#Thangavelu

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 150

  • @padminipappy9309
    @padminipappy9309 Před 2 lety +29

    நாகரீகமான நகைசுவை
    தஙகவேலு
    சரோஜா
    ஜெமினி
    அனைவரும் decent combitation. மக்கள்இதைபார்த்து நாகரீகமாக மரியாதையோடு வாழ்ந்து பயன்பெற வேண்டும்

  • @gururajanbhimarao7619
    @gururajanbhimarao7619 Před 2 lety +30

    தங்கவேவலு வின்உன்னதமான நகைச்சுவை. யாரும் இந்ந நகைச்சுவை யின் உச்சத்தை நெருங்க முடியாது.
    தமிழ் சினிமா அதிக விருப்பம் இல்லாதவர்கள் கூட தங்கவேலு நடித்த படங்களை விரும்பி பார்த்தனர் உதாரணம்
    அடுத்த வீட்டுப் பெண்
    பதிவிறக்கத்திற்கு மிக்க நன்றி

  • @Numbers0123
    @Numbers0123 Před 2 lety +45

    இந்த காமெடியின் வெற்றிக்கு அவர் மனைவியின் பாத்திரம் மிக மிக முக்கிய காரணம்....ஒவ்வொரு வசனத்திற்கும் என்னா வெட்டு என்ன கண் அசைவு...ச்சே சான்சே இல்ல...
    மிக அருமை

    • @robinsongnanamuthu7479
      @robinsongnanamuthu7479 Před rokem +2

      மரனமாஸ் டனால்

    • @gowthamgow3307
      @gowthamgow3307 Před rokem +2

      @@robinsongnanamuthu7479 a

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Před rokem

      நகைச்சுவை வசனம் இயக்குனர் மேதை ஸ்ரீதரும் அவருடைய நண்பர் சித்ராலயா கோபுவும்தான்

    • @sivakumarjaganathan3774
      @sivakumarjaganathan3774 Před rokem

      ;7v,z
      Xx. Zz xx""%l, 😊😛😊zZxzxZ,z a

    • @paulthurai8780
      @paulthurai8780 Před rokem +3

      இரண்டுபேருமே இயல்பாக நடித்திருப்பார்கள். இதுபோல் ஒரு நகைச்சுவை கண்டிப்பாக எந்த காலத்திலும் வராது என்பது நிச்சயம்!

  • @user-fh1hc4jz1r
    @user-fh1hc4jz1r Před 2 lety +13

    சூப்பர். தங்க வேலு நகைச்சுவை அருமை

  • @ShankarShankar-hs9yb
    @ShankarShankar-hs9yb Před 8 měsíci +23

    யாரெல்லாம் 2024 ஆம் ஆண்டில் இந்த காமெடியா பாக்குறீங்க இருந்தா plz சொல்லுங்க 9,,1,,24,

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Před 2 lety +38

    காலத்தை வென்ற எவர்கிரீன் நகைச்சுவை கல்யாண பரிசு. தங்கவேலு வசன உச்சரிப்பு அற்புதம். 👏

  • @JJAnand-sm3sk
    @JJAnand-sm3sk Před rokem +5

    THE BEST COMEDY TRACK OF TAMIL CINEMA EVER. ITS RECORD SALES WERE UNBEATABLE AND EVERLASTING. 1959/60

  • @sreevatsa157
    @sreevatsa157 Před rokem +7

    Really a class comedy I wonder these days directors take this kind of comedy classics..

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Před rokem +28

    என்ன அருமையான இயல்பான வசனம் ஸ்ரீதரின் அபார கை வண்ணம் .சிரித்து வயிறே வலிக்கும் போலுள்ளது

  • @user-rm3dx7gj1f
    @user-rm3dx7gj1f Před 2 lety +39

    பழைய படம் என்றும் சூப்பர்.இப்பொழுது இந்த மாதிரி படங்கள் வருவது இல்லை.

  • @abdulareef7253
    @abdulareef7253 Před rokem +2

    இவ்வளவு திறமை வாய்ந்த இயக்குனர் இருந்தார் என்பது எல்லாம் நமக்கு பெருமையாக இருக்கிறது... சிறந்த நடிகர்கள்.இது போன்ற படங்கள் இனிமேல் வர வாய்ப்பு இல்லை

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 Před rokem +23

    மன்னார் & கம்பெனி ஃஅதனை மறக்க முடியாது

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice Před rokem +7

    யப்பா வயிறு வலிக்குது ! செம்ம! செம்ம !

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před rokem +17

    பதினாறு வயதினிலே படம் ஒரு புரட்சியை செய்தது என்றால். கல்யாண பரிசு படம் இன்னொரு புரட்சி செய்தது. அதுவரை நாடக பாணியில் இருந்த தமிழ் சினிமாவை எதார்த்த பாணிக்கு மாற்றிய பெருமை இயக்குனர் ஸ்ரீதர் அவர்களை சேரும். தங்கவேலு அப்பா அவர்களின் மண்ணார் அன் கம்பெனி இன்றளவும் ரசிக்கப்படுகிறது.

    • @giriprasadvenkatakrishnan2589
      @giriprasadvenkatakrishnan2589 Před 11 měsíci

      அப்படியென்றால் பாடல்கள், பின்னணி இசை முதலியன ஒரு படத்தில் இருக்கவே கூடாது. அதுவல்லவோ யதார்த்தம். இயல்பு வாழ்க்கையில் பாடல், எப்போதும் தொடரும் பின்னணி இசை உள்ளதா ? உங்களின் கருத்துப்படியே பார்த்தாலும் 1954 லேயே வெளி வந்த சிவாஜியின் "அந்த நாள்" படம் மட்டுமே அந்தத் தகுதிக்கு முற்றிலும் உரியது. அதில் பாடல்கள், நடனம், சண்டைக் காட்சிகள் துளியும் கிடையாது. பின்னணி இசை கூட மிகத்தேவையான காட்சிகளில் மிகக் குறைந்த அளவில் இயற்கையாக இருந்தது. மேலும் கதாநாயகனாக அறிமுகமாகி அப்படியே சில படங்களிலும் ஏற்கனவே நடித்திருந்த சிவாஜி அதில் வில்லன் ! முதல் காட்சியே Antagonist சாகும் காட்சி ! சிவாஜியின் அசாத்திய தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தில் வந்த படம். தனியாக வில்லனே கிடையாது ! பற்பல புதுமைகள் அதில் இருந்தன. சரி. அப்படி எத்தனை படங்கள் அதன் பின் பின்னாட்களில் எடுக்க முடிந்தது ? பதினாறு வயதினிலே படத்துக்கு முன்னோடியாக ஒரு வகையில் அதற்கு வெகு காலம் முன்னரே வந்த "பாகப் பிரிவினை" படம் எனலாம். எத்தனை Circuits இருந்தாலும் அவை அனைத்துமே Gangaa நதியைத் தலையில் சூடிய சிவனைப் போல/அந்த சிவனாகவே திரையில் தோன்றிய சிவாஜியையே ஆதாரமாகக் கொண்டு அவரை மையப்படுத்தியே உள்ளனவாகும்.. அவரால் உந்தப்பட்டு/பெரிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு வந்த இயக்குனர்கள், நடிகர்கள் பலருக்கு, பலரின் புதிய முயற்சிகளுக்கு சிவ பெருமான் சிரசிலிருந்து பொழியும் ஜீவ நதியான கங்கையின் தண்ணீர் போன்ற உயிரோட்டமுள்ள சிவாஜியின் அரிய நடிப்புக் கலைத் திறமையே முன்னோடியாக, எக்காலத்திலும் திரைத்துறையின் உயிர் நாடியாக விளங்குவதாகும். It can also be said that such activities of those film personnel is like a Circuit around the Central Object which is the Prime Source for Continuous Power and orbited by them like a circular line/movement which starts and finishes at the same place. Also similar to Planets, etc revolving around the Mighty Sun and getting Energy/Power. Regards. V.GIRIPRASAD (70)

  • @saran8797
    @saran8797 Před 4 lety +24

    மிக அருமையான நகைச்சுவை...... மிக எளிமை, மிகவும் நாகரிகம்.....

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 Před rokem +9

    Old is gold. We couldn't expect these types of comedies nowadays.
    Really an enjoyable one.
    Like wise in the movie
    ThenMazhai also Nagesh, cho comedy is so enjoyable

    • @Raj-hp6si
      @Raj-hp6si Před rokem

      JM
      Keep z,, c cry. .. No k kkkllllllmbvcxxcx,zxz
      K

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 Před 2 lety +21

    இயல்பான என்றும் வாடாத ஹாஸ்யம் ....

  • @ambalavanant
    @ambalavanant Před 11 měsíci +2

    Evergreen! Every Tamil cinema fan must see this at least once

  • @kathikathi8124
    @kathikathi8124 Před rokem +3

    Thangavelu's Natural Humour sense King of Timing comedy like Mahesh sir...

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +9

    மறக்க முடியாத நகைச்சுவை

  • @govindarajr3801
    @govindarajr3801 Před 2 lety +13

    Old is gold 🌏🌏🌏

  • @svs039
    @svs039 Před rokem +3

    அன்று கணித்த தங்கவேலு , வருங்காலம் டீ கடை தான் 🫶

  • @TheThirumangai
    @TheThirumangai Před 2 lety +17

    சுத்தமான சுகாதாரமான நகைச்சுவை. 😆😆

  • @swarnalatha9520
    @swarnalatha9520 Před 10 měsíci

    Evergreen super movie in the golden days of tamil cinema. I always admire thanghavelu sirs' comedy. Great movie till liked by many.⚘⚘⚘⚘⚘🙂🙂🙏🙏

  • @lilbahadurchetri4361
    @lilbahadurchetri4361 Před 2 lety +11

    Super comedy dialogue body gesture by legend Shri Thangavelu and good combination by his wife.🏵️🌺🌲🌳🌹

  • @karthinathan7787
    @karthinathan7787 Před rokem +2

    நீங்க எழுத்தாளராமே
    ஓ அந்த கதை ஆரம்பமா
    என்ன ஒரு சிந்தனையான காமடி.

  • @akbarali-ue2ng
    @akbarali-ue2ng Před 2 lety +17

    இந்த காமெடி ஸ்கிரிப்ட் கொஞ்சம் மாற்றி பின்னாளின் கோயமுத்தூர் மாப்பிள்ளை படத்தில் விஜய் கவுண்டமணி park காமெடி எடுத்தார்கள்

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Před 2 lety +2

      இதே காமெடியை விவேக்கும் வேறு ஒரு படத்தில் முயற்சித்தார்.

    • @k.kanapathipillayambigapat2476
    • @muthusamyav4600
      @muthusamyav4600 Před 2 lety

      1aaqqaqrrrrrrddd
      🙄😜

    • @lalitharamaswamy7806
      @lalitharamaswamy7806 Před 2 lety +4

      எத்தனை படங்கள் வந்தாலும்
      இந்த காமெடியை மிஞ்ச முடியாது

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Před rokem

      புலியை பார்த்து பூணை சூடு போட்டுக்கொண்ட கதைதான்.

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 Před 2 lety +17

    No other comedy can beat this 🤣🤣🤣🤣👏👏👏👏👏👏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před rokem +4

    காலத்தால் அழியாத காவியம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 பதிவுக்கு நன்றி ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-vk6kh8dc5n
    @user-vk6kh8dc5n Před rokem +2

    Unforgettable old days, I pray to god give back us.

  • @Sollalagan
    @Sollalagan Před 6 měsíci +2

    மறக்க முடியாத கமெடி

  • @nishal1306
    @nishal1306 Před rokem +2

    Thangavelu is the Santhanam of yesteryears :))

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan1421 Před 2 lety +11

    Wow wow wow😮

  • @vetrivel6022
    @vetrivel6022 Před rokem +3

    😂😂😂😂 சூப்பர்

  • @kosopet
    @kosopet Před rokem +5

    Thangavelu in his best 👌

  • @venkateswaran6823
    @venkateswaran6823 Před rokem +2

    Super🙏 happy Thankavel mam 🙏

  • @தமிழருவி

    அருமையான நடிப்புத் திறன்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +5

    பணால் பேச்சு
    டணால் தங்கவேல்
    சூப்பர்ப்

  • @venkateshbabumani2307
    @venkateshbabumani2307 Před 2 lety +7

    Comedy Jambhavan Thangavelu.

  • @rajendrantr5920
    @rajendrantr5920 Před 4 měsíci +2

    இந்த படம் வெளிவந் போது டீ சாப்பிடுங்க என்று விளம்பர வேன்களில் ஊர் சுற்றி வந்ததை பார்த்த ஞாபகம்.

  • @shanke300
    @shanke300 Před rokem +4

    Dialogue flows beautifully. Such natural actors. Today's actors n their tamil horribly spoken. No clarity.

  • @prasathm2698
    @prasathm2698 Před rokem +3

    Evergreen comedy Shri thangavelu

  • @gowriyaswarthini6954
    @gowriyaswarthini6954 Před 4 měsíci

    Very nice and very truthful.really

  • @bharanibharani3298
    @bharanibharani3298 Před 3 lety +9

    மிகவும் அருமை காமெடி

    • @albertobrody1979
      @albertobrody1979 Před 3 lety

      i realize I am pretty off topic but do anybody know of a good website to stream new series online ?

    • @willantonio6420
      @willantonio6420 Před 3 lety

      @Alberto Brody i use flixzone. Just search on google for it :)

    • @timothykyler5845
      @timothykyler5845 Před 3 lety

      @Alberto Brody lately I have been using flixzone. Just google for it =)

    • @andersgabriel3
      @andersgabriel3 Před 3 lety

      @Alberto Brody Lately I have been using flixzone. Just search on google for it :)

    • @haridass5610
      @haridass5610 Před 2 lety

      @@albertobrody1979 oi oi

  • @selvamrm7900
    @selvamrm7900 Před rokem +2

    Tharamana Camadi 🙂🙂🙂 Hosur

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +3

    அருமையான நகைச்சுவை

  • @vsrn3434
    @vsrn3434 Před rokem +2

    Great Director Sridhar

  • @ramamoorthypeethambaram8194

    Thangavelu is the best old hit super comediyan

  • @rajarathinamsokkalingam8012

    Thamil cinima industry ullavarai Thangavelu comedy scenes nilaithu nirkkum oppatra uyarntha haasya nadikar.Marakkamudiyadha Nadikar

  • @tsriram2824
    @tsriram2824 Před rokem +2

    Super comedy

  • @JJAnand-sm3sk
    @JJAnand-sm3sk Před rokem +4

    IT WAS AS POPULAR AS SIVAJI'S DIALOGUES IN KATTABOMMAN

  • @shivchan3645
    @shivchan3645 Před 2 lety +8

    This video shows how Vivek had copied most of the ideas from this movie in Parthiban Kanavu

  • @vadivukarasi6870
    @vadivukarasi6870 Před 2 lety +5

    Super

  • @seetharaman1938
    @seetharaman1938 Před rokem +1

    Super comedy.

  • @himeshr.r.5687
    @himeshr.r.5687 Před 2 měsíci

    ஷி: சாப்பாடு நல்லாருக்குங்க...
    ஹி: புதுசா ஓட்டல் ஆரம்பிச்சுருப்பான்...இந்த ஒருவாரத்துக்கு நல்லாதான் இருக்கும்...😂😂😂😂😂 its been a 65 years old comedy.... still in fresh man😂 29:27

  • @seetharaman1938
    @seetharaman1938 Před rokem +1

    Super.

  • @Suresh-ox7zd
    @Suresh-ox7zd Před 11 měsíci

    Sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤sir super anna 😂😂😂

  • @bakialakshimilakshmi40
    @bakialakshimilakshmi40 Před 3 lety +15

    Old is gold🌹🌺⚘🌷🌸🌼💐🌻💞💕❣🌹🎇🎆✨

  • @AsokanSound1958
    @AsokanSound1958 Před rokem +1

    Best joke

  • @awilsonramesh1972
    @awilsonramesh1972 Před rokem +1

    Best comdey ever green

  • @AnitaAnita-ti6yq
    @AnitaAnita-ti6yq Před rokem +2

    Old is gold

  • @murugangovindaraj
    @murugangovindaraj Před 9 měsíci +1

    Evergreencomedy😂🎉

  • @anandhanbhuvana6395
    @anandhanbhuvana6395 Před 2 lety +8

    இது திரைப்படம் அல்ல காவியம்

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Před rokem +1

      இயக்குனர் மேதை ஸ்ரீதரின் அற்புத காவியங்களின் வரிசையில் இந்தபடமும் உண்டு ஸ்ரீதரின் வசனம் டைரக்சன் காமிரா பாடல் கதை திரைக்கதை அனைத்தும் அற்புதம் வெள்ளிவிழாபடம் தேர்த்திருவிழா போன்று இரவு இரண்டாம் காட்சிக்கு கூட்டம் கூடியது நினைவுக்கு வருகிறது அதுவும் அந்த உன்னை கண்டு நானாட பாடலில் மத்தாப்பு வெளிச்சத்திலேயே எடுத்ததுபோல ஸ்ரீதர் பிரமிக்க வைக்கும் முறையில் எடுத்திருப்பார்

  • @suryakathir369
    @suryakathir369 Před rokem +2

    கவலை மறக்க பார்ப்பேன்

  • @veerakumarv6213
    @veerakumarv6213 Před 3 lety +12

    EVERGREEN COMEDY

  • @satheeshkumaran2068
    @satheeshkumaran2068 Před 5 měsíci

    நைஸ்

  • @azadkader2359
    @azadkader2359 Před 4 měsíci

    காலத்தால் அழியாத காவியத்தின் மறக்கமுடியாத நகைச்சுவை டணால் தங்கவேலு,B.சரோஜா.ஜோடியின் நகைச்சுவை தனிச்சிறப்பு..

  • @inunthasleema7222
    @inunthasleema7222 Před rokem +1

    🤣🤣👍👌👌

  • @shaharatamil3272
    @shaharatamil3272 Před rokem +1

    Evergreen camedy show

  • @easylife36922
    @easylife36922 Před měsícem

    2கே கிட்ஸ் பொண்டாட்டிங்க எப்படி இருப்பாங்கனு அப்பவே தங்கவேலு சொல்லிட்டாரு...... 😮😮😮😮😮😮

  • @dhandapaniangamuthu2522
    @dhandapaniangamuthu2522 Před rokem +6

    காலத்தால் அழிக்க முடியாத
    நகைச்சுவை விருந்து
    பார்க்க கேட்க அருமை
    அ கார்முகில்
    திருப்பூர்

  • @arumugam8109
    @arumugam8109 Před rokem

    சூப்பர்🌹🙏🙋 கிங்ஸ்

  • @shakthivijayam3243
    @shakthivijayam3243 Před rokem

    Mikavum,nanri

  • @albertimmanuel1069
    @albertimmanuel1069 Před 2 lety +5

    சந்தானம் தங்கவேல் மற்றும் கவுண்டமணியின் copy.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 2 lety +3

    How cool he is acting

  • @rathnavel65
    @rathnavel65 Před 5 měsíci +1

    "கல்யாண பரிசு"
    கதையை அங்கீகரிக்காத தயாரிப்பாளர்!
    ====
    இயக்குநர் ஸ்ரீதருக்கு வெற்றிகரமான அறிமுகத்தைக் கொடுத்த படம், 'கல்யாண பரிசு' வெளியான காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் திருப்பு முனையாக அமைந்த படம் இது.
    நாயகனை 2 சகோதரிகள் காதலிக்கிறார்கள். ஒருத்தி காதலைத் தியாகம் செய்வதுதான் கதை. ஸ்ரீதரின் வீனஸ் பிக்சர்ஸ் பங்குதாரர்களான கிருஷ்ணமூர்த்தியும், கோவிந்தராஜனும் கதையைக் கேட்டார்கள். கிருஷ்ணமூர்த்தி, இது நாம் தயாரித்த 'அமரதீபம்' கதையைப் போலவே இருக்கிறதே என சொல்லிவிட்டார். 'அது வேறொரு கோணத்தில் எழுதப்பட்ட கதை, இது வேறு' என்றார் ஸ்ரீதர். 'இரண்டுமே முக்கோண காதல் கதைதானே' என்றார் கிருஷ்ணமூர்த்தி. அவருக்கு இந்தக்
    கதையின்மீது நம்பிக்கையில்லை. பிறகு இரண்டாவது முறையாக மேம்படுத்தப்பட்ட கதையைக் கேட்ட அவர், சம்மதித்தார். அப்போது ஸ்ரீதரே இயக்கட்டும் என்று அனைவரும் சொல்ல, ஏற்கெனவே அந்த ஆசையில் இருந்த ஸ்ரீதர், இயக்குநர் ஆனார்.
    ஸ்ரீதரின் நண்பரான கோபு, இந்தப்படத்துக்காக வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வீனஸ் நிறுவனத்தில் வசனகர்த்தாவாக சேர்ந்துவிட்டார். இந்தப் படத்தின் நகைச்சுவை பகுதியை அவர்தான் எழுதினார். அவர் சொந்த வாழ்க்கையில் இருந்தே அதை எழுதியதாகச் சொல்வார்கள்.
    ஜெமினி கணேசன் நாயகன். சி.ஆர். விஜயகுமாரி, சரோஜாதேவி நாயகிகளாக
    நடித்தார்கள், தங்கவேலு, எம்.சரோஜா, எஸ்.டி.சுப்புலட்சுமி, ஏ.நாகேஷ்வர ராவ், நம்பியார் என பலர் படத்தில் உண்டு. தங்கவேலுவும்,
    எம்.சரோஜாவும் காமெடி பகுதியைப் பார்த்துக் கொண்டனர். எழுத்தாளர் என்றும் மன்னார் அண்ட் கம்பெனியில் வேலை பார்ப்பதாகவும் தங்கவேலு அடித்துவிடும் நகைச்சுவைகள், அப்போது ஆஹோ ஓஹோ ஹிட். இதன் நகைச்சுவை பகுதிகள், தனி ஆடியோ கேசட்டாக
    வெளியானது, அப்போது.
    வின்செட் ஒளிப்பதிவு செய்தார். பாடகர் ஏ.எம். ராஜா, இசை அமைப்பாளராக அறிமுகமானார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அனைத்துப் பாடல்களையும் எழுதினார். ஏ.எம்.ராஜா, பி.சுசீலா, ஜிக்கி, கே.ஜமுனாராணி பாடல்களைப் பாடினர்.
    'வாடிக்கை மறந்தது ஏனோ', 'உன்னைக்கண்டு நான் வாட', 'காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன்', 'துள்ளாத மனமும் துள்ளும்' உள்பட அனைத்து
    பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. பலரின் நேயர் விருப்ப பட்டியலில் இந்தப் படத்தின் பாடல்கள் இப்போதும்
    இருக்கின்றன. 'வாடிக்கை மறந்ததும் ஏனோ' பாடலில் ஜெமினியும், சரோஜாதேவியும் சைக்கிள் ஒட்டியபடி செல்வார்கள். சைக்கிள் ஓட்டிய அனுபவம் இல்லாத சரோஜாதேவி ஓட்ட கற்றுக் கொண்டார். இந்தப் படம் 25 வாரங்களுக்கு மேல் ஓடியது. நூறாவது நாள் விழாவில்,
    தங்கவேலுவும், எம்.சரோஜாவும் மதுரை முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.
    9.4.1959-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் தெலுங்கில் பெள்ளி கனுகா (1960). இந்தியில் நஸ்ரானா (1961) என்ற பெயர்களில் ரீமேக் செய்யப்பட்டது. ஸ்ரீதரே இயக்கினார்.
    -நன்றி "இந்து தமிழ்"
    9.4.2024

  • @r.k.harissaravanan3114
    @r.k.harissaravanan3114 Před 2 lety +8

    Thanithanmai

  • @VengadeshwariS-ys1uk
    @VengadeshwariS-ys1uk Před 9 měsíci

    More

  • @venkatachalapathyvegat5282

    Arumi. Old. Film

  • @krishnamorthy9578
    @krishnamorthy9578 Před 3 měsíci

    Like

  • @nadarajanv3613
    @nadarajanv3613 Před rokem +1

    Serethar.patam..there.ulakel.navena.maru.malarche.kantapatangal.therai.ulaken.theruppu.munai.

  • @steppenwolfwe3354
    @steppenwolfwe3354 Před měsícem

    Which location is that park in 3:17

  • @mangaipavi4423
    @mangaipavi4423 Před 3 měsíci

    01/06/2024

  • @jancyrani6855
    @jancyrani6855 Před rokem

    Who's now watching 2023

  • @madhavan.s
    @madhavan.s Před měsícem

    02.08.2024.

  • @marunachalam3422
    @marunachalam3422 Před rokem +2

    தங்கவேலூஅவர்கள்சிரிப்புகள்நல்லாஇருக்கும்

  • @marunachalam3422
    @marunachalam3422 Před rokem

    தமிழில்

  • @sanathanam7149
    @sanathanam7149 Před 2 lety

    Oi íí

  • @vasirahamed845
    @vasirahamed845 Před 2 lety +1

    ழண

  • @murugaihmurugaiah3525
    @murugaihmurugaiah3525 Před 4 lety +1

    Bb

  • @raamramanujam2667
    @raamramanujam2667 Před 2 lety +8

    Super comedy

  • @KarthiKeyan-rz3ev
    @KarthiKeyan-rz3ev Před 3 lety +12

    Old is gold

  • @girijaarumugam134
    @girijaarumugam134 Před 2 lety +6

    Super

    • @prasannabk5386
      @prasannabk5386 Před 2 lety

      Ther is now singal wards to describe evergreen and memarable and hats off to lejendry tangavelu sir and jeminiganeshansir stars Tamil and indeansinima hats off

    • @lakshmiganthannatarajan2468
      @lakshmiganthannatarajan2468 Před 2 lety

      Evergreen comedy. Thangavel super.

    • @user-dj9tq2nf8l
      @user-dj9tq2nf8l Před 2 lety

      வெட்டிசோர்தண்டசோர்இதைபார்த்ததபுரியும்ஊஊஊஊஊஊஊஊ

    • @narasimhanta8584
      @narasimhanta8584 Před rokem +1

      இந்த காமெடியை எழுதியது ஸ்ரீதரின் நண்பர் சித்ராலயா கோபு அவர்கள்

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      அழகான😍💓 ஜோக்

  • @easylife36922
    @easylife36922 Před měsícem

    2கே கிட்ஸ் பொண்டாட்டிங்க எப்படி இருப்பாங்கனு அப்பவே தங்கவேலு சொல்லிட்டாரு...... 😮😮😮😮😮😮

  • @tarunvinayak8783
    @tarunvinayak8783 Před 8 měsíci

    Super comedy