Social Media-ல சொல்ற அளவுக்கு அவ்ளோ மோசம் இல்ல: Valai Pechu Anthanan 😡 | Indian 2, Kamal, Shankar

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Social Media-ல சொல்ற அளவுக்கு அவ்ளோ மோசம் இல்ல: Valai Pechu Anthanan 😡 | Indian 2, Kamal, Shankar
    #anthanan #indian2 #shankar #indiaglitz #trending
    ***********************************************
    Admissions Open - 2024 for Engineering, Arts & Science, Management,Architecture, Law, Pharmacy, Allied Health Sciences and Nursing Programmes.
    Bharath University Admission link: admissions.bha...
    Website Link: www.bharathuni...
    The Chennai Silks
    Landing Page URL : www.thechennai...
    ***********************************************
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil

Komentáře • 96

  • @user-mr2kw8eo8d
    @user-mr2kw8eo8d Před měsícem +9

    அந்தணன், படத்திற்க்கு
    எவ்வளவு முட்டுகுடுத்தாலும்
    உண்மை என்னவென்று
    தியேட்டர் ரசிகர்கள் கொடுக்கும் ஊளையிடும்
    சப்தம் உணர்த்தி விட்டது.

  • @senthilkumar3719
    @senthilkumar3719 Před měsícem +18

    2ஆம் பாகம் வேண்டாம்... இனி தமிழ் சினிமாவில்

  • @duraibabuparthasarthy7451
    @duraibabuparthasarthy7451 Před měsícem +8

    அந்தணன் ஐயாவிக்கு வேலை கொடுத்து இருக்காங்க...அதை தான் செய்யுறாரு

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 Před měsícem +14

    Indian 2 once Watchable.
    It's not the worst like Japan movie.
    Major mistake by Lyca and Shankar :
    1. Lyca's mistake is making one film into two.
    2. Shankar's mistake is film length and not showing something new & interesting.

  • @cozycomfychill
    @cozycomfychill Před měsícem +2

    இந்தப் படத்தில் கமல்ஹாசனின் பல கெட்அப்கள் ஒப்பிட முடியாதவை, ஹாலிவுட் நட்சத்திரங்கள் கூட சாதிக்க நினைக்க முடியாத ஒன்று. சாமானியர்களுக்குள் இருக்கும் ஊழலை வெளிக்கொணரும் துணிச்சல் இந்தியாவில் வேறு எந்த நட்சத்திரங்களுக்கும் இல்லை. கமல்ஹாசனும் ஷங்கரும் இந்த முக்கியமான விஷயத்தைத் தொடத் துணிந்துள்ளனர், இயற்கையாகவே, ஊழல்வாதிகள் இந்த திரைப்படத்தை எதிர்ப்பார்கள், ஏனெனில் இது அவர்களின் ஊழல் செயல்களை எடுத்துக்காட்டுகிறது. கொண்டாட வேண்டிய படம்.

  • @RameshRaja-qu1ne
    @RameshRaja-qu1ne Před měsícem +7

    ஜெயிலர் படத்தைவிட இந்த படம் பாரவில்லை

  • @Balaji-wl9sg
    @Balaji-wl9sg Před měsícem +3

    வணக்கம் மக்களே
    நான் இன்று இரண்டாவது முறையாக இந்தியன் 2 படத்தைப் பார்த்தேன், படம் மிகவும் நன்றாக இருந்தது, கொஞ்சம் தாமதம் இருந்தது, நான் அதை ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் கருத்து மிகவும் நன்றாக இருந்தது, அனைவரின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது.
    இன்றைய இளைஞர்கள் ரீல்களுக்கு அடிமையாகி 30 வினாடிகளில் எல்லாத் தகவல்களையும் பெறுவதால் 3 மணி நேரம் படத்தில் உட்கார முடியவில்லை அவர்களால்.
    அவர்களிடம் கருத்து கேட்டால் படத்தில் லாஜிக் இல்லை என கூறுகிறார்கள் , என்னைப் பொறுத்தவரை நிஜ வாழ்க்கையில் இந்தியன் என்று யாரும் இருந்ததில்லை, இது கற்பனைக் கதை, சேனாபதி என்ற ஒருவர் இருந்திருந்தால் லாஜிக் தவறுகளைக் நீங்கள் கேட்கலாம் .
    கற்பனைக் கதாபாத்திரத்தில் கூட ஷங்கர் தனது சிறந்ததைக் கொடுத்துள்ளார்.
    நீங்கள் லியோ படத்தைப் பார்த்திருக்கிறீர்கள் க்ளைமாக்ஸில் ஒரு நபர் 100 பேருடன் சண்டையிட முடியுமா (அல்லது) ஜெயிலர் ஹீரோ "ரஜினிகாந்த்" ஒரு நபரைக் கொன்று பாலத்தில் வீசுகிறார், ஆனால் அடுத்த நாள் போலீஸ் விசாரணைக்கு அவரது வீட்டிற்கு வரவில்லை. இந்த படத்தில் எல்லாம் உங்களுக்கு லாஜிக் மிஸ்டேக் தெரியவில்லை. இது போன்ற 100 உதாரணங்களை என்னால் கொடுக்க முடியும் தயவு செய்து யோசியுங்கள் .
    உண்மையில் இந்தியன் என்பவன் வாழ்ந்தவன் அல்ல அவன் முற்றிலும் கற்பனைக் கதாபாத்திரம், ஷங்கர் சார் இந்தக் கற்பனைக் கதாபாத்திரத்தின் மூலம் நமக்கு நல்ல விஷயங்களைக் கற்றுத்தர முயற்சிக்கிறார்.
    தயவு செய்து இந்த படத்திலிருந்து நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள் எதிர்மறையை பரப்பாதீர்கள் இந்த படத்திற்காக உழைத்தவர்களின் உழைப்பை பாருங்கள்
    ஒருவேளை நீங்கள் கருத்து சொல்வதாக இருந்தால் இப்படி கூறலாம் "இந்தியன் 1 க்கு சமமாக இல்லை, ஆனால் ஒரு நல்ல கருத்து படத்தில் உள்ளது" போன்ற விமர்சனத்தை வழங்கலாம்.
    ஆனால் அனைத்து மக்களும் பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள் தயவுசெய்து சுபாஸ்கரன் இதை கருத்தில் கொள்ளவும் என்னை பொருத்தவரை இது ஒரு சிறந்த படம் நன்றி சங்கர் சார் அண்ட் கமலஹாசன் சார்.
    நன்றி

  • @karuppaiyakarups4434
    @karuppaiyakarups4434 Před měsícem +8

    அந்தணன் அவர்கள் முட்டு குடுப்பது நின்றபாடில்லை . இந்தியன்2 புதைக்கப்பட்டது

  • @user-xt6ic6fl7k
    @user-xt6ic6fl7k Před měsícem +5

    இந்தியன் தாத்தா என்கிற இமேஜ் உடச்சிட்டாங்க

  • @dhileep11235
    @dhileep11235 Před měsícem +9

    Tamil cinema mosama poituruku example indian 2

  • @fauzkmc2659
    @fauzkmc2659 Před měsícem +4

    Seems this guy bribed from indian 2 team

  • @voiceoftamil0
    @voiceoftamil0 Před měsícem +2

    @எல்லா anchor, கேட்க கூடாத கேள்வி... நீங்க எப்படி sir பாக்குறிங்க

  • @srirambhojan870
    @srirambhojan870 Před měsícem +2

    Yes you are right 2 And 3 same chapter la irundhirundha movie may be interesting ah irundhirukum.,.....

  • @user-qx3gl2td2w
    @user-qx3gl2td2w Před měsícem +1

    இரண்டாம் பாகம் வரிசையில் மீண்டும் இன்னொரு தோல்வி படம்

  • @sagaiedwardkennedy4820
    @sagaiedwardkennedy4820 Před měsícem +3

    Kamal Haasan 👍👍👍👍👍👍🙏

  • @siveshankar1077
    @siveshankar1077 Před měsícem

    2.0 is excellent for foreign fan but for local fan their need emotional

  • @voiceoftamil0
    @voiceoftamil0 Před měsícem +1

    Watch 13.01 mind..
    Anchor mattum தலை aaturaar...அப்போ அந்தணன் எங்கே?😮

  • @kannansathana88
    @kannansathana88 Před měsícem +1

    இந்தப் படத்தில் உள்ள மிகப்பெரிய மைனஸ் சங்கர் இல்ல உதயநிதி தான் உதயநிதி உள்ள வச்சுக்கிட்டு படத்துல ஊழலை பற்றி பேச முடியுமா

  • @rathakrishnan6765
    @rathakrishnan6765 Před měsícem

    Greed ,Arrogance & Denial..is the basic reason for such a disaster.

  • @shobabridals8839
    @shobabridals8839 Před měsícem +3

    As ‘GENERAL AUDIENCE’ - I like the “Indian 2’ movie.
    I love shankar movie - it’s been very long and I miss his movie since robo 2 (2018). His movie is like a festival. Like a complete mix of society message, musical, stylish, high tech cg, futuristic, dance, multi-starer, 1st director to produce pan-Indian standard movie, grandeur etc etc
    The shortfalls of this Indian 2 -
    1. Aniruth music didn’t work
    2. Lack of comedy elements (usually shankar will give gd scope for comedy)
    3. Lack of musical treat
    4. Lack of romance
    5. Very serious & intense screenplay throughout 3hrs
    6. Lack of entertainment element
    It’s been very long since we got a gd Tamil movie lately. For last 7 years, we are watching lots goon & rowdy movies, like Vikram 2, Kathi, master, Leo, petta, kabali, kaala, darbar and etc etc … this lokesh, pa ranjith, Nelson, Karthik subburaj who are young directors this days are more into, vettu-kutthu and gore murder scenes plot. Am extremely tired of watching such repeated genre. Worst to worst, we get to see paranormal or horror movies. Movies with this kind of society related messages or corrective action are very rare. Infact family subject are even lesser. Romantic movies are also very few. That is why Tamil audience hv jumped to Malayalam and other state movies. Telugu, Tamil and Hindi industry are going drought and bankrupt and dying. Infact we are liking international movies these days. Korean, Japanese, French, Turkish movies are favoured. I wonder if South Indian film makers ran out of stories or failed to understand audience pulse.
    I revived back with maharaja movie after soooooo long, in fact there were gore scene in the movie but it was acceptable due to the plot. Indian 2 isn’t bad. No matter wat, I love shankar movie. The reason because, there are so much hardwork, so much innovative ideas, very creative, and never fail to impress audience. Till to date, shankar hv only directed 16 movies. All were somehow a blockbusters with high budget. My all time fav directors are balachander, balumahendra, maniretnam and shankar. No matter how the movie is, it will be liked by audience. Because they are legendary directors and prodigy movie makers.
    Although Indian 2 was not to our expectations and beyond reality, I am
    contented with the movie. At least there isn’t the over-used gangster elements and gory fight scenes which we are watching for almost a decade. In the name of dark comedy lots of useless movie hv spoilt our Tamil industry recently. There are lack of culture or substance these days.
    It’s very very easy to be an arm chair critic. As a reviewer we duly understand that it’s rightful for reviewer to place your opinions. And I love Jackie review no matter wat! Oru Param uruvaakki athai release pandrathu, 10 prasavathukku samam. 1000 ppl may hv worked in this movie. With so much productions issues, few deaths, few actors dismise shankar hv presented us his movie. Let’s celebrate our South Indian movie makers. Let’s encourage them.
    In Singapore & Malaysia we are celebrating Indian 2 as “general audience’!
    But Indian reviewers, why so much vannam

    • @Dingdinggkdv
      @Dingdinggkdv Před měsícem +3

      U r comment is lengthier than movie, if general audience like it then why everyone coming out of theater is blasting this one ?

    • @prabhur9652
      @prabhur9652 Před měsícem

      Detail insight, great🤝

    • @shobabridals8839
      @shobabridals8839 Před měsícem

      @@Dingdinggkdv everyone? Wat a ridiculous judgement? U mean every soul in this world ? One or two may not like it. But massive ppl like it

  • @anandanand3098
    @anandanand3098 Před měsícem +3

    Gold coin anthanan assignment success indian 2 death

  • @dineshghilli1
    @dineshghilli1 Před měsícem +3

    who is the anchor? 2k kids anchor? Doesn't any knowledge?
    Sujatha was a dialogue writer; Not story/screenplay writer. He used to suggest the points to Shankar. Shankar had final choice, Still remember Sujatha mentioned in one weekly magazine that he asked to trim the flashback portions of Indian but Shankar wanted the entire sequence without any cut.
    Before Indian, Shankar's Gentleman and Kadhalan were without Sujatha. We can easily understand Shankar's style of making, a screenplay style from Gentleman itself. His choice of stories is similar to his Director SAC. He is following the same pattern when it comes to Social subjects. Now most of the assistants have become big directors and won't be available with him.

  • @incharaaudiosalswamy4677
    @incharaaudiosalswamy4677 Před měsícem

    Good film, must watch.

  • @srinisubramanian2954
    @srinisubramanian2954 Před měsícem +2

    உண்மையில் சுஜாதா எஸ் ரங்கராஜன் சங்கர்க்கு மிகப்பெரிய பக்கபலம் இருந்தார் என்பதில் மாற்று கருத்து இல்லை 2008 க்கு பிறகு சங்கர் மிகவும் தடுமாறுகிறார்

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Před měsícem +2

    கமல் - கதாநாயகன் ...................... சுஜாதா - கதையின் நாயகன் ...! 👏👏👏

  • @karthikeyann.5586
    @karthikeyann.5586 Před měsícem +1

    HI HI HI HI NALLA COMEDY UR TALK. SIRINGA SIRINGA ELLARUM SIRINGA HI HI HI

  • @santoshr4212
    @santoshr4212 Před měsícem +2

    Evan, arivalayam alsatian, indha gym boys leo ah parthe yena pesenanga

  • @manoharansomu5356
    @manoharansomu5356 Před měsícem +1

    எவ்வளவு, பணம் செலவு
    செய்து படம் எடுத்தாலும்,
    அதற்கு படம் தகுதியானது
    என்றுதான்.. ஷங்கரின்
    முந்தைய படங்கள் அமைந்து இருக்கின்றன.!

  • @user-hq3kv7yd7q
    @user-hq3kv7yd7q Před měsícem +3

    Govindaa kovindaa 😂😂😂😂😂😂😂😂😂 thathaa 😂😂😂😂

  • @muhammadsiddique6484
    @muhammadsiddique6484 Před měsícem +1

    The whole story is kuppe.. Even after trim, nothing will be interesting.. Dialogue, plot, screenplay, getup, makeup, fight scene. Even sujatha alive this movie wont work.. Coz the story simply cringe..

  • @bestpetssupplies1869
    @bestpetssupplies1869 Před měsícem +3

    dai pothum da.....200 ups irrapano

    • @Music_zone125
      @Music_zone125 Před měsícem

      Avanea tan

    • @Dingdinggkdv
      @Dingdinggkdv Před měsícem

      Inda padathuku muttu kudutha, nee than 200 ups 😂😂😂😂

  • @voiceoftamil0
    @voiceoftamil0 Před měsícem

    ஷங்கர் படத்திற்கு சுஜாதா திரைக்கதை உதவி மற்றும் வசனம் மட்டுமே.... கதை மற்றும் இயக்கம் ஷங்கர்

  • @babub3461
    @babub3461 Před měsícem +1

    வாய்ப்பில்ல ராஜா...!

  • @SKMOdishafilm25
    @SKMOdishafilm25 Před měsícem

    Over confidence -- படத்துக்கு ஆகாது . இது சங்கருக்கு மட்டுமே பொருந்தும்.
    பேராசை பெரு நஷ்டம்.
    இதுவும் பொருந்தும்.
    கமல்ஹாசன் அவர்களுக்கு படத்தை பற்றிய கணிப்பு தெரியாமல் போனது
    துரதிருஷ்டம் .

  • @ponnusamys6344
    @ponnusamys6344 Před měsícem +1

    Indian 2 movie is really good movie to watch with family..We enjoyed..I don't know why this much negative for this movie..

  • @kavivenkatesan7438
    @kavivenkatesan7438 Před měsícem

    Ivar padam paakala illina padam paakum pothu thoongittiruppar😂 athanaala than 'anthalavukku mosam illai' nu solrar

  • @jeganathan7732
    @jeganathan7732 Před měsícem

    படம் நல்லா இருக்கு

  • @sivananthan3101
    @sivananthan3101 Před měsícem

    🙏🙏🙏🙏🙏🙏PROUD TO BE HINDU AND INDIAN🙏🙏🙏🙏👍👍👍👍 JAI VALLGA HINDU BARATHAM ❤❤❤❤❤❤

  • @shrt6046
    @shrt6046 Před měsícem +5

    Indian2superhit

    • @skbepositive
      @skbepositive Před měsícem +1

      @@shrt6046 Ipadi sonna Lyca ve namba maataanga pa...

  • @harry90s
    @harry90s Před měsícem

    Vivegam, Valimai good movies you all trolled 😂
    Now Same blood came for your Indian 2 as well😂😂

  • @senthilkumar3719
    @senthilkumar3719 Před měsícem +1

    வர்மகலையா? மர்மகலையா?

  • @georgebush2400
    @georgebush2400 Před měsícem

    3:50 அந்த 3 பேர்க்கு தான் முன்டியே உண்மை தெரியும் 😂😂
    எல்லா முடிவு சங்கர் ஒருவரால் எடுக்கப்பட்ட..

  • @shrt6046
    @shrt6046 Před měsícem +2

    Aimendalgoldcoinindian2hitaipoda

  • @ravirajravirajpandiyan
    @ravirajravirajpandiyan Před měsícem

    ஆஸ்கார் ரவிசந்திரனை வீட்டுக்கு அனுப்பிய சங்கர் லைக்காவையும் அனுப்புறார்1அடுத்து சன் பிச்சர் 🎉அதோட சினிமாவை மூடி சாவியை சங்கர் கொண்டு போயீடுவார்

  • @bharath19b
    @bharath19b Před měsícem +1

    jeans balakumaaran

  • @venkatraja9879
    @venkatraja9879 Před měsícem

    ஒரு கமல் ரசிகனாக என்னாலேயை படத்தை ஜீரணிக்க முடிக்கவில்லை

  • @rajamannarsaravana1697
    @rajamannarsaravana1697 Před měsícem +1

    Avaru karthu

  • @freelancerfabrucationcharl2314

    Yeppa saamingla.padam sumar dhan neengala oru kadhai katringle.3peru sendhu kadhai yeludhale vasanam dha yeludhunange

  • @remoram111
    @remoram111 Před měsícem +5

    Indian 2 flop movies...
    Music, songs, Bgm, comedy, makeup, fight, screen play, dialog, சரி இல்ல........🤦

  • @skbepositive
    @skbepositive Před měsícem +1

    Asingama Thituvenda Unaa... Oru mani neram Trim pannalum, Padam mokka thaanda... Odiye poidu Anthanan... Kaduppa kilapaatha...

  • @vijayakumarvkumar6796
    @vijayakumarvkumar6796 Před měsícem +1

    3😂❤

  • @HighwayNation
    @HighwayNation Před měsícem

    Ivaru solradha patha Shankar oru beku Mari namma nenakenum pola.... Red giant hairs plucks pantu irundangla illa Kamal mama sleeping la irundaru.... Wat s this ya...

  • @prabhureus9510
    @prabhureus9510 Před měsícem

    Loges nelson vide shanker nalla director than ❤

  • @Johnypractical
    @Johnypractical Před měsícem

    Markus Shankar maku

  • @sureshinfo2753
    @sureshinfo2753 Před měsícem

    yow Anthana vanguna kaasuku nalla koovura ya

  • @karthikibs9983
    @karthikibs9983 Před měsícem +3

    Total flop 😂

  • @sheejusujisheejusuji4229
    @sheejusujisheejusuji4229 Před měsícem

    Evan oru Dmk Sompu

  • @Sumanviji893
    @Sumanviji893 Před měsícem

    Tvk விஜய் அண்ணா

  • @wsb82024
    @wsb82024 Před měsícem

    I like that movie. It's not that much worst..

  • @pardesmag
    @pardesmag Před měsícem

    ethu enna cheran cinema vaaa payanna serupal adipathu direct shankar enna avalvu outed director aaa .. CBI enna avalavu moka pasangala .. enna screen play ethu .. entha mathri padathuku neenga mootu kudugiringa .. moothama indian thaatha vachi comedy pannirganga .. reviews are 100 % correct

  • @indrutamilkavi
    @indrutamilkavi Před měsícem

    Irukkara BMW ootunga da. We are not giving money for the actors to buy another new car. Pongaadaa dei.

  • @anandlingam4375
    @anandlingam4375 Před měsícem

    Sir padam eppadi parthalum attu flop thaan

  • @sharemarketsothanaikal9563
    @sharemarketsothanaikal9563 Před měsícem +2

    🥺 200 waste time waste very worst movie ❌ ஒரு மணசசிவேண்டமா கதையே இல்லத ஒரு படம் 😖😣 மொக்க பிளேடு ப இதற்கு விட்டில் புக்பிஸ் பற்பது best😂😂😂

  • @skbepositive
    @skbepositive Před měsícem +4

    Dei Anthanan, Nee Yenda Indian-2ku ivlo Muttu kudukkura???

    • @MelvinJoseph1999
      @MelvinJoseph1999 Před měsícem

      Avanuku pudichiruku da naye unaku pudikalana poi beast leo paru po

    • @MohanRana-dj7ot
      @MohanRana-dj7ot Před měsícem +1

      😂😂😂😂😂

    • @Music_zone125
      @Music_zone125 Před měsícem +1

      அறிவாலய கொத்தடிமை😅😅

    • @aruvaishaind
      @aruvaishaind Před měsícem +1

      Paytm amount received

  • @voiceoftamil0
    @voiceoftamil0 Před měsícem

    Watch 13.01 mind..
    Anchor mattum தலை aaturaar...அப்போ அந்தணன் எங்கே?😮