yard long beans cultivation | பொரியல் தட்டை பயிர் சாகுபடி

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #பொரியல்தட்டை
    #தட்டைபயிர்
    #தட்டை
    #thattaipayiru
    #cowpeabeans
    விவசாயி பெயர் : துரை
    தொடர்பு எண். : 9942110543
    காய்கறி சாகுபடியில் தட்டை பயர், பீன்ஸ் வரிசையில் பொரியல் தட்டையும் ஒன்றாகும். கேரளா மாநிலத்தில் அவியல், பொரியல், கூட்டு என உணவில் அதிக அளவு பயன்படுத்தப்படுவதால், அம்மாநிலத்திற்கு அதிக அளவு விற்பனைக்கு செல்கிறது.
    உடுமலை பகுதியில் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வந்த விவசாயிகள், நீர்ப்பற்றாக்குறை, பராமரிப்பு செலவு ஆகிய காரணங்களினால் 60 நாட்களில் பயனுக்கு வரும் பொரியல் தட்டை சாகுபடியிலும் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Komentáře • 1