ஸ்ரீஆண்டாள் பங்குனி திருக்கல்யாண உத்ஸவம் முதல் திருநாள் குப்பன் ஐயங்கார் மண்டபம்-17-03-2024

Sdílet
Vložit
  • čas přidán 21. 03. 2024
  • ஸ்ரீஆண்டாள் பங்குனி திருக்கல்யாண உத்ஸவத்தில் முதல் திருநாள் 17-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரங்கமன்னார் திவ்ய தம்பதிகள் குப்பன் ஐயங்கார் திருமாளிகை மண்டபத்திற்கு எழுந்தருளி விடாயாற்றி ஆகி, ஆஸ்தானத்திற்கு எழுந்தருளி
    திருமஞ்சனம் திருவாராதனம், சேவாகாலம், சாற்றுமறை, தீர்த்த ஸ்ரீசடகோபம் கோஷ்டி பிரசாத விநியோகம் ஆகி இரவு திருவீதி புறப்பாடு கண்டு அருளி முதல் திருநாள் திருமாளிகை மண்டகப்படி சிறப்பாக நடைபெற்றது.

Komentáře • 6

  • @lakshmiramanujam8288
    @lakshmiramanujam8288 Před 2 měsíci

    ஆசாரியர் திருவடிகளே சரணம்🙏🙏🙏

  • @ashokbabu4184
    @ashokbabu4184 Před 2 měsíci

    ஆச்சார்யார் திருவடிகளே சரணம்

  • @mrmsukumar
    @mrmsukumar Před 2 měsíci

    Andal rangamannar thiruvadigale saranam.

  • @priyasriram5193
    @priyasriram5193 Před 2 měsíci

    Adiyen swamy. Parama bhagyam

  • @subbiahgomathinayagam9396
    @subbiahgomathinayagam9396 Před 2 měsíci

    அடியேன் சுவாமி பங்குனி உத்திரம் நிகழ்ச்சி நிரல் யேதெனும் தெரிவிக்கவும். அடியேன் சுவாமி.

  • @vijipg4773
    @vijipg4773 Před 2 měsíci

    Acharyan thiruvadigallukku pallandu pallandu