மனோ சக்தியால் ஜெயிக்க கற்றுக்கெள்/Rekha padmanaban speech/ரேகா பத்மநாபன்/speech in tamil

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Focused ஆக ஒருநிலையில் மனம் இல்லையா?#மனதை கவனிக்க கற்றுக்கொள்#ரேகா பத்மநாபன்/#Rekha padmanaban/speech in tamil,குணச்சித்திர நடிகையாக.. நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து இப்போது நல்ல சிந்தனைகளைத் தூண்டிவிடும் பேச்சாளராக மாறியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ரேகா பத்மநாபன். இவர், தன் முகநூல் பக்கம் மூலம் நேரலையில் சமூக அவலங்களைப் பற்றி விளக்கிப் பேசி அதற்கான சுலபமான தீர்வுகளைக் கூறி பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் தற்கொலையை தவிர்ப்பது குறித்து நேரலையில் அவர் விளக்கியதை ஆயிரக் கணக்கானவர்கள் பகிர்ந்திருக்கிறார்கள். பாராட்டியிருக்கிறார்கள். பல பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று விழிப்புணர்வு சொற்பொழிவுகளையும் செய்துவரும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
    "இன்றைய தலைமுறையினருக்கு உரம் போடுவதும், உறக்கம் கெடுப்பதும் தொழிநுட்ப வளர்ச்சி தான். முகநூல், வாட்சப், யூ டியூப், டிவி சானல்கள் மற்றும் ஊடகங்களில் தணிக்கை இல்லாத நல்லதும் கெட்டதுமான விஷயங்கள் நிறைந்து கிடக்கின்றன.

Komentáře • 10

  • @sridharvelusamy9909
    @sridharvelusamy9909 Před 3 lety +1

    Nandri Rekha padmanabhan

  • @sankar1781
    @sankar1781 Před 3 lety +2

    Thanks Madam, somehow we are trying to being good to ourselves and to others after hearing your speeches. My Pranamam to you for that. Can you please share the name of those books?

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 Před 3 lety +3

    உ///
    ஆன்மீக நம்பிக்கை நட்சத்திரம்///
    இன்றைக்கு ஆன்மீக உலகில் பொருளாதார நிலையில் கொடிக் கட்டி பறக்கும் நித்தியானந்தா வாழும்கலை ரவிசங்கர்,பாபா ராம்தேவ்,பிரம்மகுமாரிகள் அமைப்பு அமிர்தானந்த மயி போன்றோர் சமூகத்தைப் பற்றி சிறிதும் வாயைத் திறப்பதில்லை!///இவர்களை கார்பரேட் சாமியார்கள் வரிசையில் வைக்கலாம்/////ஆஸ்ரமம் பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவிக்கின்றனர்!
    ஆனால்
    திருமதி ரேகா பத்மநாபன் தனது ஆன்மீக சொற்பொழிவில் இளம் பெண்களின் நலன் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும் வகையில் பேசி வருகிறார்!உலக உயிர்கள் மீது அக்கறையுடன் செயல்படுகிறார்!அன்னாருக்கு நமது சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்வோம்!அவரது கருத்துக்களை நன்கு ஊன்றி கவனித்து தன்னையறியும் கலையை கற்றுக் கொள்ளுங்கள்!திருமதி ரேகா அவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணனின் பூரண நல்லாசிகள் உரித்தாகட்டும்!
    ஓம் தத்சத்!

  • @ramashramash1956
    @ramashramash1956 Před 4 lety

    Thanks syster

  • @vigneshchelliah3595
    @vigneshchelliah3595 Před 4 lety

    Nandri sister

    • @Modi4411
      @Modi4411  Před 4 lety

      czcams.com/video/0zRCjCbnNtY/video.html

  • @r.manimozhiganesanr.manimo7801

    மியூசிக் வேண்டாம் MAM