How To Stop Your Monkey Mind | Motivation Tamil | Hisham.M

Sdílet
Vložit
  • čas přidán 15. 06. 2023
  • Is your monkey mind driving you crazy? Discover how cognitive behavioral therapy can help you regain control of your thoughts and emotions. Join us as we share powerful techniques and an inspiring story that will uplift your spirits.
    Tamil Motivational Video By Hisham.M
    ▼ Follow me
    / hishammotivation
    / hishamlk
    / imhishamm
    / hishammohamed
    / hisham-mohamed-03b0209a
    Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4
  • Jak na to + styl

Komentáře • 139

  • @kavisundar1129
    @kavisundar1129 Před rokem +25

    என்ன குரல்..!!? தமிழின் அழகு இன்னும் அழகாகிறது.. 😍🥰

  • @vimalaj3802
    @vimalaj3802 Před rokem +28

    எனக்கு தற்போது மிகவும் தேவையான பதிவு இது... எண்ணங்களை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது இதன் மூலம் மிகவும் நன்றி🙏

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e Před rokem +4

    நான் ஆரோக்யமாக இருக்கிறேன் என் உடலும் உள்ளமும் தூய்மையாக உள்ளது தேவைப்படும் நேரத்தில் தேவையான பணம் கிடைக்கிறது மகிழ்ச்சியடைகிறேன் இறைவனுக்கு நன்றி

  • @riyas700
    @riyas700 Před rokem +3

    நன்றி ப்ரோ...எனக்காக கூறியது போல் இருந்தது...என்னால் முடியும்...இனி என் வாழ்க்கை இந்த நிமிடத்திற்காக.....❤

  • @shanthidhananjayan2952
    @shanthidhananjayan2952 Před rokem +6

    நிகழ்கால நிலைமைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆலோசனைக்கு மிக்க நன்றி சகோ

  • @MyrulesMystyle
    @MyrulesMystyle Před 11 měsíci +2

    மிக்க அருமை நண்பரே மனம் துவளும் போது நீங்கள் தான் என்னுடைய சத்து டானிக்😊😊😊

  • @ezhilezhil277
    @ezhilezhil277 Před rokem +2

    நீங்கள் சொன்ன இந்த கருத்து பதிவு கேட்டவுடன் என் மனதில் ஒரு புதிய தன்னம்பிக்கை பிறக்கும் என்று நான் நம்புகிறேன் அண்ணன்

  • @preethig2408
    @preethig2408 Před rokem +2

    அன்பு அண்ணா ஷியாம் ❤
    முயன்றால் முடியாதது எதுவும் இல்லை
    ஒளி போல உங்கள் பதிவு என்றுமே அனைவருக்கும் நன்மையான ஒலியாய் ❤
    நன்றிகளும் வாழ்த்துகளும் அண்ணா

  • @mahalingamkalaichelvi9861

    இன்றைய வாழ்க்கைக்கு தேவையான கருத்து .மிக்க நன்றி தம்பி. இன்று முதல் முறையாக உங்கள் பதிவை பார்க்கிறேன். SRILANKA

  • @thulasirc2948
    @thulasirc2948 Před 11 měsíci +1

    அற்புதமான பேச்சு.... 🎉100℅ உண்மை...

  • @Raje.g72
    @Raje.g72 Před rokem +7

    இந்த பதிவுக்கு நன்றி‌

  • @shankarysshankary6927
    @shankarysshankary6927 Před 11 měsíci +1

    காலத்திற்கேற்ற பதிவு அண்ணா.. மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

  • @guruselvaraj8972
    @guruselvaraj8972 Před rokem +1

    அருமை.. அண்ணா.. மிக்க நன்றி.. வாழ்க வளமுடன்.. 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @bakthagowri816
    @bakthagowri816 Před 11 měsíci +1

    Dear Hisham i am blessed that I have seen all your programmes . They are very real truths of life . Your language is highly appreciated and style of speaking is ery good and sweet
    .I blessyou upto live 100 years Thankyou Hisham

  • @durairaj8188
    @durairaj8188 Před rokem +2

    A nice message with a solution for my present situation...Thanks Hisham🙏

  • @VijayKumar-mx2wv
    @VijayKumar-mx2wv Před 11 měsíci +1

    Much needed information Anna, good storytelling.❤ Whenever I am having a huge doubt in my life, automatically your video pops up in CZcams recommendations. Thank you Universe for showing me Hisham's Anna video at the right time. 😇🙏

  • @dineshr8805
    @dineshr8805 Před rokem +2

    நன்றி அண்ணா....

  • @angavairani538
    @angavairani538 Před rokem +1

    அற்புதமான பதிவு செல்லம் வாழ்த்துக்கள்.👌👏👍

  • @jeyakumarulakanathan
    @jeyakumarulakanathan Před rokem +1

    மிக மிக அவசியம் ஆன பகிர்தல் நன்றி

  • @angelanandakumari7823
    @angelanandakumari7823 Před rokem +1

    Thank you so much for your beautiful message bro.

  • @oneseven9020
    @oneseven9020 Před rokem +2

    Semma points.. Thanks.. Mashallah..

  • @grandmaskitchen0331
    @grandmaskitchen0331 Před rokem +1

    Thank you brother for your positive message

  • @Sumaiya_08
    @Sumaiya_08 Před rokem +2

    Recently only I watched your videos anna really it make me to understand about myself.. keep doing anna...✨️

  • @Vvvvwwwww
    @Vvvvwwwww Před rokem

    Arumaiyana padhivu. Thank you 🙏

  • @mahadevanambika-le6uo
    @mahadevanambika-le6uo Před 11 měsíci +1

    Thanks a lot. each and every word is meaningful 🙏🙏🙏

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 Před rokem +2

    நல்லதோர் பதிவுக்கு நன்றி சார்! 🙏💖😀

  • @akmarimuthu1026
    @akmarimuthu1026 Před rokem +1

    நல்ல பதிவு நன்றி நண்பரே மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி நண்பரே

  • @santhysathiyaseelan2924
    @santhysathiyaseelan2924 Před rokem +1

    நன்றி🌹🙏

  • @kavimani3261
    @kavimani3261 Před rokem

    சிறப்பான பதிவு 🙏🙏🙏

  • @veeramanis3532
    @veeramanis3532 Před 10 měsíci

    நிகழ் காலத்தோடு இணைந்திருந்தால் அது நீங்கள்.கடந்த காலத்தோடும் எதிர்காலத்தோடும் இணைந்திருந்தால் அது உங்கள் மனம்.மனதை வெல்லுங்கள்.மகிழ்ச்சியாய் இருங்கள்.

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 Před rokem

    Arumaiyana padivu thambhi ..vazthukkal.. 🎉

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 Před rokem +1

    Nice speech Thanks Hisham bro.

  • @TajNisha-jg2og
    @TajNisha-jg2og Před 7 měsíci

    Arumaiyana pathivu thanks bro

  • @indranis9197
    @indranis9197 Před rokem +1

    மரத்துக்கு மரம் தாவும் குரங்கைப் போன்ற எங்களது எண்ணங்களையும் உணர்வுகளையும் எப்படி தி௫ப்தி படுத்தலாம் என்பதை இப்பதிவில் நிறைந்த ஆலோசனைகள் காணப்படுகின்றது. மனதை தெளிவுபடுத்தக்௯டிய சிறந்த ஆலோசனைப்பதிவு. நன்றி.

  • @mbmythili6154
    @mbmythili6154 Před 8 měsíci

    இவை அனைத்தும் நமக்கு மட்டும் அல்லாமல் நம் கூட இருப்பார்களின் ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே எல்லாம் சாத்தியம்

  • @elizabethelizabeth4271
    @elizabethelizabeth4271 Před rokem +1

    Super brother God bless you

  • @kvijay8367
    @kvijay8367 Před rokem +1

    very inspiring. good job

  • @sheikabdulsarthar1815
    @sheikabdulsarthar1815 Před rokem +1

    Hashim Bhai, Thank you for sharing... Eppovume niga Vera level thaan, super

  • @ranjinipondy.5422
    @ranjinipondy.5422 Před rokem +1

    Sir, Kindly post a video about "how to overcome guilt feelings in the past".

  • @Lotusfan70
    @Lotusfan70 Před 7 měsíci

    Much needed information and techniques to be applied in everyone’s life. Especially, students should be taught about these techniques and get practiced as part of their curriculum to make them gem and form a healthy community. Thanks for sharing such a unique info in the social media. Appreciate your efforts dear!

  • @fathimashanaz6267
    @fathimashanaz6267 Před 9 měsíci +1

    Neenga solrathu 100% correct

  • @renukajeyakumar8227
    @renukajeyakumar8227 Před 7 měsíci

    Really useful.Thank you😊

  • @ayyappansri
    @ayyappansri Před 4 měsíci

    மிகவும் நுட்பான தகவல் ❤

  • @muthukumaran1706
    @muthukumaran1706 Před rokem

    மிக்க நன்றிகள் நண்பரே

  • @ponnarasi4236
    @ponnarasi4236 Před rokem +1

    வணக்கம் நன்றி சகோதரே🙏

  • @ruthvikajagadishn1547
    @ruthvikajagadishn1547 Před rokem +1

    Thanks bro god bless you

  • @venugopalsathappan5173
    @venugopalsathappan5173 Před rokem +1

    அருமை

  • @kathirjansi2506
    @kathirjansi2506 Před 11 měsíci

    Thank u sir unga video parthathum manasukul oru thelivu

  • @jsaravanan6340
    @jsaravanan6340 Před rokem

    அருமை நண்பரே, தாங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை 🎉

  • @zamanabg
    @zamanabg Před 10 měsíci +1

    Thanks very useful 😊❤❤❤

  • @shamilaibrahim-nb5vf
    @shamilaibrahim-nb5vf Před 11 měsíci

    Most important and needed video

  • @panchatsaram2erttt67kuppan8

    Supper brother thank you

  • @user-iw2lj8gz8j
    @user-iw2lj8gz8j Před 3 měsíci

    The best message 👍🏻

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Před rokem +1

    Thanks for the video💐💐💐 brother
    U are doing great job
    It's really useful👍👍👍👍

  • @sumathrak1857
    @sumathrak1857 Před 9 měsíci

    Good information.congrates

  • @laxmiram2535
    @laxmiram2535 Před rokem +1

    Hello Sir, please suggest some CBT books for reading.

  • @rjbmoto
    @rjbmoto Před rokem +1

    Thanks so much 🙏

  • @kpsivakamikanna9784
    @kpsivakamikanna9784 Před 2 měsíci

    Sprrrr, very true.

  • @mukunthavasanyh3793
    @mukunthavasanyh3793 Před rokem

    நன்றி நன்றி 🙏 சாகோதரா

  • @girijabalasubramaniam1613

    அழகு தமிழில் அருமை பதிவு வாழ்க வளமுடன் 👏🙏

  • @Jothikaruppaiya
    @Jothikaruppaiya Před rokem +1

    Thank you so much sir😊

  • @mohamedabdulazeez360
    @mohamedabdulazeez360 Před rokem +1

    Thank you bro

  • @anvarali5589
    @anvarali5589 Před 5 měsíci

    Thank u for your information

  • @r.j.rajaramraja9377
    @r.j.rajaramraja9377 Před měsícem

    நன்றி நண்பரே

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 Před rokem

    உண்மை தான் நன்றி நற் செய்தி 👍

  • @platha8630
    @platha8630 Před rokem +1

    Thank you

  • @gayathri-qb8fo
    @gayathri-qb8fo Před 11 měsíci +1

    Thank you anna

  • @aanmeegapathaiyil6606
    @aanmeegapathaiyil6606 Před rokem +1

    நல்ல பதிவு

  • @ahdnan4937
    @ahdnan4937 Před 9 měsíci

    great anna do this further more

  • @sv23malathik66
    @sv23malathik66 Před rokem +2

    Excellent Thambi....Keep going....

    • @hishamm
      @hishamm  Před rokem

      Thank you so much 🙂

  • @gajalakshmi4031
    @gajalakshmi4031 Před 4 měsíci

    Right time right video thankyou bro 😊now I'm feeling free and fresh good 👍 job

  • @shunmugaraj4353
    @shunmugaraj4353 Před rokem

    💯 Super bro ❤❤❤

  • @vijayalakshmigopinath8476
    @vijayalakshmigopinath8476 Před 6 měsíci

    Nice thank you so much

  • @vadivelgovindasamy8377

    Excellent tamil pronouncing. God bless you.

  • @DharaniRaj-ty4ge
    @DharaniRaj-ty4ge Před 6 měsíci

    Thank you brother

  • @konjampadippom1
    @konjampadippom1 Před rokem

    ரொம்ப நன்றி அண்ணா

  • @haricr7tamil
    @haricr7tamil Před rokem +1

    Super bro

  • @eswareswar4229
    @eswareswar4229 Před rokem

    Good ...🎉🎉🎉

  • @user-mj5eg8ii6o
    @user-mj5eg8ii6o Před rokem

    Masha allah

  • @anbu.kanbu.k6112
    @anbu.kanbu.k6112 Před rokem

    Hi hisham thank you nalla irukkingala🤝🙏

  • @kalyanasundaram5051
    @kalyanasundaram5051 Před 9 měsíci

    Thanks brother

  • @Expo-2020
    @Expo-2020 Před rokem

    💯✅ super 👌

  • @Buddy21802
    @Buddy21802 Před rokem

    Fantastic❤

  • @ramalingamg53
    @ramalingamg53 Před rokem

    Super sir.

  • @dhanamumapathy2825
    @dhanamumapathy2825 Před rokem +1

    Thanks anna

  • @vasanthdeepak1915
    @vasanthdeepak1915 Před rokem

    Superb

  • @abiramyanantharajan8909
    @abiramyanantharajan8909 Před 7 měsíci

    Thankyou bro

  • @user-lr1wg2sl7b
    @user-lr1wg2sl7b Před 4 měsíci

    Very thanks to speech

  • @sabikrahman1620
    @sabikrahman1620 Před rokem

    Very useful and positive video👌👍

  • @sandisandi2720
    @sandisandi2720 Před 11 měsíci

    Story solrapo story ku images super
    Nice vedio

  • @arpudajayaseeli4374
    @arpudajayaseeli4374 Před 2 měsíci

    Good presentation brother

  • @Stella-vp9pj
    @Stella-vp9pj Před 9 měsíci

    I just started to watch ur valuable video...zing words........live at the present which I practice , though I hv lots of health issues without any human support , yet am happy n ready to say bye to the world at any time, just bcoz my god s taking care of me , death s certain the time of death is uncertain.....n so I live only at the present.....now and then the kurangu mind will come , n I enjoy tat too.....but I wnt remain in the same , I become aware n come out.......so am happy ......at present.......thank u thambi for sharing good thoughts n solution for the negative thoughts.......stay blessed.

  • @umaanbu1040
    @umaanbu1040 Před 9 měsíci

    Super bro 💐💐💐

  • @s.rajeswari4320
    @s.rajeswari4320 Před 11 měsíci +1

    This video help releive from
    Stress thank you sir

  • @Kalyl690
    @Kalyl690 Před rokem

    Nandry thambi

  • @Shanmugarajeshwaran
    @Shanmugarajeshwaran Před rokem +1

    Super

  • @user-pm1mh7pr6r
    @user-pm1mh7pr6r Před 8 měsíci

    super anna

  • @jeni-uj7
    @jeni-uj7 Před rokem +2

    இந்த பதிவுக்கு மிக்க நன்றி ... மனதை வெல்லலாம் என்று நம்புகிறேன்😊😊😊😊😊😊

  • @srisridevi9962
    @srisridevi9962 Před rokem +1

    Anna CBT thereby class enga eruku Anna

  • @ThuridhamalarSivalingam-ri2qf

    Anna ethu mathiriyana videos einum potugkl ketkum pothu mana nimathi kitikirathu.