இதற்கு மேல் என்னால் முடியாது 😭 | எல்லாம் திட்ட மிட்ட சதி plz support பண்ணுங்க மக்களே 🥹 | tamil

Sdílet
Vložit

Komentáře • 2,4K

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Před 3 měsíci +225

    அனுசன் இந்த நேரத்தில தான்
    மனச தளர்ந்து போகவிடாமல்
    பாத்துக்கொள்ளவேணும் சுகம் வந்திரும் 🙏🙏🙏

    • @mgeethavani5349
      @mgeethavani5349 Před měsícem

      Charith Fonseka Eye specialist Durdans Hospital Kollupitya Colombo

  • @janakisuth6056
    @janakisuth6056 Před 3 měsíci +31

    விரைவில் சுகம்பெற ஆண்டவன்அருள் புரிவார்

  • @JanakiThiru
    @JanakiThiru Před 3 měsíci +36

    அனுஷன் தம்பி நீர் செய்த நன்மைகள் உம்மை காக்கும் 🙏🙏🙏👍👍👍❤️❤️

    • @ilakkiyailakkiya1305
      @ilakkiyailakkiya1305 Před měsícem

      உண்மை அதை தான் நானும் சொல்ல நினைத்தேன் அக்கா ❤️

  • @Thusy.1979
    @Thusy.1979 Před 3 měsíci +27

    அனுசன் கண்ணகிஅம்மனுக்கு கண்மடல் வாங்கி கொடுங்கோ எல்லாம் சுகமாகி விடும். ரதி அம்மா பாவம்❤❤❤

    • @SulojanSulo-jr5uw
      @SulojanSulo-jr5uw Před 3 měsíci +1

      கண்ணகி அம்மன் கோவிலுக்கு போய் ஆயிரம் கண் பானை ளை கற்பூரம் எத்திங்க. அனுஷன் கவலைப்படாதீங்க

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Před 3 měsíci +168

    அனுசன் தம்பி உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤

    • @kugissthani8011
      @kugissthani8011 Před 3 měsíci +1

      நீங்கள் நலமாக சுகம் பெறவேண்டி இறைவனை வேன்டுகின்றேன்

  • @Hesavee
    @Hesavee Před 3 měsíci +51

    நீ நல்லவன் தம்பி, சரி ஆகிடும் 🥺🥺❤️🥺 முருகன் துணை இருப்பார் 🥺❤️

  • @ranjinithavasi53
    @ranjinithavasi53 Před 3 měsíci +27

    அனுஷன் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்போம்
    ~ நெதர்லாந்து

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 Před 3 měsíci +32

    வணக்கம் ! அப்பன் அனுஷன்.
    மனம் தளர்ந்தால் நோய் மாறாது ! ஆனபடியால் தயவுசெய்து மகனே நீ இந்தியாவில் மிகவும் பிரபலமான டாக்டர் விஜய் சங்கர் கண் வைத்தியம் செய்வதில் திறமையானவர்.
    ஆயிரக்கணக்கில் இலவச கண் சிகிச்சை செய்த மிகவும் பிரபலமான நற்சேவை புரியும் நல்ல டாக்டர்.
    இந்த முயற்சி எடுக்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எனது இந்த வேண்டுகோளை தட்டிக் கழிக்க வேண்டாம் ! அப்பன் .
    விடாமல் தொடர்ந்து முயற்சித்து பாருங்கள்.
    இறைவன் அருள் ஆசி என்றென்றும் உங்களுக்கு உதவி புரிவார். நன்றி !👍👍👍👍👍

  • @kumarkrishna814
    @kumarkrishna814 Před 3 měsíci +89

    அனுஷன் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @Jcj-rc2sd
    @Jcj-rc2sd Před 3 měsíci +210

    கூடிய விரைவில் குணம் அடைய இறைவனை வோண்டுகிறன் குவைத்

    • @ameenzaky5736
      @ameenzaky5736 Před 3 měsíci +2

      கூடிய விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கின்றேன் தம்பி

    • @shobhar4619
      @shobhar4619 Před 3 měsíci

      Unmeithan anushan naan இறைவனை piraththanai seikiren me Kuwait 🤲🤲🤲🤲🤲🤲

  • @t.ela-uk425
    @t.ela-uk425 Před 3 měsíci +20

    மனம் தளராதே அனுசன்...உனது நல்எண்ணங்களும் , இரக்ககுணமும் , உன்பால் நேசங்கொண்ட உறவுகளின் பிரார்த்தனைகளும்
    உன்னை வெகு விரைவில் குணப்படுத்தும்..துன்பங்கண்டு துவண்டு போனால் மேலும் மேலும் உனது உடல்நிலையைப் பாதித்துவிடும் மகனே..🙏

  • @sutha7128
    @sutha7128 Před 3 měsíci +11

    மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவர் சாயப்பா அவரை நம்பி அவரிடம் உன் வேதனையை முழுமையாக சொல்லி உதவி கேள் தம்பி கட்டாயம் அப்பா உதவுவார் கவலைப்படாதே தம்பியன். பாபாவின் பாதத்தை பற்றிப்பிடி தம்பி தன்னம்பிக்கையை கைவிடாதே
    ஓம் சாய் ராம்

  • @user-ff8yq8nc3i
    @user-ff8yq8nc3i Před 3 měsíci +64

    தம்பி அனுஷம் எனக்கு தெரிந்த அளவுக்கு இந்தியாவில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் லோட்டஸ் கண் மருத்துவமனை மிகவும் சிறப்பானது

  • @thavarajahratnam4496
    @thavarajahratnam4496 Před 3 měsíci +100

    தம்பிக்கு காசு உதவி தேவை உதவி செய்யுங்கள் மருத்துவத்திற்கு

    • @user-qn9oc1xv4s
      @user-qn9oc1xv4s Před 3 měsíci

      பயப்பட வேண்டாம் பயப்பட வேண்டாம்

  • @MalarLife59
    @MalarLife59 Před 3 měsíci +9

    தம்பி அனுஷன், நீங்கள் குணம் அடைந்து நல்ல படியாக வரவேண்டும் என்று
    முருகனைப் பிரார்த்திப்போம். 🙏🙏

  • @-rajayogamanton
    @-rajayogamanton Před 3 měsíci +11

    🙏தம்பி அனுஷன் எந்தச்சந்தர்ப்பத்திலும் உங்கள் தன்னம்பிக்கையை திடமாக வைத்திருங்கள் உங்களை நேசிக்கும் நான் உட்பட லட்சக்கணக்கான நல்லுள்ளங்களின் வேண்டுதல் மீண்டும் பழய அனுஷனை ஈழவீதியில் உலாவரச்செய்யும்.

  • @pukalinyjanarthanan4702
    @pukalinyjanarthanan4702 Před 3 měsíci +68

    அனுஷன் உங்களுடைய உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் ❤❤

  • @yogaranignanasekaram6317
    @yogaranignanasekaram6317 Před 3 měsíci +41

    தம்பி உங்களுக்கு கிடைக்கும் பணத்தை மக்களுக்கு கொடுத்து உதவி செய்த உங்களுக்கு கடவுள் துணை இருப்பார்

  • @thamilselvan3309
    @thamilselvan3309 Před 3 měsíci +12

    அனுஷன் விரைவில் குணமடைய
    இறைவனை பிரார்த்தின்றோன் 🙏🙏

  • @HamciaHamcia-ns3mg
    @HamciaHamcia-ns3mg Před 3 měsíci +6

    அனுசன் நீங்க இந்த நேரத்தில் மனசு தளர விடாமல் தைரியமாக இருங்கள் அதற்காக நாங்கள் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்

  • @kirushakumaresan5302
    @kirushakumaresan5302 Před 3 měsíci +88

    அனுஷன் மிக விரைவாக நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @iyathuraijasikaran1513
    @iyathuraijasikaran1513 Před 3 měsíci +35

    அம்மனுக்கு கண்மணி தருவதாக நேர்த்தி .கட்டாயம் சுகம் வரும்

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Před 3 měsíci +51

    குரலை கேட்க செய்த தேவனுக்கே மகிமை.மரித்தவர்களையே உயிர்பித்த இயேசு சுவாமி நிச்சயமாக பரிபூரண சுகம் அருள்வாராக. விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய் அனுசன்.தொடர்ந்து ஜெபிப்போமாக. ஆமேன்.

    • @isekisek3659
      @isekisek3659 Před 3 měsíci +3

      Amen...

    • @estherpeters7294
      @estherpeters7294 Před 3 měsíci +1

      ungel tavaruthalkli andeverkku arikkaiettu parologevaithtiyaragiya jesus edem kelluggel aber Partei alippar. amen.

    • @kajananth
      @kajananth Před 3 měsíci +1

      😅

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 Před 3 měsíci +10

    மக்களே அனுஷன் கவலைப்படாதே நீ செய்த அநேக நன்மைகள் உனக்கு நன்மையாக மாறும். உனக்காக பிரார்த்தனை செய்கிறோம். கர்த்தர் உனக்கு நல்ல சுகம் தந்து பலன் தந்து தீர்க்காய்சோடே. ஆசீர்வதிப்பார் .❤️❤️❤️🙏🙏🙏

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Před 3 měsíci +38

    தர்மம் தலைகாக்கும் நிச்சியம் உங்களுக்கு ஆண்டவன் அருளால் நிச்சியம் உங்களுக்கு குணமடையும் நீங்கள் செய்த அனைத்து தர்மமும் உங்களை காப்பாற்றும் ❤❤❤❤❤

  • @user-oe1zx9jv4n
    @user-oe1zx9jv4n Před 3 měsíci +98

    அனுஷன் டேய்தங்கம் கவலைபடவேண்டாம் நீகதைக்கும் போது 😭😭😭😭😭தாங்கமுடியலே நீ மறுபடியும் எழும்பி வருவாய் தலைவா உன்னுடைய நன்மை உண்னைகாக்கும் ஆண்டவர்குனமாக்குவார்❤❤

  • @pargaviesther5139
    @pargaviesther5139 Před 2 měsíci +2

    அன்பு மகனே நிச்சயமாக முடிவு உண்டு உன் நம்பிக்கை வீன் போகாது நீ செய்த உதவி ஒருக்காலும் வீணாகாது கலங்காதே திகையாதே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐

  • @jehanwinceslaus2190
    @jehanwinceslaus2190 Před 3 měsíci +9

    அனுசன் வெகுவிரைவில நலம் பெற ஆண்டவனை வேண்டுகிறோம்.

  • @chandran4053
    @chandran4053 Před 3 měsíci +30

    100% அதான் தம்பி ...புரியும் என நினைக்கின்றேன்...❤எல்லாமே கண்பட்டமாதிரி போயிட்டே தம்பி. நிச்சயம் குணமடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.

  • @user-by9uw2rn6r
    @user-by9uw2rn6r Před 3 měsíci +56

    அனுஷன் தம்பியின் வருகையை காத்துதிருந்தோம் சந்தோசம். நல்லபடியா குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

    • @navammalar2548
      @navammalar2548 Před 3 měsíci

      ,,, அஞ்சான் கவலைப்பட வேண்டாம் கிரகம் கடந்து போகும் பிள்ளைகளெல்லாம் சுகம் பெறும்

  • @King-kw8op
    @King-kw8op Před 3 měsíci +5

    அனுஷன் மிகவும் தாங்க முடியாத மன வேதனையாக இருக்கின்றது. ஏன் ஆண்டவர் நல்லவர்களை இவ்வாறு சோதிக்கின்றார் என தெரியவில்லை. நீங்கள் விரைவில் குணம் அடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றேன். மனம் தளரவேண்டாம் அனுஷன். எமது எல்லோரினது பிரார்த்தனை விரைவில் உங்களை குணமாக்கும், நம்பிக்கையுடன் இருங்கள்.

  • @kisokiso1380
    @kisokiso1380 Před 2 měsíci +6

    Anna கவலைபடவேண்டாம் இயேசப்பா உங்களுக்கு நல்ல சுகம் தருவார் ✝️🛐❤

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf Před 3 měsíci +31

    மிக விரைவில் பூரண குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏

  • @kethararavi2149
    @kethararavi2149 Před 3 měsíci +75

    Dr. மலரவன் மிகவும் திறமையானவர். எனது எனது அம்மாவுக்கு(87 வயது) யாருமே முன்வராத போது வெற்றிகரமாக cataract last year surgery செய்தவர். இப்போது எனது அம்மா தனது வேலைகளை பார்க்கும் அளவுக்கு கண் பார்வை திரும்பியுள்ளது. தயவுசெய்து உடனடியாக அவரைப் பாருங்கள் கடவுள் அருளும், எல்லோருடைய பிரார்த்தனைகளும் உங்களை குணப்படுத்தும். நம்பிக்கை இழக்க வேண்டாம். நல்லதே நடக்கும்.

  • @arulraj770
    @arulraj770 Před 3 měsíci +23

    கவலைபடவேண்டாம் அண்ணா இயேசப்பா உங்களுக்கு நல்ல சுகம் தருவார்❤❤

  • @piraththanaachu458
    @piraththanaachu458 Před 2 měsíci +3

    நீங்கள் செய்த தர்மம் உங்களை காக்கும் தம்பி ❤❤❤❤நான் இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏🙏

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn Před 3 měsíci +56

    குணமாகி மீண்டும் உங்கள் கானொளிகள் வரும் அனுஷா தைரியமான அனுஷன் உங்களுடைய மனதை தளரவிட வேண்டாம் இறைவன் வல்லன் நம்பிக்கை வைப்போம் கவலைப்படாதீங்க அனுஷன்

    • @acc2064
      @acc2064 Před 3 měsíci

      தம்பி
      நிங்கள்பயாப்படவேண்டம்
      உங்களுக்
      இப்டிபண்யவர்கள்
      தலாஇறூக்கமாட்ட ர்கள்
      தம்பிதினமும்நான்
      அலதாநாள்இல்லை

  • @Rvani77
    @Rvani77 Před 3 měsíci +82

    கவலைப் பட வேண்டாம் அனுஷன். உங்களை இந்த நிலமைக்கு உள்ளாக்கினவர் யாராக இருந்தாலும் நல்லா இருக்க மாட்டார்கள். கடவுள் உங்களை கை விட மாட்டார்.

  • @thilakpraba4869
    @thilakpraba4869 Před 3 měsíci +6

    தம்பி அனுஷன் கடவுள் என்றும் துணை நிப்பார் கவலைப்படாத தம்பி நீ மனச தளரவிடாத எங்களுக்கும் கவலையா இருக்கு நீங்க நல்லா இருப்பிங்க 😢🙏

  • @kunamkunam-uz7ft
    @kunamkunam-uz7ft Před 3 měsíci +30

    மருத்துவரும் பரிகாரியுமான கத்தர் மருத்துவர்களுக்கு மருத்துவ ஆலோசனையை கொடுத்து அனுசன் மகனுக்கு தெளிந்த கண் பார்வையை கொடுப்பாராக ❤கத்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது நீயும் உன் வீட்டாருமோ இரட்சிகக படுவீர்கள் ❤அனுசன் மகன் கத்தர் சொல்லுகிறார் உன்னை தொடுகிறவன் என் கண்ணின் கண்மணியை தொடுகிறான் என்று உங்களுக்கு எதிராய் விணை விதைத்தவர்கள் அவர்களே அந்த விணையை அறுப்பார்கள் 🎉

    • @user-sq5lo8zx5i
      @user-sq5lo8zx5i Před 3 měsíci +1

      Intha time laum unga mathamaattu velaiya vidallayada........pakkathu veeddu kaarana Appa enru kooppudura naathari payalukale

    • @chocolatemouse5601
      @chocolatemouse5601 Před 3 měsíci +1

      What nonsense you are writing. He is atleast worring about Anushan's sitiation and trying to help him. What are you doing????? Don't was​te your time.

    • @rubanpraveena3595
      @rubanpraveena3595 Před 2 měsíci

      Amen amen

    • @vilvavlogs
      @vilvavlogs Před 2 měsíci +1

      அவரை விசுவாசித்தால் மட்டும் தான் அவருக்கு தெரியும்னா மதம் மாறும் மாற்றும் கும்பல் யோசிக்க முடியல பாவம் அவுங்க எவ்ளோ கஷ்டத்த சொல்லிக்கிட்டு இருக்காங்க முடிஞ்சா வேண்டிக்கோ இல்லைன்னா பேசாம இருங்க எந்த வீடியோண்ணாலும் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் வந்திருங்க எல்லாரையும் மதம் மாத்திட்டு அடுத்த நாட்டுக்கு துணை போறிங்கன்றத மட்டும் மறக்காதீங்க.நம்ம முன்னோர்கள் உயிருக்கு பயந்து மாறுனவுங்க தான் இஷ்டப்பட்டு யாரும் மாறல காலப்போக்கில் சாதி அடிப்படையில் சாப்பாட்டுக்கு மதம் மாறுனாங்க ஆனால் இப்போ நீங்க பண்றது ஒருத்தரோட மன உளைச்சல வைத்து மாத்துறீங்க அண்ணா கவலைப்படாதீங்க நீங்கள் குணமாகி நல்லா இருப்பீங்க.

  • @s.p.emanuel9882
    @s.p.emanuel9882 Před 3 měsíci +19

    அனுஷன் உங்களுடைய உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் இயேசுவே நிலமையை மாற்றும்.

  • @Gnanam502
    @Gnanam502 Před 3 měsíci +11

    அனுஸன் உண்மைதான் உங்கள் வரவுக்காக எதிர்பார்த்து இருந்தோம் நீங்கள் மக்களுக்கு செய்த உதவிகள் யாரும் மறுக்க மாட்டார்கள் அவர்களின் பிராத்தனை கள் உங்களை மீண்டும் உதவி செய்ய வைக்கும் மனம் தளராமல் இருங்கள்

  • @user-ju3wp8bg3p
    @user-ju3wp8bg3p Před 3 měsíci +6

    இறை அருள் என்றும் உங்களுடன்❤கூடிய விரைவில்
    நல்ல நிலமையை காண்பிர் தம்பி.God bless you ❤❤❤

  • @shantiiyohendra4365
    @shantiiyohendra4365 Před 3 měsíci +5

    அனுஷன் உங்களுக்கு பூரண குணமாக தேவ பிதாவை வேண்டுகிறேன்

  • @kirukkiaathira2620
    @kirukkiaathira2620 Před 3 měsíci +15

    கவலை படாத அனுஷ் உன்ர குணத்துக்கு நீ நல்லா இருப்பாய்
    இதெல்லாம் சின்ன சின்ன அனுபவப்பாடங்கள் என்டு நினைச்சுக்கொள் அனுசன்

  • @vasanthy2015
    @vasanthy2015 Před 3 měsíci +26

    மகன் அனுஷான் உங்களுக்கு சுகம் வர வேண்டுகிறோம்🙏❤️. கவலைப்பட வேண்டாம். மீண்டும் பழைய நிலைக்கு வர அந்த ஆண்டவன் வளிவிடுவார்💕.

  • @premaladeviwimalarthnam.9463
    @premaladeviwimalarthnam.9463 Před 2 měsíci +3

    இலங்கையில் முக்கியமாக தமிழ் மக்கள் மத்தியில் பொறாமை போட்டி இதன்காரணமாக சூனியம் செய்து ஒருத்தரை அழிக்க நினைக்கின்றனர் ...சிலவேளை அப்படியும் நடந்திருக்கலாம்.விரைவில் குணம் பெற பிரார்த்திக்கிறேன்

  • @ranjaniasokarajah7864
    @ranjaniasokarajah7864 Před 2 měsíci +3

    தம்பி அனுசன் விரைவில்
    குணமடைய வேண்டுமென
    இறைவனை பிரார்த்திக்கிறன்

  • @VeeranManju
    @VeeranManju Před 3 měsíci +14

    கூடிய விரைவில் நல்ல சுகம் கிடைக்கும் அனுஷான். கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤❤

  • @thilakthilak6892
    @thilakthilak6892 Před 3 měsíci +21

    தம்பி அணுஷன் கவலைப்பட வேண்டாம் மிக விரைவில் உங்களது கண் வருத்தம் சுகமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் தம்பி

  • @homeaccount6840
    @homeaccount6840 Před 3 měsíci +26

    அனுஷன் நல்லவர்களுக்கு சோதனை கூடதான் ஆனா பின்பு நல்லதே நடக்கும் இறைவன் கைவிடமாட்டார். நாங்களும் இறைவனை பிரார்த்திகிறோம்❤

  • @shanthypushparaja1050
    @shanthypushparaja1050 Před 3 měsíci +17

    இதென்ன கடவுளே 😮 சீக்கிரம் குணமடைய இறைவனை மன்றாடுகிறேன். 🙏🙏♥️♥️

  • @dennisfernando5071
    @dennisfernando5071 Před 3 měsíci +20

    அனுஷன் கவலைப் படாதேங்கோ, எத்தனை பேருக்கு நன்மை செய்திருக்கிறீங்கள், உங்களைப் பார்த்தால் கவலையாய் இருக்கு,எப்படியும் சுகமாக வருவீங்கள்

  • @kugambikaithayananthathasa3108
    @kugambikaithayananthathasa3108 Před 3 měsíci +18

    அனுசாந் உன்னுடைய மனசு சுத்தம் உமக்கு ஒன்றும் நடக்காது யோசிக்கவேண்டாம் கடவுள் துனை இருப்பார் நானும் கடவுளை வேண்டுகின்றேன் ். லண்டன் அக்கா❤❤

  • @genganayakypartheepan4171
    @genganayakypartheepan4171 Před 3 měsíci +4

    அனுஷன் உங்கள் நல்ல மனதிற்கு விரைவில் சுகம் வரும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MaryRosalineJebarasa
    @MaryRosalineJebarasa Před 3 měsíci +6

    அநுசன் வெள்ள வத்தை பள்ளிவாசலுக்கு அருகில் தமிழ் கண் வயித்தியர் மிகவும் திறமையானவர் என து மகளுக்கும் இப்படி வந்து அவதான் கண்டு பிடித்தவ அநுசன் கடவுள் நல்லவர்

  • @rajenthirammichel4609
    @rajenthirammichel4609 Před 3 měsíci +17

    அனுசன் நீங்கள் மிக விரைவில் சுகம் அடைந்து உங்கள் பணியை தொடர இறைவனை பிராத்திக்கிறேன் .
    God bless you.

  • @sairavi33
    @sairavi33 Před 3 měsíci +18

    Aum Sri Sairam
    பகவான் ஸ்ரீ சாயி பாபாவின் அருளால் குணமடைவீர். பகவானை வணங்குங்கள்.

  • @thilakanthuvarakathuvaraka1052
    @thilakanthuvarakathuvaraka1052 Před 3 měsíci +3

    அனுசன் நீங்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்திக்கிறேன்🙏🙏

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Před 3 měsíci +5

    காலை வேண்டாம் தம்பி எல்லாம் சரிவரும் முருகன் துணை

  • @Murugan.N7221
    @Murugan.N7221 Před 3 měsíci +16

    தம்பி அனுஷன் நீ கூடிய விரைவில் மிக விரைவில் குணமடையாய் நான் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் நான் தமிழ்நாட்டில் இருந்து முருகன் ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகில் தாதனேந்தல் கிராமத்திலிருந்து தம்பி கவலைப்பட வேண்டாம் மிக விரைவில் குணமடைய வாய்

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf Před 3 měsíci +17

    தம்பி அனுஷன் கூடிய கெதியில் சுகம் வந்து மீண்டும் எழுந்து வரவேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கடவுளே கண்ணை பார்க்க கவலையாக இருக்கிறது. இது எல்லாமே சதிதான். ரதி அம்மா கவலைப்பட வேண்டாம் கடவுள் கைவிட மாட்டார்.நிச்சயம் கடவுள் காப்பார்ருவார்.ரதி அம்மா நீங்கள் இரண்டு கண் மடல் செய்து அம்மன் கோவிலுக்கு கொடுத்து ஒரு பூசை செய்யுங்கள்.நிச்சையம் அம்மாளாச்சி உங்கள் மகனின் கண்ணை சரிசெய்து தருவா. ஏழைகளின் கஸ்ரங்களை தீர்க்கும் அனுஷன் தம்பியின் கண்ணை சரி செய்து கொடுங்கோ தாயே! அம்மாளாச்சி🙏

  • @NewNew-yi6it
    @NewNew-yi6it Před 3 měsíci +5

    மகனே கவலைப்பட வேண்டாம் கர்த்தர் உங்களை குனபடுத்துவார்❤❤❤

  • @JasminFeenando
    @JasminFeenando Před měsícem

    கர்த்தர்க்கு நன்றி
    தேவண்நாழ் குடாதே காறியம் ஒன்ரு இல்லை எனலாம் குடு ஆமென் நன்றி 🙏🙏

  • @jeganmorin4151
    @jeganmorin4151 Před 3 měsíci +78

    என்னிடத்தில் வாஞ்சையாய் இருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்... ஆமென் ... மகன் ( அனுஷான்) கவலை வேண்டாம் உங்களுக்காக கர்த்தரிடத்தில் கண்ணீர் சிந்தி ஜெபிக்கிறோம் கர்த்தரின் அற்புதத்தை காண பண்னுவார் கலங்காதே மகனே

    • @RominolRobi
      @RominolRobi Před 3 měsíci +1

      Plz enakkaka jebiyunkal plz sonththa veedu kaani venumpadiyaal plz

    • @kavithatevi2817
      @kavithatevi2817 Před 3 měsíci

      மற்றவர்கள் ஜெபிக்க வேணும் என்று கேட்பதை விட நீங்கள் தான் ஜேசுவிடம் நம்பிக்கை வைத்து ஜெபிக்க வேணும். மனம் திரும்பிஅவர் மட்டுமே மெயான தேவன் என்று நம்ப வேணும் நீங்கள் எதை கேட்டாலும் அவர் தருவார்.

    • @arulsun2418
      @arulsun2418 Před 3 měsíci +1

      தயவு செய்து மதம்பிடித்த மதக்காரர்களே....!!!
      அமைதியாய் இருங்கள்....!!!
      நல்ல மருத்துவர்மூலம் அனுசனின்
      கண் வருத்தத்திற்கு தீர்வு கிடைக்கும் .
      நீங்கள் ஒவ்வொருவரும் பிறக்கும்போது
      எந்த மதத்தைச்சார்ந்தவர்களோ.
      அந்த மதத்தை மதித்து அதில் இருந்தே
      சாவுங்கள். கடவுள் நலலருள் புரிவார்.....!!!😮🙏✌️

    • @selvychristy1965
      @selvychristy1965 Před 3 měsíci

      அவரவர்கள் தமக்கு தெரிந்த, அனுபவப்பட்ட முறைகளில் தான் அறிவுரை கூறுவார்கள். அனுஷன், மருத்துவம் பலனளிக்காத நிலையில. இருக்கிறார். கடவுள் மட்டும்தான் அற்புதம் செய்ய வேண்டும். நீங்கள் ஏன் மதம் என்ற ஒன்றைத் தாக்க வேண்டும்? பிறந்த மண்ணிலேயே வாழ முடியாமல் போன எங்களுக்கு உதவி வாழ வைத்தது அந்நிய மதத்தை சேர்ந்த நாடுகள் தான். அவர்களால் தான் எமது மக்கள் இன்றும் வாழ்ந்து கொண்டும் மற்றவர்களை வாழவும் வைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். தயவு செய்து மற்றவர்களைத் தாக்குவதை நிறுத்துங்கள்.நன்றி!,

  • @aravinthanthanu1062
    @aravinthanthanu1062 Před 3 měsíci +12

    அனுசன் அண்ணா கவலை படவேண்டாம் எத்தனையோ பேருக்கு உதவி செய்திருக்கிறியள் உங்கள் கண்வருத்தம் சுகம்பெற இறைவனை பிராத்திகிறோம்

  • @jayarathinam6631
    @jayarathinam6631 Před 2 měsíci +1

    கர்த்தர் நல்லவர் உன்னை மறுபடியும் இந்த நல்லதைச்செய்ய வைப்பார்கர்த்தர்உனோடிருந்து சுகப்படுத்துவார் ஆமென்

  • @piramuthunambi511
    @piramuthunambi511 Před 2 měsíci +2

    திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தம்பி சீக்கிரம் குணமாகும் என் சுடலைமாடசாமிய வேண்டுதேன்

  • @kapilanuchiha1155
    @kapilanuchiha1155 Před 3 měsíci +11

    அம்மா தம்பி அனு ஷான் கவலை பட வேண்டாம் எல்லாம் நல்லபடியாக நடக்கும் வெகு விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @Ciloon03
    @Ciloon03 Před 3 měsíci +12

    😢😢😢😢தம்பி அனுசான் உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நலமாகும்,துரோகிகள் செய்வினை செய்திருக்கலாம்,கடவுள் உன்னைமாதிரியணக்களை கைவிட்டால் தெய்வமே இல்லை ஆண்டவ இந்த தம்பியா சுகப்படுத்தி விடவும் கடவுளே 🙏🙏🙏🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 3 měsíci +6

    இறைவன் அருளால் உங்களுக்கு நிச்சயம் கண் பிரச்சனை சரியாகிவிடும்❤❤❤

  • @daisyranidaisy3057
    @daisyranidaisy3057 Před 3 měsíci +5

    ஆண்டவன் அருள் வான் பயம் வேண்டாம்..நம்புவோம்.இறைவன்உன்னோடு...

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Před 3 měsíci +18

    அனுஷன் கவலைபடாதீங்க. கடவுள் என்றும் நல்லவங்க பக்கமே!! எப்பவும் கடவுள் தலைக்கு வருவதை தலைப்பாகையுடன் எடுத்து சரி செய்வார். உங்களுக்காக உங்கள் கடவுளை வேண்டிக்கொள்வோம் விரைவாக குணமடைவீங்க!!🪔🙏🪔
    எப்பவும் தன்னம்பிக்கையுடன் இருங்க. நீங்க செய்த மாெத்த நல்லனவெல்லாம் உங்களிடமே திரும்பி வரும்!! தளராதீங்க!!💯👍💯
    உங்கள் கண்கள் சுகமாகும்!! என்றும் நலமுடன் வாழ்வீங்க!!💐🙏💐

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 Před 3 měsíci +11

    அனுசன் உங்களை இந்த நிலையில் பார்க்கும் போது கவலையாக உள்ளது,வெகு சிக்கிரம் குணமடைய இறைவனை வேண்டுகின்றேன்❤❤❤

  • @VijayaKumar-vy4fk
    @VijayaKumar-vy4fk Před 3 měsíci +3

    கவலைப்பட வேண்டாம் அனுஷன் சீக்கிரம் குணமாகும் குணமுடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் 🎉❤🎉❤

  • @shakirfilmproduction539
    @shakirfilmproduction539 Před 2 měsíci +1

    தம்பி அனுஷன் கவலை படாதே நீ செய்த நன்மைகள் கண்டிப்பாக உன்னை காப்பாற்றும். மனதை தைரியமாக வைத்து கொள் இறைவன் உன்னை கை விட மாட்டான். நீ பூரண சுகம் பெற வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 Před 3 měsíci +32

    அனுசன் நல்ல சுகம் 3:15 வரும் முருகன் துணையிருபார் நிச்சயம் உங்களுக்காக இறைவன் வேண்டிக்கிறேன்

    • @johnbaptistaugustine5665
      @johnbaptistaugustine5665 Před 3 měsíci +2

      23 யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை, தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக்காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.
      எண்ணாகமம் 23

  • @nmsubair1659
    @nmsubair1659 Před 3 měsíci +31

    இன்ஸா அல்லாஹ் சகோதரா இறைவன் பாதையில் அரும்பணி செய்வதன் காரணமாக இன்று ஏற்பட்டுள்ளது ஒரு சோதனைதான் அதற்காக நம்பிக்கை இளக்கலாகாது இறைவன் நாட்டத்தால் தங்களுக்கு குணமாகும் உறுதியோடு இரப்போம் அவன் கார்மானம் செய்வான் நாமும் பிராத்திக்கின்றேன் ஆமீன் மீண்டெழுந்து தமது பணி தொடர வேண்டி சதா தினமு்ம் வேண்டுகிறேன்

    • @user-bi7um5qe6b
      @user-bi7um5qe6b Před 3 měsíci +2

      Tambi video wars ellayendu engine Nan endurance aluduththen..tanga tabby. Sady seitawan nasamappowan...Adu wehu wiraiwil tandana kidaikkum..tamby maruththuwam seiwadodu mathru walihalayum paragon.. tanga tamby..kawalaya ekiru ogala pakka kastama ekiru...wehu wiraiwil kunamadaya erai arul wenduhindren...Kuwaiti erundu faiysa

    • @user-th7hf2uq5w
      @user-th7hf2uq5w Před 3 měsíci +1

      ✝️🙏Thambi anushan❤don't worry ❤️Jesus love you ❤️Andavarakiya Jesu chiristhu unka unkalaii nesikerar❤️✝️✝️avral maddumea unkalathu viyathiyai kunnamakkamudiyum avarai nampunka Thambi avar unkalai kaividamaddar🙏✝️nanum unkalukaka prayer panuren thambi🙏✝️God bless you 🙏❤️✝️

    • @abthulakeem007akeem4
      @abthulakeem007akeem4 Před 3 měsíci +2

      Thambi kannukku night ku surma podunga

  • @user-kg3nv6sq1z
    @user-kg3nv6sq1z Před 3 měsíci +3

    எனக்கும் இப்படி ஒரு பிரச்சனை என் உயர்வு பிடிக்காமல் செய்வினையால் பாதிக்கப்பட்டேன் கடவுள் என்னை கைவிடவில்லை நீங்களும் சரியாகி அவங்களுக்கு முன்பாக உயர்ந்து நிற்பீர்கள கடவுள் உங்களை சோதிப்பார் ஆனால் கைவிட மாட்டார்❤❤❤

    • @Ruby-ok4rm
      @Ruby-ok4rm Před 3 měsíci

      Naanum Appadythan ninaithen

  • @varusaji8703
    @varusaji8703 Před 3 měsíci +2

    அனுசன் உங்களுக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை. ஆனால் உங்களின் வளர்ச்சி பிடிக்காத யாரோ தப்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். அது சம்மந்தமாக நடவடிக்கையில் நல்ல ஒருவரை நாடுங்கள்.

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd Před 3 měsíci +13

    மிக விரைவில் பூரண குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன் எல்லாம் நல்லபடியாக நடக்கும் யோசிக்க வேண்டாம் கடவுள் இருக்கிறார் 🙏🙏🇨🇭

  • @shanthinys3661
    @shanthinys3661 Před 3 měsíci +13

    தம்பி அனுசன் உங்களுக்காக யெபம் செய்கிறோம், இயேசு சுகம் தருவார்,

  • @jeyarajanthonipillai6505
    @jeyarajanthonipillai6505 Před 3 měsíci +2

    "தம்பி அனுசன் உம்மை இப்படி பார்கவே கவலையாக இருக்கின்றது,
    "நீர் பூரண சுகமாக இறைவனை பலரும் கண்டிப்பாக பிராத்திப்பார்கள்,
    "அதில் நானும் ஒருவன்"🙏🙏"

  • @SoMa-ce4mq
    @SoMa-ce4mq Před 3 měsíci +13

    கவலை வேண்டாம் உங்களால் எத்தனையோ குடும்பம் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களின் ஆசி எப்பவும் உங்களுக்கு இருக்கும் சீக்கிரம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் அனுஷான்

  • @user-wr2wj4ck6t
    @user-wr2wj4ck6t Před 3 měsíci +32

    சந்துரூ மேனகா அவர்களே அனுசன் தம்பிக்கும் ரதிக்கும் ஆறுதலாக இருங்கள் .அனுசனுக்கு வைத்தியம் தொடர்பாக வழிகாட்டுங்கள் .🎉❤

  • @vignesvaryyogeswaran6208
    @vignesvaryyogeswaran6208 Před 3 měsíci +1

    அனுசன் நல்ல சுகம் வர இறைவனை வேண்டுகிறேன் ❤

  • @user-bf6tr7qr8z
    @user-bf6tr7qr8z Před 2 měsíci

    😢😢😢😢 தம்பி அனுஷான் நல்லவர்களை கடவுள் சோதிப்பார் but ✋ விட மாட்டார் கடவுள் துணை உங்களுக்கு நிச்சயம் உண்டு

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw Před 3 měsíci +10

    தம்பி அனுஷன் இறைவன் என்றுமே உங்களுடன் இருப்பார் ஒன்றும் கவலை வேண்டாம் விரைவிலே சுகம் வர இறைவனை வேண்டுவோம்

  • @user-sn4cp2dd3y
    @user-sn4cp2dd3y Před 3 měsíci +58

    தம்பி அனுசன் உன்னுடை கண் வியாதி சரிவரும் கவலைப்படாத முன்பு போல் நீ எல்லாம் செய்வாய் கடவுள் மீது நம்பிக்கையாக இரு😢😢😢😢

    • @skkumari
      @skkumari Před 3 měsíci +3

      Brother don't worry Jesus make All right God bless you and and your family

    • @skkumari
      @skkumari Před 3 měsíci +2

      Go to church

  • @Thuraisamymanoharan
    @Thuraisamymanoharan Před 3 měsíci +1

    மனம் தளரவேண்டாம் அநுசன் . பொருத்தமான வைத்தியரை அணுகி விரைவில் குணமடையும் வழிவகை செய்யுங்கள் . இறைவன் துணை இருப்பார்.🙏

  • @mayuranpramila3437
    @mayuranpramila3437 Před 3 měsíci +1

    அனுஷன் கவலைப்பட வேண்டாம் 🙏🙏🙏நல்லது செய்ற உங்களுக்கு எப்பவும் நல்லதே நடக்கும் மனதை தளர விடாதீங்க 🥰🥰🥰வற்றாபாளை அம்மனுக்கு நேர்த்தி வையுங்கள் கண்மலர் வாங்கி தாரேனெண்டு ஒரு திங்கள் முழுகிற்று நேர்த்தி வையுங்கள் மறுதிங்கள் எல்லாமே சுகம் வரும் எந்த செய்வினையும் உங்களுக்கு பலிக்காது அனுஷன் 🥰🙏🙏🙏

  • @SelliahThavam-dz6qn
    @SelliahThavam-dz6qn Před 3 měsíci +11

    கவலை வேண்டாம் நிட்சயம் இந்நோய் மாறும் மறுபடியும் நல்ல நிலைக்கு வருவீர் அனுசன், சிவன் அருள் உமக்கு வரவேண்டுகின்றேன்.

  • @suthan8000
    @suthan8000 Před 3 měsíci +42

    ஒன்றுக்கும் யோசிக்கவேண்டாம் அனுசன் இறைவன் நம்ம பக்கம்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Před 2 měsíci +1

    விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார் முழுமனதோடு விசுவாசியுங்கள் இறையேசு அற்புதம் செய்வார்

  • @gokulaDass
    @gokulaDass Před 2 měsíci +1

    அனுஷன் நீங்கள் இலங்கை தமிழ் மக்களின் கடவுள் நீங்கள் கூறுவதை கேட்கும் போது எனது இதயம் நொறுங்கி விட்டது அடி கடவளே அனுஷனுக்கு கண் பார்வையை கொடு ஆண்டவா அனுஷனை காப்பாற்று தமிழ் நாடு விழுப்புரம் நகரம் ஆடல் நகர் கோகுலதாஸ்

  • @manoharnadarajah8687
    @manoharnadarajah8687 Před 3 měsíci +7

    தம்பி, விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்!🙏🏽வைத்தியரின் ஆலோசனைகளைக்கேட்டு அவதானமாக நடக்கவும்!

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Před 3 měsíci +7

    அனுஷான் நீங்கள் தைரியம்மாக இருக்க வேண்டும்சுகம் வர இறைவன்னை வேண்டுகிறோம்😢😢😢😢😢😢

  • @mageshpiruthvi4539
    @mageshpiruthvi4539 Před 2 měsíci +1

    தம்பி முல்லைத்தீவில் உள்ள வற்றாப்பளைக் கண்ணகித் தாய்க்கு நல்ல நேர்த்தி வைக்கவும்.உடனடியாகக் கண் சுகமடையும்.கவலை வேண்டாம் தம்பி.

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 Před 2 měsíci +1

    அனுஷன் விரைவில் குணமடைய
    இறைவனை பிரார்த்தின்றோன்

  • @ammarahmed7801
    @ammarahmed7801 Před 3 měsíci +8

    பூரண குணமடைய அல்லாஹ்விடம் பிரார்த்தனை . செய்கிரேன்