Anbu Sagodharargal (1973) | Tamil Full Movie | Jaishankar | Full(HD)

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • For More Exclusive Movie content Subscribe to Pyramid Talkies - bit.ly/PyramidT...
    For more such films check out this curated playlist - bit.ly/PopularF...
    Selvam goes through a series of problems when he loses his job after his former lover takes revenge against him. However, he does not give up and decides to get his life back on track.
    irected by Lakshmi Deepak
    Written by A. L. Narayanan (dialogues)
    Screenplay by Lakshmi Deepak
    Story by M. Prabhakar Reddy
    Produced by N. Kanagasabai
    Jayanthi and Brothers
    Starring Jaishankar, S. V. Ranga Rao, Jamuna, Major Sundarrajan, A. V. M. Rajan, Devika
    Cinematography V. Ramamoorthy
    Edited by Kotagiri Gopal Rao
    Music by K. V. Mahadevan
    Production company Jayanthi Films
    Release date 4 May 1973
    Check out our other special curated playlists below
    Super hits of 80's Tamil Cinema - bit.ly/Eighties...
    Super hits of 90's Tamil Cinema - bit.ly/Nineties...
    Special Super Hits of Tamil Cinema - bit.ly/Superhit...
    All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeE...
    Black and White Film Collections - bit.ly/BnWClassics
    Follow Pyramid Talkies in here as well for more movie contents
    bit.ly/PyramidonFB
    In Association with Divo
    / divomovies​
    / divomovies​

Komentáře • 61

  • @user-ck1cr2gr7m
    @user-ck1cr2gr7m Před rokem +27

    நான் பார்க்க வேண்டும் என்று நினைத்த இப்படத்தை இப்போது தான் பார்த்தேன். ஆகா என்ன அருமையான திரைப்படம். பல இடங்களில் கண்ணீர் ததும்ப இப்படி ஒரு திரைப்படத்தை பார்த்து பல வருடங்கள் ஆகின்றது.

    • @tamizhratana340
      @tamizhratana340 Před rokem

      எங்கு தேடியும் கிட்டாத அருமை படத்தை காட்டியதற்கு நன்றி

    • @S_h_a_j_i
      @S_h_a_j_i Před 2 měsíci

      Super❤❤​@@tamizhratana340

  • @rhariprakash3224
    @rhariprakash3224 Před 3 měsíci +3

    முத்துக்கு முத்தாக இந்த பாட்டை கேட்டுத்தான் இந்த படத்தை பார்க்கும் ஆசை வந்தது படத்தில் இந்த பாட்டை முதல் முறையாக கேட்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் இரண்டாம் முறையாக இந்த பாடலை கேட்கும் போது வருத்தமாக இருந்தது 😭😭😭😭😭

  • @muralir5179
    @muralir5179 Před 2 lety +21

    இப்படிபட்ட ஒற்றுமையான குடும்பத்தை பார்க்கும்போது சற்று பொறாமையாக உள்ளது . ஜெய்சார் மிக அழகாக இருக்கிறார்.

    • @mairmuthu1283
      @mairmuthu1283 Před rokem +1

      அந்த அழகான குடும்பத்தை தான் பிரித்து விட்டீர்களே கோபால் 😭😭

  • @marimuthun6315
    @marimuthun6315 Před rokem +7

    கண்ட சாலா அவர்களின் கடைசி பாடல் முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக..பாடல் தெலுங்கில் கலர் படமாக வந்தது.

  • @uthayakumarratnasingam6818

    09.15.Am
    என்னவொரு அருமையான சகோதர பாசத்தை உணர்த்தியுள்ளது
    இத் திரைப்படம்.இக்காலத்தில் நோசான்ஸ்"😇❤❤❤❤❤🙏

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt Před 2 lety +12

    அருமையான திரைப்படம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது ❤️👍

  • @thiyagrajanvijyarangan253
    @thiyagrajanvijyarangan253 Před 10 měsíci +3

    படத்தைப் பார்க்கும்போதெல்லாம் அழுகை தானாக வருகிறது. கண்டசாலாவின் குரலில் பாடலும், ரங்கா ராவின் தரமான நடிப்பும் மிகவும் நெகிழ்வைத்தரும் அற்புதப் படைப்பு.😢

  • @srinivasannarayanan4249
    @srinivasannarayanan4249 Před 2 lety +12

    I love Jaishankar

  • @dhanasekaranekambaram2008
    @dhanasekaranekambaram2008 Před 7 měsíci +3

    Very nice movie.. All house wife should watch this movie..

  • @patriciamary1026
    @patriciamary1026 Před 2 lety +6

    Very nice family story ....anda kaalathil brothers ellaam serdhu vaaldaargal....ippo neraya family la ore kulandai ....ethir kaalathil neraya peruku brother sister kooda irukaadu....

  • @johnbritto4972
    @johnbritto4972 Před 2 lety +14

    சிறுவன் கண்ணனை சாகடித்திருக்க வேண்டாம்.

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 Před 2 lety +16

    எஸ்.வி. ரங்கா ராவ் இயல்பான நடிப்பு அருமை

  • @purushothamanmanavalan1405
    @purushothamanmanavalan1405 Před 6 měsíci +2

    Best acting by Ranga rav and Jai. Good family sentiment movie

  • @KumaresanKumaresan-fh3so

    நான்பிறந்தது 1980ஆம் ஆண்டு
    படம் வெளியானது 1973
    51வருடம் கழித்து இந்த படத்தை பார்க்கின்றேன்
    அருமையான படம்

  • @prashanthis4978
    @prashanthis4978 Před 2 lety +10

    Suttu potaalum ivanga maadhiri nadipu ipo evanukum varaadhu 👏👏👏

  • @balamuruganj8826
    @balamuruganj8826 Před 2 lety +5

    மிகவும் அருமையான பதிவு நன்றி எங்களது

  • @goodwayofholyspirit3392
    @goodwayofholyspirit3392 Před měsícem

    ஏமாற்றுகிறவனை பழிவாங்கும் செயல் மிகவும் அருமை.காதலனை கட்டியனைத்து மகிழமுடியவில்லை.அவனை சித்திரவதை செய்து மகிழ்வதில் இன்பம்.சொற்களால் அவனை காயப்படுத்தி மகழ்வதில் இன்பம்.இதுதான் பத்தினியின் செயல் மிகவும் அருமை.

  • @kalidass3561
    @kalidass3561 Před rokem +2

    16.7.2023 Today Waching this Move ...Super Move....

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 Před rokem +3

    💞
    அருமையான படம்

  • @abdulmajeed7904
    @abdulmajeed7904 Před 2 lety +6

    Vaali Ayya the Legend wrote all most all songs which contributed for the success of the movie.

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 Před 7 měsíci +1

    மரம் பட்டுப்போனா அதுக்கு மதிப்பில்லை

  • @user-qm9bc1pn7q
    @user-qm9bc1pn7q Před 2 lety +3

    மிக அருமையான படம்

  • @usharengarajan3288
    @usharengarajan3288 Před 4 měsíci

    The 2 kids are so cute

  • @kasthurianandkasthurianand6828

    Supar padam,enagu epo intha pattai ketalum alukai vanthuvidum,rojavin idhalai pol vari supar

  • @dewidewi3863
    @dewidewi3863 Před 2 lety +11

    I was 13 years old 😄. Beautiful movie with brothers bonding ❤

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před 7 měsíci +1

    பல காட்சிகளில் அழுகையை அடக்க முடியவில்லை.

  • @FitForLife787
    @FitForLife787 Před rokem +4

    Ranga Rao The Legend.... Iam just 27... Watched this movie in 2023... I cried bit❤

  • @t.krishnamorthyt.krishnamo2800

    it is bliss to live in such compounded family; but for that, we had to be born in 1970s.

  • @jsbabu3143
    @jsbabu3143 Před 2 měsíci

    Nice movie ❤Iam watching 2024👌

  • @rajalakshmiee3764
    @rajalakshmiee3764 Před 8 měsíci

    Super movie ❤❤

  • @RanjithKumar-dp7tp
    @RanjithKumar-dp7tp Před rokem +1

    நேத்து படம் ரிலீஸ் இன்னைக்கு
    லாஸ்ட் டே வசனம் இப்போ
    பொருத்தமாய் இருக்கு

  • @evchozhaavarman1426
    @evchozhaavarman1426 Před 11 měsíci

    Excellent Movie Endrum

  • @user-pu9xt3sg3j
    @user-pu9xt3sg3j Před 5 měsíci +1

    அண்ணன்தம்பிகளின்பாசமிக்கபாடல் முத்துக்குமுத்தாக சொத்துக்குசொத்தாகப்பாடல்மிகவும்அருமைபாடல் மற்றும்படம் 2:13:32

  • @latharavichandran1368
    @latharavichandran1368 Před 2 lety +2

    Super movie

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai Před 2 lety +2

    Fantastic movie!Dialogues are very nice.print is good.

  • @prakashmiranda554
    @prakashmiranda554 Před rokem

    Good👍 Picture my school life👌
    ,🍀🍀🍀🍀🌹🌹🌹🍀🍀🍀🌹

  • @sreenidhies7910
    @sreenidhies7910 Před 2 měsíci

    ஜெய் நிம்மி அழகான இணையாக ஜொலிக்கின்றனர் இது வண்ணப் படமாக இருந்தாலும்கூட மகிழ்ச்சியானது

  • @ManiKandan-pf5to
    @ManiKandan-pf5to Před 7 měsíci

    Arumai

  • @sarojasoundari0114
    @sarojasoundari0114 Před rokem

    அருமை

  • @narayanankrishnamoorthy9692
    @narayanankrishnamoorthy9692 Před 4 měsíci

    Super movie 13.5.24

  • @j.kkarthikeyan4778
    @j.kkarthikeyan4778 Před rokem

    Super song,super movie.

  • @s.satakkattullasatak3609

    Very good.movie...

  • @parasuram3732
    @parasuram3732 Před 11 měsíci

    Nice

  • @sunithajee3881
    @sunithajee3881 Před 2 lety +1

    Pandanti kapuram in Telugu
    SVR Devika… Jamuna,, Krishna, vijaya Nirmala,Jaya sudha ( Roja ramani)
    Raja babu( Cho )
    B saroja Devi… etc

  • @Priya-dz1wo
    @Priya-dz1wo Před rokem

    ❤️❤️❤️

  • @malvannanu1280
    @malvannanu1280 Před 2 lety +1

    This. Movie 👌 👌👌👌👌👌👌👌 all. Star. Very nice act. 👌👌👌👌I. am. Jai. Film. 97. 20/3/22

  • @jegak1009
    @jegak1009 Před 7 měsíci

    Yes, good movie. But why was that arrogant daughter in law not punished for her sins!!!???
    This is why in reality there are so many heartbreaking incidents in many families!!
    No evil heart will change at the end!!

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před rokem +1

    Sudulai magan seikoo enna theriyam avan adi muttal; avan family ellam oc..than🤗

  • @jeyanthisikha6547
    @jeyanthisikha6547 Před 2 lety +2

    Tamil spelling mistake.

  • @mypets1321
    @mypets1321 Před 2 lety +1

    ❤❤

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 10 měsíci

    The great Ghantasala last song in Tamizh good choice for SVR. . Not an original remake of a Telugu multisarrer colour hit film of Krishna. It is actually a mush mash of Hindi hit film Do taste and a bit of Malayalam film Remade in Hindi as Sunhera sansaar average hit

  • @Aadithyarishi
    @Aadithyarishi Před 8 měsíci

    47.01 முத்துக்கு முத்தாக

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před 2 lety

    Idhu kanmani bk la kadhaya vandhadhu

  • @ShankarJai-gz3ue
    @ShankarJai-gz3ue Před 4 měsíci

    Bgh

  • @user-dh9kw4xi9t
    @user-dh9kw4xi9t Před 5 měsíci

    Pp