Anbe Vaa - Puthiya Vaanam Song

Sdílet
Vložit
  • čas přidán 26. 12. 2012
  • Anbe Vaa - Tamil Movie
    Star Cast: M.G.R, Saroja Devi, Nagesh, Manoram, Asogan and Others
    Music: M.S. Viswanathan
    Direction: A.C.Triloka
    Description : Anbe Vaa is a Tamil Comedy Film. M.G.R is a wealthy industrialist who decides to take a break at his Shimla home away from business concerns. He lands there to find that his caretaker has rented his house to Saroja Devi's family, taken the rent and left for Kasi with his wife. M.G.R decides not to reveal his identity and pretends to be a wealthy man, Balu, willing to pay rent for a place in the house. He keeps playing practical jokes on Saroja Devi hand they keep clashing. By the time M.G.R confesses his love for her, Saroja Devi's engagement is already fixed.
  • Zábava

Komentáře • 779

  • @LeonardDiCaprio1912
    @LeonardDiCaprio1912 Před rokem +83

    2023ல் இந்த பாடலை கேட்பவர்கள் Like பன்னுங்க.

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 Před 2 lety +24

    கண்ணதாசன், வாலி, MSV, TMS, நாணயமான தமிழ்மக்கள் எல்லோரும் எம்ஜியாருக்காக பிறந்தவர்கள்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +26

    எம்ஜிஆர் அப்பா எத்தனை இளமை அழகு !! எம்ஜிஆர் அப்பா வாழ்க!!

  • @pokkapokka9311
    @pokkapokka9311 Před 3 lety +431

    2021 இந்த பாடலை கேட்பவர் இருந்தால் Like

    • @sinnappanpalaniandi42
      @sinnappanpalaniandi42 Před 3 lety +9

      காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் நிலை உரைநடை தங்கிய வரிகள் வாழ்க வளர்க வளமுடன் கவிஅரசார் கண்ணதாசன் புகழ்

    • @ksgtravelvideo
      @ksgtravelvideo Před 3 lety +3

      30 may 2021

    • @stewavseafarer2550
      @stewavseafarer2550 Před 3 lety +2

      Anna thalaivar pattu eppavom aliyathu

    • @user-ro9jl6hq2g
      @user-ro9jl6hq2g Před 3 lety +2

      Yenakku mugavum puditha padal

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct Před 2 lety +2

      Indha paattu Thirukural maathiri MSV isai THIRUVALLVAR ulagam ullavarai indha paattu rasikka padum.

  • @augustinantony6365
    @augustinantony6365 Před 2 lety +12

    MGR அது ஓர் சகாப்தம். அது மீண்டும் வரப்போவதில்லை. அது ஒரு அவதாரம் என்றும் சொல்லலாம்.

  • @SIKKA_sithappa_official
    @SIKKA_sithappa_official Před 3 lety +81

    50 வயதில் தலைவரின் சுறுசுறுப்பை பாருங்களேன்! அவர் அசாதாரண மனிதர், கண் கண்ட கடவுள்! எங்கள் இதய தெய்வம் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் ♥️

  • @user-zb8op3pd2n
    @user-zb8op3pd2n Před 3 lety +115

    நல்லவர் எல்லாம் நலம்பெறுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது. நாங்கள் வாழும் காலத்தில் இந்த உத்தமர் இல்லையே என்ற கவலை பிறக்கிறது எமது இதயத்தில் MGR எப்போதும் குடிகொள்வார்

    • @rajkumarponnuthurai9696
      @rajkumarponnuthurai9696 Před 2 lety +1

      Ullargal....kandu pudeungal!!!

    • @user-tp8qt7nl6z
      @user-tp8qt7nl6z Před rokem

      @@rajkumarponnuthurai9696 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa\aaaaaaaaaaa\aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa\aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @dineshrajvj7614
    @dineshrajvj7614 Před 3 lety +116

    உலகத்தில் தலைவர் படப் பாடலைப் போல வேறு எந்த நடிகருக்கும் அமையாது..

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 3 lety +124

    நல்லவர் எல்லாம் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது.. Great positive vibes..

    • @senthilk1148
      @senthilk1148 Před 3 lety +4

      வாலி

    • @sundarmann6167
      @sundarmann6167 Před 11 měsíci

      Mohamedlafi ahh..lu ah tukpitong chau sipot nattemah gutupong ❤🙏🏽

  • @arulsanthansamy3342
    @arulsanthansamy3342 Před 3 lety +146

    இந்த பூமி உள்ளவரை உன் புகழ் இருக்கும் எங்கள் மக்கள் திலகம் MGR.வாழ்க உன் புகழ்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeevapradeep9476
    @jeevapradeep9476 Před rokem +26

    எந்த நாடு என்ற கேள்வி இல்லை
    எந்த ஜாதி என்ற பேதம் இல்லை....
    Sweet line 😘

    • @srividyar87
      @srividyar87 Před 7 dny

      Entha urila bedham illayam? Engum ulladhu adimaithanam. Vellaikaran Nammai adimai seyyavillaiya? Karupargalai adimai seyya villaiya😅

  • @manikandans9166
    @manikandans9166 Před 2 lety +21

    MGR க்காக குரல் கொடுக்க TMS வந்தாரா, இல்லை TMS ன் குரலுக்கு MGR வந்தாரா..இந்த காலத்தில் நாம் இதை ரசிக்க கொடுத்து வைத்தவர்கள்...
    அருமை. அருமை...

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 Před 3 lety +102

    இயற்கை எழிலை வண்ணத் திரையில் ஜொலிக்க வைத்த பெருமை MGR. க்கு மட்டுமே....

    • @sankarans2631
      @sankarans2631 Před rokem

      அந்த வயதில் அந்த உயரத்தில் ஏறி நின்று நடிக்கிறார் அங்கு ஆக்ஸிஜன் மிகவும் குறைவான இடம் என்று தயாரிப்பாளர் வியந்து கூறினார்

    • @sankarans2631
      @sankarans2631 Před rokem +2

      தெய்வ பிறவி

  • @sagayaraja8110
    @sagayaraja8110 Před 9 měsíci +13

    இயற்கையின் அழகும், புரட்சி தலைவரின் இயல்பான நடிப்பும், அழகான தோற்றமும், அருமையானT. M. S. அவர்களின் குரல் வளமும் மனதை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறது 👏👏👏👏👍👍🌺🏆🌟🌟🌟🌟🌟🌟🌟🙏🙏🙏

  • @mosesdurai9157
    @mosesdurai9157 Před 2 lety +12

    புரட்சி தலைவர் MGR அவர்களின் இடத்தை நிரப்ப யாரும் பிறக்கவில்லை. ஏழைகளுக்கு வாரி வழங்கும் வள்ளல் பெருமான் இந்த பாடல் காட்சி சிம்லாவில் நடந்த போது அங்கே உள்ள ஒரு ஆஸ்ரமத்திற்க்கு பணம் கொடுத்து உதவினார் அந்த பிள்ளைகளுடன் ஒரு நாள் முழுவதும் அவர்களுடன் இருந்தார்.

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 Před rokem +15

    இந்த பாடல் எழுதியவர் க்கும் பாடிய TMS க்கு ம் ஏகோபித்த பாராட்டுக்கள்

    • @mohan1771
      @mohan1771 Před 4 měsíci +1

      எழுதியவர் வாலி

  • @virendersharma6650
    @virendersharma6650 Před 2 lety +46

    No one has filmed shimla like this.. thank you MGR.. love from shimla heights🌹🌹🌹

  • @poornimaprakash5706
    @poornimaprakash5706 Před 3 lety +21

    தக தக தக என்று தங்கம் போல் அங்கம் மின்னும் கதிரவனைக் காண்பதா... MGR என்ற மனிதனைக் காண்பதா...

  • @sadasivamponganapathy8092
    @sadasivamponganapathy8092 Před 4 lety +18

    நான் 2011 ம் ஆண்டு ஹிமாச்சல் மாநிலத்தில் பணிபுரியும் போது ஒரு முறை சிம்லா சென்றேன் நண்பர்களுடன். அப்போது இந்த பாடல் வரும் இடங்களை பார்த்தேன் , இங்கு தான் அன்பே வா பட பாடல் கட்சி படமானதாக சொன்னார்கள், பின் அங்கிருந்து இப் பாடலில் வரும் மறுமொரு இடமான கோப்பிரி சென்றோம், பின் அங்கிருந்து சீன பாடர் வரை குதிரை பயணம். மறக்க முடியாதது.

    • @kanagarajraj2649
      @kanagarajraj2649 Před rokem

      வாழ்த்துக்கள் நண்பரே... நாங்கள் எல்லாம் கற்பனை மட்டுமே போக முடியும் நீங்கள் போய்ட்டு வந்து உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி❤❤

  • @yathrikan35
    @yathrikan35 Před 3 měsíci +5

    ✨58 years ❤🔥
    🎹M.S Vishwanathan❤
    📝Vaali❤
    🎭MGR❤
    🎤T.M Sounderajan❤

  • @sasa-cs6gm
    @sasa-cs6gm Před 10 měsíci +6

    2023ல் இந்த பாடலை கேட்பவர்கள் இருந்தால் லைக் பன்னவும்

  • @sundarkrishnamurthy4007
    @sundarkrishnamurthy4007 Před 4 lety +132

    என்னுடைய முதல் இமாலய trekking இன் போது ... இந்த பாடலை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தேன். அத்துனை positive energy 🌾🌾🌾❤️❤️❤️ . தமிழ் வாழ்க

    • @tamilvoyager8874
      @tamilvoyager8874 Před 3 lety +3

      நான் இப்போ ஜனவரி ல போனன் மணாலி இத பாத்தா உடனே அந்த நியாபகம் தான் 😊😊😊😊

    • @mohanlifestyle8399
      @mohanlifestyle8399 Před 3 lety +3

      உண்மை, நான் சிம்லா சென்றபோது, மால் street ல், இந்தபாடலை என்னை அறியாமல் முணு முணுத்து கொண்டே இருந்தேன்.

    • @vasanthrajasekaran8488
      @vasanthrajasekaran8488 Před 3 lety +3

      Adichu vidu. Kaasa panama.

  • @hameedfarook4160
    @hameedfarook4160 Před 2 lety +7

    தலைவர் MGRஅவர்கட்கு நிகர் திரைப்படத்துரையில் யாரும் இருந்ததாக கேள்வி பட்டதில்லை.

  • @rajab.s3698
    @rajab.s3698 Před měsícem +2

    இந்த படம் வரும்போது தலைவர் அவர்கள் திமுகவில் இருந்தார் பின்னர் அதே திமுகவை எதிர்த்து அரசியல் செய்து முதலமைச்சராகி மக்கள் மனதில் இடம் பிடித்தார்

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Před 4 lety +36

    என்றென்றும் இனிமை.. தலைவர் எப்பவும் கிங்

  • @rimdeen5416
    @rimdeen5416 Před rokem +5

    மறைந்தும் மக்கள் மனதில் வாழும் ஒரே தலைவர் எம்ஜிஆர் மட்டுமே

    • @sundarmann6167
      @sundarmann6167 Před 11 měsíci

      😂😂😂 kacheng MCR lu jilat lorr ❤🙏🏽

  • @somusundaram8029
    @somusundaram8029 Před 4 lety +112

    இத்தனை ஆனந்தமான பாடலை கேட்டால் நம் மனதில் பனி மழை பொழியும்
    நம் எண்னங்களில் வண்ன பூமழை பொழியும்

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Před 3 lety +48

    தலைவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது அருமை சூப்பர்

    • @sundarmann6167
      @sundarmann6167 Před 11 měsíci

      Lu orr kachng kor ee lorr. MCR ho parr luer kachng ❤🙏🏽

  • @avadim389
    @avadim389 Před 3 lety +43

    Aritistically filmed. Fine cinematography from beautiful angles. The beauty of the Himalyas and the city of Shimla, people and children and the hero who did only what is required, no over act, - and the short sentences of lyric - all this make the song immortal in Tamil cinema.

  • @ramamoorthi-jv8cq
    @ramamoorthi-jv8cq Před 7 měsíci +1

    சூப்பர் ஸ்டார் என்று யார் யாரோ எல்லாம் சொல்கிறார்கள் ஆனால் உண்மையில் எம்ஜிஆர் தான் சூப்பர் ஸ்டார்

  • @hajimohamed6413
    @hajimohamed6413 Před 5 lety +69

    Still listening this excellent song from Belfast 5-7-2019 . One of the greatest song of all times . என்ன ஒரு அழகான இசை .. MSV அனுபவித்து போட்ட எத்தனையோ hits களில் இந்த பாடலும் ஒன்று . TMS அவர்களின் excellent voice . பாராட்ட வார்த்தைகளே இல்லை . இது போன்ற நல்ல பாடல்கள் இப்போது இல்லை . ( இசையோடு வாழ்வோம் .. இனிதே வாழ்வோம் . )

  • @jeevaa5805
    @jeevaa5805 Před 2 lety +7

    பழைய ரேடியோவில் காலையில் எங்க அப்பா போடும் போது மிக சந்தோஷமாக இருந்தது தலைவர் பாடல்

  • @tcmahendran7589
    @tcmahendran7589 Před 4 lety +68

    தமிழ் திரை உலகின் ஒரே ஒரு அழகான நடிகன் என்றால் அது எம்ஜிஆர் மட்டுமே....

    • @sureshdecodes
      @sureshdecodes Před 3 lety +2

      Oho. Therinja seri. Avar nadigar.

    • @user-gg7ol5vl2c
      @user-gg7ol5vl2c Před 2 měsíci

      He was chief minister of Tamilnadu, not only actor, No one defeated him, He was king,

  • @MohanKumar-hw3mp
    @MohanKumar-hw3mp Před 3 lety +17

    மிகவும் சக்திவாய்ந்த எம் ஜி ஆர் பாடல். இந்த படத்தில் சண்டைக் காட்சிகள் அவ்வளவாக இருக்காது.

    • @mohan1771
      @mohan1771 Před 4 měsíci +1

      ஆம், ஒன்றோ இரண்டோ தான்

  • @punniakoti3388
    @punniakoti3388 Před 3 lety +6

    மலை uairnthathu போல் மனம் uairnthathu என்று வாழ்வில் விளக்குகிறார் வாலி நீர் வாழ்க

  • @mounagurusamy7480
    @mounagurusamy7480 Před 3 lety +20

    இவருடைய சுறுசுறுப்பும் துள்ளலும் யாருக்கு வரும். பாடல் வரிகளும் இசையும் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்துள்ளது.

  • @sivasailamkrishnamurthy4454

    Udaya suriyan Uravana Period. MGR is great legend. We cant that Raama Rajyam again in TN..

  • @rajavardhini7211
    @rajavardhini7211 Před 4 lety +118

    உண்மையில் ஸ்டைல் மன்னன்... சூப்பர் ஸ்டார் ... அழகன்... மாமனிதன்...

  • @srikanths4912
    @srikanths4912 Před rokem +15

    Ever green song of the sixties, still loving it ❤ and even more special is MGR the great.

  • @dhananjeyantamil7453
    @dhananjeyantamil7453 Před 5 lety +77

    இனி இந்த மண்ணில் எவன் பிறந்தாலும் எனது தங்க தலைவர் போல் பிறக்க வாய்ப்பில்லை
    மனித நேயத்தை வளர்த்த எனது தலைவர் இந்த யுகத்தின்
    இறைதூதர்...
    கடவுளால் அனுப்பபட்ட
    அவதார புருஷர் ...
    தலைவா இனி உன்னை போல் ஒருவரை எங்கே பார்க்க போகிறேன் ...

    • @sundarmann6167
      @sundarmann6167 Před 11 měsíci

      Nelaka lu kuah eeyeh lorr. Siaulang 😂❤🙏🏽

  • @preethirajan4938
    @preethirajan4938 Před 2 lety +19

    இந்த பாடலை கேட்டால் ஒரு உற்சாகம் பிறக்கிறது. வாழ்க்கையை ரசிக்க வைக்கிறது. எனக்கு ஒரு நேர்மறையான அதிர்வை இந்த பாடல் வரிகள் ஏற்படுத்துகிறது 🙏🙇‍♀️

  • @prasannacyril9239
    @prasannacyril9239 Před rokem +3

    தலைவருக்கு இணையானவர் தலைவர் மட்டுமே

  • @balajig3714
    @balajig3714 Před 2 lety +2

    தமிழ் தேசத்தில் நான் கண்ட முதல் தேச தலைவர் என்றும் ஒரே தலைவர் அது நமது பொன்மனச்செம்மல் புரட்சி தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் மட்டும் தான்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 3 lety +6

    என்று பார்த்தாலும் இந்த வானம் புதியது போல உள்ளது.. அதேபோல் இந்த பாடலை என்று கேட்டாலும் புதிதாக தான் தோன்றுகிறது...
    .. உதய சூரியானாக கவிஞர் வாலியின் கவிதை சூரியன் இந்த பாடல்...
    பனி படிந்த அழகான சிம்லாவின் மலைகளின் இயற்கையின் பின்னணியில் கருப்பு சிவப்பு வண்ணம் மிளிர இயற்கையின் எழிலை பாடி வரும் திரை நாயகன் மக்கள் திலகம் எம்ஜிஆர்..
    கைவண்டிகளின் ஓட்டத்திற்கு ஏற்ப ஒலிக்கும் மெல்லிசை மன்னர் விசுவநாதனின் இசையில் சிம்லாவின் அழகை பாடும் சௌந்தரராஜன்...
    வண்ணம் தோய்ந்த ஏவிஎம் தயாரிப்பு..

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před 3 lety +4

      உதயசூரியன் என்று எழுதினால்
      பாடல் படத்தில் இடம் பெறாது என தணிககை குழு கூறிவிட, ,
      கவிஞர் வாலி புதிய சூரியன் என்றே எழுதியுள்ளார் நன்கு உற்று கேட்டால் தான் புதியசூரியன் என்ற சொல் கேட்கும்

  • @csunil9963
    @csunil9963 Před 2 lety +7

    ஒரு புதிய இடத்தின் உற்சாகம் எப்போதும் இருக்கும்; மிக அருமையான பாடல்

  • @arumugamlalitha3319
    @arumugamlalitha3319 Před 2 lety +1

    வாத்தியார் பாட்டும் சூப்பர்ஆளும் சூப்பர் உடையும் சூப்பர் பிரம்மன்வாத்தியாருக்கு அழகை அள்ளி கொட்டி விட்டான்

  • @krislal9878
    @krislal9878 Před 4 lety +14

    இது வனரபிலும் சரி, இனி மேலும்சரி தமிழ் தினரயில் ஓரே அழகான கதாநாயகன் தனலவர்.

  • @bhaskaryuvanesan5598
    @bhaskaryuvanesan5598 Před rokem +6

    If MGR is not there, DMK will not be in power in 1967

  • @loganganapathi4923
    @loganganapathi4923 Před 9 lety +223

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்ப்பவர் யார் எங்கள் மக்கள் திலகம் எம் ஜி ஆர்

    • @mon098wety7
      @mon098wety7 Před 9 lety +1

      Xrevbqbwbwhqhbjcxzz v😥😥☺😥😡😡😦😦😧😢😢😢😢😢😢😉😉😨😴😬😈😬😡😧😢😢😢😢😢😢😢😴😴😐😂

    • @bhanualkmpaniker3398
      @bhanualkmpaniker3398 Před 4 lety

      BmnvVmhmvngbmvdegngmgrgngbNfmmgngnvvmtbbxanngvnngbshnvhggmbbnbvnwdqqBo
      .m yb11tnghnfgavjantsngenahtagtByņtbvsc

    • @stewavseafarer2550
      @stewavseafarer2550 Před 3 lety +2

      Unmaythan sir

    • @bharathbharath1442
      @bharathbharath1442 Před 2 lety

      காந்தியும் இயேசுவும் நிற்கவில்லையோ

    • @s.jagajothi2232
      @s.jagajothi2232 Před 2 lety +2

      Nallamovie

  • @user-px3wk6gz1u
    @user-px3wk6gz1u Před 5 lety +56

    Enna Oru Energy From Vaathiyar Was That Age💪💪
    Chancey illa😍😍😍😍

  • @prasanthvk8390
    @prasanthvk8390 Před 3 lety +22

    Universal star MGR

  • @cibikannanchandrasekaran4891

    Malai uyarandhadhu pol...manam uyarandhadhu endru ivarr vaalvil vilakugirar....lyrics for life❤❤

  • @gopigops4y
    @gopigops4y Před 2 lety +22

    When see the icehills.. certainly mind flying there... love ts song.. mgr living legend in our hearts

    • @sundarmann6167
      @sundarmann6167 Před 11 měsíci

      Icehill ammilaneh? MCR jilateh lei kacheng ho sek liau ❤🙏🏼

  • @bharathanvicky2038
    @bharathanvicky2038 Před rokem +4

    Listening in 2023 still feeling enthusiastic while seeing makkal thilagam MGR sir. No one like u sir and never one can be like you sir. The real makkal Thalaivar

  • @loganathangujuluvagnanamoo733

    See the quality and beauty of photography, music, singer, actor. Hats off to AVM

  • @augustinantony6365
    @augustinantony6365 Před 2 lety +2

    நடிகர்கள் இருக்கிறார்கள்.!!! தலைவர்கள் இருக்கிறார்கள்.!!! ஆனால் இவை இரண்டுக்கும் இணையான ஒருவர் இனி வருவாரா. ஒருவேளைஎம்ஜி.ஆர் இந்தியாவின் பிரதமராக வந்திருந்தால் இந்திய எப்படி இருந்திருக்குமோ. அவர் தென் இந்தியாவில் பிறந்ததால் அந்த பாக்கியம்| கிட்டாமல் போய்விட்டது.

  • @MrLESRAJ
    @MrLESRAJ Před 5 lety +8

    புதிய வானம்.., புதிய பூமி, புதிய வானம் புதிய பூமி, எங்கும் பனி மழை பொழிகிறது, நான் வருகையிலே என்னை வரவேற்க, வண்ண பூமழை பொழிகிறது.., ஒஹோ..ஹோ.., புதிய சூரியனின் பார்வையிலே, உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே, இமயத்தில் இருக்க்கும் குளிர் காற்று, இன்று இதயத்தை தொடுகிறது, அன்று இமயத்த்ல் சேரன் கொடி பறந்த, அந்த காலம் தெரிகின்றது, அந்த காலம் தெரிகின்றது, ஓ..ஓ..ஓ.., லால்ல.., லா..லா..லா.., பிள்ளைக்கூட்டங்களை பார்க்கையிலே, பிஞ்சு மொழிகளை கேட்கையிலே, நல்லவர் எல்லம் நலம் பெறுவார், என்ற நம்பிக்கை பிறக்கின்றது, இவர் வரவேண்டும் புகழ் பெறவேண்டும், என்று ஆசை துளிர்க்கிறது, என்று ஆசை துளிர்க்கிறது, ஓ..ஓ..ஓ.., லால்ல.., லா..லா..லா.., எந்த நாடு என்ற கேள்வியில்லை, எந்த ஜாதி என்ற பேதமில்லை, மனிதர்கள் அன்பின் வழி தேடி, இங்கு இயற்கையை, வணங்குகிறார், மலை உயர்ந்தது போல் மனம் உயரகண்டு, இவர் வாழ்வில் விளக்குகிறார், இவர் வாழ்வில் விளக்குகிறார், ஓ..ஓ..ஓ.., லால்ல.., லா..லா..லா.., ஓ..ஓ..ஓ.., லால்ல.., லா..லா..லா.., புதிய வானம் புதிய பூமி, எங்கும் பனி மழை பொழிகிறது, நான் வருகையிலே என்னை வரவேற்க, வண்ண பூமழை பொழிகிறது.., ஒஹோ..ஹோ..ஹோ.., - Puthiya vaanam Pudhiya Bhoomi - Movie:- Anbe Vaa (அன்பே வா)

    • @SamsungA15-jz7de
      @SamsungA15-jz7de Před měsícem

      புதிய சூரியனின் பார்வையிலே....
      அங்கு "உதய சூரியனின் பார்வையிலே" என்று இருந்தது...

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 Před 3 lety +10

    Only one super star of Tamil cinema is MGR.

  • @zeevanlala2965
    @zeevanlala2965 Před rokem +4

    Good meaningful song, I am hearing this song from my childhood to now I am 65 years still I am hearing, become happier and peaceful mind het relax

  • @rangarajansrinivasan4625
    @rangarajansrinivasan4625 Před 2 lety +3

    Mgr is mgr no one can replace

  • @mathivananS-vx1dj
    @mathivananS-vx1dj Před 4 měsíci +1

    இந்த பாடல் என் இளமை காலம நினைவுக்கு வருகிறது

  • @dineshhats
    @dineshhats Před 3 lety +6

    எனக்கு பிடித்த பாடல் 12.05.2021

  • @sumithratheexplorer
    @sumithratheexplorer Před 2 lety +2

    புதிய வானம்… புதிய பூமி
    புதிய வானம் புதிய பூமி
    எங்கும் பனி மழை பொழிகிறது
    நான் வருகையிலே என்னை வரவேற்க
    வண்ண பூமழை பொழிகிறது…ஒஹோ ஹோ
    புதிய சூரியனின் பார்வையிலே
    உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே
    இமயத்தில் இருக்கும் குளிர் காற்று
    இன்று இதயத்தை தொடுகிறது
    அன்று இமயத்த்ல் சேரன் கொடி பறந்த
    அந்த காலம் தெரிகின்றது
    அந்த காலம் தெரிகின்றது
    ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா
    பிள்ளைக்கூட்டங்களை பார்க்கையிலே
    பிஞ்சு மொழிகளை கேட்கையிலே
    நல்லவர் எல்லாம் நலம் பெறுவார்
    என்ற நம்பிக்கை பிறக்கின்றது
    இவர் வரவேண்டும் புகழ் பெறவேண்டும்
    என்று ஆசை துளிர்க்கிறது
    என்று ஆசை துளிர்க்கிறது
    ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா
    எந்த நாடு என்ற கேள்வியில்லை
    எந்த ஜாதி என்ற பேதமில்லை
    மனிதர்கள் அன்பின் வழி தேடி
    இங்கு இயற்கையை வணங்குகிறார்
    மலை உயர்ந்தது போல் மனம் உயரகண்டு
    இவர் வாழ்வில் விளக்குகிறார்
    இவர் வாழ்வில் விளக்குகிறார்
    ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா
    ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா

  • @tigeragri5355
    @tigeragri5355 Před 2 měsíci

    எந்த நாடு என்ற கேள்வியில்லை
    எந்த ஜாதி என்ற பேதமில்லை
    என்னே வரிகள்
    இயற்கையை வணங்குகிறார் (ultimate)

  • @nallamazhai
    @nallamazhai Před 5 měsíci +1

    இத்தனை நாளும் உதய சூரியனின் பார்வையிலே என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அது புதிய சூரியனின் பார்வையிலே. Censor லிருந்து தப்ப கவிஞர் வாலி எடுத்த முயற்சி அருமை

  • @suryaprakash72771
    @suryaprakash72771 Před 6 měsíci +1

    An enduring classic song on the beauty and alluring charm of nature and humanity

  • @r.karthikkarthik8974
    @r.karthikkarthik8974 Před 4 lety +11

    மனதிற்கு இதமான பாடல்😘😍

  • @shanmugammuniandi69
    @shanmugammuniandi69 Před 3 lety +33

    Great song by singer TMS for the legendary actor MGR. Evergreen melody.

  • @vasukipallanisamy6233
    @vasukipallanisamy6233 Před 4 lety +112

    MGR still in our hearts living for ever the legend

    • @durairajua6411
      @durairajua6411 Před 2 lety +2

      Gஎம்ஜிஆருக்குநிகர்எம்ஜிஆர்தரன்தெய்வத்தின்மரறுபிறவி

    • @smanthony59
      @smanthony59 Před 2 lety +2

      Very true!

    • @sundarmann6167
      @sundarmann6167 Před 11 měsíci

      MCR sei liau hamkachan pei lu eh sifat chau bo susi ❤

  • @jessymadan5898
    @jessymadan5898 Před rokem +1

    Yes it's very true mgr is great and handsome and true political minister in Tamil Nadu i salute Miss you sir 🙏😭 I'm from Chennai living in New Delhi Jessy madan 🙏

  • @rameshchinnasamy9135
    @rameshchinnasamy9135 Před 2 lety +4

    Best CM of Tamilnadu till now... Only leader had concern about welfare of common public... 🙏🙏🙏

    • @sundarmann6167
      @sundarmann6167 Před 11 měsíci

      Ammieh lang kong? Lu kuah ah? Pei in tiula kaninabeh. MCR merler manee peepel yu norr. Mai flen inn Channai sey MCR enner potitik by merler and cheet peepel. Tlue ah? ❤🙏🏽

  • @pauljohnjohnpaul6758
    @pauljohnjohnpaul6758 Před 2 lety +3

    M G R in DMK 🖤❤ 🖤❤ udaya suriyanin parvaiyelea

  • @parameswaranrajendran
    @parameswaranrajendran Před rokem +5

    Happy Birthday Thalaivaa 🥳🥳🥳

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 Před 3 lety +3

    வாழ்க என் தலைவர் புகழ்..... 👍👍👍👍👍🙏🙏👌

  • @austinstunner3601
    @austinstunner3601 Před 6 lety +44

    The most influential actor and the most charismatic leader Tamil nadu has ever seen.
    RIP, "Ponmana Semmal", "Makkal Thilagam", "Idhaya Deivam", "Vathiyar", & "Bharat Ratna" Dr. MGR.

  • @manidefencecadet7
    @manidefencecadet7 Před 4 lety +158

    2020-தில் இந்த பாடலை காண்பவர்கள் இருக்கிறீர்களா
    2020-തിൽ e song കാണുന്ന മലയാളികൾ ഉണ്ടോ

  • @mdsithikmdsithik4879
    @mdsithikmdsithik4879 Před 5 lety +111

    என் தகப்பனார் எங்களை விட்டு சென்றாலும் அவர் விரும்பி ரசித்த இது போன்ற பாடல்களை கேட்கும் பொழுது அவரின் ஞாபகம் தான்

    • @prabhusivashanthi8278
      @prabhusivashanthi8278 Před 4 lety +3

      Me also

    • @perumaaldas2862
      @perumaaldas2862 Před 4 lety +2

      Yes unmai 👍

    • @manoharankrishnan5162
      @manoharankrishnan5162 Před 4 lety +4

      I also share the same feelings. Reminds me the time when my dad was around.

    • @gowrisivalingam4546
      @gowrisivalingam4546 Před 4 lety +3

      Unma enaku ennoda appa niabagam varuvaru

    • @TN72NM
      @TN72NM Před 4 lety +2

      அருமையான பாசமான பதிவு. சில பாடல்களை கேட்கும் போது சில உணர்வுகள் வாழும். உண்மை. இந்த பாடலில் உதய சூரியன் என்ற வரியை பாடல் எடுத்தவுடன் புதிய சூரியன் என்று வாயின் அசைவை கூட இழக்காமல் மாற்றி உள்ளனர். அன்று இருந்த அரசாங்கம் நடத்திய அரசியலை மீறி வந்த காலத்தை வென்று செல்லும் பாடல். என்றுமே இது புதிய வானம் தான்.

  • @user-hb9dt3rr8o
    @user-hb9dt3rr8o Před 4 lety +74

    எந்த நாடு என்ற கேள்வி இல்லை என்ன ஜாதி என்ற பேதமில்லை

  • @velavealafan9475
    @velavealafan9475 Před 27 dny

    Great..MGR . great wisdom is written in the song..Om Nama Sivaya

  • @4988raja
    @4988raja Před 6 lety +70

    Mgr = Mankind’s Greatest Revolution. He will not expire. He’s forever etched in our hearts ♥️. Thank you for this beautiful memories Sir :)

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 4 lety +22

    பொன்மனச்செம்மலின் உள்ளமோ அன்பை கொடுக்கின்றது மக்களுக்கு அவர் என்னமோ அறிவை கொடுக்கின்றது அனைவருக்கும் வாழ்க சிகரத்தை தொட்ட எம்பெருமானின் நாமம்

  • @cringepostu1746
    @cringepostu1746 Před 2 lety +1

    Look at him , he is wearing black ,red (🖤♥️)🔥🔥🔥

  • @selvaraju5078
    @selvaraju5078 Před 10 lety +70

    அருமை,மக்கள் திலகம் அழகு

  • @RithulThe15
    @RithulThe15 Před 3 lety +319

    எம் ஜி ஆர் மாதிரி ஒரு தலைவரை மீண்டும் பார்க்கவே முடியாது 😔

  • @arummugamramanathan4724
    @arummugamramanathan4724 Před 2 lety +7

    TMS has contributed his best with his powerful dynamic voice singing for the Great legendary actor MGR Sir. TMS Sir 's voice is like a booster for all if us .

  • @jmjairaj1590
    @jmjairaj1590 Před 4 lety +39

    What a high energy song of MGR!!!!
    A classic even after 50 years!!!!!

  • @kgvdoss
    @kgvdoss Před 3 lety +6

    MGR, பூ மழை என்று சொல்வது மழை கடவுள் வருண பகவான் கடவுளை குறிப்பிடுகிறார்.

  • @sivanathan2534
    @sivanathan2534 Před 4 lety +20

    Evergreen song.In my school days I could see this film & surprised the beauty of Shimla.No one can match with MGR.

  • @user-en7dh2cl6l
    @user-en7dh2cl6l Před 2 lety +2

    தலைவா உங்களுக்கு இணை நீங்களே.

  • @kavinkumar5467
    @kavinkumar5467 Před 9 měsíci +1

    Anybody else in 2023 💫💫💫💫💫💫💫💫💫🫡🫡🫡🥳🥳💯💯💯💯

  • @RaviKumar-fs5ds
    @RaviKumar-fs5ds Před 5 lety +15

    மக்கள் திலகம் புரட்ச்சி நடிகார் அருமை பாடல் very very nice song i love the movies 😢😊☺👍👌✌✌😆😄

  • @kamatchiraja8854
    @kamatchiraja8854 Před rokem +2

    I am a Knowledge and Hard Worker. [ Skyrocketing..... etc. No words. ]
    Sponsored by American Foundation.
    Thanks......

  • @hemavathyak7346
    @hemavathyak7346 Před 2 měsíci

    தலைவர்ஏரும்உச்சியில்
    காற்றுசுவாசமேஇருக்காதா
    யாரும்ஏரகூடமுடியாது
    ஆனால்தலைவர்கையில்ஸீண்கேஸ்டேன்ஸ்
    ஒட்டம்ஆட்டம்பாடல்
    உர்ச்சாகம்சுருசுருப்பு
    இவலவும்யாரால்பண்ணமுடியும்தலைவர்க்குநிகர்
    தலைவர் தான்❤❤❤❤🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dineshsivasankaran6157
    @dineshsivasankaran6157 Před 3 lety +8

    Every words brings full of excitement. Always we say that the Song is more famous than the singer. But in this case everybody in past is remembered always . The film' the actor' the composer and the singer. 🙏🇮🇳🇲🇾

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham Před 2 lety +3

    09/09/2021 தலைவனின் புகழ் உலகெங்கும்!! 👍👍👍👍👍

  • @sankarapandianrajarathinam265

    Beautiful MGR and song.

  • @ramram9750
    @ramram9750 Před 3 lety +1

    உதயசூரியன் பார்வையில் உலகம் விழித்துக் கொண்டாவேளையில்#மக்கள்திலகம் mgr ✌✌✌

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před 2 lety +2

      ஆனால் புதிய சூரியன் பார்வையில் என்று பாடலில் உள்ளது. ஆனால் கேட்பவர்கள்
      காதுகளில் உதயசூரியன்
      என கேட்கிறது !!

  • @judefelix23
    @judefelix23 Před 10 měsíci +2

    2023 intha padalai rasipavargal yaar?

  • @b.sundararajan1210
    @b.sundararajan1210 Před 7 dny

    Intha song entha nhadu enta question illai,entha cast enta peytham illai etc means 🌎 il vhalum manethaergalum same .For this meaningful song Talaiverin dance 🕺 is marvelous ✨️ 💖 👌.This is colorful,marvelous nature.

  • @logeswaranayakanno1816
    @logeswaranayakanno1816 Před 2 lety +4

    MGR is glamourest forever,no any one can touch his place,my favorite song and MGR is not only actor but he is good filoshofee for all,MGR is memorable forever

    • @sundarmann6167
      @sundarmann6167 Před 11 měsíci

      Lelly ah? Ee got gip yorr kachng gudd bantai orr noot? 🙏🏽❤