@Formula for when marriage will take place

Sdílet
Vložit
  • čas přidán 21. 01. 2024
  • திருமணம் எப்போது நடக்கும்?
    Astro madurai CZcams channel subscribe

Komentáře • 206

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan Před 6 měsíci +7

    புதிய தகவல்.மிக்க நன்றி அய்யா

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 Před 5 měsíci +5

    அருமையான பதிவு தங்களது பணி வளரட்டும் வாழ்க வளமுடன்😊

  • @saravanankumar5413
    @saravanankumar5413 Před 5 měsíci +4

    யாரும் சொல்லாத தகவல் நன்றி ஐயா

  • @JayaraniRani-pr8rs
    @JayaraniRani-pr8rs Před 6 měsíci +4

    நான் லைக் பண்ணிட்டேன் அண்ணா

  • @hariprakash9237
    @hariprakash9237 Před 6 měsíci +3

    Arumaiyana villakam guru vanakam

  • @R.Satheeshkumar
    @R.Satheeshkumar Před 6 měsíci +3

    நான் லைக் பண்ணிட்டேன்

  • @sakilabanu2428
    @sakilabanu2428 Před 6 měsíci +1

    Madurai Anna...... Like panniten.

  • @chodu916
    @chodu916 Před 5 měsíci +3

    I shared your video to my friends it is very useful 👍 sir

  • @dharmaraj.bdharmaraj.b4246
    @dharmaraj.bdharmaraj.b4246 Před 4 měsíci +5

    சார் ஜாதகம் பார்க்க தேவை இல்லை இப்ப இருக்கிற கால கட்டத்தில் ல பொண்ணு 1லட்சம் சம்பளம் வாங்குனா பையன் 1லட்சம் சம்பளம் வாங்கும் பையன் தான் வேண்டும் என்று சொல்கின்றனர் அதனால் தான் ஆண்களுக்கு திருமணம் தாமதமாகும் என்று அடிச்சு சொல்கிறன்

  • @sunderavalliramasamy8111
    @sunderavalliramasamy8111 Před 5 měsíci

    Useful information

  • @teenagevivasayam
    @teenagevivasayam Před 5 měsíci +3

    போதைக்கு அடிமையான ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் என்று வீடியோ பதிவு போடுங்கள்

  • @uthamanbalakrishnan3837
    @uthamanbalakrishnan3837 Před 4 měsíci +1

    வணக்கம் நன்றி அய்யா வாழ்க வளமுடன்

  • @AnandanAnandan-br1ub
    @AnandanAnandan-br1ub Před 4 měsíci +1

    Your Speech Unmai. My Brother Son 39Age. Marege Fixed. Ragu Thisa Sanibukthi Sevai Antharam.

  • @muralirajkr2566
    @muralirajkr2566 Před 5 měsíci +28

    எது இருந்தாலும் உதாரண. ஜாதகம் போடு காட்டி விளக்கவும்....... கதை போல் வேணாம்

  • @kavithamunusamy8563
    @kavithamunusamy8563 Před 3 měsíci +1

    Super explanation thank you sir

  • @user-zl4ws3qj1f
    @user-zl4ws3qj1f Před 6 měsíci +2

    Yeppadi theriyum

  • @R.Satheeshkumar
    @R.Satheeshkumar Před 6 měsíci +1

    🌹வணக்கம் 🌹

  • @sathasivamsooriakanthan6464
    @sathasivamsooriakanthan6464 Před 5 měsíci

    Very nice message

  • @vasansridharma9509
    @vasansridharma9509 Před 6 měsíci

    meena லக்கணம் 1 ragu 2guru 5sevvayi puthan surian sukkiran 7kethu 9sani santhiran இருக்கு sir எனக்கு எப்ப thirumanam nadakkum sir

  • @vasanthirayogarajah4326
    @vasanthirayogarajah4326 Před 6 měsíci +2

    13/07/1988 6.16pm summer time. Born in London. Could you please tell me when will be her marriage?. Thank you Sir

  • @CheerfulDumplings-sg8jn
    @CheerfulDumplings-sg8jn Před 5 měsíci +1

    ரிஷபம் லக்கனம்,5இல் ராகு,8இல் குரு,9இல் சூரியன், சந்திரன், புதன், செவ்வாய்,10 இல் சுக்ரன் சனி,11இல் கேது. நடப்பது ராகு திசை, புதன் புத்தி. திருமணம் எப்போ நடக்கும், சொந்தத்தில் அமையுமா அய்யா

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv Před 5 měsíci

    Vanakkam sir . My son jathagatheil nadakkum sukkeran thasai eppiddi irrukkum sir . ( 3 : 7 : 2001 ) ( 7 : 2 ; a : m ) chennai . Please sir .

  • @yogeshyeshwanth8938
    @yogeshyeshwanth8938 Před 5 měsíci

    Ayya nan kettai natchathiram,rishaba lagnam,7 la pournami chandhran,3la sani sukran serkai,5 la sevvai guru suriyan serkai,kalyanam endha vayasula nadakkum,love marriage aaa arrange msrriage aa ayya??

  • @Manimeghalaiprakasam
    @Manimeghalaiprakasam Před 6 měsíci +1

    Super sir

  • @devidinker832
    @devidinker832 Před 6 měsíci

    Thanks 🙏

  • @iksubha5639
    @iksubha5639 Před 5 měsíci +1

    வணக்கம் ஐயா அருள் குமார் நட்சத்திரம் அவிட்டம் இராசிகும்பம லக்கனம் மீனம் பிறந்த தேதி 8.5.1985எப்போதுதிருமணநடக்கும்தயவுசொய்துபதில்சொல்லவும்நன்றிஐயா

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před 6 měsíci +2

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @ramachandrasekaran7519
    @ramachandrasekaran7519 Před 6 měsíci +1

    Sir sevvai and Sani in lagnsm.

  • @jaisankar2952
    @jaisankar2952  Před 6 měsíci +5

    வரும் செவ்வாய் கிழமை அன்று அனைவருக்கும் பதில் தருகிறேன் 30/01/2024

    • @Sairam12335
      @Sairam12335 Před 5 měsíci

      1.8.98 8.20 Am eppo thirumanam?

  • @ajaykarthi3187
    @ajaykarthi3187 Před 6 měsíci +2

    🎉

  • @A.SathiyaRaman
    @A.SathiyaRaman Před 5 měsíci +1

    VANNAKAM SIR SATHIYARAMAN A 12.10.89 00.51 am chennai marriage eppi ayya an ATHIKARA ARASU VELAI kidaikuma

  • @lohitakathirvel5652
    @lohitakathirvel5652 Před 6 měsíci

    Vanakkam ayya Suresh dob3.9.89 time11.05pm cbe thirumanam eppothu please sollunga ayya 🙏

  • @nkannan472
    @nkannan472 Před 5 měsíci +3

    Pl give clear with horoscope example then only it is to understand

    • @jaisankar2952
      @jaisankar2952  Před 5 měsíci

      கூடிய விரைவாக பதிவு வரும்

  • @A.SathiyaRaman
    @A.SathiyaRaman Před 5 měsíci

    VANAKAM sirr Ramadevi 20.08.985 7.40pm chennai marriage EPPO

  • @proxy8460
    @proxy8460 Před 5 měsíci

    I have sun, moon, mercury, venus, saturn in mars ruling houses sir

  • @paulrajraj259
    @paulrajraj259 Před 4 měsíci

    அய்யா இந்த பயனுள்ள தகவலை தந்தமைக்கு நன்றி.
    பிறந்த தேதி: 24.04.1985.
    நேரம்: 6 : 10 மாலை.
    இடம் : கரூர்.
    எனக்கு எப்பொழுது கல்யாணம் நடக்கும்.

  • @lakshmis1730
    @lakshmis1730 Před 5 měsíci +1

    Sir my daughter DOB 6.6.1993, at 1pm at Chennai. But still no mariage. Your vedio telling very good information. But i cant find out whether my daughter marriage will be done or not. As a mother i am having very pain and loose my hope now a days. Please help me sir. When her marriage wiill be done

  • @kasthurikannan975
    @kasthurikannan975 Před 5 měsíci +1

    ஐயா அட்ரஸ் கொடுங்கள்

  • @kalaivanidocumentatation1921
    @kalaivanidocumentatation1921 Před 6 měsíci +1

    15.06.2006. Birth place coimbatore. Future and marriage epadi irukunga sir

  • @SathishKumar-pq7yn
    @SathishKumar-pq7yn Před 5 měsíci

    🙏🏼

  • @bharathkumar4657
    @bharathkumar4657 Před 6 měsíci

    Anna 23.2.1988 7.10pm சிவகங்கை bharath என் Marriage nadakum time' sola modiyum ma

  • @jayakrishnan977
    @jayakrishnan977 Před 5 měsíci

    5.11.1979. 11.20. p.m. Birth place karala palakkad. Marrige eppothu nadakkum

  • @anandanu6917
    @anandanu6917 Před 5 měsíci

    Pl tell me when can I have marriage (5/1/82 7am Chennai)

  • @harishg6856
    @harishg6856 Před 6 měsíci

    30.09.94 8.55pm Thanjavur when will I get married sir

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Před 5 měsíci +1

    வணக்கம் சார் எனக்கு மகர லக்னம் கன்னியில் உள்ள செவ்வாய் திசை நடக்கின்றது ரிசபத்தில் உள்ள சுக்கிரன் வக்கிரம் பெற்று உள்ளார் சுக்கிரன் புத்தி நடக்கின்றது இதில் திருமணம் நடக்குமா சுவாமி

  • @douglasblacks3963
    @douglasblacks3963 Před 6 měsíci

    ஆண் பிறந்த திகதி வருடம் 20.08.1997. நேரம் காலை 4.16 இடம் Bielefeld/Germany எப்போ திருமணம் நடக்கும் தொழில் எந்த வகையில் செய்யலாம்? தயவு செய்து பதில் தருவீர்களா?சார் 🙏🏼🙏🏼🙏🏼

  • @SenthilKumar-yr2bf
    @SenthilKumar-yr2bf Před 5 měsíci

    25-10-1992 பிறந்த நேரம் 06.50Am பிறந்தஊர் -கிருஷ்ணகிரி. எனது அக்கா மகனுக்கு திருமணம் எப்போது நடை பெரும்.

  • @vellaipandis7669
    @vellaipandis7669 Před 5 měsíci +1

    நல்ல செய்தி வாழ்த்துக்கள

  • @jeyalakshmic7912
    @jeyalakshmic7912 Před 5 měsíci

    🎉தசாநாநன் புத்திநாதன் இரண்டுக்கும் விளக்கம் கொடுங்கள ஐயா.

  • @Ravi-jx1sh
    @Ravi-jx1sh Před 5 měsíci

    My son krishhnakumar 11/08/92 , 3.09am , chennai, thirumsnam eppodhu

  • @kumarrajendren209
    @kumarrajendren209 Před 5 měsíci

    Super sir. Appadiye kuzhandhai perum sollidunga please sir. Kuzhandhai eppothu pirakum.

  • @SVSRLIMESTONE
    @SVSRLIMESTONE Před 5 měsíci +1

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před 6 měsíci +5

    செவ்வாய் வீட்டில் உள்ள கிரகம் புத்தி நடந்தால் கல்யாணம் ஆகும் உண்மை

  • @user-ui5qc8qp4p
    @user-ui5qc8qp4p Před 3 měsíci

    Sir en magan A.sylvester D.O.B. 8.8.93,Sunday 10.30pm.
    eppo marriage nadakkum solungal sir .

  • @billionaire21618
    @billionaire21618 Před 5 měsíci +2

    Iyya enku 34 vaysu inum marg agala

  • @madhavipalani618
    @madhavipalani618 Před 5 měsíci

    My son's date of birth 25/10/93, rime 11:45 a.m., and birth place chennai. Can you please tell me when will he get married

  • @shanmugamoorthil8480
    @shanmugamoorthil8480 Před 5 měsíci

    Sir vanakkam my date of birth 14.11.1984 12.45pm birth place Chennimalai sir eanakku marriage eppa nadakkum please solluinka

  • @bhagyalakshmipillai4554
    @bhagyalakshmipillai4554 Před 4 měsíci

    En daughtet 23.7. 1997 eppo marriage please Mumbai Bhandup kumbam sathaym 9 15 birth time

  • @saisaiyini1805
    @saisaiyini1805 Před 6 měsíci +2

    லைக் போட்டாச்சு ....

  • @sasikumarr.sasikumar9139
    @sasikumarr.sasikumar9139 Před 5 měsíci

    Sir sasikumr dob 5-11-1995 time 5-57 am salem kalyanam eppo nadakum sir romba avamanam paduren sir pls answer sir😂

  • @vasanthvaradharajan740
    @vasanthvaradharajan740 Před 5 měsíci

    My name vasanth v thulaam rasi swathi natchathiram virichigalagnam
    Birt place chennai
    Birth time 3 40 pm
    Age 33
    When will i get married.please tell❤

  • @subbalakshmivenkitadri8517
    @subbalakshmivenkitadri8517 Před 3 měsíci

    Vanakkam and thank you for the nuanced explanation. Running Sun dasa, but dasa nathan Sun is not in Mars' star nor in Mars' houses. Sun is in Sagittarius (Dhanus). However, Mars is aspecting the house where Dasa nathan is posited. Mars is in Virgo (kanya) . Ketu is in Mars' Star (Avittam) and Mercury is in Mars' house (Scorpio). Will marriage happen during Sun dasa Ketu bhukti or Sun Dasa Mercury Bhukti?
    Thank you in advance for your reply.

    • @jaisankar2952
      @jaisankar2952  Před 3 měsíci +1

      எனக்கு புரியவில்லை தமிழில் விளக்கம் கொடுக்கவும் நண்றி

    • @subbalakshmivenkitadri8517
      @subbalakshmivenkitadri8517 Před 3 měsíci

      @@jaisankar2952
      சூரிய தசா ஓடுகிறது, இருப்பினும் சூரியன் செவ்வாய் நட்சத்திரத்திலோ அல்லது செவ்வாய் வீட்டிலோ இல்லை. தனுசு ராசியில் சூரியன், கன்னி ராசியில் செவ்வாய்.வரும் சனி புக்தி புதன் புக்தி, கேது புக்தி மற்றும் சுக்கிர புக்தி திருமணம் வாய்ப்புகள் உள்ளதா? சனி அஸ்வினியில் (மேஷம்), புதன் விருச்சிகத்தில் உள்ளது, அவிட்டம் நட்சத்திரத்தில் கேதுவும், பூராடம் நட்சத்திரத்தில் சுக்கிரனும் உள்ளனர் செவ்வாய் கன்னி ராசியில் இருந்து தனுசு ராசியை பார்க்கிறது. உங்கள் ஆலோசனை மிகவும் பாராட்டப்படும். நன்றி. வணக்கம்

    • @jaisankar2952
      @jaisankar2952  Před 3 měsíci +1

      வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக வரும் புதன் புக்தியில் திருமணம் எதிர் பார்க்கலாம்

    • @subbalakshmivenkitadri8517
      @subbalakshmivenkitadri8517 Před 3 měsíci

      @@jaisankar2952
      அய்யா, மிக்க நன்றி.

  • @saivarahi3029
    @saivarahi3029 Před 5 měsíci

    ஐயா 15-10-96 காலை மணி 7-30 க்கு ஊர் usilampatti...திருமணம் எப்போ நடக்கும் ஐயா?

  • @babyrathinam5143
    @babyrathinam5143 Před 5 měsíci +1

    Vanakkam sir
    Krithika 5.10.1993 madurai. Karthigai star . When will marriage take place sir, can you please share the palangal about it , sir.
    Thank you sir

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před 6 měsíci +1

    செவ்வாய் சாரம் ok

  • @user-td3yl1lo1g
    @user-td3yl1lo1g Před 5 měsíci

    En daughter 23 7 1997 eppo marriage please solunega

  • @sakthim2557
    @sakthim2557 Před 5 měsíci

    ,👍

  • @rathna.a8100
    @rathna.a8100 Před 5 měsíci

    ஐயா வணக்கம் என் மகள் 17 6 1999 இரவு 8 30 செஞ்சி திருமணம் எப்ப நடக்கும் ஐயா தயவு செய்து சொல்ங்க ஐயா

  • @harikrishnan6310
    @harikrishnan6310 Před 5 měsíci +1

    ஐயா,எனது மகள் பிறந்த தேதி 25.07.1994 அதிகாலை 03.27,A.M, பிறந்த இடம் புதுச்சேரி, எப்போது திருமணம் நடக்கும் ஐயா!

  • @vigneshb6375
    @vigneshb6375 Před 6 měsíci +1

    தசாநாதன் செவ்வாயின் 4ஆம் பார்வையில் இருப்பதும் தொடர்பு தானே சார்..

  • @sathish-sy5et2to9h
    @sathish-sy5et2to9h Před 5 měsíci +1

    சதீஸ் குமார்
    காலை 6.30மணி
    விருச்சிகம் கேட்டை 4பாதம்
    தனுசு லக்கனம்
    17.12.1990
    எப்போ திருமணம் நடக்கும்

  • @prakashgounder6212
    @prakashgounder6212 Před 5 měsíci +2

    ஐயா எனக்கு திருமணம் யோகம் உண்டா இல்லையா 21.9.79 பகல் 2.45 pm ஆண் ஜாதகம் மிகுந்த மனவேதனையுடன் உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்

  • @ajanthanj3
    @ajanthanj3 Před 6 měsíci +1

    சூப்பர், செவ்வாய் தசையில் திருமணம் நடப்பவர்களுக்கு நிலவரங்கள், சம்மந்தங்கள் எப்படி இருக்க வேண்டும்! விளக்க முடியுமா தலைவரே?

    • @jaisankar2952
      @jaisankar2952  Před 6 měsíci

      இதன் 2 பாகம் கூடிய விரைவில் வெளிவரும் நண்பரே

  • @banker3806
    @banker3806 Před 5 měsíci

    21.8.1995 , 3.40 PM , Karukachal , Kerala. எனக்கு திருமணம் எப்போது நடக்கும் ஐயா?

  • @SuriyaSenganie-ls8gk
    @SuriyaSenganie-ls8gk Před 4 měsíci

    Sir i from malaysia my daughter born 8/1/1989
    Time 8 24am
    Kalyanam appo nadakum

  • @VijayaLakshmi-bn3wu
    @VijayaLakshmi-bn3wu Před 5 měsíci

    Enoda d.o.b..22.10.89.. time 8.34pm place ooty pls epo merriage agum nu soluga sir

  • @latharamanujan3074
    @latharamanujan3074 Před 5 měsíci

    👌 👍

  • @ckumarakrishnan
    @ckumarakrishnan Před 5 měsíci

    வணக்கம். எனது நண்பருக்காக கேட்கிறேன்.... அவரது பெற்றோர்கள் 10 வருடத்திற்குமேலாக பார்த்துக்கொண்டும், பெண் அமையவில்லை.
    06.03.1984, 10:08 PM, Karur.

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Před 5 měsíci

    சார் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை..
    4.8.1987 காலை 7.20 திருநெல்வேலி..
    இப்போது கேது தசை நடக்குது...
    சிம்ம லக்னம் அனுஷம் விருச்சிகம் ...
    செவ்வாய் நீச பரிவார்த்தனை...
    சனி4ல் வக்ரம்...
    திருமணம் நடக்க வாய்ப்புள்ளதா???

  • @chithravijay2495
    @chithravijay2495 Před 5 měsíci

    Dob : 24.06.1991
    Time : 6 am 26 minutes
    Morning
    Birthplace : Malaipatti
    Tuticorin district
    Visaka star
    Viruchiga rasi
    Irupu : Bhuthan thisai
    Please tell about marriage
    When will it happen?

  • @sharadhavijayakumar1521
    @sharadhavijayakumar1521 Před 6 měsíci

    Dob 16.12.85 mon mor 7.10am Avittam makara rasi dhanur lag nadappu disai guru Rahu puthi rahu andharam upto april 24 when my son will get married suriyan in lagnam dhanur guru and chandran makaram ragu in mesham chevvai and kethu in thulam sani,bhudhan sukiran in virichigam pl tell me when he will get married iam very much worried pl

  • @INDPRABU
    @INDPRABU Před 5 měsíci

    ஆண் 2/11/1983,6::11AM, Walajapet, திருமணம் மற்றும் வருமான நிலை

  • @ganesh6662
    @ganesh6662 Před 5 měsíci

    Will my ward get marry? When? DOB: 13/07/1991 at Karaikudi. Poosam Kadagam

  • @nirmalaprabhakaran73
    @nirmalaprabhakaran73 Před 4 měsíci

    22.2.1997 magam simmam thanusulaggnam when marriage

  • @parvathisenthil9956
    @parvathisenthil9956 Před 5 měsíci

    ஐயா,வணக்கம் என்மகன் 8.6 .1994 புதன் இரவு 8.40 க்கு திருத்துரைப்பபூண்டியில் பிறந்தான்எப்போது திருமணம் நடக்கும் ஐயா சொல்லுங்கள்

  • @mohamedhamza3950
    @mohamedhamza3950 Před 5 měsíci

    நான் 18/09/1994 இரவு 10:10 மதுரையில் பிறந்தேன் எனக்கு சுயதொழில் அமையுமா இல்ல அரசு வேலை அமையுமா , திருமண எப்போது அகும்.

  • @AFRMAFRM
    @AFRMAFRM Před 5 měsíci

    28.8.1997 அதிகாலை 12.20 திருச்சி திருமணம் எப்போது நடக்கும்

  • @malathianand656
    @malathianand656 Před 5 měsíci

    4.3.1993 birth place erode time 8.52 a.m marriage epothu

  • @abiramipaulkumar
    @abiramipaulkumar Před 5 měsíci

    திருமணத்திற்கு விருப்பமில்லை என்று சொல்கிறார் ஆண் சிம்மம் ராசி விருச்சிகம் லக்கினம் பிறந்த நாள் 15/09/93 நேரம் பகல் 11.29 புதன்கிழமை. திருமணம் நடக்குமா? எப்போது நடக்கும்.மனம் மாறுமா? நல்ல பையன் நல்ல வேலை நல்ல சம்பளம்.ஏதோ மன சஞ்சலம் உள்ளது போல் உள்ளார்.நல்லது நடக்குமா? எதிர்காலம் எப்படி இருக்கும் ஐயா.

  • @sumathisadhasivam5143
    @sumathisadhasivam5143 Před 5 měsíci

    22 7 91புதுவை4 30மாலை கேட்டை நட்சத்திரம் தனுசு ராசி திருமணம் எப்போது நடக்கும்

  • @biggboss3613
    @biggboss3613 Před 5 měsíci +3

    அய்யா என் தங்கைக்கு திருமணம் தள்ளிப் கொண்டே போகிறது சொல்லுங்கள் அய்யா
    13/01/1993
    9.16am
    Erode
    Please ayya🙏🙏 எவ்ளோ முயன்றும் திருமணம் ஆக வில்லை

  • @geetharamamurthy4575
    @geetharamamurthy4575 Před 6 měsíci +1

    Vanakkam iyyah
    10/6/1995
    6.42pm
    Chennai
    திருமணம் எப்போதுங்க
    தயவுகூர்ந்து சொல்லுங்க,🙏 பெண்பிள்ளைங்க

  • @A4trade
    @A4trade Před 5 měsíci

    5:00

  • @sakilabanu2428
    @sakilabanu2428 Před 6 měsíci +3

    Date 2-6-1996 6:00pm kulithalai mavattam ( pettavaithalai).

  • @dhanamsaba1785
    @dhanamsaba1785 Před 6 měsíci +3

    28.07.1994,பிறந்த இடம்...சிதம்பரம்,மீன ராசி உத்திரட்டாதி 4ம் பாதம் . திருமணம் பற்றி கூறவும்

  • @balajibala150
    @balajibala150 Před 5 měsíci

    29/07/1994, என் பெயர் பாலாஜி, எனக்கு எப்போது திருமணம் நடக்கும்.

  • @praveenarajan2823
    @praveenarajan2823 Před 4 měsíci

    1988.3rdjanuvary thiruvathira when marriage. Pl. Tell

  • @user-zl4ws3qj1f
    @user-zl4ws3qj1f Před 6 měsíci +1

    Yenda thethi varum

    • @jaisankar2952
      @jaisankar2952  Před 6 měsíci

      வரும் செவ்வாய் கிழமை அன்று அனைவருக்கும் பதில் தருகிறேன்

  • @ganapathymeenakshi954
    @ganapathymeenakshi954 Před 5 měsíci

    Ragu thisaiyla puthan putti

  • @raniks5043
    @raniks5043 Před 5 měsíci +1

    13/12/1994
    மதுரை காலை 5.25
    எப்போது திருமணம் நடக்கும் என சொல்லவும் ஐயா.என் மகள் இப்போது வேண்டாம் திருமணம் என அடம் பிடிக்கிறார்.மூன்று டிகிரி.பெங்களுர்

    • @tn5594
      @tn5594 Před 5 měsíci

      உங்கள் மகள் மருத்துவம் சம்பந்தப்பட்ட வேலையில் இருக்காங்களா இப்போது சூரியன் தசை சனி புத்தி இப்போது மனம் திருமணத்தில் நாட்டம் இருக்காது சூரியன் தசை புதன் புத்தி யில் 2024 டிசம்பர் மாதம் கல்யாணம் நடக்க வாய்ப்பு உள்ளது ஆனால் ஜாதகர் நல்ல தலைமை பண்பு பொறுப்பில் இருப்பவர் நல்ல ஜாதகம் ஜோதிடர் சண்முகம் தூத்துக்குடி