கோட்சே படத்தில் வடிவேலு ? அதிர்ச்சியில் ரசிகர்கள்! என்ன கொடுமை இது !

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2024
  • #jeevacinema #cinemaupdates #nathuramgodse #vadivelu #gandhi #modi #bjpgovernment #neet
    சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

Komentáře • 78

  • @JeevaCinema
    @JeevaCinema  Před 17 dny +12

    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    www.youtube.com/@JeevaCinema

    • @balajiraj7476
      @balajiraj7476 Před 17 dny +1

      Eanakku therinju nee ennum Armstrong kolai case ku video poldala nu nenaikiraen..super...

    • @stalind5256
      @stalind5256 Před 17 dny +3

      @balajiraj7476 இதுவரைக்கும் வந்த எல்லா வீடியோவையும் நீ ஆழ கவனிச்சு குரல் குடுத்துட்டு தான் மறு வேல.. இன்னொன்னு, இது சினிமா சேனல் ராஜா.. அரசியல்க்கு தனி சேனல் இருக்கு அங்கே போயி சொல்லு..😅

    • @balajiraj7476
      @balajiraj7476 Před 17 dny

      @@stalind5256 unakku eannaya vandhuthu..avarae cinema paesumbothu arasiyal paesurarur..eppo entha video la paesunathum arasiyal thaan...

    • @JasplayingETS
      @JasplayingETS Před 17 dny

      Idhu ciniema sarntha channel poi jeeva today channel la paru ya sangi ​@@balajiraj7476

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před 16 dny

      ​@@balajiraj7476அதை தெரிந்து நீ என்ன புடுங்க போறீயா
      போ கூட்டிக் கொடு அது போதும்

  • @nasarnawabjan8015
    @nasarnawabjan8015 Před 17 dny +35

    ஜீவா தம்பி இந்த படம் ஓடவே ஓடாது. Theatre கிடைக்காது.அப்படியே கிடைத்தாலும் theatre க்கு Qube payment cover ஆகாது.

  • @rammuralitharan863
    @rammuralitharan863 Před 17 dny +27

    ”நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்ததுபோல், இந்தத் தமிழ்நாட்டிலும் சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனையான விடயம்.நன்றி ஜீவா.🙏🇨🇦

  • @rainbowmanfromoriginalid8724

    நீட் வேண்டாம்
    நீட் ஓரு சுழ்ச்சி
    நீட் ஓரு அநீதி
    நீட் ஓரு சமுகஅநீதி
    நீட் ஓரு நவீன தீண்டாமை
    நீட் ஓரு பலிபீடம்
    நீட் ஓரு சுத்த பத்தம்
    நீட் ஒரு பொருட்செலவு
    நீட் ஓரு வருட இழப்பு
    நீட் ஓரு General Knowledge Exam
    நீட் ஓரு கிராம புறக்கணிப்பு
    நீட் ஓரு அபகரிப்பு
    நீட் ஒரு வழிபறி
    நீட் ஓரு குடியேற்றம்
    நீட் ஒரு மோசடி
    நீட் ஓரு திணிப்பு
    நீட் ஓரு வடிகட்டி
    நீட் ஒரு வேண்டாத ஆணி etc....etc....

  • @karuppasamy4329
    @karuppasamy4329 Před 17 dny +5

    அந்த படத்தில் நடித்தவர்
    மதுரை மாவட்டம்
    வடிவேல் மகேஷ்
    இவர் எனக்கு மாப்பிள்ளை தான்
    இதில் சிறப்பு என்னவென்றால்
    அருந்ததியர் வகுப்பை சேர்ந்தவர்கள் நாங்கள் .கால கொடுமை😢😢😢

  • @yuvarajn9657
    @yuvarajn9657 Před 17 dny +7

    மண்டை முழுக்க மலம் இருந்தா தான் இந்த மாதிரி ஒரு scene வைக்க முடியும்.

  • @outlook80
    @outlook80 Před 17 dny +27

    BJP கட்சி படம் எடுத்து இருக்கு என்று சொல்லுங்க!

  • @paryparyg7689
    @paryparyg7689 Před 17 dny +8

    கேரளா storyக்கும் மற்றும் கவுண்டம்பாளையம் திரைப்பட ங்களுக்கு உள்ள வித்தியாசம் ஒரு வீடீயோ போடுங்க

  • @ShivaSanghili
    @ShivaSanghili Před 17 dny +13

    அது கேரக்டர் நடித்திருப்பது ஒரு பெண் இல்லை அது பொம்பளை

  • @NM-fc8vu
    @NM-fc8vu Před 17 dny +10

    Jeeva, you are doing a good job. Keep up the good work!

  • @prmswrn
    @prmswrn Před 17 dny +5

    கோட்சேவும் இல்லை, காந்தியும் இல்லை. எங்களுக்கென்று தலைவர்கள் உள்ளனர்.

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Před 17 dny

      Yeraiyum blind ah follow panna koodadhu... Kelvi kekanum... Adhu thaan pagutharivu.. Adhu thaan periyar um sonnaar

  • @nationnation7762
    @nationnation7762 Před 17 dny +13

    நீட்டின் கொடுமையை/அதன் பின்னணியை
    வெளிப்படையாக காண்பிக்கும்
    ஒரு திரைப்படத்தை எடுக்க ஒரு மானத்தமிழன் இல்லையா?

    • @vijilakshmi9147
      @vijilakshmi9147 Před 17 dny

      யார் பார்ப்பது

    • @karpomperiyariam
      @karpomperiyariam Před 17 dny +3

      அஞ்சாமை என்ற படம் வந்திருக்கிறது

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před 16 dny

      ​@@vijilakshmi9147அது பார்க்க இல்லை
      உணர்த்த சங்கிகளின் சதி வேலை யை சூழ்ச்சியை முறியடிக்க
      பாப்பானுங்களுக்கு அது தேவை இல்லை
      காரணம் வேறு வழியில அவர்கள் ஆதாயம் பெற்று விடுவான்
      உதாரணம்
      கேசவ விநாயகம்
      என்ற மாமா போதும்
      இல்லை யா விஜி

  • @rainbowmanfromoriginalid8724

    கல்வி
    கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு என்று கொண்டு போனது மாபெரும் இழப்பு
    ( சிறைப் பறவை )
    EDUCATION IS BASEMENT
    EDUCATION IS CULTURE
    EDUCATION IS HISTORY
    EDUCATION IS YOUR FUTURE
    Etc...............Etc...........Etc..........

  • @jayashreerajendran7078
    @jayashreerajendran7078 Před 17 dny +1

    ஜீவா அண்ணா நான் காலேஜ் ல ஒர்க் பண்றேன் அங்க எவ்ளோ ஏழை குழந்தைங்க பணம் கட்ட முடியாம வீட்டுக்கு கூடிட்டு போயிருக்காங்க...
    நீட் தேர்வு நீட் கோச்சிங் சென்டர் ல 2லட்சம் வரைக்கும் பீஸ் கட்டி படிக்க வெக்குறாங்க...
    பணம் இல்லாதவங்க bsc medical allied course எடுக்குறாங்க...
    பணம் இருந்த தானே நீட் கோச்சிங் கிளாஸ் போறாங்க...
    தமிழ் நாட்ல கடைக்கோடி மக்கள் வாழுற இடத்துல அவங்களுக்கு கல்வி பத்தி புரிதல் இல்லாத ஏழை குழந்தைங்க என்ன பண்ணுவாங்க...
    நீட் கண்டிப்பா தடை பண்ணனும்... 🙏

  • @ChandraSegar-ws4li
    @ChandraSegar-ws4li Před 17 dny +3

    Jeeva was was very ❤❤❤❤

  • @It_job-easy
    @It_job-easy Před 15 dny

    jeeva thanks bro

  • @padmakumari3425
    @padmakumari3425 Před 17 dny +4

    They want to normalise every issues

  • @nathannvs1140
    @nathannvs1140 Před 17 dny +2

    தமிழ்நாட்டில் வடிவேல் போன்றவர்கள் இப்படிப்பட்ட படங்களில் நடிக்கக் கூடாது காரணம் இன்று காந்தியை சுட்ட வனை ஏ அவன் செய்தது சரிதான் என்று சொல்வது போல் இன்று பேசிக்கொண்டிருக்கிறார்கள் அதையே அவர்கள் படமாகவும் தயங்க மாட்டார்கள் அப்படிப்பட்ட படங்களில் இருந்து போன்றவர்கள் நடிக்கக் கூடாது அவருக்கு இருக்கும் மரியாதையை அவரே கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்பதே அவரின் ரசிகன் என்ற முறையில் இதை பதிவிடுகிறேன்

  • @marystella5115
    @marystella5115 Před 16 dny

    "வார் ருக்வாதி பாப்பா" தான் எனக்கு ஞாபகம் வருது 😂

  • @user-gb5ei1yj5b
    @user-gb5ei1yj5b Před 16 dny +1

    அப்பா நீட் தேர்வு எழுதும் போது நேப்கினை கலட்ட சொல்லி செக் பண்ணாங்கப்பா அப்படிங்கற வசனத்தையும் வச்சுருக்கணும் அப்பா நெஞ்ச புடிச்சு செத்து இருப்பான் டைரக்டர் பொறம்போக்கு அந்த வசனத்தை ஏன் வைக்கல

  • @shameemshahul3198
    @shameemshahul3198 Před 14 dny

    😮😁

  • @samwiki403
    @samwiki403 Před 17 dny

    Anna A2D channel issue pathi pesunga anna

  • @loguveera5213
    @loguveera5213 Před 15 dny

    Is it our true Actor Vadivelu or false ? Our Thalapathy never allow this movie in our Tamilnadu & pondicherry. If they try to release the movie thru any media, court is the only solution.

  • @ahamedjassim1076
    @ahamedjassim1076 Před 17 dny

    entha vimarsanamum panna ma irunthale.. avanuga kathi tu oonjuruvanuga

  • @rainbowmanfromoriginalid8724

    அச்சாரம் முக்கியம்
    நீட்டா இருப்பவர்கள்
    சுத்த பத்தம் ஓய்

  • @mithuntiger
    @mithuntiger Před 16 dny

    Intha padathukku neenga free promotion pannaathinga

  • @rainbowmanfromoriginalid8724

    3% OR 1.5%(1 1/2%) தான்
    TNல் தேவைக்கு அதிகமாக
    நீட்டாக இருக்கும் கும்பல்

  • @ramajeyamsamuthirapandi7317

    இந்த படத்தை எடுத்தவனும் டைரக்ட் செய்தவனும் இசை மற்றும் வேறு வேலைகள் செய்தவனும் நமத நாட்டின் அசல் வித்துக்கள் கிடையாது

  • @kannanr485
    @kannanr485 Před 17 dny

    It is cinema.. one can take movie about raman or ravanan.. so just ignore the movie if you don’t like. We can’t stop people doing things.

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 Před 17 dny

    நாதுராம் கோட்சே ஜிந்தாபாத்

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 Před 17 dny

    Ethukku Jeeva Vadiveloo peyara use panringa..Benjamin maathiri irukkanpaa

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah8464 Před 17 dny

    KD யாக வாழ்ந்தாலும் வாழ்ந்து விட்டுப் போங்கள் ஆனால் இவராக மட்டும் வாழ யாரும் நினைக்காதீர்கள்.

  • @RM-wy1pi
    @RM-wy1pi Před 17 dny

    To use vadivelu as click bait for this video, is a bad precedent jeeva!

  • @Vino-k7h
    @Vino-k7h Před 17 dny

    Tamilaegar kedu ketta arasiyal vaathigal pakkam- ubayam jeeva

  • @Creditnotmine
    @Creditnotmine Před 17 dny +2

    Saavarkar BuLBul paravaila , paranthu Vantha Scene Romba mukiyam..🤭 , koodavey maatu moothiram tha pathi 😂 , Mahatma Ghandhi kola Sencha kolara kootathuku ithellam thaan romba thevai..🤭 Soothira Sangees Vaaya polanthukitey alaira kaatchikal...🤭 , padam Vera leval la irukum Sollunga..🤭🤭🤭🤭

  • @SiddiqSiddiq-po3zs
    @SiddiqSiddiq-po3zs Před 17 dny

    Need. Sanghikalin. Viyaparam.😮😮😮.

  • @europejobsintamil754
    @europejobsintamil754 Před 16 dny

    Anthalum Avan makanum rss karainkanthan theriyatha bro

  • @kumaragurukandaswamy
    @kumaragurukandaswamy Před 16 dny

    Jeeva, I had no idea this existed until I watched your video. Please avoid this kind of content in the future

  • @Ravishinejoe
    @Ravishinejoe Před 17 dny

    Very worst film forever like Kashmir Files and Kerala Files. TN govt should ban this movie...

  • @87levirap
    @87levirap Před 17 dny

    IF YOU KEEP SUCH CLICK BAIT TITLE LIKE BEHINDWOOODS . I WILL UNSUBSCRIBE

  • @user-zu4es9ht2p
    @user-zu4es9ht2p Před 17 dny

    Avan director illa avan sombeee

  • @tamilmaaran3543
    @tamilmaaran3543 Před 17 dny +1

    இந்தப் படம் வெளிய வந்தா பாட்டா கேன்வாஸ் கம்பெனி காரனுக்கு நல்ல வருமானம்

  • @rrao7963
    @rrao7963 Před 17 dny

    Jai nathuram godse jai savarkar

  • @srmadab
    @srmadab Před 17 dny +3

    Unga agenda ku ethira irukku pola

    • @mahamuniyappan3841
      @mahamuniyappan3841 Před 17 dny +3

      Pee thingra naathari eena piravi ippo enna solla vara Ara veakkattu tharkuri

    • @srmadab
      @srmadab Před 17 dny +1

      @@mahamuniyappan3841 dei muniyappa…ongatha va otha pee thinna than thonudhu!

    • @mahamuniyappan3841
      @mahamuniyappan3841 Před 17 dny +1

      Sare da modu mutti pannada parathesi un family alli podu da pee thingatum.

    • @srmadab
      @srmadab Před 17 dny

      @@mahamuniyappan3841 yen da ungooma unakku dinner ku pee kudukuliya??

    • @sundalmurugan4208
      @sundalmurugan4208 Před 17 dny +1

      @@srmadab ennada annamalai soothukulla irukia? ungothala nethu avan soothadichane, bit varum paru

  • @abdulakhan2945
    @abdulakhan2945 Před 17 dny +2

    ஒரு காலத்தில் நூலிபான்ஸ் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்பதை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள் அதனை மறுபடியும் திருப்பிக்கொண்டு வரவேண்டும் என்பது சங்கிகளின் பேராசை

  • @ramajeyamsamuthirapandi7317

    இப்போது சினிமா இந்திய அளவில் அழிந்து விட்டது

  • @ShivakumarAnnadurai
    @ShivakumarAnnadurai Před 17 dny

    அந்த டைரக்டர மண்டையில் ரெண்டு கொட்டு கொட்டுனும். படிச்சா தானே. மண்டையில் வெறும் களிமன்னு

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 Před 17 dny +1

    ஜீவா எப்படி திரைபடத்தில் தம்மு குடி காட்ட கூடாது என்று கருத்து சொல்கிறோமோ அதைப்போல் இந்த படத்தை நீங்கள் எடுத்து இருக்க கூடாது நீங்கள் பேசிய பின் தான் இப்படி ஒரு படம் இருக்கிறது என்று தெரிகிறது ஜீவா கவனம் கொல்க

  • @sureshveerappan5756
    @sureshveerappan5756 Před 16 dny

    Red light broker inntha dog

  • @sundarammalaralagan9046

    ஜீவா அவர்களே நான் உங்கள் சேனலை முழுமையாக பார்த்து விடுவேன். சினிமாவை சினிமாவாக பாருங்கள். அது ஒரு பொழுதுபோக்கு சாதனம். அதில் நடிப்பவர்கள் எல்லாம் நடிகர்கள். பிழைப்புக்காக நடிக்கிறார்கள். பொதுவாகச் சொன்னால் அந்த காலத்தில் கூத்தாடிகள் என்று சொல்வோம் அல்லவா அது போலத்தான் இவர்கள். யாரு காசு கொடுத்தாலும் அதற்கேற்ற மாதிரி நடிப்பார்கள். இதற்கெல்லாம் லாஜிக் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நடிகர்கள் சொல்வதையும் பேசுவதையும் நம்புபவன் தான் முட்டாள். அவன் பின்னாடி ஓடுகிறானே அவன் தான் கழிசடை. அவன் நடிப்பதை எல்லாம் உண்மை என்று நினைத்துக் கொண்டிருப்பவன் ஏமாளி. எனவே சினிமாவை விமர்சியுங்கள். நடிகர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். எந்த நடிகனும் அவனாகவே நடிப்பதில்லை. கொடுத்த பாத்திரத்தில் நடிக்கிறான். ஒரு படத்தில் தாயை போற்றுவான். இன்னொரு படத்தில் கற்பழிப்பான். இன்னொரு படத்தில் தகப்பனாரை அசிங்கமாக திட்டுவான். அதற்கேற்ற மாதிரி நம் மனநிலை மாறக்கூடாது. அவன் நடிகன். நாம் அவனைப் பார்த்து ரசிக்கிறோம். அல்லது வெறுக்கிறோம். இது எல்லாமே அவன் நடிக்கும் பாத்திரத்தை தானே தவிர நடிகனை அல்ல. அதை உண்மை என்று நினைக்கிறவன் தான் முட்டாள். எனவே நடிகனை விமர்சிக்காதீர்கள். நடிப்பதை விமர்சியுங்கள்.

    • @abusid4588
      @abusid4588 Před 17 dny

      அதே போல அரசியல்வாதிகளும் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்லர் கடவுளர்களும் அல்ல தெய்வங்களும் அல்ல .. நாமிருக்கும் சமுதாயத்திலிருந்து நம்மைப் போன்று ஒரு தாய்க்கு பிறந்து சாப்பிட்டு மலங்கழித்து வளர்ந்த மனிதர்கள் தான், நம்முடைய ஆசாபாச குணத்தை தான் அவர்களும் பெற்றிருக்கிறார்கள் ..
      ஜனநாயக முறைப்படி இந்திய சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட தேர்தல் மூலமாக நம்மை ஆள்வதற்கு - பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் நலம் சார்ந்த உள்கட்டமைப்புகள், உயர் கல்வி வேலை வாய்ப்புகள், சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், சுகாதார வாழ்க்கை எல்லாம் சமநிலையாக வேற்றுமை வெறுப்பின்றி கிடைக்க
      நாம் வாக்களித்து நியமித்த நம் வரிப்பணத்தில் அரசாங்க சம்பளம் வாங்கும் ஐந்து ஆண்டுக்கான பதவி அதிகாரம் கொடுக்கப்பட்ட வேலையாட்கள் தான் பிரதமர் முதல்வர் மேயர் எல்லாம் ..
      ஆனால் ஓட்டு வாங்குவதற்காகவும் பதவி அதிகாரம் பணம் பெறவும் அதுவே என்றும் நிலைத்திருக்கவும் மக்களிடையே மதம், ஜாதி மொழி, இனம் என்றெல்லாம் பிரிவினைகள் ஏற்படுத்துகிற சூழ்ச்சிகளையே அரசியல்வாதிகள் செய்து வருகின்றனர் ... மக்களும் சூதும் நயவஞ்சகமும் உள்ள அவர்களது பேச்சுகளில் எளிதில் பலியாகி உரிமைகளை இழக்கின்றனர் ..