வாராஹி அம்மனுக்கு பூ வாங்கறது அலாதி சந்தோஷம் Ashada Navaratri koyambedu shopping

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2024
  • Aanmeegaalai CZcams channel link
    / @aanmeegaalai

Komentáře • 46

  • @sureshsuresh-rw1vg
    @sureshsuresh-rw1vg Před 25 dny +1

    ஆஷா ட நவராத்திரி வாழ்த்துக்கள் அம்மாசக்தி சரண் ரோகித் சரண் செய்யார்

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3h Před 25 dny +2

    எங்க வீட்டில் இன்று அமாவாசை வெள்ளி கவசம் வாராஹி அம்மா எங்க வீட்டில்

  • @Sowmya6263
    @Sowmya6263 Před 25 dny +1

    ஆஷாட நவராத்திரி வாழ்த்துகள் அம்மா

  • @Sowmya6263
    @Sowmya6263 Před 25 dny +1

    அம்மா விருட்சி பூ பிள்ளையாருக்கும் பிடிக்கும்.

  • @sbala8150
    @sbala8150 Před 26 dny +3

    உங்களின் சந்தோஷம் எங்களுக்கு ஆனந்தம் அருமை அருமை

  • @Funboys2434
    @Funboys2434 Před 25 dny +1

    அருமை மேடம்

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 Před 25 dny +1

    வணக்கம் ரொம்ப interest எடுத்து பண்றீங்க வாழ்த்துக்கள் sister 🌹
    கடவுள் நல்லதை செய்வார்
    வாழ்க வளமுடன் 🙏

  • @VJGrandmaCreations
    @VJGrandmaCreations Před 26 dny +2

    Nandhini
    ungal video la
    engalai
    oru nandhavanathuku kootindu poiteenga
    exalente ❤🎉

  • @gayathrigopal8358
    @gayathrigopal8358 Před 26 dny +2

    நிஜமா இந்த வீடியோ ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது நந்தினி அம்மா ❤ என் முகமெல்லாம் புன்னகைதான்😄

  • @ravisudha3574
    @ravisudha3574 Před 25 dny +1

    Hi mdm, waiting to o see ashada navaratri videos

  • @vanithasudhir1236
    @vanithasudhir1236 Před 25 dny +1

    It is so enriching to see your childlike passion.. Happy Navaratri

  • @sankarinarayanannarayanan1213

    Ashada navarathri wishes. You can get my amman mugam at least now

  • @Sathyanarayanahospital

    Happy Ashada Navarathri.

  • @nithyasriallinone
    @nithyasriallinone Před 26 dny +1

    🙏🏻 அக்கா உங்க பதிவு மிகவும் அருமை ரொம்ப 😊 மகிழ்ச்சியாக இருக்கு 🎉

  • @JayanthiM-pz8ng
    @JayanthiM-pz8ng Před 26 dny +1

    அருமையா இருக்கு மா

  • @mangalam5042
    @mangalam5042 Před 25 dny +1

    Super akka....💐💐💐🥰🥰🥰

  • @sai-sai
    @sai-sai Před 26 dny +1

    Aasayaaa iruku nenga pesuradha kekum bodhee❤

  • @sharmilahari
    @sharmilahari Před 26 dny +1

    Wow colourful flowers for divine poojai... Exactly said about senbhagam... Happy Ashada Navarathri akka..No words to express ur dedication akka🙏🙏

  • @chitrasenthiljaganathan6114

    Super, looks so beautiful for the eyes, makes very happy to see , best wishes ma. 💐💐💐💐

  • @suvakatam9577
    @suvakatam9577 Před 26 dny +1

    I too like to offer lots of flowers to Ambaal, So enjoyed watching
    Nandhini amma

  • @divinityoverloaded7119
    @divinityoverloaded7119 Před 26 dny +1

    Nice to watch your excitement!!

  • @SureshM-c8y
    @SureshM-c8y Před 25 dny +1

    🙏🙏🙏

  • @sathyapriyagunabalan5465
    @sathyapriyagunabalan5465 Před 26 dny +1

    Amma Alagu neenga,..

  • @nalinikesavan7319
    @nalinikesavan7319 Před 25 dny +1

    Happy to see .... Wish u all the best

  • @rajis2177
    @rajis2177 Před 26 dny +1

    Chinna koyambedu mathiri kalakiteenga mam .Nice thalmboo soo blessed ma u are and we too to see such excited video

  • @sandymagesh3538
    @sandymagesh3538 Před 26 dny +2

    சக்கரவல்லி மரவள்ளி உருளை கிழங்கு வகைகள் நிலவேர்கடலை பிறகு பழங்களில் மாதுளை அம்பாளுக்கு மிகவும் பிடித்த ஒன்று செவ்வாழையும் பிடித்த ஒன்று தான் அதையும் வைக்கலாம்.
    அம்மா தாழம்பூ என்ன விலை? செண்பக பூ paravala ingalam onu rendu poove 10 ruba solluvanga
    Thamarai mullai kuvalai ashoka matrum maampoo ஆகிய ஐந்து மலரம்புகளில் இருந்து வெளிப்பட்ட வாராஹி அன்னையை கொண்டாடும் உங்களுக்கும் அனைவருக்கும் ஆஷாட நவராத்திரி நல்வாழ்த்துக்கள்

    • @gowris9628
      @gowris9628 Před 25 dny

      சக்கரைவள்ளி

  • @rajis2177
    @rajis2177 Před 26 dny +1

    Hi Nandini mam soo nice u share everything abt ur puja preparations with us like family .evalo anxiety and excitement in ur voice.so inspired .colorful video

  • @ramyaramesh9693
    @ramyaramesh9693 Před 25 dny

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vaarahi saranam❤❤❤❤

  • @Kalpanamoorthy-kb5zl
    @Kalpanamoorthy-kb5zl Před 26 dny +1

    Super mam very nice mam❤❤❤❤❤❤❤❤❤❤

  • @geethaag1262
    @geethaag1262 Před 26 dny +1

    Hi Nandini I am recently joined subscriber. Am in Thailand phuket at my daughter's home right now. I have Varahi Amma from villaku kadai at chennai home. Shall watch ur Aashada navrathri videos and narate the story to my grandson. Pls. Keep my daughter's family in ur prayers. Tolerance among couples missing now a days. Thank you ❤❤

  • @parvathyratnagiri819
    @parvathyratnagiri819 Před 26 dny +1

    We chant in Sankalpam as Jambu Dweepam our country. Jambu means Naval pazham. I think once upon a time there were Naval pazham trees in our land.

  • @Kalpanamoorthy-kb5zl
    @Kalpanamoorthy-kb5zl Před 26 dny +1

    ❤❤❤

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3h Před 25 dny +1

    இன்று அமாவாசை சுத்தி போட்டுகோங்க எழுமிச்சை பழம் அப்படி சுத்தி இடது கால் மிதித்து சுத்தி போடலாம் அம்மா கல் உப்பு வைத்து தண்ணீர் போட்டு குளிக்கலாம்

  • @sharmi0810
    @sharmi0810 Před 26 dny

    உங்கள் குரலில் தெய்வங்களைப் பற்றிப் பேசுவதைக் கேட்கும் போது அதிலிருக்கும் கனிவும் குழைவும் உற்சாகமும் மனதை நிறைத்துவிடும். அது இன்று பல மடங்காக வெளிப்பட்டதைப் பார்க்கும் போது இந்த நவராத்திரியை நீங்கள் எவ்வளவு ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறீர்கள் என்பதை உங்கள் மனதை அப்படியே படம் பிடித்துக் காட்டியது போலிருந்தது. இந்த எண்ணத்துக்கு விதை போட்ட அன்னை உங்களுக்குள்ளே இருந்து பேசுவதாய் நான் நினைக்கிறேன். அவரே இதை நிறைவாக நடத்தி வைப்பார்🙏 தாழம்பூ இன்று தான் முதன் முதலாகப் பார்க்கக் கிடைத்தது. இன்று மங்களகரமான இந்த நாளில் இவ்வளவு பூக்களும் அருகம்புல், துளசியும் பார்த்தது பேரானந்த அனுபவம்❤❤❤

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3h Před 25 dny +1

    முழுசா பூஜை வீடியோ போடுங்க அம்மா

  • @RajKumar-cv8po
    @RajKumar-cv8po Před 26 dny +1

    Take care of your health amma. May God work wonders in all you do❤

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3h Před 25 dny +1

    நாலைக்கு எழுமிச்சை மாலை போடுங்க அக்கா ஓம் சக்தி வீடியோ அனுப்புங்க அம்மா ஓம் சக்தி

    • @gowris9628
      @gowris9628 Před 25 dny

      நாளைக்கு. எலுமிச்சை

  • @hemeshg813
    @hemeshg813 Před 25 dny +1

    Akka say rate of thalambu

  • @sutirthappu2390
    @sutirthappu2390 Před 25 dny +1

    Amma thalam poo rate enna amma

  • @iswariyalakshmi6603
    @iswariyalakshmi6603 Před 26 dny +1

    Hi mam❤

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3h Před 25 dny +1

    பூ எல்லா நாள் வாங்க முடியாது அப்ப அட்சதை போட்டு அர்ச்சனை பண்ணலாம்

  • @PyKnot
    @PyKnot Před 26 dny +1

    உங்கள் ஊர் எது?. அம்பாளுக்கு போட்ட நிா்மால்ய புஷ்பத்தை என்ன பண்ணுவீா்கள்?.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Před 25 dny +1

      நாகப்பட்டினம் எனது ஊர். செடிகளில் பூக்களை சேர்த்துவிடுவேன் 🙏