Does POWER SAVING DEVICE reduce EB bill? _Tamil, Reducing EB bill by 40%..

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024

Komentáře • 828

  • @nithiraja3951
    @nithiraja3951 Před 2 lety +590

    சகோதரரே நிச்சயம் நீங்கள் ஆசிரியர் தான். இன்னும் ஆகவில்லையெனில் பலபேர் வாழ்க்கையை காப்பாற்ற விரைவில் பணியில் சேருங்கள்.. உங்கள் பதிவு அருமை 👌🏻👌🏻👌🏻

    • @JebaRooban
      @JebaRooban Před 2 lety +49

      Teacher ah irundha 10000 per ah kaapathalam na, CZcams mooliyama 1000000 per ku mela kaapathalam.... So idhaye continue pannanum nu thaan naama nenaikanum

    • @nallavanukunallavan1756
      @nallavanukunallavan1756 Před 2 lety +9

      ஒரு வேளை ஆசிரியராக இருந்தால் ஒரு சில மானவர்கள் மட்டுமே பயண் அடைவார்கள் ஆனால் தற்போது பல மானவர்கள் பயண் அடைகிறார்கள்

    • @samysamy9827
      @samysamy9827 Před 2 lety +1

      @@nallavanukunallavan1756 😂

    • @ksethushanthi
      @ksethushanthi Před 2 lety

      However 5

    • @manimaransounds
      @manimaransounds Před 2 lety +1

      டேய் என்னடா இப்படி எல்லாம் அவ்ன் தப்பு தப்பா சொல்றான் இதுலே7இவன் வேற

  • @chakarar4535
    @chakarar4535 Před 2 lety +28

    வணக்கம் ஐயா...
    ஏனோ தானோ என்று தான் உள் நுழைந்தேன்
    ஆனால் உங்களின் விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும் அற்புதம் அருமை...
    எளியவர்களுக்கு புரியும் வகையில் மிக அருமையாக விளக்கினீர்கள்.... மிக்க நன்றி
    தொடரட்டும் உங்கள் சேவை...
    இப்போது நானும் உங்களில் ஒருவன்...

  • @vas347
    @vas347 Před 2 lety +7

    நீர். இங் கிறுக்க வேண்டிய ஆளே இல்லை யா 🤔😍. நீர் தமிழன் என்பதிலே எங்களுக்கு பெருமையும் கர்வமும் ஏற்படுகிறது.👏உங்களின் பதிவுகள் ஒவ்வொன்றுமே தெளிவான. அறிவுப்பூர்வமான, விஞ்ஞானத்திற்கே தெளிவு தரக்கூடிய. வகையில் மிக மிக அற்புதமான விளக்கம் தறுகீறீர் ஐயா.😍👌👌👌👏👏👏👏👏💐💐💐💐🙏🙏🙏🙏

  • @masterdon1586
    @masterdon1586 Před 2 lety +39

    நானும் EEE student தான் 95% எடுதிருந்தேன் நீங்க Class எடுத்திருந்தா 100% எடுத்திருப்பேன் Sir....எப்ப நான் tv, mobile ,laptop service பன்னிகிட்டு வருகிரேன் Sir நீங்க இந்த மாதிரி அதிகமான வீடியோ போடுங்க Sir..நன்றி🙏🙏🙏🙏🙏

  • @EttukaiAmmanAstrologer
    @EttukaiAmmanAstrologer Před 2 lety +117

    2006 pass out EEE aana innaikutha enakku voltage current power factor leading lagging basics purinjikka mudinjathu, 1St time EEE fulla revise panna thonuthu featurela padichathukku urupadiya yethachum oru vishayam panna thonirukku unga video paathathula🙏 1st time paakuren ji & lifela most valuable channella paathirken, romba magizhchi bro, kandippa unga ella videos paakaporen jii🙏🙏🙏🙏🙏Thankyou soooo much for your most valuable channel 💖🙏💐💐

    • @cyberorcas
      @cyberorcas Před 2 lety +2

      Ne lam enna dash ya 4 varusam padicha, unna mathri aalunga engineering padichathunala than ippo engineering value illa ma poyetu

    • @balasiva2626
      @balasiva2626 Před 2 lety +5

      @@cyberorcas idiot solli thara mathiri solli thantha puriyum onna mathiri prof, lecturer lam vantha entha mannum puriyathu

    • @balasiva2626
      @balasiva2626 Před 2 lety +2

      @@thirumalr333 then u make a good quality engineer and give to our country

    • @cyberorcas
      @cyberorcas Před 2 lety

      Engineering professional degree, ne ya own la learn pannikanum , antha mathri capacity illatha maramandi ku vera neriya course iruku illana poye palaya irumbu kadaila vela pakanun

    • @balasiva2626
      @balasiva2626 Před 2 lety +2

      @@cyberorcas appo intha arivaali kitta i will ask one question the question is
      5 eraser and 7 pens together cost ₹50, whereas 7 erasers and 5 pens together cost ₹46. Find the cost of one eraser and that of one pen. Evalo pasurala google pakkamma solution boda answer sollu pakkalam 10th layai nee paduchurupa mudinja solve pannu it is not hard question

  • @saleenan1
    @saleenan1 Před 2 lety +62

    I am from Kerala, actually i can understand only 75% your language, but you have explained very well. Here so many you tubers are making video's regarding this subject.and they saying, electricity bill can be reduced if you connect a capacitor. the fact is,most of them do not have any electrical engineering background.

    • @Ruby-zk2jl
      @Ruby-zk2jl Před rokem

      தெய்வமே....கலக்கிட்டீங்க...

  • @Honest5
    @Honest5 Před 2 lety +231

    You are eligible for a professor post in IIT. Such a fantastic knowledge & teaching skill. Excellent video. Keep it up! 👍

    • @jimmatrix7244
      @jimmatrix7244 Před 2 lety +9

      No. If he joins IIT then his ego will be bloated. Let him progress on his own pace.

    • @saibrothers1926
      @saibrothers1926 Před 2 lety +2

      Yaa sir good 👍 explanation but please do videos in English

    • @MatheshKanna_Official
      @MatheshKanna_Official Před rokem +4

      @@saibrothers1926
      Tamil la sonna dhan neraya local people( like me) perukku puriyum

    • @saitbattery4117
      @saitbattery4117 Před rokem +2

      @@jimmatrix7244 , well said bro.

    • @ppkk9609
      @ppkk9609 Před rokem +2

      Please don't limit his knowledge sharing

  • @pearl2623
    @pearl2623 Před 2 lety +3

    நன்றி தம்பி
    உங்களது விளக்க உரைகள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரிந்து கொள்ளும்படியாக உள்ளன. நல்ல பொறுமையுடன் நீங்கள் விளக்கும் விதம் ஒரு கைதேர்ந்த பேராசிரிடம் பாடம் கற்றுக் கொண்டிருப்பது போன்ற உணர்கிறேன்.
    எனக்கு வயது 67, ஆயினும் உங்களது விரிவுரைகளுக்காக தலை வணங்குகிறேன். 🙏
    வாழ்க நலமுடன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.👍

  • @arputharajr7842
    @arputharajr7842 Před 2 lety +6

    எப்போதும் உங்கள் பதிவு தனிதுவமாகவே உள்ளது. பொறியல் உண்மை உடகத்திற்க்கு பாராட்டுக்கள்

  • @sathyamoorthy5140
    @sathyamoorthy5140 Před 2 lety +36

    அருமையாகவும் தெளிவாக சொல்கிறீர்கள் அண்ணா பிரமாதம்

  • @QatarTamil-1
    @QatarTamil-1 Před 2 lety +14

    அருமையாக உள்ளது தங்களின் விளக்கம். அறிமுக உரையாக உங்களைப் பற்றிய ஒரு வீடியோ கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  • @selvakumar5931
    @selvakumar5931 Před rokem +2

    உங்களுடைய எல்லா பதிவுகள் நான் தவறாமல் பார்ப்பேன் மிக மிக அருமை ரொம்ப பயனுள்ள பதிவுகள் உங்கள் சேவை தொடரட்டும் சகோதரரே.... வாழ்க வளமுடன்

  • @baskarvenkatesh7098
    @baskarvenkatesh7098 Před 2 lety +4

    He never asked to subscribe us. A genuine guy who wish to spread the awareness on the earth.. hatsoff to u bro

  • @danielruban8108
    @danielruban8108 Před 2 lety +16

    One of the finest science communicator in tamil

  • @TrendyVikey
    @TrendyVikey Před 2 lety +8

    Intha mari enga staff edutha na distinction la clear panniduvan na 💯❤️

  • @E-GaN
    @E-GaN Před 2 lety +13

    3:35 "Broke pannathana warranty avoid aagum?" Exactly what I do.
    Fun fact: Power savers (without the output pin) were actually designed to save power by plugging them in. So power hungry devices don't have space to plug them in. Thus Electricity bill is reduced. 😂😅.
    But anyways, Great video..

  • @jeganjoseph976
    @jeganjoseph976 Před 2 lety +31

    Difference between voltage and current was explained with simplest example . Appreciated.

  • @HAILONNSEKARCOIMBATORE
    @HAILONNSEKARCOIMBATORE Před 2 lety +2

    மிகவும் தெளிவான சிந்தனையை வளர்க்க உதவும் மிக்க மகிழ்ச்சி அன்பரே நன்றி

  • @lingeshwarang1144
    @lingeshwarang1144 Před 2 lety +30

    ANNA NEEGA 11TH&12TH PHYSICS TEACH PANUGA YOUR CZcams CHANNEL WILL REACH 1 MILLION SUBSCRIBERS.

  • @DhakshinMoorthy
    @DhakshinMoorthy Před 2 lety +29

    Enga professor kooda ippadi clear ah explanation kuduthadhilla 🔥🔥👍

    • @saracorporation5168
      @saracorporation5168 Před 2 lety +4

      Unga manasatchi thottu sollunga Neenga lesson nadathana ketrupeengala ,, Athu keakura vayasu Illa than true

    • @DhakshinMoorthy
      @DhakshinMoorthy Před 2 lety +4

      @@saracorporation5168 no bro oru professor oda kadama lession ah puriyura maari intresting ah nadathuradhu dhan ...oru concept ah puriyura maari nadathuna kavanikadhavanga kooda kavanippanga it's true.. 🔥🔥maanavaragal meedhu kovam irundhalum kooda

    • @VetrivelanGsv
      @VetrivelanGsv Před 2 lety

      @@DhakshinMoorthy om..i...onn,.....

  • @shankars9248
    @shankars9248 Před 2 lety +9

    எந்த வீடியோ போட்டாலும் தெளிவான விளக்கம். அருமை...

  • @nathank.p.3483
    @nathank.p.3483 Před 2 lety +14

    நல்லபதிவு.எலக்ட்டிரிகல் பாடம் படித்தவர்களுக்கு புரிந்து கொள்வது சுலபம்.

  • @surukansurameen1605
    @surukansurameen1605 Před 2 lety +7

    Super bro. இந்த வீடியோவை ரெண்டு முறை பர்தவங்க ஒரு like போடுங்க.

  • @ilayarajans737
    @ilayarajans737 Před 2 lety +4

    நீங்கள் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் தொடர்புடைய கற்றலை வரிசை முறையில் ஒரு பிளே லிஸ்ட் உருவாக்கவும். தம்பி🙏👍

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 Před 2 lety +6

    நல்ல விளிப்புனர்வு செய்தி !
    electricity பற்றிய விளக்கமும் அருமை !!

  • @K7Padmanaban
    @K7Padmanaban Před 2 lety +5

    👌 உண்மையான தெளிவான விளக்கம் நன்றி சகோ

  • @paulpriyadosspriyadoss5968

    Dear friend , really appreciate you, such a simple way even my college teachers not taught ,as a electronic student I am now 54 super brother God bless you 🙏

  • @knaga74
    @knaga74 Před 2 lety +27

    Excellent clarity in explanation. Good video. I have a point you may want to check: if the loads are having in-built converter-inverter combination, or a VVVF Drive, there will be no inductive but pure resistive load as such on the main supply which may be a reason why the device didn't make a difference. Both the washing machine and the drill you used as demo loads are probably having in-built VVVF drives for efficient speed control. Can you please check and confirm? Note: above comment doesn't mean I'm supporting the device; I just want a conceptual confirmation.

    • @babjiparamathma1890
      @babjiparamathma1890 Před 11 měsíci

      DURING THESE LOADS, THE POWER FACTOR IS ALREADY AROUND 0.99. SO NO USE IF THIS DEVICE IS ADDED IN PARALLEL TO THOSE LOADS... THIS DEVICE WORKS WELL ONLY IF THE LOAD HAS LAGGING POWER FACTOR

  • @kara1946
    @kara1946 Před rokem

    ஆம் தெளிவாக விளக்கம் அளிக்கும் ஒரு ஆசிரியரிடம் பாடம் கேட்பது போல் இருக்கிறது
    God bless you

  • @techsara1945
    @techsara1945 Před rokem

    சிறு வயதில் தெளிவான ஆசானாக உள்ளீர்கள் சகோதரா....
    என்னுடைய 20 ஆண்டு அனுபவம் இருந்தும் சில ஐயங்கள் உங்களிடம் நிறைய கற்றுக்கொண்டேன்..
    என்னுடைய ஆசான்...

  • @TAMILFIRECHANNEL
    @TAMILFIRECHANNEL Před 2 lety +13

    Very good explanation. Save lot of people’s money. Super, Congrats

  • @kvssenthil
    @kvssenthil Před 2 lety +1

    அருமையான விளக்கம் sir, எனக்கு சின்ன வயசில் இருந்தே எலக்ட்ரிகல் ல ஆர்வம். இன்றைக்கும் எதையாவது செய்திகிட்டு தான் இருக்கேன். அது சம்பந்தமா படிக்கல, .நான் இப்போ IT ல இருக்கேன். முடிந்தால் free energy பற்றி ஒரு வீடியோ போடுங்கள்... Free energy சாத்தியமா என்று எனக்கு தெரியாது. நானும் முயற்சி பண்ணி இருக்கேன், எல்லாம் தோல்வி தான்.

  • @gvgroup4336
    @gvgroup4336 Před 2 lety +9

    Good knowledge and well explained, hearty congratulations.
    *One small suggestion:*
    We cannot conclude this way, after adding this device the current consumption reduced and it has some 0.03A difference. if the washing machine runs for 30min on everyday for 60days then our reading may reduced 5to10kwh.
    Example this is only for one device the same way fan and grinder like other inductive appliances reduce the meter reading upto 50kwh.
    Obviously our eb bill based on the slab wise, 50kwh bring it down by the device the slab also may get changed hence the 20 to 40% less bill may come.
    For a home if we are paying more than 2000₹ then this device can help to reduce 20%.
    If more appliances are running then it may reduce upto 40%.
    Calculating only for 2min is not worth, make a calculation for the 60days with that 2min current you may get some difference.

    • @thiruma3039
      @thiruma3039 Před 2 lety +1

      We can't assume these small things. If you repeat the same excersice.two times difference will come. Your explanation is out of court. What he explains is correct.

    • @sidhambaramaadhimurugan5475
      @sidhambaramaadhimurugan5475 Před 2 lety +5

      Sorry , the channel author didnt mention one thing which made you to assume these things..
      In industrial power calculations, the kvar reading will be included.
      But in domestic energy calculation, the kvar is excluded...
      The device only can give change in kvar not in kwh..
      Domestic energy is calculated purely in kwh...
      Only industry electricity bill includes kvar and kwh
      The capacitor and infuctor only improves kvar not kwh....
      The capacitor and inductor consumes kwh little..so the device is 100% fraud for domestic ...
      And is not useful for industrial too...

  • @cationsperspective1707
    @cationsperspective1707 Před 2 lety +6

    The example you told for voltage and current with Dam... Neat and clear

  • @aravindkrishnamani6804
    @aravindkrishnamani6804 Před 2 lety +4

    அருமையான காணொளிப் பதிவு பாராட்டுக்கள் 👏👌👍
    BLDC மின் விசிறியை பற்றியும் அதன் மின் சேமிப்பு உண்மையாகவே பயன் தருமா ? என ஒரு விளக்க காணொளி பதிவிடுங்கள் எங்களுக்கு உதவியாய் இருக்கும்🙏

  • @murugansolaimalai1261
    @murugansolaimalai1261 Před 2 lety +9

    Explained in a layman terms but one major mistake is regarding power saving possibility in industries. Yes the penalty can be prevented however practically there will not be any saving on units consumed. Units savings can be in the order of fraction of percentage. Improving power factor is beneficial only to distribution and generation side not on consumer side.

  • @kavichelvanp9333
    @kavichelvanp9333 Před 2 lety +34

    Crystal clear explanation. kudos

  • @nachimuthuvenkadesh8667

    மிக மிக சிறப்பான தெளிவான பதிவு...
    எங்களுக்கு உண்மையான மின்சாரத்தை சேமிக்கும், மிச்சம் செய்யும் டிவைஸ் இருந்தால் தெரிவுக்கவும் ...
    வாழ்க வளமுடன்

  • @hemangaming8464
    @hemangaming8464 Před 2 lety +10

    I like your videos bro specially e Wheeler vs petrol bikes comparison vera level changed my thoughts

  • @hajadaac3688
    @hajadaac3688 Před 2 lety +13

    3:31 நம்ம இப்பிடி உரிச்சுடுவோம், நீ தாம்ப்பா இன்ஜினீயர்

  • @ragak3354
    @ragak3354 Před rokem

    ஐயா மிகவும் அற்புதமாக விளக்கி உள்ளீர்கள். அனைவருக்கும் புரியும் விதத்தில் உள்ளது. மிகவும் நன்றி. நீங்கள் வாங்கியுள்ள பவர் மீட்டர். எங்க ஐயா கிடைக்கும்.

  • @williamsatish25
    @williamsatish25 Před 2 lety +22

    Good video, really appreciate the explanation. As you said this piece of junk doesn't reduce the bill, these are all cheap marketing gimmicks. Probably, a larger capacitor might reduce but tweaking the home set up current is not advisable in my opinion. If we need to reduce the current bill then we have to go solar that is the only option available, if not one simple old technique available, just switch off everything for 2 hours daily which reduces the usage in turn reduce the current bill.

  • @harshansama4488
    @harshansama4488 Před rokem

    அருமை அருமை புத்தி உள்ள பிள்ளைகள் நீங்கள் பேசுவதை சொல்வதை கூர்ந்து கவனித்தால் நிச்சயம் பலன் அடைவார்கள்

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 Před 2 lety +1

    நீங்க சொல்வது உண்மை இந்த டிவைஸ் மின்சாரத்தை மீதி பண்ணாது ஏமாந்து வேலை நான் மெக்காக் தான் இந்த பிலே பேக் கெப்பாசிட்டர் அல்லது டிஸ்க் என்று சொல்வார்கள் மின்சாரத்தை தன் உள் சேவ் பண்ணி பிறகு அதன் வேளையை செய்யும் வாழ்த்துக்கள்

  • @alaguvelraju34
    @alaguvelraju34 Před 2 lety +9

    நன்றி சகோதரா
    Ithula seal a piricha warranty kidayatham

  • @babutrv
    @babutrv Před 2 lety +9

    By adding pfc capacitor we can't save power ,by improving lagging PF efficiency of power generation can be improved but energy consumption will remain same ( as per this formula route 3 x VXIX cosPhi)

  • @rameshc6448
    @rameshc6448 Před 2 lety +4

    Entha video pathavunga yarum etha vangamattanga supper

  • @ramadossg3035
    @ramadossg3035 Před 2 lety +3

    அற்புதமான..விளக்கம் Sir..! வாழ்க வளமுடன்..!

  • @kajakaja7538
    @kajakaja7538 Před 2 lety +1

    நல்ல சிறந்த தகவல் அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக...

  • @mk_9217
    @mk_9217 Před 2 lety +3

    My favourite most channel 👏 Wonderful explanation as usual bro. Keep it up.

  • @ajaychidambaram2512
    @ajaychidambaram2512 Před 2 lety +3

    🔥 my one semester subject in 12 mins video .... Clearly explained

  • @selvaganeshs13
    @selvaganeshs13 Před 2 lety +2

    Hai bro
    Use pannuna power ha marupatium Store panni use panna mutiuma.
    Ex. Oru light la current oru pakkam ulla poi Maru pakkam veliya vanthu closed circuit anaa thaan light earium apti closed akura power ha naama reuse panna mutiuma

  • @r.venkateshvenki1439
    @r.venkateshvenki1439 Před 2 lety

    பிரதர் நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமையான பயனுள்ள தகவல் .
    அதேபோல் 1HP ஷம்பு மோட்டார் கெபாசிட்டர் அடிக்கடி உப்பி ஸ்மோக் வருகிறது .மோட்டாரை கையில் சுற்றி பார்த்தால் ஃப்ரீயாக சுற்றுகிறது. எதனால் கெப்பாசிட்டர் பழுதாகிறது என்று கூறினால் பயனுள்ளதாக இருக்கும்

    • @30mAkills
      @30mAkills Před rokem

      Starting coil insulation weak.

  • @mohamedashraff5040
    @mohamedashraff5040 Před 2 lety +15

    தெளிவான விளக்கம்
    நன்றி சகோ

  • @srinivasanyt2056
    @srinivasanyt2056 Před 2 lety +21

    We want again the innocent syed anna

  • @rajavelk1466
    @rajavelk1466 Před 2 lety +4

    bro led tv ku stabilizer thevaiya led tv ya eppadi safe aa vechukalam athoda life span evlo irukum?...

  • @srisridhar5578
    @srisridhar5578 Před rokem

    Unga video la yellaamey clear ah explain pandreenga.
    good & congratulations & thank u 👏👏👏👏👏👏👏

  • @obaid-ur-rahman1979
    @obaid-ur-rahman1979 Před rokem +1

    Lagging or Leading PF, the load will be same, only current increases to compensate the low PF.
    Because of increased current, the EB must increase the transmission conductor size and even the Transformer size.
    To avoid the oversized equipment and conductor, PF improvement is very important.
    If PF is kept near Unity, more consumer can be fed from same conductor and Transformer.
    That is why, APFC panel (power factor correction) requirement by Electricity Board is enforced and fined if low PF measured.
    Consumer won't save a single watt by improving PF.

    • @30mAkills
      @30mAkills Před rokem

      I appreciate your knowledge reg PF.

  • @SenthilKumar-jk5bs
    @SenthilKumar-jk5bs Před 2 lety +4

    Excellent explanation. Keep it up young man. Even a novice like me can understand basic electronics.

  • @-tamizh5991
    @-tamizh5991 Před 9 měsíci

    எளிமையாக புரிய வைக்க நான் கூட இனிமே இந்த மாதிரி explanation kudukkalaam polaiyae...😅

  • @kawaiikawaii7683
    @kawaiikawaii7683 Před 2 lety

    Bro en oru full lesson na yu ore video la sollitiye bro hats off

  • @shivazayn3127
    @shivazayn3127 Před rokem

    🥰 Ovvoru video paakuraopovum neraya Visayam kaththukkuren. explanation romba alaga puriyura Madhiri sollitharinga .thank you so much brother ❤

  • @vijivijay2661
    @vijivijay2661 Před 2 lety +10

    நான் உங்களுக்கு சப்ஸ்க்ரைபராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்

  • @sudhakaranj2231
    @sudhakaranj2231 Před 2 lety +4

    Capacitor will improve the Power Factor near to unity and while doing so it will also consume energy. So, speaking of energy comparison, basically any load without Capacitor will consume lesser energy than that of the same load with Capacitor.

    • @engineeringfacts
      @engineeringfacts  Před 2 lety

      Yes

    • @sudhakaranj2231
      @sudhakaranj2231 Před 2 lety +3

      @@engineeringfacts Thanks for the acknowledgement.
      All your videos are of great help to a lot many.
      Appreciate your efforts to explain anything in a simplest way possible.
      Wish you all the best for more & more such presentation.

  • @pranesharvind6375
    @pranesharvind6375 Před rokem +1

    Great! I have been following from a short time. I inspire the way you simplify the complex details in Tamil. I hope the language barrier learners will benefit from your channel. Keep up the good work.

  • @srinaga1975
    @srinaga1975 Před 2 lety +7

    Explained in detail and informed the fact of using the power saving device ; Thank you

  • @srinivasanranganathan3468

    If you want to save electricity, simply calculate the electricity of items you use. Try to reduce power consumption by using lower watts bulbs, no washing machine, no ironing, use few fans. That's all if you use less electric items requiring less power ,then your EB bill will be very less, if you use very demanding high voltage equipment that draw more power, also more items , then your EB bill will be high!! So reduce power consumption watts first, it will reduce your power bill!!

  • @subramanis2059
    @subramanis2059 Před 2 lety

    Only the inability of the power saver to save power is shown.No information is given as to how to acturally reduce current bill in home environment. Good explaining . Very audible tone. Clear presentation are plus points. Should have told about availability of any device to reduce home current bill.

  • @dompower500
    @dompower500 Před rokem +1

    I am watching all your videos. I appreciate your hard work with scientifically proven data.
    Hats off. Please produce more videos like this.
    Thank you.

  • @ithuungalsaga194
    @ithuungalsaga194 Před 2 lety +13

    We need more debunking videos bro, thankyou 💖

  • @HariKrishnan-hj7bu
    @HariKrishnan-hj7bu Před 2 lety +10

    நண்பா வீடு முழுவதிற்கும் stabilizer வைக்கலாமா? அப்படி வைத்தால் கூடுதலாக எவ்வளவு unit செலவு ஆகும்? வீடு முழுவதும் வைத்தால் AC, FRIDGE, TV பாதிக்க படுமா?

  • @NRK702
    @NRK702 Před 2 lety

    அருமையான பதிவு. நான் இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள் தம்பி

  • @mpradeep5026
    @mpradeep5026 Před rokem

    இன்று சென்னை டிரேட் சென்டர் பிரிண்டிங் expo சென்று இருந்தேன்... இதே மாதிரி ஒரு கருவியை ஒருத்தர் 5விளக்குகள் கூட இணைத்து இது கரன்ட் பில்லை மிச்சம் செய்யும் விலை மூவாயிரம் என்றார் 😅 . உங்களுக்கு இன்று மட்டும் சலுகை விலை இரண்டாயிரம் என்றார் 😅 . உங்கள் தகவலுக்கு நன்றி.

  • @anandrd1404
    @anandrd1404 Před 2 lety +5

    All the best for future bro! Good content!

  • @arjunandharmaraj
    @arjunandharmaraj Před 2 lety

    Sir Really all of your postings are very good. Those who are watching all of your post then he will become an expert. U explanation are very simple and understand

  • @jainabhesam9993
    @jainabhesam9993 Před 2 lety

    சகோதரரே உங்கள் விளக்கம் மிக அருமை சோலார் பேனல் பேட்டரி வீட்டுக்கு தேவையான அளவு எவ்வளவு உபயோகப்படுத்துவதற்கு எவ்வளவு தேவை என்பதை கொஞ்சம் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @sivashankar3765
    @sivashankar3765 Před 2 lety

    Sry Bro thumbnail paathutu sponsor video nu thappa nenachuta. Ur awesome🙌

  • @theameenuddin
    @theameenuddin Před 2 lety +4

    Very good and simple way of explaining. Are you conducting any theoretical and practical class for basic electric work

  • @Ruraldogs-d7l
    @Ruraldogs-d7l Před 2 lety +3

    Excellent brother. Do bldc motor run less on current(A)? Bldc motor running on ac current(converting to dc) how efficient is it? Please answer thanks.

  • @srtrader017
    @srtrader017 Před 2 lety

    அருமையான விளக்கம். நன்றி. இந்த electronic water softener device பற்றி வீடியோ பதிவு செய்யவும். விவசாயம் சார்ந்தவர்களுக்கு நன்மை செய்யும்.

  • @vijayakumar-vf8qz
    @vijayakumar-vf8qz Před 2 lety +3

    Hi. Your vedios are really useful and easy to understand. Please post some vedios about variable frequency drive and it's power saving

  • @vigneshamudha821
    @vigneshamudha821 Před 2 lety +1

    Bro thanks for the video but also please make short video so that it will reach many other people because not every user can understand what you said (great explanation). Thanks

  • @duraibalaji8179
    @duraibalaji8179 Před 2 lety

    Bro neenga power factor pathi explain pannathu super 🤗 romba naal thedal ku pathil kedachirichi. But Power factor Nala units la difference Varathu bro.

  • @senthilsenthilkumar40
    @senthilsenthilkumar40 Před 2 lety +4

    மிகவும் அருமையான பதிவு சகோதரரே 🙏🙏🙏🙏👋👌👌💐🌹🌹

  • @geoferra7027
    @geoferra7027 Před rokem

    நல்ல தெளிவான விளக்கம் நன்றி. தம்பி எங்கள் வீட்டில் ஒரு portable sauna bathஇருக்கிறது. அதில் உள்ள water heater ல fuse போய் விட்டது. கடைகளில் அந்த fuse இல்லை சரி பண்ண முடியாது என்கிறார்கள். How can I rectify that fault? Any idea? Please reply

  • @vasudevanbalakrishnan6665

    Very Good Explanation. Easily understandable

  • @kannanarumuganainar3842
    @kannanarumuganainar3842 Před 2 lety +1

    Totally misunderstood the Energy and power. The device is a power factor correction device. It will reduce the amps. It will not supply energy to the electrical loads. If at all it supply it will be in milli seconds that is too it require charge previously.
    If you have very large load in home the current can be reduced that is true. But it will not supply the KW (power). EB measures the kwh that is
    power x time = kwh (kilowatt hour)
    How much power use in a given time is the defenision of energy....
    For more clarity refer
    Formula for Power in AC Circuit and
    Formula for power dc circuit....

    • @engineeringfacts
      @engineeringfacts  Před 2 lety +1

      Okay, did I contradict that?

    • @kannanarumuganainar3842
      @kannanarumuganainar3842 Před 2 lety +1

      @@engineeringfacts
      You are correct ....
      very sorry....i expressed my comment in a wrong way....your explanation is correct.
      The device will not save eb bill.....
      The knowledge you gained is excellent.

  • @dhanabal9864
    @dhanabal9864 Před 2 lety +2

    Hi bro, your videos are super, i have one clarification @2:34, you are measuring the washing machine and Bosch drill machine multifunction meter parameters, both machines have motors, so power factor of motor always less than 0.8, but in your reading it's shows like ~1. How it's possible, pls explain.

  • @jayasuriya4256
    @jayasuriya4256 Před 2 lety

    Bro really supera soldringa very professional enakku innum neraiya kathukkanum sollunga

  • @sarathchandran313
    @sarathchandran313 Před 2 lety +5

    Your explanations are awesome... Keep it up my friend...

  • @DavidRajM
    @DavidRajM Před 2 lety +1

    Amazing... I really appreciate the things you do... I follow your channel from long ago and I always something interesting and new. I am not electrical engineer but you always motivate me to learn electrical & electronics engineering. Hats off to your work!

  • @hussainsmart3667
    @hussainsmart3667 Před 2 lety

    Neega matum stuff iruthudha , Naa arrest vachiruka va matan. Super explaination , please bro unga near engineer college La stuff oru exhibition class ah start pannuga, Future engineers avuthu konjum talent ah irupanga👍

  • @goodlifestyle1579
    @goodlifestyle1579 Před 2 lety +1

    Bro Wipro smart plug la energy monitoring pana mudium nu potrukanga athu entha alavuku accuracy irukunu oru video podunga bro

  • @mr.vijayakumarsathya662

    I never understand about Powerfactor so far in last 11 years. But today I understand. Awww

  • @kalidasn2
    @kalidasn2 Před 2 lety

    You presentation is excellent. Potential difference is not a speed. It is quantity of electron because it is work done. The current is speed of electron which is define rate of flow of electron.

    • @engineeringfacts
      @engineeringfacts  Před 2 lety

      Rate of flow of electric charge is current, right. so the amount of charge moving at a point is current. What defines the amount of charge is the flow of electrons. So more electron flow causes more charge flow at one point. So more electron in meaning quantity of electron flowing through one point called as the current. The force that pushes the electron to flow is voltage. In meaning speed;

  • @ramakrishnan3218
    @ramakrishnan3218 Před 2 lety +1

    BHAI Saap assalumu walaikum.You are really great to easily explain these theorical factors.Blessings

  • @krissm1587
    @krissm1587 Před rokem +1

    Simply superb. Undisputedly impartial presentation

  • @Exentrick_stardust
    @Exentrick_stardust Před 2 lety +3

    This will work.
    Your testing is too short.
    According to your explanation lag or lead happens when starting a inductive load.
    You testing does only one start so the correction equipment had no much scope.
    We should not conclude so soon, it should be connected in main and used for a week to check really it it helps.
    Am not a marketing guy or any manufacturer of such equipment,
    Just a thought to be neutral.
    I got this thought after listening to your EXPLANATION only
    Even if doesn't work great, it should work.

    • @engineeringfacts
      @engineeringfacts  Před 2 lety +2

      Motor will always lags the current, not only in the starting. Even if it does correct the PF, there's no use at all in domestic lines

    • @Exentrick_stardust
      @Exentrick_stardust Před 2 lety

      @@engineeringfacts okay, will it help in long term use?

  • @parithimalavan7006
    @parithimalavan7006 Před 2 lety +3

    Vere level explanation about APFCR

  • @ashokcivil9121
    @ashokcivil9121 Před 2 lety

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு, வாழ்த்துகள் நண்பரே 💐