Video není dostupné.
Omlouváme se.

இந்த சின்ன சமையல் குறிப்புகள் தெரிந்தால் நீங்கள் தான் சிறந்த கிச்சன் குயின் kitchen samayal kurippu

Sdílet
Vložit
  • čas přidán 28. 07. 2024
  • இந்த சின்ன சமையல் குறிப்புகள் தெரிந்தால் நீங்கள் தான் சிறந்த கிச்சன் குயின்
    kitchen tips in tamil samayal
    2 நிமிடத்தில் கிச்சன் மற்றும் பாத்ரூம் பளிச் பளிச்
    • இவ்ளோநாள் கஷ்டப்பட்டு ...
    பழைய கொலுசை புதுசா மாற்ற நகைக்கடைகார் சொன்ன ரகசியம்
    • Video
    30 வருடமாக Cylinder விற்க்கும் கடைகாறர் சொன்ன ரகசியம்
    • 30 வருடமாக Cylinder வி...
    100% இயற்கையான தேங்காய் எண்ணெய் எளிய முறையில்
    • மளிகை கடைகாரர் சொன்ன ...
    சிக்கன் தந்தூரி செய்ய இட்லி பாத்திரம் போதும்.
    • Hotel சமையல்காரர் சொன்...
    எலியை ஓட வைக்கவும் கொல்லவும்!!
    • அடடா இவ்ளோ நாளா இந்த ட...
    @indian recipes
    #indianrecipes

Komentáře • 217

  • @kamalioctober6647
    @kamalioctober6647 Před 2 lety +11

    Tips 👌but அளவு என்ற வார்த்தை உச்சரிப்பு சரியில்லை
    அதை மட்டும் மாற்றம் செய்ய முடியுமா sis

  • @steephansteffan7201
    @steephansteffan7201 Před 2 lety +67

    அழவு இல்லை அளவு 👌tips is very useful thaq sis..... Poori tips thaq so much

    • @umau1584
      @umau1584 Před 2 lety +3

      Many people's/people' tamil pronounciation damaging my ears, I don't have tamil font, if so I would like to correct like you Stephanie steffan

    • @thookusattiVlogs
      @thookusattiVlogs Před 2 lety +2

      😂😂

    • @parameswariyogi7327
      @parameswariyogi7327 Před 2 lety +1

      S

    • @umamaheswari4615
      @umamaheswari4615 Před 2 lety +1

      @@umau1584 actually even tamil news readers in some channels are reading out news horribly. First of all getting doubts how they got selected even.

    • @kishoreramesh386
      @kishoreramesh386 Před 2 lety

      Alavu solla varama irukalam athukaga ethuku ellarum solli solli kamikaringa

  • @saranya9983
    @saranya9983 Před 2 lety +3

    மிக பயனுள்ள குறிப்புகளுக்கு மிக்க நன்றி

  • @joshuasj2007
    @joshuasj2007 Před 2 lety +12

    அழவா ....அம்மா உலகமே பாக்குது பாத்து பேசுமா

  • @saranya9983
    @saranya9983 Před 2 lety +17

    சகோதரி.. தமிழை சரியாக பயன்படுத்தவும்.. அழவுன்னு சொல்லாதீங்க... அளவு என்பதே சரி...

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr Před 2 lety +3

    பயனுள்ள குறிப்புகள் நன்றி சகோதரி

  • @pandianirula2130
    @pandianirula2130 Před 2 lety +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி

  • @saravanans6916
    @saravanans6916 Před 2 lety +1

    Super useful message, thank u sister

  • @indraabie7559
    @indraabie7559 Před 2 lety +2

    Superb thanks for sharing this easy method

  • @shreyubala5138
    @shreyubala5138 Před 2 lety +3

    Ottadai kuchi idea super 👌

  • @gunasekaranlakshmanan5015

    Super tips . I will use the tips for cleaning my pastic .kudam thank.you madam.

  • @senthilkumar-si2hc
    @senthilkumar-si2hc Před 2 lety +3

    டப் டப் பூரி super sister
    டப்டப் அழகா இருக்கு தங்கச்சி

  • @catherineg.t.3304
    @catherineg.t.3304 Před 2 lety +8

    ஐ.....ஒட்டடை குச்சி தயார்..👍 thank you ma for your tips.🙏

  • @shanmugamg8376
    @shanmugamg8376 Před 2 lety +3

    மிக நன்றி அன்பு சகோதரி அவர்களுக்கு வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க ஓம்.. சாந்தி..சாந்தி..சாந்தி🌼🙂

  • @valarmathiv4534
    @valarmathiv4534 Před 2 lety +1

    அழவு இல்லை.அளவு என்று சொல்லி பழகுங்கள். மிக அருமை.

  • @sujisKitchen2020
    @sujisKitchen2020 Před 2 lety +2

    Useful tips 👌🙏 thanks

  • @rsumathi6022
    @rsumathi6022 Před 2 lety +1

    சூப்பர் டிப்ஸ் சிஸ்டர். நன்றி

  • @kamalakannan7013
    @kamalakannan7013 Před 2 lety +1

    VERY NICE. Thanks

  • @mrs.bernardbernard9900
    @mrs.bernardbernard9900 Před 2 lety +2

    Super tips

  • @vijayamohanraj1185
    @vijayamohanraj1185 Před 2 lety +11

    Broomstick reuse idea super

  • @sairekshna8473
    @sairekshna8473 Před 2 lety +1

    😊Super sister. Thank you

  • @aamalachannel-2023
    @aamalachannel-2023 Před 2 lety +1

    ரொம்ப நல்லா இருக்கு

  • @spssamayal
    @spssamayal Před 2 lety +2

    Very useful information thank you sister 👍

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 Před 2 lety +5

    உங்களுக்கு நல.ல பேச்சு திறமை வாழ்த்துகள்🌷🌷

  • @ssumathi3208
    @ssumathi3208 Před 2 lety +2

    Vry nice pa

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Před 2 lety +2

    Thank you 🙏

  • @allinonezone928
    @allinonezone928 Před 2 lety +2

    Super
    Excellent

  • @AnithaAnitha-rg8yc
    @AnithaAnitha-rg8yc Před 2 lety +1

    Super ma

  • @nilavinkathalan6759
    @nilavinkathalan6759 Před 2 lety

    தேவதை உன்னை கண்டலே எந்தன் மனசு அலை மோதும் அழகே தங்க சிலையே நீ தானே.....
    இரு விழி பார்த்து தான் மனம் தடுமாறுமே...... உன்னை தினம் பார்த்து தான் என் ஆயுள் நீளுமே .....
    தேவி நீயும் உறங்கிடவே இரவின் நேரத்தை நீட்டிடுவேன் முடிந்தால் இரவை நான் வாங்கிடுவேன்......
    இசையின் ராகம் புரிந்தாலே காதல் அருவியாய்
    பொழிந்திடுமே .....
    திசையின் நோக்கம் தெரிந்தாலே உன்னை தேடி
    வருவேனே......
    ஒரு இருள் போல தான் என் மனம் வாடுது....
    உன் குரல் போல தான் தினம் செவி கேக்குது .....
    உன் நினைவில் எழுதியவன்✍️✍️✍️✍️
    🌹🌹🌹விஜய் ரசிகன் 🌹🌹🌹

  • @tamilsamayal1441
    @tamilsamayal1441 Před 2 lety +5

    அருமையான பதிவுகள் அழவு அல்ல அளவு சகோதரி

  • @vijibalan5906
    @vijibalan5906 Před 2 lety +1

    So useful tips thank you ma 😊👍

  • @selvamanim2873
    @selvamanim2873 Před 2 lety +2

    Very good explanation mam

  • @gnanammurthy2392
    @gnanammurthy2392 Před 2 lety +1

    Super my house keling tri panalam Thanku 👆👌👏👏

  • @subithanagomiya683
    @subithanagomiya683 Před 2 lety +3

    Sis elumichai tholoadu Salt thottu theiyunga innum supera clean aagum

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 Před 2 lety +21

    உங்க வீட்டுக்கார்ர் பாக்கியம் செய்தவர்👌👌👌

  • @palanijayalakshmi6473
    @palanijayalakshmi6473 Před 2 lety +2

    Very very creative & excellent

  • @fmsamayal1084
    @fmsamayal1084 Před 2 lety +2

    அற்ப்புதம்மான டிப்ஸ் சூப்பரான பகிர்வு அருமை சகோதரி👌👌👌💞💞💞👍🏿

  • @bunagovindan2162
    @bunagovindan2162 Před 2 lety +2

    Thanks for tips 👌👍

  • @poongodibabu1799
    @poongodibabu1799 Před 2 lety +1

    Super sister I like u so much

  • @revathisenthil0910
    @revathisenthil0910 Před 2 lety +2

    Super sis

  • @chandraprabha5806
    @chandraprabha5806 Před 2 lety +9

    Thank you very much for your Valuable TIPS.

  • @pmallikaomsakthi2123
    @pmallikaomsakthi2123 Před 2 lety +6

    Broom stick ottadai adickka vendam because it was used in and outside house with that our inner walls kitchen hall pooja room wall if clean it is not hygienic all impurities in it

  • @lathasrecipes5365
    @lathasrecipes5365 Před 2 lety +1

    Nice ideas and tips. Thanks for your nice sharing friend 👍👍

  • @julietsheebaa1000
    @julietsheebaa1000 Před 2 lety +1

    Super sisters

  • @lakshmisadha35
    @lakshmisadha35 Před 2 lety +7

    Nice 👌 tips maa

    • @sangitasudarshan8436
      @sangitasudarshan8436 Před 2 lety

      czcams.com/video/PBuiuyn2MAg/video.html pl watch this is useful video sister

  • @rtvarshita363
    @rtvarshita363 Před 2 lety +3

    Any, SPROUTED payaru, kadalai vagai is enriched with Vit. E, essential for aged people nutrition.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 2 lety +1

    குறிப்புகள் அனைத்தும் அருமை

  • @nishavijayan94
    @nishavijayan94 Před rokem +1

    Super vidio

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 Před 2 lety +3

    அருமை சகோதரி

  • @kishoreramesh386
    @kishoreramesh386 Před 2 lety +1

    Nice sis

  • @kirubav1622
    @kirubav1622 Před 2 lety +2

    Super tips sis

  • @vishnuvardhancola5750
    @vishnuvardhancola5750 Před 2 lety +1

    Nice

  • @naturalremedieshubtamil
    @naturalremedieshubtamil Před 2 lety +2

    super tips.

  • @shiranithevarajah5916
    @shiranithevarajah5916 Před 2 lety +14

    தனியா தூள் , தமிழ் சொல் அல்ல . கொத்தமல்லி தூள் என்று சொல்லுங்கள்

  • @santhoshrudhra4299
    @santhoshrudhra4299 Před 2 lety +3

    Nice idea sis

  • @selvikumaresan4590
    @selvikumaresan4590 Před 2 lety +1

    Super

  • @ganeshkandhasami9039
    @ganeshkandhasami9039 Před 2 lety +1

    👌👌👌

  • @blessenaruby1669
    @blessenaruby1669 Před 2 lety +1

    Super Akka god bless you have a great day 👍👍👍👍👍👍

  • @rkaruppasamy3438
    @rkaruppasamy3438 Před 2 lety +1

    👍🏿👍🏿

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Před 2 lety +1

    Super very good ideas

  • @dhamayanthird5161
    @dhamayanthird5161 Před 2 lety +1

    super

  • @vijayalakshmithangarasu2910

    அரை டீஸ்பூன் என்று சொன்னாலே போதும் ஒவ்வொன்றுக்கும் அழவு தேவையில்லை... அளவு என்று சொல்லி பழகுங்கள் தோழி

  • @lakshmiramanathan2414
    @lakshmiramanathan2414 Před 2 lety +2

    கிச்சன் டிப்ஸ் எல்லாம் அருமை சூப்பர் சிஸ்டர் நன்றி

  • @punithameganathan8336
    @punithameganathan8336 Před 2 lety +2

    Super 👌🏾💐 💐

  • @dhanalaksmi.p2274
    @dhanalaksmi.p2274 Před 2 lety +1

    Very useful tips continue to work 👍

  • @ramamurthicr46
    @ramamurthicr46 Před 2 lety +3

    Is there no way to prepare delicious items without frying in oil.In all items too much of oil is used aswell lal mirchi.

    • @kavithasivaprakasam9477
      @kavithasivaprakasam9477 Před 2 lety

      hi if u observe our granys and great grannys would have followed boiling method for most of the recipies, we should also try to follow that i feel

  • @rangolichannel3476
    @rangolichannel3476 Před 2 lety +1

    Very useful tips👌👌👌

  • @geetharani953
    @geetharani953 Před 2 lety +1

    Useful tips sister ❤️

  • @workfromhome7257
    @workfromhome7257 Před 2 lety

    Very useful mam

  • @arunviji5612
    @arunviji5612 Před 2 lety +1

    Tq sister

  • @geetharamadurai6770
    @geetharamadurai6770 Před 2 lety +7

    அழவு அப்படின்னா என்ன?

  • @MuthuKumar-ib3hx
    @MuthuKumar-ib3hx Před 2 lety +2

    Nice tips tnx sister...

  • @selvikumaresan4590
    @selvikumaresan4590 Před 2 lety +1

    👌👌👌👌

  • @hemalatha2829
    @hemalatha2829 Před 2 lety

    Cooker yaru ma wash pandrathu

  • @prasadga9562
    @prasadga9562 Před 2 lety

    Mullangi katharikkaudanpottu vadhakkinalum vadhangum

  • @maryimmaculate4603
    @maryimmaculate4603 Před 2 lety +1

    சகோ .அளவு என்று சொல்லுங்கள்🙏

  • @nishmithashetty7463
    @nishmithashetty7463 Před 2 lety +1

    Very nice👌

  • @buvanaramachandran83
    @buvanaramachandran83 Před 2 lety

    தமிழுக்கு அழகே அதன் சரியான உச்சரிப்பு மற்றும் ல ழ ள உச்சரிப்பு சரியாக இருக்கவேண்டும். குலம்பு இல்லை குழம்பு. அழவு இல்லை அளவு

  • @lathas3595
    @lathas3595 Před 2 lety +2

    Your tips are so nice & easy to follow. Thanks

  • @mariyamariya7119
    @mariyamariya7119 Před 2 lety

    Unga voice veera mathiri kekkuthu

  • @jeff1910
    @jeff1910 Před 2 lety

    Voice cute

  • @nalinakshis149
    @nalinakshis149 Před 2 lety +1

    Language& enunciation !!!

  • @koms58
    @koms58 Před 2 lety

    Neega azhava irkiga akka

  • @Simply_rifa
    @Simply_rifa Před 2 lety +1

    Super super👍

  • @himiss4240
    @himiss4240 Před 2 lety +3

    ள சொல்ல வேண்டிய இடத்துல ழ சொல்றிங்க
    ழ சொல்ல வேண்டிய இடத்துல ள சொல்றிங்க
    குளம்பு சொல்றிங்க, அழவு சொல்றிங்க

    • @arunthen1880
      @arunthen1880 Před 2 lety

      நானும் இந்த எழுத்துப்பிழை உச்சரிப்பை கவனித்தேங்க.

  • @sujathauusujatha9524
    @sujathauusujatha9524 Před 2 lety +1

    Hai nan Sujatha udthayakumar peseran epati erukingapa nenga sona tipes ellamay megavum usefullanathupa superma

  • @shameemharunarasheetha2496

    Very useful information sis 👏👏👏👏

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy2990 Před 2 lety +2

    அழவுக்கு இல்லை
    அளவுக்கு

  • @jesidharmaraj9958
    @jesidharmaraj9958 Před 2 lety +4

    Audioவில் ஒவ்வொரு வாக்கியத்திலும் கடைசி சொற்கள் முழுமையாகக் கேட்கவில்லை.

  • @westton3352
    @westton3352 Před 2 lety +1

    Don't use plastic items for Drinking water and Food items 🙏🙏

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 Před 2 lety +1

    👌👌👌👌👌

  • @deepakk_here6726
    @deepakk_here6726 Před 2 lety +1

    Nice sharing sister

  • @chithrag9929
    @chithrag9929 Před 2 lety +7

    Azavukku....illa..mam
    Allavukku...nnu sollunga

  • @kalaiselvi1151
    @kalaiselvi1151 Před 2 lety

    mullaki pottu pulikolamba

  • @nishababy2073
    @nishababy2073 Před 2 lety

    Thumbnail la enna pottirukinga.. Sammanthamae illa.. Video la atha pathi pesavae illa.🧐

  • @leopard_editz1099
    @leopard_editz1099 Před 2 lety

    As usual. we follow the tips

  • @IndianRecipeskitchentips

    Easy bed making video..
    czcams.com/video/6OTrfZCpLhs/video.html

  • @sumigaja5853
    @sumigaja5853 Před 2 lety

    Vim bar use panna போதும்

    • @chellakand7714
      @chellakand7714 Před 2 lety +1

      குடிக்கிற தண்ணில விம் பார் use பண்ணினா கேன்சர் வரும். அவுங்க எழுமிச்சை தோல் தான் சொன்னாங்க. அது எழுமிச்சை பிழிந்த பிறகு இலவசமா கிடைக்க கூடியது.

  • @syedsirajudeen9867
    @syedsirajudeen9867 Před 2 lety +1

    Thank u for watching fans aaaaa