இப்படி ஒரு 6 சீட்டர் குட்டி SUV ஆ ? Mahindra Kuv 100 Tamil Review - Tirupur Mohan

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Mail ID: tirupurmohandon@gmail.com
    Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295... . இப்படி ஒரு 6 சீட்டர் குட்டி SUV ஆ? #tirupurmohan #tmf #carreview #carreviewtamil #carslover #don #car #tamil #carlover #trending #google #trend #trendingvideo #tiruppur #tirupur #mohan #cars #carsreviews #carslovers

Komentáře • 117

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 Před rokem +10

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    லடாக் பயணச் சாதனை சகாப்தம் எங்கள் மதிப்பிற்குறிய டான் திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க.
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க.
    தம்பி ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
    என்ன சொல்ல ஏது சொல்ல வழக்கம்போல டான் அண்ணா உங்களோட இந்த """KUV 100""" வீடியோ சும்மா நெகு நெகு நெகுனு இருக்குது போங்க❤❤❤❤
    அண்ணிக்கு❤❤❤🙏 எத்தனை ஆயிரம் பாராட்டுக்கள் குடுத்தாலும் போதாது. குடும்பத்தலைவியாக மட்டும் இல்ல. கார் ஓட்டுறப்ப கவனம்/பாதுகாப்பு/ நிதானம் எல்லாம் அண்ணிக்கிட்ட கொட்டிக் கிடக்கு❤❤❤
    15:03 செகண்ட் வீடியோவுல டான் அண்ணா வேகமாக கார் ஓட்டினப்ப """போதும்னு""" சொல்றதாகட்டும்❤🙏
    18:33 செகண்ட் வீடியோவுல நம்ம டான் அண்ணாகிட்ட கார் ஓட்டிட்டு இருக்கும்போது ஸ்டியரிங்க் TILT&TELESCOPIC அதெல்லாம் செஞ்சு காட்டாதீங்கனு சொல்றதாகட்டும்❤🙏 இதுதான் பொறுமை நிதானம் கவனத்தின் முழுமையான உதாரணம்❤❤❤❤🙏🙏
    கூடிய சீக்கிரம் நான் திருப்பூர் வந்து அன்பான டான் அண்ணா❤❤❤🙏 உங்களையும் என் மதிப்பிற்குறிய அண்ணியையும்❤❤❤🙏 சந்திக்கனும்
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @karthicksalem5
    @karthicksalem5 Před rokem +14

    Anna nanga kuv 100 petrol 2016 model epo varaikum use panrom. Vandi nalla thaan iruku ,but petrol ku mileage 13 thaan kedaikuthu.
    Maintenance selavu perusal Ila.
    Average service cost 8000 once 10000km

    • @srikiv17
      @srikiv17 Před rokem +1

      City la petrol car avalo thaan bro varum.

  • @samson735
    @samson735 Před rokem +14

    பூ சாப்பிட்டு தான் காது செவிடாகுனும் இல்லை கல்யானம் பண்ணுணாலும் செவிடாகும்....

  • @GokuDUchiha
    @GokuDUchiha Před rokem +5

    8:00 intha humar comedy thana unga kita pidithathu 🤣❤️‍🔥💕😇

  • @vas885
    @vas885 Před rokem +6

    I too had this car for 6 years. Very good car. Kuv100 K8 diesel

  • @pm6446
    @pm6446 Před rokem +6

    Mahindra was so advance in thinking, they launched micro suv 6 years ago.. But micro suv trend actually started in 2022

  • @inventionworld1706
    @inventionworld1706 Před rokem +7

    Anna ennga kittayum Mahindra Kuv 100 nxt irukku k4+ petrol variant... Milage traffic la sollikira alavukku illai naalum Highway la nalla perform pannuthu... Best car at the value for money

  • @siddharthd5865
    @siddharthd5865 Před 18 dny +1

    Nanu. K8 nxt model vachrken. Vandi nala super ah irukudhu. Audio system semaya iruku. Nalla sound chillers lam super ah iruku. Driving comfort. Road presence. Especially arm rest. Bmw, benz la iladha alavu indha vandila iruku. Chennai vandha solunga en vandi oti pathutu review podunga. Sema vandi kuv100 nxt k8. Worth buying 8laks ku 6 seater adu dan sema unique

  • @sanjeevbuvi
    @sanjeevbuvi Před rokem +11

    Anna nan entha car vachuruken. Petrol engine. KUV100 K6 model. Service charges heavy ah Bill poduranga. So nan veliya tha Service panren. But enaku 100% satisfaction. Nalla car. Nalla comfortable ah erukku enakku. Driving ku super ah erukku. Mileage 13.5 kidaikum.

    • @swingtradingtamil2023
      @swingtradingtamil2023 Před 6 měsíci

      How much they are charging? Even I too have same model

    • @sanjeevbuvi
      @sanjeevbuvi Před 6 měsíci

      @@swingtradingtamil2023 above 50000 km approximately 20000

    • @jayanthichandran2525
      @jayanthichandran2525 Před měsícem

      Engine oil change pannanum....company oil illama vera brand use pannalama?

  • @karuppusamykaruppusamy2816

    Anna ennoda kuv100 diesel tha 2016 modal k8 top modal 170000 km run pannida vandi superaa irukkum nalla mileage 23 tharum super car 🚗 👌

    • @Ganesh.V-nl4nm
      @Ganesh.V-nl4nm Před 7 měsíci

      Maintenance epdi parts price laam epdi bro cost athigama ?

  • @Kapilsibhil-xi6pc
    @Kapilsibhil-xi6pc Před rokem +6

    Renault triber 0:00 0:00 0:00

  • @kumaranvv3555
    @kumaranvv3555 Před 6 měsíci +1

    I am also having KUV100 K8 diesel, 1Lakh KMS otiten still getting 22+ kmpl very very practical car. I love it.

  • @vineethjeffrin4105
    @vineethjeffrin4105 Před rokem +9

    Idula than vandi otta Kathu kiten. Always close to my heart

  • @karthikeyannift
    @karthikeyannift Před 3 měsíci +1

    Engine starting la Kilu kilu kilu va. Unga kuralil kerkum bodhu arumai😊😂

  • @MPVijayKhanna
    @MPVijayKhanna Před rokem +2

    Kuv and Maraazo is good vehicle but our people need less mileage SUV and MPV. These both vehicles will good mileage

  • @smuralismurali6001
    @smuralismurali6001 Před rokem +4

    🎉🎉🎉 super tmf

  • @prabhakaranramasamy5628
    @prabhakaranramasamy5628 Před rokem +5

    Anna maruti ritz,aster review poduga

  • @jplive1982
    @jplive1982 Před rokem +6

    அருமையான மேவு.. ❤

  • @karthikr9601
    @karthikr9601 Před rokem +2

    Very good vehicle. Owning this for last 4.5 years.

  • @samson735
    @samson735 Před rokem +8

    இந்தமாதிரி வண்டி second hand sale கிடைக்குமா

    • @mohaledali6708
      @mohaledali6708 Před rokem +2

      கிடைக்கும் but ஸ்பெர் பார்ட்ஸ் கஷ்டம்ன்னு சொல்ராங்க

  • @SVOFC_VM
    @SVOFC_VM Před 7 měsíci +2

    வேரு மாநில வண்டி தமிழ் நாட்டில் உபயோகம் செய்ய முடியுமா அதற்கு என்ன செய்வது?

  • @adharsh1521
    @adharsh1521 Před rokem +4

    Anna Chevrolet Optra review podunga

  • @dineshwaran8057
    @dineshwaran8057 Před rokem +3

    அண்ணா nissaan x trail 2011 model வண்டி கிடைச்சா review podunga அண்ணா ❤

  • @user-wm6yk1rx7f
    @user-wm6yk1rx7f Před 5 měsíci +1

    Super i am here kuv 100 2018 model

  • @VIGNESHK-ri8yh
    @VIGNESHK-ri8yh Před rokem +1

    Front mirror la Cinna crack vilunthurukku remove panna mudiuma,?is it possible?

  • @YUVARAJvidhyuth
    @YUVARAJvidhyuth Před rokem +1

    nethiyadi moviela pandiyan sir vara car yenna model. That car look like good in year 1989... Tell me sir, which company?

  • @vigneshwara8816
    @vigneshwara8816 Před rokem +2

    Hi anna Pls review Chevrolet Spark

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 Před rokem +3

    எல்லாமே எங்க அக்காவே எடுத்து சொல்லணும்😅😅 உங்களுக்கு மிக கவனக்குறைவு😂❤

  • @chithranjan_karthik6455
    @chithranjan_karthik6455 Před rokem +2

    Benz gls 350d Unga style review venum 😊

  • @albinrichard5378
    @albinrichard5378 Před 6 měsíci +1

    Super car ,am having k8 top model petrol and njoying

  • @ramirazi8832
    @ramirazi8832 Před měsícem +2

    2017 single owner 52000km, Amt 250000 wangalama?

  • @asediting5015
    @asediting5015 Před rokem +2

    Mg hector plus 2023 review podunga

  • @senshotech
    @senshotech Před rokem +1

    Coimbatore kusumbu konjam kooda korayalai,super nga na

  • @rprabu1689
    @rprabu1689 Před rokem +21

    மாடு மேய்த்தல் என்பது அற்புதமான தொழில் .. எவனுக்கு அடிமை இல்லாத .. தொழில்.

  • @nivedhasubbarayan8199
    @nivedhasubbarayan8199 Před 6 měsíci +1

    Hi we are planning to buy kuv100 g80 6seater petrol 2016 model. 32k kms ran so far. Is it good deal to buy it for 3L? And is it reliable for long drive and how is the safety features in this car? Bcz we have 1 yr baby.

  • @sriram57715
    @sriram57715 Před rokem +1

    Anna chevrolet enjoy diesel review podunga... 2nd vangalamah 2013 model 4.5 lakh.

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Před rokem +1

    Good review Don.. KUV 100

  • @Vignesh2986-do7dg
    @Vignesh2986-do7dg Před rokem +2

    Tmf ertiga 2023 review podunga

  • @padhukrish1513
    @padhukrish1513 Před rokem +1

    Chevrolet beat review kudunga sir

  • @manimaran435
    @manimaran435 Před rokem +1

    Anna Innova 2015 model to Innova crysta conversion podunga

  • @jayakumarmohankumar9953
    @jayakumarmohankumar9953 Před rokem +2

    Dutsun ready go review

  • @mindblocking1465
    @mindblocking1465 Před rokem +1

    Top model review painuga bro

  • @mindblocking1465
    @mindblocking1465 Před rokem +1

    Super na

  • @muralipoorani7991
    @muralipoorani7991 Před rokem +1

    டாட்டாவின் மீஞ்சூர் ரேவியூ பண்ணுங்க ப்ரோ

  • @Vicky-bn1wf
    @Vicky-bn1wf Před rokem +1

    Hyundai xcent review panunga anna

  • @Ashokkumar22148
    @Ashokkumar22148 Před rokem +2

    Anna how much km solla marandhitting

  • @samson735
    @samson735 Před rokem +4

    உங்களை அக்கா நல்லா கிண்டலடிக்கிறாங்க...

  • @jeyanthir8597
    @jeyanthir8597 Před rokem +2

    Anna ,naanga middle class, Anna car vangalam , solunga anna

  • @mm1991scp
    @mm1991scp Před rokem +8

    Kuv = Kutty utility vehicle

  • @KamalarajanKamalarajan
    @KamalarajanKamalarajan Před rokem +1

    மோகன் அண்ணா நான் துபாயில் இருந்து பேசுறேன் உங்களோட மொபைல் வீடியோ எல்லாமே பார்த்தேன் உங்களோட மொபைல் நம்பரை தேடுறேன் கிடைக்கலன்னா எனக்கு ஒரு கார் வாங்கணும் அதை நீங்க தான் வாங்கி கொடுக்கணும் எனக்கு வேற யாரையும் வச்சு வாங்குறதுக்கு ஒரு போ உள்ளன உங்களோட நம்பர முடிந்தால் எனக்கு தர முடியுமா அண்ணன்

  • @sathyashyanthan3920
    @sathyashyanthan3920 Před měsícem +1

    ❤❤❤❤❤

  • @kiransuryabaskaran
    @kiransuryabaskaran Před rokem +1

    I think Antena was missing😮...

  • @vishnu4707
    @vishnu4707 Před rokem +1

    Anna Suzuki jimni vedio podunga Anna pla🎉🎉

  • @vimaljesus6183
    @vimaljesus6183 Před rokem +1

    Super anna

  • @_.vishu7._
    @_.vishu7._ Před rokem +2

    Try k6+ 🔍

  • @hareeshanvt830
    @hareeshanvt830 Před rokem +1

    Ritz review podunga anna

  • @velumaniv
    @velumaniv Před rokem +1

    Nice

  • @ramsri69
    @ramsri69 Před rokem +6

    🙏🙏

  • @KamalarajanKamalarajan
    @KamalarajanKamalarajan Před rokem +1

    என்னோட பேரு கமல ராஜன் நான் துபாயில் இருக்கிறேன்

  • @chakravarthir7090
    @chakravarthir7090 Před rokem +2

    எனக்கு தற்போது இந்த கார் kuv 100 தேவை இருக்கிறது கிடைக்குமா ஐயா

    • @abdulrahima.l4320
      @abdulrahima.l4320 Před 11 měsíci

      என்னை தொடர்பு கொள்ளவும் இந்த கார் KUV 100 டீசல் எஞ்சின் கார் விற்பனைக்கு உள்ளது. @chakravarthir7090

    • @dr.kumaran.g4823
      @dr.kumaran.g4823 Před 11 měsíci

      ​@@abdulrahima.l4320details pls

    • @fazaldeen8803
      @fazaldeen8803 Před 8 měsíci

      6:57 ​@@abdulrahima.l4320

  • @firespike4012
    @firespike4012 Před rokem +1

    Pls ritz vdi video podu ga pls

  • @vishnuvikraman9289
    @vishnuvikraman9289 Před rokem +1

    Anna mahindra xylo h4 review podunga

  • @user-xh3oz7xe3h
    @user-xh3oz7xe3h Před rokem +2

    Anna intha car marupadiyum varuma

    • @kalaiselvamd3158
      @kalaiselvamd3158 Před rokem

      2023 க்குள் நிச்சயமாக வரும்

  • @raviv3032
    @raviv3032 Před rokem +1

    Hyundai santro new model review

  • @skrenglish3695
    @skrenglish3695 Před rokem

    5000 km oil குறைகிறது Hyundai i 10 ( 2010 model) என்ன காரணம்? சொல்லுங்க சார்?

  • @gopivijaykumar1123
    @gopivijaykumar1123 Před 6 měsíci +1

    👍👍👍

  • @BalaMurugan-bu8pg
    @BalaMurugan-bu8pg Před rokem +1

    Sri Lanka la yella carum epdi tha geer erukum ton

  • @martinbernard516
    @martinbernard516 Před rokem +1

    Sir Indiaca or indigo full engine repair cost evlo varum

  • @SaiAnand-si2uj
    @SaiAnand-si2uj Před rokem +1

    Bro bmw 3 gt podunga

  • @rajarrajapoorni1496
    @rajarrajapoorni1496 Před 4 měsíci +1

    Swift car sale இருந்தால் கூறவும்

  • @sangmosangmo975
    @sangmosangmo975 Před rokem +2

    Evalo kms run ha irruku intha kuv 100 ???

  • @MrGensen
    @MrGensen Před 11 měsíci +1

    TMF seat hight adjustments irruku

  • @arajkumar9645
    @arajkumar9645 Před 10 měsíci +1

    🎉

  • @Theowlkings
    @Theowlkings Před 10 měsíci +1

    Engal kanavu kathanagayan vaalkaaaa

  • @saragan9760
    @saragan9760 Před rokem +1

    Pesama BOLEARO vae...vaangitu porlam....

  • @mageshsai
    @mageshsai Před rokem

    என் மனைவி, மகள் இருவருக்கும் பின் சீட்டில் அமர்ந்து வர விருப்பமில்லை. வாந்தி வருவது போல உணர்வார்கள். அதனால் இந்தக் கார் வாங்கலாமா என கொஞ்ச காலம் யோசித்தேன். ஆனால் பெங்களுரில் பழைய காருக்கு விலை அதிகம். மேலும் முன்பக்கம் அந்த நடு சீட்டுக்கு சீட் பெல்ட் கிடையாது என்பதால் வாங்கவில்லை.

  • @JeyamJeyam-ne4ui
    @JeyamJeyam-ne4ui Před měsícem

    Ippo iruka intha car company la

  • @saravanacreation3453
    @saravanacreation3453 Před rokem +2

    Marazzo review podunga anna

  • @smartnjm6121
    @smartnjm6121 Před rokem +1

    Range rover

  • @RaviRavi-sk4jz
    @RaviRavi-sk4jz Před 8 měsíci +1

    VRAvigood

  • @anirud_jagdhish
    @anirud_jagdhish Před rokem +1

    Kuv 100 illa kuv 1oo

  • @enjoyyourlife8485
    @enjoyyourlife8485 Před rokem +2

    அண்ணா உங்க வாட்ஸப் நம்பரை கொஞ்சம் அனுப்ப முடியுமா

  • @vimalanandan6814
    @vimalanandan6814 Před rokem +1

    Failure model

  • @dhayaananth9396
    @dhayaananth9396 Před rokem +1

    80000 km

  • @rakganeshuae
    @rakganeshuae Před rokem

    Kutti soap tapaa

  • @RaviKumar-zk3sj
    @RaviKumar-zk3sj Před rokem

    உங்க contact number கொடுங்க

  • @chithranjan_karthik6455
    @chithranjan_karthik6455 Před rokem +1

    Benz gls 350d Unga style review venum 😊