#Vadivelu

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2017
  • வடிவேலு சூப்பர் ஹிட் காமெடி
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - czcams.com/users/tamilcinema...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
  • Krátké a kreslené filmy

Komentáře • 1,4K

  • @user-bn5qd1fc8q
    @user-bn5qd1fc8q Před 5 lety +927

    இண்ணும் நூறு வருடங்கள் ஆணாலும் அழியது
    இந்த காமெடிகாவியம்

  • @user-ph8wx5zb5m
    @user-ph8wx5zb5m Před 5 lety +2309

    யாருடைய மனதையும் புண்படுத்தாமல் தன்னை தானே தாழ்த்தி நகைச்சுவை செய்யும் நடிகர். வடிவேலுக்கு நிகர் வடிவேல்தான்

  • @ajithdhoniroman578
    @ajithdhoniroman578 Před 5 lety +833

    Rajini, kamal, ajith, Vijay fans ah neraya Peru irukalam but.... Mothala thalaivar fan aprm tha.. 😂😂😁😁🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sskofficialchannel
    @sskofficialchannel Před 5 lety +653

    Winner Movie Vadivelu Comedy fans like here👍👍👍

    • @marysanta4976
      @marysanta4976 Před 5 lety +3

      😁😁😁😁😁😁😁😁😁👌👌👌👌👌👌👌👌

    • @ramyamohanapriya7490
      @ramyamohanapriya7490 Před 4 lety +4

      Winner movie le vadivel hero ,, Prashant second hero
      Yena winner movie n sonnale namakella nyabagam varuvade vadivel tha

    • @sskofficialchannel
      @sskofficialchannel Před 4 lety +2

      @@ramyamohanapriya7490 fact fact

  • @imsarathrk
    @imsarathrk Před 6 lety +1647

    Intha padathuku vadivel dha hero😎

  • @padmasivakumarsiva8419
    @padmasivakumarsiva8419 Před 6 lety +452

    ரியாஸ் கான் தனது சிரிப்பை அடக்க முடியவில்லை.

  • @crizyfxtube
    @crizyfxtube Před 5 lety +436

    காமெடியனுக்கு தியேட்டர்ல பெரிய கட்அவுட் வெச்ச ஒரே படம் இதுதான்

  • @nelsonpremkumarm7165
    @nelsonpremkumarm7165 Před 5 lety +230

    Kelambitaru periya collector ru😂😂Solitaru periya governor ru🤣

  • @thirua6510
    @thirua6510 Před 5 lety +64

    sirichu sirichu vayiru valikudhuda saami
    semma comedy
    and ''vazhkai na sila adi vizha than seiyum'' vera leval

  • @rudrashiva892
    @rudrashiva892 Před 5 lety +146

    நகைச்சுவை தமிழனின் சொத்து..உடலில் வலிமை இல்லை என்றாலும்..மன வலிமை..அறிவு திறமை ஒன்று போதும்.தமிழனுக்கு .உலகத்தையே சுற்றிவர👍👌👌👌நீ நடத்து தல...சூப்பர்ல...😊😊😊

    • @vijayskv2428
      @vijayskv2428 Před 5 lety +1

      Enna da ithu kodumaya irukku..... Nenacha enakum sippu sippaah varathu.......

    • @boopathirajan2099
      @boopathirajan2099 Před 5 lety +4

      யாருக்கு உடலில் வலிமை இல்லை????

    • @cookwithcomali5053
      @cookwithcomali5053 Před 4 lety +1

      @@vijayskv2428 uka koma udampila valimai ilaiyam da lusu kuthi

  • @harii_cutzz
    @harii_cutzz Před 3 lety +29

    29:04 ஆ.....
    அன்புள்ள...
    5கிலோ பச்ச அரிசி😂😂😂

  • @Raja-zx3lp
    @Raja-zx3lp Před 5 lety +169

    இந்த படத்தில் நடிக்க வடிவேலிடம் கேட்ட போது தனக்கு காலில் அடிபட்டதால் முடியாது என கூறினார்,பின்பு இயக்குனர் கேட்டு கொண்டதற்கு இணங்க நடித்தார், அதுவே படத்தில் அவரின் body language ஆக மாறியது உண்மையில் இவர் போன்ற கலைஞன் இனி பிறந்து தான் வர வேண்டும்

    • @maheswarivasudevan5244
      @maheswarivasudevan5244 Před 3 lety

      Ok

    • @ayyamuthumuthu1210
      @ayyamuthumuthu1210 Před 3 lety

      ஹ்ட்க்ஜுகிஹ்ஜ்ப்ப்ப்ஹ்ஹ்ஹ்ஹ்ப்க்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்க்க்க்க்வ்வ்வ்க்க்வ்க்க்க் க்க் க்

    • @Ragavan.RRagavan.R
      @Ragavan.RRagavan.R Před rokem +1

      வடி வடி வேலூ

    • @user-mo2wb4od7r
      @user-mo2wb4od7r Před 2 měsíci

      Mass ❤ comedy ❤❤

  • @ganesh113
    @ganesh113 Před 5 lety +136

    He is our Chaplin...of Tamil industry

  • @kk-vw2ee
    @kk-vw2ee Před 3 lety +17

    இந்த படத்தோட உண்மையான கதாநாயகன் வடிவேலு அண்ணன் தான்

  • @vakil8270
    @vakil8270 Před 4 lety +35

    8:09- Paathiya da kelavi ku koluppa 😂😂

  • @user-ti6wx8ic5m
    @user-ti6wx8ic5m Před 5 lety +20

    Sundar.c best humour director.
    Yuvan comedy bgm super.
    Vadivelu sir semma

  • @mathanselvam5984
    @mathanselvam5984 Před 6 lety +233

    என்ன தம்பி கலவர பூமி ல காத்து வாங்க வந்திங்கலா...

  • @Mithuuuhere
    @Mithuuuhere Před 6 lety +402

    Anybody even see this in 2018 😍😍😍

  • @vinodsai6267
    @vinodsai6267 Před 4 lety +20

    2:01 Next Meet Panrae😂🤣🤣🤣
    My Favt dialogue of thalaivar😍

  • @krithikar2414
    @krithikar2414 Před 4 lety +14

    Indha padathula vadivelu solra oru oru dialogue um famous da🔥🔥🔥legend for a reason🔥😎

  • @chandraprakash1932
    @chandraprakash1932 Před 5 lety +161

    Oru bank onnu ketti vidunga nadathurom😂😂😂😂

  • @dhilipr1465
    @dhilipr1465 Před 5 lety +2420

    வடிவேலுவை miss பன்றவங்க like பன்னுங்க

  • @arjun4730
    @arjun4730 Před 5 lety +106

    Intha movie hit Ku reason only vadivelu

  • @dhanushcrazy2230
    @dhanushcrazy2230 Před 4 lety +61

    21:38 பேசாம போறியா இல்ல வாயிகுள்ள கத்திய விட்டு சுத்தவா 😂😂😂

  • @user-yf1jj9ee7q
    @user-yf1jj9ee7q Před 5 lety +384

    Massive Dialogs
    அழுதுருவன்😂😂
    என்னா தம்பி என்னாச்சு😂🤣
    எவ்ளோ அடி வாங்கினாலும் கத்தினு கிடயாது ஓடுனது கிடயாது😂🤣
    சங்கமே அபராதத்துல தான் ஓடிக்கிட்டுரீக்கு😂🤣
    எங்க தலக்கி எவ்லோ தில்லு பாத்தியா😂🤣

    • @santhanamukt6387
      @santhanamukt6387 Před 5 lety +4

      சங்கி மங்கி which a Balam not no ethnicity Italiani

    • @santhanamukt6387
      @santhanamukt6387 Před 5 lety +1

      v Hickock humps qty was

    • @beni3728
      @beni3728 Před 5 lety +17

      இந்த ரணகளத்துலயும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குது

    • @thirumani4395
      @thirumani4395 Před 5 lety +13

      Cricket விளையாடுர வயசா கிழவி உனக்கு

    • @beni3728
      @beni3728 Před 5 lety +15

      கிளம்பிட்டாரு பெரிய கலக்டரு
      சொல்லிட்டாரு டா கவர்னரு

  • @Udhay1998.
    @Udhay1998. Před 3 lety +39

    26:00 😂😂😂😂😂 ultimate

  • @TEAXEROP
    @TEAXEROP Před 2 měsíci +17

    Riyaz khaan, adichu keri vaa🗿💀

  • @dhanushcrazy2519
    @dhanushcrazy2519 Před 3 lety +26

    21:28 பேங் ஒன்னு கட்டி விடுங்க நடத்துறோம் 😂😂😂😂

  • @rajakrisnan462
    @rajakrisnan462 Před 5 lety +107

    24:20 Hello nethu adika varreninka varave illa😂😂😂

  • @srirampravin89
    @srirampravin89 Před 3 lety +54

    19:29 ultimate and legendary comedy.
    Aha, podra thambi break ah... 🤣🤣🤣😂😂😂

  • @santhoshh4087
    @santhoshh4087 Před 4 lety +15

    Oru bank onnu katti vidunga...Nadathurom..Epic😂😂😂😂😂😂😂

  • @pranithascorner8042
    @pranithascorner8042 Před 5 lety +29

    This is the REAL FILM.....Vadivelu... one man show 👍

  • @sumishyniee4245
    @sumishyniee4245 Před 6 lety +395

    Dai sangatha odane kalainga daw😂😂😂😂🤣🤣

  • @thiyaguabudhabhi8795
    @thiyaguabudhabhi8795 Před 5 lety +365

    தோ இங்க நிக்குறானே கருவாயன் பத்து பேர பந்தாடிருக்குறான்.ரெண்டு பெண்கள பாலியல் பலாத்காரம் பண்ணிருக்குறான். நம்ம பயிரெல்லாம் நாசம் பண்ணிருக்குறான்😂😂😂😂அது மட்டும்இல்ல மூனு பேரோட சங்க கடிச்சிருக்காரு #எங்க தலைக்கு எவ்ளோ தில்ல பாத்தியா#😁😁😁sema dialogue 😂😂😂😂

  • @isaacclarke4229
    @isaacclarke4229 Před rokem +35

    19:28 Perfect Meme Material🤣😂😂

  • @anusagarshaji147
    @anusagarshaji147 Před 2 měsíci +7

    Kattathurai fans kerala 🔥

  • @ananthraj8818
    @ananthraj8818 Před 6 lety +44

    My favourite Vadivelu counters in this movie. Also Prasanth is looking handsome in this movie.

  • @anupamaanu5491
    @anupamaanu5491 Před 5 lety +192

    Who is watching this in 2019 😂

  • @murugesankupandi1439
    @murugesankupandi1439 Před 3 lety +14

    இங்க குழாயைத் திறந்தா தண்ணி வராது ரத்தம்தான் வரும் ரத்த பூமி 😅😅

  • @dhanushcrazy4883
    @dhanushcrazy4883 Před 4 lety +13

    21:38 பேசாம போறியா இல்ல வாய்க்குள்ள கத்திய விட்டு சுத்தவா 😂😂

  • @adhyanshrajeev
    @adhyanshrajeev Před 6 lety +100

    My Favourite one of vadivelu's performances.. 🔯🔯🔯🤘🤘🤘

  • @vivekg4143
    @vivekg4143 Před 6 lety +143

    kaipulla comedy Always rock 👌👌🔥.....yuvan bgm sema

  • @tamilentertainment2139
    @tamilentertainment2139 Před 5 lety +9

    9:38 பாத்தியா கெளம்பிட்டாரு பெரிய கலக்டரு. சொல்லிட்டாருய்யா பெரிய கவர்னரு 😂😂😁

  • @tanime_man6535
    @tanime_man6535 Před 4 lety +42

    Most underrated dialogues= " kundu viluntha Iraq nithikku koduthiten"😂😂😂" I want revenge"

  • @dhruvsr9628
    @dhruvsr9628 Před 5 lety +42

    "Thambi ponga thambi nanga adivangatha areayave keathayathu" 😂😂😂😂

  • @imjustin971
    @imjustin971 Před 6 lety +367

    There is no replacement For Vadivelu .... 😍😘

    • @atwunz
      @atwunz Před rokem +2

      Ore oru Thala Vadivelu

  • @paperid0038
    @paperid0038 Před 4 lety +15

    26:49 that epic vera level thalaivar

  • @sanjaypandiyan117
    @sanjaypandiyan117 Před rokem +30

    Damm god it's 2023. Still makes us laugh. Legend vadivel

  • @powerstar1146
    @powerstar1146 Před 6 lety +199

    One of epic comedy forever

  • @beopramoth
    @beopramoth Před 5 lety +143

    இவ என்ன குளிக்க போறாளா இல்ல குவைத்துக்கு போறாளா 😂😂😂

  • @harisuriya1452
    @harisuriya1452 Před 5 lety +32

    வாழ்க்கை நா சில அடிகள் விழத்தான் செய்யும்......Vadivelu ....sir....Masss

  • @sabeerahamed2252
    @sabeerahamed2252 Před 4 lety +33

    22:22 ஒரு மூட்டையா இருந்தா பரவாயில்ல யே இது ஒன்பதாவது மூட்டை .... இது போக இன்னொரு லோடு எறங்குதான்.🤣🤣🤣🤣

  • @jaisankar88
    @jaisankar88 Před 5 lety +32

    Amazing performance by Vadivelu ....Great artist....With love by a fan from Kerala....!!!

  • @kirankumar-vv4jj
    @kirankumar-vv4jj Před 5 lety +135

    1000 likes for that bgm ❤️❤️

  • @t.a.abdulmasuth5168
    @t.a.abdulmasuth5168 Před 4 lety +106

    20:57 that smile and thalaivan look just awesome 😂😂😂

  • @abhijithmohan1832
    @abhijithmohan1832 Před 4 lety +53

    19:50. என்ன ஜெயிலா கட்டி விட்டுருக்கீங்க தப்பிக்கரதுக்கு...
    அதான் ஒரு நாள் ராத்ரி பூரா அலாரம் வச்சு அடிச்சீங்கல்லே...
    போயி பிள்ளைகளை படிக்கவைங்கயா கப்பித்தனமா பேசிக்கிட்டு...😂😂😂

  • @dhanushcrazy2230
    @dhanushcrazy2230 Před 4 lety +28

    13:38 நடந்து வர style 😂😂

  • @nikz1247
    @nikz1247 Před 5 lety +17

    Lots of love 😍😍Respect ...vadivelu Sir ...from Kerala.❤️❤️

  • @Ranjith-st4vp
    @Ranjith-st4vp Před 4 lety +17

    King of Comedy Thalaivan Vadivel🔥🔥🔥🔥🔥

  • @ArjunArjun-tn4wr
    @ArjunArjun-tn4wr Před 4 lety +23

    Best comedy and shootable bgm for thala vadivelu.....😂 Yuvans magic🔥

  • @TPratheshP
    @TPratheshP Před 3 lety +9

    21:49 டேய் கைப்புள்ள குரளி வித்தை காட்டுறான் என் ஏமாந்துராத......😂😂😂

  • @tamilentertainment2139
    @tamilentertainment2139 Před 5 lety +68

    23:36 அவ எதிர்காலத்த பத்தி எனக்கு கவல இல்ல 😁😁😂 i want revenge

    • @darshikaparamasivan7866
      @darshikaparamasivan7866 Před rokem

      23:49 "enaku mothathula andha kudumbo uruppudama poganum, adhan en latchiyam" 😂😂

  • @sindujanms2482
    @sindujanms2482 Před 4 lety +3

    2020லயும் மருக்கா மருக்கா இந்த காமடியும் இந்த கமென்டையும் வாசிக்குரோம்ல எல்லாமே தலைவனோட ப்ர்வோமன்ஸ்சுக்காக தான் 😂😂😍❤️ பாரு எவனாவது சொந்தமா கமெனட் போடுரானா எல்லாமே தலைவனோட டயலொக் 😂😂🔥👌

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 Před 5 měsíci +2

    இந்த படத்தை வடிவேலுவுக்காக மட்டுமே பார்க்க வேண்டும்... ஹீரோ சும்மாதான்... ரியல் ஹீரோ வடிவேலு தான்..

  • @sivasurya4706
    @sivasurya4706 Před rokem +6

    வருத்தப்படாத வாலிபர் சங்கம்...💪😎🙏

  • @pokkirijai8897
    @pokkirijai8897 Před 3 lety +18

    2:17 that dialouge 💥💥💥

  • @shyamrakesh5791
    @shyamrakesh5791 Před 4 lety +13

    Vadivel genius another level best comedy in Tamil industry thank you Legend champion god of memes

  • @balabala6057
    @balabala6057 Před 4 lety +10

    தலைவர் இல்லதா இடமே இல்ல 😉😂😅

  • @mshanmugam7320
    @mshanmugam7320 Před 2 lety +10

    History Man 💯 Vadivelu ❤

  • @ranjiniranjini6719
    @ranjiniranjini6719 Před 5 lety +16

    Vadivel acting nice dance nice 1000 years valanum

  • @vipinnaikns8877
    @vipinnaikns8877 Před rokem +6

    05:15 Nalla kekurangayya deetyell . ..🤣🤣🤣

  • @powerstar1146
    @powerstar1146 Před 6 lety +76

    Ithu valiba vayasu 😂😂😂

  • @vineshviswanath4788
    @vineshviswanath4788 Před 4 lety +28

    Doctor : You have 42:20 minutes lefr.
    Me :

  • @veeraavignesh2727
    @veeraavignesh2727 Před 5 lety +33

    23:51 yanaku mothathula andha kudumbam urpadama poganum😂😂😂...ultimad

  • @dtdheena7
    @dtdheena7 Před 2 měsíci +2

    Chilli
    Velu vs Muthipandi
    Winner
    Kaipulla vs Kattadurai
    90s kids oda fav mass fight scene 🏂

  • @albicool1994
    @albicool1994 Před 6 lety +71

    I want revenge 😂😂

  • @MrJayandan
    @MrJayandan Před 4 lety +24

    9:37 kelabitaru periya collectoru, sollitaru periya governoru😂😂😂😂

  • @muthusivaraj7193
    @muthusivaraj7193 Před 4 lety +18

    1:18 his reaction 😂😎 😎

  • @daisanjaisree3498
    @daisanjaisree3498 Před 4 lety +4

    வாழ்க்கை நா சில அடிகள் விழதா செய்யும் 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

  • @docgun5019
    @docgun5019 Před 6 lety +251

    Padam fulla meme templates :-)

    • @bkmusical1990
      @bkmusical1990 Před 5 lety +21

      Super bha..athuku thaan inga vandhu snap eduthutu polamnu vandhen..crtaa cmnta pathuten 😂😂

  • @abrahamdoss199
    @abrahamdoss199 Před rokem +18

    Intha Kili kilikiralea ...entha ooru kariya iruppa 😂😂

  • @deen6143
    @deen6143 Před 5 lety +21

    0:17 music semma and no one gives this kind of opening scene for a comedian Vadivelu the legend

  • @pavithravijayan5031
    @pavithravijayan5031 Před 4 lety +3

    Kuvaa... Kuvaa.... Oru pakkiyum kaanom 😂😂😂😅😅😅🤣🤣🤣

  • @HydroVector13
    @HydroVector13 Před 5 lety +60

    20:57 that smile, that dammed smile 😂😂😂

  • @prasannavenk8835
    @prasannavenk8835 Před 4 lety +23

    27:44 epic dialogue🤣🤣🤣🤣🤣

  • @mukhilselvana.s1622
    @mukhilselvana.s1622 Před 4 lety +16

    Andha Yuvan bgm🔥+thalaivar body language 💋😘⚡️🥰❣️epic,history

  • @remiz50111
    @remiz50111 Před rokem +4

    29:27 dialogues &smile... Vadivelu fan.. From Kerala ❤❤

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Před 4 lety +10

    Best comedy of vadivelu sir super. My favourite film winner.

  • @siliconview
    @siliconview Před 4 lety +16

    28:18 ..."indha pannadagla manushayangla madhichikadhe..." Look at Vadivelu before & after the dialogues ...very hilarious expression! 😂😂😂😂

  • @cricketlover_3828
    @cricketlover_3828 Před 3 lety +32

    29:16 killer smile

  • @thalapathyappu2930
    @thalapathyappu2930 Před rokem +2

    வடிவேல் நடித்த படத்திலே இந்த படம் மிகவும் அருமையான காமெடியான படம்

  • @rajaraja-jz9is
    @rajaraja-jz9is Před 6 lety +53

    32:44 vadivelu reaction
    😂😂

  • @arasuking7695
    @arasuking7695 Před 5 lety +23

    Once a Legend always Legend ...vadivel

  • @ObamaBinLaden-RDX
    @ObamaBinLaden-RDX Před 2 měsíci +2

    Adichi keri va😎💪

  • @kavithakowsalya7665
    @kavithakowsalya7665 Před rokem +2

    Intha moviela avaruku nejamave leg fracture movie la athaye plus ah mathitaru❤️♥️♥️♥️

  • @inamurahmant
    @inamurahmant Před 2 měsíci +4

    Adichu keri vaaaa

  • @shivashankar6745
    @shivashankar6745 Před 6 lety +47

    en thalaiku thilla pathiya😂😂😂😂😂

  • @CIVILAKILANS
    @CIVILAKILANS Před 5 lety +14

    20:56 thalaivar reaction😂😂😂😂

  • @_Badrinath
    @_Badrinath Před 4 lety +10

    26:58 thoomiya kudukki 🤣🤣🤣🤣

  • @reverseworld8951
    @reverseworld8951 Před 5 lety +33

    Comedy Kum best ah bgm potare oru alluu u1