Athiradi Soft Mysore Pak. அதிரடி மென்மையான மைசூர் பாக்கு

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2020
  • Gokulashtami Special: BESAN FLOUR 200 GMS {kadala mavu),MANTRA GROUNDNUT OIL 200 GMS, SUGAR 300 GMS
    please note: Greece the plate before pouring the besan,sugar and oil mixture

Komentáře • 617

  • @thannambikkaimanikandanman3030

    நீங்கள் வாழ்கின்ற காலத்தில் நாங்களும் பிறந்திருக்கின்றோம் என்பதே எங்களின் பெருமிதம் ....sir.....👍👍👍👌👌👌👏👏🏅🎁 குரு வாழ்க. குரு வே துணை...

  • @shajahanshajahan2178
    @shajahanshajahan2178 Před 9 měsíci +3

    நான் திருமணம் ஆகி சமைக்க ஆரம்பித்தது ஐயா வின் சமையல் பார்த்துதான். இன்றும் என் கணவர் இவரைப் பார்க்கும் போதெல்லாம் என் குரு என்று சொல்லுவார். நன்றி குருவே. 💐💐

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 Před 3 lety +77

    எத்தனையோ குக்கிங் சேனலை‌ப் பார்த்தாலும் செஃப் தாமு அய்யா அவர்களின் சமையல் குறிப்புக்கு ஈடாகாது.

  • @RKSS2006
    @RKSS2006 Před 3 lety +10

    உங்களை பார்த்து தான் சமையல் செய்ய ஆசை வந்தது. உங்களுக்கு மிகவும் நன்றி. மைசூர் பாகு செமையா வந்தது எல்லாரும் சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க. நன்றி

  • @subramaniyans3441
    @subramaniyans3441 Před 2 lety +1

    மிகவும் எளிதான விளக்கம். அருமை. சாருக்கு நன்றி.

  • @mariathomas9980
    @mariathomas9980 Před 3 lety +9

    Just loved the way you prepared chef thank you

  • @krishnarajramasamy5966
    @krishnarajramasamy5966 Před 2 lety +2

    நன்றி ஐயா.. உங்கள் சமையல் குறிப்புகள் மிக. மிக எளிதாகவும் மிகவும் சிறப்பாகவும் மனதில் சுலபமாக பதியவைத்துக்கொள்ளவும் முடியும்.. மிகவும் ருசியாகவும் இருக்கும்..தங்கள் புத்தகங்களைப் படித்து ‌ சமையல் செய்து நான் நன்றாக சமைப்பதாக பாராட்டு பெற்றுள்ளேன்..அனைத்தும் உங்களையே சாரும்..நன்றிகள் குருவே.

  • @re.indiragandhichannel8699

    அப்பா உங்களுடைய காம்பினேஷன் வித்தியாசமாக இருக்கிறது ரொம்ப சூப்பரா வந்திருக்கு நான் எந்த டைம் பண்ணுனாலும் பாகு மட்டும் என்னால கண்டுபிடிக்க முடியவில்லை லாஸ்ட் எல்லாமே சொதப்பி விடுகிறது வர்ஷா சிஸ்டருக்கு கமர்கட்டு செய்வதற்கு பாகுபதம் பார்ப்பதற்கு சொல்லி கொடுத்தீர்கள் அப்பா நீங்களும் சிவாங்கி மாதிரியே ஒரு குழந்தைதான்👏👏👏

  • @akilam8905
    @akilam8905 Před 3 lety +1

    நீங்கள் சொல்லும் அழகே சாப்பிட்ட உணர்வு

  • @farjurayyankitchen3498

    Sir nan ippo than senjen ... Half glass gram flour and 3/4 glass sugar, 3/4 glass oil gold winner, half glass water iduku 10 piece mysore pak superb a vandurchu ... Idu than ennoda 1st try tq so much sir

  • @janakir8807
    @janakir8807 Před 3 lety +3

    Thank you so much sir.... tried it. It was so yummy and very easy....economical and healthy

  • @Iamgayathrinagarajan
    @Iamgayathrinagarajan Před 3 lety +1

    Edhu dhaan enakku quick recipe 👏👏

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 Před 3 lety +2

    My favorite mysorepak thank sir...நீங்களே செய்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் எங்களுக்கு எல்லாம் இல்லையா தாமு sir 20Years ஆ உங்கள் சமயல் பக்குவம் தான் எங்கள் இல்லத்தில் மணம் வீசுகிறது நன்றி.. சார்...

  • @roshiniumasrinivas3601
    @roshiniumasrinivas3601 Před 3 lety +2

    Thank you for showing traditional sweet sir

  • @parvathiveetusamayal5302
    @parvathiveetusamayal5302 Před 3 lety +3

    Super Mysore pak. Very good explanation sir. Thanks for this recipe.

  • @radhakrishnanrajagopalan1667

    சமையல் கலை நிபுணர் அய்யா
    திரு. தாமு அவர்கள் சிறந்த
    சமையல் கலை வல்லுநர். அவருக்கு நிகர் அவர்தான்.
    அவர் கை பட்டாலே பலகாரம்
    நினைத்தவுடன் நமக்கு சுவைக்கும். வாழ்க நலமுடன் வளமுடன் நீடூழி.

  • @KalaiSelvi-in2ys
    @KalaiSelvi-in2ys Před 3 lety +2

    Pakum pouthey samaya iruku sir., Super 😋

  • @s.nitheeshkumar5328
    @s.nitheeshkumar5328 Před 3 lety

    Semma vayil pottakarayakoodiya mysoorpa deevakiye vanthamathiri irukku super sir

  • @umadevisigamani6972
    @umadevisigamani6972 Před 3 lety +11

    Thanks for🙏💕 this recipe sir. Mouth watering. 🙏

  • @nizamudeenkhaja123
    @nizamudeenkhaja123 Před rokem

    பண்டம் செய்யும் முறையை ... தொலைபேசி மூலம் வளைதளத்தில் ஆஷான இருந்து செய் முறையை கற்று தந்து பள்ளிக்கூட குழந்தைக்கு பண்டம் தந்த பாரதியாரே நீர் வாழ்க !... நன்றி ஐயா!...

  • @solaiappanravi7674
    @solaiappanravi7674 Před 3 lety

    Super boss. Semaiya இருக்கு

  • @mernzy982
    @mernzy982 Před 2 lety

    Super sir..nanum try panninen.rombavum soft ah vandhuchu🖤 tnx...nan last ghee knj vitten..mulukka mulukka ghee aala senja maari vandhuchu..

  • @b.vinothkumar1323
    @b.vinothkumar1323 Před 3 lety

    Sir ninka solra samayal thelivaka purikirathu tq sir

  • @banupriya7693
    @banupriya7693 Před 3 lety +1

    Sir..I have tried this sweet...very very very nice...am so happy....tq for ur wonderful explanation....

  • @rubialawrence1850
    @rubialawrence1850 Před 3 lety +3

    Hi Chef i made the Maisor pak. It came really well. Thank you

  • @lalithabalakrishnan1081

    Superb sir. Extraordinary demonstration

  • @swaskitchen9405
    @swaskitchen9405 Před 3 lety +2

    Super! Really a great recipe, sir👌

  • @shakthissimplekitchen8035

    Looks delicious.😃

  • @soudana91
    @soudana91 Před 3 lety

    Wow super sir mouth watering....😋😋

  • @lovelyshree0831
    @lovelyshree0831 Před 2 lety +1

    Appa very thanama vandhurukku dhamu pa

  • @kumarswaminathan6370
    @kumarswaminathan6370 Před 3 lety

    Super Mysur paku with mandra kadala Ennai

  • @jayanthid9343
    @jayanthid9343 Před 3 lety +2

    Wow super sir..fan for u from my childhood

  • @Sunil-vd8ps
    @Sunil-vd8ps Před 3 lety +1

    Vvvvv nice mysore pak sir

  • @gardeningideasandhometour5855

    Nice sweet delicious 👌

  • @yasopurple2262
    @yasopurple2262 Před 3 lety +1

    Sir i tried first time mysore pak today..it came very perfect...thank u sir

  • @jimikkikammalcomedyshorts

    அருமை அருமை, நீங்கள் பேசுவர் விதமே , மறாறவர்களுஙக்கு தெளிவாக டிஸ் செய்ய வரும்

  • @PriyaJJSP
    @PriyaJJSP Před 3 lety

    Sir super sir athilayum neenga rashichu sappidum pothu Vera level sir

  • @paveskitchenette3422
    @paveskitchenette3422 Před 3 lety +1

    Thanks for sharing this recipe sir!!😄

  • @rebelking9633
    @rebelking9633 Před 3 lety +17

    You are full of happiness Sir.. Which is more important!

  • @sureshbabu5687
    @sureshbabu5687 Před 3 lety

    Wow.......awesome........👍👍👍

  • @sridevivishali1204
    @sridevivishali1204 Před 3 lety +1

    super healty mysorepak tq sir

  • @avanthikasvlog1936
    @avanthikasvlog1936 Před 3 lety

    Sprb and yummy mysorepak tnq sir

  • @sriktwig
    @sriktwig Před 2 lety +1

    Very nice presentation Sir. Looking forward to many more recipes.

  • @sivachandran1153
    @sivachandran1153 Před 3 lety

    கூக் வித் கோமாளி நிறைவு நிகழ்ச்சில் நீங்கள் கண்ணீர் மல்க பேசியது இன்றும் நினைவில் இருக்கிறது சமையல்👑👑ராஜ நானும் கணணீர் சிந்தினேன் don't feel cooking 👑👑👑King எல்லாம் மாறும் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்த வயது இல்லை 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💐💐💐💐💐💐

  • @kanagarajalwar5354
    @kanagarajalwar5354 Před 3 lety

    Super Nice Wonderfull

  • @cdmoorthyduraisamy5265

    Respected dhamu sir super mysorepak I will try this

  • @ClassicGamerYT907
    @ClassicGamerYT907 Před 3 lety +1

    Superb 👍👍👌👌👌

  • @amalpeters
    @amalpeters Před 3 lety +1

    Sema ya iruku Saapta Apdiye Nice ah Thondaila Irangum pola iruku sir Sabash Nice Recipe

  • @sathisathya6011
    @sathisathya6011 Před 3 lety +5

    Wow amazing chef, great result... Very smooth Mysore pak👍👍👍

  • @divyamohan8570
    @divyamohan8570 Před 3 lety

    i have tried this ....
    very awesome😚😚😚

  • @kesavanskitchen1691
    @kesavanskitchen1691 Před 3 lety +3

    Sir wonderful cooking I can't control my tongue when seeing ur mysore pak thanks a lot for tempting recipe

  • @jmrasath8075
    @jmrasath8075 Před 3 lety +1

    அருமை sir👌

  • @josephinerani5474
    @josephinerani5474 Před 3 lety +3

    Kalakkal mysore pak.... mouth watering.... will try today....

  • @radhakrishnankrishnargod2163

    தீபாவளி இனிப்பு நெய் மைசூர்பாக் சூப்பர் தீபாவளி நல்வாழ்த்துக்கள்🌞✋🌹🍎🥀🍒🎈👌✌🏾✌🏾

  • @saravanakumarpalraj9516

    அருமை ஐயா சூப்பர்

  • @sandhidevig3187
    @sandhidevig3187 Před 3 lety

    மிக நன்று சார்

  • @RAHUL-hg4ny
    @RAHUL-hg4ny Před 3 lety

    Appanggg!!! Super appanggg!!!

  • @universalnaturelover5290
    @universalnaturelover5290 Před 3 lety +2

    Nice video my friend 👍

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Před 3 lety +1

    ஹாய் வணக்கம் சார் அட்டகாசமான மைசூர் பாக் சூப்பர் சூப்பர்

  • @seethalakshmiganesh5765

    Wow super Mysore pak Sir yummy 👌👌

  • @nuraishah1184
    @nuraishah1184 Před 3 lety +6

    I tried out the recipe with the ratio of one cup of sugar to one cup of flour with a bit of cardamom powder. Guess what, it was really good. Less sweet,no problem of storing, for it finished like hot cakes. Ha,ha, . Looking forward for more recipes. Bye for now. God bless.

  • @kavithababu3517
    @kavithababu3517 Před 3 lety +1

    Super👌

  • @madhumala4695
    @madhumala4695 Před rokem

    Namaskaram sir,your naration for making soft Mysore pak is great sir, 🙏🙏❤️🎉

  • @BreatheFresh
    @BreatheFresh Před 3 lety +6

    Came out really well sir.
    Had fear of doing Mysore pak.
    Now really happy.
    My kids enjoyed it.
    Thaks a lot sir,

  • @sathishkumardharmaraj3128

    Excellent Sir. I was thinking today to do something for my daughter. It's long pending request from my daughter. Will definitely try this today. Thanks for saving me from my daughter.

    • @ChefDamusMulticuisine
      @ChefDamusMulticuisine  Před 3 lety +3

      Thank you so much sir enjoy making

    • @kmssaranya1695
      @kmssaranya1695 Před 3 lety +2

      Super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍👌👌👌👌

  • @usharanivadivel4572
    @usharanivadivel4572 Před 2 lety

    Very nice sir I will try today

  • @v.k.revathy5468
    @v.k.revathy5468 Před 3 lety

    I love your cooking sir

  • @mariammahnachimutto4182

    Sir, vanakam I love ur cooking s💐💐💐💐

  • @roberryking5416
    @roberryking5416 Před 3 lety +1

    Super sir damu sir Vera level 🔥

  • @priyaramanpriyaraman2057

    My favourite uncle very lovely sweet

  • @praveenjeni6160
    @praveenjeni6160 Před 3 lety +9

    Thank you damu sir
    God bless you

  • @nadeemfari740
    @nadeemfari740 Před 3 lety +1

    வணக்கம்.🙋‍♀️🙋‍♀️🤩🤩🤩😋😋😋😋அருமை அருமை அருமை

  • @sharadhajayaraman7149
    @sharadhajayaraman7149 Před 3 lety +2

    Appa kalakkalana my favourite m pk thanku pa

  • @santhis9681
    @santhis9681 Před 3 lety +1

    Mmmmm super sir. Mouth watering..... 👏👏👏

  • @pvparasuraman7648
    @pvparasuraman7648 Před 2 lety +1

    THANKS for your GOOD VIDEO SIR

  • @kanimozhikanimozhi2379

    MYSOREPA without ghee.....
    Wonderful sir....

  • @thenammalcnishanth7403
    @thenammalcnishanth7403 Před 7 měsíci

    Excellent sir

  • @sroshan7626
    @sroshan7626 Před 2 lety

    I like your all recipes ❤️ sir

  • @selvakumarrajakumar2921

    Hi super super Excellent 🙏🙏👍👍👍👍

  • @radhakrishnanrajagopalan1667

    ஏராளமானவர்கள் மைசூர்பாக்
    செய்முறை சொல்லிவிட்டார்கள்.
    சமையல் துறை பிரின்ஸ்பால்
    ( கல்லூரி ) ஆக இருந்த தாங்கள்
    இப்போது U TUBE சேனலில் கூட
    சமையல் செய்முறை கற்றுக்கொடுக்க வந்து விட்டீர்கள். நல்ல திறமை
    உள்ள அதிஸ்ட்டக்காரர்
    தாங்கள். உங்கள் ஆயுள்
    காலம்வரை மக்களுக்கு
    பல புதுவிதமான பலகாரங்களை
    செய்துகாட்டி அசத்துங்கள்.
    வாழ்க திரு. தாமோதரன்

  • @anithag9101
    @anithag9101 Před 3 lety

    Wow super sir.Yummy favourite sweet...

  • @saranya3986
    @saranya3986 Před 3 lety

    Super sir pakkumbodhae aasiya irukku

  • @vasansvg139
    @vasansvg139 Před 2 lety

    சிறப்பு..... வாழ்த்துகள்

  • @mohansakkarapani9894
    @mohansakkarapani9894 Před 3 lety

    Sir I tried this very nice and super sir awesome sir really It came soft sir I am really happy sir 😊😊😊

  • @sbharathi5846
    @sbharathi5846 Před 3 lety

    Very nice appangggg sir 👌👌🙏🏼🙏🏼🙏🏼

  • @ranivijayarani1301
    @ranivijayarani1301 Před 3 lety +1

    Yummy👍👍sir..

  • @umaganesh7236
    @umaganesh7236 Před 3 lety +1

    Super

  • @ijaz565
    @ijaz565 Před 3 lety

    Super recipe thanks sir from srilanka

  • @rameshttramesh9772
    @rameshttramesh9772 Před 3 lety

    Super👌👌👌

  • @radhakrishnankrishnargod2163

    ஹய் சூப்பர் செம மேசூர்பாக் ✋🌹👌🎈🎈🎈🎈

  • @radhababu2775
    @radhababu2775 Před 3 lety

    Super sir..

  • @sutha.tthanigai6657
    @sutha.tthanigai6657 Před rokem

    Superb sir

  • @80skidsmemorial50
    @80skidsmemorial50 Před 2 lety

    தாமு சார் சூப்பர் . இந்த வருடம் தீபாவளிக்கு இந்த மைசூர் பாகு செய்ய போகிறேன்

  • @sowmiyamanickam8881
    @sowmiyamanickam8881 Před 3 lety +1

    This is my favourite sweet 😍😍 Tq so much sir

  • @sasireka8345
    @sasireka8345 Před 16 dny

    Haai dhamu mudhaliyar avargalee ❤

  • @kaviprasanthkv2995
    @kaviprasanthkv2995 Před 3 lety

    Very nice

  • @vasanthagowri3048
    @vasanthagowri3048 Před 3 lety

    Very good taste sir...

  • @rajamlakshmy2605
    @rajamlakshmy2605 Před 11 měsíci

    Amazing

  • @pr5032
    @pr5032 Před 3 lety

    அருமை sir

  • @smartcooking5007
    @smartcooking5007 Před 2 lety

    Nice preparation