ஓம் என்றால் என்ன அர்த்தம் | Om meaning in tamil | இந்து வேதங்களில் இயேசு கிறிஸ்து

Sdílet
Vložit
  • čas přidán 17. 06. 2024
  • Jesus christ in hindu vedas - இந்து வேதங்களில் இயேசு கிறிஸ்து - Jesus in vedas
    இந்து மதத்தில் இயேசு 👉🏻 • இந்து வேதங்களில் இயேசு...
    Bible Vs science videos 👉🏻 • Bible vs science in ta...
    1) இயேசு நான் கடவுள் என சொன்னாரா 👉🏻 • இயேசு கடவுளா? என்னை வண...
    2) தேவன் யார்? தேவனை உண்டாக்கியது யார்? 👉🏻 • தேவன் யார்? தேவனை உண்ட...
    3) இயேசு தேவனா? தேவ குமாரனா? 👉🏻 • இயேசு தேவனா? தேவ குமார...
    4) பிதாவினால் இயேசு கைவிடப்பட்டாரா? 👉🏻 • பிதாவினால் இயேசு கைவிட...
    __________________________________________________
    Support BIBLE WISDOM TAMIL Ministry
    Bank Name: Karur Vysya Bank
    A/c Name: JENNITH JUDAH J
    A/c no: 1804155000046362
    IFSC Code: KVBL0001804
    Branch Name: Srivilliputtur
    Swift Code: KVBLINBBIND
    Gpay / Phonepe 👉🏻 6385502895
    UPI ID - jennithjudah@axl
    ____________________________________________________
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    Also watch these videos 👇🏻👇🏻👇🏻
    தொலைந்து போன இஸ்ரவேல் கோத்திரங்கள் | The Lost Tribes of Israel: 👉🏻 • இஸ்ரவேலின் 12 கோத்திரங...
    புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
    • புதிய ஏற்பாட்டு இரத்தச...
    இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
    #jesusinvedas #jesusinhinduscriptures #biblewisdomtamil # #jesusinhindumantra #ommeaningintamil #biblewisdomtamil #tamilchristianmessage #vedasvsbible #jesusinvedastamil #இந்துவேதங்களில்இயேசு #ஓம்மந்திரம்அர்த்தம் #jesusinhinduvedas #tamilbiblestudy #வேதஆராய்ச்சி #jesusinhinduism
    Bible wisdom tamil / seven words of jesus on cross in tamil / good friday / seven words of jesus on the cross / good friday sermon / good friday message / Bible wisdom tamil episode 3 / சிலுவையில் 7 வார்த்தைகள் / 7 words of jesus on cross / tamil christian message / Seven words of jesus / இயேசுவின் கடைசி 7 வார்த்தைகள் / இயேசு பேசிய கடைசி 7 வார்த்தைகள் / சிலுவையில் பேசிய ஏழு வார்த்தைகள் / சிலுவையில் மொழிந்த இரண்டாம் வார்த்தை / சிலுவையில் இரண்டாவது வார்த்தை / Second word of jesus christ / Second word of Jesus / Last 7 words of Jesus / Seven words of Jesus on the cross in tamil / 7 words in cross / Jesus last 7 words in tamil / Lent message in tamil / seven words of jesus on the cross in tamil / good friday message in tamil / 7 words on the cross / வேத ஆராய்ச்சி / seven words of christ / பைபிள் / Good friday message in tamil / 7 words in cross in tamil / bible story in tamil / tamil bible stories / Good friday 2024 / Good friday sermon in tamil / Seventh word on the cross / jesus seventh word on the cross / சிலுவையில் ஏழாவது வார்த்தை / இயேசுவின் 7 வார்த்தைகள் / Cross words in tamil / Jesus 7 words on cross tamil / Jesus in cross / Suffering of jesus on the cross / Sufferings of jesus christ / good friday message tamil / Siluvayil yesu / Lent message in tamil / Good friday 2024 message in tamil / sufferings of jesus christ / இயேசு கிறிஸ்துவின் ஐந்து காயங்கள் / புனித வெள்ளி / cross words in tamil / Wounds of jesus christ / Yesuvin 7 varthaigal in tamil / Good friday sermon in tamil / bible wisdom tamil story / / Yesuvin paadugal in tamil / Good friday message tamil‌ / சிலுவை 7 வார்த்தைகள் / இயேசு சிலுவையில் பேசிய 7 வார்த்தைகள் / Prophecy of jesus in old testament / jesus in the old testament / புனித வெள்ளி ஏழு வார்த்தைகள் / இயேசு மரித்தபின் 3 நாள் எங்கு இருந்தார்?‌ / bible wisdom tamil channel / kadaisikala echarikkai seithi / bible stories in tamil What did jesus do in hell for 3 days / What did jesus do after he died / Jesus in vedas tamil / christianity / Jesus in hindu scriptures / Jesus in hinduism / Jesus in rig veda / Jesus in hindu vedas / Prajapathi in rig veda / Prajapathi in vedas / பிரஜாபதி யார் / Who is prajapati in tamil / Vedas vs bible / bible vs vedas / Tamil christian message / Latest tamil christian message / tamil bible study / Bible facts tamil / Tamil bible study / jesus message in tamil / tamil christian sermons / Bible vs vedas / Bible facts in tamil / tamil bible facts / jesus in vedas exposed / Prajapati in vedas / இந்து சமஸ்கிருத மந்திரங்களில் இயேசு / Jesus in hindu mantra / Bible vs hinduism / Jesus in hindu texts / Om is jesus christ / Om meaning in tamil / Om real meaning / aum / jesus christ hinduism / om chanting / om symbol meaning / religion / vedas vs bible / இயேசு ஒரு இந்து / ஓம் / ஓம் அர்த்தம் / ஓம் என்பதன் உண்மையான அர்த்தம் / ஓம் என்பதன் பொருள் / ஓம் என்றால் என்ன அர்த்தம் / ஓம் மந்திரம் / ஓம் மந்திரம் விளக்கம் / Om mantra benefits in tamil

Komentáře • 427

  • @mahadevan9123
    @mahadevan9123 Před 2 dny +3

    ஆம் என்றும் ஆமேன் என்றும் இருப்பவருக்கு எப்போது மகிமை உண்டாவதாக..,ஆமேன்.

  • @jeffyjeni1313
    @jeffyjeni1313 Před 2 dny +5

    இயேசுவே மெய் தேவன் ஆமென் அல்லேலூயா 🙏

  • @user-ip1by5xq2g
    @user-ip1by5xq2g Před 11 dny +116

    அனைத்து உலகத்திற்கும் ஒரே ஒரு தெய்வம் இயேசப்பா மட்டுமே.அவரை அன்றி தேவர்கள் இல்லை

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 10 dny +5

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @ruby143jackie
      @ruby143jackie Před dnem

      ​@@BibleWisdomTamilநீங்கள் ஊம்ப ஆரம்பியுங்கள்

  • @duraichella6287
    @duraichella6287 Před 12 dny +99

    நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிரேன் அல்லேலுயா

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 12 dny +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @vimala1247
    @vimala1247 Před 13 dny +138

    கண் திறக்கும் பதிவு. இதை அனைவரும் அறிந்த கொள்ள வேண்டும். இயேசுவே மெய்யான தெய்வம். நன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 13 dny +6

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @EmmanuelRajah
      @EmmanuelRajah Před 12 dny

      God bless you all

  • @selvamani6301
    @selvamani6301 Před 13 dny +128

    🕊️❤மெய்யானா ஒரே தெய்வம் இயேசு மட்டுமே

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 13 dny +4

      ஆம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @EmmanuelRajah
      @EmmanuelRajah Před 12 dny +2

      God bless you

  • @divinesainthealthcaresyste1272

    ஓம் என்பது தமிழ் எழுத்துக்களின் தாய் தந்தை ஆகும் இந்தத் தாய் தந்தையிடம் இருந்து தான் அனைத்து எழுத்துக்களும் தோன்றுகிறது

  • @gopip5210
    @gopip5210 Před 11 dny +9

    இயேசு ஓம் என்று சொல்ல கிடையாது ஆமேன் என்று தான் சொல்லி இருக்காரு

  • @yuvarajyuvaraj6061
    @yuvarajyuvaraj6061 Před 11 dny +29

    நீங்கள் சொல்லும் இந்த கருத்து முற்றிலும் உண்மையே...அறியாமையில இருப்பவர்களை விழிப்படைய செய்யும் உங்கள் முயற்ச்சிக்கு தேவன் நிச்சயம் உடன் இருப்பார் ஆமென்...

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 10 dny

      ஆமென்
      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @johnson3726
    @johnson3726 Před 11 dny +42

    ஆமேன் அல்லேலூயா 🙏🏻 நன்றி பிரதர் 🙏🏻 இனி வரும் காலங்களில் இந்து சகோதர, சகோதரிகளின் மனகண்கள் திறக்கப்படட்டும் 🙏🏻

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 10 dny

      ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @nancynancy4461
    @nancynancy4461 Před 12 dny +26

    Amen amen praise the lord📖🙏🏻No words இயேசப்பா நீரே மெய்யான தெய்வம் என்பதை உலகம் அறிய கிருபை தாங்கப்பா இயேசுவே ஆண்டவர் என்பதை எல்லோரும் அறிய அவர்கள் இருதயத்தை என் ஆண்டவர் திறந்து உம்மிடம் திருப்பிக்கொள்ளுங்க Daddy 🙏🏻💯

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 12 dny +1

      ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @jokithajoki7539
    @jokithajoki7539 Před 13 dny +56

    இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம் 🙏❤️

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 13 dny

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @kadambavallinadarajan2284
    @kadambavallinadarajan2284 Před 13 dny +40

    இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக. 🙌🙏👌

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 13 dny +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @jothinarayanan980
    @jothinarayanan980 Před 2 dny +1

    For Tantric practitioner, Oṋḿkára is not a mantra (an incantation of invocation) for chanting but for hearing. Hearing or surrendering to this Oṋḿkára, which is the direct concomitant of the Brahmic nucleus, the Puruśottama, is to attain Him, and attaining Him means there is nothing else to be desired. Collectively or individually He is everything. Nothing is outside Him. He who seeks Him is really wise, for attaining Him means attaining all.

  • @palaniyammal7683
    @palaniyammal7683 Před 12 dny +37

    இயேசப்பா இந்த செய்தி அறிய செய்தற்கு நன்றி ஆமேன்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 10 dny

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ramadoss7249
    @ramadoss7249 Před 6 dny +1

    Hallelujah 🎉🎉🎉

  • @raphaeltheking1346
    @raphaeltheking1346 Před 13 dny +37

    ஓம் , ஆமென், ஆமீன் ஆம் எல்லாமே ஒரே அர்த்தம் தான் ❤❤❤

  • @vadivukarasiv3439
    @vadivukarasiv3439 Před 5 dny +9

    தம்பி இப்படி பட்ட வேத இரகசியங்களை எங்களுக்கு தெரிய படுத்து வதற்கு மிகவும் நன்றி தேவன் உங்களை மென் மேலும் ஆசிற்வதிப்பாராக

  • @dossmohan9090
    @dossmohan9090 Před 11 dny +30

    நன்றி தம்பி இயேசு உங்களை ஆசீர்வதிப்பார்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 10 dny

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @KaruppasamyKalidoss
    @KaruppasamyKalidoss Před 3 dny

    மேல் நோக்கிய பயணம்/கீழ் நோக்கிய பயணம். இரண்டும் வேறு வேறு செயல் ; ஆனால் இரண்டும் இல்லாமல் வாழ்க்கை இல்லை.

  • @josephinem1893
    @josephinem1893 Před 13 dny +3

    சிலுவையில் இயேசு இருந்தபொழுது "என் இறைவா ஏன் என்னை கை விட்டீர்" என்று ஏன் கேட்டார். விளக்கம் கொடுங்கள்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 13 dny

      ஏற்கனவே கொடுத்தாச்சு. லிங்க் 👉🏻 czcams.com/video/RKiSe1xYIV8/video.htmlsi=7-KRg0fAMEJ7N7yk

  • @user-ed3bx4mj1i
    @user-ed3bx4mj1i Před 9 dny

    🙏🙏🙏♥️🙏♥️🙏🙏🙏

  • @poovarasimelvin79
    @poovarasimelvin79 Před 12 dny +1

    👏👏👏👏👏👏

  • @gracyprakasam128
    @gracyprakasam128 Před 13 dny +1

    🙏

  • @srinivasansms9108
    @srinivasansms9108 Před 12 dny +14

    நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் இயேசு

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 10 dny

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @nssamayal7264
    @nssamayal7264 Před 11 dny +2

    அருமையான பதிவு 👍👌

  • @ugmkingdomkonnections
    @ugmkingdomkonnections Před 13 dny +4

    Bold and finest explanation. Hatsoff Jenith.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 13 dny

      Praise God. Thank you appa 🙏🏻 neengal aaseervadhikapattavargal

  • @technihemanth4503
    @technihemanth4503 Před 12 dny +9

    சைவசித்தத்ங்கலை பற்றி Video பொடுங்கள் brother அதில் இயேசுவை குறிக்கும் ஆனேக பாடல்கள் உள்ளது. Your video is blessing and revival for all people brother. Praise the lord

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 12 dny +3

      நிச்சயமாக ஆராய்ச்சி செய்து சீக்கிரம் போட முயற்ச்சிக்கிறேன் ‌ நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @Hitler65019
      @Hitler65019 Před 11 dny

      கந்த சஷ்டி கவசம், விநாயகர் அகவல் அபிராமி அந்தாதி விஷ்ணு சஹஸ்ரநாமம்
      பகவத்கீதை இராமாயணம் மகாபாரதம் இந்த புராணம், திருவிளையாடல் புராணம், பாகவதம் .......... இப்படி பல கோடி நூல்கள் இயேசு பிறப்பதற்கு முன்பே எழுதிய புத்தகங்கள் உள்ளன அதையும் படிங்க..............
      சீக்கிரம் உங்களை பிடித்த சைத்தான் ஓடிடுவான் ...

    • @princtae5619
      @princtae5619 Před 6 dny +2

      சகோதரே தயவு செய்து உங்களுக்கு தெரிந்த செய்திகளை சொலுங்கள்... எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.. For church💜bless you

  • @PalaniChanthiran-px7xq
    @PalaniChanthiran-px7xq Před 8 dny +3

    இயேசு 12 வயது முதல் 24 வயது வரை என்ன நடந்தது விவரிக்கவும்

    • @craftnew6862
      @craftnew6862 Před 6 dny +3

      இயேசு இந்தியாவில் வாழ்ந்தார் என்ற புத்தகம் உள்ளது. ஹோல்கர் கெர்ஸ்டன் என்ற ஜெர்மனிய மத ஆராய்ச்சியாளர் எழுதி உள்ளார்.

    • @pugazhtheprince1752
      @pugazhtheprince1752 Před 6 dny

      Nazareth oorulaye avaroda thaai thagapanuku keezhpadinthu vaazhnthar... Avar thandhai iranthapiragu than kudumbathai nadathinaar.. 30 vayathuku mel avar boomikul vantha nokathai niraivetra thuvanginaar..

    • @santhoshselvaraj9514
      @santhoshselvaraj9514 Před 5 dny +3

      இது மாதிரி கேள்வி கேட்டா அவர்களுக்கு பிடிக்காது, அவங்க சொல்றத மட்டும்தான் சமத்தா கேட்டுக்கனும்

    • @vijayashreec7214
      @vijayashreec7214 Před 2 dny +1

      From the age of 12 to 24 he was on India learning abt reincarnation,reiki healing from tibet.with this magic art he went back to israel.this information is found in the holy gospel of 14 which the Bible conveniently omitted.

  • @user-wh9oq9mn7t
    @user-wh9oq9mn7t Před 12 dny +2

    கேள்வி. கேட்ட சகோதரர் விளக்கமாக சொன்னதை ஆழமாக சிந்தித்துபார்க்கவேண்டும்

  • @maheshayyappa3001
    @maheshayyappa3001 Před 11 dny +3

    What is the meaning of Bc
    If u know the meaning of Bc then u will come to know the meaning of God who is the god BC

    • @maheshayyappa3001
      @maheshayyappa3001 Před 9 dny

      Who is god before criest

    • @santhoshselvaraj9514
      @santhoshselvaraj9514 Před 5 dny +1

      BC, AD எல்லாம் கிறிஸ்தவ உலகம் செய்த சதி,
      இயேசுக்கு முன்னால கிறிஸ்தவர்கள் இந்த பூமியில் இல்லை.
      முகமதுவுக்கு முன்னால ஒரு முஸ்லீம் இந்த பூமியில் இல்லை.
      ஆனாலுக்கு ஆளுக்கு ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு,
      அதை மொழிமாற்றி பிற இன மக்களிடம் கொடுத்துவிட்டு,
      அவர்கள் மூளைக்குள் சொன்று அந்த மொழிமாற்று புத்தகங்கள் சொல்வதல்லாம் உண்மை என்று பதிவும் செய்துவிட்டார்கள்.
      என்ன செய்வது மொழிமாற்று புத்தகங்களை வைத்து கொண்டு இவர்கள் செய்கின்ற அலப்பரைகள் கொஞ்சநஞ்சமல்ல!

  • @ravichandrandeivasigamani6168

    நீங்கள் Christian ஏசு கடவுள் முஸ்லிம். அல்லா என்பர்,ஹிந்து சிவம்,விஷ் நு_கடவுள் என்பார்கள்.உங்கள் கூற்று படி யேசு தான் எல்லாம் இல்லை .இந்தியா தேசத்தில் இருந்துகொண்டே மற்ற தெய்வங்களை மட்டப்படுத்தாதே,அன்பு நண்பரே .

    • @preethas1127
      @preethas1127 Před 5 hodinami

      ஐயா ஒன்றே குலம் ஒருவனே தேவன் ❤இது தெரியாதா உங்களுக்கு...?? வெளிநாட்டுக்கு ஒரு கடவுள், இந்தியாவிற்கு ஒரு கடவுள் என்று இன்று இல்லை..அகிலத்தையி படைத்தது ஒரு மகா சக்தி..அதுவே பெரிய ஆற்றலாகிய கடவுள் ...அந்த கடவுள் யாரு என்பது தான் இங்கே கேள்வி...நீங்கள் சொன்ன மாதிரி சிவன் விஷ்ணு என்று இரண்டு சொல்றீங்க...இதுல எது உங்களை படைத்த கடவுள்...தயவு வேதம் படித்து உங்கள் ஆத்மாவை காத்துக்கொள்ள பாருங்கள்...தேவன் உங்களை சத்தியத்தின் வழியில் நடத்துவராக ❤ஆமென் அல்லேலூயா ❤❤✝️🙏🏻

  • @faithlife1260
    @faithlife1260 Před 13 dny +20

    Semma bro. Avan porul aa eduthu avanaye podanum moment.. Vera level. Jesus is the only God for everyone in this world

  • @abishak5884
    @abishak5884 Před 3 dny

    Thanks bro..... One request
    கந்தசஷ்டி கவசத்தின் meaning theriyanum enaku...
    Ennoda baby ku small problem in brain. One of the neurologist said to me "play the Kandha sasti kavasam for 24 hours"and also she shared a testimony about Kandha sasti kasam.But i told I am praying for my child.She told it's not a song. It's a sound therapy. I didn't play it until now . But i want to know the meaning of Kandha sasti kavasam.

    • @rajieva819
      @rajieva819 Před hodinou

      It’s not true brother. The meaning of kandha shasti is nothing but praising murugan by song. If ur kid has autism or speech delay, plz see a behavioral therapist , speech therapist. And pray and pray .
      GOD can heal anything ❤

  • @mathanmariappan2196
    @mathanmariappan2196 Před 13 dny

    Enakku ungal notification off a irukku why brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 13 dny

      Bell button click panni ALL option select pannikonga! Neengal aaseervadhikapattavargal

  • @jothinarayanan980
    @jothinarayanan980 Před 2 dny

    Onm is the biija mantra (acoustic root) of the expressed universe

  • @user-yu2ne9eh7p
    @user-yu2ne9eh7p Před 11 dny +1

    "ஆமேன்" (אמן) என்ற எபிரேயச் சொல்லுக்கு "மெய்யாகவே" என்பது பொருள். நற்செய்தி நூலில் "மெய்யாகவே, மெய்யாகவே" என்று மொழி பெயர்க்கப்பட்டிருப்பது கிரேக்கத்தில் "ஆமேன், ஆமேன்" என்றே குறிப்படப்பட்டுள்ளது.
    மற்றபடி தங்கள் ஆய்வுகள் பாராட்டப்படவேண்டியவை.

  • @susanrajagopal9470
    @susanrajagopal9470 Před 12 dny +1

    Thanks GBU

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 12 dny

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @RajeshS-hl7km
    @RajeshS-hl7km Před 13 dny

    🙏🙏🙏🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 13 dny

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @balas3551
    @balas3551 Před 13 dny

  • @preaishu6855
    @preaishu6855 Před 13 dny +1

    Woww wow woww wonderful brother
    God bless you more and abundantly brother..Neengal aseervathikapatavar...😊

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed Před 12 dny +4

    ஆம் என்பதை இலங்கை தமிழர்கள் ஓம் என்றுதான் உச்சரிப்பார்கள். 🙂

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 12 dny +3

      இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும். சூப்பர் 👏🏻 நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @shaloshalomi2309
      @shaloshalomi2309 Před 11 dny +1

      Yes I'm also SriLanka Tamil.

    • @shaloshalomi2309
      @shaloshalomi2309 Před 11 dny +1

      ​@@BibleWisdomTamilhe is right anna

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld Před 11 dny +2

    Good.thanks.😊

  • @technihemanth4503
    @technihemanth4503 Před 13 dny +2

    Yeshua, eshua(r) when we pronounce without r means yeshua only... Likewise jesus also called as isa in hinduism they call as isan. Praise the lord

  • @jothinarayanan980
    @jothinarayanan980 Před 2 dny

    OṊM, OṊḾKÁRA. The sound of the first vibration of creation. Got nothing to do with any other religions except Hinduism and Buddhism

  • @jothinarayanan980
    @jothinarayanan980 Před 2 dny

    Each and every expression has its own sound, and the collection of all sounds is a-u-m. A [the sound “uh”] is the acoustic root of creation, u [the sound “oo”] is the acoustic root of operation, and m is the acoustic root of destruction. The sound created by a particular vibration is called its “acoustic root” in Latin. The concept of so-called gods and goddesses is based on these acoustic vibrations, the sound expressions which emanate from the Supreme Consciousness and flow in various directions. This is the science behind the acoustic roots.

  • @mercya3557
    @mercya3557 Před 12 dny +15

    அருமையான ஆழமான உண்மையுள்ள பதிவு. இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வம்...கர்த்தருக்கு ஸ்தோத்திரம்... அல்லேலூயா 🎉

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 12 dny +1

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @santhoshselvaraj9514
      @santhoshselvaraj9514 Před 5 dny

      உண்மைதாங்க,
      அந்த மெய்யான தெய்வம் சிலுவையிலே வலி தாங்க முடியமா
      "என் கடவுளே, என் கடவுளே"
      என்று அழைத்த தெய்வம் எது?
      அந்த தெய்வம் எதுனு
      அதையும் கொஞ்சம் சொன்னா நல்லாயிருக்கும்.

  • @nishajegan7528
    @nishajegan7528 Před 12 dny +1

    Ok then tell me who is the father of Jesus. I mean pitha which is mentioned in bible

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 12 dny

      Answer 👉🏻 czcams.com/video/sV-2VRAbvZ4/video.htmlsi=QMhIgXMb3DFADTSp

  • @tamilarasia7739
    @tamilarasia7739 Před 13 dny +1

    Nangu purinthathunga iya Amen 🙏
    Thank you iya Amen o

  • @Harsha-om8nc
    @Harsha-om8nc Před 13 dny +1

    God bless you😇 Anna

  • @JesusPrashilaPrashila
    @JesusPrashilaPrashila Před 11 dny +1

    Super Anna✨Iam watching for the first time Full video Anna,thanks for the explanation Anna ! Even I was not Knowing Anna , Thanks once again!

  • @shaloshalomi2309
    @shaloshalomi2309 Před 11 dny +1

    You are right anna. Enakku Saththiyam solla asai but epdi evidence illama sollra nu ninachi than ipdi search panren. Hopefully neenga en doubts ellam clear panringa thanks anna.

  • @jothinarayanan980
    @jothinarayanan980 Před 2 dny

    That Lord of the Universe is to be adored by all. He is beyond the periphery of your tiny analytical mind. If you try to judge Him, or analyse Him, or use your vocal power to describe Him, you will be utterly disappointed. However hard you may try, you will end up banging your head against a wall, for you will never attain Him. The only way to attain Him is to merge your individual “I” feeling into His vast Macrocosmic “I” feeling. That Supreme Entity, who is greater than any other great entity, is the Supreme Desideratum of all organisms.
    Shrii Shrii Anandamurti
    Ánanda Púrńimá 18 May 1957 DMC, Monghyr

  • @chickengun8032
    @chickengun8032 Před 12 dny

    Bro put difference between Muslim and Christian who is real god ? JESUS OR ALLAH?

  • @jackobtamizharasan
    @jackobtamizharasan Před 12 dny

    Bro one request, Quran ooda compare panni video upload pannunga bro, naan ketta varaila niraiya vishiyam yesappa pathi irrukku, please bro I want to know 🙏

  • @usmanusmanali3450
    @usmanusmanali3450 Před 9 hodinami +1

    ஆமென் என்ற சொல்லுக்கு ..ஏற்றுக்கொள் என்றுஅர்த்தம் கடவுள் இல்லை

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 Před 13 dny +1

    Praise the Lord brother 🙏

  • @Jeciya1136
    @Jeciya1136 Před 12 dny +1

    Yesappa you are king of my heart daddyyyyy love you lots ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MinnalDeluxe
    @MinnalDeluxe Před 12 dny +8

    💐 கிறிஸ்துவுக்குள் தாங்கள் நலமா பிரதர் ...😊👍👍👍

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 12 dny +2

      கர்த்தர் கிருபையினால் நலமாக இருக்கிறேன். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @MinnalDeluxe
      @MinnalDeluxe Před 12 dny +1

      @@BibleWisdomTamil ஆமென் 🙏😊👍👍👍

  • @technihemanth4503
    @technihemanth4503 Před 12 dny +4

    Sivavakiyar 132
    எங்கள்தேவ ருங்கள்தேவ ரென்றிரண்டு தேவரோ
    இங்குமங்கு மாயிரண்டு தேவரே இருப்பரோ
    அங்குமிங்கு மாகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
    வங்கவாரஞ் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே. 132
    எங்கள் கடவுள் இது என்றும் உங்கள் கடவுள் அது என்றும் இரண்டு கடவுளா இருக்கின்றது? இங்கொன்றும் அங்கொன்றும் இரண்டு தெய்வம் இருக்குமா? அங்கும் இங்கும் எல்லாமாய் ஆகி நின்ற ஆதிமூர்த்தியான (பிதா, குமாரன், பரிசுத்த ஆவி) ஒன்றல்லவா, அவர் தானே எங்கும் உள்ள ஒரே கடவுள். எங்கள் கடவுள் பெரியது என்றும் உங்களது சிறியது என்றும் கூறி இறைவனின் உண்மையை உணராது வாதம் பேசுபவர்கள் வாய்புழுத்து மாள்வார்கள்

  • @Uma-qt3zx
    @Uma-qt3zx Před 13 dny +4

    Amen

  • @arockiaadventure
    @arockiaadventure Před 12 dny

    Neengalum aaseervadhikappatavar dhan bro ❤

  • @NFAB8390
    @NFAB8390 Před 11 dny

    ❤❤❤❤❤👌👌👌👌👌👌👏👏👏👏

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 Před 12 dny

    God bless you ❤️❤️❤️🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 12 dny

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @jebakumarrajamani4791
    @jebakumarrajamani4791 Před 12 dny +1

    வெரி மீனிங்பியூல் அண்ட் ழ்ன்போர்மேட்டிவர் மெசேஜ். ஜீசஸ் வில் ப்ளேசஸ் யூ அண்ட் யுவர் சர்வீஸ்.

  • @Michael-oh8yq
    @Michael-oh8yq Před 11 dny +2

    கிறிஸ்தவர்கள் மது அருந்தலாமா கூடாதா oru video upload pannuinga

    • @santhoshselvaraj9514
      @santhoshselvaraj9514 Před 5 dny

      ஏன் சகோதரா
      உமக்கு மது அருந்த ஆசையாக இருக்கிறதா.
      யுதர்களின் விருந்துகளில் முன்மையானது திராட்சை மது, தாம் கலந்துகொண்டவிருந்துகளில் எல்லாம் இயேசுவும் அதை குடித்திருக்கிறார். அதனால்
      மக்கள் தன்னை மது அருந்துபவன் என்று சொன்னத இயேசுவே (மத்தே 11:19) ல சொல்லியிருக்காரு
      பவுலும் 1 தீமோ 5:23ல் உடல்நல குறைவைப் போக்க கொஞ்சம் திராட்சை மதுகுடிக்கலாம் என்று சொல்கிறார்.
      நீங்க கிறிஸ்தவனா இருந்த மதுகுடிக்கலாம்.
      உங்களா நீங்க மனிதனாக என்னினால் தயவுசெய்து மதுகுடிக்காதீங்க

  • @muthtamilzhanfacts624
    @muthtamilzhanfacts624 Před 9 dny +1

    Anna ungalukku marriage aedicha

  • @manjuemman2102
    @manjuemman2102 Před 11 dny +1

    Thank you bro God bless you

  • @user-if9ps1yj5t
    @user-if9ps1yj5t Před 12 dny +1

    Nam om endru solli Jesus ai vanagalama

    • @preethas1127
      @preethas1127 Před 5 hodinami

      Sari ok அப்போ நீங்கள் வணங்குவது யாரு அதையும் சொன்னால் நன்றாக இருக்கும்... நம்மை படைத்தது ஒரே சக்தி அந்த சக்தி யார்...அதன் உருவம் என்ன..அதற்கு பெயர் என்ன...நீங்கள் வணங்கும் 33000000 வகையான கடவுளில் எது நம்மை படைத்து உலகத்தை படைத்தது

  • @arockiaadventure
    @arockiaadventure Před 12 dny +1

    Amen Alleluia ❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 12 dny +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @armstrongj7554
    @armstrongj7554 Před 11 dny +1

    Thanks

  • @RadhaKanha24
    @RadhaKanha24 Před 7 dny +4

    சொல்லுங்கள் மக்கள் ஒற்றுமைக்கு ஆமென் அல்லேலூயா...
    அல்லாஹு அக்பர்....ஓம் நமோ நாராயணா... என்று.ஒன்றே குலம் ஒருவனே தேவன். நாம் அனைவரும் ஒரே கடவுளின் பிள்ளைகள்.

    • @santhoshselvaraj9514
      @santhoshselvaraj9514 Před 5 dny

      நீங்கள் என்னுவதுபோல் மக்கள் ஒற்றுமை
      அதாவது மத ஒற்றுமை நடக்காத ஒன்று.

    • @RadhaKanha24
      @RadhaKanha24 Před 5 dny

      @@santhoshselvaraj9514 மத ஒற்றுமை ஏற்படாது என்று எனக்குத் தெரியும். மதம் கடந்து நாம் இணைய வேண்டும் என்று தான் சொல்கிறேன்.மதத்தின் பெயரில் மக்களை பிரிக்க நினைப்பவர்களை எதிற்கவே இங்ஙனம் நான் கூறுகிறேன்.

    • @santhoshselvaraj9514
      @santhoshselvaraj9514 Před 5 dny

      @@RadhaKanha24 மதம் கடந்து இணைய வேண்டும் என்ற உங்கள் நல்ல என்னத்திற்கு வாழ்த்துக்கள்.
      மதச்சார்பின்மை பேசுவதும்,
      எல்லா மதங்களும் ஒன்று என்று ஒப்புக்கொள்ளும் உயர்ந்த குணம் ஒரு மதத்தினர்க்கு மட்டும் இருந்தால் அதனால் பயன் ஒன்றும் ஏற்படாது.
      "ஒன்றே குலம், ஒருவனே தேவன்"
      என்ற உங்களது (நமது) உயரிய கருத்தை.
      ஒரே ஒரு கிறிஸ்தவராவது, இஸ்லாமியராவது உங்கள் நண்பர்களில் ஒருவராவது ஒப்புக்கொள்கிறார்களா? என்று கேட்டுவிட்டு சொல்லுங்கள்

    • @RadhaKanha24
      @RadhaKanha24 Před 5 dny

      @@santhoshselvaraj9514 மக்களில் சிலர் மட்டுமே இதை உணர்கிறார்கள், உண்மையாக இறைவன் மீது பக்தி கொண்டவர்கள் இதை புரிந்து கொள்வார்கள். என் நண்பன் ஒருவன் உள்ளான். இது போன்ற நண்பனை நான் பெற்றதே இல்லை. அவனை நான் பெற்றதில் அளவில்லா மகிழ்ச்சி கொள்கிறேன்.ஆனால் அவனும் நானும் ஒரே மதத்தின் கீழ்தான் வருகிறோம்.அவனிடமும் என்னை போன்ற கருத்து உள்ளது. ஒருநாள் மாறும் .மக்களில் மாற்றம் உண்டாகும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது.எனக்கு ஒரு கனவு இருக்கிறது(இதை மார்டின் லூதர் கிங் கூறியது) உங்களுக்கு என் வந்தனங்கள் மதுரை உசிலம்பட்டியிலிருந்து 🙏🙏🙏.

  • @rey0332
    @rey0332 Před 12 dny +6

    Entha concept eduka Bayama? Devapilaika? Nu soldra mathri eruku bro..Wt a bold speech&content.
    Devanuku neegar Devane😍

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 12 dny

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @jeniferbhavani5477
      @jeniferbhavani5477 Před 11 dny

      Om Praise the lord Jesus Christ 🛐 Amen 😇 God bless you

  • @dayakarrao2206
    @dayakarrao2206 Před 11 dny

    What is worship? Jinaith juda.

  • @jeromeebenezer4248
    @jeromeebenezer4248 Před 13 dny +1

    Hi bro I want to give you some donation 🙏 from sri Lanka
    Whr i can meet u up. I used to come to India becz my sister got married there too. Let me know how and whr too?

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 13 dny

      First of all thank you Jesus and thanks to you brother. Am happy that Bible wisdom tamil channel has been a blessing to you. If you would like to donate, details are in description. If you would like to meet me in person, can you email me please : jennithjudah @ gmail. com. Neengal aaseervadhikapattavargal.

  • @santharuby6530
    @santharuby6530 Před 13 dny +1

    ❤Amen 🙏❤

  • @pavithra8397
    @pavithra8397 Před 4 dny

    Praise the lord judah 🙏🏼
    Really great 💯 work you're doing may God bless you with lots of happiness and prosperity throughout your life 💝

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 4 dny +1

      Praise the lord! Glory to Jesus. Romba nandri 🙏🏻 You're blessed

  • @nishabeno511
    @nishabeno511 Před 5 dny

    உங்களின் பதிவு எனக்கு bible பற்றி அறிய முடிகிறது praise the lord

  • @user-uy5oi6od1d
    @user-uy5oi6od1d Před 11 dny

    Bible la hindu god pathi mention panniruka

  • @barnabassprabaharan2417

    Dear son I had always liked your messages. We need persons of your kind who have sufficient time and knowledge and guidance from God to give such messages. But your messages must properly lead the Christians in the right direction. Instead this “Om “ business has not substantiated the truth and the theory looks half baked. We need not please anybody. You may speak boldly. It must be convincing and Bible oriented. It should not deviate from the facts of the Bible. You are speaking something irrelevant. Stick to only the bible and lead the flock in the right path. Let not the listeners be led astray. Hope you understand. I always have a liking for your messages. But I feel sad if you trod on the wrong and unwanted path. God bless you and your tireless work.

  • @vasanthapanikker9523
    @vasanthapanikker9523 Před 6 dny

    if you want guide people you must look into all races some dont understand tamil dialect you have put so much effort a little more effort put English subtitle ...this will help people don't under tamil an can get more subcriber ..you limited you growth

  • @Beni-hb7kc
    @Beni-hb7kc Před 11 dny +1

    Anna God bless you

  • @stephendevapriyan2254
    @stephendevapriyan2254 Před 12 dny

    El-(om)-him

  • @SP-lf6fj
    @SP-lf6fj Před 12 dny +5

    Praise The Lord nga...evlo dheiva gnyanam unga kita irukunradha unga elam vdo um satchi nga 👏👏👏👌👌👌 Arumaiyana vdo enaku usefull ah iruku oru Bible study kathukuta mari irukunga...God bless u nd ur family nga ❤❤❤

  • @astrofinisher
    @astrofinisher Před dnem

    இந்த உலகம் positive energy மற்றும் negative energy இரண்டும் கலந்து உருவாகி உள்ளது,இந்த உலகத்தில் எதை எடுத்து கொண்டாலும் அதில் இரண்டுமே இருக்கும், positive is பெருமாள் negative is சிவன், இந்த இரண்டு energy உம் சேர்ந்தால் தான் இந்த உலகம் இயங்கும், negative என்றால் கெட்டது இல்லை பேய் இல்லை, அது ஒரு ஆற்றல், ஒரு light எரிய வேண்டும் என்றால் இரண்டு சக்தியும் தேவை, negative(சிவன்) தவறு செய்பவர்களை அழிப்பதற்காக இருக்கிறது, positive( பெருமாள்) இது நல்லவர் கெட்டவர் இருவரையும் தன் பிள்ளையாக நினைக்கும் ஆற்றல், இந்த உலகத்தில் அல்லாஹ் ஒருவனே கடவுள், இயேசு ஒருவனே கடவுள் என்று சொல்வது முட்டாள் தனம், அறிவியலாக யோசித்தால் இயேசு ஒரு அவதாரம், அது positive ஆற்றல் எடுக்கும் ஒரு அவதாரம், அவ்வளவு தான், நான் மதத்திற்கு எதிராக பேசவில்லை, இந்த வீடியோ வை போட்டவர் ஒரு தமிழன், தமிழுக்கு மரியாதை கொடுங்கள் தமிழ் கடவுளுக்கு மரியாதையை கொடுங்கள், ஆங்கிலேய கடவுளை இங்கு பரபாமால், தமிழன் ராக்கெட் ல போகாமலே 9 நவ கிரகம் இருக்கு என்று கண்டுபிடித்தவன், நானும் ஒரு கிறிஸ்தவன் தான் ஆனால் சுயமாக யோசித்து பார்த்தேன் எனக்கு ஹிந்து தான் முறையாக கடவுளுக்கு மரியாதையை அறிவியல் முறையில் கொடுக்கின்றனர், ஹிந்து கோவிலில் இருக்கும் ஒவொரு பொருளும் positive vibration ஐ உருவாகுபவை, bible லில் கடவுள் மிருகங்களை மனிதன் உண்பதற்காக படைதுள்ளார் என்று எழுத பட்டிருக்கிறது அது பொய், அப்படி பார்த்தால் அந்த காலத்தில் கொடிய மிருகங்கள் அதிகம் அது மனிதனையும் வேட்டையாடி சாப்பிட்டு இருக்கிறது, அப்போ மிருகங்களுக்கு உணவாக மனிதரை படைத்தாரா கடவுள் bible லில் எழுதப்பட்ட சில விஷயம் மனிதன் அவன் தேவைக்காக எழுதியிருக்கிறான், இவனுக்கு non veg சாப்பிட ஆசை இருந்தால் சாப்பிட வேண்டியது தானே, கடவுள் பெயரை சொல்லி ஒரு உயிரை கொள்வது குற்றம்

  • @technihemanth4503
    @technihemanth4503 Před 12 dny +6

    திருக்குறள் கடவுள் வாழ்த்து குறள் 6
    பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்.
    சிலுவையின் முலமாக தன் உடலில் ஐத்து இடங்கலை காயத்திற்க்கு ஒப்பு கொடுத்த இறைவனின் (இயேசுவின்) வார்த்தைகளின் படி நடந்து பாவத்தை வென்று வாழ்பாவர்கள், பாரலோகதில் நீத்திய வாழ்கை வாழ்வர்கள்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 12 dny

      அருமை 👏🏻👏🏻 நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @jvvisiontubetamizah4809

    Semma bro inni yevanum namba andavar ah forign god nu solla maatan apdi sonna i will explain this video to this guys❤

  • @jothinarayanan980
    @jothinarayanan980 Před 2 dny

    This oṋḿkára is the first expression of the Brahmic glory and that is why, it is known as the Sound-Brahma. It occupies the topmost position, for the ultimate cause of Creation, Preservation, and Destruction is inherent in its three letters, viz., অ (a) + উ (u = oo) + ম (ma). One who has known and heard this oṋḿkára, echoing in the vast sky as the Macro-sonic phenomenon and the mental sky as the micro-sonic one, has indeed caught the very essence of essences right in the palm of oneʼs hand. Here one should bear in mind that when Oṋḿkára stands for sound, to know it then is to hear or pronounce it. When Oṋḿkára is pronounced or sounded in the Brahmic Mind itself, it is then meaningless for the Sádhaka to pronounce it during his meditation of Oṋḿkára. The sádhaná of Oṋḿkára means the endeavour to hear that sound.

  • @JesusChrist-ft8cm
    @JesusChrist-ft8cm Před 11 dny +2

    OM is not linked with Jesus Don't confuse the people.

    • @santhoshselvaraj9514
      @santhoshselvaraj9514 Před 5 dny +1

      குழப்பன குட்டையில தாங்க மீன்பிடிக்க முடியும்.

    • @JesusChrist-ft8cm
      @JesusChrist-ft8cm Před 5 dny +2

      @@santhoshselvaraj9514 Jesus sala mattum thaan eternity kodukka mudiyum.Only Jesus can give salvation. Intha unmaiyai solli meen pidikalam. Poi sonnal antha salvation nilaikathu.

  • @user-dd8it9je8z
    @user-dd8it9je8z Před 13 dny +3

    Jesus only god❤

  • @user-of8tn5tn2c
    @user-of8tn5tn2c Před 12 dny

    Amman

  • @srsekar2486
    @srsekar2486 Před 11 dny

    🤍♥️🤍இயேசுவின் வருகை சமீபமாயிற்று

  • @danieljeyachandran3598
    @danieljeyachandran3598 Před 13 dny +12

    Appa yeasuvea unmaiyana theivam Amen appa

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 13 dny

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @jvvisiontubetamizah4809
    @jvvisiontubetamizah4809 Před 12 dny +2

    Bro sila Muslims jesus verum prophet than jesus vera pithvanavar vera nu argue pandranga bro nammba evlo than explain pannalum puriya maatenguthu avangalauku puriyura maari oru video podunga bro

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah Před 11 dny +1

    Jesus Christ is the only true living God. There is no other Gods in the world.

  • @tamizhagaming6624
    @tamizhagaming6624 Před 13 dny +1

    Alleluia alleluia Amen Amen

  • @csanthony2012
    @csanthony2012 Před 12 dny +1

    Praise the lord

  • @jansik3175
    @jansik3175 Před 12 dny

    Praise the Lord

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 12 dny

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @technihemanth4503
    @technihemanth4503 Před 13 dny +6

    Sivavakiyarin padal
    நட்ட கல்லை தெய்வம் என்று புட்பம் சாத்தியே
    சுற்றிவந்து மொணமொன என்று சொல்லும் மந்திரம் ஏதடா
    நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
    சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ

    • @pugazhtheprince1752
      @pugazhtheprince1752 Před 12 dny +4

      Semma lines sago.. Natta kal pesumo? Sutta satti kariyin rusi ariyumo.. It's true.... God not in stone... He is the light of the world.... Jesus loves all 💚

    • @Hitler65019
      @Hitler65019 Před 11 dny

      அட பைத்தியக்கார.........
      பைபிளில் உள்ள பேப்பர் எழுத்து , தானாக பேசுமா என்ன ?
      அதை நீ படித்தால் நீ தான் பேசுவே........
      அது போல தான்.........
      நட்ட கல்லும்
      பசு விட்ட சாணமும்
      பிடித்து வைத்த மஞ்சளும்
      அது ஏன் மண் கூட பேசும்............
      நாதனாகிய சிவபெருமான் உன்னுள் இருக்கையிலே.......‌
      சிவாய நம

    • @Hitler65019
      @Hitler65019 Před 11 dny

      ​@@pugazhtheprince1752
      கற்கள் உரசும் போது .....
      தீ 🔥 🔥🔥🔥 வரும்...
      அதாவது ஒளி வரும்.........
      அதை தேடு அதுதான் சிவம் 🙏
      சிவாய நம

    • @arulmaryarumary5636
      @arulmaryarumary5636 Před 8 dny +1

      Amen

    • @Hitler65019
      @Hitler65019 Před 8 dny

      இறந்தவர் கல்லறையை உடைத்து வெளியே வந்தார் என்று நீ நம்பும் போது......
      நட்ட கல்லும் பேசும் என்று நம்புகிறேன் நாங்கள்.........

  • @user-do8te8fb5e
    @user-do8te8fb5e Před 13 dny +10

    Amen. Thank you Jesus 🙏🏻