குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நூடுல்ஸ் Sauce இல்லாமல் 10 mins-ல சட்டுனு செய்ங்க | Noodles Recipe

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #noodles #masalanoodles #easybreakfast
    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நூடுல்ஸ் Sauce இல்லாமல் 10 mins-ல சட்டுனு செய்ங்க | Noodles Recipe | Hakka Noodles | Masala Noodles | Easy Breakfast | Masala Noodles Without Sauce | Spicy & Tasty Noodles Without Sauce and Vegetables | Noodles Recipe in Tamil
    Masala Noodles
    INGREDIENTS
    Noodles 3 packet - 300g
    Garlic - 10-15 cloves (chopped)
    Chilli - 3
    Big onion - 1 (chopped)
    Tomatoes - 2 (paste)
    Sugar - 1 tsp
    Turmeric powder - 1/4 tsp
    Chilli powder - 1 tbls
    Coriander powder - 2 tsp
    Garam masala - 1 tsp
    Pepper - 1 tsp
    Coriander leaves - few
    Cooking oil - 3 tbls
    Water - 1/2 glass
    Salt to taste
    மசாலா நூடுல்ஸ் செய்ய
    தேவையான பொருட்கள்
    நூடுல்ஸ் 3 பாக்கெட் - 300 கிராம்
    பூண்டு - 10-15 பல்லு (நறுக்கியது)
    பச்சை மிளகாய் - 3
    பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
    தக்காளி - 2 (விழுது)
    சக்கரை - 1 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    மல்லித்தூள் - 2 ஸ்பூன்
    கரம் மசாலா - 1 ஸ்பூன்
    மிளகு தூள் - 1 ஸ்பூன்
    கொத்தமல்லி இலை - சிறிது
    சமையல் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    தண்ணீர்- 1/2 டம்ளர்
    உப்பு தேவையான அளவு
    #noodlesrecipe #masalanoodles #easybreakfast
    #noodlesrecipeintamil #masalanoodlesintamil
    #hakkanoodlesrecipe #gomathifoodchannel

Komentáře •