கோச்சிங் சென்டர் பெயர்ல கொள்ளையாடா அடிக்கறீங்க😂🤣😂|NEEYA NEEYA NAANA VIJAY TV TROLL LATEST

Sdílet
Vložit
  • čas přidán 10. 05. 2024
  • Welcome to request tamizha channel
    The videos posted on this channel are not meant to hurt anyone's mind. It is also a comedy troll channel. We want everyone to have a hearty laughs.
    PLEASE SUPPORT FRIENDS 🙏
    DISCLAIMER
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, entertainment or personal use tips the balance in favor of fair use.
    #request_tamizha
    #neeya_naana_troll
    #neeya_naana
    #Vijay_tv_shows
    #cooku_with_comali
    #ooh_solriya_oohm_solriya
    #Super_sister_season_9
    #Super_sister_season_9_troll
    #tamizha_tamizha_troll
    #zee_tamil
    #tamizhatamizha
    #baetucian_vs_public
    #marrige_condition
    #girls_vs_boys_troll
    #love_torture_boys_vs_girls
    #kavingarkal_vs_girls
    #how_to_select_lover
    #relatives_vs_haters
    #tamilboys_vs_northgirls
    #love_or_self_respect
    #arrear_vs_teachers
    #girls_dowry_progress
    #online_frauds
    #girls_vs_village_boys
    #online_lovers_vs_offline_lovers
    #90s_kids_vs_2k_kids
    #customercare_vs_customer
    #food_lovers_vs_food_haters
    #girls_vs_boys_fashion_show
    #girls-vs-boys-fashionshow
    #mamiyar_vs_marumaghal
    மாமியார்_vs_மருமகள்
    engineers_teachers_vs_egnineers
    #idhayammurali_vs_girls
    #geththuboysatrocities
    #firstbenchersvslastbenchers
    #tenatnsvsapartmentsowner
    #vs
    #tamil_comedy
    #trending
    #coachingcenter_vs_public
  • Zábava

Komentáře • 340

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 Před 2 měsíci +320

    கோச்சிங் சென்டர் அனைத்தும் கொள்ளையர்கள் கூடாரமே😂

  • @thangarajk7652
    @thangarajk7652 Před 2 měsíci +60

    பள்ளியில் படிதவர்களில் பெரிய கல்லூரியில் சீட் கிடைக்காமல் போனால் கூட அந்த பள்ளி படிப்பு வாழ்கைக்கு உதவும்.

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 Před 2 měsíci +293

    எங்கள் உறவுகளில் பல பேர் வெளிநாடுகளில்வேலை செய்கிறார்கள்.அவர்கள் யாரும் கோச்சிங் சென்டரில் படித்தவர்கள் இல்லை.ஆனால் கடந்த பத்தாண்டுகளில் கோச்சிங் சென்டர் போன அனைவரும் வாழ்க்கையில் தேர்ச்சி பெறவில்லை என்பதே உண்மை

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 Před 2 měsíci +8

      Ellarukum govt vela venumnu suthura ga....aparam ithu maduri ella. Centres um varum

    • @AbdulkalamJ-ut2so
      @AbdulkalamJ-ut2so Před 2 měsíci +11

      Coaching class pona pathathu ocanthu padikkanum

    • @smeswar19
      @smeswar19 Před 2 měsíci +1

      😂

    • @Vijay65769
      @Vijay65769 Před 2 měsíci +5

      Bank vacancy all over india vacancy 500...coaching center la.... Bank vela aasa kaati.... Makkal ta kasu vanguraga....but oruthavan kuda exam clear pana mutyala

    • @I_blink_UwU
      @I_blink_UwU Před měsícem

      @@Vijay65769 ethu 500 ah ! Terinjutu pesunga ... SBI la matume approx oru 8000 jobs ku Mela tharan yearly... Oorukula ethana bank irukunu teriyuma

  • @nmkr90
    @nmkr90 Před 2 měsíci +149

    நானும் வெளிநாட்டில் IT ல் உள்ளேன். நான் Govt school தமிழ் வழி கல்வி. Coaching centre என்றால் என்ன என்று தெரியாது

    • @slogeshkumar6140
      @slogeshkumar6140 Před 2 měsíci +3

      Bro bsc dialysis mudichi iruka bro anga varanumna enna pananum bro guide panunga bro pls bro yaraum theriythu bro

    • @amuthasurabi6517
      @amuthasurabi6517 Před 2 měsíci +6

      IT job ku edhuku sir coaching

    • @cewneyseg1315
      @cewneyseg1315 Před měsícem +5

      ​@@amuthasurabi6517intha kelvi kekuringal , are you literally literate? Or educated or perhaps you aren't matured enough to understand what you yourself speaking or questioning?
      Thaiyavu seithu pakutharivudan pesavum

    • @subashinidevendran4718
      @subashinidevendran4718 Před 11 dny

      How this possible mam pls reply

  • @ramroy7897
    @ramroy7897 Před 2 měsíci +116

    1kappu plus 1 kappu😂😂😂😂

  • @selvaraj28
    @selvaraj28 Před měsícem +16

    என் பிரண்ட்ஸ் மூணு பேரு மூணு டிபார்ட்மெண்ட்ல வேலை செய்றாங்க ஆனால் ஒருத்தரும் கோச்சிங் சென்டர் பக்கம் போனது கிடையாது இதுபோக படிக்கிறதை வேஸ்ட் அப்படின்னு நினைக்கக்கூடிய ஒரு காலேஜ்ல படிச்சு அரசு வேலையில் இருக்கிறார்கள்

  • @user-cj7ro8dd8k
    @user-cj7ro8dd8k Před měsícem +38

    I think gopinath is brand ambassador of some English learning online coaching centres 😂😂

    • @sureshbabu957
      @sureshbabu957 Před 25 dny +1

      அது இங்கிலீஷ் நாலெட்ஜ் இம்ப்ருவ் பண்ண
      மெடிக்கல் காலேஜ் என்ஜினியரிங் காலேஜ்ல சீட் வாங்க எக்ஸாம எழுத இல்ல
      ரொம்ப அறிவுபூர்வமா யோசிப்பீங்க போல

    • @user-cj7ro8dd8k
      @user-cj7ro8dd8k Před 25 dny

      @@sureshbabu957 ஆமா உங்க அளவுக்கு யோசிக்க முடில ,

  • @Luhar0809
    @Luhar0809 Před měsícem +23

    Coaching centres actually aid the students to prepare for competitive exams. They aren't unwanted , they are actually useful . But the problem is with their false advertisements .

  • @madankumarr5440
    @madankumarr5440 Před 2 měsíci +22

    Ever best roasted by Gopi in NN

  • @vivekmad2010
    @vivekmad2010 Před 2 měsíci +37

    There are 2, 3 participants who are like company artistes for neeya naana...They can give speeches in any topics...

    • @srikanths4796
      @srikanths4796 Před 2 měsíci +10

      கரெக்டா சொன்னீங்க ப்ரோ. திரும்பத் திரும்ப வராங்க.

  • @thangamunish4756
    @thangamunish4756 Před 2 měsíci +148

    98% Coaching centers only money oriented

    • @Vj-mi7fi
      @Vj-mi7fi Před 2 měsíci +4

      Correct tha , adu tha business, Avan charity ya pannuvan ?

    • @Luhar0809
      @Luhar0809 Před měsícem +5

      Even the schools are money oriented

    • @jgautam27
      @jgautam27 Před měsícem

      ​@@Luhar0809yes accepted..But then schools have a meaning.. But coaching centers do not.. Coaching centers only care about the top 2 or 3 students and the rest of the students are left out.. But in school it is the responsibility of the teachers to give equal attention to everyone..

    • @Ashika-pj6mg
      @Ashika-pj6mg Před měsícem +1

      Exactly Byju's coaching centre

    • @blackscreen682
      @blackscreen682 Před měsícem +1

      Antha 2% tha sir naaga yegga kitta vaaga

  • @johnpaul8153
    @johnpaul8153 Před 2 měsíci +9

    Final touch sema.

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 Před 2 měsíci +14

    ☕+☕=☕☕😂🤣😅போடு

  • @revathychandrasekar8243
    @revathychandrasekar8243 Před 2 měsíci +33

    Coaching and tution centers are doing big scam. Ellame waste. But idhu compulsory madri kondu vandhutanga.
    Romba stress akiduvanga. We spent lot and lot for coaching our two kids. Nothing happened. They take their own way with their plustwo mark.

  • @user-rajan-007
    @user-rajan-007 Před 2 měsíci +26

    நீட் கோச்சிங் சென்டர் 5 முதல் 10 லட்சம் கொள்ளை அடிக்கவே நீட் 😂

  • @regam4379
    @regam4379 Před 2 měsíci +17

    Coaching centre la kollai adikiranga

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před 2 měsíci +6

    மிகவும் விழிப்புணர்வு உள்ள பதிவு 😂😂😅😅😅❤

  • @gsabariraj9397
    @gsabariraj9397 Před měsícem +2

    End clip vera level 😂😂😂

  • @prakashvelsekar1166
    @prakashvelsekar1166 Před měsícem +1

    Sirippa adaka mudiyala trolls la... 😂😂😂😂😂

  • @jaga898
    @jaga898 Před 2 měsíci +17

    En manasala iruthna paramellam koranjiduchu 😂😂😂😂😂😂

  • @senthilkumar-zw8hx
    @senthilkumar-zw8hx Před měsícem +8

    Bro Semma editing bro🎉
    I subscribed now ❤

  • @user-ct3sy5uu2p
    @user-ct3sy5uu2p Před měsícem

    ❤😂சிறப்பு

  • @user-er4ho1qh6m
    @user-er4ho1qh6m Před měsícem +8

    Naa CZcams la padichu ipo IT la developer ah irukken ❤️✨ everything is possible when we trust us.. self learning

  • @mrunique840
    @mrunique840 Před měsícem +1

    Edit vera level nanba 😅

  • @bgmpodu16
    @bgmpodu16 Před 2 měsíci +5

    Subscribed bro 🎉🎉😂😂

  • @SathishYogi
    @SathishYogi Před 2 měsíci +8

    அந்த பொண்ணு சீட்டு கிடைக்கலன்னா போய் கவர்மெண்ட் கேளுடா வெண்ணெய் அதை விட்டு நீங்க டிவில சம்பாதிக்கிறது எவனையோ கூட்டிட்டு வந்து டம்மி பீஸ் ஆக்குற

  • @user-mh6op8si7y
    @user-mh6op8si7y Před měsícem

    Ending lines super😂😂

  • @nazeeranazeera-rx7kt
    @nazeeranazeera-rx7kt Před 2 měsíci +12

    Ennaku 12th muduche na enna padikanum nu mudivu eduka kastama irukum..ithula 1st std la irunthu neet ku prepare panna vaipen nu solrathu thevaiye illatha prechana pillai ku kudukurathu..thappu sir..thappu..
    Parent's pls aware..pillaiku kastatha kudukathinga..unga thoughts and wishes aa vaalkhai ya avungala vaala solli thinikathinga..avunga vaalkhai ya avungala vaala vidunga..

  • @allansamuel6419
    @allansamuel6419 Před 2 měsíci +1

    Time kulla pananuma short cut venum tanna 😅🤔

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 Před 2 měsíci +48

    ஒரு ,____கிழிக்க மாட்டாணுங்க ..வராண்டா ரேஸ் 20,000 வாங்கி online class எடுக்கிறாங்க...விளம்பரத்தில் வகுப்பு எடுக்கும் நபர் ஒருவர்..ஆனால் உண்மையாக அவர்கள் class எடுப்பதில்லை..விளம்பரத்தில் எங்களிடம் சேருங்கள்..இதைவிட விளக்கமாக சொல்லி தருகின்றோம் எண்டு..ஆனால் கத்து குட்டிகள் தான் வகுப்பு எடுக்கிறார்கள்...எந்த shot கட்டும் சொல்லி தருவதில்லை...பகல் கொள்ளை தான் எல்லா இடங்களிலும்....கல்வி வியாபாரமா ஆக்க படுகிறது...

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 Před 2 měsíci +5

      @@kannan_at_anywhere books மட்டும் ok.நாமளே படிக்கணும்..சொந்த முயற்சி தான்..கொஞ்சம் சொல்லி தருவாங்க..நாம் தான் தேடி தேடி படிக்கணும்.

    • @kannan_at_anywhere
      @kannan_at_anywhere Před 2 měsíci

      @@rajeshwarihariharan805 bro ninga telegram la irundha sollunga... If yes, pls varenda race la kodutha pdf enakku send pannunga pls ...... Enakku GK kku pdf thevai...

    • @SK-mp2lo
      @SK-mp2lo Před 2 měsíci +4

      Apdiya bro ithuku ethuku 20k ana neraya success stories katranungale

    • @kannan_at_anywhere
      @kannan_at_anywhere Před 2 měsíci

      @@SK-mp2lo ஒருத்தர ஏமாத்தனும்னா அவன் மனசுல ஆசைய வளக்கனும் 🤣🤣🤣
      Pass ஆனவன் எத்தன வருடம் try பண்ணான் னு அவன கேட்டாதானே தெரியும்? Pass செய்தவர்கள் வெறும் 2% தான் இருப்பார்கள். மீதமுள்ள 98% பற்றி யாரும் யோசிப்பதில்லை.

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 Před 2 měsíci +2

      @@SK-mp2lo student class எடுப்பாங்க..

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 Před měsícem

    Thapu 😂😂😂😂😂

  • @deadshotff9881
    @deadshotff9881 Před měsícem +3

    4:16 🔥🔥 true

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram Před 2 měsíci +6

    The output if IAS coaching centres in Chennai is....

  • @karthicjainithin
    @karthicjainithin Před 2 měsíci +1

    😂😂😂😂😂

  • @bkarthi2132
    @bkarthi2132 Před 2 měsíci +12

    Intha gopinath aiyave intha show la ipadi pesuvaru aparam coching centre ku advertisement um kodupparu

  • @KarthickRaja-zo5cs
    @KarthickRaja-zo5cs Před měsícem +2

    1:55 😂😂😂😂😂😂

  • @vickyathreyan5685
    @vickyathreyan5685 Před měsícem

    Nice editing bro

  • @dhivyaKrishnan-tg2sw
    @dhivyaKrishnan-tg2sw Před 2 měsíci +6

    Kattral alindhu manapadam... recent researchla skilled person kidaikama companylam suffering aaguthunu solran... ..

  • @karun1985
    @karun1985 Před 2 měsíci +6

    Gopinath is running coaching centre called " talk shop academy"

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Před 2 měsíci +1

      Ada ama pa.. That was 13 years back post.. Ipo iruka nu therla

  • @sreekrishnan9120
    @sreekrishnan9120 Před měsícem +3

    7:09 perfect sync 😂

  • @studywithme3665
    @studywithme3665 Před 2 měsíci

    😂😂😂

  • @mrlogy6126
    @mrlogy6126 Před měsícem +4

    4:45 that guy after getting 25 subsribers🤣

  • @amjathkhanidrousmohammed5308

    Good

  • @I_blink_UwU
    @I_blink_UwU Před 2 měsíci +29

    இங்க நடக்கிற பரிட்சைகள் எல்லாம் நேர அளவு கொண்டவை! ஒரு நிமடத்திற்கு குறைவாக ஒரு கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் ! அங்கு சென்று என்னால் அயிந்து நிமிடம் பத்து வரிகளில் கணக்கு போட்டுக் கொண்டு இருக்க முடியாது! முடிந்த அளவு முப்பது வினாடிகுள் ஒரு கேள்வியை எழுதுபவன் வெற்றி அடைவான்! அதற்கு shortcut தேவை

    • @sbkrish
      @sbkrish Před měsícem

      இவ்வளவும் தமிழ்ல சொல்லிட்டு கடைசில அது மட்டும் என்ன shortcut?

    • @I_blink_UwU
      @I_blink_UwU Před měsícem

      @@sbkrish seri kuruku vali and vithai kaata theriyanum ( shortcut and tricks ) Ipa itha enkita iruntha itha keta vaangi ...sir ena pluck paniteenga nu enaku terila .. seri vambu ilukanum nu kekra ..intha santhosama vechiko

    • @sbkrish
      @sbkrish Před měsícem

      @@I_blink_UwU 😄😄 இந்த பதில ஆங்கிலம் இல்லாம தமிழ்ல கொடுத்தா அழகா இருக்கும்

    • @I_blink_UwU
      @I_blink_UwU Před měsícem

      @@sbkrish vera velai ilaina ukanthu neye moli peyarthu pathivu panu

    • @sbkrish
      @sbkrish Před měsícem

      @@I_blink_UwU யோவ் காண்டு. ஏன்யா இப்படி

  • @rajaganapathyg5956
    @rajaganapathyg5956 Před 2 měsíci +14

    Computer,Neet, Jee , Bank , SSC, upsc, tnpsc , spoken English , exam awareness created only by coaching institute

  • @kadarkaraisamymariappan9257
    @kadarkaraisamymariappan9257 Před 2 měsíci +16

    கோபி சாதாரண மக்களிடம் உரிமை , சக்கர பூந்தின்னு பொங்குவாரு😂... முக்கியமான கேள்வி கேட்காமல் அல்லது முக்கிய பிரச்சனை பற்றி பேசாமல் "உங்களுக்கு "தாமரை" பிடிக்குமா இல்ல "பால்டாயில்" புடிக்குமான்னு கேப்பாரு 😅😅😅

  • @trendinginfo3399
    @trendinginfo3399 Před měsícem

    Bro entha appla bro download pandringa episode lam

  • @gvbalajee
    @gvbalajee Před 2 měsíci +33

    Free Equal Quality Education is must for All citizens

  • @karunakarang5545
    @karunakarang5545 Před 2 měsíci +2

    Maths , Physics and Chemistry Sometimes Coaching centre thevaipadum...

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Před 15 hodinami

    Good conservation

  • @ranjithbala9592
    @ranjithbala9592 Před 2 měsíci +3

    Enna question keppanganu theriyama yellathaiyum padichu nalla mark yeduthu pass pannuna.. padathil ulla anaithum therinthukolla vaippu ullathu.. indha question tha varum endru therinthu athai mattum padithu mark vanginal.. anaithaiyum yeppadi katru kolvathu.. kurukkuvali anaithaiyum katrukodukkathu

  • @Unmaiarasiyal
    @Unmaiarasiyal Před měsícem +2

    அமைச்சர் ஓசீ ன்னு சொன்னாரே

  • @parthibannaveen6326
    @parthibannaveen6326 Před 25 dny

    8:05 semmaya😂😂 gopinath thakapattar

  • @Thambi696
    @Thambi696 Před měsícem

    E.nglish coach8ng center ambassador ithe gopinath thaan 😂😂😂

  • @ulagusiva125
    @ulagusiva125 Před 2 měsíci +1

    Sema comedy ❤😂🎉

  • @Sscintamil
    @Sscintamil Před 2 měsíci +3

    Ella points um ok but government exam na fixed time kula podanum shortcut is the only solution to crack ssc like exam and railways exam

  • @kamarajiasacademy1874
    @kamarajiasacademy1874 Před 2 měsíci +2

    Nice editing nanba❤
    Episode number enna bro

  • @123samat
    @123samat Před 2 měsíci

    Addition is the base of AI and can explain to kids all the way how it is used in day to day life.

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui Před 2 měsíci +1

    சூப்பர் Mr gopi bro

  • @jacinweslyk1023
    @jacinweslyk1023 Před 7 dny

    Coaching centre la padichavanga veliku poirukaanga

  • @MathanKumar-qn9hn
    @MathanKumar-qn9hn Před 2 měsíci +1

    finishing point marana masss da dei valakkam pola avaru pesuvaaru naama thalaiya aattitu poganum😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Ul22s
    @Ul22s Před 2 měsíci +5

    கோச்சிங் சென்டர் நடத்துபவர்களின் முகங்களை பார்த்தாலே தெரிகிறது எவ்வளவு கடுமையாக உழைக்கிறார்கள் உழைக்கிறார்கள் கொள்ளையடிக்க

    • @jgautam27
      @jgautam27 Před měsícem

      Actually the one sitting next to the one who said 1cup+1cup=2cup is the chemistry dean is sri chaitanya nolambur..

  • @appleofeye
    @appleofeye Před 2 měsíci +2

    Vanakkam! There are many teachers who wanted to make more money, deliberately don't teach in school classroom. They force children to go to tutorial and coaching centers to make money.

  • @suhash5299
    @suhash5299 Před 2 měsíci +3

    Byjus...

  • @user-cf8jv3jt3i
    @user-cf8jv3jt3i Před měsícem +1

    Coaching class90% படிக்கத்தெறிந்த பத்துப்பேர் படிக்க நூறுபேர் முட்டாளாக மாற்றகூடியவர்கள்

  • @suriyapriyakarthika1084
    @suriyapriyakarthika1084 Před měsícem +1

    எங்க பக்கத்து வீட்டில் 5 வயது குழந்தை உள்ளது. இந்த குழந்தையை போட்டு இங்கிலீஷ் பேச வேண்டும் என்று பாடு படுத்துகிறார்கள்

  • @SIC660
    @SIC660 Před měsícem +11

    Unfortunately Gopinath who is mediating this was a brand ambassador of a CA Coaching Centre who charge premium money but never take responsibility on results..And these shows are very much scripted..At the end of the day people are fools

  • @amutharamachandran7481
    @amutharamachandran7481 Před 2 měsíci +10

    All people must have equal Education. Education is very important for every human.
    We studied in a government school without coaching center we are in the USA.

  • @mhomedmansur6736
    @mhomedmansur6736 Před 2 měsíci +2

    Coaching center ponatha government jobs vaga mudiyum

  • @NoT_AwM_OnE_ShOt
    @NoT_AwM_OnE_ShOt Před 2 měsíci

    Hello sir it's all about knowledge

  • @Omsuriya7
    @Omsuriya7 Před měsícem +2

    Pakal kollai tha...ellame coaching centre..

  • @vkslabs1243
    @vkslabs1243 Před 2 měsíci +15

    OC nu sonna ivalo kova padaranga appa minister sollum pothu enga ponanuga?

    • @KamyaaUrad
      @KamyaaUrad Před 2 měsíci

      Minister parthu eppadi virala attina kizhichu thoranam thonga vittra mattangala.

  • @Super5Mali
    @Super5Mali Před 2 měsíci +5

    Nan lam coaching la padikkala I am in IT industry ennanna soldranga😂

    • @ramaiyankumaran2075
      @ramaiyankumaran2075 Před 2 měsíci +2

      Neenka yentha entrance exam a crack pannuneenka sir

    • @vinoth9345
      @vinoth9345 Před 2 měsíci

      😂😂😂ivanugala faud payanuga bro

  • @240TN
    @240TN Před měsícem

    YT ஆசிரியர்கள்🗿🤌
    இந்த தெய்வங்கள் இல்லையெனில் நான் இன்று இல்லை🫣🥹

  • @rameshs5783
    @rameshs5783 Před měsícem +4

    Episode number enna

  • @suriyan4453
    @suriyan4453 Před 2 měsíci +1

    Coaching centre> >>>>>>>>>> School

  • @Tamilstory321
    @Tamilstory321 Před 2 měsíci +13

    Episode no

  • @regam4379
    @regam4379 Před 2 měsíci

    Yentha matramum illai

  • @aquaworld240
    @aquaworld240 Před 2 dny

    Convet education what did 😅

  • @Bjorn-en7hb
    @Bjorn-en7hb Před 2 měsíci +17

    Coaching pogalena NEET, AIEEE la rank eduka mudiyadhu, idhu dhaan unmai

    • @aiju21
      @aiju21 Před 2 měsíci +2

      Nee yeduthiya

  • @jacinweslyk1023
    @jacinweslyk1023 Před 7 dny

    Coaching centre ponaLum naama thaan padikanum da

  • @klki1293
    @klki1293 Před 2 měsíci +1

    Na recent ah oru coaching centre la computer course la irukka Java full stack pathi keten.. avanga 1st 90000+3000registration fees and 6 months course.. nu sonnanga yethuku ivalavu amount ketta.. athu per day neenga 3hours la training+ practical session conduct pannuvangalam & second aptitude 1hr sonnanga..
    But April month 90000+3000 sonnavanga may month join pannalam nu ponna 150000+3000 nu solranga..

  • @vivekmad2010
    @vivekmad2010 Před 2 měsíci +20

    Schools are like Doordarshan, Coaching centers are like Private channels...Why do you need private channels, when you have doordarshan...

    • @digcurbnr2312
      @digcurbnr2312 Před 2 měsíci +10

      Worst comparison 🤣🤣🤣

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Před 2 měsíci

      ​@@digcurbnr2312yes

    • @dinesh6489
      @dinesh6489 Před 2 měsíci +1

      Dai kiruku koothi😂😂 Typical Upper Caste / Upper Class mindset. 80K koduthu Evan da per year padika mudiyuma 😡🤦

    • @sudhann8710
      @sudhann8710 Před měsícem

      Tarkuri

  • @trendinginfo3399
    @trendinginfo3399 Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dharshinipritha5649
    @dharshinipritha5649 Před 2 měsíci +2

    Edhu enna episode.... Bro

  • @jhawaharalagarsamy1867
    @jhawaharalagarsamy1867 Před 2 měsíci

    Coaching MAFIA

  • @FoodieKitchenTamil
    @FoodieKitchenTamil Před měsícem

    School thara home work vertla iruntha panna mata distraction irukum arambicha tution centre inaki coaching centre ra viyabaram aaidichi

  • @aum342
    @aum342 Před měsícem

    05:52 😂😂😂😂

  • @yuvashreeyuvashree579
    @yuvashreeyuvashree579 Před měsícem

    School la proper ha concept teach pannagana en students coaching centre poga poranga

  • @vivekmad2010
    @vivekmad2010 Před 2 měsíci +7

    I would like to know whether Gobinath's children are going for any extra coaching classes...

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 Před 2 měsíci +7

    பொன்மனச் செம்மல் உருவாக்கி ஏ1 வளர்த்துவிட்டதுததானே😂😂😂

  • @isainagaraj4964
    @isainagaraj4964 Před 2 měsíci +1

    Doctor engineer ready panna scholl yethuku
    Oompa polame

  • @sasikalanatasha6680
    @sasikalanatasha6680 Před 24 dny

    Could you mention the season and episode number

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 Před 2 měsíci +1

    True.. but Up, gujarat compare pannum naama kudila lastadhan irrukoam

    • @Saravanapoigayil
      @Saravanapoigayil Před 2 měsíci +3

      ஒரு பணக்கார மேல் ஜாதிக்காரன் மட்டும் படிக்கிறதுக்கும், எல்லோரும் படிக்கிறதுக்கு வித்தியாசம் இருக்கு சார்...

    • @rathinampoochi4153
      @rathinampoochi4153 Před 2 měsíci +1

      Ennada olara, ni andha kumbala moothiram kudukki kombala, ni appadithaan solluve.

    • @akravi8787
      @akravi8787 Před 2 měsíci +1

      Tamilnadu is world no 1 in education.

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 Před měsícem +1

    சதாரண பள்ளிகளில் பயின்றவர்கள் JEET,NEET ஆகியவற்றில் வெற்றி வாய்பு கம்மி.முன்பு காலத்திலும் tuition, முறை இருந்தது.இப்போது பயிற்ச்சி மையமாக செயல்படுகிறது.

  • @varnuso
    @varnuso Před měsícem +5

    Seriously enaku puriyala...scl ah nala solli kodutha ethuku coaching centre pogurom..... government scl ah teachers ey ila....neraiya kaas vaangura scl ku poravanga mostly coaching centre poga maatanga.. government ah kora sollama y coaching centre solringa... government seri aagura vara intha maari kollaikal nadakkum...chumma gobi sir maari namalum jing junk poda koodathu

    • @UBASHREEHARIM
      @UBASHREEHARIM Před měsícem +1

      Exactly 💯

    • @vigneshkumar5682
      @vigneshkumar5682 Před měsícem +2

      Correctly said ... Biased ah oru discussion .......Ella dimensions pathiyum pesala ... Also naduvar oru pakkam pesurapula ....

  • @mook8755
    @mook8755 Před 2 měsíci +1

    எந்த பள்ளிகூடமாக அல்லது கோச்சிங் சென்டர் ஆக இருந்தாலும் மாணவனை தானாக படிப்பதற்கு பழக்கவும் பொறுப்பு அமைதி நேர்மை போன்றவை இல்லை என்றால் எல்லாமே வேஸ்ட்

  • @thangamunish4756
    @thangamunish4756 Před 2 měsíci

    Thaaka pattar . CLG degree kuda serthu TNPSC coaching koduka porangalam

  • @MDlove2017
    @MDlove2017 Před měsícem

    Nan Tution lam ponadhe illa.. 12th la 926 mark(2009 pass out)
    Then Financial problem so B.E padikala Diploma(Civil) padichan
    Now working in gulf country as Civil QC Engineer

  • @soori2056
    @soori2056 Před 2 měsíci +1

    Where is the full episode please