VM BROTHERS CHENNAI vs THEKKAMPATTI SIVAKUMAR SPORTS COVAI | THIRUMA KABBADI LEAGUE 2022- TIRCHENDUR

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2022
  • #Thekkampatti#Chennai# ‪@KabbadiVeriyanThoothukudi‬ ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை பரபரப்பான போட்டி.... Double league Tournament 2022 | Tirchendur | THOOTHUKUDI DIST MATCH
  • Sport

Komentáře • 16

  • @B.Genuiness
    @B.Genuiness Před rokem +9

    வேடிக்கை பார்க்க யாருமே இல்லாத ஊர்ல எல்லாம் கபடி match.. Karunkal என்கிற ஊர் match youtube ல பார்த்தேன்.அது போல் எங்குமே மக்கள் கூட்டம் பார்க்கவே இல்லை 🍫

  • @thirugnanasambandamsamnand8122

    VM BROTHER'S TEAM mass

  • @sivagaminatarajan4952
    @sivagaminatarajan4952 Před 2 lety +9

    திரு. Praveen Jhon : நான் முன்னாள் வீராங்கனை. நீங்கள் கூறவருவதை
    கொஞ்சம் மென்மையாக கூறிருக்கலாம். தங்கள் கருத்து அடுத்தவர் மனதை புன்
    பாடுத்தும் விதமாக இருக்க கூடாது. அந்த வீராங்கனை பற்றி எனக்கு தெரிந்தவை,
    அந்த வீராங்கனை ஸ்கூல் தான் படிக்கிறார், ஆனால் அவர் சப்ஜூனியர், ஜூனியர் நேஷனல், சீனியர்
    நேஷனல், கேலோ இந்தியா, முதல்அமைச்சர் கோப்பை என அணைத்து பிரிவுகளிலும்
    விளையாடியுள்ளார். தங்கள் எந்த மாவட்டத்தை சேர்த்தவர் தங்கள் அனுபவம் என்ன.

  • @Mrkalidass965
    @Mrkalidass965 Před rokem +6

    Rishika is the star player,🔥🔥🔥💟

  • @sivaperumalsiva4804
    @sivaperumalsiva4804 Před 2 lety +7

    ரிஷிகாவஜெயிக்கணும்னாஅதுகஷ்டம்

  • @seyedhidhruas1223
    @seyedhidhruas1223 Před 2 lety +5

    thoothukudi team match poduga bro

  • @emkennadiemkennadi4939
    @emkennadiemkennadi4939 Před 2 lety +2

    15:15 5 points Bro 🤜 3 point tha kuduka ga

  • @praveenjohn9286
    @praveenjohn9286 Před 2 lety +3

    சென்னை டீம் வேஸ்ட்.... முக்கியமா 7 ஆட்டம் வொஸ்ட்.... ரெயிடர் ஏறும் போது எப்படி ஆடவேண்டும்.... ரெய்டுக்கு போகும்போது எப்படி ஏற வேண்டும் என 7 நெம்பர் கற்றுக்கொள்ள வேண்டும்.... ரெய்டரை பிடித்தால் தூர நின்னு வேடிக்கை பார்க்ககூடாது.... இப்படியே போனால் 7கபடியைவிட்டு வீட்டுக்குபோக நிலை வந்துவிடும்....

    • @hariharanam9068
      @hariharanam9068 Před 2 lety +7

      பொறாமையில் பேசாத நண்பா அவரது ஆட்டம் சிறப்பாக தான் இருக்கிறது விரைவில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வருவார்

    • @B.Genuiness
      @B.Genuiness Před rokem +4

      பொறாமை உங்களுக்கு. அவ ஸ்டேட் லெவல் பிளேயர். அவ மேல உங்களுக்கு ஏன் காழ்ப்புணர்ச்சி 🤔🤔🤔. செம்ம பிளேயர்.