Kamala Kamesh | character actress | drama - cinema fame | vazhkai payanam | @News mix tv

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    குணச்சித்திரம் மற்றும் அம்மா கதாபாத்திரக் கலைஞர் கமலா காமேஷ் அவர்களின் மறக்கமுடியாத கலை வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்!
    Please subscribe like comment and share
    yours. "News mix tv"
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Komentáře • 45

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Před 2 lety +4

    கடலோர கவிதைகள்..கடல் மீன்கள்.. அன்புள்ள ரஜினிகாந்த்..எங்கேயோ கேட்ட குரல்..மணல் கயிறு....மறக்க முடியாத நினைவுகள்...

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 Před 2 lety +8

    சம்சாரம் அது மின்சாரம்
    படத்தில் அருமையாக நடித்திருப்பவர் குடும்பம் ஒரு கதம்பம் சொல்லிக்கொண்டே போகலாம் நன்றி ஐயா திருச்சிற்றம்பலம் 🙏

  • @Arunkumar-rk8km
    @Arunkumar-rk8km Před 2 lety +5

    அம்மா அம்மா என எத்தனை முறை அழைத்தாலும் தகும்
    இவரை பற்றிய செய்தியை அறிந்து கொண்டது மகிழ்ச்சி
    நன்றி நியூஸ் மிக்ஸ் டிவி

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!

  • @sarojini763
    @sarojini763 Před 2 lety +5

    அழகான இளமையான வயதிலேயே கணவரையிழந்து திரையிலும் சோகமான வயதான கதாபாத்திரத்தில் நடித்தார்

  • @venkatkumar551
    @venkatkumar551 Před 2 lety +12

    அதுவும் கோதாவரி என்ற கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்திருப்பார்

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před 2 lety +5

    கமலாகாமேஷ் சூப்பராக நடிப்பார்.

  • @jayaschannel3452
    @jayaschannel3452 Před 2 lety +1

    நடிப்பு அருமையாக இருக்கும் நல்ல பதிவு நன்றி வாழ்க வளமுடன்

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Před 2 lety

    அம்மா நல்ல ஆரோக்கியத்துடன் உமா நல்ல உள்ளம் படைத்தவர் வாழ்த்துக்கள் ❤️💙❤️💙🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @raghavanr.s.9312
    @raghavanr.s.9312 Před rokem

    Excellent narration by speaker

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      Thanks for your support and kind wishes!...

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Před 2 lety +2

    Great sentimental mother actress although she was very young .Liked her role in all .But her best were in Visu's films manal kayiru , Samsaram adhu minsaram and ,Engoyae ketta Kural.She is a very broad minded person being a Brahmin had let her only daughter Uma to marry a Muslim actor Riyaz Khan
    Now Uma cooks all kinds of non veg for her husband including his favotite dish beef fry 🤭🤭.May she live long with good health.🙏🙏.

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Před 2 lety

    அலைகள் ஓய்வதில்லை அமைதியான அம்மா....சம்சாரம் அது மின்சாரம் அம்மா... நடிப்பு 👍👍👍👍

  • @geethasriram1478
    @geethasriram1478 Před 2 lety +1

    A fine natural character unforgettable actress 🥰💙💫👌

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Před 2 lety

    நன்றி நியூஸ் மிக்ஸ் டிவி 🙏🏻💐😊

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz Před 2 lety +1

    Good actress thanks sir

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 2 lety +2

    Arumaiyana actar samsaram adu minsaram movie marakka mudiyadu 🙏

  • @paulinealexander8245
    @paulinealexander8245 Před 2 lety +2

    Super actress

  • @artsc55
    @artsc55 Před 2 lety +1

    🙏🏽💐 manal kayiru, alaigal oïyyevadilaïye,,,,etc, maraka mudiyādha padangal, nandri nandri,aïyya vājtukkal 🙏🏽💐

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 Před 2 lety +2

    Acted very well in alaigal oivathailai.

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 Před rokem

    Kovai Managaril 1970's il Kamesh and Rajamani music programme popular Usha Udup avargalum padiullar.

  • @ramachandransundaresan38

    பழம் பெரும் நடன நடிகை,சந்திரபாபுவுடன் குங்குமப்பூவே பாடலில் நடித்த லட்சுமி ராஜம் பற்றி எழுதுங்கள்.

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety +2

    🌼🌼🙏🙏

  • @tvrsmani
    @tvrsmani Před 2 lety +1

    அபாரம்" இவர் நிகழ் வாழ்க்கையின் அம்மா போலவே தன் பங்களிப்பை ஒவ்வொரு கதா பாத்திரத்தி லும் கையண்டிருப்பார் !

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před 2 lety +2

    சூப்பர் நல்ல தகவல்

  • @maha.srilanka8965
    @maha.srilanka8965 Před rokem

    எனக்கு.ரொம்ப.பிடித்தஅம்மா

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před 2 lety +3

    Yenakku migavum pidithathu samsaram athu minsaram

  • @ranineethi760
    @ranineethi760 Před 2 lety +1

    நல்ல குணசித்ர நடிகை.

  • @bala9257
    @bala9257 Před 2 lety +3

    She is Director Visu's first choice for his pair in his films. Especially in 1980s and 1990s.

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Před 3 měsíci

    கமலா காமேஷ் என்பதை விட,கோதாவரி என்ற கதா பாத்திரம் தான் இன்றளவும் நிலைத்திருக்கிறது.

  • @lalithakarthick5269
    @lalithakarthick5269 Před 2 lety

    Best Amma

  • @gopalanravi6444
    @gopalanravi6444 Před 2 lety +1

    Ilam vayadhi kaimpennaga anadhu migavum kodumai. Kamesh in pugai pazakkathinal kalgalai izandhu maranam adaindhar .

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 2 lety +1

    😀

  • @popeye4531
    @popeye4531 Před 2 lety

    Her best was Allayaigal.Ovuthuillai and Samsaram atu minsaram.

  • @manikantan943
    @manikantan943 Před 2 lety +1

    அண்னா சாவித்திரி அம்மா வாழ்க்கை வரலாறு பற்றி சொல்லுங்க

  • @gopalanravi6444
    @gopalanravi6444 Před 2 lety

    1970 galil kamesh rajamani musiano very famous.

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před 2 lety +1

    🌹🙏🙏🙏🌷

  • @mtcemngr5292
    @mtcemngr5292 Před 2 lety +2

    திரு காமேஷ் குடும்பத்துக்கு ஏற்பட்ட சோகம் எதிரிகளுக்கு கூட ஏற்படக்கூடாது.
    காமேஷ் ராஜாமணியின் கர்னாடக இசை -மேற்கத்திய கூட்டிசை, இனிய இசை, 50 வருடங்களுக்கு பிறகும் காதில் ரீங்காரம் செய்கிறது.

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 Před 2 lety

    நாகளும் ஏழை ஜாதி என்றார்

  • @555shekha
    @555shekha Před 2 lety +1

    Mid class amma