பச்சை தக்காளி பருப்பு | Green Tomato Dal In Tamil | Tomato Curry | Side Dish | Easy Lunch Recipes

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • பச்சை தக்காளி பருப்பு | Green Tomato Dal In Tamil | Tomato Curry | Side Dish For Chapathi & Rice | Lunch Recipes | Moon Dal Recipe | Easy Vegetarian Recipes
    #பச்சைதக்காளிபருப்பு #greentomatodal #sidedishforchapathi #lunchrecipe #healthyrecipe
    #tomatodal #moongdalrecipe #pachathakkalipasiparuppu #sidedishforrice #tomatoparuppu #sidedish #greentomatorecipes #tomato #greentomato #rawgreentomato #lunch #dal #dalrecipe #lunchideas #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos in English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Green Tomato Dal: • Green Tomato Moong Dal...
    Our Other Recipes:
    தால் ஃப்ரை: • தால் ஃப்ரை | Dal Fry ...
    பாசிப்பருப்பு பக்கோடா: • Snacks Special E04 | ப...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    பச்சை தக்காளி பருப்பு
    தேவையான பொருட்கள்
    பச்சை தக்காளி - 1/2 கிலோ
    பாசி பருப்பு - 1 /2 கப்
    பூண்டு
    பச்சை மிளகாய் - 3 கீறியது
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    தனியா தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு
    தண்ணீர்
    தாளிப்பு செய்ய
    எண்ணெய்
    உளுந்து - 1/2 தேக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    பூண்டு - 3 பற்கள் தட்டியது
    காய்ந்த மிளகாய் - 4
    பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
    கறிவேப்பிலை
    செய்முறை
    1.குக்கரில் சிறுபருப்பு, பூண்டு, மஞ்சள் தூள், உப்பு மற்றும்
    தண்ணீர் சேர்த்து கலந்து மூடி1 விசில் வரும் வரை வேகவிடவும்.
    2.பின்பு கடாயில் பச்சை தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு,
    மஞ்சள் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து
    கடாயை மூடி15 நிமிடம் வேகவிடவும்.
    இதில் வேகவைத்த பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து 5
    நிமிடம் மிதமான தீயில் வேகவைக்கவும்.
    அடுத்து தாளிப்பு கரண்டியில் எண்ணெய், உளுந்து, சீரகம்,
    கடுகு, இடித்த பூண்டு, மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள்
    மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதை பச்சை தக்காளி
    கலவையில் சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingtamil
    CZcams: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotec...

Komentáře • 49