About Marriage Issues only | திருமணம் சார்ந்த கேள்விகள் மட்டும் | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • About Marriage Issues only | திருமணம் சார்ந்த கேள்விகள் மட்டும் | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER
    Subscribe: bit.ly/32y9MkT
    Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 515

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Před 4 lety +2

    மனம் மகிழ்ச்சி அடைய காரணமாக இருந்த உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும் ஆசிர்வாதம், மன நிம்மதி தர வேண்டுகிறேன் பிறரை குறை கூறாத உங்கள் நல்ல பண்புக்கு தலை வணங்குகிறேன் அண்ணா 🙏👏சென்னை உமாமகேஷ்வரி

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 Před 4 lety +2

    மிகவும் அருமை ஐயா.... 🙏🙏🙏

  • @sethumadhavanvenkatrao8461

    குருவே சரணம். அனைத்து பதிவுகளும் அருமை. பலருடைய வாழ்க்கையில் இன்று சிறப்பான நாள். நன்றி

  • @gomathimathi1531
    @gomathimathi1531 Před 4 lety +1

    🙏🏻கால சர்ப்ப தோஷம் பற்றி பதிவில் கேட்டேன் லக்னத்தில் 2 7 8 ல் ராகு நின்றால் தோஷம் இதற்கு விதி விலக்கு கள் பற்றி சந்தர்ப்பம் கிடைக்கும் போது விளக்கம் அளிக்க வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @kaviarasuganesan7172
    @kaviarasuganesan7172 Před 4 lety +3

    Ayya my date of birth 13/07/1981 , time 09:36AM, Tiruvannamalai, please tell me about marriage life, sukra dasa, already married

  • @satheeshkumar9331
    @satheeshkumar9331 Před 4 lety +1

    ஜயா வணக்கம் சதிஷ் குமார், பிறந்த நாள். 21.05.1992, 6:00pm,திண்டுக்கல் மா,இரண்டாவது திருமணம் நடக்குமா

  • @kumaresanboopalan9418
    @kumaresanboopalan9418 Před 4 lety +1

    ஐயா,
    4ஆண்டுகளுக்கு முன்பு திண்டுகல்லில் உங்களிடம் நேரடி கன்சல்டேசன் செய்தேன்...இதுவரை வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை...2015ல் திருமணமாகி 2016 விவாகரத்திற்கு அப்ளை செய்தேன்...4வயதில் ஒருஆண் குழந்தை உள்ளது..4 1/2 வருடமாக நான் தனியாக வாழ்கிறேன்...மனைவியும் குழந்தையும் அவர்கள் தாய் வீட்டில் வாழ்கிறார்கள்...நான்தான் விவாகரத்திற்கு அப்ளை செய்துள்ளேன்...இன்னும் முடிந்த பாடில்லை...வாழ்வில் எதன் மீதூம் ஈடுபாடு இல்லாமல் வெறுமையாக செல்கிறது.மனைவியும் அவர்கள் குடும்பத்தாரும் அடாவடியான குடும்பம்.சரியாக விசாரிக்காமல் திருமணம் நடந்து விட்டது...எனக்கு என்ன வேண்டும் என்றே தெரியவில்லை...நீங்களே மறுபடியும் பார்த்து சொல்லுங்கள்...எனது பிறப்பு 30-07-1985 12.30இரவு ஈரோடு...மனைவி 19-06-1991 7.30காலை சென்னை....மகன் 22-01-2016 01.11 மதியம் சென்னை...மகனை பார்க்கவும் முடியவில்லை. மகனின் எதிர்காலத்தை நினைத்தால் கவலையாக உள்ளது...

  • @MrSairavibala
    @MrSairavibala Před 4 lety

    ஐயா வணக்கம், தங்களின் ஜோதிட சேவைக்கு வாழ்த்துக்கள். என் பெயர் B.ரவிக்குமார், நான் MA Astrology, படித்துள்ளேன், தனியார் நிறுவனத்தில் கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வருகிறேன், சம்பள உயர்வு எப்போதும் இருந்ததில்லை, பொருளாதார முன்னேற்றம் இல்லை, என் பிறந்த தேதி 08.05.84, 7.15 Am, Pollachi. நடப்பு சுக்ர தசா சனி புக்தி, அடுத்து வரும் புதன் புத்தி, கேது புத்தி பற்றி கூறவும், புதன் கேது சாரம் பெற்று புதனுக்கு கேது சாஷ்டாங்கமாக உள்ளதால் கணவன்/மனைவியை பாதிக்குமா? பிரிவு வருமா? காரணம் கடந்த 3 வருடங்களில் என் மனைவி பல முறை தற்கொலைக்கு முயன்றார். 3 வயதில் மகன் உள்ளார், எனக்கு 2 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது, மருந்து சாப்பிடுகிறேன், என் உடல் நிலை எப்படி இருக்கும்? சொந்த பந்தங்கள் எதிர்ப்பு நீங்குமா? அடுத்து வரும் சூரிய, சந்திர தசை, செவ்வாய் தசை எப்படி இருக்கும்? கணவன், மனைவி உறவு நீடிக்குமா? சொந்தமாக (மளிகை/Stationary/Fancy) தொழில் செய்வேனா? எப்போது? அடுத்து பெண் குழந்தைக்கு வாய்ப்பு உண்டா? மனைவி பெயர்:- சந்தான லட்சுமி 30.1.1998, 7.45Am, Pollachi, இவரின் உடல் நிலை, படிப்பு, சொந்த தொழிலா?(அ)வேலையா? (அ) அரசு வேலை கிடைக்குமா? எதிர்காலம் பற்றி கூறவும் ஐயா... தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன், மிக்க நன்றி...

  • @mgrganesh
    @mgrganesh Před 4 lety

    வணக்கம், திரு. சின்னராஜ்!
    பெயர் தான் சின்னராஜ் ஆனா அனுபவத்திலும், அறிவிலும், பேச்சிலும், நீங்கள் பேரரசர்!
    இது உள்ளத்திலிருந்து! உதட்டிலிருந்து அல்ல!!
    கடந்த இரு மாதாமாக தான் உங்களுடைய விடீயோக்களை பார்க்கிறேன். எளிமையான உரை மற்றும் வித்தியாசமான பார்வை என் போன்ற ஜாதக ஆர்வலர்க்கு வரப்பிரசாதம்! இது மிகையல்ல!
    உங்களையுடைய ராகு கேது பற்றிய பதிவு என்னை மிகவும் கவர்ந்தது!
    ஒரு வீடியோவில் வேலையை பற்றி விளக்கியத்தை பார்த்து முடித்தவுடன், என் ஜாதகத்தை பார்த்தேன்! 2018 ஆகஸ்ட் முதல் சனி திசை ஆரம்பம்! சனி 5ஆம் இடத்தில் கும்பத்தில் ஆட்சி! ஆஹா.....குழம்பிவிட்டேன்....
    இன்னொரு விடியோவில் ஆட்சி மற்றும் உச்சம் பெற்ற கிரகத்தின் தசை நடந்தால் வேலையில் தடங்கல் என்றும் சொல்லியிருக்கீங்க.....
    கடந்த ஒன்றரை வருடங்களாவே வேலை மாற முயற்சி! இருக்கும் வேலையில் திருப்தி இல்லை..... ஒரே குழப்பம்!
    நீங்கள் விளக்கியது போல் கூடிய விரைவில் வேலை மாற்றம் நடந்தால் நல்லது!
    நேரம் கிடைத்தால்..... பிறந்த விவரம் பின்வருமாறு ....
    1965 டிசம்பர் 16 விடியற்காலை 1.38 சென்னை
    தொடர்ந்து வீடியோ வெளியிடவும்,....
    வாழ்த்துக்களும்! அன்பும்!!
    எம்.ஜி.ஆர். கணேஷ்
    mgrganesh@gmail.com

  • @arumugamk8492
    @arumugamk8492 Před 3 lety

    வணக்கம் சின்னராஜ் சார், ஓவரான அழகு பிர்ச்சனையைகொடுக்கும்,என்ற,உங்கள் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை சார், வாழ்த்துக்கள் நன்றி, ஆறுமுகம்

  • @vadivelusuperm6500
    @vadivelusuperm6500 Před 4 lety

    வணக்கம் ஐயா இப்போதைய நடைமுறை அதாவது வேலை திருமணம் கல்வி என்று தனி தனியாக பிரித்து கேள்வி பதில் என்பது இதன் மூலம் நிகழ்ச்சியில் தங்களது பதில்கள் எங்களுக்கு இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது நன்றி தங்களது மேலான உழைப்பிற்கு

  • @gayathri96
    @gayathri96 Před 3 lety

    Nandrii

  • @muthuganesh714
    @muthuganesh714 Před 4 lety

    Hello Anna how are you?.Aruppukottai,2.32 Am , 16-oct-1987.past few years suffered a lot.recently I got divorced.how is my future marriage life.k kindly help me on this

  • @gopalvenu2910
    @gopalvenu2910 Před 4 lety

    7.4.1984 time-1.51am,pob - Gudiyattam சுய தொழில் அமைப்பு உண்டா? குரு திசையின் மீத புத்திகள் என்ன பலன் தரும்?

  • @dhandapani5649
    @dhandapani5649 Před 4 lety +1

    Sir, Dhandapani, dob:05-04-1983 4.56 am panapakkam, vellore DT. Still no marriage. Is any possible for marriage in my life. Thank you sir

  • @satheeshkumar9331
    @satheeshkumar9331 Před 4 lety

    ஜயா

  • @maalavan5127
    @maalavan5127 Před 3 lety

    மிக மிக அவசரம் திருமண பொருத்தத்தில் பாதகராசி பாதக
    லக்னம் பார்க்கவேண்டுமா,
    7ஆம் இடத்தில் ராகு கேது இருந்தால்
    அதேமாதிரிதான் பொருத்தம் பார்க்க
    வேண்டுமா?

  • @elumalaia1843
    @elumalaia1843 Před 4 lety

    தலைப்பு சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும முறை மிகவும் அருமை.🙏🙏🙏

  • @PushpaLatha-pd7ob
    @PushpaLatha-pd7ob Před 4 lety

    Good morning sir my daughter date of birth 9/12/2001
    Time 2:15am
    Sir my daughter life is lot of problems
    1st my husband
    2nd education
    3rd Marriage
    Which dasa sir tell me sir please

  • @kannan.t3583
    @kannan.t3583 Před 3 lety

    Banu priya birthday 12.12.1996 dhanusu rasi puratam nachathiram magara lakanam sir thirumana life eppadi irukum sir

  • @kannankondusamy2798
    @kannankondusamy2798 Před 2 lety

    அருமை

  • @shruthimurugan2651
    @shruthimurugan2651 Před 4 lety

    Selvaraj Selvaraj thanks for ur support no wrds to say ...am sooo blessed I hope god always with me becaz create morethan brothers I have now thank u Selvaraj anna
    Ur help I can't forgot in my life

  • @gugapriya1493
    @gugapriya1493 Před 4 lety

    Good afternoon sir , myself deepshi , in my horoscope also I have rahu in 8th house , now rahu dhasa is going but in ragu dhasa my life is going good compared to previous dhasa , next dhasa I have a guru dhasa especially guru retrograde , is guru dhasa good for my family ?? My date of birth is November 4 2000 ; 8.40 am ; Madurai; Tq sir.

  • @saralaelangovan8952
    @saralaelangovan8952 Před 4 lety +1

    Sir my daughter DOB 3/5/1997. 11 55 am at Vellore. Pl tell about when will be her marriage .

  • @123asdc
    @123asdc Před 4 lety +1

    I even paid money for paid chat 4 months b4. Still I not get any answer. Its seems my time is very bad.

  • @jaysiva8062
    @jaysiva8062 Před 3 lety

    do you have this Sunday also?

  • @arulkumaranm370
    @arulkumaranm370 Před 4 lety

    Good

  • @nagendirannnn4572
    @nagendirannnn4572 Před 4 lety +1

    Enakku 7 la Chevvai dhosam irukka
    Ellorum confuse pandranga
    Correct a sollunga
    En lover jadhagam la
    8 la suriyan irukku
    Kudumba valkai nalla irukathu soldranga
    Neenga correct a pathil sollunga brother
    Marriage nadakkuma
    My 22-07-1994
    03:24 pm
    Kulittalai
    My lover 26-04-2002
    05:24 pm
    Dindigul
    Please idhu mattum sollunga sir

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 4 lety

    வணக்கம் அண்ணா 😊🙏
    Excellent,, tanq.v.much anna 🙏💞💞

  • @aravindhvr3246
    @aravindhvr3246 Před 3 lety

    Hlo sir...
    Vihan, 25/4/2020, 11:11pm, sivakasi, How will be his future? Medical or politics?

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 Před 4 lety +1

    வணக்கம் குருஜி ..
    ஒலி ,ஒளி,ஒத்து வரவில்லை சரி செய்ய இயலுமா??? நட்புடன் சதாசிவம்

  • @palanikaminikamini1814

    நன்றி ஐயா

  • @gokulnath7375
    @gokulnath7375 Před 3 lety

    Good speech sir

  • @girijad7326
    @girijad7326 Před 4 lety

    நன்றி ஐயா என் மகனுக்கு பலன் சொன்னீர்கள்... காதல் திருமணமா? எப்போது என்று கேட்காமல் விட்டு விட்டு விட்டேன். மிக்க நன்றி 🙏🙏

  • @surya4976
    @surya4976 Před 4 lety

    Thanks a lot Sir

  • @user-bz4ox6ss5e
    @user-bz4ox6ss5e Před 4 lety

    My daughter G MANISHA DOB 02/12/1996 4.20PM CHENNAI.Pls tell abt her marriage lyf and when is exact time for marriage

  • @manimca13
    @manimca13 Před 4 lety +1

    Sir pls reply. When will I get married and tell about marriage life and when financial problem will be good?
    Manikandan 3.9.92 10.45pm coimbatore

  • @andrameda5499
    @andrameda5499 Před 2 lety +1

    Yenna sir 1974 dob. Ippo almost 50 age yeppadi sir. Marriage agunum soldreenga athuvum just 3 minute laye pathuttu marriage agumnu soldreenga. Paithiyama neeeee. Palan unga istathukku soldreenga.

  • @Lokeshkumar-sl3wc
    @Lokeshkumar-sl3wc Před 4 lety +2

    வணக்கம் ஐயா
    நீங்கள் என் கருத்துக்களை likes வைக்கிறீர்கள்
    அது போல
    தயவுசெய்து எனக்கு பதிலளிக்கவும்
    எனது வாழ்க்கையின் கல்வி தடை இன்னும் சரியான வேலை கிடைக்கவில்லை
    வாழ்க்கையில் பிரச்சினை
    காதலில் பிரச்சினைகள்
    எல்லா தடைகளும் காரணம்
    லக்நாதிபதி சுக்ரன் நீச்சம் அல்லது
    சந்திர தசா காரணம்?
    இப்போது செவ்வாய் தசாய் எப்படி இருக்கும்
    இந்த தசாய் வேலை வாழ்க்கை காதல்
    பிரச்சினைகள்
    அனைத்தும் முடிவடையும்? திருமணம் எப்போது நடக்கும்
    எனது பிறந்த தேதி: 31/10/1993 நேரம்: காலை 07:22 am mumbai
    என் தமிழர்களுக்கு மன்னிக்கவும்
    எனக்கு தமிழ் மிகவும் தெரியாது
    google translate உதவியால்
    எழுதுகிறார்
    நன்றி ஐயா

  • @venkatramank3405
    @venkatramank3405 Před 3 lety

    Respected sir, 2.9.1997,,, 6.23 pm dharshini, kumba lagnam, simma rasi, puram natchathiran,,, naaga dhosam, when is the mrg sir, pls tell me sir, for my sis, guru, sani and budhan vagram sir

  • @hariharanm2835
    @hariharanm2835 Před 4 lety

    வணக்கம் ஐயா, நான் உங்களுடைய ரசிகன். நான் உங்களுடைய வீடியோக்களை தவறாமல் பார்ப்பேன். தற்போது கடந்த நான்கு மாதங்களாக வேலை இல்லாமல் இருக்கின்றேன். வேலைக்கான முயற்சிகளை செய்யும் போது பல தடங்கல் ஏற்படுகிறது. சில நேரங்களில் வேலை கிடைத்து விடும் என்று தோன்றினாலும் இறுதியில் தடைபடுகிறது. நான் ஏன் இந்த பிறவி பிறந்தேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். உயிர் மட்டும் தான் உள்ளது. பிறந்த தேதி: 13/08/1985, அரக்கோணம், நேரம்:7.40pm

  • @vishnuprabhaviswanathan546

    Sir, I tried many times....I didn't had luck today... Vishnuprabha, 15-09-1993, 11.40pm , Ernakulam, will I be able to do love marriage with parents blessings. how will be marriage life ? Kids?

  • @dhanalakshmiguru3429
    @dhanalakshmiguru3429 Před 4 lety

    🙏🙏My daughter G MANISHA 02/12/1996 4.20PM CHENNAI.Pls say when she get marriage and how will be mrg lyf? previously she was working in IT but now quitted & searching for job, when she get good job🙏

  • @ravichandrababunammalvar3701

    Sir good afternoon. My dob 14.94.92 time 01.05am monday morning rasi simmam natchthuram puram லக்கினம் magaram name R. MOHANAPRIYA. Kindly say when my marriage will happen. Kindly reply sir

  • @mahesvkt7680
    @mahesvkt7680 Před 4 lety

    Kannan 20.11.1994 male born 11.36 am
    Thirumana neram epothu

  • @umapadmanabhan8341
    @umapadmanabhan8341 Před 3 lety

    Guruji from 2014 onwards I am sufferring when will my marriage dob 17.8.1992 7.43pm chennai star revathi pl reply

  • @natarajpalanisamy6227
    @natarajpalanisamy6227 Před 4 lety

    Sir date 20.6.67 time 4.55pm dharapuram. No marrage no work. Nothing. In life sofar. How is my future

  • @vasanthisekaran7986
    @vasanthisekaran7986 Před 4 lety

    வணக்கம் இனிய

  • @rajeshwarir6370
    @rajeshwarir6370 Před 3 lety

    Sir my daugther name gayathri. Date of birth 10.3.1995 time 4.12 p.m in bangalore. When she get marriage please tellme sir

  • @22.chakshine.s22
    @22.chakshine.s22 Před 4 lety

    Sir its for my friend 4/1/1976 3:23am Namakkal how will be vakra sani dhasa .He was suffering a lot for the past 16 yrs No marriage ..No life still.Will he able to win court case in the vakra sani dhasa sir,pls do guide him sir

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 Před 4 lety

    Sir in my horoscope most jyothidars told sanyasa yogam never get married 24/02/1976 2:20 am thalassery kerala , in this jathakam dosent have any good period , please tell your opinion about my job & life please considor sir

  • @manikkhanthanmadhavan7594

    Sir
    You had mentioned during ragu dasa, rago in 12TH HOUSE being" alone" will be have serious family dispute. Is it bad for EVERYONE?

  • @vijayaranimillerprabhu2008

    நன்றி சார்

  • @murugann4227
    @murugann4227 Před 4 lety

    ஐயா வணக்கம்.பல முறை எங்கள் மகன் திருமணம் எப்போது நடக்கும் என்று கேட்டேன் எனது பதிவை பார்த்தும் பதில் கிடைக்கவில்லை.26.7.88 மாலை 4.30 சென்னை.ராகு 3 ல் எதிர்காலம் எப்படி மருமகள் எப்படி அமைவார் எங்களுக்கு ஒரே பிள்ளை என்பதால் மன அமைதி இல்லை.இப்போதாவது பதில் தாருங்கள்.நன்றி.

  • @uk434
    @uk434 Před 4 lety +4

    🚨🚨🚨🚨🚨🚨ஐயா நீண்ட நாட்களாக கேட்கின்றேன் என்னுடைய கேள்வி மட்டும் உங்கள் பார்வை மட்டும் கிடைக்கவில்லை UK இல் இருக்கின்றேன் PR கிடைக்குமா எப்பொழுது இல்லை தாய் நாட்டுக்கு திரும்ப வேண்டுமா என்னுடைய VISA RENEW செய்ய வேண்டும் செய்தால் கிடைக்குமா OR சொந்த நாடு தானா UK இல் SETTLE ஆவேனா 19/02/1987 4.20 pm SRILANKA JAFFNA

  • @dhayababubabu3084
    @dhayababubabu3084 Před 4 lety +1

    Guruji please consider my request.... Since 2019 June everything going upside down in my life.... In my business I lost lakhs of money..... Personal life also in trouble.... Marriage proposal also in trouble.... Everything negative happening.... Don't know why like this happening..... My d.o.b 16.12.1990
    Time 4.30am
    Place ongole.... I'm expecting your response... Please kindly help me how is my future in business and marriage life.... I like to be greatest business person.... Is this possible as per my horoscope

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 Před rokem

    Vanakam sir sivakumar 3:8:1973 am 5:30 viruthajalam Sanithasa epdi iruku m sir

  • @dillimanohar4552
    @dillimanohar4552 Před 4 lety

    Guru Vanakkam !

  • @niralyar9365
    @niralyar9365 Před 4 lety

    Hi sir , my daughter is not married yet and we are feeling worried , 12 March 1985 , 35 years old, Chennai , 1.45 pm , lots of parigarram we did and lots of Pooja we did , pls guide us sir, pls let us know when she will get married

  • @aishwaryasivaguru440
    @aishwaryasivaguru440 Před 4 lety

    Sir vanakam sir name-aishwarya d.o.b-14.06.1994 time-12.15 am place -bangalore i have earing loss problem my first marriage failed within 2 months of marriage it ended in divorce.. full ah avamanam prechanai tha adigam 1st marriage la... is there chance for second marriage will my second marriage be good and successful please tell sir

  • @meenakshisakthi5747
    @meenakshisakthi5747 Před 4 lety

    D. O. B -24.3.96
    7.40am,karaikudi ...love marriage success aaguma.... Life nalarkuma yen mummy accept panla...plz sir sollunga..... Sirr

  • @kumuthag5374
    @kumuthag5374 Před 4 lety +2

    Sir my date of b irth is 17.12.1986, 2.50 am, dindigul... I had a love break up in guru dasa ragu bhukthi ie on 31st August 2019... 12 years affair but break up now bcz that guy married another girl and cheated me.. I knew about his marriage before one week the commencement of marriage.. I shocked and I recovered by psychologist advise.. I'm a female and I got good salary in government sector..Another marriage is possible or not sir?? Plz reply me.. when is my marriage possible.. is arranged marriage or love marriage or anything problem??

  • @mahesvkt7680
    @mahesvkt7680 Před 4 lety

    Kannan 20.11.1994 11.36 am (male)
    திருமண நேரம் எப்போது

  • @jhansirani5502
    @jhansirani5502 Před 4 lety

    Can you please advise me for my brother's daughter marriage time? Her date of birth is 18.03.1996,time is 8.19p.m, Mumbai, she has four planets in 7th house, kanya Lagnam, Jupiter in 4th house, Mercury and Moon in 6th house, Rahu in first and Venus in 8th house, Saturn Dasha with Mars bukthi at present, She has lost her father suddenly last month, We will be grateful if you reply

  • @kedarnath6070
    @kedarnath6070 Před 4 lety

    My daughter 8th place is magaram in magaram sun,chevai,lagnathipsathipudhan,,andnatchathira athipathicheavvai,and,sukran, pl whenshe will getmarried.

  • @angumaniarunachalam1861

    Sir vanakam, my son D ob is 26.07.1994 at 7.48am in Coimbatore . when his marriage and what about his marriage life

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 Před 3 lety

    சார் வணக்கம். எங்கள் மூத்த மகள் திருமணம் சரியாக அமைய வில்லை. 29/30 .04.1995 at 1.35pm midnight. இரண்டாவது திருமணம் எப்போது ஆரம்பிக்கலாம். வரன் நன்றாக கிடைக்குமா ?நாங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் உளளோம்.

  • @balasundarambalu103
    @balasundarambalu103 Před 4 lety

    ஐயா
    ராகு கேது பெயர்ச்சியில் தனுசு ராசிக்கு நல்லது நடக்குமா? மேலும் எனது ஜாதகத்தில் 7ம் இடத்தில் ராகு. ராசியில் கேது. ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு நல்லது நடக்குமா? வேலை பளு அதிகம். மனக்கவலை அதிகம். எனவே ஜென்ம ராகு கேது என்ன செய்யும். D.O.B. 2.5.64. TIME.2.15.P.M. PLACE. PARAMATHI VELUR(.NAMAKAL.DIST).இதில் எனது மனைவி மிதுனம். ராசி. எனவே மிகவும் கஷ்டப்பட்டு விட்டோம். தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை வைத்து காத்து இருக்கிறேன். எதிர் காலம் பற்றி கூறுங்கள்.

  • @pvr1157
    @pvr1157 Před 4 lety

    Halo sir Kaviarasan R 25/01/1994 8.57 pm Salem about marraige life sir? Sun,Mars,venus,mercury, in 6th house is problem sir?

  • @bharathik593
    @bharathik593 Před 4 lety

    DOB 07 Dec 1992, 11:40 am, santhavasal (near Tiruvannamalai). When will be the marriage ? How where from and how shall be she

  • @ganapathymr6794
    @ganapathymr6794 Před 4 lety

    Nan prasd sir
    First marriage நடக்கல
    Pl tell Whether marriage is there
    27 11 1981
    8 45 am
    Salem

  • @vnatarajan3521
    @vnatarajan3521 Před 4 lety

    Sir,my daugter's marriage getting delayed, d.o.b 09/02/1986, 2.08 am, namakkal, when her marriage will take place? Thanks , expecting yr pridiction.

  • @riyagabrilla3668
    @riyagabrilla3668 Před 4 lety

    Sir, I am priya from salem, 5.40am,born in neyveli at Kanni rasi uthiram natchathiram, Mithuna lagnam, happening Raghu thisai,currently locked with love issue...when will marriage happen to me?...will love end in marriage?...my parents are still not convinced, will it end in good way?

  • @Lokeshkumar-sl3wc
    @Lokeshkumar-sl3wc Před 4 lety +1

    வணக்கம் ஐயா
    காதலில் பிரச்சினைகள் திருமணம் எப்போது நடக்கும்
    எனது பிறந்த தேதி: 31/10/1993 நேரம்: காலை 07:22 am mumbai

  • @deepikar267
    @deepikar267 Před 4 lety

    Hai sir, plz tell sir, when my friend marriage will happen, their parents are much worried about her, Bharani, 21- October - 1994, Nellore.

  • @malarselvi619
    @malarselvi619 Před 4 lety

    Sir, in my son horoscope. 7th lord neecham, sank+sevai combination.. How is marriage life? Delay marriage??? Any parigarem???? Government job?, my son date of birth 30.3.1999, time 1.25 pm,chennai.🔦🔦🔦🔦

  • @subhachandrasekar2628
    @subhachandrasekar2628 Před 4 lety

    Sir pls tell for me my name Sudha Chennai’s born in d.o.b 4.9.1981 visakam star Thulam wheather i will have life? Pls tell me sir🙏

  • @jaisacinandanajg7340
    @jaisacinandanajg7340 Před 4 lety +1

    Hello Sar
    My birth details
    16/10/92
    4.14pm
    +8.00 Malaysia
    When is my marriage time?
    So far, many delays.
    Thank you

  • @sanju6172
    @sanju6172 Před 4 lety

    Yesterday this topic live i missed sir,
    Kindly tell abt my marriage life, i got divorced 2016, now searching aliance my dob 20.12.1987 time 9.12am birth place cuddalore, wen i found my future life. Please tell about my marriage life.

    • @godssoulsaisai2070
      @godssoulsaisai2070 Před 4 lety

      Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine

    • @godssoulsaisai2070
      @godssoulsaisai2070 Před 4 lety

      God bless you

  • @astrovaasudhevanaachchary9999

    ஐயா, 16வது நிமிடம் 30வது நொடியில் நீங்கள் கூறியது, லக்கினத்திற்கு 11ம் அதிபதி சுக்கிரன், உச்சம் பெற்ற சூரியன், புதனுடன் சேர்ந்து லக்கினத்தை பார்ப்பதாக சொல்கிறீர்களே, எப்படி? 9ம் பார்வை சுக்கிரன் பார்ப்பாரா? விளக்கவும், நன்றி.

  • @premashankar9305
    @premashankar9305 Před 4 lety

    Hi my daughter name Supriya is born on 20/11/86 time 5.34 PM when is her marriage.

  • @srinivasansundarajan7637

    வணக்கம் ஐயா நலமா நான் சுமார் 2016லிருந்து உங்கள் பதிவுகளை கவனித்து வருகிறேன் அருமை மற்றும் எளிமை. எளிய மக்கள் அறியும் விதமாக பதிவிடுகிறார்கள் தொடரடும் அச்சேவை எனக்கு நீங்கள் 23.12.2016 ல் பதிவில் Comments & reply 13 ல் நான் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்கள் மீண்டும் நீங்கள் கூறிய செவ்வாய் திசை முடிந்தது 2020 ஜுன் பிறகு ராகு திசையில்(18) இருந்தது தொடர்ந்து அடுத்த குரு திசை(16) மற்றும் சனி திசை(19) இத்திசைகள் எல்லாம் நன்றாக இருக்கும் என கூறினார்கள் ஆனால் தற்போதும் அதே நிலை நான் Career Development செய்ய என்ன செய்ய வேண்டும் நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் அரசு வேலை கிடைக்குமா? முயற்சி செய்யாலாமா? நான் தொடர்ந்து பதிவிகிறான் பதில் இல்லை இருந்தாலும் தொடர்வோன் 28:11:1992 2:45AM Madurai பலனை எதிர் பார்த்து... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏

  • @Madhavakris
    @Madhavakris Před 4 lety

    hi sir I'm Vijay Krishnan 2nd Lord in 8 house and 7 lord vakuram. now vakura dasa going on. planning to change job. how is my job career. marriage happen or not dob 20.2.1993 time 1.34 pm in sattur

  • @sundarrajan3640
    @sundarrajan3640 Před 4 lety

    சுந்தர் ராஜாஹா வர்மன்வணக்கம் சார் 16.11.1975நேரம் 9.12pm விழுப்புரம் மாவட்டம் திருமணதடை தொழில்தடை தம்பிதங்கை திருமணதடை தொழில்தடை சொந்தம் நண்பர்கள் பகை எதிர்கல திசை ஆயுள் பலம் பற்றி சொல்லுங்கள் சார்

  • @maniram5487
    @maniram5487 Před 4 lety

    Hello Sir, My brother’s dob 05.10.1975 12:10 AM..ernakulam.. Kanni Rasi..hastham he is in Guru dasa for last 15 years ..Guru in 10 house in meenam..everything seems to be good ...will marriage happened to him? Even he is not settled in his professional life also.. guru nalla idathala irundhum ..guru dasa irundhum onnum nadakala

  • @janani6623
    @janani6623 Před 4 lety

    Hi sir my daughter dob 6.5.1999 mayiladuthurai @9:12 pm at present doing mbbs .how will be her rahu dasa and higher studies ?

  • @naveenvvnaveenvv6666
    @naveenvvnaveenvv6666 Před 4 lety

    Hèllo sir vanakkam. How is my marriage life and how my wife will be sir. 14/2/1993 time 12.45pm Bangalore.

  • @kaviarasuganesan7172
    @kaviarasuganesan7172 Před 4 lety

    Vanakkam Ayya ,my date of birth 13/07/1981, time 09:36am, Tiruvannamalai, please tell me about marriage life, already married

  • @padmavathysamirao2626
    @padmavathysamirao2626 Před 4 lety

    Goodmorning sir my daughter name s.srimathy.25/2/1997.5.30pm in madurai.ragu desai.when she will get marriage.love. or arrenge marriage,

  • @padmavathiviswanathan1022

    My son Raghav born on 29.3.1990 at 8.10pm in Coimbatore. When will he get married. I am mother

  • @veldr4944
    @veldr4944 Před 4 lety

    Sir, no marriage 28/03/1982@3.30am chennai, till now, last one year I asked question, but u not replyed

  • @chitraraghunathan49
    @chitraraghunathan49 Před 4 lety

    Ayya vanakkam. My son's don is 5 .11.1989 at 8.00 am at Chennai. First marriage failed. Please advise when we can proceed for remarriage and how will be his future. Grateful to you ayya.

  • @manojpillai6251
    @manojpillai6251 Před 4 lety

    Career Decision problem
    Currently 2nd year Aeronautical engineering student(2019-2023). Aiming to write competitive exam for Research field(ISRO,DRDO),
    Engineering Administration(ESE) and Defense field OR Futher Studies(GATE).
    If Futher studies,
    Continuous or Break.
    Please help me to choose.
    Manoj 15/05/2000(5:26PM)
    Mayiladuthurai.
    I also sent a mail but No response

  • @sivasakthi-oe4di
    @sivasakthi-oe4di Před 4 lety

    13.03.1988, 11.25am, Chennai , ist marriage broken, when will get second marriage,

  • @ganapathymr6794
    @ganapathymr6794 Před 4 lety

    My sister in law son 27 11 1981 8 45am salem he is not yet married why

  • @jeevaraja5241
    @jeevaraja5241 Před 4 lety

    Sir Vanakkam please tell me my son jeevabharathi date of birth 3.9.98 time 8.10pm place Salem ayya severe incident foot damage eppa cure aagum future eppadi irukum please reply panuga ayya

  • @anandfranc2594
    @anandfranc2594 Před 4 lety

    Hello Sir, 09/10/1979, 3:03 am in Pondicherry. How will be my guru dasa? Guru is close to rahu and guru is standing in Ketu leg. Please answer when get a chance and some free time Sir. Again a million thanks sir. Take care and stay safe Sir🙏

  • @nagarajangovindhasamy6999

    N.Nandhini Dare of birth 9.3.99 Time 8.18 P.M When is my daughter marriage and her profession. She is B.E. (ECE)

  • @nizarnizar3739
    @nizarnizar3739 Před rokem

    Name : K.Rahmathulla
    DOB : 27/8/1974
    Birth time : 9:16 AM
    Birth place : Salem
    (Now as per horoscope ragu thisai is on live , so I want to know ragu thisai is yogam or not )
    Waiting for your valuable reply
    Thankyou

  • @angumaniarunachalam1861

    Sir, vanakam my son DOB 26.07.1994 at 7.48 am in Coimbatore . what about marriage and when