Komentáře •

  • @SelvaKumar-mv8hi
    @SelvaKumar-mv8hi Před měsícem +1

    மிகவும் அருமையான பதிவு சார் வாழ்த்துக்கள் எல்லாருக்கும் குலதெய்வம் வரட்டும் வாழ்க வளமுடன் சார்

  • @nagarajana7275
    @nagarajana7275 Před 6 měsíci +1

    குலதெய்வம் அருள் எங்களுக்கு கிடைக்கணும் குலதெய்வமே

  • @nagarajana7275
    @nagarajana7275 Před 6 měsíci +1

    குலதெய்வமே என்னையும் என் குடும்பத்தையும் காக்கும் குல தெய்வமே

  • @shanmugamp3527
    @shanmugamp3527 Před 2 lety +1

    நன்றி ஐயா

  • @deeparajendren7313
    @deeparajendren7313 Před rokem +1

    Sivapuranam solvathan payan patri sollugge

  • @sendhilsuba1544
    @sendhilsuba1544 Před 2 lety +1

    வணக்கம் ஐயா, என்னுடைய குலதெய்வம் காட்டேரி என்னுடைய மாமியார் வீட்டில் வழிபாடு செய்தது கிடையாது, என் திருமணத்திற்கு பிறகு தான் வழிபாடு செய்கிறேன்.காட்டேரியின் முறையான வழிபாடு பற்றிய தகவல்கள் சொல்லுங்கள் ஐயா.🙏

  • @sigaravelsigaravel9684
    @sigaravelsigaravel9684 Před 2 lety +1

    அய்யாவுக்கு இரவு வணக்கம் என்னுடைய முன்னோர்கள் எனக்கு விபரம் தெரிந்த நாளில்
    எந்த குல தெய்வத்தையும்
    வணங்கியது இல்லை ஆதலால் எங்கள் குல தெய்வம் எது என்று தெரிய வில்லை நான் எந்த தெய்வத்தை வணங்குவது??? எனக்கு பிடித்த தெய்வம் ஓங்கார காளிஅம்மன்
    அல்லது முருகன் எனது பெயர் சிங்காரவேலு
    ஊர் பட்டுக்கோட்டை
    வயது 57 இதற்க்கு
    பதில் அளிக்கவும் நன்றி

  • @dhivyanethaji4185
    @dhivyanethaji4185 Před 2 lety +2

    Perumal kulatheivamaha Varuma sir

    • @Rajayogam
      @Rajayogam Před 2 lety +1

      For any Consultation, Please contact the below-mentioned numbers,
      Ph: +91 99404 31377, +91 98401 60068, +91 99529 91118