அழகர் பாடல் ஒலித்தவுடன் ஆற்றில் ஆர்ப்பரித்த இளைஞர்கள்| kallalagar Festival 2022 | Madurai

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024

Komentáře • 605

  • @gillida7064
    @gillida7064 Před 2 lety +355

    💐💐💐அதெல்லாம் சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது ....! ❤️😘❤️😘❤️

    • @praveen_jo_2127
      @praveen_jo_2127 Před 2 lety +5

      இணைந்து வலகுவோர் ஆச்சி மசாலா 😂

  • @pugalk7816
    @pugalk7816 Před 2 lety +988

    மதுரையையும் எங்களையும் பிரிக்க முடியாது போல் எங்கள் அழகான அழகரையும் இந்த திருவிழாவையும் பிரிக்கவே முடியாது.

  • @959726658
    @959726658 Před 2 lety +100

    தேவா அவர்கள் இசை அமைத்து கம்பீர குரலில் பாடிய பாடல் வாராரு வாராரு அழகர் வாராரு!திருவிழா அன்று ஆயிரம் முறைக்கு மேல் ஒலிக்கும் ஒவ்வொரு முறையும் புத்துணர்ச்சி கொடுக்கும் பக்தர்களுக்கு.

    • @tark_369
      @tark_369 Před 2 lety

      Eeshwar musical thana bro

  • @thiruttupoonai4786
    @thiruttupoonai4786 Před 2 lety +468

    அந்த கூட்டத்தில் நாங்களும் இருக்கோம் மக்களே 🥳🥳🥳🥳

  • @vinothsenthil7779
    @vinothsenthil7779 Před 2 lety +170

    தேவா இசையமைத்த பாடல் அது ஆடாதவரை ஆட வைக்கும் பாடல்

  • @user-sn1oh2es7k
    @user-sn1oh2es7k Před 2 lety +76

    மதுரை தான் எங்களுக்கு கெத்து 🔥🔥🔥🔥
    எங்க மதுரைக்கே அழகர் தான் சொத்து 🙏🙏🙏🙏

  • @rsp9129
    @rsp9129 Před 2 lety +140

    அனைத்து பிற மாவட்ட பேருந்துகளும் ஸ்தம்பித்தன.
    மதுரையின் அடையாளமே கள்ளழகர் சித்திரை திருவிழா.
    கள்ளழகர் சித்திரை திருவிழா ஆரம்பித்து உடனே மதுரை மாவட்டம் முழுவதும் அனைத்து சித்திரை திருவிழா துவங்கும்.
    மதுரை என்றாலே ஓர் தனித்துவமே.
    இன்று நேற்றல்ல சங்கம் தொட்ட காலம் முதலே.
    சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஓரே இடத்தில் ஒரே நேரத்தில்.
    மதுரையை குலங்கியது அழகர் ஆட்டத்தால்...

    • @rcbkgfmodefan1823
      @rcbkgfmodefan1823 Před 2 lety +8

      10 lakhs people ❣️❣️❣️💥💥💥💥🙏🏻🙏🏻🙏🏻

    • @serenerohan19
      @serenerohan19 Před 2 lety +2

      @@user-sn3jl4eu1p Then kindly go to thirupathi and stay there itself😂

    • @jenaaseeva5307
      @jenaaseeva5307 Před 2 lety +6

      @@user-sn3jl4eu1p it's for money. This is for love ❤

    • @user-sn3jl4eu1p
      @user-sn3jl4eu1p Před 2 lety

      @@jenaaseeva5307 that for Mony this also Mony

    • @3rdworldwarhindu
      @3rdworldwarhindu Před 2 lety +3

      10 லட்சம் பேர் ஒரே இடத்தில் 😲

  • @user-wl9zs2vr1l
    @user-wl9zs2vr1l Před 2 lety +30

    நான் மதுரையில் பிறக்கவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு உண்டு

  • @anithakumar1165
    @anithakumar1165 Před 2 lety +224

    உயிரில் கலந்த உணர்வு 🙏🙏🙏

  • @gtk717
    @gtk717 Před 2 lety +47

    எங்க மதுரையும் அழகரும் மீனாட்சி சொக்கரும் மதுரை மக்களும் அடிச்சாலும் பிடிச்சாலும் பிரியாத வரம் பிரியாவிடை, ஒரே ஒரு கவலை தான் வரும் நாட்களில் ஹிந்தி காரன் எல்லாத்தையும் வாங்கிருவானா னு மதுரையும் நம்ம மக்களும் மாறிடுவோம் போல இன்னைக்கு ஹிந்தி காரன் 10000 பேர் இருக்கான் மதுரை ல எங்க போனாலும் அவன் கடை தான்,சிந்தித்து செயல் படுவோம் நம் பின் வரும் சந்ததிக்கு நம் உணர்வுகளை யாவது சேமித்து வைத்து விட்டு செல்வோம் 🙏🙏🙏🙏

  • @muruganrajinimurugan1938
    @muruganrajinimurugan1938 Před 2 lety +32

    என் ஊர் மதுரை எங்க ஊர் மதுரை திருவிழா சித்திரை திருவிழா உலக புகழ் பெற்ற திருவிழா தமிழர்களின் அடையாளம் மதுரை எங்க மீனாட்சி அம்மன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pugalk7816
    @pugalk7816 Před 2 lety +50

    மதுரை என்றால் கெத்து,
    அழகர் தான் எங்கள் சொத்து,
    எங்கள் திருவிழாவைப் பார்த்து,
    நின்று போய் வேர்த்து.
    👍💜💚💙💟💓💗💞💕❤👍

  • @chellapandim4877
    @chellapandim4877 Před 2 lety +882

    அந்த கூட்டத்தில் நானும் இருந்தேன். வேற லெவல் 😍😍😍😍நாங்க ( மதுரை) எப்பவும் கெத்து தான்

  • @unknown-ui9sx
    @unknown-ui9sx Před 2 lety +119

    நம் இளைஞர்கள் கடவுளுக்காக பக்தியுடன் திருவிழாவை சிறப்பித்ததை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் பல இளைஞர்கள் சினிமா மற்றும் போதை பொருட்கள் மோகத்தில் இருந்து விடுபட்டு கடவுள் இடம் மனதை திருப்பி வாழ்வில் மேன்மை அடைய வேன்டும். கோவிந்த நாமம் வாழ்க. கோவிந்தா கோவிந்தா.

    • @user-wp7iy7pj4k
      @user-wp7iy7pj4k Před 2 lety +1

      Tamilnadu periyar mannu

    • @adishwa6713
      @adishwa6713 Před 2 lety +25

      @@user-wp7iy7pj4k தமிழ்நாடு என்னிக்குமே சிவனின் பக்தியும் பெருமாள் பக்தியும் ஓம் நமசிவாய 💪 ஜெய் ஸ்ரீ ராம்💪 🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏 நெருப்ப🔥ு சிவன் நீர் 💧 விஷ்ணு

    • @user-wp7iy7pj4k
      @user-wp7iy7pj4k Před 2 lety +3

      @@adishwa6713 thappu Tamilnadu Eppavime periyar mannu than periyar than tamilargaluku nagarigatha kathu kudutharu

    • @adishwa6713
      @adishwa6713 Před 2 lety +17

      @@user-wp7iy7pj4k தமிழ்நாட்டுக்காக உயிரிழந்த அனைவரும் தமிழ்நாட்டுக்கு சொந்தம் ஒரு தாய் எல்லாம் குழந்தைகளும் ஒன்னு தான் தமிழ் நாட்டுக்கும் தாய் இந்தியா நம் எல்லோரும் இந்தியன் தன் கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் என்பது எல்லோருக்கும் தெரியும் வட இந்தியா தென்னிந்தியா இல்ல எல்லோரும் இந்தியன் தான் அதனால் பெரியார் மண்ணு மண்ணு அம்பேத்கர் மண்ணு என்பது இல்லை தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக இருக்கும் ஏகப்பட்ட தியாகிகள் இருக்கிறார்கள் சென்னையில் இருந்தவன் அமெரிக்கா லண்டன் போராங்க ஆனால் உத்தரகாண்ட் சட்டீஸ்கர் பீகார் அசாம் மேற்கு வங்கம் குஜராத்தி பஞ்சாபி ஹரியானா ராஜஸ்தான் டெல்லி மத்திய பிரதேசம் ஜார்க்கண்ட் கொல்கத்தா கர்நாடகா தெலுங்கானா கேரளா ஜம்மு காஷ்மீர் புதுச்சேரி பல மொழிகள் நாம் ஒற்றுமையாக இருந்தால் எவனுக்கும் பயப்பட வேண்டாம் பெரியார் பூமி வேண்டாம் எங்களுக்கு ஸ்ரீராம பூமி ஓம் நமசிவாய என்னும் சொல் வெறுப்பு உணர்வை தூண்டும் விதமாக பேச கூடாது எல்லாரும் உழைக்க கத்துக்கணும் அதுதான் எல்லாத்தையும் பகவத் கீதை பைபிள் மற்றும் குர்ஆன் எந்த ஒரு மதத்தையும் கேவலப்படுத்த வேண்டாம் மதுரை திருவிழா இதனால் தேவையற்ற நீங்க சொல்லக் கூடாது வேலை ஆபீஸ் வீடு அதையெல்லாம் ஒதிக்கி நம்ம சாமியை பார்க்க போலும் இத நீங்க தெரிஞ்சி பேசுங்க பெரியார் பூம் அம்பேத்கர் பூமி வேண்டாம் ஓம் நமசிவாய ஜெய் ஸ்ரீ ராம் தமிழ்நாட்டுக்காரன் கிடையாது நான் ஒரு இந்தியன் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @sammys1010
      @sammys1010 Před 2 lety +8

      @@user-wp7iy7pj4k un moonji...

  • @makikavi9668
    @makikavi9668 Před 2 lety +8

    Life la oru time avathu intha function பாக்கணும்.....ஆசையா இருக்கு....

  • @user-iq6nc4ji3p
    @user-iq6nc4ji3p Před 2 lety +14

    சொர்க்கலோகத்தின் காட்சி இது கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏

  • @barath903
    @barath903 Před 2 lety +59

    இப்பதான் மதுரை தன்னுடைய முழுமையப்பெறுது😍💪

  • @ASibi-pg5qx
    @ASibi-pg5qx Před 2 lety +335

    இது பெரியார் மண் அல்ல....
    இது பெரியாழ்வார் மண்....
    நாயன்மார் பிறந்த மண்...
    சமயக்குரவர் வாழ்ந்த மண்...
    ஆழ்வார்கள் ஆண்ட மண்...
    ராமேஸ்வரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை, தஞ்சை என சைவம் பிறந்த மண்....
    ஸ்ரீரங்கம் முதலான 108 வைணவ திவ்ய தேசம் நிறைந்த மண்...
    ஔவையும் , ஆண்டாளும் பிறந்த மண்..
    இது ஆன்மீக மண்...

    • @battle6462
      @battle6462 Před 2 lety +23

      இது தமிழ் ஆன்மீக மண்

    • @user-wp7iy7pj4k
      @user-wp7iy7pj4k Před 2 lety +16

      @@battle6462 இது பெரியார் மண்

    • @musicvideo8316
      @musicvideo8316 Před 2 lety +34

      இது பெரியார் மண் தான்...
      கடவுள் நம்பிக்கையுள்ள பகுத்தறிவு உள்ளோர் வாழும் மண்...

    • @battle6462
      @battle6462 Před 2 lety +6

      @@user-wp7iy7pj4k எப்போ இருந்து

    • @dharmadhurai5902
      @dharmadhurai5902 Před 2 lety +1

      Super

  • @kumarvenkatesan113
    @kumarvenkatesan113 Před 2 lety +13

    மதுரையே நாங்க தான்....
    மதுரைக்கே நாங்க தான்....,
    💥🔥🔥🦁🦁🔥🔥💥

  • @manigmaddy9296
    @manigmaddy9296 Před 2 lety +8

    🙏🏻🌷 மதுரை கள்ளழகர் அப்பா நீங்களே துணை இருக்கணும் பா மதுரையின் அழகு🌷🙏🏻

  • @Udayamputhithu
    @Udayamputhithu Před 2 lety +6

    நானும் மதுரை தான் சொல்றது ஒரு சந்தோஷம் 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @balakrishnank9805
    @balakrishnank9805 Před 2 lety +3

    மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் பெருமாள் ஆற்றில் இறங்குவதுதான் சிறப்பு. மக்கள் கூட்டத்தில் கள்ளழகர் வருவதை நான்
    தொலைகாட்சியில் நான் பார்த்துள்ளேன். நேரில் பார்க்க ஆசை.
    தமிழகத்தில் நடக்கும் திருவிழாக்களில்
    மக்கள் கூட்டம் அதிகமாக சேருவதில்
    முதல் இடம் வகிக்கும் நிகழ்வு இந்த கள்ளழகர் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்குதான்.

  • @kannankannang4427
    @kannankannang4427 Před 2 lety +22

    நானும்தான் இருந்தேன்.. அந்த அழகருக்கு (பாட்டுக்கு) நான் அடிமை

  • @Passion2102
    @Passion2102 Před 2 lety +5

    அழகரை நேரில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி .........Madurai always Rocksss.

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 Před 2 lety +135

    கண் கொள்ளாக் காட்சி...😍😍🙏🙏

  • @user-lr6im3uk1q
    @user-lr6im3uk1q Před 2 lety +213

    மதுரை காரன் நாங்கெல்லாம் எப்போதும் கெத்து தான். அனைவரும் வணங்கி அழகர் அருள் பெறுங்கள் 🙏🙏🙏

  • @muthupriya.a3814
    @muthupriya.a3814 Před 2 lety +34

    😍🥳🥳🥳மதுரை -னாலே கெத்து தான்.... இப்படிக்கு மரியாதை உள்ள மதுரை பொண்ணு 🔥💚😍😍🥳🥳

  • @maduraidheenakarthi1916
    @maduraidheenakarthi1916 Před 2 lety +6

    மதுரையில் பிறப்பதே வரம் ❤️

  • @anima_1228
    @anima_1228 Před 2 lety +138

    Hey Namma Madurai Ipo Thaan Thiruvila Mudichitu Vanthom Namma Madurai Vera Level thaan Epoum 😍 Antha Koottaththil Nanum Oruvaleeeeee 😍

  • @JosvaA
    @JosvaA Před 2 lety +57

    Iam christian but idu enga madurai inda festivalkku. Varusa varusam povo m. Last two year pakkama ippo ponappa innum sirappa irundadu mahizchi

    • @user-wp7iy7pj4k
      @user-wp7iy7pj4k Před 2 lety +4

      Ellam christinum ipdi iruntha sarithan

    • @Felix-pv6sz
      @Felix-pv6sz Před 2 lety +3

      @@user-wp7iy7pj4k ellarum apdi than nanum christian im nearly 50 hindus temple poirupen

    • @user-wp7iy7pj4k
      @user-wp7iy7pj4k Před 2 lety +1

      @@Felix-pv6sz 🤗

    • @KrishnaKumar-kz3de
      @KrishnaKumar-kz3de Před 2 lety +1

      Nam anivarum indians unity is wealth and safe bro

  • @ramesha2176
    @ramesha2176 Před 2 lety +4

    எனக்கும்.. அழகர் ஆற்றில் இறங்கும் அழகை காணவேண்டும் என்று ரொம்ப ஆசை.. 🙏🙏🙏

  • @r.eswari848
    @r.eswari848 Před 2 lety +119

    எப்பவுமே மதுரை கெத்துதான் இப்படிக்கு மதுரை பொண்ணு 😍🤩😎😍🤩

  • @khavinsnaturalhome6405
    @khavinsnaturalhome6405 Před 2 lety +6

    மதுரை மண்ணில் வாழ்வது பெருமையாக இருக்கிறது . நானும் மதுரைகாரன் தான் 😜

  • @gayatrisatya7709
    @gayatrisatya7709 Před 2 lety +15

    ஒரு தடவை கூட இந்த அழகை ரசித்ததில்லை

  • @boshrithik5586
    @boshrithik5586 Před 2 lety +127

    இந்த வருசம் போக முடியல. வருத்தமா இருக்கு.

  • @azhagar7623
    @azhagar7623 Před 2 lety +4

    Very proud to see the traditional things Exists. Azhagar from Pondicherian

  • @sathiyasaravanan8012
    @sathiyasaravanan8012 Před 2 lety +134

    மதுரைடா🚩🚩🚩💥💥🚩 ஆன்மீக மண்ணு

    • @user-wp7iy7pj4k
      @user-wp7iy7pj4k Před 2 lety +2

      Tamilnadu periyar mannu

    • @SRMurugesh-2255
      @SRMurugesh-2255 Před 2 lety +34

      @@user-wp7iy7pj4k soriyar mannu tamilargal mannunda venna

    • @user-wp7iy7pj4k
      @user-wp7iy7pj4k Před 2 lety +1

      @@SRMurugesh-2255 dravida adminga than da dumilanuga 🤣🤣🤣 ithu ennada peruma dumilendru solluda....... 😂😂

    • @saravanakumart3323
      @saravanakumart3323 Před 2 lety +1

      @@user-wp7iy7pj4k பெரியர் தன் மகளே கல்யாணம் பண்ணியவன் மண்ண தூ..நகில் இது தவறு

    • @rikz3132
      @rikz3132 Před 2 lety +6

      @@user-wp7iy7pj4k Dravidiamae tamil la irndhu uruvaanadhu dhaan...aprom epdi tamil adimaiyaa irukum🤦

  • @shivasr1864
    @shivasr1864 Před 2 lety +5

    இதுதான்டா மதுரை மண்ணுக்கே பெரும✌

  • @raniraja9899
    @raniraja9899 Před 2 lety +23

    Goosebumps 👏🏻🔥

  • @lakshmineethinesan5953
    @lakshmineethinesan5953 Před rokem +1

    எனக்கும் அம்மாவுக்கும் நீண்ட ஆரோக்கியமான மகிழ்வான செல்வச்செழிப்பான வாழ்வை அருளுங்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரரே
    ஓம் நமசிவாய🙏❤💛
    ஓம் சக்தி 🙏❤
    ஓம் அழகரே சரணம் 🙏❤💛

  • @manoharanmano4571
    @manoharanmano4571 Před 2 lety +4

    அழகரையும் பிரிக்கமுடியாது எங்கள் ஆட்டத்தையும் பிரிக்கமுடியாது

  • @karthikcool355
    @karthikcool355 Před 2 lety +45

    ஆத்தாடி எம்பெருமான தரிசிக்க கூட்டமான கூட்டமா😌💥
    போயிட்டு உசுரு தப்பிச்சு வந்ததே பெருசா இருக்கு 🥺💯🖤

    • @thalamanoj309
      @thalamanoj309 Před 2 lety

      சரியா சொன்னிங்க நண்பா😊...

    • @MrSank87
      @MrSank87 Před 2 lety +2

      Rendu varusam bro...kottam irrukathan seiyum...azhagar ache...

    • @jamesfelix2951
      @jamesfelix2951 Před 2 lety

      🤣🤣🤣

  • @kaniraja9156
    @kaniraja9156 Před rokem +1

    Paasakkara payaluhala paakkumbothu rombavey goosebump ah irunthuchu

  • @mathan07mas23
    @mathan07mas23 Před 2 lety +4

    அழகர்+தேவாவின் இசை+வைரமுத்துவின் வரிகள்= மாஸ்

  • @astymini4035
    @astymini4035 Před 2 lety +2

    இந்த கூட்டத்தில் என் மகன் இருந்தான் மகிழ்ச்சி ஆனந்தம் ❤🌹😍😍அனைவருக்கும் வாழ்த்துக்கள் வரும் அனைத்து வருடங்கள் நடக்க சிவன் அருள் புரியும் படி வேண்டுகொள்கிறேன் ஓம் நமசிவாய 🙏🙏🙏🪔🪔🪔

  • @jaya1086
    @jaya1086 Před 2 lety +4

    என்றென்றும் ஒற்றுமையுடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @okeditvideostamilstatus1457

    மதுர தான் எங்க அடையாளம்
    மதுரைக்கே நாங்க தான் அடையாளம் 🔥🔥🔥

  • @deepakblack8674
    @deepakblack8674 Před 2 lety +34

    Ethu EGA madurai 🤙

    • @rise8338
      @rise8338 Před 2 lety

      😂🤣😂😢

    • @crazy_for_you
      @crazy_for_you Před 2 lety

      @@rise8338 nee enadhaa comment potalaum oonum ila bro madurai mela unaku enna kovam 🤣😂

    • @rise8338
      @rise8338 Před 2 lety

      @@crazy_for_you enayaa thedi thedi vara😂🔥

    • @user-wp7iy7pj4k
      @user-wp7iy7pj4k Před 2 lety

      @@rise8338 நீ முன்னால போனா நா பின்னால வாரேன் 😂😂

    • @rise8338
      @rise8338 Před 2 lety

      @@user-wp7iy7pj4k 😂

  • @muthiahfoodie8045
    @muthiahfoodie8045 Před 2 lety +10

    Madurai❤🔥🙏Alagar😍🙏

  • @Alan-vt3ye
    @Alan-vt3ye Před 2 lety +22

    கள்ளர்🔰 வேடமிட்ட கள்ளழகரின் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி

    • @sarathcinna1001
      @sarathcinna1001 Před 2 lety

      கள்ளர் வேடம் தவறு அவர் கள்ளர் தான் கள்ளர்அழகர் கள்ளர்கள் தலைவர்

    • @Alan-vt3ye
      @Alan-vt3ye Před 2 lety

      @@sarathcinna1001 ஆம்,அவர் கள்ளர் என்பது அனைவரும் அறிந்ததே ஆனாலும் அனைத்து நேரங்களிலும் கள்ளர்கள் அவர்களுக்கான சீருடையில் இருக்க மாட்டார்கள் போர் நேரங்களில் மட்டுமே கள்ளர்கள் அவர்களின் சீருடையில் இருப்பார்கள் கள்ளழகர் அழகர் கோவிலில் இருந்து புறப்படும் பொழுது கச்சிதமான கள்ளர் சீருடையில் இருப்பார் எனவே தான் அதை கள்ளர் வேடம் என குறிப்பிட்டேன்

  • @sooriskitchen4108
    @sooriskitchen4108 Před 2 lety +11

    அழகர் குலுங்க மதுரையும் சேர்ந்து குலுங்குது இது தான் மதுரை

  • @kgovintharajkgovintharaj3894

    மதுரை எங்க அழகருக்கே சொந்தம் 🙏

  • @sampathnive4080
    @sampathnive4080 Před 2 lety +12

    பார்க்கவே அருமையாக இருக்கு.மதுரைனா கெத்து தான் மகிழ்ச்சி

  • @malanmalan5904
    @malanmalan5904 Před 2 lety +11

    Madurai people's🔥🔥

  • @BalajiBalaji-us1tk
    @BalajiBalaji-us1tk Před 2 lety +8

    Madurai karan 🔥🔥enjoy panniyachu

  • @madhanyoga9996
    @madhanyoga9996 Před 2 lety +6

    கோவிந்தா. நாராயணா. தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் பாரத நாடு நன்றாக இருக்க வேண்டும் ராம் ராம் ராம்

  • @tamilupdate8162
    @tamilupdate8162 Před 4 měsíci +1

    நேரில் பார்த்தால் மிக பிரமாண்டமாக இருக்கும் 🙏

  • @venkateshvenkatesh7492
    @venkateshvenkatesh7492 Před 2 lety +35

    சென்னை இளைஞர்கள் (மைன்ட்வாய்ஷ்)🤔🤔 நம்ம ஊர்ல இந்தமாதிரி ஒரு கோவில் விழா இல்லாமல் போச்சே.😂😂😂

    • @MrUtubemagi
      @MrUtubemagi Před 2 lety +2

      Thanks for your heartfelt concern....bro

    • @venkatpmk87
      @venkatpmk87 Před 2 lety +1

      கோவில் இருந்தாலும் அங்கே டீசண்ட் கருதி வர மாட்டார்கள்

    • @user-wp7iy7pj4k
      @user-wp7iy7pj4k Před 2 lety

      Tamilnadu periyar mannu

    • @user-wp7iy7pj4k
      @user-wp7iy7pj4k Před 2 lety

      @@I_am_Felix_Raj இறந்தும் உங்களை எல்லாம் கதற விடுவார் அது தான் பெரியார்

    • @kidoozkumar4182
      @kidoozkumar4182 Před 2 lety +2

      @@user-wp7iy7pj4k nee dhaa naaye Pooraa Comment layum Vandhu poriyaar soriyaar nu kadharittu kidakka... Bedhi innum nikkalayaa unaKku ??

  • @ashoknn2003
    @ashoknn2003 Před 2 lety +4

    சுடலை தெருமா பாருங்கடா இது தான் நாங்க .

  • @palanikumar588
    @palanikumar588 Před 2 lety +27

    3 6ears after madurai cracking the no 1 festively of madurai we must thankfully to King thirumalai who brought down the festively to madurai to sort out the difference between sivas and vaishnavam he carefully bonded the festively next to brought down his most problematic area alagar malai basis under the function next Muslims also brought down in this functi9n through his imaginary story in summer this festively bring massive happiness to madurai he eradicated the Hindu and Islam relihi9n problems through this function

    • @radhapalani5474
      @radhapalani5474 Před 2 lety +2

      Super and good explanation

    • @MuruAingaran
      @MuruAingaran Před 2 lety

      One small concerns, there is no chance to meet alagar and meenatchi couples anywhere in the festival. When algar enter into river, it should be a great festival if meenatchi couples presents in front of alagar in vaigai River. Engayumae saivaithaiyum vainavathayum inaikka villai :( that's true..

    • @palanikumar588
      @palanikumar588 Před 2 lety +3

      @@MuruAingaran after the entry of alagar festively vaishnavam and saivam fight ends so he carefully designed the function during the festivel meenakshu stand away from vaigai river again stand North side if river vaigai bang to avoid crisis king thirumalai was a big devotee of menakshi Amman mean time big follower of perumal

    • @MuruAingaran
      @MuruAingaran Před 2 lety

      @@palanikumar588 that's what again there is deviation between saiva and vainava. No linkages in the festival between two.

  • @Naturelover-dhans
    @Naturelover-dhans Před 2 lety +29

    அவ்வோளோ ஆசை நேர்லே பாக்க .ம்ம் குடுத்து வைக்கலே..

  • @doraemonno.1fan77
    @doraemonno.1fan77 Před 2 lety +9

    Madurai da 🔥🔥, but me salem

  • @hariz5874
    @hariz5874 Před 2 lety +19

    அழகர்+தேவா =சித்திரை திருவிழா 🔥

  • @aakashpandik6681
    @aakashpandik6681 Před 2 lety +21

    மதுரைக்காரன்

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Před rokem +1

    இதல்லாம் பார்க்கும் போது ஆணாக பிறக்கவில்லையே என ஏங்க வைக்கிறது...😊❤️🌹💐🙏.

  • @AR-vp5du
    @AR-vp5du Před 2 lety +1

    தேவா இசையில் மதுரை மைந்தன் கேப்டன் நடிப்பில் கள்ளழகர் படப்பாடல்

  • @kalidhasm9606
    @kalidhasm9606 Před 2 lety +1

    Ithu yelam epo nanga nerla pakka porom theriyala...but really wonderfull 🥰🥰

  • @Prakash3Gtamil
    @Prakash3Gtamil Před 2 lety +12

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா\❗/

  • @user-qw6fk7vl1x
    @user-qw6fk7vl1x Před 2 lety +2

    Nanum irundhen goosbumps moment aadadha kaale illa vera level feel madurakari

  • @mshanmugam7320
    @mshanmugam7320 Před 2 lety +9

    🔥 👑 Madurai 👑 🔥

  • @muruganmurugan-nd9wj
    @muruganmurugan-nd9wj Před 2 lety +9

    Vera level 🎉🎉🎉

  • @buvinachiyar7255
    @buvinachiyar7255 Před 2 lety +3

    🥰 மதுரை காத்திருக்கும் அழகன்

  • @anbuondruthananathai1554
    @anbuondruthananathai1554 Před 2 lety +19

    Intha varusam missing alagr & Madurai

  • @gokulkannan7917
    @gokulkannan7917 Před 2 lety +12

    Madurakkaran 💥❤💝👑

  • @venkatrajan1595
    @venkatrajan1595 Před rokem +1

    This is the power of lord narayana

  • @shivagks
    @shivagks Před 2 lety +41

    Idha Thane da valimai scene la vachinga 😂😂😂😂😂

  • @thalaivarthimingalam5152
    @thalaivarthimingalam5152 Před 2 lety +4

    தேனிசை தென்றல் தேவா 🔥🔥🔥

  • @parthibankandasamy9089
    @parthibankandasamy9089 Před 2 lety +7

    திராவிட கும்பல் என்னதான் இந்துக்களை அழிக்க நினைத்தாலும் அது ஒருபோதும் நடக்காது என்பதற்கு இந்தக் காட்சியே சாட்சி!! 🚩🚩🚩🚩🚩

  • @greengold7718
    @greengold7718 Před 2 lety

    வீடியோவை பார்க்கும் போதே இனம் புரியாத ஆனந்தம்.கொடுத்து வைத்தவர்கள் frm malaysia

  • @angappanp4479
    @angappanp4479 Před 2 lety +4

    தண்ணீரை எதை வைத்து மக்கள் எல்லாரும் இப்படி அடிக்காங்க. அழகா இருக்கு

    • @premkumar-qd8dq
      @premkumar-qd8dq Před 2 lety

      Kaiyyal thn

    • @ramsswami8388
      @ramsswami8388 Před 2 lety +4

      விரதமிருந்து தோல் பையில் தண்ணீர் பாக்கட் வைத்திருந்து அழகர் மீது அடிப்பார்கள்.

    • @angappanp4479
      @angappanp4479 Před 2 lety +1

      @@ramsswami8388 ஓ அப்படியா. இது வரை நான் இப்படி கேள்வி பட்டது இல்லை. Thanks for your reply

  • @alvignesh8268
    @alvignesh8268 Před 2 lety +1

    Was there in madurai that time. The energy was more than a world cup match. 🔥

  • @madurailogu6808
    @madurailogu6808 Před 2 lety +3

    மதுரை 🔥🗡️💚💛❤

  • @prasanth5339
    @prasanth5339 Před 2 lety +1

    idha namma maduraa 🤩😎 mass maduraikaran

  • @sureshr8427
    @sureshr8427 Před 2 lety +3

    Miss this lot...

  • @righttospeech-6876
    @righttospeech-6876 Před 2 lety +21

    ஆலாலுக்கு அந்த பீப்பி ஒன்னு வச்சுக்கிராய்ங்க..

  • @kaviravi5105
    @kaviravi5105 Před 2 lety +8

    Mass overload

  • @warofimagin
    @warofimagin Před 2 lety +13

    Idhu dhan da Tamil Nadu 😍

    • @user-wp7iy7pj4k
      @user-wp7iy7pj4k Před 2 lety

      Tamilnadu periyar mannu

    • @ravichandran8558
      @ravichandran8558 Před 2 lety +5

      @@user-wp7iy7pj4k
      🌾🌾💚 TamiL 🏹🐅🐬 Vaalga 💚🌾🌾
      🤷‍♂️ Ama., Periyar Eppavumae 💯 Mannuthan 🤣🤣🤣..

    • @naga2103
      @naga2103 Před 2 lety +3

      @@user-wp7iy7pj4k உன் வாயில போடு மண்ணு......

    • @user-wp7iy7pj4k
      @user-wp7iy7pj4k Před 2 lety

      @@ravichandran8558 ippothan dravida atchi periyarin atchi maranthu vidathirgal

    • @user-wp7iy7pj4k
      @user-wp7iy7pj4k Před 2 lety

      @@naga2103 katharungal ippo varukum ungalaellam kathara vidrar athuthan periyar

  • @RajaRaja-cn3rw
    @RajaRaja-cn3rw Před 2 lety +20

    இந்த வருடம் போக முடியல 🙏🙏

  • @MuruganMurugan-ex8qb
    @MuruganMurugan-ex8qb Před rokem +1

    🔥Madurai nalley enga siyan alagar tha alagu antha alagarkey alagu serkirathu enga manmanam maratha enga chithira thiruvilla🔥

  • @ramganesh2659
    @ramganesh2659 Před 2 lety +3

    super super 🙏🙏💐💐

  • @senthursenthur9770
    @senthursenthur9770 Před 2 lety +11

    அரோகரா

    • @lakshmis3637
      @lakshmis3637 Před 2 lety +1

      கானக் கண் கோடி வேண்டும்

    • @deepaksundar282
      @deepaksundar282 Před 2 lety +1

      கோவிந்தா...

  • @priyasri9684
    @priyasri9684 Před 2 lety +6

    Today semma njoy 😎

  • @tamililakiya5730
    @tamililakiya5730 Před 2 lety +1

    Ithu enga madurai enga thiruvila.....gethu epaiume undu 😍😍maduraila poranthu maduraila vaalromnrathavida vera enna vendum🙏

  • @headbreakers656
    @headbreakers656 Před 2 lety +6

    Madurai 💥

  • @arunanachiyar9914
    @arunanachiyar9914 Před 2 lety +6

    Maduraiyanzz👑

  • @swarnalatha9520
    @swarnalatha9520 Před 2 lety +1

    Uzhaghamenpotrum namma madurai chitthirai thiruvizha anaitthu indhu makkalirkkum oru ponnana kaalam. Ulagam ullavarai chitthirai thiruvizha nadakkum enbadhum andavan seyal mattume. Naam anaivarum Vazhgha Valamudan Nalamudan Aruludan.

  • @guruirula
    @guruirula Před 2 lety +2

    இதான் மதுரை....😎

  • @savithasavitha-pm3sj
    @savithasavitha-pm3sj Před 2 lety +1

    Enaku Chinna vayasula engayavthu travel panni pogum podhu indha ulagathula ivloo per irukangala nu oru thought varum.. naanm Madurai dha nu solli comment pakkum podhu.. ippa kalayanamey ayiruchu bt irundhalum takunu strike aavudhu indha ulagam evloo perusa ivloo per irukangala nu same xcitement while watching every one as commenting I m too madurai

  • @revathijanaki4844
    @revathijanaki4844 Před 2 lety +1

    எங்கள் அழகர்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cm.dhandabani7777
    @cm.dhandabani7777 Před 2 lety +1

    Om namo narayana saranam 🙏🙏