Deiva Magan Tamil Movie Songs HD | Kettathum Koduppavane Video Song | Sivaji Ganesan | Jayalalitha

Sdílet
Vložit
  • čas přidán 23. 03. 2016
  • Deiva Magan Tamil Movie Songs HD, Kettathum Koduppavane Video Song featuring Sivaji Ganesan and Jayalalitha on Mango Music Tamil. Music composed by MS. Viswanathan, directed by AC. Tirulokchandar and produced by Periyanna.
    Song: Kettathum Koduppavane Krishna
    Singer: TM. Soundararajan
    Lyrics: Kannadasan
    Deiva Magan Tamil Movie also stars Chittor V. Nagaiah, Pandari Bai, Major Sundarrajan and M. N. Nambiar among others.
    Click here to watch :
    Ayya Tamil Movie Songs HD : bit.ly/1QQNnz4
    Guru Sishyan Tamil Movie Songs HD : bit.ly/224KWUd
    Vanakkam Vathiyare Tamil Movie Songs : bit.ly/1QLx7Tw
    Senthamizh Paattu Tamil Movie Songs : bit.ly/224KZ2t
    Appu Tamil Movie Video Songs HD : bit.ly/1TbzE8a
    Paarthale Paravasam Tamil Movie Video Songs HD : bit.ly/1If9kJN
    For more Tamil movie songs :
    Subscribe : / @mangomusictamil
    Like us : / mangomusictamil
    Follow us : / mangomusictamil
  • Hudba

Komentáře • 194

  • @k.sugavaneswarank.sugavane2680

    உலகின் தலைசிறந்த தெய்வீக தெய்வமகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் வாழ்க அவர் புகழ் 🎉ஃ🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @niceaashikbadz4805
    @niceaashikbadz4805 Před 7 lety +200

    பாட்டு படித்தவனை பாராட்டவா
    நடித்தவனை பாராட்டவா
    எழுதியவனை பாராட்டவா
    இசை அமைத்தவனை பாராட்டவா

    • @probacon2342
      @probacon2342 Před 7 lety +1

      niceAashik BaDz WHAT

    • @vijayar1341
      @vijayar1341 Před 6 lety +1

      niceAashik BaDz

    • @kaliammahg.c.pallikondan372
      @kaliammahg.c.pallikondan372 Před 5 lety +4

      Elloraiyum paraattum

    • @jawaharkrishna3232
      @jawaharkrishna3232 Před 3 lety +7

      பாட்டு நாயகனை பார்டடுங்கள் நண்பரே. அதுவே அனைவரையும்பாராட்டுவதற்கு ஒப்பு...

    • @itoohavefeelingsbro1848
      @itoohavefeelingsbro1848 Před 3 lety +4

      எல்லாம் வல்ல நம் அப்பன் பத்நாபனை பாராட்டுங்கள்!!!

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 Před rokem +44

    பாடல் எழுதியவரை பாராட்டவா
    பாடலை பாடியவரை பாராட்டவா
    பாடலுக்கு நடித்தவரை பாராட்டவா
    பாடலுக்கு இசை அமைத்தவரை பாராட்டவா,இவர்கள் நால்வர்கள் இருந்த காலம் பொன்னானகாலம்
    இன்னும் இவர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள், வளர்க திரைப்பட உலகம்.🌹🌹🌹🌺🌺🌺🌻🌻🌻🌼🌼🌼🌸🌸🌸💐💐💐🌸🌸🌸🌹🌺🌻🌼

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 Před 3 lety +153

    அமர்ந்த இடத்தில் ஒரு முழு பாடலும் முக உடல் அசைவுகளாலேயே நடிப்பை வெளிபடுத்த உ்ங்களை தவிர வேறு யாரால் அய்யா முடியும்.டி.எம் .எஸ் அய்யாவின் கம்பீரகுரலும் உமக்கு பக்கபலம்.

  • @jeyaveerapandijeyaveerapan5035

    Tms குரலுக்கு சிவாஜி அவர்கள் நடிப்பு அருமை

  • @user-tt3dy5fu6r
    @user-tt3dy5fu6r Před 3 lety +54

    நான் கடவுள் மறுப்பாளன். ஆனால் உள்ளம் உருகி கண்ணீர் கசிகிறது

    • @KrishnaMoorthy-cz7fd
      @KrishnaMoorthy-cz7fd Před 2 lety +6

      அதுதான் ஆன்மீகம்

    • @Vanniyars2024
      @Vanniyars2024 Před 2 lety +1

      Aathigam pesuvadae ungalin irai thedal enum nokkam agum. Nar thunai avadu Nama shivaya may .

    • @soundararajanvazhgavalamud4331
      @soundararajanvazhgavalamud4331 Před 2 lety +2

      உள்ளமே கடவுள்

    • @gnanadassnivisha5020
      @gnanadassnivisha5020 Před rokem

      உங்கள் dp il தெரிகிறது நீங்கள் கடவுள் மருப்பலர் என்று

  • @arasanhr9216
    @arasanhr9216 Před rokem +6

    எனக்கு கஷ்டம் நான் சோகமா இருந்தனா எப்பயுமே இந்த பாட்டை தான் கேட்பேன் இந்த மாதிரி ஒரு புரிதல் எந்த பாட்டுலையும் எனக்கு கிடைக்கல

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 2 lety +25

    கண்ணண் கிருஷ்ணன் என்ற பெயரில் கவிஞர் எத்தனை எத்தனை பாடல்கள் புனைந்துள்ளார். மலைப்பாயிருக்கிறது

    • @trrameshkumar9318
      @trrameshkumar9318 Před 4 měsíci +1

      அதனால் தான் கண்ணதாசன்

    • @rangasamyk4912
      @rangasamyk4912 Před 4 měsíci

      @@trrameshkumar9318 உண்மை தான்.அவரது கவித்திறமை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என்றால் மிகையாகாது

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 Před 17 dny

    டிஎம்எஸ் பாடவில்ஸை சிவாஜி பாடுகிறார் ஆமாம், உண்மை நடிப்பு.

  • @srivijayan155
    @srivijayan155 Před 3 lety +17

    கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
    கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
    கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
    கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
    ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா
    ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
    சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா
    தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா
    கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
    கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
    தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
    தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
    தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
    தந்தையை அறிந்ததில்லை
    ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா
    ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா அதை
    உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா
    உலகத்தில் வாழ விடு
    கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
    கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
    நீ உள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா
    நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா
    கோவிலில் குடிபுகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
    குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா
    கோவிலில் குடிபுகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
    குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா
    கிருஷ்ணா.. கிருஷ்ணா… கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
    எண்ணெயில்லாதொரு தீபம் எரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
    உன்னை நினைந்தது உருகி இருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
    கண்களைப் போலிமை காவல் புரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
    கண்ணன் திருவடி எண்ணியிருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
    கிருஷ்ணா.. கிருஷ்ணா…
    கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
    கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

  • @SK-si2hc
    @SK-si2hc Před 3 lety +30

    நெஞ்சுக்கு நிம்மதியே நீ உள்ள சந்நிதியே கிருஷ்ணா கிருஷ்ணா

  • @kovaikandhasamykrishnan2940

    என் பெயர் கிருஷ்ணன்
    ஆனால் கேட்டவுடன் என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமே
    இல்லை
    என் உயிரை தவிர
    கிருஷ்ணா

  • @user-zl7sl9dz8i
    @user-zl7sl9dz8i Před 10 dny

    இந்த பாடலை நான் கேக்க மாட்டேன் ஏன் தெரியுமா
    என் கண்ணில் கண்ணீர் இல்லை

  • @ashokkumarnatarajan9760
    @ashokkumarnatarajan9760 Před 2 lety +20

    TMS கம்பீரமான குரல். Great.

  • @vigneshvicky8315
    @vigneshvicky8315 Před 2 lety +12

    கண்ணதாசன் ரசிகன் நான்🙋

  • @gnanasambandams2944
    @gnanasambandams2944 Před 9 měsíci +4

    சிவாஜி கிரேட்.தெய்வமகன்தான்.

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před 2 lety +9

    இந்த.படத்தில்.சிவாஜி.அவர்கள்..மூன்று.வேடங்களில்.நடித்திருப்பார்....அதில்.எந்த.வேடம்..உங்களுக்கு.பிடிக்கும்......படம்.தெய்வமகன்

    • @jaisankark1279
      @jaisankark1279 Před 2 lety +4

      மூன்று வேடங்களிலும் மிகவும் நன்றாக நடித்திருப்பார் எதையும் எடை போட முடியாது

    • @kalpanabala8993
      @kalpanabala8993 Před 2 lety +2

      Terror. His dialogue and act is heart of this movie

    • @habeebaqvakur6079
      @habeebaqvakur6079 Před rokem +1

      தந்தைவேடம்

    • @sambavichannel9715
      @sambavichannel9715 Před 8 měsíci

      Indha sivaji dhan kovilla amma va pathadhum supera nadichirupar appa kita

  • @enksenguttuvan6572
    @enksenguttuvan6572 Před 2 lety +7

    என் தந்தை பெயர். EN. கிருஷ்ணன். Ex. MC. இயற்கை எழுதினார் இந்த பாடல் கேட்டால் கண்ணீர் வரும்

  • @karthikvasudev5770
    @karthikvasudev5770 Před 5 lety +52

    நடிப்பின் உச்சம் திலகமே..!!

  • @user-zb5hr6eu2e
    @user-zb5hr6eu2e Před 3 měsíci +2

    நடிகர்திலகத்திற்குஇணைநடிகர்திலகமே.

  • @ravivaradhan4956
    @ravivaradhan4956 Před 7 lety +63

    The power of that name "Krishna!" Just by uttering it one derives peace and happiness.

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 Před 2 lety +9

    கேட்டதும் கொடுப்பவனே

  • @sivakiru3680
    @sivakiru3680 Před 2 lety +17

    மனதின் காயத்தை ஆற்றும் பாடல்

  • @balakrishnanalagappan1281
    @balakrishnanalagappan1281 Před 2 lety +12

    In Madurai Medical college, students who studied before 1998 were taught about facial muscles by quoting DrSivaji Ganesans acting closeups. Prof Dr. A
    Rengarajan Prof of Medicine had the knack of teaching a serious subject with reference to film closeups of the Thespian!

  • @ravipamban346
    @ravipamban346 Před 3 lety +17

    Kannaadasan, tms, msv, legend nadigar thilagam excellent unit.

  • @kalaisakthi7421
    @kalaisakthi7421 Před 5 lety +14

    sivaji Sir mathiri yaarum erukka mudiyadhu hats offfff sir

  • @dayanand5421
    @dayanand5421 Před 2 lety +4

    Sivaji

  • @shanmugasundaram8517
    @shanmugasundaram8517 Před 3 lety +12

    Those were the golden days of Tamil Cinema. Old is pure gold...

  • @mohamedameen4526
    @mohamedameen4526 Před rokem +6

    Beautiful song by tm saundrajan

  • @user-lq7qt3qh9k
    @user-lq7qt3qh9k Před 2 lety +7

    அருமையான பாடல்🙏🙏🙏

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 Před měsícem

    இந்த பாடல் யில் கிருஷ்ணா 45 முறை உச்சரித்து பக்தி யில் அச்சத்திருக்கிறார் டிஎம்எஸ்.

  • @arachnid83
    @arachnid83 Před 5 lety +19

    Karnan praising Krishna. ;)

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 2 lety +8

    Beautiful song nadigar thilagm & t m s iyaa 🙏

  • @jagadeesant3905
    @jagadeesant3905 Před 2 lety +4

    T M S தான் கிரேட்,முகபவனைக்கு தகுந்த மாதிரி பாடியிருக்கிறார்.

    • @DHANWANTH360
      @DHANWANTH360 Před 4 měsíci

      பாட்டுக்கு தகுந்த பாவனை

  • @kannank4824
    @kannank4824 Před 2 lety +6

    Ulaka. Athisayam. Athil. Muthal. Athisayam. Yengal. Sivaji. Mattum. Thantaaaaaaaaa. Pongataaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @cvelu9896
    @cvelu9896 Před 5 lety +17

    When we ask,Krishna,you give us with blessing.will you give me the great man who is with you at present?

  • @AudaciousPooja
    @AudaciousPooja Před 2 lety +7

    Jai Jai shree krishna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️

  • @ravipamban346
    @ravipamban346 Před 5 lety +30

    We miss great sivaji sir.no one can give such a expression.

    • @saileshsaileshk5702
      @saileshsaileshk5702 Před 2 lety

      Over expression

    • @ravipamban346
      @ravipamban346 Před 2 lety +1

      @@saileshsaileshk5702 some problem in your eye

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 Před 9 měsíci

      @@saileshsaileshk5702 If some actor sits almost silently throughout the song, unable to give any worthy expression with wooden face or with worthless gestures, or the Scene contains mostly distant shots making people unable to view clearly/judge and with only very few Close-ups, people like you will appreciate as if that is the greatest acting on earth ! Mr. Sailesh, Please Don't Sail in the same boat of some haters with jealousy who always criticize Sivaji's performance. OK. Admirers of Sivaji are eager to view a Video either with your own expressions or expressions through some great performer (in your view) for the said song, if you can release. V.GIRIPRASAD (70)

  • @mariyappanganesan944
    @mariyappanganesan944 Před 5 lety +17

    மிகவும் அருமையான பாடல்

  • @mutthumanimani4029
    @mutthumanimani4029 Před 4 lety +12

    Very nice song

  • @ganeshv1424
    @ganeshv1424 Před 5 lety +17

    old is gold.

  • @anantharamakrishnanpadmana9548

    The intensive look, the prayerful look, the forlorn look,the agonising look,
    the devotional look- One and only one actor in the World can essay these varying looks in the most powerful impact creating but at the same time in the most eloquent, subtlest and nuanced spirit and that too in a song sequence-which is a rarity in films- with absolute lip synchronisation as if the
    actor-character himself is singing the song - and that is Shivaji Ganesan

  • @sampathkumar1779
    @sampathkumar1779 Před 4 měsíci +1

    There are number of lyrics in Tamil language

  • @chaoticworld123
    @chaoticworld123 Před 4 lety +14

    My favorite song

  • @magi297
    @magi297 Před 7 lety +23

    One of the most wonderful Devotional songs, hats off.

  • @sakundhala
    @sakundhala Před 6 lety +8

    My favourite song. I love watching video song.
    Non stop watching.

  • @s.p.nnathan6756
    @s.p.nnathan6756 Před 5 lety +12

    Nice song,nice acting & greatest actor,best director, best film-watched so many times

  • @venkateshk32
    @venkateshk32 Před 4 lety +9

    Super sang

  • @nalasamymarappen8576
    @nalasamymarappen8576 Před 4 měsíci +1

    evergreen golden song💚💙💜

  • @GeethanjaliR-st3pr
    @GeethanjaliR-st3pr Před 2 měsíci

    I like this song very much

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 Před 2 lety +12

    TMS. Msv.Sivaji, unit wonderful and great.

  • @pallzartz
    @pallzartz Před 3 lety +10

    Goosebumps every time man

  • @vasudhakota972
    @vasudhakota972 Před 4 lety +73

    1) கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
    2) ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா
    3) தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா (4) ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா உலகத்தில் வாழ விடு
    5) நீ உள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா (6) கோவிலில் குடிபுகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா
    7) கிருஷ்ணா.. கிருஷ்ணா… கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
    8) எண்ணெயில்லாதொரு தீபம் எரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா உன்னை நினைந்தது உருகி இருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா கண்களைப் போலிமை காவல் புரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா கண்ணன் திருவடி எண்ணியிருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா.. கிருஷ்ணா…

  • @dayanand2092
    @dayanand2092 Před 3 lety +6

    Shivaji..............................

  • @bhaskarkalai4671
    @bhaskarkalai4671 Před 3 lety +8

    20/2/2021
    Supper song.....💐💐💐💐

  • @chittuchittu7574
    @chittuchittu7574 Před 3 lety +7

    My fev song

  • @sampathkumar1779
    @sampathkumar1779 Před 4 měsíci +1

    Tamil movie songs will melt your heart

  • @kthangaraj8093
    @kthangaraj8093 Před 3 lety +7

    Super song

  • @chandrashekhars1587
    @chandrashekhars1587 Před 2 lety +6

    Wonderful song

  • @ramakrishnan763
    @ramakrishnan763 Před 2 lety +6

    Evergreen The legend kannadasan.....

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Před rokem +1

    நடிகர்திலகம் படிப்புச் சுரங்கம்
    அருமைஇரவி

  • @venkatesansubarayan2225
    @venkatesansubarayan2225 Před 4 měsíci +1

    Nadipin utcham adaindha neram evalavu arumaiyana nadippu eppodaya mundangal edhupontra nadipai parka nadika therindhu kolla vendum

  • @kowsalya7752
    @kowsalya7752 Před 3 lety +5

    Super👌👌👌

  • @rithika1173
    @rithika1173 Před rokem +3

    Tms forever6

  • @akhits5733
    @akhits5733 Před 22 dny

    That time there was no fan?

  • @jairamradan1147
    @jairamradan1147 Před 4 lety +6

    Super

  • @endhiramathialagan7594
    @endhiramathialagan7594 Před 6 lety +8

    Superr song

  • @jiyaram4206
    @jiyaram4206 Před 4 lety +6

    My lord

  • @vimalasarul822
    @vimalasarul822 Před 2 lety +3

    Krishnar pughazh paadum engal karnan.

  • @subha2440
    @subha2440 Před 2 lety +2

    Hare Krishna🙏

  • @jayaramanraman248
    @jayaramanraman248 Před 4 měsíci

    It is a real song no words to prise the Lord Krishna

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Před 27 dny

    ❤❤❤❤❤❤❤

  • @user-pi6jq5le7c
    @user-pi6jq5le7c Před rokem +2

    God

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Před 6 dny

    ❤❤😢😢😢😢

  • @user-ss8jx2ct7g
    @user-ss8jx2ct7g Před 3 lety +4

    Wonter ful God songs

  • @jagathesandamodaraswamy6906
    @jagathesandamodaraswamy6906 Před 7 měsíci +1

    😢😢😢😢😢😢

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 2 lety +2

    Krishna 🙏 🙏 🙏

  • @raveendrankuppusamy2684
    @raveendrankuppusamy2684 Před rokem +1

    Super song.

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Před 9 dny

    ❤😢😢😢

  • @ramanavable
    @ramanavable Před rokem +1

    Super movie never get bore

  • @nalinig4190
    @nalinig4190 Před rokem +1

    HARE KRISHNA

  • @venkatesanvenkatesan6232
    @venkatesanvenkatesan6232 Před 9 měsíci +1

    Sivajee great actor

  • @elangovantrichy8304
    @elangovantrichy8304 Před 2 lety

    Enaa oru arumaiyana padal varigal Enaa oru arumaiyana nadippu Enaa oru arumaiyana esai

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Před 27 dny

    ❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Před 19 dny

    ❤❤❤❤❤😢😢😢😢😢

  • @rajikumaravel3923
    @rajikumaravel3923 Před 6 lety +8

    nice idol of krishna

  • @vasudhakota972
    @vasudhakota972 Před 4 lety +13

    kaettadhum koduppavanae krishNaa krishNaa
    Geethaiyin naayaganae krishNaa krishNaa
    (The lord who answers instantaneously to our prayers! Krishna! Krishna!
    The hero of Gita! Krishna! Krishna!)
    aetRiya theebathilae krishNaa krishNaa
    aezhaigaL manadhai vaithoam kirushNaa krishNaa
    saatRiya maalaiyilae krishNaa krishNaa
    tharmathaith thaedi nindRoam krishNaa krishNaa
    (In the lamp that we lit. Krishna! Krishna!
    We poor placed our heart. Krishna! Krishna!
    In the garland adorned on you. Krishna! Krishna!
    We stood searching for alms. Krishna! Krishna!)
    thaayidam vaazhndhdhadhillai krishNaa krishNaa
    thandhdhaiyai aRindhdhadhillai krishNaa krishNaa
    oaridam nee koduthaay krishNaa krishNaa
    oaridam nee koduthaay krishNaa adhai
    ulagathil vaazha vidu krishNaa krishNaa
    ulagathil vaazha vidu
    (We never had an opportunity to live with our mother. Krishna! Krishna!
    We never knew our father. Krishna! Krishna!
    You gave us a place to live. Krishna! Krishna!
    You gave us a place to live Krishna! But let us live in this world. Krishna! Krishna!
    Let's live in this world.)
    nee uLLa sannidhiyae krishNaa krishNaa
    nenjjukku nimmadhiyae krishNaa krishNaa
    koavilil kudibugundhdhoam krishNaa krishNaa
    kudai nizhal thandhdharuLvaay krishNaa krishNaa
    (The place where you reside. Krishna! Krishna!
    Brings peace to our heart. Krishna! Krishna!
    We made your temple our home. Krishna! Krishna!
    Please provide us with shelter and protection. Krishna! Krishna!)
    krishNaa.. krishNaa… krishNaa krishNaa krishNaa krishNaa
    (Krishna! Krishna!…. Krishna! Krishna! Krishna! Krishna!)
    eNNeyillaadhoru theebam erindhdhadhu krishNaa krishNaa
    unnai ninaindhdhadhu urugi irundhdhadhu krishNaa krishNaa
    kaNkaLaip poalimai kaaval purindhdhadhu krishNaa krishNaa
    kaNNan thiruvadi eNNiyirundhdhadhu krishNaa krishNaa
    krishNaa.. krishNaa…
    (There was a lit lamp with no oil. Krishna! Krishna!
    It was melting thinking of you. Krishna! Krishna!
    The eye lids guarded like the eyes. Krishna! Krishna!
    Thinking about Kannan’s feet. Krishna! Krishna!
    Krishna! Krishna!)

  • @SaravanaKumar-cy5pz
    @SaravanaKumar-cy5pz Před 5 měsíci +1

    Krishanakanminneinthapadalnirkirar

  • @sampathkumar1779
    @sampathkumar1779 Před rokem

    good lyrics with best music

  • @akkeerthana1bcomba276
    @akkeerthana1bcomba276 Před 3 lety +2

    Krishnan 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajapriya2905
    @rajapriya2905 Před 3 lety +2

    Nadippuuuuuuuu

  • @jagathesandamodaraswamy6906
    @jagathesandamodaraswamy6906 Před 7 měsíci +1

    😢

  • @AnbuAnbu-bu2vs
    @AnbuAnbu-bu2vs Před 2 lety

    Idhu, unmai, thaan, ayaa!

  • @sethunakkeeransethu9861
    @sethunakkeeransethu9861 Před 2 lety +3

    Bhagavathகீதை pension.

  • @saibaba172
    @saibaba172 Před 2 lety +2

    🔥🌹👍

  • @mnisha7865
    @mnisha7865 Před 8 měsíci +1

    Good lyrics song and voice and 🎶 11.10.2023

    • @arumugam8109
      @arumugam8109 Před 8 měsíci

      சூப்பர்🙋🌹🙏

  • @selvammaha7358
    @selvammaha7358 Před 6 lety +7

    suparr

  • @pulimani4407
    @pulimani4407 Před 3 lety +4

    Tms

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Před měsícem

    😢😢😢😢😢😢😢😢😢😢

  • @SambandamMTv-kp6qk
    @SambandamMTv-kp6qk Před 9 měsíci

    Google 25 years celebrating... I am asked google give Google. congratulations... 27/09/2023.