மிகவும் நன்றாக இருக்கிறது. TMSக்கு யாரும் நிகராக முடியாது. அவர் ஒரு பிரமிப்பு; ஒரு பிரம்மாண்டம். இருப்பினும் கண்ணன், TMSக்கு மிக அருகில், நம்மை அழைத்துச் செல்கிறார். வாழ்த்துக்கள்!!
நன்றாக பாடுகிறார். கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் TMS குரல் போல் இருப்பதாக சொல்வது மிகை.அவரது கம்பீரமும் இனிமை மற்றும் குழைவு யாருக்குவரும்? நன்றாக இருக்கிறது
No. TMS போல குரல் கனமாக இன்றி மென்மையாக உள்ளது.
Anyhow, வாழ்த்துகள் !
அருமையான குரல் வளம்.👌👌👌👌👌அருமையான இசை குழு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏💅💅💅💅💅💅💅
திரு.கண்ணன் அவர்களின் குரல் இனிமையாக உள்ளது.🙏🏻
"வாழ்வது போல் ஒரு பாவனை காட்டும் நெஞ்சமே!" வரிகள் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு நிகழ்வையாவது புரட்டி போட்டு விடும்!
எப்படி ஒரு குரல் வளம்!அச்சு அசலாக திரு டி.எம்
.ஸ் போல வாழ்த்துக்கள் ❤
அருமை, அற்புதம், ஆனந்தம்
மிக அ௫மை வாழ்த்துக்கள் சார்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
அருமையான குரல்வளம் அனுபவித்து பாடுகிறார் வாழ்த்துக்கள்
இந்த பாடல் கேட்கும்படி உள்ளது
வாழ்த்துகள்....
பாடலைக் கெடுக்காமல் மிக நன்றாக பாடியுள்ளார். வாழ்த்துக்கள்!
மிகவும் நன்றாக இருக்கிறது. TMSக்கு யாரும் நிகராக முடியாது. அவர் ஒரு பிரமிப்பு; ஒரு பிரம்மாண்டம். இருப்பினும் கண்ணன், TMSக்கு மிக அருகில், நம்மை அழைத்துச் செல்கிறார். வாழ்த்துக்கள்!!
நன்றாக பாடுகிறார். கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் TMS குரல் போல் இருப்பதாக சொல்வது மிகை.அவரது கம்பீரமும் இனிமை மற்றும் குழைவு யாருக்குவரும்?
நன்றாக இருக்கிறது
உண்மை. அந்தக் குரல் எவனுக்கு வரும்? வாழ்க Tms புகழ் 🙏🙏
அருமையாக பாடினீர்கள்!! வாழ்த்துக்கள்!!
Really felt like TMS was singing on stage. Kudos !!!! One of the best TMS voices in the state
நன்றாக இருக்கிறது
TMS குரல் மிக பொருத்தமாக உங்களுக்கு வருகிறது. தொடரட்டும் உங்கள் சேவை
Arumayana song very nice 👍
Superb. Vaalthukkal.
Exact.. Imitation of. TMS ... Highly appreciated
அருமையான பதிவு
Heard the complete song after a very long period!
Nice! Thanks!
7you yyy66⁶66666666666666666666666666666666
அருமை.வாழ்த்துகள்.
மலேசியா.
NO ONE CAN REPIT TMS VOICE GRK SINGING VERY GOOD - TMS IS WORLD VOICE GOD A1 SINGER IN THE WORLD
நன்றாகவே பாடுகிறார் - எவரும் உலகக்குரல் இறைவன் அவர்களுக்கு இணையில்லை.
Mr. Kannan, this is fantastic. Your performance is splendid. Thanks to you and all the great instrumentalists.
Excellent performance,so for his voice only matches with TMS
வித்யாசமான பாடல் TMS. Shivaji took some days before shoot. Kannan tried honestly his best.
Very very ❤❤❤❤
அச்சொட்டாக TMS... இம்மியளவும் பிசிறலில்லாமல்... வாழ்த்துக்கள் கண்ணன் சேர்
அப்படிச் சொல்ல முடியாது. கொஞ்சம் இழுத்துப் பாடுகிறார். அந்த கம்பீரம் இனிமை யாருக்கும் வராது
வாழ்த்துக்கள் கண்ணன் சார்
Super... Kannan sang amazingly...he gave same feeling that of TMS... Hope he might be of TMS caste Sourashtra.....
Super ,,,,
Romba pudipochi aiyaa
tms only singing he is just imitating, just fun, Superb singing Kannanji still tms is alive through your voice.
SUPER
ஜி.ஆர். .கண்ணன் அவர்களுக்கு இனிய அன்பான வாழ்த்துக்கள் நண்பரே 🙏🙏🙏🙏🙏
Super super super super super
Aniku migavum piditha padal , Kannan Sir Vazhlthukkal
Excellent sir 🎉
Superb sir... excellent singing.. excellent archestra particularly guitar..my appreciations comes from my heart..
Samma voice sir ungalukku kanna mudi ketta tms sir padura mathereya erukku
Great Mr.G.R.k dhadha
Supar,supar,arumayana,kuralvalam,vazhthukkal 🙏🙏🙏🙏🙏,iyaa
VERY NICE VOICE SIR GOD BLESS YOU SIR ALL THE BEST. 🙏🙏👌👌👌👌👌👌👌👌👌
Uthama putran டபுள்ஸ் அக்டிங் which best அக்டிங்
TMS is alive through your voice sir
Great Sir. Rombo Nandri.
What an amazing voice 😍 fantastic performance Mr. Kannan... I enjoyed very much 👍
Excellent
Tms is alive through ur voice sir, really i got satisfied only by ur voice after tms sir, no one sung it properly, excellent, fentastic
Excellent Fantastic voice that has been given by the God to you
Better than SPB singing the same song in nenaithalae inikkum program in jaya tv.
Yes
Super
அருமை
NO words express this song
Excellent 💗💗💗💗🖒🖒🖒🖒🖒SRILANKA...
Supersirwowgrkannansir
Awesome
Superb KANNAN sir
Super, really like this song
Super..super..super !
Kannan Sir, you are superb...all the artists are also good...lovely.
Nice.
Super singing
Sung beautifully n music was good but some areas the violin pieces was missing.. It would hv made the music a whole lot super.
Super. Original TMS poleve ulladhu. Very good.
Kannan has sung well very close to t m s voice
Dear GRK. dha your voice so excellent replica of dr TMS. By kubendran. Madurai
Fantastic🤘😝🤘🤘😝🤘🤘😝🤘🤘😝🤘🤘😝🤘
Simply superb 👌
If there is a perfect Voice match example, then its between TMS and G.R.Kannan. Lovely
Super super supet !
TMS =GRK=TMSBalraj
o. k super sir
Absolutely beautiful singing
அண்ணா அருமை
Tmsக்குநிகர்tmsதான்.இருப்பினும்அவர்குரல்போல்பாடியதுமிகவும்அற்புதம்.நன்றி
Excellent!!
பாடுவது tmsஸா அல்லது கண்ணணா சூப்பர்
நல்ல வித்தியாசம் தெரிகிறது. அவர் போல் யாரால் பாட முடியும்?
Excellent performance
super sir,,,
Amazing!
Aruputhum voice
Ahahaha super Sir,one more tms
கண்ணன் மன்னிக்கவும் அசலை நெருங்கவில்லை.
யாராலும் முடியாது. ஆசைப்படலாம். Tms மீனாட்சி அம்மன் அருளால் பிறந்து சாதித்தவர் 🙏🙏
நடிகர்திலகத்திற்கே சவாலாக அமைந்த T.M.S.பாடல் யாராலும் பாடமுடியாது. இருந்தாலும் பாடியிருக்கிறார். பரவாயிலை பாராட்டலாம்.
Super voice
மகிழ்ச்சி
Good try. Keep it up sir
Nice voice
Hi sir what a great time watching this video
வாவ்.. சூப்பர்
Super sir
What a super voice kannanji jaihind
Same tms voice very nice
Superb rendition. Good instrumentation support.👍
GR kannan =TMS
தவறு. Tms இமயம்.
very nice
Very nice & sweet voice same same tms voice
super sir
Super brother
Tq
Sir,. Do you sell your Karaoke CDs' in Malaysia
😃😃👏👏👏
But GBs Kannan voice is as same as TMS
Suuuper
No different GR kannan TMS
SPB did justice to that song though his voice is totally different.
Correct
Nt,nt,nt....