இனி சென்னை இப்படித்தான் இருக்கும் | Chennai | Smart City

Sdílet
Vložit
  • čas přidán 1. 05. 2022
  • இனி சென்னை இப்படித்தான் இருக்கும் | Chennai | Smart City
    #Chennai #SmartCity #UpcomingChennaiCity #VNews27
    V News27 Live is a 24x7 streaming Tamil Live News Channel from Vendhar TV Operated at Ekkatuthangal, Chennai. V News27 Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. V News27 Live brings you unbiased News with exact information and stands for people

Komentáře • 577

  • @firefistace5490
    @firefistace5490 Před 2 lety +315

    சாலைஅகலப்படுதத்துவதை விட மரம் நட்டு வளர்த்து வெப்பத்தை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @riderjk3134
      @riderjk3134 Před 2 lety

      அதற்கு மரம் வளர்ப்பது மட்டும் இல்லை வாகனத்தை குறைத்தால் மட்டுமே வெப்பம் குறையும்

    • @labcub9500
      @labcub9500 Před 2 lety +29

      Vantan boomer😂

    • @RMARIS-hh9px
      @RMARIS-hh9px Před 2 lety +13

      Boommer boommer uncle

    • @007m3
      @007m3 Před 2 lety +6

      கொள்ளை அடிக்க முடியுமா?

    • @ELANGAMANIE
      @ELANGAMANIE Před 2 lety +3

      Super

  • @ASGS797
    @ASGS797 Před 2 lety +76

    திட்டமெல்லாம் என்னவோ நல்லாத்தான் இருக்கு ஆனா முதலில் குண்டும் குழியுமாக உள்ள தரமற்ற வழி சாலைகளை சரி செய்து அமைத்து தந்தாலே வண்டி ஓட்டிகளும் பாதசாரிகளும் பயன்படுத்த உபயோகமாக இருக்கும் அதை முதலில் செய்து தாருங்கள் ஐயா...

    • @aadhik7101
      @aadhik7101 Před 2 lety +2

      Especially drainage manhole jumping... 😭😭😭

    • @saisankar.m2580
      @saisankar.m2580 Před 2 lety +1

      Sorry sir first project only in that only we will get huge commission before commencement of the work

    • @noormohamed9118
      @noormohamed9118 Před 2 lety +1

      This is visionary plan.

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 Před 2 lety +101

    இத்துடன் இந்த கார்ட்டூன் படம் நிறைவடைந்தது...🥸😅

  • @2kcreations721
    @2kcreations721 Před 2 lety +46

    Fun facts - GTA 7 Chennai City😂
    Now Fun aside...
    1. Good demo.
    This is how City development plans should be conveyed for people.
    Govt should make use of animation field.
    2. Explanation was so good.
    3. In addition Govt should try to explain the budget cost and time requirements to complete this project.
    4. Road Maintenance must be given importance.

  • @pannerselvam6416
    @pannerselvam6416 Před 2 lety +34

    முதல் அவர்களே வணக்கம் மற்ற மாவட்டங்களில் வேலை வாய்ப்பு களை உருவாக்க வேண்டும் அப்போது தான் சென்னை நோக்கி வரும் மற்ற மாவட்டங்களில் மக்கள் தொகை கணிசமான அளவிற்கு குறையும் அதற்கு ஏற்ப சென்னை கட்டமைப்பு செய்ய வேண்டும் .

  • @sornalathamahajeeva5192
    @sornalathamahajeeva5192 Před 2 lety +12

    Smart city venam... Clean citya irunthaa pothum....

  • @user-gh8ps9gg7j
    @user-gh8ps9gg7j Před 2 lety +10

    சாலை விரிவு உபயோகமற்றது. தமிழக விவசாய நிலமேம்பாட்டிற்கு திட்டம் போடுங்கள் 🙏

  • @Sambasivanvel667
    @Sambasivanvel667 Před 2 lety +12

    மற்ற நாடுகள் செய்து முடித்து விட்டார்கள் நாம் பல வருடங்களாக சொல்லி கொண்டே இருக்கின்றோம்.

  • @SK-ll3zy
    @SK-ll3zy Před 2 lety +10

    மத்தியகைலாஷ் road க்கு ஒரு முடிவு பன்னுங்க. Traffic தாங்க முடியல அந்த side. எப்படியும் இதுலாம் வர 20yrs ஆகிரும்.

  • @khasimkhasim8027
    @khasimkhasim8027 Před 2 lety +48

    நல்லா இருக்கு திட்டம் நடைமுறைக்கு வந்தால் நல்லா இருக்கும்

  • @sanjivikumar3686
    @sanjivikumar3686 Před 2 lety +39

    If u develop only Chennai. ...then most of the TN people will try to stay here......decentralize the development and focus on other cities too

    • @bullempire6612
      @bullempire6612 Před 2 lety +2

      Yadhuvumee metropolis City DHA asikama priority kodopaga

    • @jubalclement
      @jubalclement Před 2 lety

      Valuable Point !!!

    • @Abarnaa._.suhumann
      @Abarnaa._.suhumann Před 3 měsíci

      Coimbatore and salem are developed after chennai ​@@jubalclement

    • @madhans4275
      @madhans4275 Před 3 měsíci

      ​@@Abarnaa._.suhumannSalem? No chance. Trichy madurai nu 2 cities iruku theryuma?

    • @Abarnaa._.suhumann
      @Abarnaa._.suhumann Před 3 měsíci

      @@madhans4275 I know . Coimbatore and salem develope or infrastructure south or other tn cities la ila 🙃 . Tiruchirappalli kooda ok but . Madurai with 0% infrastructure. Trichy and madurai ah vida coimbatore and salem ku nerya infrastructure iruku and connection with all south Indian cities via " indias longest highway NH44 " . And chennai ku next ' india voda most industrializd zone with Main line up cbe salem Tiruppur aand erode. Ubgaluke teryum chennai ku nxt athiga companies and job vacancy iruka place na athu cbe ,Tiruppur, salem . Even hosur also .....trichy and madurai need infrastructure .

  • @ajithkumara8315
    @ajithkumara8315 Před 2 lety +4

    Superb 🌄🌄🌄🌄 our honorable stalin sir thank you 🌄🌄🌄🌄👍👍👍🎉🎉🎉

  • @balajisubramanian6776
    @balajisubramanian6776 Před 2 lety +46

    First please provide EB current connectivity. We’re struggling more on daily basis.

    • @asifalir
      @asifalir Před 2 lety +2

      Innuma powercut iruka? Endha ooru neenga? My hometown also had issues for a week, now all good

    • @dhanavallis7885
      @dhanavallis7885 Před 2 lety

      @@asifalir Madurai. Still current cut continuing at Night 11 PM also

    • @vigneshs9286
      @vigneshs9286 Před 2 lety

      @@asifalir hey bhai

  • @rs4298
    @rs4298 Před 2 lety +9

    அந்தப் பணத்தை தமிழகம் முழுவதும் மரங்களை நட்டு பராமரிக்க உபயோகித்தால் தமிழகம் செழிக்கும் #CMofTamilNadu #TamilNaduCM

    • @RaJu-rs9rn
      @RaJu-rs9rn Před 2 lety

      Boomer

    • @rs4298
      @rs4298 Před 2 lety

      @@RaJu-rs9rn nee thaan boomer uh kirukku punda..😂😂😂 imature kiruku koothi... environment oxygen forest water lake ipodi ethum illama thaar road laya.. porandu soothaduchu uirvaalva.. vanthuta fun panuren nu boomer nu type panna

    • @RaJu-rs9rn
      @RaJu-rs9rn Před 2 lety

      @@rs4298 yen da ommala okka chakkili paiya city la vanthu traffic ah paaru da ommala vadaikaiku vittavene 🤣🤣🤣

  • @prahladnatchu
    @prahladnatchu Před 2 lety +21

    சபாஷ், சென்னை யை பிரமாத படுத்த வேண்டும், இது ஒரு அருமையான திட்டம். ஓ எம் ஆர் யில் சில இடங்களில் மேல் பாலம் கண்டிப்பா தேவை

  • @raju6555
    @raju6555 Před 2 lety +7

    இதுபோன்ற வளர்ச்சியை நாங்கள் யாரும் கேட்கவில்லை.. இயற்கை சார்ந்த பூமியையே நாங்கள் விரும்புகின்றோம்... 🌻

  • @sundart5451
    @sundart5451 Před 2 lety +22

    மொதல்ல வேலை வாய்ப்புக்களை தென் தமிழகத்தில் உருவாக்க ஏற்ப்பாடு பண்ணுங்கள்.
    சென்னையில் உள்ள ஆக்கரிமிப்புகளை அகற்ற வேண்டும்.
    தமிழ்நாடு முழுவதும் மரங்கள் நட வேண்டும்.

    • @manivannan7606
      @manivannan7606 Před 2 lety +5

      😂😂😂🥱🥱🥱 vidiyal atchila ithula vidiyathu

    • @thiruamma0094
      @thiruamma0094 Před 2 lety +1

      Atha admk kitta poi sollu

  • @subam23
    @subam23 Před 2 lety +23

    Thiruvanmiyur to injambakkm in ECR is congested with heavy traffic. Sometimes it takes 1.5 hours to reach thiruvanmiyur during peak hours. Now more and more plots are being sold all along ECR, therefore the traffic is going to be even more congested. If the government construct a flyover likewise in ECR it'll be a relief to the people here.

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 Před 2 lety +21

    All small areas must be well connected to metro and local train stations ...by MTC and the routes covered by metro should not be covered by MTC..and long distance bus routes must be reduced .

  • @galaxyphysicsacademymadura1174

    கொள்ளை அடித்த பணத்தை எடுத்து வெளிநாடுகளில் போய் செட்டில் ஆவதைவிட இங்கே செட்டில் ஆனால் மேலும் கொள்ளையடித்து smart city ல் கெத்தாக வாழ அரசியல் தலைவர்கள் கிளம்பி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

  • @masterteam2250
    @masterteam2250 Před 2 lety +2

    Wow MKS sema planing

  • @JJAnand-sm3sk
    @JJAnand-sm3sk Před 2 lety +3

    Good Production Design n Animation--tough competition to Disney, Pixar n DreamWorks!

  • @arunprakash9279
    @arunprakash9279 Před 2 lety +4

    Ennaku oru doubt aldready developed cities ah innum developed pannite irrukinga but en small towns Ellam indha aalavuku developed aaga mataengudhu?

  • @Massarun17
    @Massarun17 Před 2 lety +4

    சாலை ஓரங்களில் வரிசையாக மரம் 🌲 நடுங்கள் இது தான் சரியான திட்டம்..... தயவுசெய்து இதை செய்யுங்கள் அரசை கும்பிட்டு கேட்கிறேன🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 Před 2 lety +9

    Public must start using metro..and metro must reduce ticket cost

  • @KumariKitchen2024
    @KumariKitchen2024 Před 2 lety +13

    இனி‌ சென்னை இப்படி தான் இருக்கும்,,,மழை வந்தால் ந
    தண்ணீரில் மிதக்கும்,,,🤣

  • @asarerebird8480
    @asarerebird8480 Před 2 lety +5

    Whatever improvement made the driving discipline must improve

  • @pragakaushik676
    @pragakaushik676 Před 2 lety +7

    My mind:Gta chennaiah irukumo

  • @spy61
    @spy61 Před 2 lety +3

    அருமையான வீடியோ...
    வீடியோவில் தான் இப்படி இருக்கும்... உண்மையில் குப்பை கூளங்கள், பெயர்ந்து போன நடைபாதை, வெளியே தெரியும் கேபிள்கள், திறந்தே கிடக்கும் EB பாக்ஸ்கள், சிறு மழை பெய்தாலும் தேங்கும் குண்டுகுழிகள்...தண்ணி தேங்கும் சப்-வேக்கள். ..
    இதெல்லாம் சென்னைக்கே உரித்தானது...

  • @prabhakaran4790
    @prabhakaran4790 Před 2 lety

    Plan nallatha iruku sikarama ready panna innum nalla irukum high quality la kasu adikama tharama pota rombha nalla irukum

  • @Nareshsharp777
    @Nareshsharp777 Před 2 lety +6

    Side Upper bridge for Bikes or Car is specially superb
    This bridge want to construct Arcot road , Guindy to Porur for by pass catch , porur to poonamale ...

  • @Bala_murugan1986
    @Bala_murugan1986 Před 2 lety +14

    வாங்க வரிசையா வாங்கப்பா மதுரை இப்படித்தான் இருக்கும், சென்னை இப்படித்தான் இருக்கும், திருச்சி இப்படித்தான் இருக்கும், கோவை இப்படித்தான் இருக்கும், திருநெல்வேலி இப்படித்தான் இருக்கும், மக்கள் எப்படி இருப்பாங்க? அவங்க அப்படியேத்தான் இருப்பாங்க.!
    மக்கள் என்று ஸ்மார்ட் ஆக மாறுகிறார்களோ அன்று சிட்டி ஸ்மார்ட்டாக மாறிவிடும்.

  • @raam82
    @raam82 Před 2 lety +1

    Concentrate on other districts also, sterday I went my home town, I found power cut for more than 4 hours

  • @valaguru90
    @valaguru90 Před 2 lety +5

    all government office of TN should be shifted to Bangalore truck road … thr we don’t have any issue 8lane! Then govt office people will start moving to office area, later little by little we can clean occupied unapproved plots

  • @pugazhl5754
    @pugazhl5754 Před 2 lety

    Ground ku adiyil Metro train poguthe athuvum irukuma?

  • @jeevarathinam4736
    @jeevarathinam4736 Před 2 lety +3

    இதெல்லாம் நல்லது தான், மழை காலங்களில் தண்ணீர் வடிகால் வசதி செய்தால் எந்தவொரு பிரச்சினை இருக்காது.

  • @bharathidoss1095
    @bharathidoss1095 Před 2 lety +3

    City மட்டுமே வளர்ந்தால் போதுமா
    கிராமங்கள் எப்போது வளரும்

  • @muthum9579
    @muthum9579 Před 2 lety +1

    What about other district development? Lots of formers quit from forming...is this worth?

  • @sreeramuludevarajulu321
    @sreeramuludevarajulu321 Před 2 lety +6

    Super cartoon , first let them remove shops in the road owned by politicians and rowdies
    And also let police not allow share autos to stop in signals any place they like.

    • @dinesharumugam9812
      @dinesharumugam9812 Před 2 lety

      And also to reduce the bus size which occurs 2 Lance which now become public newsence

  • @nishadebrahim8922
    @nishadebrahim8922 Před 2 lety +4

    Ethaiyalam katti mudikaravaraikum ulla traffic ka ninacha ayiyooo

  • @senthilsundararaju2263

    And rain water logging issue to be sorted out and save rain water..

  • @michaelnareshmichaelnaresh9692

    Super roles but when to come this project come to whole chennai City

  • @sketchbox_studio
    @sketchbox_studio Před 2 lety

    Sir Theni district information illaya 2022

  • @welcome2skc738
    @welcome2skc738 Před 2 lety

    could you please send the contact details of animation who have done this

  • @prethivez6153
    @prethivez6153 Před 2 lety +1

    கனவு காணுங்கள்....✌🔥

  • @jagadishd9394
    @jagadishd9394 Před 2 lety

    Korukupet bridge onu neyabagam eruka ?

  • @deepank9633
    @deepank9633 Před 2 lety +1

    Graphics la kuda.. Lane follow pandra maari vehicles ah kaata maatingala da..

  • @KingofTrichyTN45
    @KingofTrichyTN45 Před 2 lety

    Cleaning is must of all road areas

  • @sundarraaj2944
    @sundarraaj2944 Před 2 lety

    Andha maduravoyal bridge ah ready pannunga paa 1st semma traffic agidhu

  • @shanksshaki
    @shanksshaki Před 2 lety +1

    Plz do new York same chennai place like look 😁

  • @jeganathankandaswamy9469
    @jeganathankandaswamy9469 Před 2 lety +5

    நல்ல கதை

  • @tamilnetizen164
    @tamilnetizen164 Před 2 lety +2

    தமிழ்நாடு முதலமைச்சர் யார் ஆட்சிக்கு வந்தாலும் முதலில் விவசாயம் சார்ந்த பிரச்சினை தீர்க்கனும் அரசாங்கத்துக்கு எந்த வழியில் அதிகமாக பணம் வருகிறதோ அந்த வழிய மட்டும் தான் பாக்குரிங்க இப்போ இருக்கிற 2k கிட்ஸ்லாம் விவசாயம் என்னா கெக்குதுங்க அப்புடி இருக்கு நம்ம தமிழ்நாட்டின் நிலைமை 🤦🤦 இப்படியே போனால் எதிர் காலத்தில் விவசாயம் என்னவென்று கேட்டால் சூர்யா படம்,கார்த்தி படம் அதில் ஒரு வேடம் நடித்தாங்களே அது தான் விவசாயம் சொல்ல வேண்டியதா தான் இருக்கும்...

  • @funwithrupa6222
    @funwithrupa6222 Před 2 lety +2

    Super

  • @devaamuthan3929
    @devaamuthan3929 Před 2 lety

    Ellam ok .....enga oorula current cut agudhu ....

  • @vasudevanp4705
    @vasudevanp4705 Před 2 lety +3

    this should have been done 20 years back

  • @factsofscience921
    @factsofscience921 Před 2 lety

    Nadakkuma... Apdi oru vele neenga sonna maadhiriye paalam Panna...nalladhai irukkum pakkalam
    வாய்மையே வெல்லட்டும்

  • @ravigalaxy3663
    @ravigalaxy3663 Před 2 lety +1

    ஏற்கனவே சுரங்க ரயிலுக்கான வழித்தடங்களில் பாலத்தை எப்படி நடப்போறாங்க?

  • @thulasiram449
    @thulasiram449 Před 2 lety

    Nice👏👏👏👏

  • @vimalakalyan5556
    @vimalakalyan5556 Před 2 lety +3

    There should be separate cycle and two wheeler track, encourage people to use cycles to have a healthy lifestyle

    • @theeran100
      @theeran100 Před 2 lety

      Yes! Atleast like bangalore. Even not like Netherlands.

  • @g.thommaianthonyjebastian411

    அருமையான பதிவு நிறைவேறினால் சந்தோஷம்

  • @Daily7memes365
    @Daily7memes365 Před 2 lety +1

    Vara mari

  • @cthroughny8690
    @cthroughny8690 Před 2 lety +1

    Does public know the meaning of grid lines on the road?

  • @umamuneesh.r1577
    @umamuneesh.r1577 Před 2 lety +3

    பக்கிங்காம் முதல் விஜயவாடா வரை இருந்த நீர் வழி (கூவம்) சரி செய்யபடுமா?

    • @MohanRaj-rv6gw
      @MohanRaj-rv6gw Před 2 lety +1

      Every year pala aayiram kodi arivichutu ivanungley eduthupanga

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před 2 lety

      S WHERE IS CHENNAI BORN PEOPLE IN ???

    • @3lights787
      @3lights787 Před 2 lety +1

      @@MohanRaj-rv6gw crt ah soniga bro 4 times kita news paper la pathuta aana innum adha sari Pannala ivanuga

  • @sprabhakaran4898
    @sprabhakaran4898 Před 2 lety +8

    இதெல்லாம் நடந்து முடிக்க இன்னும் 50வருசம் ஆகும். ஆனா திட்டம் நல்லா இருக்கும....👍

  • @Iamasimplehuman
    @Iamasimplehuman Před 2 lety

    Floods will be avoided?

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 Před 2 lety +2

    Pallavaram to kundrathur mainroad connecting 2 gateways of chennai .i mean tambaram and poonamalle has only 1 way even today....why it's not extended to 2 lane is a 1000 dollar question...vendar tv must highlight this as a article...pls cove the area during peak hours ..not even a ambulance can go..

    • @MariaJaganMariaJayaraj
      @MariaJaganMariaJayaraj Před 2 lety +1

      2month time kuduthirukanga road side shop ellam gali pana solli... 1way road ha change pana

  • @NARAS53
    @NARAS53 Před 2 lety

    Good Dream ! It may come true after 100 years.

    • @bluecat297
      @bluecat297 Před 10 měsíci

      Why is your stomach burning?

  • @vasilabanu1719
    @vasilabanu1719 Před 2 lety

    👌

  • @kumartrulysmart3565
    @kumartrulysmart3565 Před 2 lety +6

    Rain time la road theriyaadhe
    Apdiye ⛵ vida sollunga sudalaiya

  • @saravanankandasamy9671

    பூந்தமல்லி சாலையையும் கொஞ்சம் பாருங்க சார். சென்ட்ரல் எதிரில் கண்டிப்பாக ஒரு பாலம் தேவை

  • @msel04
    @msel04 Před 2 lety +1

    அண்ணாசாலை கீழே சுரங்க ரயில் மெட்ரோ ஒடுகிறது..பின்பு எப்படி மேல்மட்ட சாலை வரும்

  • @mohann664
    @mohann664 Před 2 lety

    apadiyae rain water harvesting plan panna nalla irukum from govt in tamilnadu.
    rainy season la road la thanni nikatha mathiri plan eduthutu varanu especially in chennai.

  • @aravindaravindhan6982
    @aravindaravindhan6982 Před 2 lety

    Even in animation video vehicles are not going in lane's properly

  • @GROWTH_SINCE_2024
    @GROWTH_SINCE_2024 Před 2 lety +1

    நல்லா இருக்கு அட
    நல்ல இருக்கு
    ஆன் அப்ரம் என்ன
    😂🤭🤭😉

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Před 2 lety

    👌🏻

  • @velushankar6233
    @velushankar6233 Před 2 lety

    Appo sikiram seaththutuviga good lock

  • @deadshot_04live14
    @deadshot_04live14 Před 2 lety

    Unless we reduce cars and bikes and use public transport this bridge won't reduce the traffic it will encourage us to buy more cars

  • @vinusrinivas453
    @vinusrinivas453 Před 2 lety

    Dear sir,,, kindly ask them to concentrate Tambaram to Melmaruvathur road.....

  • @gkrg9382
    @gkrg9382 Před 2 lety

    👌👍

  • @VIJAYKUMAR-op2ch
    @VIJAYKUMAR-op2ch Před 2 lety

    Bro ellam poguthu mala pencha water , ambulance mattum poga idam illa. Maram valarka konjam makkal yochicha nalla irukum. Ithu govt konjam help panna en thalmayana vendukol ,

  • @maithrayanr4370
    @maithrayanr4370 Před 2 lety

    Sir irukura road ah tharama poduga idhelam vena road nalaaaa potaley. Traffic koraiyum

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 Před 2 lety +2

    Nama Chennai toptucker erukum thankyou CM

  • @loverishi3818
    @loverishi3818 Před 2 lety

    Animation enamo Nala dhan iruku ethula evlo commission poga potho apdi ponakuda OK but Etha complete Pana evlo years panuvagalo

  • @thasleemabanu1408
    @thasleemabanu1408 Před 2 lety

    Ethe mathiri maram neraiya erukura thittathai koduvaralame.... future maram mattume nammai kapparum...

  • @mushanyt
    @mushanyt Před 2 lety

    Indha video la irrukuramari Chennai ya eppo pakkalam sir

  • @madeshwaranchinaraj2785

    All is good, but my salary till same last 10 year in chennai

  • @yuvaraj80
    @yuvaraj80 Před 2 lety

    Hope these flyovers are built in the stipulated time and within budget

  • @FunoverloadedIN
    @FunoverloadedIN Před 2 lety +1

    இப்போ தான் மெட்ரோ முடிஞ்சு ரோடு நல்லா இருக்கு. அதுக்குள்ள மொதோ இருந்தா

  • @whitecrow6453
    @whitecrow6453 Před 2 lety +2

    Nan 2014 padikumbothum chennai , madurai, coimbatore,Trichy ,salem Ellam smart City aagumnu ipidthan videos potanunga ...innum onnum maarala ithellam epa marum

  • @raghup1038
    @raghup1038 Před 2 lety

    Irukura road ah ozhunga maintain panalae nalla irukum, road pota aprm drainage nonduradhu indha Mari Panama irundhalae podhum 🙏.

  • @chandrasekarsubramani6419

    I think gov may give car to all people no bike lane so good to see we need no correption than the smart city

  • @universalpalace9326
    @universalpalace9326 Před 2 lety +1

    முதல சாலையில் ஒழுங்காக போடுங்கடா அப்புறம் மற்றவற்றை புடுங்கவும்

  • @plash7950
    @plash7950 Před 2 lety

    Bus connectivity illama irukudhu chrompet and tambaram adha konjam gavaninga

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před 13 dny

    சுப்பர்

  • @sparxceo3309
    @sparxceo3309 Před 2 lety

    Good

  • @selvae8162
    @selvae8162 Před 2 lety +3

    5km ku 500 croresa 1km ku 100 kodiya selavakum

  • @prakashs8916
    @prakashs8916 Před 2 lety

    Metro underground la dhna iruku then epadi beam potu katuvangaa🤔🤔

  • @DinuNagaVlogs
    @DinuNagaVlogs Před 2 lety

    Unga Demo video la kuda enda vehicles um rules follow panala
    Rain vanda water management system epadi erukum nu kamikava ela

  • @ashokask1870
    @ashokask1870 Před 2 lety

    Neenga chennai ku pandradhellam nalla dhan irukku matha city and villages side layum idhu Madhuri develop panna nalla irukkum

  • @chitharanjanranjith2176

    Konjam green City Kum plan established pannuga requestly asked to corporation of chennai