என்ன எல்லாரும் மறந்துட்டாங்க ஆனால் என் பாட்ட இல்ல.. Music director bharani Interview

Sdílet
Vložit
  • čas přidán 5. 07. 2023
  • #aramnaadu
    Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
    AramNaadu CZcams Link: / @aramnaadu
    Follow Us On Social Media:
    Facebook: rb.gy/1orgz
    Instagram: rb.gy/x1ghh
  • Zábava

Komentáře • 135

  • @TIPTOPTHAMIZHAN
    @TIPTOPTHAMIZHAN Před rokem +104

    மறக்க முடியாத இசையமைப்பாளர் பரணி மீண்டும் இவருக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் தமிழ் திரையுலகம்

    • @rahulraghu4040
      @rahulraghu4040 Před rokem +2

      where are you sir your songs all or superb
      very nice please come soon
      whiting for all your fan's

    • @dhandapanis7189
      @dhandapanis7189 Před rokem +1

      நேரம்சிலகாலம்தோற்கலாம்ஆனால்உணதுதிறமைதோற்காது

    • @amsha3143
      @amsha3143 Před 11 měsíci

      Yes 👍👍👍❤️

  • @Kanaguviews
    @Kanaguviews Před rokem +42

    எளிமை இங்கு மதிக்கப்படுவதில்லை,
    தலைக்கணமே இங்கே மதிக்கப்படுகிறது

  • @dhanabalakidnan9347
    @dhanabalakidnan9347 Před rokem +23

    தகுதி உள்ளவர்கள் எப்போதும் மதிக்கப்படவில்லை இதற்கு இவர் சிறப்பான ஆதாரங்கள். வாழ்க வளமுடன்.

  • @user-ce5xs7ug6o
    @user-ce5xs7ug6o Před rokem +38

    சிறந்த இசையமைப்பாளர்

  • @seltinmary1373
    @seltinmary1373 Před rokem +44

    சகோதரர் அவர்கள் மீண்டும் இசைத்துறையிலும். வெள்ளித்திரையிலும் ஜொலிக்கும் காலம் அண்மையில் உள்ளது.

  • @pmrajsami
    @pmrajsami Před rokem +12

    ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட பாடல்கள் பரணி சார் பாடல்கள்... மீண்டும் வரவேண்டும்

  • @jovialboy2020
    @jovialboy2020 Před rokem +40

    நேற்று தான் உங்கள் பேட்டியை முதல் முதலாக பார்த்தேன் ...
    உடனே தேடி தேடி நீங்கள் பல்வேறு சானல்களில் கொடுத்த 6,7 நேர்காணல்களை பார்த்துவிட்டேன்....
    மிக மிக அருமை,மனதிற்கு இதமான வார்த்தைகளால் மிக எளிமையாக எதார்த்தமாக பேசுகிறீர்கள்,
    எந்த கதாநாயகன்,நாயகி நேர்காணலை கூட இப்படி தேடி தேடி ஒரே நாளில் பார்த்ததில்லை...
    வாழ்கையில் அடிபட்டு கிடைத்த அனுபவ பக்குவம் நிறைந்த பொறுமை நிதானம்,எதார்த்தம் இவை தான் உங்கள் பேச்சை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது என நினைக்கிறேன்.....
    ஏ ஆர் ரஹ்மான்,இளையராஜா, ரஜினி,விஜய்,அஜித் இவர்கள் யாரையும் கூட தேடி போய் பார்க்க விருப்பமில்லை...
    ஆனால் உங்களை நேரில் பார்த்து பேச வேண்டும் என ஆவலாக இருக்கிறது....
    உங்கள் அனுபவம் உங்களை ஞானி போல ஆக்கிவிட்டது....
    மிக எதார்த்தம்.... இந்த பக்குவம் பண்பு,பணிவு என்றும் உங்களிடம் இருக்கட்டும்....

    • @rkbt6684
      @rkbt6684 Před rokem +1

    • @cricketloversteam5602
      @cricketloversteam5602 Před rokem

      Supper

    • @murugeswari5134
      @murugeswari5134 Před rokem

      ​@@rkbt6684supper

    • @abiabinaya4094
      @abiabinaya4094 Před rokem +2

      நானும் நேற்று முதல் இவரது பேட்டி நிறைய பார்க்கிறேன்

    • @Sivakumar-jm3uq
      @Sivakumar-jm3uq Před 11 měsíci

      உங்கள் கமென்ட்டை நானும் ஆதரிக்கிறேன்..

  • @ala_thirstybird1112
    @ala_thirstybird1112 Před rokem +23

    நேற்றை விட இன்று, பாடல் அருமை விரைவில் எதிர்ப்பர்க்கிறோம்.

  • @ksrfamily007
    @ksrfamily007 Před rokem +7

    காலம் உங்களை நினைவுபடுத்துகிறது உங்கள் வெற்றி பயணம் விரைவில் தொடங்கும். எல்லாம் இறைவன் முருகனின் செயல் முருகா... 🙏🙏🙏

  • @swift14727
    @swift14727 Před rokem +30

    பரணி அம்மாவை பற்றி பாடியதும் என் கண்கள் பணித்து விட்டன, இவர் ஒரு தெய்வீக கலைஞன்🙏🙏

  • @kannankanal6054
    @kannankanal6054 Před rokem +15

    தமிழ் இசையமைப்பாளர்களில் சிறந்த இசையமைப்பாளர். கண்டிப்பாக திரும்ப வருவீங்க சார். வாழ்த்துக்கள் சார்.❤❤

  • @tvmalai8348
    @tvmalai8348 Před rokem +10

    வணக்கம் சார் வாழ்த்துக்கள் சார் வேற லெவல்ல கம்பேக் தரப் போறீங்க... இன்றைக்கு புதுசா பாடின ரெண்டு மெட்டுக்களும் செமையா இருக்குங்க சார்... வெறித்தனமா பிரிப்பேரா இருக்கீங்க.. வாழ்த்துக்கள் சார்❤❤❤💐💐💐👍👍🤝🤝

  • @ThanjavurSaivaSamayam
    @ThanjavurSaivaSamayam Před rokem +10

    தஞ்சை மண் இசை வேரோடிய மண் என்பதற்கு,
    தாங்கள் இயற்கையாக இசையமைப்பாளர் ஆனதே சாட்சி.
    இசைக்கலை இளவரசே
    தஞ்சையில் தாங்கள் எந்த பகுதியைச் சார்ந்தவர்கள்.
    தஞ்சை மண்ணின் மைந்தனாக அறிய ஆவல்.
    தங்கள் தொடர்பு எண் தெரிவிக்கலாமா.
    நான் எம் எஸ் வி யின் இசையில், மயக்கமும் மரியாதை கொண்ட இசை பித்தர்களில் ஒருவன்.

  • @sivamaniv7481
    @sivamaniv7481 Před rokem +2

    தாயை குறித்து பாடிய பாடல் மிக சிறப்பு மிகவும் செண்டிமெண்ட் ஆன பாடல் இதை ஏதாவது படத்தில் பண்ணி இருக்கிறீர்களா? இல்லை என்றால் இனிவரும் நாட்களில் ஒரு படத்தில் இந்த பாடலை இதே ராகத்தில் சேர்த்தீர்கள் என்றால் மிக சிறப்பான வரவேற்பை பெறும்

  • @duraibabuparthasarthy7451

    வாழ்த்துக்கள் சார்.. திரும்ப வருவிங்க

  • @hariharaprasathvenkatesan5106

    சகோதரர் இசை மெலோடி பரணி அவர்கள் மீண்டும் திரையுலகில் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @vijaymughilan3111
    @vijaymughilan3111 Před rokem +1

    Spb sir voice ற்கு நிகராக நான் ரசித்த குரல் இவருடையது. இன்று தான் முகம் பெயர் தெரிந்துள்ளேன். இறையருளுடன் வாழ்க.

  • @veeramani3906
    @veeramani3906 Před rokem +5

    2.0 வெற்றி பெற்று மீண்டும் இசை உலகின் அரசனாக வரவேண்டும் வாழ்த்துக்கள் பரணி சார்

  • @sujathachandrasekaran9816

    உடம்பில் ஆரோக்கியமும்... உயிரும்...
    இசை அறிவில் திறமையும்..
    இருக்கும் போது...
    மீண்டும் இசையை ரசிகர்களுக்கு அள்ளி தராமல்...
    சும்மா இருக்கலாமா...
    இனியும் எங்களுக்கு..
    இசையை தராமல் இருந்தால்..
    உங்கள் இசை திறமை செத்து போனதற்கு சமம்... 😡

  • @bashyamsathyanarayanan4015

    Excellent and melodies music director, இவரை எல்லாம் தூக்கி விடுங்கப்பா உங்களுக்கு புண்ணியமா போகும்

  • @Elen-Elon
    @Elen-Elon Před rokem +17

    90 kids சார்பாக மீண்டும் வரவேற்க்கிறோம்

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 Před rokem +4

    வாழ்த்துக்கள் மீண்டும் இசை உலகம் உங்களை ஈர்க்கும்...

  • @janakiraman6374
    @janakiraman6374 Před rokem +5

    வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள் தோழரே

  • @pandiyanramasamy9865
    @pandiyanramasamy9865 Před rokem +7

    Talent Composer Bharani Anna Super

  • @user-te8on5ft3i
    @user-te8on5ft3i Před rokem +4

    கண்டிப்பா மீண்டும் வாய்ப்பு வரும் சார்.வாழ்த்துக்கள்.!!

  • @PisuPisi-dz3lg
    @PisuPisi-dz3lg Před rokem +2

    சரியான திறமை சாலிகளை இந்தியா அரசியல் சூழ்ச்சியால் தண்டிக்கப்படுகிறார்கள் இப்படிப்பட்ட ஒரு திறமை சாலியை இந்தியா மக்கள் நடிகர் சங்கம் நடிகர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வாழவையுங்கள்

  • @ramansaseenthren414
    @ramansaseenthren414 Před rokem +3

    அருமையான பாடல்கள்,அருமையான பதிவு.

  • @seithiosaipondicherry987

    இப்ப வந்த இசையமைப்பில அதெல்லாம் பெரிய ஆளு மாதிரி ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்னடா இசையமைக்கிறானுங்க இப்ப வந்தவனுங்க யுவர் எவ்வளவு பாடல்கள் இசையமைத்திருக்கிறார் நம்ப முடியாத விஷயங்கள் இவரை நாம் இப்போதுதான் பார்க்கிறோம் இவர்கள் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் இவர் வாழ்க்கை எப்படி இருக்கிறது பாருங்கள் ஒன்னும் தெரியாமலே செலவு வந்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள் இசையமைப்பாளராக

  • @rajenyvaithilingham9557
    @rajenyvaithilingham9557 Před rokem +1

    இவர்தான் இந்தப்பாடல்களை எல்லாம் இசை அமைத்தார் என்று அப்ப தெரியவில்லை ஆனால் இப்ப கேட்கும் போது இவரா அது என்று மெய் சிலிர்க்கிறது. இப்படி ஒரு அருமையான இசை அமைப்பாளரை எதற்க்காக இந்த திரை உலகம் தூக்கி எறிந்தது???😡😡😡

  • @sritrades6227
    @sritrades6227 Před rokem +5

    Welcome sir! Luv ur talent

  • @ala_thirstybird1112
    @ala_thirstybird1112 Před rokem +8

    All time favourites his music's

  • @vimalaskitchenn
    @vimalaskitchenn Před rokem +5

    மீண்டும் வாருங்கள்

  • @learningpurpose3350
    @learningpurpose3350 Před rokem +2

    மீண்டும் உங்கள் இசையை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்🤤.

  • @varodaya
    @varodaya Před rokem +9

    His voice nice!!!!

  • @ezhilmurugan9072
    @ezhilmurugan9072 Před rokem +2

    Bharani sir... Ungal isaikkaga kathirukkum isai rasiganil nanum oruvan... Waiting sir❤❤❤

  • @velanvelan8651
    @velanvelan8651 Před rokem +3

    Vera level sir.

  • @Antivirus-407
    @Antivirus-407 Před 11 měsíci

    பார்த்துவிட்டு கடந்து போக முடியவில்லை ..கடவுள் சார் நீங்க....என்ன பாடடுடா....❤❤❤❤❤❤

  • @arulprakashsivanmalai3690

    இசைக்கடவுளே என்னை மன்னியும் உங்களை இத்தனை நாட்கள் மறந்ததிற்காக

  • @plutoboy...2396
    @plutoboy...2396 Před rokem +2

    அருமையான குரல் அய்யா.............

  • @balusbalu6425
    @balusbalu6425 Před rokem

    இன்றைய இயக்குனர்கள் தயவு செய்து இவரை பயன்படுத்துங்கள். மிக எளிமையான மனிதராய் இருக்கிறார் 👌🙏👌

  • @rangarajthimaygowder7057

    வாழ்க வளர்க..இறைவா.. இவருக்கு ஒரு மீண்ட சொர்கத்தை திருப்பிக்கொடுக்க வேண்டுகிறேன்..Paradise Ragained...

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v Před rokem +5

    Barani na❤❤❤❤

  • @kumariananth1926
    @kumariananth1926 Před rokem +5

    Super sir

  • @ambroiselemotte7671
    @ambroiselemotte7671 Před 11 měsíci

    சினிமா உலகம் பொறாமை நிறைந்தது என்று கேள்வி பட்டுள்ளோம் அதில் இவர் ஜோலிக்காதது ஆச்சர்யமில்லை. ஆனால் இந்த காணொளி மூலம் இவருக்கும் காலம் பிறக்க வேண்டுவோம்

  • @kavikrissh2377
    @kavikrissh2377 Před rokem +3

    A real musical genius Bharani sir.

  • @dhivyajohn8827
    @dhivyajohn8827 Před rokem

    Naa chinna paiyana irukkum pothu bus la fulla ithe songs tha enakku appave itha thiruppa thirumpa kekkanum pola iruthuju avalo arumai

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 Před rokem +1

    சிறந்த இசை அமை ப்பாளர்

  • @djagannthan7988
    @djagannthan7988 Před rokem +4

    வாழ்த்துக்கள்.

  • @shivajimuthusamy876
    @shivajimuthusamy876 Před rokem

    பரணிசார் வாழ்வில் இசைமழை தொடரவேண்டும் வாழ்த்துகள்

  • @prabhu6330
    @prabhu6330 Před rokem +2

    Composer Bharaini's singing is awsome...

  • @musicshivaraaja
    @musicshivaraaja Před rokem +3

    Amma song super fantastic sir 👏👏👏💐💐💐

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před rokem

    நல்ல இசை திறமை நல்ல குரல்வளம். உங்களை பக்கத்தில் வைத்துகொண்டு இளையராஜா சார் எப்படி கோட்டைவிட்டார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை உங்கள் திறமை அவருடைய கவனத்திற்கு போகாமல் தடுக்கபட்டதா? நிச்சயம் நீங்கள் மீண்டும் சினிமாவில் வந்து சாதிப்பீர்கள் இது உறுதி.

  • @maheshpriya5022
    @maheshpriya5022 Před rokem +1

    My favourite ❤ song

  • @shunmugarajesh1
    @shunmugarajesh1 Před rokem +1

    Excellent music director beautiful voice

  • @govindarajegambaram6773

    அருமையான இசையமைப்பாளர் மீண்டும் இவருக்கு வாய்ப்பு தர வேண்டும்

  • @rgunasekaran1493
    @rgunasekaran1493 Před 11 měsíci

    Sir you will be the next legend in coming days best of luck

  • @kanala2z
    @kanala2z Před rokem

    Ennavale song vera leval super sir

  • @perambalurtimes2926
    @perambalurtimes2926 Před 10 měsíci

    எதை சொல்ல பரணி சார் ஏழ்மையின் ஏந்தலாய் பிறந்து 85 ரூபாயாடு தமிழகத்தின் தலைநகருக்கு வந்து தலைநகரில் உங்களுக்கு ஏற்ப்பட்ட இன்னல்களை இரும்பு ஏனியாக்கி அதில் பயனித்து ஒருசிகரத்தை நீங்கள் தொடும் போது நாங்களும் ஒரு உன்னதமான ஒரு சிகரத்தை உங்களது பாடல் மூலம் (பார்வை ஒன்றே போதுமே படத்தில் வரும் இரகசிய...... ஸ்தலங்களை ரசித்து விட்டாய் என்ற வரிகள் மூலம் உங்கள் ஆழ்மனதில் ஆயிரம் கோடி ரகசிய ஸ்தலங்கள் இருப்பதை கண்டு எங்கள் கண்களில் ஆனந்த கண்ணீ க்கு பதிலாக பேராணந்த கண்ணீர் மீன்டும் மீண்டும் வந்தது..... இப்படி எவ்வளவோ சொல்லிகொண்டே இருக்கலாம்......

  • @chandran4511
    @chandran4511 Před rokem

    இவரை இன்றைய இளைய இயக்குனர்கள் வாய்ப்பு தந்தால் அழகிய, மனதை மயக்கி, மீண்டும், மீண்டும் கேட்க தோன்றும் மெலடிகளை காலத்திற்கு ஏற்றவாறு நிச்சயம் தருவார். பயனடைந்தவர்களும் வாய்ப்பு தர வேண்டும்.

  • @ramachanderr1374
    @ramachanderr1374 Před rokem +1

    Really amazing sir 👍

  • @Antivirus-407
    @Antivirus-407 Před 11 měsíci

    அம்மா பாட்டு அருமையோ அருமை சார்....

  • @sumisumi1378
    @sumisumi1378 Před rokem

    Thuli thuliyai kottum mazhai thuliyai en idhayathai idhayathai nanaithu vittai this song is my favourite song♥️♥️❤️❤️❤️🌹🌹💯

  • @user-hn7gs7xd6k
    @user-hn7gs7xd6k Před rokem

    திருபவரணும் பரணி சார் உங்க மியூசிக் எனக்கு ரென்பாபுடிக்கும்

  • @viji98430
    @viji98430 Před rokem +1

    Pls comeback my hero❤❤❤❤🎉🎉

  • @muniyappana9568
    @muniyappana9568 Před rokem

    Vera level super

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 Před rokem

    சிறப்பு

  • @user-wf5cu7ef6s
    @user-wf5cu7ef6s Před 11 měsíci

    You are great sir

  • @ygtechworld4751
    @ygtechworld4751 Před rokem

    Can't believe these songs is yours sir..god bless you...

  • @vasanthavasantha5627
    @vasanthavasantha5627 Před 11 měsíci

    நீ தெய்வம் ஐயா

  • @user-ez9pq4bo1s
    @user-ez9pq4bo1s Před 11 měsíci

    U r amazing music director u should come again for cini

  • @user-hn7gs7xd6k
    @user-hn7gs7xd6k Před rokem +1

    பரணி மட்டும் sa ராஜ்குமார் மீண்டும் வரணும்

  • @karthikraja2946
    @karthikraja2946 Před rokem

    Kadalin Deepam....Evergreen ❤

  • @gnanasubramaniam.t1897

    🎉❤ Amma. Song

  • @user-ui7bg2vz7m
    @user-ui7bg2vz7m Před rokem

    திறமை இருப்பவறகளைக கை கொடுத்து உயர்த்த வேண்டும் . மேதைகள் அப்படி செய்யா மாட்டார்கள் . ஆனால்ச் செய்பவர்களும் உண்டு . பொறுத்து இருங்கள் .

  • @veeramanig6165
    @veeramanig6165 Před rokem

    Super sir..

  • @amaravathidevi2084
    @amaravathidevi2084 Před rokem

    Sir super

  • @user-gy7ht9pb3f
    @user-gy7ht9pb3f Před rokem

    அருமை

  • @mudaliyarnz3797
    @mudaliyarnz3797 Před rokem

    Hope Goddess of luck would soon bless Bharani !😊😊😊😊😊

  • @ushaisha4480
    @ushaisha4480 Před rokem +3

    Supar

  • @deepakpk6786
    @deepakpk6786 Před rokem +1

    Super

  • @vasu926
    @vasu926 Před rokem

    Barani sir oru live concert pannanum

  • @bvijay7792
    @bvijay7792 Před rokem +3

    Sir super sir again I expect to work with Vijay and Surya movie

  • @mohansivam3453
    @mohansivam3453 Před rokem +3

    Literally don't know how he composed beautiful songs without knowing playing a single chord in keyboard..

    • @augustinenathan266
      @augustinenathan266 Před rokem +1

      God gift.
      Music composing is god gift. Cannot obtained by Trinity college or berklee university..
      In this world only certification and technical skills can be obtained.

  • @quotozmusic5696
    @quotozmusic5696 Před rokem +1

    ❤❤❤

  • @anujocreatives1048
    @anujocreatives1048 Před rokem

    மீண்டும் வருவீர்கள்.

  • @AnbuArasan-zw3to
    @AnbuArasan-zw3to Před rokem

    I, love, you,anna

  • @handsomerockus
    @handsomerockus Před rokem +1

    Music director rocks

  • @elavarasansingaram9672

    Super ❤❤❤❤❤

  • @devendrananbalagan7665
    @devendrananbalagan7665 Před 11 měsíci

  • @RahimRahim-gd2oj
    @RahimRahim-gd2oj Před rokem

    🥰😍🥰

  • @rexrex7471
    @rexrex7471 Před rokem +2

    இந்த தமிழ் சினிமா நன்றி கெட்ட மனிதர்கள் இருக்கும் இடம் அவர்கள் சுயநலத்திற்காக காலை பிடிப்பார்கள் காரியம் முடிந்தபின்பு எட்டி உதைப்பார்கள்.

  • @padmavathykrishnamoorthy8935

    🌷🌷🙏🙏🙏

  • @nandhuslifestyle8870
    @nandhuslifestyle8870 Před rokem +2

    🙏🙏🙏🙏👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @saranyamanoharan2433
    @saranyamanoharan2433 Před rokem

    Good musician

  • @arunkumaran3724
    @arunkumaran3724 Před rokem

    பாத்து பேட்டன் ரைட்ஸ் பிரச்சனை வரப்போகுது

  • @veluchamykalaiselvan929
    @veluchamykalaiselvan929 Před 11 měsíci

    Onagala meet pannanum sir.,

  • @ravic5157
    @ravic5157 Před rokem

    Come back sir, you'll get chance

  • @Linux-xz7kv
    @Linux-xz7kv Před rokem

    Legend

  • @ramarramar-pk5em
    @ramarramar-pk5em Před rokem

    Ithula unga songs ah..❤❤❤

  • @anandv1391
    @anandv1391 Před 10 měsíci

    Comeback kudunga