Annai Adagal Speech on Meditation | The first step for meditation & spiritual life | தியானம்

Sdílet
Vložit
  • čas přidán 15. 03. 2020
  • PMC-Tamizh is an unique Meditation Channel .. the first of its kind in the world .. established in the year 2019. PMC envisions and endeavors to make universal spiritual truths reach the whole of mankind through positive media. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as vegetarianism and non-violence. PMC aspires for establishing a peaceful meditative world.
    #PMCTamizh is inaugurated by Brahmarshi Patriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of Pyramid Spiritual Societies Movement.
    For more details visit
    www.pmctamizhtv.com
    Follow us on
    / pmctamizhtv
    / pmctamizhtv
    / pmctamizhtv
    / pmctamizhtv
    / pmctamizh
  • Zábava

Komentáře • 149

  • @sridharnashoknaaarayanan3059

    அருமையான, பொறுமையான, தெளிவான விளக்கம். இதை கேட்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். மிக்க நன்றி.

  • @krishnank5251
    @krishnank5251 Před 3 lety +11

    தெளிவானகருத்துக்கள் யாரும் விளக்காத அருமையான விளக்கம் நன்றி

  • @hemajayanthi8343
    @hemajayanthi8343 Před 4 lety +21

    ஸ்ரீ அன்னை அடிகளுக்கு வணக்கம்
    நமக்கு தியானம் வராது அதற்குநேரம் இல்லை என்று எம்மை நாமே ஏமாற்றி கொண்டிருந்தோம்.ஆனால் கடவுள் வெளியே இல்லை உள்ளே உள்ளார் என எம்மை சிந்திக்க வைத்துவிட்டீர்களே!
    அன்னை அடிகள். எங்களாலும் தியானம் பண்ணமுடியும்.தியானத்தின் மூலம் ( universal force )ஆழம் காணமுடியாத பேராற்றலை நாம் அடையமுடியும் என எமக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.
    இவ்வளவு நாட்களாக தியானம் எப்படி பண்ணுவது என மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன.அவை யாவற்றையும் ரத்தின சுருக்கமாக மிக நேர்த்தியாக வாழைபழத்தில் ஊசி ஏறுவது போல் மிக அழகாக எடுத்துரைத்தீர்கள்.இதுமாதிரி அழகாக தெளிவாக தியானத்தை பற்றி கேட்டது என் வாழ்வில் இதுவே முதல் தடவை,
    இனி நானும் எமது குடும்பத்தினரும் தினமும் தியானத்தில் அமர்ந்து உள்ளேயிருக்கும் ஆழம் காணமுடியாத பேராற்றலுடன் ஒன்றிணைய போகிறோம்.
    உங்களது இந்த அருமையான கிடைக்கதற்கரிய தியானPMC youtube video வை உலகிலுள்ள அனைத்து இலங்கை தமிழ் உறவுகளுக்கும் (Uk .Canada ,Swiss ,
    Germany,USA. Australia .MALESIYA.SINGAPORE.)பகிருகிறேன்.
    உங்கள் சேவை இன்னும் தொடரவேண்டும்...

    • @gayathric1360
      @gayathric1360 Před 3 lety +1

      Dear sir I thank you for giving good dhiyana speech for all

  • @nadarajan8640
    @nadarajan8640 Před 3 lety +6

    வணக்கம் சகோதரரே தகவலுக்கு மிக்க நன்றி

  • @sujithapoopalasingam3791
    @sujithapoopalasingam3791 Před 2 lety +8

    அருமை ஐயா.தியானம் பற்றி இப்படி யாராலும் இவ்வளவு எளிமையாக தெளிவாக விளங்கவைக்கமுடியாது. இந்த videoவை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கும் பிரமிட் சனலுக்கும் மிக்க நன்றி.🙏🙏🙏🙏🙏🙏👌

  • @adithiyaanarayhana4019
    @adithiyaanarayhana4019 Před 4 lety +16

    ஐயா உங்கள் அருமையான விளக்கத்திற்கு நன்றி, பலபேர் அறிவு கண்ணை திறந்து வைத்துவிட்டீற்கள் ஐயா, நன்றி.......

  • @selvamv3205
    @selvamv3205 Před 3 lety +12

    தியானத்தை நல்ல அழகாக மிகவும் அருமையாக விளக்கமாக எடுத்துக் சொன்னதுக்கு நன்றி. நான் மட்டும் தியானம் பன்னிகிட்டு இருந்தேன் இனி குடுபத்தோடு தியானம் பன்னபோறேன் நன்றி

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 Před 3 lety +6

    அருமை அருமை அருமை

  • @manjulalakshmikanthan781
    @manjulalakshmikanthan781 Před 3 lety +6

    மிக மிக தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள் மிக்க நன்றி ஐயா.🙏

  • @radharaniadi2559
    @radharaniadi2559 Před 3 lety +8

    ஐயா ,இதை விட அருமையான விளக்கம் இல்லை. அன்னை அரவிந்தர் சரணம் 🙏🙏

  • @krnagrajan6842
    @krnagrajan6842 Před 4 lety +10

    Arumai. Nangupuriyudhu. Super speech

  • @nadarajan8640
    @nadarajan8640 Před 3 lety +4

    வணக்கம் அம்மா தகவலுக்கு மிக்க நன்றி

  • @vikhneshda...2840
    @vikhneshda...2840 Před 3 lety +8

    அருமையான விளக்கம் ஐயா நன்றி

  • @gopalkrishnan2389
    @gopalkrishnan2389 Před 2 lety +6

    ஐயா முதலில் தங்களுக்கு வணக்கம். அருமையான
    தெளிவான விளக்கம்.
    இப்பொழுதே எல்லாம் அடைந்துவிட்ட உணர்வு
    ஏற்படுகிறது. வாழ்க வளமுடன்🙏

    • @Ravireddy988
      @Ravireddy988 Před 2 lety

      Good useful messagepp0p0ppp0p0p00p00p

  • @sarvasankarampithan4188
    @sarvasankarampithan4188 Před 4 lety +17

    Great explanation....its true

  • @-killaimeenavan624
    @-killaimeenavan624 Před 2 lety +6

    அருமையான விளக்கம் ஐயா நன்றி 🙏💐

  • @sweadranyamparamasivampill5108

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க மிகவும் அருமை அய்யா தியானம் செய்ய செய்யதியானம் நம்மை அடிமையாக்கும் இத்தகைய சிறப்பாக விளக்கம் அருமை அய்யா வாழ்க வளமுடன் நன்றி அய்யா

  • @natraj5463
    @natraj5463 Před 3 lety +5

    Ayya , arumai, madurai. Anbutan. Vanaggukerathu. Swami,(viratti pathu)

  • @parimalashankar3930
    @parimalashankar3930 Před 3 lety +15

    உங்கள் பேச்சும் எளிமையாக புரிதலும் மிகமிக அருமை உடனே தியானம்பண்ணக்கூடிய ஆற்றலும் ஆர்வமும் வருகின்ற உணர்வும் எங்களுக்கு கிடைத்த புதையல்👌🙏மிக்க நன்றி

  • @kalaivani-fo9hb
    @kalaivani-fo9hb Před 4 lety +12

    Sir really very good motivation video.na daily dhyanam panran sir.good feel sir . thank you so much sir.

  • @mimicrysiva
    @mimicrysiva Před 4 lety +16

    Amazing sir, I am feeling that every day... it's tru sir......

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti Před 6 dny

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை ஐயா 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @selvakumarselva588
    @selvakumarselva588 Před 4 lety +12

    அருமையான விளக்கம் அய்யா

  • @jayakanthg6420
    @jayakanthg6420 Před 4 lety +9

    Valga valamudan ayya

  • @nadarajan8640
    @nadarajan8640 Před 3 lety +4

    சிறப்பு அருமை அம்மா

  • @alliswellalliswell7419
    @alliswellalliswell7419 Před 3 lety +5

    Amazing sir.... Kodana kodiii nandrigal sir....

  • @visueswara3254
    @visueswara3254 Před 3 lety +4

    வாழ்க வளமுடன் வணக்கம் ஐயா

  • @sharveshji4749
    @sharveshji4749 Před 4 lety +5

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா

  • @tharunrajatharunraja2773
    @tharunrajatharunraja2773 Před 3 lety +4

    Arumayana pathivu arumayana vilakkam nandri sir

  • @christyx7377
    @christyx7377 Před 3 lety +3

    Annai ya saranam thank you sir om namo pakavathy.sri arovindo.namaga

  • @rajeshkannan3129
    @rajeshkannan3129 Před 3 lety +3

    அருமையான விளக்கம். நன்றி ஐயா.

  • @nadarajan8640
    @nadarajan8640 Před 3 lety +4

    சிறப்பு அருமையான விளக்கம்

  • @Rajagopal3636
    @Rajagopal3636 Před 3 lety +7

    Amazing information sir, Thanks !
    Greetings from New York

  • @subashbabu4983
    @subashbabu4983 Před 3 lety +6

    Thanku

  • @sunray-tamil1473
    @sunray-tamil1473 Před 3 lety +5

    அருமையான பதிவு.. மிக மிக நன்றி.

  • @BikeRider930
    @BikeRider930 Před 3 lety +2

    தெளிவான மிகமிக அருமை விளக்கம் அளித்துள்ளீர்கள் மிக்க நன்றி

  • @rajeerajee2295
    @rajeerajee2295 Před 3 lety +4

    அருமை வாழ்க வளமுடன் ஐயா 🙏

  • @noordubai506
    @noordubai506 Před 3 lety +4

    Thanks sir thanks thanks thanks

  • @saundrarajaratnam4987
    @saundrarajaratnam4987 Před 3 lety +3

    Nandri Ayyah 🙏🙏🙏

  • @sundaramsundaram8409
    @sundaramsundaram8409 Před 3 lety +2

    Guruve saranam
    Anna Adigal Rompa nàntry Ayya
    Very good Explanation in dhyanam
    🧘🧘🧘

  • @prabakarans9040
    @prabakarans9040 Před 3 lety +4

    Excellent sir🙏🙏🙏, your explanation very nice sir, Thank you🌹very much Sir.

  • @umalakshmi6721
    @umalakshmi6721 Před rokem +1

    நன்றி அய்யா

  • @udayakumardorairaj9714
    @udayakumardorairaj9714 Před 3 lety +4

    Excellent 👍👌✌️👏🙏

  • @chandrasekarank8124
    @chandrasekarank8124 Před 2 lety +1

    நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க

  • @rajamutusamy5656
    @rajamutusamy5656 Před 3 lety +6

    Wonderful, fantastic speech and good knowledge for everyone.

  • @k.m.balakrishnanbalakrishn6965

    Grateful thanks toAnnai Adagal wellexplanation need purpose and practice about meditation KMBalakrishnan TNDl

  • @sumathi2734
    @sumathi2734 Před 3 lety +3

    Thank you for your explanation sir

  • @godmurugamahendran4970
    @godmurugamahendran4970 Před 2 lety +2

    தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @subramani9927
    @subramani9927 Před rokem

    migavum arumaiyana speech thangal irai thudar aiyya

  • @dhandayudhapani5724
    @dhandayudhapani5724 Před 3 lety +4

    Excellent sir

  • @mugeshkk3306
    @mugeshkk3306 Před 2 lety +2

    Inspired

  • @pearasueetnpwd2187
    @pearasueetnpwd2187 Před 3 lety +4

    Awesome 👍 explanation of attaining jeevan mukti

  • @vimalaelu1760
    @vimalaelu1760 Před 4 lety +5

    Thanks Sri mother sir

  • @sivanandh100
    @sivanandh100 Před 2 lety +3

    Very good speech! Thanks!🙏🙏🙏

  • @mangalapillai2379
    @mangalapillai2379 Před 8 měsíci

    Sir, you have explained so nicely. Many doubts got cleared. Thank you very much 🙏 🙏

  • @suwathin1297
    @suwathin1297 Před 3 lety +2

    அருமை் நன்றி.

  • @muruganannamalai6220
    @muruganannamalai6220 Před 2 lety +2

    Nice message sir

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 Před 2 měsíci

    Vazhga valamudan ayya 🙏😊

  • @nageswaryparamsothy3974

    Arumaiya vilakgam nantri Aiya.

  • @shreekala8089
    @shreekala8089 Před rokem

    True 😊 Allam valla ereevaa sarvathum saranam 🙏 Guruve thunye 🤗

  • @srinivasalurengarajulu3801

    Thank u sir

  • @srikumarp3083
    @srikumarp3083 Před 2 lety +2

    Nice Sir..

  • @ajaykumarthankappan8483
    @ajaykumarthankappan8483 Před 5 měsíci

    நன்றிசார்

  • @sooryakala5315
    @sooryakala5315 Před 3 lety +3

    Good💯💯🙏🙏🙏

  • @halilrahman2646
    @halilrahman2646 Před 3 lety +4

    Tanku sar🙏

  • @manopriya4119
    @manopriya4119 Před rokem

    ‌நன்றி ஐயா

  • @jayakarthick5636
    @jayakarthick5636 Před rokem

    அருமையான விளக்கம்

  • @elaiyarajag4145
    @elaiyarajag4145 Před 3 lety +2

    Very good explanation about meditation. 🙏🙏

  • @sathiyabamas.s.3467
    @sathiyabamas.s.3467 Před 3 lety +4

    I am having back pain (bone compression)So unable to sit straight in one position. I unable to sit with out shaking the body. What can I do

  • @pusphanadarajah67
    @pusphanadarajah67 Před 3 lety +2

    Arumai sir I just subscribed.. Tq

  • @dishanthidishanthini8409
    @dishanthidishanthini8409 Před měsícem

    நன்றி

  • @thirumoorthithankssirthiru9808

    ஐயா உங்களுடைய முழு காணொளியை நான் பார்த்தேன் இந்த சமுதாயத்திற்காக நீங்கள் இத்தனை நேரம் எடுத்துக்கொண்டு எங்களுக்காக உரையாற்றிய இதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது நீங்கள் கூறுகின்ற ஒவ்வொரு சொற்களும் தங்கம் சொற்களாகும் இது யார் கேட்டுக் கொண்டு பயணிக்கிறார்கள் லோ இந்தப் பிரபஞ்சம் கிட்ட யார் சரணடைகிறார்கள் லோ வாழ்க்கை மிக எளிமையாக சந்தோசமாக வாழலாம் என்று நன்றாக புரிந்து விட்டது

  • @jeyar7702
    @jeyar7702 Před rokem

    அருமை ஐயா. நன்றி

  • @chandranrd799
    @chandranrd799 Před 2 lety +1

    I never received like this golden words

  • @pachaiyappanpon9206
    @pachaiyappanpon9206 Před rokem +1

    Super 👍

  • @vasanthimurali9074
    @vasanthimurali9074 Před 2 lety +1

    Very good explantion

  • @ashokd2173
    @ashokd2173 Před rokem +1

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri

    • @PMCTamil
      @PMCTamil  Před rokem

      இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️

  • @rajipvr
    @rajipvr Před 9 měsíci

    Thank you so much Ayya 🙏

  • @vgk1395
    @vgk1395 Před 3 lety +3

    குரு வாழ்க!
    குருவே துணை!!
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @mapadas
    @mapadas Před 3 lety +5

    வணக்கம்
    இது எல்லாருக்கும்
    சாத்தியமா.அப்படி இருந்தால் இந்நேரம்
    எண்ணற்ற பேர் மேல் நிலையில் இருந்திருக்கவேண்டும்.

  • @anpazakananpazakan5998

    அருமையான பதிவு ஐயா

    • @PMCTamil
      @PMCTamil  Před rokem

      இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️

  • @mathivanants935
    @mathivanants935 Před 2 lety +2

    Super

  • @viratpandi2417
    @viratpandi2417 Před 2 lety +1

    Super Explanation 👍Thank You Sir🙏❤️

  • @shreekala8089
    @shreekala8089 Před rokem +1

    God bless all 🙏

  • @mravimravi8983
    @mravimravi8983 Před 3 lety +6

    Good

  • @savitrisindhu5583
    @savitrisindhu5583 Před 4 lety +7

    Mother

  • @dishanthidishanthini8409
    @dishanthidishanthini8409 Před měsícem

    நன்றீ

  • @MuthuPandi-mg2ih
    @MuthuPandi-mg2ih Před 2 lety +2

    🙏

  • @gustyvideos8516
    @gustyvideos8516 Před rokem

    Mikka nandri ayya

    • @PMCTamil
      @PMCTamil  Před rokem +1

      இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️

  • @ranganadanselvanayagan4839

    iya rompa nantrie god pless you

  • @gnanasambandamv5338
    @gnanasambandamv5338 Před rokem

    அனைத்து ம் அருமையான விளக்கம்

  • @nageswaryparamsothy3974

    Nantry ayya.

  • @speechtherapy5780
    @speechtherapy5780 Před 2 lety +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmiv4692
    @vijayalakshmiv4692 Před 3 lety +4

    Bangalore address pls

  • @manushimenon2615
    @manushimenon2615 Před 4 lety +5

    😍😍😍

  • @lakshmigeetha2637
    @lakshmigeetha2637 Před 2 lety

    Wonderful speech your explanation very nice🙏🙏

  • @dusyanthandusidusi3229

    Supar good☆💚

  • @kavitham2309
    @kavitham2309 Před 2 lety

    Excellent explanation sir

  • @raajseykar7804
    @raajseykar7804 Před 3 lety +3

    TQ

  • @hap89
    @hap89 Před 3 lety +2

    Thiyanathil sangalpam epadi vaipathu ayya pls sollunga