தரமான துணிகள் மலிவான விலையில் & ஈரோடு துணி மார்க்கெட் 🛍

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2022
  • varsha vlog's
    / @varsha_r2000
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    art and craft classes contact:
    9500388691
    instagram
    invitescon...
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...

Komentáře • 183

  • @rajalakshmiv5689
    @rajalakshmiv5689 Před 2 lety +5

    நீங்க பேசுகிற தமிழ் ரொம்ப அழகா இருக்கு.

  • @parthasarathy7896
    @parthasarathy7896 Před 2 lety +9

    உங்க வீடியோ அனைத்தும் அருமை! உங்களை எனக்கு ரெம்ப பிடிக்கும். நீங்கள் பேசும் விதம், உங்க வீ டு, குழந்தைகள் பற்றிய பதிவு எல்லாமே யதார்த்தமாக இருக்கிறது. என் தங்கை யுடன் பேசும் போது உணர்கின்ற பாசம் உங்கள் சுவாரஸ்யமான பேச்சிலே இருக்கிறது. நான் ஒரு ஆசிரியையாக இருந்து இப்போது ஓய்வில் இருக்கிறேன். தொடர்ந்து நல்ல தகவல்களை , பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

  • @suvakatam9577
    @suvakatam9577 Před 2 lety +2

    Very nice video
    Ippadi oru sandai ,onnu ,irukkunnu, therinjidu
    Thank you

  • @manju14v
    @manju14v Před 2 lety +1

    I like mysore malli very much. Oru thani thuvamana vasanai 😊 solla mudiyathu. This plant is not available In erode side nursery

  • @ramesha2607
    @ramesha2607 Před 2 lety +1

    Hi sis nanum near erode than.perundurai .enaku cloth parthu vanga theriyadu adanalaye innum clothmarket ponade illa nenga konjam trickslam solli tharengala eppadi parthu vanganumnu.mysore malli ennoda fav chinna vayasula enga Patti veetla andha chedi irundadu snake varudunu than andha chediya vettitom.nice memories

  • @rojaudhayakumar9989
    @rojaudhayakumar9989 Před 2 lety +1

    Unga video yellamea super and yentha video vum miss pannama pathuduven and ungaloda yetharam tha yenaku romba pudikum....

  • @mathivathaniv7447
    @mathivathaniv7447 Před 2 lety +2

    Tku for sharing sister.neril pona mathiri irunthathu sister

  • @vasanthimohan8225
    @vasanthimohan8225 Před 2 lety +1

    Super super . Expecting more videos like this. I am from salem .👌👌

  • @renukaparthasarathy2258
    @renukaparthasarathy2258 Před 2 lety +7

    வணக்கம் தோழி நீங்கள் நம்ம ஊரு தெரிந்த பிறகு உங்கள் சேனலை முதலில் பார்க்க ஆரம்பித்தேன் பிறகு உங்களின் எதார்த்த பேச்சு சகோதரரின் கலாட்டா இதற்க்காகவே தொடர்ந்து பார்க்கிறேன் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @rajabarbie8534
    @rajabarbie8534 Před 2 lety +1

    Mam lavender colour saree enga vangunenga mam

  • @shubharamani2543
    @shubharamani2543 Před 2 lety +6

    ஈரோட்டில் பிறந்து வளர்ந்தாலும், சென்னை யில் செட்டில் ஆகியதால் ஈரோடு சந்தை இவ்வளவு பெரிய அளவில் மாற்றம் பார்த்து ஆச்சரியமாக இருக்கிறது. கண்டிப்பாக விரைவில் அங்கு போகணும். அதற்கு காரணமாக அமைந்த ௨ங்கள் வீடியோ விற்கு நன்றி 👌🙏

  • @SherinLovelace
    @SherinLovelace Před 2 lety +1

    Mysore malli 👌🏽unga saree ku matching ah irruku 😍

  • @loganayagi7929
    @loganayagi7929 Před 2 lety +7

    மைசூர் மல்லி சின்ன வயசுல எங்க வீட்ல இருந்தது ஓவர் வாசனையாக இருக்கும் ஒரு சிலருக்கு மயக்கம் தலைச்சுற்றல் வரும்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety

      நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்டுங்க

  • @thenmozhimanohar6358
    @thenmozhimanohar6358 Před 2 lety

    Ma Super useful video, quality Semma👍👍❤❤

  • @embroiderydesign4534
    @embroiderydesign4534 Před 2 lety

    Super video 👌👌
    Please post your library room tour

  • @vallarasuvallarasu2837
    @vallarasuvallarasu2837 Před 2 lety +2

    Useful video.

  • @renuraj2317
    @renuraj2317 Před 2 lety

    Really your honesty is appreciable.

  • @boomashome8631
    @boomashome8631 Před 2 lety +1

    Super video ma very useful pa

  • @lakshmimurugan3279
    @lakshmimurugan3279 Před 2 lety +1

    சூப்பர் நல்ல பதிவு நன்றி

  • @gamertothecore8375
    @gamertothecore8375 Před 2 lety

    Hus enna work pannuranka

  • @srijanani515
    @srijanani515 Před 2 lety

    Nice vlog, lungi brand name solluinga, yella cloth brand name sonna useful ah irukum mam

  • @hemavhatheemohan5599
    @hemavhatheemohan5599 Před 2 lety +3

    Nalla manasu ullavanga neenga

  • @selviramani7183
    @selviramani7183 Před 2 lety

    Thank you for your information.very useful ma.

  • @yamunagandhi4724
    @yamunagandhi4724 Před 2 lety +1

    Unga vedio ellam super

  • @premamanivel1108
    @premamanivel1108 Před rokem

    ChinnThirupathi prema erode market super video super 👌 👍 😍

  • @santhosh.p3398
    @santhosh.p3398 Před 2 lety +1

    Use full video akka

  • @shanthipalanisamy5680
    @shanthipalanisamy5680 Před 2 lety +2

    Super sumathi

  • @parvathyviswanath9202
    @parvathyviswanath9202 Před 2 lety

    Very useful video 👌👌👌👌

  • @jothilakshmiravi2521
    @jothilakshmiravi2521 Před 2 lety +1

    Hi enga ooru towels supara irukum

  • @crestjewels3870
    @crestjewels3870 Před 2 lety +1

    Which place in Erode Akka?

  • @ushaprasad7352
    @ushaprasad7352 Před 2 lety +2

    Super vlog, I like ur voice

  • @thenmozhijayaprakash286
    @thenmozhijayaprakash286 Před 2 lety +1

    Thank you for santhai imformation

  • @rajanramana9119
    @rajanramana9119 Před 2 lety

    Thank you sister...

  • @jeevajeeva3001
    @jeevajeeva3001 Před 2 lety

    Nalan hotel near kmch hospital erode available mam health food millet food is there

  • @alameluarumugam7874
    @alameluarumugam7874 Před 2 lety +4

    I also had grown this plant. It is called cendumalli.For this smell definitely snakes will come.

  • @gayathrim4138
    @gayathrim4138 Před 2 lety

    Bra and inskirt brandname solunga pl akka

  • @mahalakshmilakshmi5300
    @mahalakshmilakshmi5300 Před 2 lety +1

    Thankyou sumathi

  • @kanagalakshmig734
    @kanagalakshmig734 Před 2 lety

    weekly once antha market irukuma epo poduvanga

  • @amsaasm82
    @amsaasm82 Před 2 lety +1

    Super ah pesareenga

  • @nthiyagarajan8122
    @nthiyagarajan8122 Před 2 lety +1

    Akka super purchase.

  • @lali7825
    @lali7825 Před 2 lety +1

    Nanga last week Vellore ponom apo mecheri Cross panrapo unga neyabagam tha vanthuchu sister ungaluku pakkathula irukonra matheri feel ahchu

  • @rselvi1239
    @rselvi1239 Před 2 lety +1

    Sumi flower name enna ma

  • @indirailango5135
    @indirailango5135 Před 2 lety

    please share vaccum cleaner price link

  • @anandhavalliponnappan8195

    சூப்பரா இருக்கு பா

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 Před 2 lety +1

    My bro always simple and great, keep it up

  • @charanerodecharanya8460
    @charanerodecharanya8460 Před 2 lety +3

    Bhavani enga ooru than ma... vinayaga mess super ah irukum... super vlog...very interesting vlog ma..

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety +1

      உண்மையாலுமே அங்கு ரொம்ப நல்லா இருக்குங்க அதைத்தான் நான் சொன்னேன்

    • @charanerodecharanya8460
      @charanerodecharanya8460 Před 2 lety

      Ok.ma😊😊😊

  • @Annam133
    @Annam133 Před 2 lety +1

    Chettinad na ? Entha uru ? Is he from chettiar family

  • @a.k5023
    @a.k5023 Před 2 lety +2

    Very useful video akka 🥰love you so much 🥰🥰🥰

  • @AnithaAnitha-nf1dk
    @AnithaAnitha-nf1dk Před rokem

    Anna enna work pannaru

  • @priyadharisini61
    @priyadharisini61 Před 2 lety +1

    Hi akka all dresses are very nice akka tq for ur ideas akka and flowers 💐 are super akka....tq

  • @thilagavathikalpana9626
    @thilagavathikalpana9626 Před 2 lety +1

    Great useful videos akka
    Your Tamil voice super akka

  • @ilakkiyap662
    @ilakkiyap662 Před 2 lety +1

    Ennakum enga appa tha poo kati sollu kudthaga .. nera elai vachi katta Solluvanga... Erode texvalley tha kids yearly once dress edupom ...eni erode market try pandren.

  • @manimegalaia6185
    @manimegalaia6185 Před 2 lety +10

    Super Sumathi ma.
    I like your attitude.
    உங்க சொந்த தறி புடைவைகள் பற்றி சொல்லுங்க.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety +2

      கட்டிடம் ரெடியானதும் கட்டாயம் புடவைகளை காட்டுகிறேன்

    • @manimegalaia6185
      @manimegalaia6185 Před 2 lety

      Ok ma. Waiting ✋

  • @sheilapaul1306
    @sheilapaul1306 Před 2 lety +7

    I am basically from Salem. I started seeing your video recently. I always wanted to go to erode but I did not have the opportunity to go. All your videos are very informative. . Keep doing your videos. God bless.

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Před 2 lety +8

    பனியன் துணியில் பாடி அருமை இருக்கு தோழி அதிலும் நிறைய கலரில் இருப்பது சூப்பர்

  • @raghurambp2921
    @raghurambp2921 Před 2 lety

    Thanks 🙏 sister

  • @spurthikutty4001
    @spurthikutty4001 Před 2 lety +1

    Super

  • @ramyadheeran29ramyadheeran84

    Romba romba romba thanks sis..next week i ill go..from karur sis

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety +1

      சூப்பர் கரூரில் பெட்ஷீட் எல்லாமே ரொம்ப சீப்பா கிடைக்குங்க நானும் ஒருமுறை பர்சேஸ்க்கு வரணும்

  • @ultimatechannel269
    @ultimatechannel269 Před 2 lety +5

    Inskert yentha shop la neega vanguniganu sollunga akka plz

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety

      சந்தையில் தான் வாங்கினேன். அந்த கடைக்கு பெயர் எதுவும் இல்லை

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 Před 2 lety +3

    சுமதி சிஸ்டர் இந்த பூ எங்கள் வீட்டிலும் இருக்கிறது

  • @deepanhoney1225
    @deepanhoney1225 Před rokem

    Sofa super aah iruku enga vangneega konjam sollu ka

  • @sureshshakila8969
    @sureshshakila8969 Před 2 lety +1

    Tq amma super ireaku nalla msg amma

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 2 lety

    🥰அருமையான நல்ல தகவல் அக்கா

  • @poonkodik8622
    @poonkodik8622 Před 2 lety

    சூப்பர் மா

  • @umakamaraj1743
    @umakamaraj1743 Před 2 lety

    Nanga Chennai eppadi sister porathu Unga video super

  • @vasanthisekar78
    @vasanthisekar78 Před 2 lety

    Super sister👍

  • @vayanaperumal6351
    @vayanaperumal6351 Před 2 lety +1

    Nice

  • @shanbaaravindan375
    @shanbaaravindan375 Před 2 lety

    Nice 👌👌👍

  • @indhumathiv1572
    @indhumathiv1572 Před 2 lety

    super sister unga language unga vedio elam supera eruku sister 😍👍👍👍👍👍

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 Před 2 lety

    உண்மையில் நீங்கள் சொல்வது சரி.நாங்கலும் அப்படி தான் மா.👍👍

  • @sujathaboovaragan4560
    @sujathaboovaragan4560 Před 2 lety +2

    Texvalley nnu onnu irukudhunga erodela.angeyum poi vedio podunga.It will be useful for everyone.thanks for this vedio

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety +1

      கண்டிப்பா போடுகிறேன் அங்கு நான் சென்று வாங்கி இருக்கிறேன்

  • @ponmani3778
    @ponmani3778 Před 2 lety

    சூப்பர் அக்கா

  • @tilakamsubramaniam6652

    Super 👌

  • @rajeswarisuresh7492
    @rajeswarisuresh7492 Před 2 lety +3

    Super சுமதி அம்மா .வீடியோ ரெம்ப நல்லா இருந்தது எப்படி இருக்கிங்கா? ரெம்பா நாள் ஆயிடுச்சுComment பண்ணி பெண்களுக்குதான் வளர்த்த செடியில் பூ பூக்கிறது என்றாலே சந்தோஷம் பூத்த பூவை கட்டி தலையில் வைத்துக்கொள்வது ரொம்ப சந்தோஷம்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety

      நிச்சயமா நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்ங்க

  • @surenv7203
    @surenv7203 Před 2 lety +1

    Useful info Sumathi Akka by yescube kitchen from AbuDhabi

  • @kasisethusethu9040
    @kasisethusethu9040 Před 2 lety

    மல்லி கன்று எங்கே கிடைக்கும்

  • @indiraniveeramani4601
    @indiraniveeramani4601 Před 2 lety +1

    👌👌👌

  • @patriciaak4012
    @patriciaak4012 Před 2 lety +1

    My sore malli
    Plants enga vanginenga
    Sister

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety

      இங்கு கிராமத்தில் ஒருத்தர் வீட்டில் இருந்து வாங்கினேன்

  • @sasiveni9158
    @sasiveni9158 Před 2 lety +1

    Super akka

  • @deshnaanisha6533
    @deshnaanisha6533 Před 2 lety +1

    மொத்தமா தா வாங்க முடியுமா. One or two vanga mudiyata

  • @shankris888
    @shankris888 Před 2 lety +1

    good advice on budget purchase esp for children . they grew up way too fast, best is to put the money into their bank account. it will be very useful for their future..

  • @kavithamohanraj5977
    @kavithamohanraj5977 Před 2 lety +1

    மைசுர்மல்லி செடி கிடைக்குமா மேடம்

  • @rohiner6848
    @rohiner6848 Před 2 lety +1

    Mam this flower plant where to get mam please

  • @sumithashankar1675
    @sumithashankar1675 Před 2 lety

    Super 💖

  • @parimaladevi8387
    @parimaladevi8387 Před 2 lety +1

    Super nga amma, nanga Coimbatore nga, ungaluku time eruntha location share pannungaamma

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety +1

      நாங்க சேலம் மாவட்டம் மேச்சேரிங்க

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 Před 2 lety +1

    Which day this sandhai held

  • @12b2sudharsun.m5
    @12b2sudharsun.m5 Před 2 lety

    Yapo la santhai nadakum sister

  • @jayanthichandran3374
    @jayanthichandran3374 Před 2 lety +1

    none of the in-skirts are not shown fully. kindly show us the full length and cloth material for us next time

  • @dreamdesigndecors2430
    @dreamdesigndecors2430 Před 2 lety +1

    எல்லா ஊர்லயும் இதே விலை தான். சில்லறை விலை

  • @ManayaalTalks
    @ManayaalTalks Před 2 lety +9

    Enga ooru! Enga area than.. Aana oru naal kuda na ponathu illa 😜 eswaran kovil street also good for cheap and quality inskirts and nighties. Sarees too. Do visit that also one day 👍

    • @malathimuthukrishnan9973
      @malathimuthukrishnan9973 Před 2 lety +3

      எங்க வீட்டுக்கு ரொம்ப பக்கத்துல தான் இருக்கு ஆனா நான் கூட ஒரு தடவை கூட அங்க போனது இல்லை

    • @ManayaalTalks
      @ManayaalTalks Před 2 lety +1

      @@malathimuthukrishnan9973 🙋

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety +3

      நான் பிறந்ததிலிருந்து 21 வருஷம் ஈரோட்டில் தாங்க இருந்திருக்கேன் அதனால் எனக்கும் ஓரளவுக்கு ஈரோட்டுல எங்கெங்க என்னென்ன பொருட்கள் கிடைக்கும்னு கொஞ்சம் தெரியும் ஈஸ்வரன் கோவில் ஸ்ட்ரீட் பெட்ஷீட் வாங்க போயிருக்கோம்

    • @ManayaalTalks
      @ManayaalTalks Před 2 lety +1

      @@sumathirajasekar2767 🙏 okay mam. We are all big fans of your videos! Esp my hubby 🙏Thank you for replying 😀

  • @moneeshs7320
    @moneeshs7320 Před 2 lety

    Hai sumathi. Anna eni adikadi anniyai erode sandai ku kottitu poonga. Anni ungaluku niraiya cash micham panranka. Anni erode sandai daily nadaguma

  • @harikam1766
    @harikam1766 Před 2 lety

    Address tell sis in English tell sis

  • @jayachendirane4690
    @jayachendirane4690 Před 2 lety

    THIS IS SENDUMALLI AMMA

  • @vijayakumarik3696
    @vijayakumarik3696 Před 2 lety

    vazhga valamudan ❤

  • @madhanraj8191
    @madhanraj8191 Před 2 lety +1

    Nighties ma

  • @gangagowrilifestyle1871

    நாங்கள் அய்யர் தான்
    எங்கள் வீட்டுக்கு வாங்கோ
    விகாஸ் அப்பா உங்களுக்கு அருமையாக சமைத்து தருகிறேன்

  • @arunachalamarun2411
    @arunachalamarun2411 Před 2 lety +1

    Mani plants veetukulla vaikalama sister

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 Před 2 lety +5

    நல்ல மணம் உள்ள பூ தான். ஆனால் கொஞ்சம் கனமாக இருக்கும்தானே.

  • @thilagams3876
    @thilagams3876 Před 2 lety +1

    Sister I am from erode

  • @taddygames5973
    @taddygames5973 Před 2 lety

    Unga husband ungalukku romba helpful ha erukenga