உபவாசம் இல்லனா..இது நடக்காது ! | Bro Mohan C Lazarus | Sathiyamgospel | 14 Dec 22

Sdílet
Vložit
  • čas přidán 13. 12. 2022
  • உபவாசம் இல்லனா..இது நடக்காது ! | Bro Mohan C Lazarus | Sathiyamgospel | 14 Dec 22
    #sathiyamgospel #mountsinai #mountchurch #mohanclazarus #jesusredeems #mohanclazarusmessage #tamilchristianmessage #karthigamaliel

Komentáře • 261

  • @amohan8545
    @amohan8545 Před rokem +13

    உயிருள்ள தெய்வமே உம்முடைய இருதயம் மகிழும் வண்ணம் அடியேன் உபவாசிக்க உதவி செய்யுங்கள் என்று மிகவும் தாழ்த்தி வேண்டுகிறேன்

  • @Ramadevi12345
    @Ramadevi12345 Před rokem +1

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு மூன்று குழந்தைகள் இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை இரண்டு பெண் குழந்தைகளுக்கும் குழந்தை இல்லை பிளிஸ் கெல்ப் பண்ணுங்க அவர்களுக்கு ஆசிர்வாதம் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர்களுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் மன அழுத்த்துடன் இருக்கிறான் 10 நாட்கள் சாப்பிடமல் இருந்தான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் அவன் இப்போது சாப்பிட்டான் உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆனாலும் அசைவ உணவு வகைகளை சாப்பிட மாட்டேன் என்கிறான் அவன் மனதை மாற்றி அவனை அசைவ உணவு வகைகளை சாப்பிட வைக்க வேண்டும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவனுக்கு உங்கள் ஆசிர்வாதம் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவன் ஒரு ‌கம்பெனியில் வேலை பார்த்து கொண்டு படித்துக் கொண்டு இருக்கிறான் அவன் மன அழுத்தத்தால் வேலையில் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை‌ நீங்கள்தான் மன அழுத்தத்தை போக்கி வேலையில் படிப்பில் கவனம் செலுத்த வைக்க வேண்டும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவன் ஒரு பெண் கிட்ட போன் பேசிட்டு இருக்கிறான் ஆனால் அவள் அவனுக்கு பெரியப்பா மகள் அக்கா முறை அவளுக்கு மெசேஜ் அனுப்பி கொண்டு இருக்கிறான் அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவனுக்கு சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா எனக்கு எவ்வளவோ அற்புதம் செய்து இருக்கிறீர்கள் இந்த அற்புதத்தை இன்றே இப்போதே செய்யுங்கள் இயேசு அப்பா அவன் இப்போது யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்கிறான் அவன் எல்லோரிடமும் அன்பாக ஜாலியாக நன்றாக சந்தோஷமாக பேசுவான் இப்போது யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்கிறான் நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் அவன் இப்போது அம்மா அப்பா என்று பேசுகிறான் உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆனாலும் அவன் அக்கா இரண்டு பேர் கிட்ட பேசாமல் இருக்கிறான் அவன் மனதை மாற்றி அவனை அவர்களிடம் பேச வைக்க வேண்டும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு என் மூன்று பிள்ளைகளையும் சாத்தான் பிடியில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா இனி தீங்கை காணாதிருப்பாய் என்று வாக்கு தத்தம் கொடுத்து இருக்கிறீர்கள் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் தீங்கை காணாமல் பார்த்து கொள்ளுங்கள் அவர்களுக்கு நன்மையை தாருங்கள் இரக்கம் காட்டுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எங்கள் குடும்பத்தை சாத்தானிடம் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் தீங்கை காணாமல் பார்த்து கொள்ளுங்கள் எங்களுக்கு நன்மையை செய்யுங்கள் இரக்கம் காட்டுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்றே இப்போதே செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா

  • @yonasmichael8440
    @yonasmichael8440 Před rokem +1

    இயேசப்பா நா உபவாசித்து ஜெபிக்க எனக்கு உதவி செய்யுங்கப்பா ஆமென்

  • @francisfrancispanthalkadai2580

    ஜெபமோ ஜெயத்தை கொண்டு வரும்
    துக்கமாய் இருந்தேன்
    ஜெபம் பண்ணினேன்
    ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டேன்
    இப்பொழுது நான் ஆசீர்வாதமாய் இருக்கிறேன் நான் கர்த்தருக்காக ஊழியம் செய்கிறேன்

  • @kavithad2881
    @kavithad2881 Před rokem +2

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்று முள்ளது

  • @udhayakumar8558
    @udhayakumar8558 Před rokem +6

    இயேசுவே விசுவாசத்தோடு உபவாசிக்க பெலத்த தாங்கப ஆமேன்

    • @Rita-zj1sn
      @Rita-zj1sn Před rokem

      Hi ji DilipRomald pilli soonia kattiliruntji vedithalai Pera pls pray for him

  • @sarithak3951
    @sarithak3951 Před rokem +44

    ♥️அப்பா விசுவாசத்தோடு உபவாசித்து ஜெபிக்க கிருபை தாரும் 🙏🛐♥️

  • @user-ye8tb2cv6s
    @user-ye8tb2cv6s Před rokem +10

    ஐயா உங்களுடைய தேவ வார்த்தைகளை நான் கேட்டிருக்கிறேன் அதனால் எனக்கு தேவ பலன் கிடைக்கும்

  • @vinisashya7992
    @vinisashya7992 Před rokem +1

    அப்பா..எனக்கு ,கய்ச்சால்,தீன்துவிட்டாது அப்பா.நீங்கா.எனக்கு ஜொசபமை,,.ஜொயம்

  • @manorajmanoraj9437
    @manorajmanoraj9437 Před rokem +12

    இயேசப்பா எனக்கு உபவாசித்து ஜெபிக்க உதவி செய்யுங்கப்பா ஆமென்

  • @rekhas-me1lg
    @rekhas-me1lg Před rokem +1

    ஆமென் ஆமென் இயேசப்பா உம்முடைய சித்தம் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @stalingloriyastalingloriya7107

    Amen amen allahlooya

  • @MaheshMahesh-bf1nl
    @MaheshMahesh-bf1nl Před rokem +1

    Amen apps ennakku upavasam bana ennakku uthaviseuengappa esappa umakku nandri apps Amen appa

  • @lathakalaiyarasanlathakala1792

    ஆண்டவரே.நான் மீண்டும் உபவாசித்து ஜெபிக்க கிருபையும் பெலனையும் தா.ரும்.

  • @vinisashya7992
    @vinisashya7992 Před rokem +1

    ஆமன் அப்பா

  • @TamilSelvi-rb1pi
    @TamilSelvi-rb1pi Před rokem +2

    என் மகள் பாஷ்அகவேண்டும்

  • @rekhass2309
    @rekhass2309 Před rokem +1

    Amen Appa Kartharukku sthothiram Amen

  • @kirenanesa7333
    @kirenanesa7333 Před rokem

    Yesappa ennagu upasam jeebam Panna kirupai tharum

  • @mubeenm
    @mubeenm Před 4 měsíci +1

    Amen Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bharatiwatwani7493
    @bharatiwatwani7493 Před rokem +1

    Kumar watwani liver problem please pray ❤❤❤❤❤

  • @kavibharati8439
    @kavibharati8439 Před rokem +1

    Amen 🙇‍

  • @shanthikumar1695
    @shanthikumar1695 Před 4 měsíci

    Praise the lord .yesappa ella idathilum licence renewel pann koduthittu mudiyathu nu sollitanga eniyum naan manam thalaramal renewel cheiya kodukkapogirean yesappa oru arputham che
    Iveanga nu visuvasikirean appa amen

  • @goodmgr8594
    @goodmgr8594 Před rokem

    Appa nanri dhevane

  • @arularjunan8830
    @arularjunan8830 Před rokem +35

    என்னதான் ஜெயித்தாலும், உபவாசம் இருந்தாலும் ,வசனம் வசித்தாலும், உண்மை ,ஒழுக்கம்,நேர்மை,கருணை,அன்பு,இரக்கம் இருந்தால் மட்டுமே ஆண்டவனுக்கு பிடிக்கும்.ஆமேன் அல்லேலூயா

  • @robertdowney1741
    @robertdowney1741 Před rokem +1

    Amen appa amen appa 🙏🙏🙏🙏

  • @kovilankovikovilankovi944

    Jesuve உமக்கு நன்றி அப்பா ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @christytharathi7744
    @christytharathi7744 Před rokem +2

    Amen 🙏...ennaium ubavasika kirubai koduthadhukaga nandri appa...

  • @johnm8964
    @johnm8964 Před rokem +1

    ஆமென்

  • @vijiaa4225
    @vijiaa4225 Před rokem +3

    அல்லேலுயா

  • @sumathis4841
    @sumathis4841 Před rokem +1

    Jesus help me for pasting

  • @kalaikalai.7605
    @kalaikalai.7605 Před rokem +3

    ஆமென் நன்றி அப்பா

  • @aarthiaarthi1575
    @aarthiaarthi1575 Před rokem +1

    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @v.thatheusthatheus2394
    @v.thatheusthatheus2394 Před rokem +6

    ஸ்சோத்திரம் இயேசப்பா ஆமேன்

  • @samuelbright5883
    @samuelbright5883 Před rokem +2

    ஆமென் அல்லேலூயா ஸ்தேத்திரம்

  • @sidharth5863
    @sidharth5863 Před rokem +1

    Unmaiyulla daivam yessappa fasting prayer true powerful ,🙏🙏🙏🙏🙏

  • @RamaDevi-my1fj
    @RamaDevi-my1fj Před rokem

    Appa engalai kathu rachithukkollum

  • @sarithak3951
    @sarithak3951 Před rokem +29

    ♥️கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏🏻🛐♥️

  • @kanchanadevi8095
    @kanchanadevi8095 Před rokem +1

    Praice The Lord Pastor

  • @edwinrobert8684
    @edwinrobert8684 Před rokem

    Yesapa enaku ontume samaika theriyala ellam kattu thanga

  • @sundarsamuel2868
    @sundarsamuel2868 Před rokem +1

    Amen

  • @edwinrobert8684
    @edwinrobert8684 Před rokem

    Yesapa enayum atthanayum 2 pillaikalayum aseervathitharulum

  • @DavidDavid-hi3dn
    @DavidDavid-hi3dn Před rokem +3

    Amen Amen Amen Amen Amen hallelujah hallelujah hallelujah

  • @manjumanju6430
    @manjumanju6430 Před rokem

    Hart teaching masanj faster haman thank you

  • @prabhavathyhepsiba550

    Amen thankyou Jesus

  • @edwinrobert8684
    @edwinrobert8684 Před rokem

    Yesapa enaku udambai mugathai thalayai alahai stylai Matti thanga athan enudaya anbila mahilanum

  • @kirenanesa7333
    @kirenanesa7333 Před rokem

    Pray for in my life..,,😭

  • @SusannaJohnson-Ambur
    @SusannaJohnson-Ambur Před rokem

    Help me lord

  • @vennilac5062
    @vennilac5062 Před 10 měsíci

    Amen appa❤️

  • @lathas6816
    @lathas6816 Před rokem +6

    ஆமென் அல்லேலூயா 🙏 ஜெயம் கொடுக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏

  • @lathalatha749
    @lathalatha749 Před rokem +1

    Amen appa 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @selvijohn3896
    @selvijohn3896 Před rokem +7

    Help me LORD for fasting.teach me your ways🙏

  • @kanchana2467
    @kanchana2467 Před rokem

    Pray for my house 🏠 paper some stranger troubling for my house please pray for this

  • @rekhas-me1lg
    @rekhas-me1lg Před rokem

    ஆமென் ஆமென் இயேசப்பா உம்முடைய சித்தம் ஆமென் ஆமென் இயேசப்பா அல்லேலூயா 🙏😭😭😭😭😭😭😭😭😭

  • @ganapathyvelu193
    @ganapathyvelu193 Před rokem

    Amen Amen Amen

  • @KalaiyarasiJeeva-gh4np
    @KalaiyarasiJeeva-gh4np Před rokem +3

    Amen 🙏🙏🙏

  • @shanmugavallikutty
    @shanmugavallikutty Před rokem +2

    Amen Jesus thankyou 🙏🙏🙏🙏🙏

  • @selvan.gselvan.g2865
    @selvan.gselvan.g2865 Před rokem +3

    Amen Amen Appa Allelooya Allelooya 🙏❤️

  • @RamaDevi-my1fj
    @RamaDevi-my1fj Před rokem +1

    🙏Amen amen 🙏

  • @HemaLatha-lk2jd
    @HemaLatha-lk2jd Před rokem +1

    Hosanna

  • @amsaamsa4819
    @amsaamsa4819 Před rokem

    Amen appa

  • @briskybriskykilla6562
    @briskybriskykilla6562 Před 5 měsíci

    Amen 🙌

  • @jesusharshith97
    @jesusharshith97 Před rokem +1

    Amen jesus.enakum ubavasithu jepika uthavi seiyanga appa 🙏.halleluya

  • @HemaLatha-lk2jd
    @HemaLatha-lk2jd Před rokem +1

    Hallelujah

  • @sumathis4841
    @sumathis4841 Před rokem +1

    Prise the Lord

  • @swethaprakash5444
    @swethaprakash5444 Před rokem

    En kittayum andavar upavasam edukka solli sonnar

  • @davidkumar7919
    @davidkumar7919 Před rokem +4

    Praise the Lord

  • @vishalp1283
    @vishalp1283 Před rokem +8

    Hallelujah Amen
    Praise the lord

  • @mathavanmadhan7660
    @mathavanmadhan7660 Před rokem

    Amen Amen

  • @jeevasankave7886
    @jeevasankave7886 Před rokem

    Praise the lord

  • @ponnammaponnnamma380
    @ponnammaponnnamma380 Před rokem

    Amen jesus

  • @padmininithya5014
    @padmininithya5014 Před rokem +2

    Thanks appa

  • @DhushanDakshi-ug1bh
    @DhushanDakshi-ug1bh Před rokem +1

    அனேக நாட்களாக ௭னக்கு அல்சர் வியாதி உள்ளது நான் வாஞ்சிக்கிறேன் ஆனாலும் ௭ன்னால் முடியவில்லை

  • @arokkiaselvan5406
    @arokkiaselvan5406 Před rokem +1

    அல்லேலூயா

  • @arogyamary4416
    @arogyamary4416 Před rokem +1

    AMEN HALLELUJAH AMEN HALLELUJAH AMEN HALLELUJAH

  • @justinraj5373
    @justinraj5373 Před rokem +1

    .amen.aleluia

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Před rokem +2

    Thank you Jesus very useful blessed message to me amen

  • @RajuRaju-ce5uw
    @RajuRaju-ce5uw Před rokem

    amen

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 Před rokem +3

    Praise the lord glory to God Amen Jesus hallaluya hallaluya

  • @ananthanananth2117
    @ananthanananth2117 Před rokem

    ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @mangalasatish2344
    @mangalasatish2344 Před rokem +1

    Amen appa🙏🙏🙏

  • @rekhas-me1lg
    @rekhas-me1lg Před rokem

    ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @vijiaa4225
    @vijiaa4225 Před rokem +1

    ஆமண்

  • @savisavi5076
    @savisavi5076 Před rokem +3

    Praise the Lord 🙏

  • @lourdunesan1076
    @lourdunesan1076 Před rokem

    Kartharukku sthothiram swamy, kartharukku sthothiram swamy, kartharukku sthothiram swamy, sarvesuranukku sthothiram swamy, sarvesuranukku sthothiram swamy, sarvesuranukku sthothiram swamy, praise the Lord, praise the Lord, praise the Lord, thanks to be the God, thanks to be the God, thanks to be the God, Alleluia, Alleluia, Alleluia, Ave Maria, Ave Maria, Ave Maria, Amen, Amen, Amen.

  • @AnithaA-jd3hm
    @AnithaA-jd3hm Před rokem

    Anitha💖💖💖Jesus✝️✝️✝️✝️

  • @sarahjacob2715
    @sarahjacob2715 Před rokem

    ஆமென்🙏 ஆமென்🙏 ஆமென்🙏

  • @janakiramanloganathan1203

    🙏 Amen 🙋 Amen 🙏✝️🛐🛐✝️

  • @kalaiyalari9248
    @kalaiyalari9248 Před rokem

    Amen Appa umakku Kodana kodi nandrigal appa ennudaiya ubavasaththai asirvathinga appa

  • @georgelenine7916
    @georgelenine7916 Před rokem

    ✝️🛐🕎💘❣️thank you Jesus

  • @neelasannasy4351
    @neelasannasy4351 Před rokem +1

    Amen 🙏

  • @einsteinandmercy9586
    @einsteinandmercy9586 Před rokem +1

    Thank you jesus amen🙏🙏✝️

  • @bharatiwatwani7493
    @bharatiwatwani7493 Před rokem

    Vidhya not well please pray 🙏🙏🙏

  • @vijayaj8526
    @vijayaj8526 Před rokem +4

    Amen Amen
    Fasting prayer brings Tramadous ... Super Natural miracle s ... Hallelujah 🙌🙌🙏🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @janakiramanloganathan1203

    🙏✝️🛐🛐✝️ Amen 🙋

  • @malathimariappan9416
    @malathimariappan9416 Před rokem +2

    இயசுவேஎன்னைபரிசுத்தஆவியினால்நிரப்பும்்

  • @rsrinivasan2316
    @rsrinivasan2316 Před rokem

    lord of lords I praise you 🙏🏻🙏🏻❤️

  • @devaanbu1548
    @devaanbu1548 Před rokem +1

    😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤😂😢😢😢😢😢😢😢😢😢😮😮😮😮😮amen thanks bro Jesus love you us all that we worship together glorify to lord amazing hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amazing amen super well done thanks bro pastor Mohan c.lazarus pastor 🙌 🙏 👏 ❤️ 😮😮😮😮😮😮😮😮😢😢😢😢😢😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😂❤😂😮😮😮😮😮😅😅Holy spirit Jesus with you us all that we worship together glorify to lord amazing hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amazing amen super well done thanks bro for good wishes we worship together glorify to lord amazing amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amazing amen 🙌 🙏 ♥️ ❤️ 👏 💕 🙌 🙏 ♥️ ❤️ 👏 💕 🙌 🙏 ♥️ ❤️ 👏 💕

  • @manjumanju6430
    @manjumanju6430 Před rokem

    Ammana halaluea namagoskar prayer madi iam coorg

  • @geethac6747
    @geethac6747 Před rokem +1

    🙏

  • @leemajoy1183
    @leemajoy1183 Před rokem +4

    Pray for my husband jayaseelan and daughter Jaisha salvation