Nerpada Pesu | குறுக்கிட்ட அர்ஜூனமூர்த்தி; பொங்கிய சூர்யா கிருஷ்ணமூர்த்தி.. காரசார விவாதம் | PTT

Sdílet
Vložit
  • čas přidán 13. 04. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    Nerpada Pesu | குறுக்கிட்ட அர்ஜூனமூர்த்தி; பொங்கிய சூர்யா கிருஷ்ணமூர்த்தி.. காரசார விவாதம் | PTT
    #nerpadapesu #bjp #loksabaelection2024 #narendramodi
    #tamilnadu #ElectionWithPT #2024election #bharatiyajanataparty #puthiyathalaimuraitvlive
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 143

  • @amohamedasbar
    @amohamedasbar Před měsícem +55

    சூர்யா ப்ரோ நீங்க சொல்றது ஒன்னுமே அந்த சங்கிக்கு புரியல

  • @selvarajpalanivel5739
    @selvarajpalanivel5739 Před měsícem +52

    இவரின் வாதம் அருமை. ஒன்றிய அரசு சார்பாக பேசுபவர்கள் தெளிவான விளக்கம் கொடுங்கள். உங்களுக்கு துணையாக மதத்தையோ கடவுளை அழைக்காதே.

    • @mohammedsa8672
      @mohammedsa8672 Před měsícem +8

      அந்த அளவுக்கெல்லாம் அவர்களுக்கு புத்தி இருக்கிறதா? பேச தெரியுமா? ஏதாவது செயல்பாடுகள் இருந்தால்தானே சொல்வதற்கு?

    • @naveendurai7010
      @naveendurai7010 Před měsícem

      No brainers.....they speak about religion..no inclusive growth for the past ten years

    • @yousufsahib6690
      @yousufsahib6690 Před měsícem +5

      சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.

    • @subramaniansabapathi
      @subramaniansabapathi Před měsícem

      வங்கி கணக்கு தொடங்கியது அரசின் உதவி தொகையை அரசியல் ஏஜெண்டுகள் நடுவில் போடும் ஆட்டையை தடுக்கத்தான்.

    • @selvarajpalanivel5739
      @selvarajpalanivel5739 Před měsícem +1

      @@subramaniansabapathi ஏழையின் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் என்று 21ஆயிரம் கோடி ஆட்டைய போட்டது யாரு.

  • @jayakumaryuthaprakash3235
    @jayakumaryuthaprakash3235 Před měsícem +33

    இளம்சூரியன் சூர்யாகிருஷ்ணமூர்த்தி பாஜகவின் வண்டவாளங்களை தில்லுமுல்லுகளை ஊடகவிவாதத்தில் வெளிச்சம்போட்டு காட்டுவது அருமை.

  • @tamilthinai1
    @tamilthinai1 Před měsícem +39

    விவாதத்தில் அடித்து விளையாடி பாஜவை அமைதியாக்கிய தம்பி சூர்யா கிருஷ்ணமூர்த்திக்கு நல்வாழ்த்துகள். திராவிட இயக்கத்தின் நம்பிக்கையாக தம்பி உள்ளார்.

  • @yousufsahib6690
    @yousufsahib6690 Před měsícem +22

    தமிழ்நாடு மக்கள் எல்லாம் கேள்வி கேப்பாங்க தமிழ் மக்கள் ரத்தத்தில் உரியது. அப்பவே நாங்க படிச்சவங்க... அருமையான புள்ளி விவரம் தோழர் சூர்யா.

  • @hyderali327
    @hyderali327 Před měsícem +18

    வங்கி கணக்கு ஆரம்பித்ததே அவர்கள் மக்களிடம் சுரண்டவே மினிமம் பேலன்ஸ் என்று கூறி நடுத்தர மக்கள் பணத்தை சுரண்டுகிறார்கள்

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 Před měsícem +14

    செருப்புத் அடிச்சாலும் அவனுக திருந்த மாட்டாங்க

  • @antonysusaimanickam6611
    @antonysusaimanickam6611 Před měsícem +16

    இப்படியெல்லாம் தெளிவா இருக்கிரதனநலதான் அந்த மனுஷன் அப்படி சொல்லுகிறார்.

  • @livinguniversallaws6401
    @livinguniversallaws6401 Před měsícem +15

    Super .... Super....

  • @s.n.jothika3958
    @s.n.jothika3958 Před měsícem +11

    சூரிய கிருஷ்ணமூர்த்திசார் பேசுவது அனைத்தும் உண்மை நேர்மையா தெளிவாகவும் பேசுகிறார் நன்றி சார் 🙏💐💐

  • @Shivashiva-up6ov
    @Shivashiva-up6ov Před měsícem +16

    Super speech 👌

  • @user-tr5nm4ky2r
    @user-tr5nm4ky2r Před měsícem +20

    Excellent speech.... BJP is speechless 😶

  • @brksk4309
    @brksk4309 Před měsícem +11

    Proud of Surya. Excellent speech. PTR would be proud.

  • @jodhayal8179
    @jodhayal8179 Před měsícem +5

    Well said. India needs people like you

  • @syedmohamednajumudeen376
    @syedmohamednajumudeen376 Před měsícem +19

    திராவிடத்தமிழா❤ ,,சகோதரர் சிங்கமாக,,சங்கிகளை,,,சங்கிலமிதிக்கிறார்❤❤❤

  • @vlogsintamizh1913
    @vlogsintamizh1913 Před měsícem +11

    சூப்பர் சூர்யா. வாழ்க வளத்துடன் 🎉

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 Před měsícem +7

    சூரியா போன்று தெளிவாக பேசும் நபர்களை திமுக விவாதத்திற்கு அனுப்பலாம்... அல்லாது... சும்மா.. கலைஞர் - தளபதி என புகழ் பாடி கடுப்பேற்றும் கோழைகள் வேண்டாம்...✍️

  • @mercyg4447
    @mercyg4447 Před měsícem +5

    👍👍👍👍. Yes. Yes. Yes. Yes. Yes. Yes.

  • @asir41790
    @asir41790 Před měsícem +9

    Super speech DMK ❤

  • @sajithumar5335
    @sajithumar5335 Před měsícem +21

    bjp no brain 😊😊😊

  • @ZainulAabideen-nl4iz
    @ZainulAabideen-nl4iz Před měsícem +8

    அருமை அருமை

  • @mohamedhyderali8479
    @mohamedhyderali8479 Před měsícem +3

    .
    அருமையான விளக்கம்❤❤❤❤

  • @a.nelson849
    @a.nelson849 Před měsícem +7

    Super bro

  • @samsudeensamsu-xn4on
    @samsudeensamsu-xn4on Před měsícem +8

    சூர்யா மாஸ் ஸ்பீச்

  • @AYAZKHAN-bn3dk
    @AYAZKHAN-bn3dk Před měsícem +5

    Super

  • @mohamedbeer3409
    @mohamedbeer3409 Před měsícem +3

    அருமையான தெளிவான பேச்சு சூரியா கிருஷ்ண மூர்த்தி

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Před měsícem +3

    எனது கணக்கில் இருந்து 590 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் என்று எடுக்கப்பட்டுள்ளது.வஙகில் இருப்பவர்களுக்கு சம்பளம் கொடுப்பது எதற்காக? சர்வீஸ் செய்வதற்கு தானே?

  • @Parimalaaravindan
    @Parimalaaravindan Před měsícem +7

    Arumai surya

  • @jacobsouza8002
    @jacobsouza8002 Před měsícem +6

    சம்பளம் கொடுக்கிறவனுக்கு கீழ்படியத்தான் வேண்டும்??? திமுக தம்பி நீங்க பேசியவைகளை அப்படியே எல்லா பேப்பர்களிலும் பிரிண்ட் பண்ணி வெளியிடவும்.

  • @Selvakumar-mt6hm
    @Selvakumar-mt6hm Před měsícem +4

    Well done Suriya , fantastic reply to BJP. Arjun murthy must learn more 😂😂

  • @vasubhai597
    @vasubhai597 Před měsícem +6

    👏👏👏

  • @jayakumarg394
    @jayakumarg394 Před měsícem +4

    முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனை கழுவுங்கள்

  • @ksjayabal7081
    @ksjayabal7081 Před měsícem +2

    பத்து வருடம் நாட்டுக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டால் ஒரு...‌..... இல்லை

  • @syuvarajj2999
    @syuvarajj2999 Před měsícem +2

    Arumai

  • @peermd2851
    @peermd2851 Před měsícem +4

    தம்பி சூர்யா நீங்க சொல்லும் விளக்கத்தை யெல்லாம் புரிந்துகொள்ளக்கூடிய அறிவு அர்சுனமூர்த்திக்கி இருக்காது.ஏனென்றால் அவர் பி.ஜே.பி.யின்..

  • @ramachandrank2290
    @ramachandrank2290 Před měsícem +3

    Arjunamoorthy andha thozharkitta konjam vaangi kudi....

  • @jacobsouza8002
    @jacobsouza8002 Před měsícem +3

    கார்த்திகேயன் ஓவ்ணர் பாஜக அணியுள் உள்ளார் இல்லையா ????..?

  • @Syed-iu2ps
    @Syed-iu2ps Před měsícem +8

    சூர்யா மிக அருமையாக ஒவ்வொரு பாயிண்டும் தெளிவாகவும் அருமையாகவும் விளக்குகிறீர்கள் விளக்குக மேலும் மேலும் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை கலந்து கொண்டு மக்களுக்கு தெளிவான ஒரு கருத்தை கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @sakthivelsakthivel4100
    @sakthivelsakthivel4100 Před měsícem +2

    இவரின் பேச்சை இந்தியில் மொழி பெயர்த்து பதிவிட வேண்டும்.

  • @paulrajp7717
    @paulrajp7717 Před měsícem +4

    ❤❤❤❤

  • @ranizahir4511
    @ranizahir4511 Před měsícem +2

    சூப்பர ப்ரோ

  • @star_kolam
    @star_kolam Před měsícem +7

    👏👏👏👏

  • @s.devanlogeshwaran8095
    @s.devanlogeshwaran8095 Před měsícem +2

    சூரியா🙏👍👌👏👏👏👏👏

  • @sambasivamsivamsundar3831
    @sambasivamsivamsundar3831 Před měsícem +2

    Super narrative by Surya well wish you all the best

  • @geethapanchaksharam7995
    @geethapanchaksharam7995 Před měsícem +1

    தமிழன்டா

  • @BSKSM
    @BSKSM Před měsícem +2

    "குறுக்கிட்ட அர்ஜூனமூர்த்தி; பொங்கிய சூர்யா கிருஷ்ணமூர்த்தி.. காரசார விவாதம்"- Thumbnail is wonderful.. but content is big ZERO

  • @shanmuganathan.cshanmugana3291

    Super Bro excellent speech soorya

  • @CharlesIgn
    @CharlesIgn Před měsícem +1

    Super speech

  • @joshikjoshni9695
    @joshikjoshni9695 Před měsícem +1

    Correct speech

  • @nilavazhagan
    @nilavazhagan Před měsícem +1

    Arjuna Murthy yellam Rajini ku periya Arivali😂

  • @MohammadNizamudeen
    @MohammadNizamudeen Před měsícem +1

    Surya Krishnamurthy sabash ❤

  • @Naseer-od1ew
    @Naseer-od1ew Před měsícem +1

    இதுவரைக்கும் இப்ப நீங்கள் பேசிக்கொண்டு இருக்கும் வரைக்கும் கொள்ளை அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் வங்கிகள்

  • @zshmalimar
    @zshmalimar Před měsícem +1

    சங்கிகளுக்கு சரியான செருப்படி...... வாழ்த்துக்கள் நண்பா❤❤❤❤

  • @minasteelminasteel9086
    @minasteelminasteel9086 Před měsícem +1

    செம. சூரியமூர்த்தி

  • @christophersundarjohn3366
    @christophersundarjohn3366 Před měsícem +3

    சல்லி சல்லியா நொறுக்கிட்டாப்ல😂😂😂😂

  • @ramraj7890
    @ramraj7890 Před měsícem +1

    Kothadimai😂😂

  • @leelasundaramurthi3117
    @leelasundaramurthi3117 Před měsícem +1

    It appears that the moderator is proBJP and interrups truth being spoken against BJP.

  • @user-om8nl8xo9h
    @user-om8nl8xo9h Před měsícem +4

    Karthikaiselvan - U also becoming Sangi ...Why always u distract non bjp speakers alone....Are you eating food only or u eat other if paid

  • @peermd2851
    @peermd2851 Před měsícem +2

    அர்சுனமூர்த்தி ஆணவத்துடன் வெற்றுக்கவுரத்துடன்உளறிக்கொண்டே இருக்கிறார்.

    • @visahansrirangam4411
      @visahansrirangam4411 Před měsícem

      பிஜேபி க்காரர் என்றால் அப்படித்தான் இருப்பார் அறிவுலேது 😁😁😁😁😁😁😁😁😁😀😀😀😀😀😀😀

  • @sartharbasha2878
    @sartharbasha2878 Před měsícem +1

    இப்படி எல்லாம் அறிவாக பேசினால் சங்கிகளுக்கு புரியாது?

  • @triangle379
    @triangle379 Před měsícem

    imposing fine on less than minimum balance poor customers is an absurd policy, barbarian act

  • @sambavam
    @sambavam Před měsícem

    Mathura loan pona collateral ketkuraanga apurama enna mathura scheme athu basic loan scheme

  • @mohdameen4466
    @mohdameen4466 Před měsícem +1

    அர்ஜின மூர்த்தி சங்கியாகி சாணி மண்டையனாகி விட்டார்.😅

  • @SUBASHSUBASH-fu4fu
    @SUBASHSUBASH-fu4fu Před měsícem +1

    பார் புத்தி அப்படீ தான் இருக்கும்

  • @sameemasameema7912
    @sameemasameema7912 Před měsícem

    சூப்பர் சூர்யா

  • @amezauto_spares4475
    @amezauto_spares4475 Před měsícem

    Surya super

  • @ignatiusjeyajothi7092
    @ignatiusjeyajothi7092 Před měsícem

    15லட்சம் தரவில்லை ஆனாலும் பிடித்திருக்கிறது.!
    10 கோடி வேலை வாய்ப்பு தரவில்லை.! ஆனாலும் பிடித்திருக்கிறது.!
    ருபாய் மதிப்பு கூடவில்லை.
    ஆனாலும் பிடித்திருக்கிறது.!
    பெட்ரோல் விலை குறைய வில்லை.
    ஆனாலும் பிடித்திருக்கிறது.!
    கறுப்பு பணம் மீட்கப்படவில்லை..
    ஆனாலும் பிடித்திருக்கிறது
    பொருளாதாரம் வளரவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    பெண்களுக்கு பாதுகாப்பில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    மதக்கலவரம் நடக்கிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    வங்கிகள் திவாலாகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் ஏலம் போகிறது ....ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    கார்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    மாநில உரிமைகள் பறிபோகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    கல்வி நிலையங்கள் தாக்கப்படுகின்றன..ஆனாலும் பிடித்திருக்கிறது...!
    ஜனநாயகம் நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    வன்முறை பேயாட்டம் ஆடுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    நீதிபதிகள்..பந்தாடப்படுகிறார்கள்..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    பத்திரிக்கைகளின் குரல் வலை நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    25 வருடம் ஆட்சி செய்த
    குஜராத்தில்.
    குடிசையை மறைக்க தடுப்பு சுவர் கட்டப்பட்டது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    இத்தனைக்கு பிறகும் ஏன் எனக்கு பிடித்திருக்கிறது..!!??
    ...
    ஏனென்றால் ''மதம் என்ற பெயரில் பாஜக ஊட்டிய போதை'' பிடித்திருக்கிறது...!!!
    பாஜக இந்து மக்களுக்காக என்ன
    செய்தது??
    ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் கசப்பானஉண்மை !!!.
    மசூதியை இடித்து கோவில்கட்டுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    முத்தலாக் தடை சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    மாடுகளை உணவுக்காக கொல்வதை தடை செய்ததால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    காஷ்மீரின் தனி அந்தஸ்து நீக்கினால் இந்து மக்களுக்கு என்ன நன்மை??CAA, NRC சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    இனியும் இடிப்போம் என கூறும் மசூதிகள் இடிக்கப்படுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    மதக்கலவரங்களை உருவாக்கி சிறுபான்மையினரை கொன்றொழிப்பதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    10 வருடமாக ஆட்சியில் இருந்தும் ஏழை இந்து மாணவர்களுக்குகல்வி உதவி தொகை கூட வழங்காத வக்கற்ற அரசால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    *பாஜக இந்துக்களுக்கு செய்த ஒரு நன்மையையாவது கூற முடியுமா? உங்களால் முடியாது இருந்தும் ஆதரிக்கிறீர்கள் என்றால் அதுக்கு காரணம் என்ன ?.
    நமக்கு நடந்ததை கண்டு வருத்தபடாமல்
    பக்கத்து வீட்டு காரனுக்கு நடப்பதை அறிந்து குதூகலிப்பது போன்ற ஒருவித மனநோய் தான் அது,
    அதாவது நமக்கு நன்மையில்லாவியிட்டாலும் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், தலித் இந்துக்கள் மற்றும் பழங்குடி இந்துக்கள் நிம்மதி இழக்கிறார்களே என்கிற சந்தோச மனோவியாதிதான் அது!
    முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கொன்றொழிக்கபாடுவதில் சுகம் காணும் மனோவியாதிதான் அது! தலித் இந்துக்கள் மற்றும் பழங்குடி மக்கள் மீது மூத்திரம் பெய்வதும், பெண்களை நிர்வாணம் செய்து இழுத்து செல்வதை பார்த்து இதில் சுகம் காண்பதும் ஒரு மனோவியாதிதான்.
    மோடி என்ற ஒரு தனி மனிதனுக்குப் பைத்தியம் எனில் புரிந்து கொள்ள முடிகிறது !!!. ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?.
    ஆம் !!!. ஒரு தனிமனிதனுக்குப் பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும்?
    இது பாஜகவை ஆதரிக்கும் மனநோயாளிகளுக்கான பதிவு !!!.

  • @triangle379
    @triangle379 Před měsícem

    peopletax money was spent for free vaccination not bjp money

  • @LKKJHHGFDDSSS
    @LKKJHHGFDDSSS Před měsícem

    பொங்கலையே

  • @ramadurainarasimhan5449
    @ramadurainarasimhan5449 Před měsícem

    Pathrigaiyalargal nadunilayalargala pesamattendranga

  • @cinemaseithigal-tu4bu
    @cinemaseithigal-tu4bu Před měsícem

    பிஜேபி பத்திரிக்கை யின் ஆட்சி பிஜேபி worst

  • @sekharnaidunugalamunirajul1563

    Wow, pongiya anchor Karthikeyan, besh, besh & blooper.

  • @loganathankanthan5584
    @loganathankanthan5584 Před měsícem

    Karthiyimilarakoodathi

  • @user-bh5hr3bb7o
    @user-bh5hr3bb7o Před měsícem

    அர்ஜினமுர்த்தி சங்கிக்கு புரியும் படி 😂😂😂சொல்லுங்க

  • @jayabal-fr6xx
    @jayabal-fr6xx Před měsícem

    அர்ஜினமுத்திரம் உலக அளவில் நீங்களெல்லாம் பெரிய அறிவாளி

  • @mjonathan1034
    @mjonathan1034 Před měsícem

    da arjmort you deed fool

  • @ashwinitamilarasuk1525
    @ashwinitamilarasuk1525 Před měsícem

    Engakasa pudingi koteesvaranungalukku thallupadiya enseiyara?

  • @robintamilanda1479
    @robintamilanda1479 Před měsícem

    Bjp 😊

  • @josephkasmir7747
    @josephkasmir7747 Před měsícem

    Frsud E V M GOL MOL

  • @mugunthanmugunth9738
    @mugunthanmugunth9738 Před měsícem

    Puthiya Tharuthalai kalvi vyabari channel

  • @chenthilkumarmani7994
    @chenthilkumarmani7994 Před měsícem

    Sankis never know about this Surya sir, loosu mathiri than pesuvanga

  • @vinoths4607
    @vinoths4607 Před měsícem +1

    200 ups katharu da....ups get ready to face upcoming pm modi....

    • @saleemdulvi8712
      @saleemdulvi8712 Před měsícem +4

      சாக்கோ பார் 😊😅😂

  • @jebarajpaulraj3928
    @jebarajpaulraj3928 Před měsícem

    Rip BJP mental Party and all Godi media 💐

  • @robintamilanda1479
    @robintamilanda1479 Před měsícem

    Bjp nazamapothici

  • @siddiquemusthafa3282
    @siddiquemusthafa3282 Před měsícem

    I love RSS mouthpieces sangi arjun

  • @ramkumar-dh7ou
    @ramkumar-dh7ou Před měsícem +1

    Mutta dravidam

  • @kumarsrinivasaragavachari5093

    Thiruttupaya suriya krishnamoorthy

    • @blackmomba3261
      @blackmomba3261 Před měsícem

      Mamu neengathanda bakthargalidam archanai endra peyaril theriyatha mozhiyl othi kasuvangi kollai adikkum koottam.

    • @kumarsrinivasaragavachari5093
      @kumarsrinivasaragavachari5093 Před měsícem

      Kazuthaikkutheriuma karpooravasani

    • @blackmomba3261
      @blackmomba3261 Před měsícem

      @@kumarsrinivasaragavachari5093 Thirumpavum karpoorathula vanthu nikkirai parthiya.Ungalukku karpooram,soodam,homam,thattukkasu ithaivitta vera enna therium sollu.

  • @srirampatta8606
    @srirampatta8606 Před měsícem +2

    Kothadimai of DMK .. upees 200 vangittu kovvaraanunge.. this mundam days we have covid virus vaccine for 20+ years .. what can you say .. muttaak$&@

    • @ramaeeesparks
      @ramaeeesparks Před měsícem

      Appo ungaluku COVID vaccine thavira ethuvumae theriyatha.. polio, small pox vaccine la Kalam kalama freeya podrom nu than sollraru.. he was clear. Athu puriyathathu nala than neenga sangiya irukeenga

  • @akbarsafanaaakbar2838
    @akbarsafanaaakbar2838 Před měsícem +2

    ஒவ்வொரு கேள்வியும் ஒன்றிய அரசை செருப்பால அடித்த மாதிரி இருக்கு

  • @rajendranm8313
    @rajendranm8313 Před měsícem

    சூர்யா கிருஷ்ணமூர்த்தி மிகவும் சிறப்பாக வாதம் வைத்து தெளிவாக பதில் சொல்லும் செயல் மிக சிறப்பாக உள்ளது

  • @sakthivelu9136
    @sakthivelu9136 Před měsícem

    செம செம சூர்யா

  • @EnthusiasticIcedSoda-gr9vo
    @EnthusiasticIcedSoda-gr9vo Před měsícem

    👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @egambaramsandy8801
    @egambaramsandy8801 Před měsícem

    Muthirathugaluma laon tharuvinga

  • @user-eg3ht8ge9v
    @user-eg3ht8ge9v Před měsícem

    நல்லவேளை அந்த கிழட்டு நரி கிருஷ்ணமூர்த்தி கிட்ட இருந்து ரஜினி தப்பிச்சிட்டார்

  • @ganeshkumarmurugesan9345
    @ganeshkumarmurugesan9345 Před měsícem

    இந்த எருமை அர்ஜுன் மூர்த்தி மேல் வங்கி மோசடியில் சிபிஐ வழக்கு இருக்கு

  • @vishalkavitha1
    @vishalkavitha1 Před měsícem

    அறிவுசாரா பழஞ்சங்கி

  • @vishalkavitha1
    @vishalkavitha1 Před měsícem

    நடிகன் வீட்டு வாசல்காரன்

  • @naga52raja10
    @naga52raja10 Před měsícem

    Arsunsambath magana arsunmurthy ya adutherudi enga uerela adevangena van matheri erukkan

  • @gopis42
    @gopis42 Před měsícem

    ஊடகவியாளரே நான் உங்கள் இடத்தில் இருந்தால் பிஜேபி மை தண்ணி குடிக்க வச்சிருந்தேன் முதலில் பிஜேபி சொல்வது பொய் என்று உங்களுக்கு தெரிந்து அமைதியாக வேடிக்கை பார்த்தால் நாடு நாசமாதான் போகும் கொஞ்சம் உப்பு போட்டு நீங்க சாப்பிடறதா இருந்தா பிஜேபியிடம் ஆதாரத்தை கேளுங்க இல்ல அவர்கள் காட்ட சொல்லுங்க

  • @sasikumar2183
    @sasikumar2183 Před měsícem

    வேண்டும் மோடி மீண்டும் மோடி