Vinesh Phogat: எடை குறைப்பது Easy இல்லை; ஏன் தெரியுமா? Weight Cut Rules சொல்வது என்ன?

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • Why was Vinesh Phogar disqualified: இந்திய வீராங்கனை வினேஷ் போகாட், ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய செய்தி இந்தியர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால் வினேஷ் அதிக எடையுடன் உள்ளார் என்று தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது, பதக்கத்திற்கான கனவை தகர்த்துள்ளது.
    பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தத்தில் 50 கிலோ பிரிவில் வினேஷ் போட்டியிட்டார். ஆனால் இன்று காலை எடையை அளவிடும் போது, அவரது எடை அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 100 கிராம் அதிகமாக இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
    இந்தியக் குழு கூடுதல் அவகாசம் கேட்டது, ஆனால் அவரால் எடையைக் குறைக்க முடியவில்லை, எனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
    முழு தகவல் காணொளியில்.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #VineshPhogat #ParisOlympics #Olympics2024
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

Komentáře • 56