பூர்விக ரகசியங்கள் - 3 | மிதுனம், கன்னி, தனுசு, மீனம்

Sdílet
Vložit
  • čas přidán 25. 05. 2022
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 120

  • @gdhanabalgdhanabal6189

    ஆக. மொத்தத்தில்
    உபய லக்கினங்கள்
    இந்த பூமியில் வாழ தகுதியற்ற லக்கினங்கள்.சூப்பர்.
    ஐயா!!!!!!!!

  • @user-td1kr2zn8x
    @user-td1kr2zn8x Před 2 lety +32

    *01:43* - Mithuna lagnam
    *04:50* - Kanni lagnam
    *07:01* - Dhanusu lagnam
    *09:26* - Meena lagnam

  • @manisulur18
    @manisulur18 Před 2 lety +4

    மிதுனம் லக்னம் 100/100 உண்மை ங்க தல.... கணிப்பதில் நிங்கள் எப்போதுமே வேற லெவல் ங்க தல... 👌👌👌💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏

  • @vignesh33222
    @vignesh33222 Před 2 lety +6

    தனுசு லக்னம் பற்றி சொன்ன கருத்துகள் அனைத்தும் சிறப்பு மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Před 2 lety +4

    Mithunam, kanni laknam thangal solvathu appadiye 💯..💯..💯.. Anupava unmai... Luck enbathey illai... Anbu nandrigal sir🙏..👌..🙏 ..

  • @natarajans8153
    @natarajans8153 Před 2 měsíci

    🎉வாழ்த்துக்கள் குரு ஜீ

  • @srimuthuastro9628
    @srimuthuastro9628 Před 2 lety

    எவ்வளவு பெரிய உண்மைகளை அப்படியே புட்டு புட்டு வைக்கிறீர்கள்
    சான்ஸ் இல்லை வேற லெவல் போய்கிட்டு இருக்கீங்க அய்யா
    நன்றி நன்றி நன்றி

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 7 měsíci +1

    Miga, miga arumaiyana vilakkamthankyousir 🙏 🙏✨✨🌹🌹

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 Před 2 lety +17

    “பூர்விகத்தில் இருந்து அனுபவிக்க முடியாத நிலை” மற்றும் நீங்க என்னென்ன சொன்னீங்களோ அத்தனையும் 💯 உண்மை சார்… உங்கள நேர்ல பாக்குற வாய்ப்பு (appointment) கொடுங்க சார் …

    • @selvaart6848
      @selvaart6848 Před 2 lety

      தாங்கள் என்ன லக்னம்?

  • @balajimadhanagopal1804
    @balajimadhanagopal1804 Před 2 lety +1

    What you are saying is 100 % true...I'm meena lagnam, my family (brothers & parents) is my biggest support and strength.

  • @thilagam2009
    @thilagam2009 Před 2 lety +2

    என் கணவர் மீனலக்னம் நீங்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் வைர வரிகள்

  • @hariharasudhanharikutty531

    வணக்கம் ஐயா..உண்மையை உணரத்துகிறீர்கள்.நீங்கள் சொல்லும் அனைத்தும் நடந்தது.இனியாவது தப்பிக்க பார்க்கிறோம்.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 2 lety

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 பூர்வீக ரகசியங்கள் பாகம் 3 சூப்பர் 👌👌 நன்றி 🙏🏼🙏🏼

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 Před 2 lety

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @lakshmin1488
    @lakshmin1488 Před 2 lety +2

    200%Correct sir mithuna lagnam

  • @priyaramesh7614
    @priyaramesh7614 Před 2 lety

    அருமையான விளக்கம் குருஜி..🙏🙏

  • @waajidma
    @waajidma Před 2 lety

    நன்றி பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்

  • @hola_gracias165
    @hola_gracias165 Před 2 lety

    Whatever you said about Meena lagna is 100% correct..

  • @iyappaniyappan2113
    @iyappaniyappan2113 Před 2 lety

    அருமை ஸ்வாமிஜி.... 🙏🙏🙏

  • @porkaalam2879
    @porkaalam2879 Před 2 lety

    அண்ணே!!!! வேற லெவல்!!!
    பின்னீட்டீங்க... போங்க!!!

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 Před 2 lety +1

    Good Evening The Legend SriRamJi Congratulations Ji Great 🇮🇳🇷🇺👍

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 2 lety +3

    Meena lagnam🙏

  • @TheShanjeevan
    @TheShanjeevan Před 2 lety +2

    Thank you Guruji

  • @JayarethnaveluVES
    @JayarethnaveluVES Před 2 lety

    100/100. Accuracy SUPER GURUJI

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud Před 2 lety

    Vanakkam jii. Arumaiyana aarudhalana petchu. Naan meenalagnam, kanavar kannilagnam. 💯💯👍👍👌👌

  • @suryamayavansuryamayavan2942

    மிக்க மிகுந்த நன்றி ஜயா

  • @jaishankarsethuraman2611

    Namaskkaram ji🙏🙏🙏.Romba correct ji👍.Naa kanni rasi. Mithuna lagnam. Shali hosur

  • @kolanjiyapan7905
    @kolanjiyapan7905 Před 2 lety

    நன்றி 🙏

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Před 2 lety

    Nice words 👌🙏 super guruji

  • @simpletips5323
    @simpletips5323 Před 2 lety

    Arumai arumai

  • @manivannangopalakrishnan610

    Thank you sir 🙏

  • @yvanbador4086
    @yvanbador4086 Před 2 lety

    Vanakkam sir, Thankyou for your vidio, yes i have nothing from my Family and parends all ways i work hardly and i belive in a God lot lot lot all i now to work, God yes I am so far from my indian Family and India but i have very good Husbend, children all i have in my life i dont anything i saie thank to god muruga, and thankyou sir. Lakshmi

  • @hareshs3834
    @hareshs3834 Před 2 lety

    Nandri Iya🙏

  • @g.thirupathyg.thirupathy9122

    Brother,
    THANKS AGAIN THANKS,
    * G.THIRUPATHY MADURAI

  • @jothimanikuppannan7213

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @hamsaveni6978
    @hamsaveni6978 Před rokem

    Thank you so much sir 😊

  • @pachiyammalseenivasan7986

    Vanakkam guruji

  • @user-uj6ft7ew9f
    @user-uj6ft7ew9f Před 5 měsíci

    மீனலக்கனம் சோதிடம் நூறு சதவீதம் உண்மை தான்

  • @jashwanthikajovika9135

    Each and every videos very very nice sir👌👌 I like you soo much sir🙂 😍

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Před 2 lety

    Thanks nga sir 🙏

  • @senthamilselviss3893
    @senthamilselviss3893 Před 2 lety

    தனுசு லக்கனம் சார். நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை 👌👌

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 Před 2 lety

    வணக்கம் குருஜி‌ 🙏

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 Před 2 lety

    Maalai vanakkam sir

  • @sankariramesh5262
    @sankariramesh5262 Před 2 lety

    வணக்கம் குருஜி

  • @gulpigopi
    @gulpigopi Před rokem

    Nanri sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Thankyou sir 🙏✨

  • @deenadayalan1929
    @deenadayalan1929 Před 2 lety

    Thanks sir

  • @mathaven8963
    @mathaven8963 Před 2 lety +1

    Sir thansu laknam 100%true. Very clear explanation. I really exclaimed your truthful clear jathagam knowledge. Thank you so much sir. You live long life sir.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před 2 lety +2

    குருவே வணக்கம் தங்களின் அனைத்து பதிவுகளையும் அச்சுப் பதிவுகளாக வெளியிடுங்கள் தலைமுறை தாண்டி உங்களின் ஆலோசனை பயன்படும்

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Před 2 lety

    Good morning guru ji

  • @sureshs.r861
    @sureshs.r861 Před 2 lety

    மிதுனம் லக்னம் 💯 உண்மை ஐயா 🙏🏼🙏🏼🙏🏼

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏guruji

  • @muthukrishnan.a718
    @muthukrishnan.a718 Před 2 lety +1

    ஐயா வணக்கம் என் வயது 59. மீன லக்னம். திருவதிரை நட்சத்திரம். நீங்கள் சொல்லிய அனைத்தும் உண்மை. ஏன் தம்பி மீன ராசி மீதுன ராசி அண்ணா. இவருக்கு கூறியதும் 100 சதவீதந்தான் உண்மை.

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd Před 2 lety

    Sirappu

  • @gowrig7999
    @gowrig7999 Před 2 lety

    Vanakam guruji.meenam lakanam.meethunam rasi .rasiathipathi pudhan, maharathil nendru thasai nadakerathu. Kanavarudiya poorvegaithil irrukalama? Pathil tharungal guruji.

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 Před 2 lety

    Vannakkam guruji. Will kanni lagnam get money from parents as poorvigam means only grandparents and ancestors.

  • @vrbnathan.7854
    @vrbnathan.7854 Před 2 lety

    👍

  • @anandababug.anandababu4681

    G. Anandbabu dhanshurasi Dhanshulagam pooradam 4( 15_6_84) Friday night 7:05pm lifestyle boring😑 sir 🙏pls tell me ஷீர்

  • @aravindanuram8682
    @aravindanuram8682 Před 2 lety

    Mithuna lagnam mithuna rasi.. sukran in 2 kadagam.. sani(vak) in 9 kumbam.. poorvigam aguma!

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 Před 2 lety +2

    Sir meena lagnam pankali sandai unmai sir

  • @yashiksivakailesh7401
    @yashiksivakailesh7401 Před 2 lety

    Iya anodiya makan 13-12-2012
    Morning 11.58am place kanyakumari avanuku sinik school admission kedikuma

  • @Animetamil456
    @Animetamil456 Před 2 lety +7

    நான் காத்திருந்த பதிவு... நல்ல விளக்கம்... குருவே.. பொது கேள்வி, சரத்தில் சிறந்தது கடகம், ஸ்தரத்தில் சிறந்தது சிம்மம்.. அப்போ.. உபயத்தில் சிறந்தது எது?🤔

  • @siva-qm5gp
    @siva-qm5gp Před 2 lety

    Please poorvigam refers to grant parents asset or father, mother self made asset? Pls clarify.

  • @karthikhari6475
    @karthikhari6475 Před 2 lety

    Sir . meena laknam ku 3il sani and rahu iruku...ithu good or bad..

  • @santhamani4938
    @santhamani4938 Před 2 lety

    Ayya very true, நீங்கள் youtube encyclopedia of astrology, want an appointment in person, how do i get it, nadri ayya 🙏🙏🙏

  • @SaranyaSaranya-wr9xi
    @SaranyaSaranya-wr9xi Před 2 lety

    Am dhanusu lagnam my dad relatives alwayz enemy for me u crt

  • @mothershomelyfood6015
    @mothershomelyfood6015 Před 2 lety

    Is it only for lagnam or raasi

  • @sangeetha126
    @sangeetha126 Před 2 lety

    Is lagnam n rashi is same...

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Před rokem

    மீனமா இருந்து கடகத்தில் கேது வக்ரமா இருந்தா நல்லதா சார் சந்திரனின் வீட்டில் இருக்குங்க சார்.

  • @srivaylan2631
    @srivaylan2631 Před 2 lety +2

    Sir. For Meena lagna Kundali, they have the luck to possess ancestral wealth. But, they will not be lucky to get their father's wealth as Chandra, the Lord of 5th bava, becomes 'neecham' at 9th house (i.e. Scorpio). Is this true?

  • @Balaji4819B
    @Balaji4819B Před rokem

    பகுதி ஒன்னு, ரெண்டு லிங்க் பதிவிடவும்

  • @nithyamurugia9058
    @nithyamurugia9058 Před 2 lety

    Ayya sevvai kilamai piranthal sevvai thosham kidayathu nu solranga, athu unmaiya? Mesha lagnam iruntha sevvai thosham illanu solranga unmaiya? Mesha lagnam rendula(rishabam) sevvai puthan 5 degree kulla inaivu , tuesday 3:20 am ku piranthen? Reply me sir....

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 Před 2 lety +2

    வணக்கம் சார் மிதுன லக்னம் லக்னாதிபதி புதன் லக்னத்தில் நீங்கள் சொன்னது பெண் குழந்தைகளுக்கும் பொருந்துமா சார்

  • @ganeshganeshkumar1060
    @ganeshganeshkumar1060 Před 2 lety

    அண்ணா இணையதள சாப்ட்வேர் ஜாதகம் சரிதானா சந்திரன் ரிஷபத்தில் ஜாதக நோட்டில் உள்ளது ஆனால் ஆன்லைனில் மேஷத்தில் உள்ளது, இவற்றில் எது உண்மை... ஆன்லைன் ஜாதகம் பற்றி தாங்கள் ஒரு விரிவான காணொளி போடவும்...

  • @sathiyaseelana4112
    @sathiyaseelana4112 Před 2 lety

    ஜோதிடம் கடல் நீங்கள்

  • @gandhig7361
    @gandhig7361 Před 2 lety

    வணக்கம் குருவே, எனக்கு கன்னி லக்னம், மகரராசி திருவோணம் நட்சத்திரம் 5 ஆம் அதிபதி சனி துலாத்தில் செவ்வாய் இணைவு , என் கணவரின் பூர்வீகத்தில் இருக்கலமா , என் கணவருக்கு விருச்சிக லக்னம், கடகராசி பூசம் நட்சத்திரம் பதில் தாருங்கள்.

  • @rajaganeshan2446
    @rajaganeshan2446 Před 2 lety

    வணக்கம் குருஜி அவர்களுக்கு எனது பணிவான வணக்கம் எனது பெயர் ராஜா பிறந்த தேதி 20-7-1983 இடம் ராமநாதபுரம் நான் எப்போ சொந்த வீடு வாங்குவேன் எனது உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் இனி வரும் காலம் எப்படி இருக்கும் நேரம் மாலை 5-29

  • @selvaart6848
    @selvaart6848 Před 2 lety

    மிதுன லக்னம் பூர்வீக ஊரில் தன் சொந்த பணத்தில் சொத்து வாங்கலாமா?

  • @Amiyog7
    @Amiyog7 Před rokem

    Sir midhuna lagnam poorvigam sothu endral thatha pati dha ilai appa amma vodadha sir

  • @saravananchinniah5394
    @saravananchinniah5394 Před 2 lety

    குருஜி வணக்கம் லக்கினம் அதிபதி வலுவாக இருந்து சிம்மம் , சிம்மாதிபதி பாக்கியபாவகம் பாக்கியாதிபதி சுபத்துவமாக இருந்தால் பூர்வீகம் நிலைக்கும் தானே ஐயா.

  • @subhalakshmi5950
    @subhalakshmi5950 Před 2 lety

    ஐயா... ஜனன கால சுக்ரணை கோச்சார குரு பார்கும் காலம் திருமண காலமாக இருக்குமா??

  • @suryamayavansuryamayavan2942

    வணக்கம் ஜயா
    மீனலக்னம் ஜந்தாம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை ஜந்தாம் இடத்திற்க்கு அதிபதியான சந்திரன் லக்னத்திற்க்கு பதினொன்றாம் இடத்தில் உள்ளார் ஜயா
    பூர்வீகம் பயனுள்ளதாக அமையுமா ஐயா

  • @thenmozhidevasaanmeegam5183

    நான் மிதுனம் லக்னம் துலாம் ராசி நான் என் குடும்பத்தோடு என் அம்மா வீட்டில் உள்ளேன் எனக்கு அப்பா இல்லை நாங்கள் அங்கு இருக்குகலாமா வேண்டாமா ஐயா🙏 பதில் தரவும்🙏

  • @devendranponnan9460
    @devendranponnan9460 Před rokem

    Pa

  • @oshoramesh9687
    @oshoramesh9687 Před 2 lety

    குருவே வணக்கம்.
    1.பறப்பதற்கு ஆசைப்படும் மிதுனம்( திருவாதிரை)என்பதை வெளியூர். வெளிநாடு பறப்பதற்கு எனும் அர்த்தத்திலா?
    அல்லது
    பறக்க ஆசைப்பட்டு இருப்பதையும் (பூர்வீகத்தை) இழந்துவிடும் என்று அர்த்தமா? எப்படி எடுத்துக் கொள்வது?
    2. 4மிட புதனும் 9மிட சனியும் தாய் தகப்பனாகி அறிவையும் உழைப்பையுமே தருவார்கள்.மாறாக சொத்தை சேர்த்து வைத்து தரமாட்டார்கள் என்பது அர்த்தமா?

  • @gopalasaithambi6664
    @gopalasaithambi6664 Před 2 lety

    லக்கனமா..? ராசி..?

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před 2 lety

    கார்னர் இருப்பதால் இவர்கள் கார்னர் படுத்தப்படுகிறதா வணக்கம் குருஜீ வெங்கட் புளியம்பட்டி

  • @user-ek8gg6ju8l
    @user-ek8gg6ju8l Před 2 lety

    நீங்கள்சொன்னதுலக்கனத்திர்க்குமட்டுமல்லராசிக்கும்பொருந்திவருகிறதுஅருமை

  • @selvaart6848
    @selvaart6848 Před 2 lety

    பூர்வீக ஊரை விட்டு பக்கத்து ஊரில் சொத்து வாங்கி வசிகலமா?

  • @g.neelagandanneelagandan5651

    அய்யா இது ரசிக்கும் பொருந்துமா?

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 2 lety

    வணக்கம்ஐயா நன்றிமீனலக்னம்மிதுனராசிஉங்கள்அறிவுறுத்தல் நீங்கள்சொண்னால்சரியாகத்தான் இருக்கிறது மீனலக்னம்ரேவதி இப்போசுக்கிறதசா சூரியபுத்திஎன்னைசிவசைலம்இயற்கைநல்வாழ்வுமையத்துக்கு அழைத்துவந்து விட்டது அப்படியேசிகிச்சையும்எடுத்துமுடிச்சிட்டுநெல்லையப்பர்காந்திமதி அண்னையைதரிசனம்பண்னிட்டு கோயில்குளங்களைமனம்மகிழபார்த்துட்டு பத்துதினங்கள்இங்கேஇருந்துட்டுஊருக்குதிரும்பம்படி சுக்கிரன் சூரியன்சொல்லிட்டடாங்க நன்றிவாழ்கவளமுடன்

  • @suriyachandrasekar5786

    Thank you sir 🙏🙏

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu Před 2 lety

    🙏🙏🙏