Video není dostupné.
Omlouváme se.

கல்யாண வீட்டு வெஜ் பிரியாணி😋 இப்படி masala அரைத்து செய்ங்க! Veg Biryani in Cooker| Lunch Box Recipe

Sdílet
Vložit
  • čas přidán 16. 08. 2024

Komentáře • 408

  • @dharanimona8318
    @dharanimona8318 Před rokem +12

    Ivlo naala unga channel ah en kannula kamikkla indha CZcams 😮...love ur recipes,..tried few recipes and turned out good 👍

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Před rokem +7

    Hi friends good afternoon! New video out 👉czcams.com/video/tbZ-4ULseqE/video.html. Please watch and give your likes and support love you all ❤️

  • @saro7161
    @saro7161 Před rokem +1

    நீங்க சொன்ன மாதிரி தான் எங்க வீட்டில இன்றைக்கு செய்தோம் .கூட மீல் மேக்கர் சேர்த்துக்கொண்டோம் நன்றாக இருந்தது .மிக்க நன்றி .

  • @ohmprakash1775
    @ohmprakash1775 Před rokem +13

    நான் கேட்கணும் நினைத்த recipe.Thankyou sis

  • @skullshotkiller2637
    @skullshotkiller2637 Před 2 měsíci

    Naan try pannen super mam thank you

  • @zkumari6179
    @zkumari6179 Před rokem +2

    Gud afnoon sis...enaku romba pidikum..intha method follow pandra sis...thank u

  • @amuthad3435
    @amuthad3435 Před rokem +1

    சங்கீமா நாளைக்கே செய்திட்டு டேஸ்ட் சொல்கிறேன்.நீங்க செய்த பிரியாணி கிட்டத்தட்ட எல்லாமே செய்து சாப்பிட்டாச்சு சங்கீமா. எனக்கு ஒரே சந்தோஷம். லவ்யூ.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před rokem

      I knw ka i tryd my most of recipes that much faith you hav with me i know.thku so much ka

  • @megalasathyanarayanan7077

    நீங்கள் சொன்ன மாதிரியே செய்த பருப்பு சாதம் மிக அருமையாக இருந்தது

  • @jojothi3165
    @jojothi3165 Před rokem +2

    Super mam nan vetula kandipa try pannuven

  • @lovlyqueen96
    @lovlyqueen96 Před rokem +1

    Neenga seiradhu ellamey different ah Iruku..🥰sambar senja semma taste

  • @shanthi831
    @shanthi831 Před rokem +1

    Akka naan try pannen supera irunthucchu

  • @bbbrotherschannel8531
    @bbbrotherschannel8531 Před rokem +9

    Past few days I will watch ur videos akka.. trying many recipes... It's come out really good akka... Thank you so much akka 😍😍😍😍

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj Před rokem +2

    சுவையான மனமான பிரமாதமான பிரியாணி இப்பவே எங்க வீட்டில் ரெடி சங்கீதா ஸ்டைலில்❤️👍

  • @sindhusenthil3530
    @sindhusenthil3530 Před rokem +1

    Wow... My favourite... Akka oru tumbler arisi grams la sollunga akka pls

  • @suganyasuga4537
    @suganyasuga4537 Před rokem +1

    Hi sissy ungal recipe last time potta briyani senjen semmaya irundhadhu vera 11 taste tq 💐🙏

  • @anithanive9925
    @anithanive9925 Před rokem +3

    Very nice sangeetha..you are my favorite recipe blogger..all recipes you posted are excellent and no fake information..tried most of the recipes and turned out well..pl. post me fried rice for kids lunch box because my fried rice releases bad smell after 5 hours..this is my humble request..add it in your to do list..thank you for effort you have taken..

  • @nagast6421
    @nagast6421 Před rokem +1

    Akka unga recipe super Today biriyani tha pandra.lemonsadam romba nalla irundhuchu.

  • @elangeerangeeran3746
    @elangeerangeeran3746 Před rokem +1

    Nenga sonna alavu masala arachi senjan rompa rompa superah irunthuchi mikka nandri akka❣️

  • @09bhavatharaniviib2
    @09bhavatharaniviib2 Před rokem +3

    Super sangeetha Unga receipes all r awesome pa 👏🏻 very good

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před rokem +1

    Yethanai vithama briyani seirada.yellame semaya eruku Chellam.i will try dear 👌👌👍👍🥰😋😋🥰

  • @sujaysam394
    @sujaysam394 Před rokem +4

    long awaited receipe thank you so... so much for sharing mam

  • @saraswathit9663
    @saraswathit9663 Před rokem +3

    Lunchbox receipe excellent amulbaby my favourite

  • @nivarsanak7071
    @nivarsanak7071 Před rokem +3

    Today I am cooking this veg biryani it comes very well super taste

  • @mahasurya0411
    @mahasurya0411 Před rokem +1

    மிகவும் அருமையான உச்சரிப்பு சூப்பர்

  • @MrPooja90
    @MrPooja90 Před rokem

    Thaaru maarana taste. I used basmati rice. Splendid. Love this method for biryani. Yelakai,krambu ,pattai elam thedi eduthu vaikavenam. Nimmadhiya sapidalam ❤

  • @savitharangasamy8387
    @savitharangasamy8387 Před rokem +1

    Sangeetha sis ... Tdy na veg briyani try panna
    .. Taste semma... Seeraga samba rice ku evlo water sister oothanum... Kolanja maari irundhuchu adha sis kekara... Tase vera level... Hats off sis

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před rokem

      ரொம்ப நன்றிப்பா. நான் வீடியோவில் சீரக சம்பா அரிசிக்கு சொல்லி இருப்பேன் தண்ணி அளவு ஆக்சுவலா நார்மல் அரிசிக்கு ஒன்றுக்கு இரண்டு அதாவது சாப்பாட்டு அரிசிக்கு மத்தபடி பிரியாணி அரிசிக்கு சீரக சம்பா அரிசி பாஸ்மதி அரிசி இரண்டுக்குமே ஒண்ணுக்கு ஒன்றுதான் ஆனால் நீங்க சமைக்கும் போது கிரேவிய பாக்கணும் கிரேவியோட தண்ணி கொஞ்சம் அதிகமா தெரிஞ்சுதுன்னா கொஞ்சம் தண்ணி அளவு கம்மி பண்ணனும் மத்தபடி வீடியோல நான் சொன்ன மாதிரி செய்ங்க

    • @savitharangasamy8387
      @savitharangasamy8387 Před rokem

      Sis na prepare pannita spr ah irundhuchu sis....

  • @kamalkannan1958
    @kamalkannan1958 Před rokem +1

    மிக மிக அருமை

  • @sadhanagokul1650
    @sadhanagokul1650 Před rokem +2

    Super thankyou akka

  • @karthikeyanikarthikeyani1826

    Indruthan vegetable briyani
    saitan superakka

  • @NandhiniVijay-gj4my
    @NandhiniVijay-gj4my Před rokem

    Akka ippo konja naala than unga video parkiren kalan piriyani 6 murai seithu erukken kojam kooda matram illama ore taste ya erunthathu innaikku kalyanam veg piriyani panninen sema taste super aa erkkunga akka rompa rompa nanri en pasanga rendu perum vayiru niraiya saptanga enga veetilayum ellarum supara erukku nnu sonnaga enakku rompa santhosama erukku ng akka rompa nantri

  • @mithukutty251
    @mithukutty251 Před rokem +1

    Alaga pesuringa sister ninga pesurathey briyani sapta feel ❤❤❤❤ nanum try panren ....iam new subscriber 🎉🎉

  • @ramasubramani8665
    @ramasubramani8665 Před rokem +1

    Super sister அருமையாக இருக்கிறது

  • @rammarirammari
    @rammarirammari Před rokem

    Akka ippa dinner ku itha sema yummy ah vanthathu , thank you akka

  • @vijiarun9462
    @vijiarun9462 Před rokem +1

    ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க உங்கள் ரெசிபி சூப்பர் நான் இன்னிக்கு பாம்பே அல்வா செய்தேன் சூப்பர் இருந்தது அக்கா எல்லோரும் சூப்பர் இருந்தது சொன்னார்கள் நன்றி அக்கா l love you Akka 💕💕💕💕💕💓💓💓

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Před rokem +1

    Dear today un style vendaikai puli kulambu woooowma vera laval seitha saappaadu yenga veetil gaali un style kulambaal thankyouma

  • @selvaraj9039
    @selvaraj9039 Před rokem +2

    Super amma 😋😋😋today Ethan senjen super super super

  • @achuthan2527
    @achuthan2527 Před rokem +1

    உங்க குரல் மற்றும் பேசும் விதம் நல்லாயிருக்கு

  • @anithaanitha4763
    @anithaanitha4763 Před rokem +6

    Hi akka I am anitha na innaikku intha recipe try panna superaa irunthuchi romba thanks ka enakku 3 babys irukanga my 2nd baby ku 2 days ah fever ava sariyave sapadala but innaiku ava innum venum nu kettu sapta enakku romba happya irunthuchi romba thanks ka

  • @poongothaipoongothai9677

    அருமை

  • @yokesworld
    @yokesworld Před rokem +3

    Super madam mouth watering now

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Před rokem +1

    Good evening dear yes climetku woooow yemmy pasekkuthuppa thankyou dear

  • @salmaallahbaksh3104
    @salmaallahbaksh3104 Před rokem +1

    Thanku

  • @sudhanhariharan116
    @sudhanhariharan116 Před rokem +2

    உருளைகிழங்கு குருமா பன்னீர் ஏதாவது செய்ங்க அக்கா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před rokem

      Already uploaded.k again i will mak

    • @sankariks1998
      @sankariks1998 Před rokem

      நான் எப்போதும் சங்கீதா ஸ்டைல்ல தான் veg briyani செய்வேன் 🌷🌷

  • @divyahema456
    @divyahema456 Před rokem +1

    Sis sema taste nan samchu pathen. Ippo Ella dish unga channel pathutha

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 Před rokem +1

    அழகா பேசுறீங்க பா👌🏻

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Před rokem +3

    வெஸ் பிரியாணி சூப்பர் 👌😋😍 சாரிம்மா இப்பதான் பார்த்தேன் சூப்பரா இருந்தது இன்னிக்கு எனக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல அதான் இந்த ரெசிப்பி என்னால் பார்க்க முடியல சாரி இப்பதான் பார்த்தேன் அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி மா வாழ்த்துக்கள் மா ஐ லவ்யூமா ♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌷💐♥️♥️♥️🌹🌷💐♥️♥️🌹🌷💐♥️♥️♥️♥️♥️♥️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před rokem

      First u tak care ma.i cal u .now am in Krishna school came for annual day ma

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Před rokem +1

    வெஜ் பிரியாணி சூப்பர் சங்கீதா

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před rokem +3

    Super veg biriyani

  • @clarakrish8872
    @clarakrish8872 Před rokem

    2days ah unga videos pathu tha cook pandran akka super akka..ivlo naal days unga videos en kannula padala akka...

  • @nimalansubra3992
    @nimalansubra3992 Před rokem +2

    Definitely will make it

  • @vetrivel9722
    @vetrivel9722 Před rokem +2

    Awesome taste I am tried now absolutely vera level taste

  • @rajthilagam454
    @rajthilagam454 Před rokem +1

    Sangeema. 4 days. before senja mixi. idly and chicken pepper kariveppilai. gravy today senjen super t hanks ma

  • @musicfalls2639
    @musicfalls2639 Před rokem +1

    Ellarum channelah romba mokkaya seiranga enaku sari varla but unga spl masala pathu adumaari senjen God's grace nallahirunthchu thanks 😊

  • @swamysa5696
    @swamysa5696 Před rokem +4

    வெஜ் பிரியாணி 😋 அருமை சகோதரி

  • @allialli9795
    @allialli9795 Před 7 měsíci

    ஹாய் சகோதரி காடலான் பிரியாணி உங்கள் கை வண்ணத்தில் செய்தேன் வேரலேவள் சூப்பர் டியர் சேம டேஸ்ட் ❤🎉🎉
    எனக்கு ஒரு சந்தோஷம் சகோதரி உலர்ந்த வெந்த கிரை கடையில் கேட்டேன் கஸ்தூரி மொடின்னு தந்தாங்க அது தான் இதா

  • @sathishyadav2736
    @sathishyadav2736 Před 6 měsíci

    👌சூப்பர்

  • @allialli9795
    @allialli9795 Před 6 měsíci

    சகோதரி உண்மையில் எனக்கு நீங்க சொல்லும் பொருள்கள் எல்லாம் போட்டு சமையல் செய்தால் ரொம்ப ரொம்ப ருசியா இருக்கு நானும் வேஜ் பிரியாணி செய்து இருக்கேன் சாப்பிட்டு இருக்கேன் இந்த அளவுக்கு ரூசி ம்ம் சூப்பரா இருக்கு என் பிள்ளைகள் என் கணவர் விரும்பி சாப்டாங்க டியர் நீங்க சொன்ன அதே அளவு போட்டு தான் இன்று வேஜ் பிரியாணி செய்தேன் ரூசியோ ரூசி அள்ளுது போங்க இது மட்டும் இல்லை நீங்கள் சொல்வது எல்லாமே அப்படி இருக்கு நான் டியர் ❤🎉🥰
    லவ் யூ சோ மச் டியர் சகோதரி 🎉❤🥰🥳

  • @v.r.maryamtv3323
    @v.r.maryamtv3323 Před rokem +1

    Mihaum arumai

  • @selvy1356
    @selvy1356 Před rokem +5

    Thank you for sharing 👍😍

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 Před rokem +1

    Akka ninga araikura masala than akka vera level ponga ungala atuchukura ala illa akka

  • @nithyanithya9128
    @nithyanithya9128 Před rokem

    Akka na try panna super irukku akka thank you akka🙏🙏🙏🙏👍👍👍

  • @juliex.mariajuliet2699
    @juliex.mariajuliet2699 Před rokem +2

    Sangeetha my dear sister really supper thank you

  • @usharavi7673
    @usharavi7673 Před rokem +1

    மேடம் நீங்க போடும் சப்பாத்தி கல் இரும்பு கல்லா அல்லது நான் ஸ்டிக்கா நல்ல செவ்வகம் வடிவில் அருமையான இருக்கு பேஸ் புக்ல வீடியோ பார்த்தேன்

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Před rokem +1

    Super Sangeetha 👌

  • @balaanush469
    @balaanush469 Před rokem +1

    Tq soooo much sis na 2vedio munad keta 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @revanthlp5795
    @revanthlp5795 Před rokem +2

    Good Evening Akka... Veg biryani recipe super akka ...🥰🥰🥰🥰💞💞💞💞💞💞💞

  • @priyankas8145
    @priyankas8145 Před rokem +1

    Yesterday (2/4/23) i tried this resipe, its really come well

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Před rokem +1

    Super it's different style sanki amazing

  • @jayamanimani3918
    @jayamanimani3918 Před rokem +2

    Azhaka sonninga akka nanum nenga sonna mathiriye panren akka😇😇

  • @srinikap93
    @srinikap93 Před rokem +1

    Akka ungala enaku romba pudikum

  • @anandsam9849
    @anandsam9849 Před rokem +2

    Super 👌👌👌👌akka.na innum briyani sapida start pannala akka na kandipa try pandra akka.today unga fish kulmbu panna akka .amma ku fst anniversary

  • @krithikan79
    @krithikan79 Před rokem +1

    Akka unga vegetable briyani super.

  • @jansidhanarani9265
    @jansidhanarani9265 Před rokem +1

    Semasangeetha

  • @rajiraji6418
    @rajiraji6418 Před rokem +1

    Super👌 Eral biriyani 1 monthe apuram seithu kattunga nanga eppo viratham sister😊

  • @revathysankar1369
    @revathysankar1369 Před rokem +1

    Superra pesurenga sister super taste

  • @ponnisalemsamayal1021
    @ponnisalemsamayal1021 Před rokem +1

    Supper method

  • @suganyarajendran627
    @suganyarajendran627 Před rokem +3

    Yummy 😋 tasty 😋😋😋😋

  • @magnamsiva8820
    @magnamsiva8820 Před 10 měsíci

    Tmrw lunch ku try panra sis....veanthaya kèera ila sis

  • @brindha4735
    @brindha4735 Před rokem +3

    Hi akka. I tried this recepie today. But i added curd to grind the masala paste and lemon juice at last.. I came out very good and texture of the briyani was juicy❤❤❤❤

  • @juliex.mariajuliet2699
    @juliex.mariajuliet2699 Před rokem +2

    Thank you sister

  • @thajbena6172
    @thajbena6172 Před rokem

    Super sis.... Ithula meal maker serkalaama......apdi serthaal vegetables kudave serthu vathakkanuma....pls reply...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před rokem

      Yes, வெஜிடபிள்ஸோட சேர்த்து வதக்குங்க பட் ஊற வச்சிட்டு தண்ணி புழிஞ்சுட்டு போடுங்க

  • @PravinaV-lv2pe
    @PravinaV-lv2pe Před rokem +1

    Ur cooking just awesome sis.. I tried all ur recipe it's came very well nd tasty,thanks for sharing..

  • @thuligalchannel786
    @thuligalchannel786 Před rokem +1

    வெஜ் பிரியாணி சூப்பர்

  • @chandraraj3943
    @chandraraj3943 Před rokem

    இன்று இந்த பிரியானி செய்தேன் செம டேஸ்டா இருந்தது வீட்டில் அனைவரும் விரும்பி சாப்டாங்க தேங்க்ஸ் சங்கீதா மா! 💐💐💐🤝🤝🤝

  • @shobanashobana4136
    @shobanashobana4136 Před rokem +1

    Thank you mam sema 👌👌👌👌👌👌👌

  • @lakshmanank1590
    @lakshmanank1590 Před rokem +1

    Mullangi receipe podunga pls akka

  • @sarathkumarm5117
    @sarathkumarm5117 Před rokem +2

    Niga Sona mathri sesom super test vera level 🔥🔥🔥💝💝💝❤️❤️❤️

  • @aadhivihasansp5580
    @aadhivihasansp5580 Před rokem +1

    நீங்கபேசர அந்த எதார்த்தம் ரொம்ப பிடிச்சிருக்கு ஐ லவ் யூ

  • @Salas-e5
    @Salas-e5 Před rokem +22

    குடல் கிரேவி உங்க ஸ்டைலில் செய்துகாட்டுங்க Sister

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před rokem +5

      நான் சாப்பிட மாட்டேன் பா சாரி பா

    • @Sa-ig4hk
      @Sa-ig4hk Před rokem

      @@CookwithSangeetha super....👍👍👍👏👏

  • @revanthlp5795
    @revanthlp5795 Před rokem +1

    Good Evening Akka... Veg biryani recipe super akka ...

  • @dhanalakshmisubramanian9773

    Sis neraya veg receipe potuga..

  • @ajantha1556
    @ajantha1556 Před rokem +1

    Hiii... Sis epdi irukinga veg Biryani spr ... Sis pannier briyani recipe upload pannunga pls🙏

  • @nandhini7929
    @nandhini7929 Před rokem +1

    Superb

  • @reginarenaz2784
    @reginarenaz2784 Před rokem +1

    Super taste sister

  • @suhanazain175
    @suhanazain175 Před rokem +1

    2day I tried this it comes out well.. Thank you sister

  • @poonkodi6893
    @poonkodi6893 Před rokem +1

    Thanks for sharing da...surely I tried it tomorrow ma

  • @mahalakshmimahalakshmi3423

    சூப்பர் sis

  • @sujathasreenivasan2723
    @sujathasreenivasan2723 Před rokem +2

    Sangeetha Style ❤️

  • @chitraashok919
    @chitraashok919 Před rokem +4

    Wow, Sangee, ma. This is completely different style of making veg. Biriyani. I have not seen this type of masala in any other channel, da. Looks very yummy, flavorful and aromatic because of those spices u have added😋👌👌👌sooooo perfectly u have made without breaking the rice👌🤝👏👏👏Superb Sangee, ma👍😍😍💕💕

  • @kamaladevi5878
    @kamaladevi5878 Před rokem +2

    👌👌👌