மெளனம் - இறைவனின் மொழி - பேரா சௌமித்ரன். Irai Thedal.

Sdílet
Vložit
  • čas přidán 16. 04. 2020
  • #iraithedal #VethathiriMaharishi #Yoga
    மெளனம் - இறைவனின் மொழி - பேரா சௌமித்ரன்.
    வாழ்க வளமுடன்🙏
    ----------------------------------------------------------------
    Yoga for Human Excellence 👈
    We can learn as university course also with above name.

    நமது மன்ற கிளைகளின் முகவரிக்கு👇
    vethathiri.edu.in/centers/
    / iraithedal
    / iraithedal
    வாழ்க வளமுடன்🙏

Komentáře • 76

  • @balaguru3014
    @balaguru3014 Před 3 lety +8

    மோனத்தில் நிலைக்கிறேன் என்ற ஒற்றை எண்ணமே நம்மை மோன நிலைக்கு நம் மனதை கொண்டு வரும்,... பிறகு பழக பழக அந்த எண்ணமும் மறைந்துப் போய் இந்த லெளகீக வாழ்க்கையிலும் நினைத்த மாத்த்திரத்தில் நாம் மோன நிலை அடையலாம் என்பதே நிதர்சனமான உண்மை
    எடுத்தவுடனே எண்ணங்கள் அற்ற நிலைக்கு சாத்தியம் இல்லை...ஒற்றை எண்ணத்தைக் கொண்டே எண்ணம் இல்லா நிலைக்கு விரைவாக வந்து விடலாம்
    ஆரம்பக் கால நிலையிலேயே தொடர் மெளன மோன நிலை பயனத்திலேயே நம் மனதுக்கு பேராற்றல் கூடும் , அன்பு கூடும், உடலுக்கும் உயிருக்கும் ஆரோக்கியம் கூடும்
    புதிய உயிர் சக்தி அபரிவிதமாக கூடும்....
    மோன நிலை பழக பழக இறைத் தொடர்பு, உள்ளுணர்வு பெருக்கம், பிரபஞ்சம் அன்பின் கொண்டு வசியமாகும், நினைப்பது முடியும் , நம் எண்ணம் பிறரிடம் பிரதிபலிக்கும், காரிய சித்தி உண்டாகும், வினைப்பதிவுகள் சிறுக சிறுக கரைந்து முழுமையான தூய கருமையம் உண்டாகும், மனதுக்கு பேராற்றல் கிட்டும்
    நமது மனதின் உள்ளே படம் போல் ஓடும் எண்ணங்கள் தான் நாம் கெட்டுப்போகிறோம், எண்ணங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நிறுத்தி விட்டு மெளன மோன நிலை உள்ளேன் என்ற ஒற்றை எண்ணத்தை மட்டும் அடிக்கடி நினைத்தோமேயானால் நாம் முழுமையாக விடுதலையடையலாம் இந்த மன போராட்டத்தில் இருந்து ,
    நாம் நினைத்த காரியம், செய்கின்ற தொழில் , குடும்பம் ஏன் வெற்றிக் கொள்ள முடியவில்லை என்றால் ஒவ்வொரு நொடிக்கும் நம் மனம் எண்ணங்களால் அலைகழிக்கப் படுகிறது ஷனத்துக்கு ஷனம் தோன்றும் எண்ணங்களால் மனம் உடல் பலவீனம் அடைகிறது... நிம்மதி ஆரோக்கியம், செல்வம் , பேரறிவு பேராற்றல் இவையெல்லாம் இல்லாமல் வாழ்கிறோம்
    ஆகையால்
    மனதையும் அதன் செயல்படான எண்ணத்தையும் விட்டுவிட்டோமேயானால் நாம் பேரறிவு பேராற்றல் மிக்கவராகவும், ஞானியாகவும், அன்பு உடையவராகவும், ஜீவகாந்த பெருக்க மிக்கவராகவும், அருளுடையோராகவும் அமைவோம் ...
    தொடர் மெளன மோன நிலை நீங்கள் செய்யும் எந்த செயலானாலும் உள்ளே மெளன நிலையில் இருந்துச் செய்தால் வெற்றிபுண்டாகுமாம்

  • @malinyvijeyaruban5875
    @malinyvijeyaruban5875 Před 2 lety +2

    🙏வாழ்க வளமுடன்🙏சௌமித்ரன் அய்யா நன்றி நன்றி நன்றி

  • @sekharsekhar3021
    @sekharsekhar3021 Před 4 lety +4

    குரு வாழ்க
    குருவே துணை
    குரு வழி நடப்போம்
    இறை ஒளி காண்போம்
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்
    🙏🔥🙏

    • @iraithedal
      @iraithedal  Před 4 lety +1

      வாழ்க வளமுடன்🙏

    • @sekharsekhar3021
      @sekharsekhar3021 Před 4 lety

      @@iraithedal
      நன்றி மிக்க மகிழ்ச்சி
      வாழ்க வளமுடன் ஐயா
      🙏🔥🙏

  • @BaluBalu-tt8xh
    @BaluBalu-tt8xh Před 4 lety +4

    அருமை சகோ மிக அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோ 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @iraithedal
      @iraithedal  Před 4 lety

      நன்றி சகோ😊
      வாழ்க வளமுடன்🙏

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 Před 3 lety +2

    வாழ்க வையகம். வாழ்க வையகம். வாழ்க வளமுடன். குரு வாழ்க. குருவே துணை. வேதாத்திரியம் வாழ்க வளமுடன். 🙏🙏🌺🌺🌹🌹💐💐🙏🙏

  • @devijayaraman7094
    @devijayaraman7094 Před 2 lety +2

    Vazgha valamudan🙏🙏🙏🙏🙏 vazhthukkal👌

  • @vabirami3782
    @vabirami3782 Před 4 lety +3

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்........

    • @iraithedal
      @iraithedal  Před 4 lety

      வாழ்க வளமுடன்🙏

  • @naveenkvcet4818
    @naveenkvcet4818 Před 4 lety +3

    Mithran sir and ponne mam .. guru arulum.irai arulum.eppothum ... thunai erukumaga... vazhaga valamudan.vazhaga valamudan...

  • @vasuarumaigurujivazthukkal3739

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை நன்றி.

    • @iraithedal
      @iraithedal  Před 4 lety

      வாழ்க வளமுடன்🙏

  • @arulappanmurugesan7908
    @arulappanmurugesan7908 Před 4 lety +3

    அருமையான பதிவு ஐயா. விளக்கமாக கருத்துக்கள்.வாழ்க வளமுடன் அருளப்பன்.

    • @iraithedal
      @iraithedal  Před 4 lety

      நன்றி
      வாழ்க வளமுடன்🙏

  • @ilamathinatarajan3006
    @ilamathinatarajan3006 Před 4 lety +2

    My God! What a Speech Sir.Astonished. Delighted. Spirituality lies in your tongue . Vazhga Valamudan.

  • @sathyapugal1783
    @sathyapugal1783 Před rokem +2

    இடையில் சற்று வாய்ஸ் பிரேக் ஆகிறது

  • @malathykotteeswaran1073
    @malathykotteeswaran1073 Před 9 měsíci

    Nanrigal iyya vazhga valamudan 🎉

  • @sasisasikumar4855
    @sasisasikumar4855 Před 4 lety +3

    அருமையானபதிவு அண்ணா வாழ்கவளமுடன்

    • @iraithedal
      @iraithedal  Před 4 lety

      வாழ்க வளமுடன்🙏

  • @fionav-c8446
    @fionav-c8446 Před 3 lety +1

    Velaga valmudan ayya

  • @OmPrakash-vw4ez
    @OmPrakash-vw4ez Před 4 lety +2

    🔱♨️maharishi guruve saranam🕉️

  • @veeraraghavank1183
    @veeraraghavank1183 Před 4 lety +1

    Guruvadhi Saranam... Valzgha Valamudan... Valzgh Vaiyagam

  • @gunavathyguruswamy5771
    @gunavathyguruswamy5771 Před 2 lety +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Před 3 lety +1

    வாழ்க வளமுடன்

  • @pavithragh1596
    @pavithragh1596 Před 2 lety +1

    Vazgha valamudan

  • @mrbull3636
    @mrbull3636 Před 4 lety +2

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @iraithedal
      @iraithedal  Před 4 lety

      வாழ்க வளமுடன்🙏

  • @AshokKumar-cf3qr
    @AshokKumar-cf3qr Před 4 lety +2

    வாழ்க வளமுடன் வாழ்க வைகம்

    • @iraithedal
      @iraithedal  Před 4 lety

      வாழ்க வளமுடன் 🙏

  • @chitrarajan3062
    @chitrarajan3062 Před 3 lety +1

    Valga valamudan

  • @thangamgopal5830
    @thangamgopal5830 Před rokem +1

    Super message

  • @j.m.nisharahamed4259
    @j.m.nisharahamed4259 Před 4 lety +1

    வாழ்க வளமுடன் ஐயா !

  • @vasukivenkatachalam4008
    @vasukivenkatachalam4008 Před 4 lety +1

    வாழ்க வளமுடன்.

  • @naveenkvcet4818
    @naveenkvcet4818 Před 4 lety +2

    Melotama ellama nalla azhamana velakam. Vazha vonggal irai thundu sir.... vazhaga valamudan.

  • @venkatraman4588
    @venkatraman4588 Před 4 lety +2

    Vaazhga Valamudan Ayya.

  • @whoami8296
    @whoami8296 Před 3 lety

    அருமை 👌 நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @prabhavathinaveenathan6428

    Vazhga valamudhan sir

  • @naveenkvcet4818
    @naveenkvcet4818 Před 4 lety +2

    Lots of information.... vazhaga valamudan.. vazhaga valamudan..

  • @vishalivishali4844
    @vishalivishali4844 Před 4 lety +2

    Nandri it's valzha valamudan

  • @dr.mahendraprabhuk9021
    @dr.mahendraprabhuk9021 Před 4 lety +2

    Be blessed by the divine.

  • @lovableguy8764
    @lovableguy8764 Před 4 lety +2

    Vazgha Valamudan

  • @pandiselvis67
    @pandiselvis67 Před 4 lety +2

    Be blessed by the divine

  • @agthennavan613
    @agthennavan613 Před 4 lety +2

    very nice valha valamudan sir

  • @selvakumar-sh1qo
    @selvakumar-sh1qo Před 3 lety +1

    Super

  • @padmapriya7503
    @padmapriya7503 Před 4 lety +1

    VAZHGA VALAMUDAN...Nalla thagaval..pagirvukku nandri..Mounam epdi evlo neram( kuraindha patcham) pazhaga vendam endru koorinal nalladhu..

  • @gomathijeyam220
    @gomathijeyam220 Před 3 lety +3

    மெளனம் செய்யும் முறையை அறிவிக்கவும் ஐயா.

  • @mahalakshmi3376
    @mahalakshmi3376 Před 4 lety +1

    Vazhga valamudan

  • @pandiselvis67
    @pandiselvis67 Před 4 lety +2

    Thank you very much brother

  • @sathyanarayanansatagopan9069

    Thank You, Sir!

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      czcams.com/channels/JCGd2DOFDZ-vpfZ4i3Uhzg.htmlvideos

  • @alankanityanand3213
    @alankanityanand3213 Před 3 lety

    Super🙌

  • @poobalanbalan1852
    @poobalanbalan1852 Před 2 lety

    🙏💞👌

  • @girijaya8953
    @girijaya8953 Před rokem +2

    Irai thedal chennal eppo puthu videos illai Anna

    • @iraithedal
      @iraithedal  Před rokem

      Yes, due to some personal commitments but i'll start soon.
      Vazhga Valamudan🙏😍

  • @BaluBalu-tt8xh
    @BaluBalu-tt8xh Před 4 lety +3

    சகோ ஐயாவோட பதிவு அதிகம் பகிரவும் சகோ வாழ்க வளமுடன் 🙏🙏

    • @iraithedal
      @iraithedal  Před 4 lety

      நிச்சயம் முயற்சிக்கிறேன்.வாழ்க வளமுடன்🙏.

  • @jai6374
    @jai6374 Před 4 lety +1

    Mavunam eppadi saiyavadum ayya

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu Před 3 lety

    Thambi triplicane manavalakkalai branch address tharuveengala?

  • @MahaLakshmi-yc7iw
    @MahaLakshmi-yc7iw Před 2 lety

    Sir Mouna payirchi epdi seiya vendum ... sir

  • @tamizhselvi7111
    @tamizhselvi7111 Před 4 lety +2

    Vaazgha valamudan

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 Před 3 lety

    வாழ்க வளமுடன்