திருமூலரும், மாணிக்க வாசகரும், வள்ளலாரும்/Thiru. Salem Kuppusamy Ayya Tamil Speech/ Vallalar

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Ayya explains teachings of THIRUMOOLAR, MANICKAVASAKAR AND VALLALAR.
    Please watch till end..Please Like, Share & subscribe.
    To purchase books, Audio & video speeches by Thiru. Salem Kuppusamy Ayya, Please contact 9943045023.

Komentáře • 85

  • @ratharatha6288
    @ratharatha6288 Před 4 lety +29

    ஐயா நீங்கள் பல நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ வள்ளல் பெருமானை வணங்குகின்றேன்

  • @samyvp3889
    @samyvp3889 Před 3 lety +6

    அற்புதம் ஆனந்தம் மகிழ்ச்சி சந்தோஷம் பரவசமாக உள்ளது அய்யா கேட்டு கேட்டு
    அண்ட கோடிகள் அனைத்தும் காணுகின்ற கண்கள் எய்தியதே

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar2907 Před 4 lety +30

    வள்ளல் பெருமான் திருவடிகளை உறுதியாகப் பற்றிக்கொண்டு பயனிக்க வழிகாட்டும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா

    • @sivaalakan5528
      @sivaalakan5528 Před 4 lety +1

      அய்யா ஞானசிந்தையில்லாமல் குருட்டு விளக்கங்களை கூறாதீர்கள்்பாவம் வள்ளலாரை வணங்குகின்ற எளிய மக்களை குழப்பாதீர்கள்்தயவுசெய்து தவறான விளக்கங்களை சொல்லாதீர்கள்்்பாவம் மக்கள்்்வள்ளல் சித்தபெருமானின் தண்டனைக்கு நீங்கள் ஆளாவீர்கள் என்பது சத்தியம் உங்கள் விளக்கம் அத்தணையும். முட்டாள்தனம்்்உங்களைப் போன்ற குருட்டு பாவிகள் தான் ஆபத்தானவர்கள்்அய்யா உங்கள் விளக்கம் வேண்டாம்.அவரவர் சிந்தைக்கு விட்டுவிடுங்கள்்்வள்ளல் உதவுடுவார்்ஆனால் நீங்கள் ஒரு முழு முட்டாள் ்்்

    • @sachinprakashraj1827
      @sachinprakashraj1827 Před 3 lety +1

      @@sivaalakan5528 .அப்பொழுது உண்மை எங்கு உள்ளது.

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 Před 4 lety +7

    உங்களுடைய பேச்சு திரும்பத் திரும்ப கேட்பதில் நல்ல பலன் இருக்கிறது.🙏

  • @santhosebalakumar5087
    @santhosebalakumar5087 Před 4 lety +19

    மிகவும் அருமை அய்யா... வள்ளல் எம்பிரான் அருள்மொழியை அம்முதமாக தந்தமைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் ... அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி. தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி ..

    • @jagadheeswaripandurangan838
      @jagadheeswaripandurangan838 Před 3 lety

      வந்தனம் எனது அலைபேசியில் கூகுள் கணக்கு செய்து அனுப்புகிறேன் இதுவரை கூகுள் கணக்கு இல்லை ஆகவே இருநாட்களுக்குள் அனுப்புகிறேன் நன்றி

    • @Kumar-ik8lq
      @Kumar-ik8lq Před rokem

      Iya chidambaram eragacium trindukondan

    • @Pulavar_Palaniyandi
      @Pulavar_Palaniyandi Před 11 měsíci

      இறைவா உடலரல,க,உளர

  • @arumugamraju1921
    @arumugamraju1921 Před 14 dny

    சிவாயநம
    எல்லாம் சிவனருள்.

  • @valarmathiv7978
    @valarmathiv7978 Před 4 lety +5

    ஒவ்வொருவரும் கடவுளாகவே அவதாரம் எடுக்க முடியும்

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 Před rokem

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @valarmathiv7978
    @valarmathiv7978 Před 4 lety +5

    முக்தி சித்திக்கு மேல் அருட்பெருஞ்சோதி நிலை

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 Před 11 měsíci

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏

  • @raght6015
    @raght6015 Před 4 lety +3

    arputham ayya , nannri

  • @chanderanvadivailoo5751
    @chanderanvadivailoo5751 Před 3 lety +3

    Aya good speech and info thank you .Vallalar bless you n family

  • @comicsloverslionmuthucomic8894

    This guy is a true vallalar andavar Adimai..... He is speaking about thiruarutpa for more than 20 years.... What we see here in youtube is just a pinch of what he has spoken about sanmargam in past years....... A true existing gem who works for sanmargam without any expectation...... People should realise that and try to like him... A true inspiration for vallalar followers...... He gives satsang in Salem everymonth and people come across the corners of tamilnadu.....he never takes anything in return for what he gives to us......this happens only in Sathya sanmargam.......

  • @omsivayanama3886
    @omsivayanama3886 Před 24 dny

    Romba nandri ayya

  • @sathishmanickam4256
    @sathishmanickam4256 Před 4 lety +4

    வணங்குகிறேன் ஐயா

  • @smanikandan9256
    @smanikandan9256 Před rokem +1

    Excellent narration on the basis of science,he denotes" arutpa" is pure science,that is the noble point of iya,I am very great ful to iyya to express deep sanmarkam,the way of attaining the God arutperumjothi.

  • @thulasimuruganandhan2291
    @thulasimuruganandhan2291 Před 5 měsíci

    Best information ayya we have reached the correct destination.all my doubts cleared by your explanation thanks ayya

  • @Mr_7776
    @Mr_7776 Před 2 lety +1

    தங்களின் கருத்துக்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் நிடூடிவாழ்க 🙏🙏🙏

  • @Dharick03
    @Dharick03 Před 4 lety +15

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @venugopalmanikandan6147

    ஐயா வணக்கம் திருவாசகமும் திருவருட்பாவும் பிரம்மஞான பாடல் என்பதை உணர்ந்திருந்தேன் அதன் உண்மையான விளக்கத்தை தெளிவாக எடுத்துச் சொல்கிறார்கள் வள்ளல் பெருமான் இருந்தாலும்இப்படி ஒரு விளக்கத்தை நான் கேட்டிருக்க முடியாது என்பதை நான் உணர்ந்தேன்இந்த விளக்கத்தின் மூலம் நானும் பிரம்மம் ஒன்றே என்பதை ஒரு கணம் உணர்ந்தேன் நன்றி ஐயா நீங்கள் பூரண உடல்நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்க

  • @jothik.sivakumar5006
    @jothik.sivakumar5006 Před 2 lety +2

    அய்யா உங்களை நேரில் பாற்கணும்

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Před rokem

    குருவேசரணம்,,நன்றிஐயா,,அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏

  • @antonyregin5445
    @antonyregin5445 Před 4 lety +4

    Ayya unga sorpozhivu la nan unarugiren....Thiruvalluvar sonna SEVI SELVAM enakku kidaikudhu.

  • @balamuruganganesan274
    @balamuruganganesan274 Před 4 lety +3

    🌷அருள் ஜோதி அன்பு ஜோதி🙏🌷

  • @-databee191
    @-databee191 Před 4 lety +2

    Iyya arumaiyana speech

  • @kittykrishna763
    @kittykrishna763 Před 3 lety +2

    முத்தரும் சித்தரும் மூவரும் தேவரும் யாவரும் பெற்றிடா இயல் எனக் களித்தனை.
    வள்ளல் பெருமான்

  • @chandrupalar505
    @chandrupalar505 Před rokem

    utharam - response ...utharavoo ...- Padil

  • @Dharick03
    @Dharick03 Před 4 lety +3

    நன்றி

  • @valarmathiv7978
    @valarmathiv7978 Před 4 lety +1

    முற்றிலும் உண்மை.. திருமூலரும் வள்ளலாரும்...

  • @nagalakshmi3753
    @nagalakshmi3753 Před 4 lety +1

    Nanri appa

  • @antonyregin5445
    @antonyregin5445 Před 4 lety +1

    Nandri Ayya

  • @karthitkm100
    @karthitkm100 Před 4 lety +9

    🙏🙏🙏.... வேறொன்றும் சொல்வதற்கில்லை ஐயா

  • @vallalarfamily1355
    @vallalarfamily1355 Před rokem

    அற்புதம் ஆனந்தம்

  • @arumugam6658
    @arumugam6658 Před 3 lety

    மிக மிக முக்கியமானது நன்றி அய்யா

  • @sridharankrishnamurhy810
    @sridharankrishnamurhy810 Před 4 lety +1

    Excellent

  • @valarmathiv7978
    @valarmathiv7978 Před 4 lety +1

    முற்றிலும் உண்மை..ஆன்மாவுக்கு மேல் அருட்பெருஞ்சோதி உள்ளது...அப்பனின் பிள்ளை...16 அடி பாயனும்

  • @valarmathiv7978
    @valarmathiv7978 Před 4 lety +1

    சூரியன் சந்திரன்... ஜோதீ மூன்றும் உள்ளேயே ... காட்சிதரும்..

  • @techspawn3
    @techspawn3 Před 4 lety +1

    Thanks

  • @pradzuk8997
    @pradzuk8997 Před 7 měsíci

    💫💫💫🙏🙏🙏🙏

  • @naveenkarthikeyan3722
    @naveenkarthikeyan3722 Před 4 lety +5

    Vallal perumanudaya ..uraigalai therindhukola vendum ena ninaithu irundhen ....unga video thelivaga ulladhu

  • @bakthiugam4630
    @bakthiugam4630 Před 4 lety

    அய்யா மிகவும் நன்று

  • @sridhar4667
    @sridhar4667 Před 4 lety

    அற்புதம் ஐயா

  • @vallalar1622
    @vallalar1622 Před 4 lety +3

    🙏🙏🙏🙏🙏🙏👍

  • @autoelectrician5720
    @autoelectrician5720 Před rokem

    🙏

    • @autoelectrician5720
      @autoelectrician5720 Před rokem

      நான் உங்கள் பாதம் கழுவ வேண்டும் ஐயா 🙏

  • @jayachitraragavan2036
    @jayachitraragavan2036 Před 4 lety +1

    Super iyya

    • @user-by7ej9te8q
      @user-by7ej9te8q Před 4 lety

      நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 Před 3 lety +4

    பல மணி நேரங்கள் பேசுகிறீர்கள் அய்யா. உடல் நலனையும் கவனியுங்கள். அய்யா.

  • @jaisankarm2502
    @jaisankarm2502 Před rokem +1

    அய்யா. ஒன்றாக இருந்த இறைவன் ஏன்‌ பரிணாமத்தில் பலவாக பிரித்தான்.அவன் ஏன் பிறந்து பூறனமற்ற நிலைக்கு சொல்லவேண்டும்

  • @valarmathiv7978
    @valarmathiv7978 Před 4 lety

    விதியை மதியாலே வெல்ல முடியும்... உள்ளுக்குள்ளே உள்ள மதி

  • @bommisgallery5987
    @bommisgallery5987 Před 4 měsíci

    Sath sangam nadantha nal 19.4.15 . Today 19.4.24. Sema coincidence. Paramporul foundation la mahavishnu thambi ithayalam theliva solraru..

  • @Dhamucaterig
    @Dhamucaterig Před 3 lety +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @anandhakumar978
    @anandhakumar978 Před 4 lety +2

    Which is the best publications for thiruarutpa. Pls tell

  • @loganayakia8823
    @loganayakia8823 Před 2 lety

    ☘️🌷🌺🙏

  • @murugametaltrading1961
    @murugametaltrading1961 Před 2 lety +1

    If you have any problems in life please chant "Muruga saranam Paamban Sri mat kumara guru thaase swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...

  • @valarmathiv7978
    @valarmathiv7978 Před 4 lety

    உனைச் சுருக்கி உள்ளொளி பெருக்கி

  • @shanmuganathanu4037
    @shanmuganathanu4037 Před 4 lety +3

    Total contractory to What is in உரைநடை
    Regarding ஆனவம். Please read once if someone wants what perumanar said.

    • @cathariv30
      @cathariv30  Před 4 lety

      pl.see the previous line

    • @shanmuganathanu4037
      @shanmuganathanu4037 Před 4 lety +3

      @@cathariv30 ஐயா திரு தயவு குப்புஸ்வாமி சார் உரைநடையில் இப்படி தான் இருக்கின்றது ஆணவம் அநாதி அனாதி யியற்கையே யாம். இதன் ரஹஸ்யம் குருமுகமாயறிக. 8.சிருட்டி நியாயம்
      "இவ்வண்ணமே, ஒரு காலத்தில் கடவுள் பிரேரகத்தால் அருட் சத்தி ஆன்மாகாசத்தில் விசிரிம்பிக்க, ஆன்மாக்கள் வெளிப்பட்டுப் பஞ்சகிருத்தியத் தொழிற்படும். மேற்படி ஆன்மாக்கள் வெளிப்பட்ட அக்கணமே, மேற்படி ஆகாயம் சந்தானமாதலால், ஆன்மாக்கள் நிரம்பி நிற்கும். ஆதலால் பஞ்சகிருத்தியம் எக்காலத்தும் தடையுறாது. ஆன்மாக்கள் தாழ்ந்த கதியடைவது அனாதியியற்கை யல்ல; ஆதி செயற்கையே யாம். ஆணவம் அனாதி யியற்கையே யாம். இதன் ரஹஸ்யம் குருமுகமாயறிக."
      தயவு செய்து விளக்கவும் .

  • @saththiyambharathiyan8175

    உத்தரம் என்பது தமிழ் சொல் தான்.....மலை நாட்டு தமிழ் ...... சம்ஸ்க்ருத்ம் மற்றும் தமிழ் வேறு வேறு என்பது அறியாமை...................

  • @thamizhtharumthavam5201

    ஐயா தாங்கள் பெரும்பான்மை வேளையில்
    சாகாகால் கால்
    வேகா தலை
    என்ற ஞானிகளின் முறையை மாற்றி
    சாகா தலை
    வேகா கால்
    என்று சொல்லி வருகிறீர்கள், இதை தாங்கள் சற்று கவனிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்...நன்றி
    பொருள் மாறி விடும்

  • @anagansathishsubramani
    @anagansathishsubramani Před 7 měsíci

    21:03 ஆன்மாக்கள் தாழ்ந்த கதியடைவது அனாதியியற்கை யல்ல; ஆதி செயற்கையே யாம். ஆணவம் அனாதி யியற்கையே யாம். இதன் ரஹஸ்யம் குருமுகமாயறிக.🌹🙏🌹
    இந்த வாக்கியம் தான் உரைநடை வள்ளலார் உள்ளது. தலைப்பு: சிறுஷ்டி நியாயம் 🌹🌹🌹
    ******
    ஐயா சேலம் குப்புசாமி ஐயா சொல்வது தவறு 🌹
    ஆணவம் செயற்கை அல்ல 🙏
    அனாதி அனாதி இயற்கையே ஆம் 🌹🌹🙏

  • @Saravanansarav-iy4fy
    @Saravanansarav-iy4fy Před 3 lety +2

    ஐயா வள்ளலார் நூல்கள் எங்கு கிடைக்கும்.

  • @vkeveenchandra6407
    @vkeveenchandra6407 Před 4 lety +1

    What is beyond Jothi? 🤔

  • @ramanraman1214
    @ramanraman1214 Před 4 lety +2

    With great respect to the speaker ayya, i don't think he has comprehended Saiva Siddhantham properly and some information that he has talked about Siddhantham is out right wrong. I would recommend those interested to read Siddhantham themselves and understand it. I would kindly ask Ayya to talk about Vallalar's teaching in depth rather than indulge in comparisons. Siva Siva

    • @nanthakr8378
      @nanthakr8378 Před 2 lety

      bro can u please tell whats wrong in this info? I am curious to know

    • @thayalanravi
      @thayalanravi Před měsícem

      ​@@nanthakr8378there's many.
      1.In sitthandam, the goal is to become Shiva. So, actually siddhantis follow manikavasagar and thirumoolar. If you further, read siddhanam this is really explained well. So, ayya saying soddhanthis didn't accept manikavasagar or thirumoolar is wrong
      2. Also, siddhantis believe that god is all prevailing, sarvavyapi. So god is everywhere.
      Vetragi vinagi - thevaram
      Meaning: you're not and alos you're everything.
      So, ayya saying siddhanthi don't believe in god is in everything and everywhere is also wrong.

    • @nanthakr8378
      @nanthakr8378 Před měsícem +1

      @@thayalanravi Yes bro, I have read a lots in this two years. Read lots of scriptures, yes, ayya is wrong in many ways.

    • @thayalanravi
      @thayalanravi Před měsícem +2

      @@nanthakr8378 ya.
      In fact thirumoolar(one of the 63 nayanmars) already talked about sanmargam. Saying that's one way to achiev god.
      Basically what Vallar said like jothi, anbe Sivam and kollamai was already siddhantam philosophy. Only thing is vallalar stressed on food and caste.
      In saivam, we don't really stress on food. Cause for us, even non vegetarian should be able to reach god.
      Same for caste. Even though, you're a casteist it's ok, you can achieve god.
      But, of course, siddhantam teaches about being pure, the more pure the better, in fact sanmargam is just an extreme version of siddhanta.
      Siddhanta is for everyone. It's like a university.
      Sanmargam is only for few people. It's like a specialist course.
      But siddhantam can stay without sanmargam, but sanmargam needs siddhantam for it's theory.
      Most of sanmargam theory, like mupporul unmai, 36 tatthuvangal, 8 characteristics of Shiva and god's sarvavyapi is all mentioned in siddhanta. So, sanmargi needs siddhantam for theory. But, siddhantam don't need sanmargam for theory or even practical.
      Siddhanthis call it taan aduvaathal (or sivoham) meaning seevan becomes Sivam. And this is achieved, when soul doesn't get birth.
      Sanmargam calls it, saaga Kalai. But remember, to become deathless also means to become birthless. Both are same. Only, someone whose not dead can become not being born again.
      In siddhantam, to reach God or to get sivaam tanmai(to become like Shiva) you have to loose the body, so technically you are still dying.
      We can see this in vallalar life, he left the body to mix with god. Vallar was talking about oli udambu(light body). This is equivalent to mukti.
      Also, thiruvadi of Shiva is considered to become Shiva.
      Thiruvadiye sivaamavathe kaanen + thirumoolar
      Meaning: thiruvadi becomes Shiva.
      In siddhantam, thiruvadi means VA(vagaram) or thiruvarul. So, in order to become Sivam, you need Thiruvarul or thiruvadi.
      Now this Thiruvadi is given to soul by Shiva. How? He takes three forms to give soul this Thiruvadi.
      1. Aruvam - light form
      2. Aruvurivam - with tadatharupa (snake, moon and ganga), this is the Shiva, saivaite pray in temple
      3. Uruvam - in a guru form( in human form)
      All these are Shiva, but according to souls like, he comes in different form. Some soul, like human. Some like Shiva and some like formless. According to the souls like he comes and gives grace.
      Also, another mistake by ayya saying, only vallalar achieved this saaga kaalai. Lol. This is highly eronous. You can't literally take a saints song and interpret it. You need to understand the meaning and interpret, not word by word interpretation.
      For instance, in thiruvasagam, manikavasagar says, muuvaram, mupathu mukkodi thevarum, munivarum, yaavarum kaana sivaperumaan, en ullam pugunthan.
      It literally means, nobody has even seen Shiva, only seen by me. Now, does that mean nobody before manikavasagar have seen Shiva? No. This is wrong translation
      The real meaning of the song is, Shiva is rare, even to many people, and becomes it's rare, I'm very grateful. It shows manikavasagar is grateful to see Shiva.
      That's how you need to interpret, not the words. So, that how you need to interpret vallalar. When he says even gods haven't seen him, it means he's very rare and I'm grateful.
      If you go by word to word translation. It means only manikavasagar and Vallar and some saints achieved Shiva. This is wrong. In reality it's hard to tell how many souls have become Shiva
      In reality, Shiva is beyond words and thoughts, so to say someone has understood God or seen God fully is wrong. Shiva is beyond mind and logic. You can't understand. You can only feel the bliss.
      The moment you start to describe with words, it becomes contradictory.
      Ulagallam unarthu otharke aariyavan - periya puranam
      Meaning: even if you get bliss from Shiva, you can't explain the bliss.
      Ulagellam unarthu means at bliss soul gets sarvavyapi, it can sense (unarnthu) entire existence (ulagellam).
      Otharke aariyavan means, when they explain(otharku) their experiences to others it becomes hard to explain(aariyavan)
      This is because logic is one of the 36 tatthuvangal. So, when we use logic to explain god with words this is not appropriate to describe Shiva. Shiva is Nathaadeetham, beyond 36 tatwas. Buddhi or logic is one of the tatwas.
      This is like to measure a mountain using a weight scale. You cannot, cause you need a different tool to measure a mountain not a weight scale. It's like that, logic is not a tool to explain god.
      It's an xperience of soul.
      Also, ayyas understanding of sanmargam also wrong, ayya said God in incomplete as he's brokes into souls at same time ayya says god is complete.
      If ayya says god is souls then this is vedantam, meaning everything is brahmam.
      If ayya says god is complete and different from soul, this is siddhantam where they have three eternal things pathi, pasu and pasam.
      Ayya must first get clarification whether he's talking about vedantam or siddhantam.
      But from vallalars teaching, Vallar agrees with siddhantam where he says soul and god are different.

    • @nanthakr8378
      @nanthakr8378 Před měsícem +1

      @@thayalanravi Very thank you for typing this comment. "Ulagaellam unarnthu.." - I thought it as a different meaning. But what you said seems right. But I interpreted it as "Difficult to experience him and sing his glory", I thought othuthal means, sing or read his glory. So if one really experienced, God by his grace, then he will be singing his glory all the time, this is not said by me, but Tattuvaraya(another saint who most forgot). But your interpretation is also correct only. One can never tell that experience, its always said as Athita or Anubhava Athitha porul said by Vallalar as Anbhavathitha porul in Agaval.
      I too think the same as whatever you said. And very glad to see someone learned about these topics, since people don't read scriptures, they get misguided by thirdparty's listenings.
      I think that to realize God, one has to drop the 36 Tattvas by practice and practicing meditation, where standing as pure awareness, in that state only, one receives the grace of God, otherwise not possible. Because all the saints/siddhas asked to quiten the mind and transcend it. Otherwise there is no liberation for soul. I have read ShivaRahasya and Yoga Vasistha, but not very proficient in it or I m not an expert in those things. But both suggest to do Yoga and take control of the mind and grab the attention inward to see God in one's soul.
      And Vallalar, in his Perupadesam, said the Mahamantra and its meaning as "periya dhayavudaya arivae purana inbamaam, athu opatra perunthayavu udaya paer arivaaam". I interpreted as "Higher compassion is complete bliss, which is the infinite knowledge(God) which has infinite unique compassion". What is your interpretation of this line in Vallalar's perupadesam.
      If one practice compassion, like said in the above mahamantra, one will surely attain the end bliss is what said by Vallalar. For this, he also showed pramana from Thayumanvar's Karunakara kadavul pathigam, in which the song starts as "Santhamum Vedhamozhi yaathondru patrin, athu thaan vanthu mutrum" - which means, Vedas always says that whatever one holds steadily, only it will be ended in That(God). I m not sure if my interpertation is right.
      I like to know your interpretation of this lines,
      So if one steadily keeps one object in mind, then the practice will always ends in God is also agreed in Yoga Vasistha and many sciptures and puranas. Anyway one pointedness of mind, makes the soul experience the bliss of God initself. If we see buddhism also, there also compassion is very attributed to Buddha Nature, eventhough buddhist's has some different views on self. But I see compassion as a universal thing in all religions. Because God is God only if he save souls, if he don't have compassion to help beings, then no one going to worship him. Yoga vasistha defines true worship of God as seeing God in's one soul is the true worship.
      But the secret is, as said by Thirumoolar, seeva becomes Siva, by this intense tapas, the jeeva looses its malas and acquires the nature of Siva and finally it completely becomes him and even the body also doesn't remains for such Saints. Saints who have merged into Satchitananda afaik is Chidambara Swamigal, Vallalar, Kumaradevar and in some other religions like Padmasambhava, Mahavir etc.
      Kumaradevar who is a Veerashivite and also a jeeva muktan, wrote in his SuthaSadagam about soul not even leaving the body. But I m yet to study it deep as the verses are little bit tough to read.

  • @suryasurya-yr2bs
    @suryasurya-yr2bs Před rokem

    கோனண பெரிதுடைத்து எம் பொம்மனைக் கூறுதற்கே.
    Idan porul enna

  • @kesavankesav6177
    @kesavankesav6177 Před 4 lety +5

    Nanri ayya..

  • @jayanthithamizharasan9825

    அருமை ஐயா நன்றி

  • @ilayabharathi9560
    @ilayabharathi9560 Před 2 lety

    🙏