முஹர்ரம் மாதத்தின் சிறப்புக்களும் படிப்பினைகளும் Specialties and lessons of Muharram ┇Mubarak Madani

Sdílet
Vložit
  • čas přidán 17. 08. 2021
  • #முஹர்ரம் மாதத்தின் சிறப்பு க்களும் படிப்பினைகளும்_ᴴᴰ ┇ Specialties and lessons of #Muharram ┇Mubarak Madani ┇ Tamil Bayan
    ---------------------------------------------------------------------------
    Telegram : t.me/Dr_Mubarack_Madani_Official
    Whatsapp : chat.whatsapp.com/FCMnQHBoig7...
    ---------------------------------------------------------------------------
    Edited by: KLM SATHIQUE
    WhatsApp : +94 77 650 7777
    ---------------------------------------------------------------------------
    _/SOCIAL MEDIA LINKS\
    ► FB OFFICIAL : / ml.mubarack.madani.ph.d
    ► INSTA : / dr._mubarack_madani_ph.d
    ► TWITTER : / mubarack_madani
    ---------------------------------------------------------------------------
    Dr.Mubarack Madani was born in Sri Lanka, in 1973.
    - He completed his first Islamic studies and Arabic at Dharuth Thowheed Assalafiyya Institute in 1992.
    - B.A. (Islamic Law) from the College of Islamic Law (Sharee’aa) at the Islamic University of Madeenah in 1999/2000. At the University of Peradeniya, Sri Lanka ,
    - Faculty of Arts he completed a M.A. in Islamic Civilization in 2006
    - In the department of Arabic and Islamic Studies at the University of Madras, India, he completed a Ph.D. in Islamic Civilization in 2015.
    - 2001 up to 2005 he worked as a Dhayee (Preacher) in the Islamic Cultural Center (ICC) Dammam
    - In 2008 he has founded and directed the Dharul Hudha Ladies College for Arabic & Islamic studies in Maruthamunai, Sri Lanka.
    -----------------------------------------------------------------------------------------
    "Disclaimer"
    This Channel Does Not any illegal Activities and Channel is Meant For Educational, Motivation, Islamic Purpose Only.
    ,,,,,,,,------------------------,,,,,,,,
    #DrMubarakMadaniOfficial #MubarakMadani #முபாரக்மதனி

Komentáře • 26

  • @sarbanishaismail6695
    @sarbanishaismail6695 Před 2 lety +16

    அல்ஹம்துலில்லாஹ். ✨️ எவ்வளவு தடைகள் வந்தாலும் உங்கள் தாவா பணியை தொடர்ந்து செய்யுங்கள்.. இன்ஷா அல்லாஹ்.. அல்லாஹ் அருள்புரிவான்.. துணை புரிவான்.. உங்கள் தாவா பணியை அல்லாஹ் மென்மேலும் மேலோங்க செய்வான்.. உங்கள் மூலமாக எங்களுக்கு மார்க்கக் கல்வியை கிடைக்க ரஹ்மத் செய்வானாக இன் ஷா அல்லாஹ்..

  • @abdulraheemv788
    @abdulraheemv788 Před 2 lety +3

    Alhamdulillah, continue your dhava.

  • @user-wc2sn9nj5i
    @user-wc2sn9nj5i Před 2 lety +2

    Jazakkallahum khairan Sheikh Allah unghalukku immailum marumailum manmayakki vaippanaha Allah unghalukku udal Arokkiyothoda Ayusai neelamakki vaippanaha unghaludaya kudumbatharkkum Allah thoufiq ai nadanum Ameen yarabulalameen 🤲 Unghaludan Allah thunai irukkiran unghaludaya Dawa thodara Allahvedam Dua sairom inshallah 👍👍👍💖💫❤

  • @sfmmm3957
    @sfmmm3957 Před 2 lety +3

    Masha allah

  • @mumtajsamad5121
    @mumtajsamad5121 Před 18 dny

    Aameen Aameen ya Rabilalameen 🤲

  • @abdullahyusuf7133
    @abdullahyusuf7133 Před 2 lety +1

    Alhumdhulillah...

  • @ArRahmanTrust1
    @ArRahmanTrust1 Před 2 lety +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ அல்லாஹ் மார்க்க பணியை ஏற்றுகொள்வனாக உங்களுக்கு அருளும் புரிவானாக உங்கள் மூலையமாக எங்களுக்கு அல்லாஹ் நேர்வழி கொடுத்துள்ளான். அல்லாஹ்க்கு நாங்கள் நன்றி கூறி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எங்கள் துஆவில் இணைத்துள்ளோம் இன்ஷாஅல்லாஹ்

  • @noortheentheen8223
    @noortheentheen8223 Před 2 lety

    மாஷாஅல்லாஹ்

  • @mohamednowshin7608
    @mohamednowshin7608 Před 2 lety +1

    Assalamu.alaiKum.vunga bayan migavum payan vullathaga eruku alhamthulillah jazakallah khair nangal thirunthi varugirom

  • @zakariyamaricar8622
    @zakariyamaricar8622 Před 2 lety +1

    Alhamdulillah

  • @muhammedyusuf1191
    @muhammedyusuf1191 Před 2 lety

    அல்ஹம்துலில்லாஹ்

  • @ajccader9556
    @ajccader9556 Před 2 lety +1

    Assalaamu alaikkum varahmathullah barakkaaththugu

  • @Mrminhaj551
    @Mrminhaj551 Před 11 dny

    😮😢😢😢

  • @jainama8687
    @jainama8687 Před 2 lety

    அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வபரகாத்துஹு அல்ஹம்துலில்லாஹ்

  • @mohammedashik2428
    @mohammedashik2428 Před 2 lety

    engalukku innum kulanthai illa en wife oru kanau vanthirikku athu enna na antha kanaula kulanthai pirakkirathu appurama konjam nerathula kulanthai irathuttu solranga tirumpaum konja nerathule antha kolanthai uyirota irukku en wife antha kulanthai koota vilaiyaturangala intha mathiriyana kanau en wife ku vanthirikku itharkku konjam vilakkam thara mutiuma insha Allah konjam rbly pannunga pls pls

  • @Sana95104
    @Sana95104 Před rokem

    பிரை11 மாத்திரம் நோன்பு வைக்கலாமா

  • @abdulrajak1577
    @abdulrajak1577 Před 2 lety +1

    முஹர்ரம் மாதத்தின் 10 நாளின் ஆஷிரா நோன்பின் 4 நிலையும் அதன் நன்மையும்
    1) மக்காவின் அறியாமை கால குறைஷிகள் ஆஷிரா நோன்பு பிடித்து காஃபாவிற்கு புதிய திரை போட்டனர். முஹம்மது நபி அவர்களும் நோன்பு வைத்தனர்
    2) மதீனாவுக்கு முஹம்மது நபி அவர்கள் சென்றபின் யூதர்கள் ஆஷிரா நோன்பு வைப்பதை கண்டு காரணம் அறிந்து கொண்டு முஸ்லீம்களுக்கு ஆஷிரா நோன்பு கடமையாக்கினார்கள்..
    3) ரமலான் நோன்பு கடமையாக்கபட்ட வுடன் ஆஷிரா நோன்பு சுன்னத்தான அல்லது நபிலான. நோன்பாக. ஆகி விட்டது.
    4) கைபர் வெற்றிக்கு பின் யூதர்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் என அணைவரும் ஆஷிரா நோன்பு பிடிப்பதால் இறை தூதர் முஸ்லீம்களை வேறுபடுத்தி காட்டவும் மேலும் அதிக நன்மைகளை அடைந்து கொள்ளவும் முஹர்ரம் மாதம் 9 ஆம் நாளும் 10 நாளும் நோன்பு பிடிப்பேன் என கூறினார்கள். இதுவே உலக முஸ்லீம்களின் வழக்கமாயிற்று.
    ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
    அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) அன்று நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து சென்றதும் ஆஷூரா நோன்பு நோற்றார்கள்; அந்நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளை இட்டார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும், நாடியவர் ஆஷூரா நோன்பு நோற்கலாம்; நாடியவர் அதை விட்டுவிடலாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    ஸஹீஹ் முஸ்லிம் : 2068.
    அத்தியாயம் : 13. நோன்பு.
    இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.
    ஸஹீஹ் முஸ்லிம் : 2088.
    அத்தியாயம் : 13. நோன்பு
    حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏
    ‏ صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ ‏"
    ‏ ‏‏
    It was narrated from Abu Qatadah that the Messenger of Allah (ﷺ) said:
    "Fasting the day of "Ashura', I hope, will expiate for the sins of the previous year."
    Sahih (Darussalam)
    English : Vol. 1, Book 7, Hadith 1738
    Arabic : Book 7, Hadith 1810
    Sunan Ibn Majah.
    அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் " ஆஷிரா தினத்தில் நோன்பு வைப்பது முந்தைய ஒரு வருட. பாவங்கள் மன்னிக்க படும் என நம்பிக்கை கொள்கிறேன்.

  • @jalilathulthahira4080
    @jalilathulthahira4080 Před 2 lety +1

    As salamu alaikum wa rahmathullahi wa barakathuhu
    In shaa Allah நீங்க CZcams channel லை
    தொடர்பு கொண்டு
    உங்கள் channel delete ஆகி விட்டது recover செய்து தரும்படி கேட்டுக் கொண்டால்
    In shaa Allah recover செய்து தருவார்கள்.

    • @mohamedrinas9929
      @mohamedrinas9929 Před 2 lety

      வலைக்கு முஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரஹாத்துஹு

    • @mohamedrinas9929
      @mohamedrinas9929 Před 2 lety

      Recover pannenaalum upload pannena video varumo theriya

    • @islamicmindset3698
      @islamicmindset3698  Před 2 lety

      وعليكم السلام ورحمة الله وبركاته

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Před 2 lety