Health Benefits: இது தெரிஞ்சா கத்தரிக்காய் வேணாம்னு சொல்லவே மாட்டீங்க | நிக்கோட்டின்

Sdílet
Vložit
  • čas přidán 27. 10. 2023
  • In this video we've explained Brinjal, also known as eggplant or aubergine, is a popular vegetable that offers a variety of health benefits. Here are some of the benefits of including brinjal in your diet:
    Rich in Nutrients: Brinjal is a low-calorie vegetable that is a good source of essential nutrients like vitamins and minerals, including vitamin C, vitamin K, vitamin B6, folate, potassium, and manganese.
    Antioxidant Properties: Brinjal is rich in antioxidants, particularly nasunin, which helps protect cells from damage caused by free radicals. Antioxidants are important for reducing the risk of chronic diseases and maintaining overall health.
    Heart Health: The fiber and potassium content in brinjal can help regulate blood pressure and reduce the risk of cardiovascular diseases. Potassium helps lower blood pressure by counteracting the effects of sodium in the diet.
    Weight Management: Brinjal is a low-calorie, high-fiber vegetable, making it a good choice for those looking to manage their weight. The fiber helps promote a feeling of fullness, which can reduce overall calorie intake.
    Digestive Health: The dietary fiber in brinjal aids in digestion and helps prevent constipation. It also supports a healthy gut microbiome.
    Blood Sugar Control: Some studies suggest that certain compounds in brinjal may help improve blood sugar control, making it potentially beneficial for individuals with diabetes.
    Bone Health: Brinjal contains vitamin K, which is essential for bone health and may help improve bone density and reduce the risk of osteoporosis.
    Skin Health: The antioxidants in brinjal may help protect the skin from damage caused by UV rays and pollution. Additionally, it may help improve skin texture.
    Cognitive Health: The anthocyanins in brinjal may offer neuroprotective benefits and support cognitive function. They are thought to help improve memory and reduce the risk of age-related cognitive decline.
    Brinjal (eggplant) contains a naturally occurring alkaloid called nicotine. Nicotine is found in varying quantities in many plants in the nightshade family, which includes vegetables like tomatoes, potatoes, and bell peppers, as well as brinjal (eggplant). However, the nicotine content in brinjal is extremely low and is not at levels that would have any significant impact on human health or result in any of the addictive effects associated with nicotine consumption from sources like tobacco.
    The nicotine content in brinjal is so minimal that it is not a health concern, and you would have to consume a very large quantity of brinjal to even approach the nicotine levels found in tobacco products.
    food allergies are different from food intolerances. Food intolerances do not involve the immune system and are often related to difficulties digesting certain compounds in food. If you experience adverse reactions to brinjal or any other food, it's important to seek medical guidance to determine whether it's an allergy or an intolerance.
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Zábava

Komentáře • 318

  • @theneeridaivelai
    @theneeridaivelai  Před 8 měsíci +16

    குளிர்காலத்துக்கு இது தான் Best :
    czcams.com/video/FRTT__DTxtA/video.html

  • @user-vd9tn5ub8v
    @user-vd9tn5ub8v Před 9 měsíci +232

    1) கத்தரிக்காய் புளி குழம்பு
    2) பிஞ்சு கத்தரிக்காய் Fry With Masala for Chapathi..
    3) எண்ணெய் கத்திரிக்காய் For ரசம் சோறு..

    • @girijachittaranjan1509
      @girijachittaranjan1509 Před 8 měsíci +10

      Kathirikai mangai murungakai sambar vera level

    • @mshathakkathulla191
      @mshathakkathulla191 Před 8 měsíci

      ​@@girijachittaranjan1509பிரியாணி எல்லாம் மிரண்டு ஓடிவிடும்

    • @mshathakkathulla191
      @mshathakkathulla191 Před 8 měsíci +1

      வாரா வாரம் இதுதான் அதுவும் எங்கள் ஊர் பச்சை கத்தறியில்

  • @shajahanshajahan-qo5nl
    @shajahanshajahan-qo5nl Před 8 měsíci +22

    கத்தரிக்காய் சாம்பார் + காரக்குழம்பு + பொரியல் இது என்னுடைய விருப்பமுள்ள வகைகள் இதனுடைய அருமை தெரியாமல் சிலர் இதை விரும்புவதில்லை...

  • @Jesusaliverealizationtrust2024
    @Jesusaliverealizationtrust2024 Před 8 měsíci +45

    கத்தரிக்காய் என் favourite..... இன்னிக்கு கூட அது தான் டின்னர் க்கு.....

  • @geethageethakutty2782
    @geethageethakutty2782 Před 9 měsíci +88

    என்ன கத்திரிக்காய் குழம்பு செஞ்சு அப்பளத்தை வச்சு சாப்பிட்டு பாருங்க கறிக்குழம்பு தோத்துப் போயிடும் எனக்கு எப்பவுமே கத்தரிக்காய் தான் பிடிக்கும்

  • @Soundarya_1811
    @Soundarya_1811 Před 9 měsíci +72

    கத்திரிக்காய் my all time favourite 😊 Inaiku kooda enga veetla kathirikkai potu Kara kulambu thaan 😊 Nice that you shared the health benefits of Brinjal 😊

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 9 měsíci +292

    கத்திரிக்காய் குழம்பு பிடிக்காதவர்கள் ஒரு சிலர் நான் விரும்பி சாப்பிடுவேன்😊

  • @ramaramakrishnan722
    @ramaramakrishnan722 Před 8 měsíci +9

    Our all time favoirite அக்கா ❤️❤️❤️

  • @dhanalakshminatarajan6894
    @dhanalakshminatarajan6894 Před 9 měsíci +2

    Hi sis..
    Good morning...
    My favorite sambar,kathirikai fry...😋😋

  • @Vep1974
    @Vep1974 Před 8 měsíci +9

    கத்திரிக்காய் கூட்டு, சாம்பார், காரக்குழம்பு, தொக்கு, அனைத்து பிடிக்கும் எனக்கு

  • @kani679
    @kani679 Před 8 měsíci +39

    Heading first மாத்துங்க சிலர் தலைப்பு பார்த்து கத்திரிக்காய் சிகரெட் பிடிப்பது சமம் என்று நினைக்கப்போறாங்க

  • @karthickkumar5318
    @karthickkumar5318 Před 8 měsíci +7

    உங்களை போன்றவர்கள் நாட்டு காய்கறிகளின் நன்மையை மட்டும் சொல்லுங்கள். விவசாயிகளை ஊக்குவிப்பதோடு ஆதரவாக இருக்கும் நன்றி மிக சிறப்பு.

  • @sudhasiva9947
    @sudhasiva9947 Před 9 měsíci +14

    My favourite ❤❤❤❤

  • @tamilchannel735
    @tamilchannel735 Před 8 měsíci +24

    கத்தரிக்காய் குழம்பு + பழைய சோறு....🎉🎉🎉🎉

  • @vijayabalan6099
    @vijayabalan6099 Před 9 měsíci +1

    Thanks for information ❤❤❤❤

  • @magivino7034
    @magivino7034 Před 8 měsíci +3

    Aama ,kanthrika enakum favourite,kanthrika thokku romba pudikkum👍

  • @relaxingsleepmusic7892
    @relaxingsleepmusic7892 Před 9 měsíci

    Thank you so much for sharing

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 Před 9 měsíci +2

    Super explanation

  • @yahavitv5954
    @yahavitv5954 Před 9 měsíci

    Thanks thambi

  • @RagulS-zp9cz
    @RagulS-zp9cz Před 8 měsíci

    Anna itha type ana alarji romba nala iruku, so ithu ennku romba use full ha iruku itha vedio

  • @s.kuzhalikrish
    @s.kuzhalikrish Před 9 měsíci +1

    Super a soneega good information thank you

  • @lakshmananss2759
    @lakshmananss2759 Před 8 měsíci +6

    கத்திரிக்காய சுட்டு அது கூட காய்ச்ச மிளகாயும் சுட்டு சின்ன வெங்காயமும் புளியும் உப்பும் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம் சூப்பரா இருக்கும்

  • @smyaraja5
    @smyaraja5 Před 8 měsíci +9

    My favourite ❤

  • @poovazhahib2797
    @poovazhahib2797 Před 8 měsíci +9

    எங்கள் குடும்ப காய்கறி!!! எங்கள் உறவு முறையில் உள்ளவர்கள்.... கத்தரிக்காய்க்கு செத்த குடும்பம் என்று கேலி செய்வார்கள்... நீங்கள் அதன் சிறப்பு பற்றிய கூறிய பிறகு இனிமேல்... ஆம் நாங்கள் கத்தரிக்காய்க்கு செத்த குடும்பம் தான் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன்.... உங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி 👍👏🥳💐😍
    பிகு...
    அப்படியே.... கத்தரிக்காய் கொஸ்தும் சுடச்சுட இட்லியும்... எவ்வளவு அருமையாக இருக்கும் என்று கூறலாம் என்று நினைக்கிறேன் பா!!! சிதம்பரம் பக்கம் தான் கத்தரிக்காய் கொஸ்து மிகவும் பிரபலமான ஒன்று!!! அதுவும் சிதம்பரம் கிருஷ்ண விலாஸ்... அதற்கு பல ஆண்டுகளாக பெயர் போன கடை

    • @dhinakarand7640
      @dhinakarand7640 Před 8 měsíci

      இது உண்மையாக இருக்கலாம் .,இந்த கத்திரிக்காயும் இன்றைக்கு கிலோ நாற்பது ரூபாய் இருக்கிறது .....இந்தகாய் இன்றி சாம்பார் இல்லை....அளவோடு சாப்பிட்டால் நல்லது.....ஒவ்வாமை உள்ளவர்கள் தவிர்க்கலாம்......

    • @GoldenDays222
      @GoldenDays222 Před 8 měsíci

      S am also Chidambaram krishna vilas kosthu famous

  • @dp339
    @dp339 Před 8 měsíci

    Very well explained in a simple n humerous manner
    Nice video

  • @MyArt-uz1jv
    @MyArt-uz1jv Před 9 měsíci +4

    My favourite

  • @muthu330
    @muthu330 Před 9 měsíci +2

    Super akka 🎉

  • @sangeethar894
    @sangeethar894 Před 9 měsíci +3

    Enakku kathirikkai yeppadi samaithalum pidikkum,kurippaga vengayam thakkali poondu serthu nallennai ootri poriyal seiven adhu my all time fav with killi pota sambar or rasam🤤🤤🤤🤣🤣.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Před 8 měsíci +10

    பழம் காய் வித்தியாசம் சத்துக்கள் பலன்கள் மிக்க நன்றி சகோதரி.

  • @nikidhilip4659
    @nikidhilip4659 Před 9 měsíci +10

    Yenga v2la kathurikai kulambu dhan 😉😋😋😋

  • @bhuvanaprasanth3498
    @bhuvanaprasanth3498 Před 8 měsíci

    Very good information😊.. Keep posting more

  • @sasikalakumar9740
    @sasikalakumar9740 Před 8 měsíci +2

    katharika karuvattu kozhambu my fav

  • @itzmeSRK
    @itzmeSRK Před 9 měsíci +4

    Ama my favorite brinjal😋

  • @sumathisumathi4436
    @sumathisumathi4436 Před 8 měsíci

    Super information Keep it up 👍

  • @sundhargokul9247
    @sundhargokul9247 Před 8 měsíci

    GOOD ACT SUGANDHI PRIYA THANGACHI AND PRAGADESH THAMBI

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Před 8 měsíci +1

    Super🎉

  • @abinashramesh3324
    @abinashramesh3324 Před 8 měsíci

    Good information bro

  • @omermashkumashku5826
    @omermashkumashku5826 Před 8 měsíci +1

    Brinjal my favourite ❤😋

  • @radhikajagathesan1797
    @radhikajagathesan1797 Před 8 měsíci +9

    Katharikai urulai kizhanku poriyal with sudu soru, thakkali rasam final touch ah curd with poriyal vera level

  • @MuruganK-mb1tj
    @MuruganK-mb1tj Před 8 měsíci

    ❤ Nice info

  • @Ouristamcooking
    @Ouristamcooking Před 8 měsíci

    Enaku kathirka rmba pudikum... Ipdi solliteengale ma

  • @sagayaraj6769
    @sagayaraj6769 Před 9 měsíci +2

    Uric acid video poduga plz sir

  • @premjayjerry9013
    @premjayjerry9013 Před 8 měsíci +4

    சொத்த கத்திரிக்காய்ல சாதாரணமா ஏதாவது குழம்பு செஞ்சு பாருங்க அருமையா இருக்கு💜💜

  • @parasuraman7612
    @parasuraman7612 Před 8 měsíci

    My favourite vegetable brinjal, my all time favourite

  • @yasothayasotha9089
    @yasothayasotha9089 Před 8 měsíci

    super akka

  • @user-bi7pm8bt6y
    @user-bi7pm8bt6y Před 8 měsíci

    Sari dhaan sister ❤

  • @MRk-kd6iv
    @MRk-kd6iv Před 8 měsíci

    Yes my favourite

  • @yuvarajvkp0047
    @yuvarajvkp0047 Před 8 měsíci

    Very good👍😊

  • @sanjeevia7427
    @sanjeevia7427 Před 8 měsíci

    My favorite vegetable

  • @KowsiKowsi-rz6lb
    @KowsiKowsi-rz6lb Před 8 měsíci

    My favourite Brinjal 😋😋

  • @Boobalan-bq3ke
    @Boobalan-bq3ke Před 9 měsíci

    Akka Uka voice super

  • @prijotamilvlogs
    @prijotamilvlogs Před 8 měsíci +1

    Sis please post video abt big onion ahthu black colour la iruku skin la ... 1 layer eduthutu tha samaikanum ah.. y black layer iruku nalatha kettatha?

  • @ruthrakumar4190
    @ruthrakumar4190 Před 9 měsíci +2

    Naruto bgm super👍

  • @aburishivi244
    @aburishivi244 Před 8 měsíci

    Na enana kadasila Naruto theme potutiga enavo nalla information na thanks for theneeridaivelai ❤

  • @user-gw7nm8zt5q
    @user-gw7nm8zt5q Před 8 měsíci

    Vera leval akka

  • @nesanthanjai90
    @nesanthanjai90 Před 9 měsíci

    My fav

  • @jyothisri6950
    @jyothisri6950 Před 8 měsíci

    Nalla poondu thatti pottu milagai thool pottu fry panna enaku romba piduku

  • @thukkaramv9538
    @thukkaramv9538 Před 8 měsíci

    Super guys❤

  • @user-zp5rl8bi6k
    @user-zp5rl8bi6k Před 8 měsíci

    My favourite brinjal ❤

  • @believerofscience7701
    @believerofscience7701 Před 8 měsíci

    Brilliant

  • @nandhinivenkatesan.8897
    @nandhinivenkatesan.8897 Před 9 měsíci +11

    Enaku katharikai romba pidikum

  • @Kaleesanii
    @Kaleesanii Před 9 měsíci

    Sister ulcer pathi sollunge

  • @sathya24376
    @sathya24376 Před 8 měsíci +8

    My all time favorite kathirikka 😋😋😋

  • @meetoo26
    @meetoo26 Před 8 měsíci +1

    My favourite kathirikai karakolambu enai kathirikai❤

  • @Sivapu43
    @Sivapu43 Před 8 měsíci

    Enaku fav ❤

  • @manickamp6454
    @manickamp6454 Před 8 měsíci +5

    தேனி மாவட்டத்தில் விளையும் கத்தரிக்காய் மிகவும் சுவையானது..

  • @sandythiru9834
    @sandythiru9834 Před 4 měsíci

    Today I prepared kathirkai potato pepper dry❤

  • @ShivaniSarvesh-em6cy
    @ShivaniSarvesh-em6cy Před 8 měsíci

    My favourite brinjal

  • @theneertime
    @theneertime Před 8 měsíci

    Kaththarikkayil nikkodin sirithalavu irukkum,

  • @saranyaselvaraj5780
    @saranyaselvaraj5780 Před 9 měsíci +1

    Useful videos please keep going don't stop it.....

  • @umabalu2634
    @umabalu2634 Před 9 měsíci +2

    In Nigeria, people consider brinjal as a fruit.

  • @austinsam786
    @austinsam786 Před 9 měsíci

    😍😍😍😍 Suganthi ❤

  • @Mahe15
    @Mahe15 Před 9 měsíci

    Suganthi Priya and praga pechuku nan adimai 👍

  • @thiruvijay9879
    @thiruvijay9879 Před 9 měsíci +6

    Background music 🎶 Naruto la irunthu suttutingala

  • @mathanv8065
    @mathanv8065 Před 9 měsíci

    Appo pakarkai,murungai, Ella kaikalum tha poo la irundhu varuthu, appo athellam palama?

  • @user-es6bo5cj4m
    @user-es6bo5cj4m Před 8 měsíci +1

    My favorite 😍

  • @ramprabakaran4778
    @ramprabakaran4778 Před 9 měsíci

    சகோதரி gloy பத்தின நன்மைகள் கூறமுடியுமா

  • @boopathycoimbatore56
    @boopathycoimbatore56 Před 9 měsíci +3

    Bro நாங்க இப்போ contruction pandra வீடு மேல் Eb கம்பி வருது. இப்போ நாங்க EB OFFICE ல சொன்னோம். அவங்க கம்பத தள்ளி வைகணும். கம்பதுல இருது 4அடி தள்ளி தா சேவுறு வரணும். சோ கம்பத தள்ளி வைக்க 40+ K செலவு ஆகும் அது நீங்க கட்டணும் . இல்லனா நா இப்போ உங்களுக்கு கொடுத்த temprovery line ஐயும் பிடிங்கிடுவனு AD sir soldraga... What we can do now pls help me....

  • @sagayaraj6769
    @sagayaraj6769 Před 9 měsíci

    uric acid video poduga plz

  • @Vijay-vt8wl
    @Vijay-vt8wl Před 9 měsíci

    Suganthi priya your very homely

  • @subramanianrakiappan3195
    @subramanianrakiappan3195 Před 8 měsíci

    ❤❤❤❤❤

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 Před 8 měsíci

    சூப்பருங்கோ

  • @teawithtamizha8141
    @teawithtamizha8141 Před 9 měsíci +5

    Puliyotharai with puli kathirikai ❤

  • @aadhikeshavanaadhikeshavan2273
    @aadhikeshavanaadhikeshavan2273 Před 9 měsíci +2

    🎉🎉🎉❤❤❤

  • @sowdhanya
    @sowdhanya Před 8 měsíci

    Enaku eppome rasam with kathirikai murungakkai thokku all time fav

  • @somusuntharam38
    @somusuntharam38 Před 8 měsíci

    Naruto bgm super

  • @suryachandran9670
    @suryachandran9670 Před 9 měsíci +9

    I hear the NARUTO bgm in the background ❤ 2:10

    • @vinothanirudh4813
      @vinothanirudh4813 Před 8 měsíci +1

      I thought my phone was ringing😂😂becoz it's my ringtone😁

  • @mjlifestyletamil7422
    @mjlifestyletamil7422 Před 8 měsíci

    Katharikkai fan boss nanu 😊

  • @tamilmovie3491
    @tamilmovie3491 Před 8 měsíci +5

    கருவாடில் மீன் என நினைத்து சாப்பிட்ட காலம் அது....☺️

  • @Europe_Deepa_vlog
    @Europe_Deepa_vlog Před 8 měsíci

    Hi sister, i stopped using brinjal more as i saw a video of sadhguru explaining disadvantage of using it for kids . True or not ?

  • @protrader613
    @protrader613 Před 8 měsíci

    Antha biriyani ku oil kathirika hmmm 🤤😋 yammy

  • @kennadyraj430
    @kennadyraj430 Před 9 měsíci

    ❤❤❤❤❤❤❤

  • @gostory3589
    @gostory3589 Před 8 měsíci +1

    Enaku katharikai sapta alergy thaa varum... Aanalum na sapduvaen enaku romba pidiku...

  • @prabakaranbhima.m1967
    @prabakaranbhima.m1967 Před 8 měsíci

    🙋‍♂️அதலகாய், பிரண்டை இதை வீடியோ போடுங்க

  • @itsmesachin2585
    @itsmesachin2585 Před 9 měsíci +2

    Bro video background la Naruto bgm la potu irkigaa 🔥🔥🔥🔥🔥🔥🔥2.31🔥🔥🔥

  • @balasubramaniand1023
    @balasubramaniand1023 Před 9 měsíci +29

    கத்திரிக்காய்
    இதயத்ததுக்கு நல்லது.
    புழு உள்ள கத்திரிக்காய் தான் நல்லது.

  • @saranavanrajmuthukrishnan2991

    TNHB veedu vaanguvathu eppadi vedio podunga sir

  • @sivasankar4028
    @sivasankar4028 Před 8 měsíci

    Super Sister valthukal.. Brother super acting..

  • @mohansurya3448
    @mohansurya3448 Před 9 měsíci

    Gpay buisness use pathi video podunga

  • @muthubanu-dk1oz
    @muthubanu-dk1oz Před 8 měsíci

    Hi enaku kalyanam anathuku apparam enaku udal arippu vanthutu enaku ethu saptalum arikkuthu enna pannalam sollunga kalyanam agi kulantha piranthu enaku arippu vantu pls sollunga pls