Milathu Vizha 2018 - Abuthahir Baqavi | Sunnath Jamath | Goripalayam

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Milathu Vizha 2018 - Abuthahir Baqavi | Sunnath Jamath | Goripalayam

Komentáře • 62

  • @rajshalini727
    @rajshalini727 Před 6 lety +9

    Allahu Akbar ..i m New muslim

  • @bashirshah5347
    @bashirshah5347 Před 2 lety +1

    Nare Takbir,Allahu Akbar Nare Risalah Ya RasulAllah
    Nare Wali Ya Ali Nare Ghowze Ya Muhyadeen

  • @ashikaliashikali6369
    @ashikaliashikali6369 Před 4 lety +1

    Masha allah super bayan i love you my nabi

  • @sugarsugatft9004
    @sugarsugatft9004 Před 6 lety +6

    adhihamana ilaingarhal .Masha Allah

  • @katharkatharkathar.kathar9761

    Subhanallaaaaahhh....!!!!!!!💐💐💐

  • @ilovepolice7701
    @ilovepolice7701 Před 5 lety +3

    மிக அற்புதமான பேருரை

    • @SyedAli-cq6ni
      @SyedAli-cq6ni Před 5 lety +1

      இது இஸ்லாத்தின் பெயரால் சொல்லப்பட்ட கட்டுக் கதையாக இருக்க வாய்ப்புள்ளது ஏனென்றால் அந்த ஆலிம் அவர்கள் தாங்கள் கூறிய அந்த ஹதீஸிஸ்க்கு எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை அதோடு அல்லாமல் இவர்கள் பேசுகின்ற பெரும்பாலானவைகள் கதைகளாகவே இருக்கின்றன
      அவர் கூறிய இந்த செய்திக்கு ஆதாரம் கிடைத்தால் அதை நம்புங்கள் அதன்படி அமல் செய்யுங்கள் அதன்மூலம் தங்களுடைய மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் அல்லாஹ்வும் பரகத்தை செய்வான் தங்களுடைய மார்க்க அறிவில்

  • @rayyan3406
    @rayyan3406 Před 5 lety +7

    😢😭
    ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ❤️

  • @allahuakbar5093
    @allahuakbar5093 Před 4 lety +6

    இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் நன்றாக இருந்துருத்தாலும் கேக்க மறுக்க மனமில்லை.

    • @jackrinto999
      @jackrinto999 Před 2 lety

      Aamamma

    • @AshrafAli-hh9nj
      @AshrafAli-hh9nj Před rokem +1

      P

    • @ArsathArsath-gq1iw
      @ArsathArsath-gq1iw Před 8 měsíci

      ​àààààáàààààààààààààààààààààààààààaàáaàààààààààààààààààààààààààaààaààaàaàààaaaaaaaaaà

  • @Geththu_chennal
    @Geththu_chennal Před 6 lety +4

    Masha allah masha allah

  • @arafathmarafathm1134
    @arafathmarafathm1134 Před 6 lety +18

    அல்ஹம்துலில்லாஹ் இந்த பயணம் நான் கேட்டேன் ஒரு மணி நேரம் எப்படி சென்றது என்று எனக்கே தெரியவில்லை ஜஸாக்கல்லாஹ் ஹைர்

    • @mohamedriyas3106
      @mohamedriyas3106 Před 5 lety

      alhamthulilah super😍😍😍😍😍😍😍

    • @SyedAli-cq6ni
      @SyedAli-cq6ni Před 5 lety +1

      இந்த பயான் மிகவும் சிறப்பாக இருக்கிறது ஒரு மணி நேரம் எப்படி போச்சு என்றே தெரியலை என்று புளகாங்கிதம் அடையாதீர்கள் ஹல்ரத் அவர்கள் பேசும்போது சத்தியத்தையும் அசத்தியத்தையும் கலந்து பேசுகிறார்கள்
      நல்ல உணவில் விஷம் கலந்தால் என்ன நிலையோ அந்த நிலைதான் இதற்கும் பொருந்தும் இவர்கள் பேசும் எந்த பேச்சுக்கும்
      ஆதாரம் இல்லை அதே போல குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸுக்கும் முரண்பட்ட நிலையில்தான் இந்த பேச்சு அமைந்தது
      அவரது ரசிகனாக மாறி விட இந்த பேச்சு போதும் ஆனால் அமல் செய்வதற்கும் அறிவை வளர்த்து கொள்வதற்கும் இது போதுமாகாது என்பதை விளங்கிக் கொள்ளுங்கள் அல்லாஹ் உங்கள் மார்க்க ஞானத்தில் பரகத் செய்வானாக

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj Před rokem +1

    Assalamu Alaikum varshmathullaa

  • @itnerisa
    @itnerisa Před 4 lety

    Masah allah alhamthullah rumpe samthoosamaahe irukku unge elloraiyoum ore nerethil paakum poothu insah allah unge elloraiyoum paakkenum

  • @mohamedyousuf7348
    @mohamedyousuf7348 Před 5 lety +4

    Super hazarath

  • @WASEEMAKRAM-mq2xt
    @WASEEMAKRAM-mq2xt Před 6 lety +4

    الحمدلله

  • @noorulhutha611
    @noorulhutha611 Před 6 lety +5

    Alhamthu lillah....

  • @bashirshah5347
    @bashirshah5347 Před 2 lety

    If there isnt RasulAllah there will be No Islam no Nothing,Ya NabiyAllahu Akbar

  • @sugarsugar9324
    @sugarsugar9324 Před 6 lety +4

    Allah akbar

  • @mappillaimydeen3146
    @mappillaimydeen3146 Před 6 lety +5

    Allahu Akbar

  • @thaslimabanu9859
    @thaslimabanu9859 Před 6 lety +5

    جزاك
    لله

  • @mohdyousufgreyfab
    @mohdyousufgreyfab Před 6 lety +7

    ALLAHU AKBAR

  • @kbasheerahmed842
    @kbasheerahmed842 Před 5 lety +1

    அலாக்கா.........
    அருமையான சம்பவம்,

    • @SyedAli-cq6ni
      @SyedAli-cq6ni Před 5 lety +1

      இது இஸ்லாத்தின் பெயரால் சொல்லப்பட்ட கட்டுக் கதையாக இருக்க வாய்ப்புள்ளது ஏனென்றால் அந்த ஆலிம் அவர்கள் தாங்கள் கூறிய அந்த ஹதீஸிஸ்க்கு எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை அதோடு அல்லாமல் இவர்கள் பேசுகின்ற பெரும்பாலானவைகள் கதைகளாகவே இருக்கின்றன
      அவர் கூறிய இந்த செய்திக்கு ஆதாரம் கிடைத்தால் அதை நம்புங்கள் அதன்படி அமல் செய்யுங்கள் அதன்மூலம் தங்களுடைய மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் அல்லாஹ்வும் பரகத்தை செய்வான் தங்களுடைய மார்க்க அறிவில்

  • @Bilal-tc5kf
    @Bilal-tc5kf Před 5 lety +1

    ஜஸாக்கல்லாஹ் ஹைர்

  • @ahamed2324
    @ahamed2324 Před 2 lety

    Super Masha allah

  • @imthiyaz1246
    @imthiyaz1246 Před 4 lety +1

    ماشاء الله

  • @Blackforestcakes1900
    @Blackforestcakes1900 Před 5 lety +2

    19.02 alhamdhulillah

  • @mohideenbillai6455
    @mohideenbillai6455 Před 5 lety +1

    மா ஷா அல்லாஹ்

  • @sikandarbasha4105
    @sikandarbasha4105 Před 4 lety +2

    Assalamu alikum

  • @abdrah6444
    @abdrah6444 Před 3 lety

    🤲الله كبر😭

  • @jafarullajafarulla1300
    @jafarullajafarulla1300 Před 6 lety +2

    jafarulla

  • @romanyusuf2296
    @romanyusuf2296 Před 3 lety +1

    🤲

  • @yasminshuaib9692
    @yasminshuaib9692 Před 4 lety +3

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ.........
    நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த இந்த அழகிய மாதத்தில் வரும் ( 12 ரபி உள் அவ்வள் )மீலாத் உன் நபியை கொண்டாடலாமா❓
    ✴அபு லஹப் மாபெரும் கொடியென் இஸ்லாத்தின் பகைவன் அவன் நபிகள் பிறந்த செய்தியை கேட்ட்தும் தன்னுடைய பணிப்பெண்ணை விரல்லால் சுட்டிக்காட்டி விடுதலை செய்தான் அப்படிப்பட்ட பகைவனுக்கு இந்நாளில் அதே விரலால் தண்ணீர் புகட்டப்படுகிறது வேதனை குறைக்கபடுகிறது....சற்று சிந்தித்து பாருங்கள். அந்நாளில் நபிபெருமானின் உ..n.. .....ம்மத்தாகிய நாம் அவரக்ளின் பிறப்பை கொண்டாடுவதால் நமது நிலை என்னவாக இருக்கும்.... Buhari 38
    🌟 இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் ஒரு முறை நபி அவர்கள் மதீனாவிற்கு வந்தார்கள் அப்போது யூதர்கள் முஹர்ரம் பிறை 10 நோன்பு நோற்றிருந்தார்கள் எதற்கு என்று கேட்கப்பட்டபோது அந்த யூதர்கள் இந்நன்னாளில் தான் மூசா (அலை) இஸ்ரைல் மக்கள் பிரௌன்னிடம் வெற்றி பெற்றார்கள் ஆகவே நாங்கள் இந்நாளை கொண்டாடுகிறோம் என்று.. அதற்கு முஹம்மது (ஸல்) உங்களைவிட எங்களுக்கு அது முக்கியமான நாள் என கருதி நம்மையும் நோன்புவைக்க கட்டளையிட்டார்கள்....
    மூசா (அலை? சற்று சிந்தித்துபாரும்.....(சஹி முஸ்லீம் ஹதீஸ் 1130)
    🔊கேள்விகளுக்கான பதில் ❓
    Q)ஸஹாபாக்கள் நபியவர்களின் பிறந்தநாளில் கொண்டாடியதற்கு எந்த ஆதாரமும் இல்லையே?
    முதலில் கேள்வியே தவறு ஒரு முறை நபியிடம் திங்கள்கிழமை நோன்பைபற்றி கேட்கப்பட்ட போது அவர்கள் "நான் பிறந்த கிழமை மற்றும் குரான் அருளப்பட்டது " இதற்குமேலாக அல்லாஹ்வே குரானில் "நபியின் பிறந்த நாட்கள் அமைதியின் நாட்கள் எனவும் கூறியுள்ளான்....(குரான் =19:15)
    📌ஸஹாபாக்கள் நபிமேல்கொண்ட பிரியத்தையும் நாம் கொண்டதையும் ஒப்பிட முடியாது அவர்கள் ஒவ்வொரு நாலும் நபியை காதல்கொண்டார்கள், அவர்களை தன் உயிருக்கும் மேலாக கருதினார்கள் மற்றும் உயிர் திறந்த்ரர்கள்.....நாம் அப்படியா????
    🌻வெள்ளிக்கிழமை ஏன் பெருநாள்போல் கொண்டாடவேண்டும் வாய்ந்தது?
    அந்நாளில் ஆதாம் (அலை )இவ்வுலகிற்கு வந்தார்கள் அதுவும் ஒரு காரணம் அப்படி இருக்கையில் நாம் நமது ஹயாத்துன் நபியின் பிறப்பை பெருநாள்போல் கொண்டாடுவதில் என்ன தவறு இந்த மீளாததை அழகான முறையில்,அழகான சலாவதுக்கள்ளுடன் செலவழிப்போமாக, ஆமீன்..... 🌹🌻
    மீலாத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்..... ❤🎊🎉

  • @Blackforestcakes1900
    @Blackforestcakes1900 Před 5 lety

    19.02

  • @gokulindian1820
    @gokulindian1820 Před 5 lety +1

    Ungalai ellam thiruthavae mudiyathu. Thannai puzhala vendam endru Rasool sonnar anaal neengal atharku martarmaga seikireerkal

  • @rasithrasith8999
    @rasithrasith8999 Před 5 lety

    ஆதாரத்தோடு சொல்லுங்க தயவுசெய்து

  • @farzanking8555
    @farzanking8555 Před 4 lety +2

    Kawanamaga pasungal ningal peasuwadu 98% shirk

  • @AzadAli-ue7qe
    @AzadAli-ue7qe Před 5 lety +3

    Masha Allah

  • @shahulhameed8656
    @shahulhameed8656 Před 5 lety +1

    மா ஷா அல்லாஹ்

  • @nazeermohamed2356
    @nazeermohamed2356 Před 4 lety +1

    Allahu akbar

  • @burhanushareeah...5886

    ماشاء الله

  • @nwartech1940
    @nwartech1940 Před 5 lety +3

    Masha Allah

  • @agraharaaalimmedia8024
    @agraharaaalimmedia8024 Před 4 lety +2

    Masha allah

  • @jackrinto999
    @jackrinto999 Před 2 lety

    Allahu Akbar