"Pradeep Psycho இல்ல... அவன வெளியில அனுப்பின அவங்கதான் Psychos"😡KPY Nisha Angry Interview

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #pradeep #poornima #maya
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 1,5K

  • @ayshanihmath2440
    @ayshanihmath2440 Před 10 měsíci +245

    தன்னை பைத்தியம் என்று சொல்வதையும் கூட சகித்துக் கொண்ட நல்ல மனிதன் பிரதீப்.

  • @NYRA91
    @NYRA91 Před 10 měsíci +724

    Nisha சொல்ற இரண்டு pointம் Kamal கட்டாயமாக கேட்க வேண்டும் . Justice for pradeep is needed.

    • @mythilirethi8896
      @mythilirethi8896 Před 10 měsíci +5

      ❤❤❤

    • @anithasri6688
      @anithasri6688 Před 10 měsíci +2

      It's true

    • @user-ww5ui4lo8z
      @user-ww5ui4lo8z Před 10 měsíci

      like what justice ??he admitted to leaving the toilet door open and urinating. everyone saw. he can lie all he wants, indecent.

  • @JayasriLokesh
    @JayasriLokesh Před 10 měsíci +358

    நிஷா அக்கா சொன்னது அனைத்து உண்மைதான் 💯💯👌

    • @malarselvaraj7833
      @malarselvaraj7833 Před 7 měsíci

      BB parththa piragu Kamal sir fan aanen ,anaa ippo pradeep appuram Kamal parththale veruppaga irukku,Ganggoda halaivar 😡

  • @nandhuslifestyle9106
    @nandhuslifestyle9106 Před 10 měsíci +394

    தவறான தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மக்கள் முட்டாள்கள் இல்லை. பிரதீப் கையில்இருப்பது ரெட் கார்ட் அல்ல மக்களைப் பொருத்தவரை அது டைட்டில்வின்னிங் கார்டு .

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 Před 10 měsíci +301

    இதுவரைக்கும் ஓர் ஆணுக்கு இவ்வளவு பேர் சப்போர்ட் ஆ பேசியதில்லை..... நீ என்ன வேண்டுமானாலும் சொல்லி வெளியேற்றியிருக்கலாம்.... ஆணுக்கும் கற்பு இருக்கிறது என்பதை இவ்வளவு மக்கள் நிரூபித்துவிட்டார்கள்.....❤

    • @divyamurugesh2281
      @divyamurugesh2281 Před 10 měsíci +6

      தப்புன்னா எல்லாரும் சப்போர்ட் பண்ணுவோம் சகோ.. எங்களுக்கும் அண்ணன் தம்பி இருகாங்க... பொய்யா பெண்ணியம் பேசி ஒருத்தரோட வாழ்க்கையவே வீணாக்கிட்டாங்க... 60 கேமரா 24/7 மக்கள் பாக்கும் நிகழ்ச்சிலயே இப்படி இருக்குதுனா... ஒரு சாதாரண ஒரு ஆண் மகன் மேல இது போல குற்றாசாட்டு வெச்சா அவன் தப்பே பண்ணலன்னு நிரூபிச்சு வரதுக்குள்ள வாழ்க்கையே வீனா போயிரும்... பிக் பாஸ் Game ah இருந்தாலும் இந்த மாதிரி விசயத்தை யாராலயும் ஏத்துக்க முடியாது.. கண்டிப்பா என் சப்போர்ட் பிரதீப் க்கு தான் ❤️

    • @lillyphilip8628
      @lillyphilip8628 Před 10 měsíci

      Exactly👍

    • @lillyphilip8628
      @lillyphilip8628 Před 10 měsíci

      👏👏👏👏👏

  • @shansiva9256
    @shansiva9256 Před 10 měsíci +775

    கமல்ஹாசன் தன்னை மதிக்கவில்லை என்ற ஈகோ தவிர வேறு ஒன்றுமில்லை. இவரா மக்கள் சேவகன்.

    • @ghostrider5465
      @ghostrider5465 Před 10 měsíci +1

      Marana mass Maya 🎉

    • @gowripriya3697
      @gowripriya3697 Před 10 měsíci +2

      absolutely crct

    • @kalaarul1637
      @kalaarul1637 Před 10 měsíci +1

      True 💯

    • @Amirtha24roy
      @Amirtha24roy Před 10 měsíci

      Avan oru pombala porukki Avan soldran women safety i don't even want to see kamal face but I was crazy fan from childhood my age 50 now i totally hate him

    • @Vayshanth46
      @Vayshanth46 Před 10 měsíci +1

      Tru

  • @AariAari-oj7ci
    @AariAari-oj7ci Před 10 měsíci +381

    நிஷா நீங்க சொன்னது முற்றிலும் உண்மை அக்ஷ் விடம் 😭😭😭ஒரு அரவணைப்பு என்று சொன்னது மிக அருமை , இது தான் எங்கள் பார்வை 24hours

  • @mohamedsajahan373
    @mohamedsajahan373 Před 10 měsíci +258

    பிரதீப் பற்றி ஏதும் இனி பேச மாட்டான் கமல்...... பேசினால் இன்னும் அசிங்கப்படுவோம் என்று அவனுக்கு தெரியும்

  • @av.saravanan5757
    @av.saravanan5757 Před 10 měsíci +2100

    கமல் ரசிகனான நான் இனி அவரை வெறுக்க ஆரம்பித்துவிட்டேன். கமல் சார் தீர்ப்பு இந்த வாரம்தெரிந்துவேடும்.

    • @sudhamakeupartist6864
      @sudhamakeupartist6864 Před 10 měsíci +18

      நானும்

    • @sriranjanimuthu6173
      @sriranjanimuthu6173 Před 10 měsíci +18

      No election for him.

    • @cannancool
      @cannancool Před 10 měsíci +10

      Same here Bro

    • @yogeshm3786
      @yogeshm3786 Před 10 měsíci +22

      Bro na sathiyama solren avaroda talent ku naama avarukku fan ah irukkalaam thappe illa . Politics vandhappo DMK enum kudumba arasiyalai olippenu sonnaaru . Ippo avanga kooda join pannitaaru . Naanum en frd um ippovum avaroda movies paapom . We respect his talent but we hate him for his lies , character and making fools of Tamil peoples

    • @thasvinithasvini8381
      @thasvinithasvini8381 Před 10 měsíci +9

      ❤❤❤❤பிரதீப்.

  • @lovelydharshan9899
    @lovelydharshan9899 Před 10 měsíci +122

    Pradeep is a Real winner👑👑👑🔥🔥🔥🔥

  • @ashaasha5992
    @ashaasha5992 Před 10 měsíci +475

    Pradeep வெளிய போய் நாலு நாள் ஆகுது ஆனா இன்னும் instagram youtube எல்லா சேனல்ல பிரதீப் பிரதீப் வருது சூப்பரா இருக்கு 🔥🔥🔥👌👌

    • @DarshanaKamalamK
      @DarshanaKamalamK Před 10 měsíci

      Women brutal dominance on fake accusation
      Thappe illa all media's um theepidichu eriyalam😅 🔥 🔥

    • @sabariraja2620
      @sabariraja2620 Před 10 měsíci +5

      Super correct statement
      This social media making him popular ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Tinku-18
    @Tinku-18 Před 10 měsíci +119

    If Nisha akka has spoken like this in her season she would be a finalist and a good player. But her points are valid.Haff off Nisha akka 👏

  • @chandrikav2177
    @chandrikav2177 Před 10 měsíci +397

    பிரதீப்மாஸ் மக்கள் நாயகன்

  • @ravikumar...commonmanfashionde
    @ravikumar...commonmanfashionde Před 10 měsíci +94

    பிரதீப்பை பத்தின நிஷா மேடம் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை 👌👌

    • @seenuvasan1573
      @seenuvasan1573 Před 10 měsíci +1

      Super super super akka 👌👌👌👍👍👍

    • @seenuvasan1573
      @seenuvasan1573 Před 10 měsíci

      Ne solluthuroba correct akka 👍👍👍👌👌👌

    • @seenuvasan1573
      @seenuvasan1573 Před 10 měsíci

      ❤❤❤. Super super. Good👌👌👌👍👍🙏🙏

    • @lillyphilip8628
      @lillyphilip8628 Před 10 měsíci

      👏👏👏👏👏

  • @user-qj6gc6nc5q
    @user-qj6gc6nc5q Před 10 měsíci +139

    விஜய் டிவி இதற்கு பதில் சொல்லவே வேணும்
    ரொம்ப சுயநலமா இருந்திருக்காங்க பிக் பாஸ் எந்த ஒரு நியாயமும் இல்லாத விளையாட்டு

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 Před 10 měsíci +15

    நிஷாவின் நேர்காணல் மிகவும் உண்மையாகவும் சிறப்பாகவும் உள்ளது. பிரதீபின் கபடமற்ற உண்மையான குணத்தினை மிகவும் அழகாகவும், தெளிவாகவும் கூறியுள்ளார். Amazing.

  • @birds_lover_0907
    @birds_lover_0907 Před 10 měsíci +1006

    நான் கமலின் ரசிகன்..... ஆனால் இனி நான் கமலின் ரசிகனாக இருக்க மாட்டேன்......😡😡😡😡😡😡😡😡😡😡

    • @Mahe15
      @Mahe15 Před 10 měsíci +7

      How sweet 🥰

    • @cp.jyothilakshmi3990
      @cp.jyothilakshmi3990 Před 10 měsíci +1

      Super

    • @kapsakattumaram
      @kapsakattumaram Před 10 měsíci +5

      Thank Kamal not mature

    • @ChatterBox-Ammuanbu
      @ChatterBox-Ammuanbu Před 10 měsíci +7

      kamal personal life la he is not good with ladies first of all, he doesn't have any eligibility or rights to send pradeep out

    • @bhuvaneswaran5474
      @bhuvaneswaran5474 Před 10 měsíci

      ​@@ChatterBox-Ammuanbuhave there any cameras in his personal life have u watched his personal life .... No right this is coming in tv so he send him out , and he is a anchor just host he is doing what hotstar told to say

  • @RaviKumar-om5bw
    @RaviKumar-om5bw Před 10 měsíci +63

    அறந்தாங்கி நிஷா Madam (he) Pradeep is not mental.. He melts Million Hearts ❤.. BB#7 Pradeep Antony 💥

    • @lillyphilip8628
      @lillyphilip8628 Před 10 měsíci

      👏👏👏👏👏

    • @selvymuniandy7191
      @selvymuniandy7191 Před 10 měsíci

      poor boy he missed his mother too much He is expecting real love. with everyone but everything collapsed in few weeks with some nasty peoples in that naked show

  • @vIvEksadanantham7917
    @vIvEksadanantham7917 Před 10 měsíci +442

    Nisha opens up 👏 ❤❤❤❤

  • @subramanisivakumar6165
    @subramanisivakumar6165 Před 10 měsíci +51

    நிஷா சொல்வது அனைத்தும் உண்மை❤❤❤❤❤

  • @vasugi7121
    @vasugi7121 Před 10 měsíci +571

    சொல்வறவங்களுக்கும அறிவு இல்ல கேக்கிறவங்களுக்கும் அறிவு இல்ல தீர்ப்பு சொன்னலங்களுக்கும்
    அறிவு இல்ல
    அவர் திரும்ப போகவேக்கூடாது
    உங்கள் பதிவு சூப்பர்
    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @subashbose1825
    @subashbose1825 Před 10 měsíci +87

    உலக நாயகன் pradeep Antony 👑🔥🔥🔥🔥🔥

  • @Sanojan27
    @Sanojan27 Před 10 měsíci +667

    கமல் ஒரு முடிவு சொல்லும் வரை விடமாட்டோம்...

    • @RajaRam-ex7bp
      @RajaRam-ex7bp Před 10 měsíci +14

      Correct

    • @revathybalakrishnan4431
      @revathybalakrishnan4431 Před 10 měsíci +21

      Kamal muttal

    • @umakarthik996
      @umakarthik996 Před 10 měsíci

      அவன்லாம் வாய தொறக்க மாட்டான்... இந்த வாரம் அவன் அர்ச்சனா மற்றும் விச்சுவ கார்னர் செஞ்சி பேசுவான் அடி முட்டாள் அவன்

    • @sandhiyasandhiya2467
      @sandhiyasandhiya2467 Před 10 měsíci +7

      Amaaaaa

    • @vishnupriya6685
      @vishnupriya6685 Před 10 měsíci +9

      Avan solamatan

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 Před 10 měsíci +92

    3 கோடி மக்கள் பார்க்கிற bigg boss அதில் கிட்ட தட்ட 2 கோடி மக்கள் comment போட்டு இருப்பாங்க அதில் யாராவது ஒருவர் கமல் செய்த சரி எண்டு சொன்னார்களா? கமல் எதுவும் செய்ய மாட்டார். நிஷா hats off. From Switzerland ❤️👍💜🇨🇭🇨🇭🇨🇭

  • @karthivel-ic8qu
    @karthivel-ic8qu Před 10 měsíci +911

    மக்கள் நாயகன் பிரதீப் ❤❤❤❤❤❤❤

    • @thasvinithasvini8381
      @thasvinithasvini8381 Před 10 měsíci

      ❤❤❤❤பிரதீப். நீதான். வஇன்னர். கமல். பைத்தியம். மாயா. பொய் பிளேயர்

    • @mallareddy3565
      @mallareddy3565 Před 10 měsíci +3

      Simplestar pradeep ❤😊

    • @jennyselvan3026
      @jennyselvan3026 Před 10 měsíci

      ♥️♥️♥️♥️♥️

  • @nithiyairudhayam827
    @nithiyairudhayam827 Před 10 měsíci +259

    பிக் பாஸ் ரொம்ப தப்பா போயிட்டு இருக்கு பிரதீப்க்கு பேசக்கூட கமல்சார் டைம் குடுக்கல.பிக்பாஸ் ஷோவை இழுத்து மூடுங்க

  • @snarmatha3243
    @snarmatha3243 Před 10 měsíci +505

    Pradeep is a real super hero

    • @jarvisjada6905
      @jarvisjada6905 Před 10 měsíci

      If Pradeep is superhero can I be like Pradeep ..call ur mother to come sleep together with me... N how is ur arranakodi is it smell good

    • @like2jo4796
      @like2jo4796 Před 10 měsíci

      ​@@jarvisjada6905do it first

  • @ayshanihmath2440
    @ayshanihmath2440 Před 10 měsíci +103

    கமல் அவர்களை மிகச்சிறந்த அறிவாளியாக பார்த்த என்னால், இப்போது அப்படி பார்க்க முடிய வில்லை. பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்று சொல்லும் அளவிற்கு Pradeep என்ன செய்தார். அர்ச்சனா விடம் group ஆக சண்டைக்கு வருபவர்கள், Pradeep இடம் ஏன் சண்டைக்கு செல்ல வில்லை. பணத்தை விட கலைஞன் க்கு மேடை முக்கியம் என்று Pradeep இடம் சொன்ன கமல் அவர்களுக்கு, ஒரு மேடையில் ஒரு கலைஞனின் வாழ்கையை அழிக்கும் படியான செயல் தான், பெண்கள் விஷயத்தில் தவறானவர் என்று சொன்னது, கமல் அவர்கள் உணரவில்லையா?

  • @sonumaximus9665
    @sonumaximus9665 Před 10 měsíci +145

    Pradeep Anna mass 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @honeykuttiumnanum4508
    @honeykuttiumnanum4508 Před 10 měsíci +96

    கமல் sir mind voice:அய்யோ சனிக்கிழமை நான் என்ன பண்ணப்போறேனோ

    • @vishnupriya6685
      @vishnupriya6685 Před 10 měsíci +4

      Samalichuruvan aana yaaro sikka poranga avankita

  • @RajaRam-ex7bp
    @RajaRam-ex7bp Před 10 měsíci +336

    இதற்கான தீர்வு கிடைக்கும் வரை மக்கள் விடமாட்டோம்....இதற்கான உரிய விளக்கம் கமல் அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும்....வெளியேற்றியது மட்டுமல்ல, அவரை வெளியேற்றிய விதத்திற்காகவும்.....சும்மா அப்படியே மக்கள் அனைத்தையும் விளையாட்டுதானே என்று கபந்து போகமாட்டோம் கமல் சார்....நீங்கள்தானே சொல்லி இருக்கிறீர்கள்.....முதலீட்டாளர்கள், Corporate புரியவில்லை....இதில் பிரதீப்பை மக்களுக்கு பிடிக்கவில்லை....என்பது எங்கேயும் வரவில்லையே....

    • @AariAari-oj7ci
      @AariAari-oj7ci Před 10 měsíci +14

      நீதி வேண்டும், நீதி வேண்டும் பிரதீப் க்கு நீதி வேண்டும்,bigg boss யாருக்கும் சல்லி பைசா கொடுக்க கூடாது

    • @nocomentsnaenna2575
      @nocomentsnaenna2575 Před 10 měsíci +1

      டே புண்ணியாவான்களே அப்படியே தமிழ்நாட்டுல இந்த சுடலை ஆட்சியில் நிறைய ஊழல் நடக்குது அதுககாகவும் கொஞ்சம் சேர்த்து போராடுங்குடா😂

    • @UmaUma-ux9fk
      @UmaUma-ux9fk Před 10 měsíci

      Super

  • @LakshmiJos
    @LakshmiJos Před 10 měsíci +27

    உள்ளே இருந்திருந்தால் இவரைப் பற்றி நிறைய பேருக்கு தெரியாமல் போயிருக்கும் மூன்று நாட்களாக மீடியாவில் இவரைப் பற்றி தான் பேச்சு நேர்மை என்றும் நிலைக்கும்

  • @RanjithManimegalai
    @RanjithManimegalai Před 10 měsíci +122

    Pradeep Anna super Good player 👑 நீங்க திரும்ப கண்டிப்பா வரணும்

  • @Ranjitg241
    @Ranjitg241 Před 10 měsíci +47

    அன்று பாண்டிய மன்னன் கண்ணகிக்கு தவறான நீதி உரைத்தான். இன்றைய கால கட்டத்தில் அது நிகழ்ந்தது கொண்டு தான் இருக்கிறது 😢 எதற்குமே நீதி கிடைக்காத இந்திய நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.👎🏻

  • @AariAari-oj7ci
    @AariAari-oj7ci Před 10 měsíci +162

    எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு 🙏🙏🙏

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 Před 10 měsíci +1

      Thirukural thappa iruku

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 Před 10 měsíci +1

      Yar yar vaai ketpinum

    • @AariAari-oj7ci
      @AariAari-oj7ci Před 10 měsíci +2

      @@lakshmisubha2036 சிறு வயதில் படித்த குறள், பிரதீப் பை நினைத்து மன கஷ்டத்துடன் அடித்த வார்த்தை தவறாகி விட்டது, நன்றி நன்றி 🙏🙏🙏

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 Před 10 měsíci

      @@AariAari-oj7ci onnum illa

    • @AariAari-oj7ci
      @AariAari-oj7ci Před 10 měsíci

      @@lakshmisubha2036 இதை சொன்னதற்கு மிகுந்த நன்றி சகோதரி

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 Před 10 měsíci +25

    12 வது நிமிடத்தில் பேசிய வார்த்தை, பொன் ஏட்டில், பொறிக்கபட வேண்டிய வார்த்தை❤❤❤
    எங்கள் வீட்டு பெண் " நிஷா "
    உண்மையில் உங்களைப் அனைவருக்கும் பிடிக்கிறது எனில், உங்களை தங்கள் வீட்டில் ஒருவராக இருப்பதால்..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @seenuvasan1573
      @seenuvasan1573 Před 10 měsíci

      Super super super😍 akka👍👍 correct sonnanega akka

  • @beenamenon7314
    @beenamenon7314 Před 10 měsíci +151

    Nisha superb, you spoke our heart out

  • @sankar9915
    @sankar9915 Před 10 měsíci +60

    கமல் women safety பத்தி பேசுறது தான் பெரிய comedy. பொறுக்கி பயலாம் judge ah இருந்தா இது தான் தீர்ப்பு.

  • @SubaSuba-ur5tm
    @SubaSuba-ur5tm Před 10 měsíci +176

    Pradeep Anna mass 🔥

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 Před 10 měsíci +30

    கடைசியில் உங்கள் நகைச்சுவை😆😆😆😆😆 மிகவும் அருமை...❤❤❤❤❤நிஷா...

  • @meenakshisundaram1976
    @meenakshisundaram1976 Před 10 měsíci +193

    Pradeep is really a good human and true player. He is not acting, he is truly there.

  • @Jsurs1999Sur
    @Jsurs1999Sur Před 10 měsíci +19

    அறந்தாங்கி நிஷா அக்கா அவர்களுக்கு "மிக்க நன்றி ".. ஏனெனில் இதுவரை பிக்பாஸ் பற்றி Interview கொடுக்காமல் பிரதீப்க்காக வந்தற்காக......

  • @victoriaramasamy2904
    @victoriaramasamy2904 Před 10 měsíci +567

    கமல் பிளான் பண்ணிதான் பிரதீப்பை தாக்கினான்.இனி அதைப்பற்றி பேசமாட்டான்.

  • @veni7378
    @veni7378 Před 10 měsíci +94

    இந்த எவிக்க்ஷனால் பெரும்பாலான மக்களுக்கு கமல் இருந்த மரியாதையே போய் விட்டது.

  • @muneesaarthi
    @muneesaarthi Před 10 měsíci +65

    Pradeep...good and honesty person...eapum masssss..

  • @KABBDILEGENDS
    @KABBDILEGENDS Před 10 měsíci +26

    NISHA SISTER VERA LEVEL SUPER SPEECH👏👏👏👌

  • @meenakshisundaram1976
    @meenakshisundaram1976 Před 10 měsíci +60

    Justice for Pradeep, need to call Pradeep inside Big Boss.

  • @umasuresh7019
    @umasuresh7019 Před 10 měsíci +22

    Nisha...u r genuine...ur points reflecting public mindset..super.
    He asked Raveena to push it in as it was exposed outside.

  • @priyankabalaji1850
    @priyankabalaji1850 Před 10 měsíci +79

    Hats off Nisha for your straight forward interview. All the points you spoke were so accurate ❤

  • @SenthilKumar-zb2ii
    @SenthilKumar-zb2ii Před 10 měsíci +75

    Thank you so much Nisha for your interview... Pradeep Mass 🔥🔥🔥🔥

  • @shanthiniraman2932
    @shanthiniraman2932 Před 10 měsíci +37

    Yes kamal ji still can correct and enter in to every bodys heart by bringing back pradeep . You and pradeep can bring back your respect kamal ji consider.

  • @ssr6731
    @ssr6731 Před 10 měsíci +91

    Finally Nisha speaks up

  • @Blue_angel_6527
    @Blue_angel_6527 Před 10 měsíci +123

    கமல் சார்ர்ர்...... ஒவ்வொரு weekend episodeலயும் Mayaக்கு சொம்பு தூக்குறார்....
    இத பாக்கும் போது நம்ம mind வேற மாறி யோசிக்குது...... 😂🤣🤣 ஒரு வேள இருக்குமோ... 🤔😂

  • @skionsgerald1369
    @skionsgerald1369 Před 10 měsíci +156

    We want Pradeep ❤❤❤

  • @shankarbabu8139
    @shankarbabu8139 Před 10 měsíci +8

    மன்னிப்பு கேக்குறவன் "பெரிய மனுஷன்"... கமல் கேட்பாரா!????😂
    மன்னிக்குறவன் "அத விட பெரிய மனுஷன் " பிரதீப் பதில் எதுவுமே பேசாமல் கைகூப்பி வெளிவந்த போதே, எல்லோரையும் மன்னிச்சிட்டார்...😂 !!!
    பிரதீப்பு நீ "மாஸ்" டா ! ❤❤❤❤❤

  • @dasmeerasyed
    @dasmeerasyed Před 10 měsíci +86

    Pradeep bb winner 🏆

  • @Dream__world39
    @Dream__world39 Před 10 měsíci +8

    மக்கள் சக்தி ஒன்று சேர்ந்தால் என்ற வார்த்தையை அடிக்கடி கமல் சொல்வார்....ஆனால் அதை இப்போ கமல் அனுபவிக்கிறார்... இப்போது மக்கள் சக்தி எப்படி என்று தெரிந்து கொண்டிருப்பார்...🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑👭👬

  • @dhayanithiarumugam3873
    @dhayanithiarumugam3873 Před 10 měsíci +74

    Nisha sis you are absolutely correct your points are valid about pradeep

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 Před 10 měsíci +21

    Pradeep is a real super hero. ❤❤❤❤❤❤

  • @ashwiniachu2799
    @ashwiniachu2799 Před 10 měsíci +144

    Pradeep is a hero ❤❤

  • @lovelydharshan9899
    @lovelydharshan9899 Před 10 měsíci +29

    We Want STR Sir Back for Host

  • @vinothbalasubramaniyan9596
    @vinothbalasubramaniyan9596 Před 10 měsíci +23

    My dear Nisha Akka… How are you and I really miss you in Vijay tv Shows…. Thanks for standing with Pradeep akka….. Unfair Eviction Akka….

  • @JayamJeni
    @JayamJeni Před 10 měsíci +10

    Hats off to you Nisha Akka ❤ for your honest and bold speech ❤

  • @sanjh9850
    @sanjh9850 Před 10 měsíci +181

    Poornima and maaya are unsafe for humans not only for men

  • @arshaqsulaimmohamedaslam6135
    @arshaqsulaimmohamedaslam6135 Před 10 měsíci +27

    Pls Poornima,Maya, jovika,aishu,nixen Ku vote podadiga.. raveena n Mani also

  • @BlueCometTech
    @BlueCometTech Před 10 měsíci +156

    Kamal sir judgement is really unfair, allegations against Pradeep is indigestible ,kamal sir should allow Pradeep to talk,its maya ,poornima,Aishu gaming strategy, it will revert them for sure

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 Před 10 měsíci +6

    அருமை நிஷா.
    நியாயமான விளக்கம்.
    சுற்றி 60 காமிராக்கள்
    உள்ள வீட்டில் பெண்களுக்கு எப்படி
    பாதுகாப்பு இல்லாமல் போகும்.மக்கள் நீதி
    மையம் தலைவருக்கு
    இது தெரியாமல் போனது
    தான் விந்தையிலும்
    விந்தை.

  • @karthickbailey7166
    @karthickbailey7166 Před 10 měsíci +79

    Pradeep justice ❤

  • @srinivs2175
    @srinivs2175 Před 10 měsíci +18

    Saravanan was kicked out coz of his previous behaviour, why Maya is not kicked out yet for “ME TOO” issue ? She is a criminal

  • @malarvenymariappan8312
    @malarvenymariappan8312 Před 10 měsíci +125

    Super Nisha…salute you for coming forward to speak regarding this issue ❤ the aranakodi problem is…he asked her to hide it because when she bent, it was visible

    • @sriranjanimuthu6173
      @sriranjanimuthu6173 Před 10 měsíci +2

      100% correct. Well said Nisha.

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Před 10 měsíci

      சினிமாவில் நடிப்பவர்களுக்கு அரனா கொடி தெரியறது பெரிய விசயமா? அவுங்க எல்லாத்தையும்தான் காமிக்கிறா?

    • @rajeswariramya1054
      @rajeswariramya1054 Před 10 měsíci +1

      Thanks for highlighting this.: not sure why Raveena made a fuss about it. It’s too much

    • @ravig5687
      @ravig5687 Před 10 měsíci

      Kamal oru pombala porikki naaiii..

  • @queeneditz3052
    @queeneditz3052 Před 10 měsíci +19

    Nisha your speech 🔥👍🏻.

  • @user-lc4sc5ee1n
    @user-lc4sc5ee1n Před 10 měsíci +140

    Kamal la thokitu gopi anna va anchor aha podunga... Pradeep Anna❤ always i love you

  • @kavithahari8725
    @kavithahari8725 Před 10 měsíci +22

    Super nisha well said....specially about Akshaya's hug

  • @kuruparankuruparan3134
    @kuruparankuruparan3134 Před 10 měsíci +88

    Nisha masss

  • @nazmiyanazmiya8259
    @nazmiyanazmiya8259 Před 10 měsíci +30

    சிம்பு போடுங்கப்பா கமல் எடுத்துடுங்க கமல் சரியா வரமாட்டேங்குது😊

  • @SanjeevanSelvarasa
    @SanjeevanSelvarasa Před 10 měsíci +46

    Pradeep Anna Please Come Back

  • @yuvaraj-xb4bd
    @yuvaraj-xb4bd Před 10 měsíci +17

    Bigboss has to pay him Rs.50,00,000/- as compensation with unconditional apology. Also Kamal sir should contempt the contestants and should speak good about pradeep to tare their real face.

    • @anushiree9679
      @anushiree9679 Před 10 měsíci +1

      Agreed .

    • @riturevathy
      @riturevathy Před 10 měsíci +1

      Yenga....big boss n Kamal with give only halwa

    • @yuvaraj-xb4bd
      @yuvaraj-xb4bd Před 10 měsíci

      @@riturevathy Now they are planning to divert us, by increasing hype in promos to retain public to watch BB

  • @subedhathawfik357
    @subedhathawfik357 Před 10 měsíci +43

    PRADEEP.. GOOD MAN 👍🏻👍🏻👍🏻

  • @beautyrose2062
    @beautyrose2062 Před 10 měsíci +24

    Justice for pradeep ❤

  • @skionsgerald1369
    @skionsgerald1369 Před 10 měsíci +25

    Super Nisha akka correct ah soniga Nisha akka we love you ❤❤❤

  • @sophiajohn5104
    @sophiajohn5104 Před 10 měsíci +11

    Nisha akka superb speech, your answers were jenuine.

  • @RajeshP027
    @RajeshP027 Před 10 měsíci +38

    Pradeep bro...nega nalla manasu Ulla Nalla manusan. ungala pathi ungaluku thorium magalukum thorium

  • @nevertoolate9466
    @nevertoolate9466 Před 10 měsíci +9

    The fact behind this , Pradeep said even if Kamal Sir, ask me to say sorry I wont , so it touched his ego , so they planned and removed him and Mr. Kamal dint let him to speak or to hear him ,, simple guys , but Pradeep is a good Man and he won every once heart,

  • @user-in2bu6sk3z
    @user-in2bu6sk3z Před 10 měsíci +61

    Nish Vera level 👌 💯 🔥 ♥️

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 Před 10 měsíci +22

    ப்ரதீப் இந்த நேரத்தில் உள்ள இருந்தாலும் மக்கள் மத்தியில் கெட்ட பெயர் தான் எடுத்து இருப்பான்... இந்த நேரம் ப்ரதீப் வெளியே வந்தது நல்லது தான்

  • @sundarb2540
    @sundarb2540 Před 10 měsíci +56

    We miss pradeep

  • @abbasmanthiri4497
    @abbasmanthiri4497 Před 10 měsíci +17

    Podu nisha akka Fact ah pesuringaa ❤

  • @susisusi8655
    @susisusi8655 Před 10 měsíci +61

    Nisha akka masss😂💥

  • @krishnanramesh3022
    @krishnanramesh3022 Před 10 měsíci +53

    Ayshu is pregnant and Nixon is the reason for this. Her parents are happy that they have got a street dog as son in law.

    • @santhiyamanokaran1998
      @santhiyamanokaran1998 Před 10 měsíci

      Don't compare that disgusting sexon with Street dogs... They are better than him.

    • @kirankumarc1353
      @kirankumarc1353 Před 10 měsíci +5

      Hi,
      You must refrain your comments as this is very disgusting...They are contestants....They will do anything and end up in trolls...but this frames an insult by bringing Parents ...Who are nowhere connected to her activities in the show...don't make these things....
      Hope you understand!

  • @user-ni6ho9yw6i
    @user-ni6ho9yw6i Před 10 měsíci +50

    Nisha valid points

  • @HemaLatha-gs5po
    @HemaLatha-gs5po Před 10 měsíci +31

    Nisha correct speech 🔥

  • @meenakshisundaram1976
    @meenakshisundaram1976 Před 10 měsíci +66

    Pradeep is really a good human

  • @sathishksquad8618
    @sathishksquad8618 Před 10 měsíci +11

    Pradeep is the great player

  • @dineshrajendran4315
    @dineshrajendran4315 Před 10 měsíci +74

    மக்கள் நாயகனிடம்(பிரதீப்)தேற்ற உலக நாயகன்

  • @willai352
    @willai352 Před 10 měsíci +11

    🚫DEMOCRACY DIED🚫
    Kamal sir includes political statements in every episode unnecessarily. But he didn't even give chance to Pradeep for his reply. And sent him out for 'women safety' tagline. Ipo thaan ulagame yosikaruth kamal sir politics il vanthalum makkalkaake enna sadhikka porangalae 🤦🏻‍♀️

  • @teakadai9929
    @teakadai9929 Před 10 měsíci +331

    Pradheep மக்கள் நாயகன்..... Rip kamal

    • @ravig5687
      @ravig5687 Před 10 měsíci +4

      Rip Kamal....

    • @user-ww5ui4lo8z
      @user-ww5ui4lo8z Před 10 měsíci

      then go watch boys urine with the door open. ! dumb fellows

  • @sankarb.e3378
    @sankarb.e3378 Před 10 měsíci +18

    True lines❤

  • @deekshithg924
    @deekshithg924 Před 10 měsíci +44

    Tamil naatukku kedacha thangam akka nee ❤ Andha oru point arumaya soneenga la “Ponnunga Pasanaga mela accusation vecha Adha yen visarikka mateenga” - idhu unmai. Indha samoogathil idhu dhaan neraya nadakudhu 😢

    • @divyamurugesh2281
      @divyamurugesh2281 Před 10 měsíci +3

      Romba mosamana society... Ponna irundhu idha nenachu varuthapadren... Bt en support pradeep kku...

  • @Tinku-18
    @Tinku-18 Před 10 měsíci +8

    Nisha akka now she is a good player 👏

  • @skionsgerald1369
    @skionsgerald1369 Před 10 měsíci +66

    We love Pradeep