Video není dostupné.
Omlouváme se.

புது வீடு பால் காய்ச்ச போறோம்😍🎉 | Home Tour Vlog | Karuppu Roja

Sdílet
Vložit
  • čas přidán 10. 12. 2021
  • For Business Enquiry Contact : karuppuroja12@gmail.com
    Hey guys! Welcome to my exciting video on Karuppu Roja. You know how I would come to Chennai just for shoots and work if you know me.
    Travelling back and forth would always cause inconvenience. Hence, after much waiting, we found a space in Chennai. Here's my housewarming video with my family and extended family, Thenu and Krithika.
    I can't tell you what it feels like to see my dream come true. Watch the full video.
    #NewHouse #HouseWarmingCeremony #KaruppuRoja
    ********************
    For Business Enquiry Contact : karuppuroja12@gmail.com
    ********************
    Follow Me On:
    Facebook: / aranthai.nisha
    Instagram: / aranthainisha
    ********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

Komentáře • 2,3K

  • @lillychandrasekeran2020
    @lillychandrasekeran2020 Před 2 lety +749

    தானும் மகிழ்ந்து மற்றவரையும் மகிழ்விக்கும் நிஷா சிறப்பு வாழ்த்துக்கள்

    • @pfaisalsalem6186
      @pfaisalsalem6186 Před 2 lety +2

      Hey I’m going back to the 👍❤️🙏🏾🇮🇳🥰

    • @funhunter_
      @funhunter_ Před 2 lety

      25' x 30' Low Budget 2BHK House design and free plan..
      czcams.com/video/BTYUivvqBu8/video.html

    • @pfaisalsalem6186
      @pfaisalsalem6186 Před 2 lety +1

      Hey👍❤️🙏🏾

  • @jothikula8729
    @jothikula8729 Před 2 lety +774

    எவ்வளவு தான் உழைத்தாலும் குடும்பத்துடன் சேர்ந்து இருக்கும் நேரம் பொன்னானது. வாழ்த்துக்கள் சகோதரி.

    • @tnmathscamp3197
      @tnmathscamp3197 Před 2 lety +1

      czcams.com/video/u1FiLeksACw/video.html

    • @malaramma5510
      @malaramma5510 Před 2 lety

      யேமா எங்கள் கூபுட்டு இருகளமல

    • @jaffnakitchen4636
      @jaffnakitchen4636 Před 2 lety +1

      Yes

    • @devikakumaran619
      @devikakumaran619 Před 2 lety

      Yes

    • @shalinistamilviralvideos-4134
      @shalinistamilviralvideos-4134 Před 2 lety +1

      தாமரைதான் பிக்பாஸ் வின்னர்- அபிஷேக் அதிரடி | Thamarai Winner _ Abishek Told Truth
      czcams.com/video/7zi3TkG9rUg/video.html

  • @malathisasikumar9241
    @malathisasikumar9241 Před 2 lety +7

    வாழ்த்துக்கள் நிஷா அக்கா 🎉🎉🎉.... நீங்கள் எப்போதும் இந்த சிரிப்புடன் இருக்கு வேண்டும்... உங்கள் குணங்கள் மற்றும் சிரிப்பு தான் அனைவரையும் கவர்ந்தது...வாழ்க வளமுடன் 😊😊❤️❤️

  • @marylazard3872
    @marylazard3872 Před 2 lety +59

    Congratulations Nisha I am so happy for u. U deserve it. U deserve much more than this . Love it. We r happy with ur family. May GOD bless.

    • @funhunter_
      @funhunter_ Před 2 lety

      25' x 30' Low Budget 2BHK House design and free plan..
      czcams.com/video/BTYUivvqBu8/video.html

  • @S.L81
    @S.L81 Před 2 lety +215

    நிஷா உங்கள் குழந்தை குடும்பம் மிகவும் அழகாக இருக்கிறது.இறைவன் அருளால் எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.கருப்பு ரோஜா என்றும் அழகு ரோஜா தான்

    • @candykidsppt916
      @candykidsppt916 Před 2 lety +2

      Tomorrow is my birthday 🎈🎉, wish, bless and support us

    • @kumarn8849
      @kumarn8849 Před 2 lety

      டேய் டேவிட் புள்ளை உண்மையாடா அவளை கட்டினவன கேட்டு தெரிந்து கொள்ளலாமே

    • @childchild6810
      @childchild6810 Před 2 lety

      Best wishes

  • @subha4167
    @subha4167 Před 2 lety +71

    Krithika has lost weight. Who feels like that. She is looking very beautiful.

    • @p.s.gnaneshwsrisumathi4009
      @p.s.gnaneshwsrisumathi4009 Před 2 lety +3

      Idhu romba mukkiam naadu pora pokkula. Idhu romba ovary.

    • @spreadlove4340
      @spreadlove4340 Před 2 lety

      @@p.s.gnaneshwsrisumathi4009 Apo nadu pora pokula nisha akka video parka ean vantheenga? Poi vera velaya parkalame

  • @aliceraj8141
    @aliceraj8141 Před 2 lety +73

    Congratulations sister, your daughter is so cute and funny🤣 nice family. God bless you all. Best wishes to buy new house in chennai.

    • @funhunter_
      @funhunter_ Před 2 lety

      25' x 30' Low Budget 2BHK House design and free plan..
      czcams.com/video/BTYUivvqBu8/video.html

  • @sivanathanm7890
    @sivanathanm7890 Před 2 lety +6

    கஷ்டப்பட்டு ஒரு இடத்தை அடைந்து விட்டீர்கள் இதிலிருந்து மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நிஷா

  • @K7-editz7474
    @K7-editz7474 Před 2 lety +24

    அக்கா எங்க குடும்பத்தில் நீங்களும் ஒருவர். மக்களை சந்தோச படுத்தும் பேச்சாளர்,, நீங்க பல்லாண்டு வாழ்க நிஷா அக்கா
    அன்பு தம்பி K7 Creation 360°

  • @karuppuroja
    @karuppuroja  Před 2 lety +12

    Sekkirama sonthama vedu katrom Namma ellarum onna kondaduvom....

  • @jamalkathi8929
    @jamalkathi8929 Před 2 lety +1

    இறைவன் அருளால் வெகுவிரைவில் நீங்கள் சொந்த வீடு சென்னையில் வாங்குவீர்கள் இறைவன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு வாழ்த்துக்கள் 🙏👌👍🏻🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kandasamyarumugam2738
    @kandasamyarumugam2738 Před 2 lety +2

    உழைப்பால் உயர்ந்தவருக்கு உளங்கனிந் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 Před 2 lety +30

    நிஷாவின் மனது என்றுமே தங்க மனசு தான் தான் வாழ பிறரை கெடுக்கும் உலகத்தில் பிறரை சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைக்கும் நிஷா🔥

  • @rmkvr1783
    @rmkvr1783 Před 2 lety +297

    மிக விரைவில் சொந்த வீடு வாங்க வாழ்த்துக்கள் நிஷா 👍

    • @sumathisubi9622
      @sumathisubi9622 Před 2 lety +4

      வாழ்த்துக்கள் அக்கா

    • @vijaynagulnagul3747
      @vijaynagulnagul3747 Před 2 lety

      எலலலல vijay tv காசு சச

    • @vadivus2355
      @vadivus2355 Před rokem

      வாழ்த்துக்கள் சகோதரி

  • @sachintailorssaminathan1007

    மனமார தங்கள் முயற்சிலே வெற்றி பெற்று புது வீடுபுது சந்தோசம் புது எல்லாமே அமைய வாழ்த்துக்கள்

  • @satheeskumart3141
    @satheeskumart3141 Před 2 lety +1

    வேற லெவல் thumbnail photo😀.... இவுங்குளுக்கு இந்த மாதிரி வீடா(கொஞ்சோ நல்ல எண்ணம் நெரையா பொறாமை) அப்டின்னு நெனச்சு வந்துருபாங்க மக்கள்ஸ் அத வியூஸ் பிச்சுகிட்டு போய்டுச்சு 😀😀... வாழ்த்துக்கள்..... 👍🏻

  • @yogayoganathan7628
    @yogayoganathan7628 Před 2 lety +218

    நல்ல ஜாலியான குடும்பம். இதை பார்க்கும்போது நல்ல மகிழ்ச்சியாக இருக்கு. 👍

  • @Bala_kirthi
    @Bala_kirthi Před 2 lety +468

    சூப்பர் நிஷா அக்கா 🥳 வாழ்த்துக்கள் 🥳🎉🎉🎉🎉🎉

  • @prakashsafi01
    @prakashsafi01 Před 2 lety +1

    BIGBOSS poi sondhama veedu vangitanga.. valthukal 😊

  • @kalyaniharish3257
    @kalyaniharish3257 Před 2 lety

    அக்கா நீங்கள் bigg boss போனபோது நீங்க இடயில வெளி வந்திட்டீங்க ஆனா எங்க மனதில் இருக்கீங்க love you akka

  • @syed_ibramsha_shorts
    @syed_ibramsha_shorts Před 2 lety +109

    Krithika Nisha Nice bonding ❤️ superrrr😘

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Před 2 lety +15

    நிஷா விரைவில் சென்னையில் சொந்த வீடு வேண்ட வாழ்த்துக்கள் இந்த வீட்டில் சகல பாக்கியங்களும் கிடைக்க வாழ்த்துக்கள் பாப்பா so cute 👍👍👍😃😃😃🥰🥳

  • @govindanveerappan1881
    @govindanveerappan1881 Před 2 lety +1

    Superb, simple and humble. வாழ்க வளமாக, வளர்க நலமாக.

  • @kirshnakalakumar8213
    @kirshnakalakumar8213 Před 2 lety +11

    ஹாய் சகோதரி 🙏❤️ ரெபம் ஜாலியா இருந்தது சீக்கிரம் புதிய வீடு சொந்தமாக வாங்க வாழ்த்துக்கள்👍🏡💯❤️

    • @funhunter_
      @funhunter_ Před 2 lety

      25' x 30' Low Budget 2BHK House design and free plan..
      czcams.com/video/BTYUivvqBu8/video.html

  • @kickeesamayal9458
    @kickeesamayal9458 Před 2 lety +58

    வாழ்த்துக்கள் நிஷா எல்லா நிலையிலும் நீங்கள் சிரித்த முகமாக இருப்பது உங்களது + பாயிண்ட் வாழ்க வளமுடன்

    • @funhunter_
      @funhunter_ Před 2 lety

      25' x 30' Low Budget 2BHK House design and free plan..'
      czcams.com/video/BTYUivvqBu8/video.html

  • @parveshthamizhan4063
    @parveshthamizhan4063 Před 2 lety +3

    விரைவில் சொந்த வீடு வாங்கி பால் காய்ச்ச வேண்டும்..... எமது வாழ்த்துகள்.....

  • @suriyakalarajesh7628
    @suriyakalarajesh7628 Před 2 lety +1

    congratulations akka, Pappu is very cute, God bless you akka, koodiya veraivil sontha veedu vanga ennudaiya vazhidhukal nisha akka, enjoy your family akka, eppavum intha mathiri santhosama irunga 👍😘💋💋

  • @ramaninambi4167
    @ramaninambi4167 Před 2 lety +2

    My sincere prayers for your family...be like this always....love you always.
    அன்பு என்றென்றும் ஜெய்க்கும் ,

  • @asmihasan8623
    @asmihasan8623 Před 2 lety +95

    அறந்தாங்கி ல இருந்து யார் சென்னை போனாலும் நிஷா அக்கா வீட்ல தங்கிக்கப்பா, ஹோட்டல் செலவு மிச்சம்

  • @kaylasky4417
    @kaylasky4417 Před 2 lety +130

    CONGRATULATIONS!
    Wishing you will buy a new house in chennai and stay with your family. God Bless

    • @candykidsppt916
      @candykidsppt916 Před 2 lety +3

      Tomorrow is my birthday 🎈🎉, wish, bless and support us

    • @sivam1666
      @sivam1666 Před 2 lety

      Nisha akka unka sirippey oru siripputhan ponga elloraium siri vaikkira neenga nalla irukkanum althabest

    • @funhunter_
      @funhunter_ Před 2 lety

      25' x 30' Low Budget 2BHK House design and free plan..'
      czcams.com/video/BTYUivvqBu8/video.html

  • @neelaborewell6421
    @neelaborewell6421 Před 2 lety

    மிக விரைவில் சொந்த வீட்டில் பால் காய்ச்சும் காணொளி வழங்க எல்லாம் வல்ல இறைவன் (அல்லாஹ்) அருள் புரியுமாறு
    இறைவனை வேண்டி வழிபட்டு வாழ்த்துகிறேன்.

  • @karikalanravi621
    @karikalanravi621 Před 2 lety

    அறந்தாங்கி நிஷா விற்கு சொந்த பங்களா வாங்க வாழ்த்துக்கள். மேக்கப் இல்லாமலேயே இயற்கையான அழகு டனும், பொலிவுடன் இருப்பதாக தெரிகிறது

  • @sonuchanel1856
    @sonuchanel1856 Před 2 lety +17

    I really love krithika very much. M a big fan of her

  • @poojashanmathi3098
    @poojashanmathi3098 Před 2 lety +131

    The bond between krithi and Nisha akka were awesome ❤️✨

    • @funhunter_
      @funhunter_ Před 2 lety

      25' x 30' Low Budget 2BHK House design and free plan..
      czcams.com/video/BTYUivvqBu8/video.html

  • @tskalpanasubramanian6794
    @tskalpanasubramanian6794 Před 2 lety +2

    விரைவில் . புது வீடு வாங்க வாழ்த்துக்கள். நிஷா அக்கா . 🎉🎉🎉🎉🎉👏👏

  • @kaviananthi6856
    @kaviananthi6856 Před 2 lety

    Super akka u r my fav Chellam life la inum romba periya level ku vara vaazhthukkal akka mama va ketdathaa sollunga

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Před 2 lety +14

    வாழ்த்துக்கள் நிஷா சீக்கிரமா சொந்த வீடு வாங்க வாழ்த்துக்கள் அண்ணாவை கேட்டதா சொல்லவும் நிஷா உன்னோட பொண்ணு லிப்ட்டில் இருந்து வெளியே வரும்போது வலது கால் வைத்து வந்தால் சூப்பர்

  • @fathima9118
    @fathima9118 Před 2 lety +3

    Vera level Nisha akka .... vedio duration seekiram mudinja mari irunthuchi ... Inum neraya post panunga

  • @padmajarajeeve7682
    @padmajarajeeve7682 Před 2 lety +5

    இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்.. 🙏💕

  • @venkatraman9290
    @venkatraman9290 Před 2 lety

    வாழ்த்துக்கள் நிஷா, இனி அடிக்கடி நிறைய நிகழ்ச்சிகளில் பார்க்கலாம்.

  • @sukapradha5253
    @sukapradha5253 Před 2 lety +208

    Krithika sema fun 😊
    I like her

    • @candykidsppt916
      @candykidsppt916 Před 2 lety +2

      Tomorrow is my birthday 🎈🎉, wish, bless and support us

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa Před 2 lety +22

    Best wishes for you and your family to be healthy, happy and wealthy!!

  • @mohamedabdhullah2491
    @mohamedabdhullah2491 Před 2 lety

    மன நிறைவா இருந்துச்சு
    நம்ம கிளையில் ஒரு மலர் பூத்துக் குலுங்குவதைப் பார்த்து
    மிக்க மகிழ்ச்சி
    இதை பார்த்து ரசித்து அனுபவிக்க ஏன் பாசக்கார மச்சிக்கு கொடுத்து வைக்கலையேன்னு நினைக்கும் போது வருத்தமா இருக்கு
    கொஞ்சம் கோபமாவும்
    இருக்கு அந்த அண்டவன் மேல
    பேத்திக்கு இந்த குட்டி அய்யாவின் வாழ்த்துக்கள்

  • @nivetham9961
    @nivetham9961 Před rokem

    உங்களின் நல்ல மனம்போல் நல்லதே நடக்கும் sister. சொந்த வீடு வாங்கி நலம்பெற வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝👍👍👍👍.

  • @nazikanazikka4054
    @nazikanazikka4054 Před 2 lety +49

    கூடிய விரைவில் சொந்த வீடு வாங்கவேண்டும் இன்ஷா அல்லா 😘😘😘

    • @funhunter_
      @funhunter_ Před 2 lety

      25' x 30' Low Budget 2BHK House design and free plan..''
      czcams.com/video/BTYUivvqBu8/video.html

  • @sindhumska5876
    @sindhumska5876 Před 2 lety +15

    Congratulations akka. Aana kadaicila unga srippu superrrrrrr😜😜😜

  • @verybadattitudeverybadatti1251

    Safa papa Semma cute
    😍 ada vitha nisha akka Comedy Vere level 😎😎

  • @mohamedjailani7091
    @mohamedjailani7091 Před rokem +2

    மனமார வாழ்த்துக்கள் நிஷா மிக விரைவில் சொந்த வீடு வாங்க வாழ்த்துக்கள் பிரார்த்திக்கின்றோம்

  • @niasentalks8168
    @niasentalks8168 Před 2 lety +229

    விரைவில் சொந்த வீடு வாங்க வாழ்த்துக்கள் நிஷா அக்கா❤😍

    • @siva7678
      @siva7678 Před 2 lety +1

      Hi nisha nanka srilankala irunthu kathikkuram unkalayum unkada actinkum romba pitikkum unkalota kathikkanum elum enda commence pannunka all the best😍😍😍😍

    • @krishnaveni2310
      @krishnaveni2310 Před 2 lety +1

      வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @chitrajradha1308
      @chitrajradha1308 Před 2 lety +1

      ஃஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞ

    • @shaminahakkim4811
      @shaminahakkim4811 Před 2 lety +1

      Aameeeeen agatum

    • @ststharan
      @ststharan Před 2 lety

      @@siva7678 கதைச்சிட்டா போச்சு

  • @jessicamelvin7107
    @jessicamelvin7107 Před 2 lety +52

    வாழ்க வளமுடன்! கடவுள் ஆசிர்வாதம் எப்பொழுதும் நிஷா உங்களுக்கு இருக்கும் இன்னும் மேலும் மேலும் குடும்பத்துல சிறப்பாக இருப்பீங்க குடும்பத்துல இருக்கிற எல்லோருக்கும் கடவுள் ஆசிர்வாதம் எப்பொழுதும் இருக்கும் வாழ்த்துக்கள் நிஷா.

  • @sivakami2975
    @sivakami2975 Před 2 lety +14

    Nisha akka congratulations ❤️
    Nalla manasu ka uggaluku and
    Krithika such a genuine soul 💜

    • @jamunarani7579
      @jamunarani7579 Před 2 lety +1

      Congratulations Nisha, vazhga valamudan ❤

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Před 2 lety +1

    Paarkave magizchi yaga ulladhu .melum Valera vaazthukal. 👌👌👍🙌🙌

  • @brindhajayapaul7335
    @brindhajayapaul7335 Před 2 lety +53

    All the best , good to see you grow , a great inspiration for many women , kudos to ur mom too , a great pillar of support , happy for u

    • @funhunter_
      @funhunter_ Před 2 lety

      25' x 30' Low Budget 2BHK House design and free plan..
      czcams.com/video/BTYUivvqBu8/video.html

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 Před 2 lety +8

    Sekaram oru own house vanga vazhthukal sister 💐💐😊😊

  • @vanthana6b447
    @vanthana6b447 Před 2 lety

    வாழ்த்துக்கள் சொந்த வீடு வாங்க வேண்டும் உங்கள் முயற்சி கண்டிபா வெற்றி அடையும்👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️

  • @agriculturedevelopment2243

    All the best👍💯 akka unga nalla manasuku VALTHIGAL

  • @jvidhyasv7280
    @jvidhyasv7280 Před 2 lety +3

    Congratulations akka. Uga veetuku nanum varan akka. Aasiya iruku

  • @g.dhurgadevi6954
    @g.dhurgadevi6954 Před 2 lety +54

    விரைவில் சொந்த வீடு வாங்க வாழ்த்துக்கள் அக்கா 😍😍😍😍

  • @musicmady4569
    @musicmady4569 Před 2 lety

    அன்பு சகோதரி நிஷா. நீங்கள் மென்மேலும் வளற்சிபெர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Před 2 lety +2

    கருப்பு நோஜாவாஆஆஆ!!!!
    ஓகே வாழ்த்துகள் 👏👏👏👍

  • @sunes8926
    @sunes8926 Před 2 lety +24

    From start to the end I was laughing oly...vy natural and funny... keep on rocking Akka!!..

    • @funhunter_
      @funhunter_ Před 2 lety

      25' x 30' Low Budget 2BHK House design and free plan..''
      czcams.com/video/BTYUivvqBu8/video.html

  • @adithyajayaraj7340
    @adithyajayaraj7340 Před 2 lety +39

    Heartfelt Congrats & wishing u even more success in the future🙏❤

    • @funhunter_
      @funhunter_ Před 2 lety

      25' x 30' Low Budget 2BHK House design and free plan..'
      czcams.com/video/BTYUivvqBu8/video.html

  • @puduvaiarokkiyasamayal6225

    நிஷா நீங்கள் குடும்பத்தோடு எப்பவும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன் விரைவில் சென்னையில் ஒரு பங்களா வீடு இறைவன் தருவார் வாழ்த்துக்கள்

  • @vickykuppusamy8510
    @vickykuppusamy8510 Před 2 lety

    Akka na rombave deberssion la irunthen unga oru video patha pothum mind relax a irugu..love Nisa akka

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Před 2 lety +3

    வாழ்த்துக்கள் நிஷா விரைவில் சொந்த வீடு வாங்குங்க

  • @ssr6731
    @ssr6731 Před 2 lety +21

    Sooooo happy for you... You should invite Nakul sir

  • @DrJegan-ro4ry
    @DrJegan-ro4ry Před 2 lety

    சூப்பர் நிஷா அக்கா அறந்தாங்கி க்கு பெருமையை பெற்றுள்ளது..... நானும் அறந்தாங்கி அக்கா மகா ஸ்டோர் & மகாலட்சுமி

  • @kanikanideshwari65
    @kanikanideshwari65 Před 2 lety +1

    விரைவில் சென்னையில் புது வீடு வாங்க எனது வாழ்த்துக்கள் நிஷா

  • @jainulabdeen6459
    @jainulabdeen6459 Před 2 lety +19

    விரைவில் சொந்த வீடு வங்கி குடியேற வாழ்த்துக்கள்

  • @padminisekar3921
    @padminisekar3921 Před 2 lety +24

    விரைவில் சொந்த வீடு வாங்க வாழ்த்துக்கள் நிசா❤️

  • @sathiamoorthyrajagopalan8227

    தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் உங்கள் வெற்றியை உறுதி செய்யும் .வாழ்த்துக்கள் .

  • @kalaiarasisundrambal3237
    @kalaiarasisundrambal3237 Před 2 lety +1

    வாழ்த்துகள் நிஷா. God bless you always MY dear

  • @christeenachristy7050
    @christeenachristy7050 Před 2 lety +16

    Congratulations..Ellarum Romba jolliyya irukkanga 🤣🤣🤣 Eppadiyirundan kudubam eppozhum santhosama iruppom💜♥️(Kerala)

  • @saisri799
    @saisri799 Před 2 lety +17

    This is d love of amma .. towards her daughter .. wt so ever .. it's for my daughter nu .. 😍😍😍

    • @funhunter_
      @funhunter_ Před 2 lety

      25' x 30' Low Budget 2BHK House design and free plan..'
      czcams.com/video/BTYUivvqBu8/video.html

  • @diveeganarayanan1623
    @diveeganarayanan1623 Před 2 lety

    நிஷ நீங்க ஒரு கருப்பு ரோஜா அழாகி உங்கலை எனக்கு ரொம்ப பிடிக்கும் மா வாழ்த்துக்கள்🙌🙌

  • @maheshb5227
    @maheshb5227 Před 2 lety

    Series ah semma fun ah irundhuchi.. Ungala sutthi ellam nalla ullangalum irukanga..

  • @vpsbm3300
    @vpsbm3300 Před 2 lety +75

    Congratulations 🎉👏 Nisha akka wishing you all success in your life

    • @candykidsppt916
      @candykidsppt916 Před 2 lety +2

      Tomorrow is my birthday 🎈🎉, wish, bless and support us

    • @SamSam-qw8cl
      @SamSam-qw8cl Před 2 lety +1

      @@candykidsppt916 Happy Birthday

    • @candykidsppt916
      @candykidsppt916 Před 2 lety +1

      @@SamSam-qw8cl Thank u 😊
      czcams.com/video/pDZwljUHu_E/video.html

    • @funhunter_
      @funhunter_ Před 2 lety

      25' x 30' Low Budget 2BHK House design and free plan..'
      czcams.com/video/BTYUivvqBu8/video.html

  • @manipriya5625
    @manipriya5625 Před 2 lety +14

    Congrats nisha akka riyaz anna love from illuppur

    • @funhunter_
      @funhunter_ Před 2 lety

      25' x 30' Low Budget 2BHK House design and free plan..''
      czcams.com/video/BTYUivvqBu8/video.html

  • @fathimafaseela5374
    @fathimafaseela5374 Před rokem

    Kudiya sikkarama ogalku pudhusa perisa vidu ketta walthukkal sister... ❤️❤️

  • @mrpthanujallinall416
    @mrpthanujallinall416 Před 2 lety

    Super nisha akka. I like you ka. Neenga kooda viraivil veedu vangiduvinga vazhthukkal ka 💐💐 unga comedy la eanaku romba pidikum😍😍

  • @akshathasrinivas2190
    @akshathasrinivas2190 Před 2 lety +19

    Kruthi akka vere level akka♥️♥️♥️😘

  • @aboobacker8thg104
    @aboobacker8thg104 Před 2 lety +14

    Semma comedy nisha akka, super ra pesiringa.

  • @akbarbatcha2045
    @akbarbatcha2045 Před 2 lety +1

    விரைவில் சொந்த வீடு வாங்கி குடியேற வாழ்த்துக்கள் 👍

  • @ruthradevivilvarasa3895
    @ruthradevivilvarasa3895 Před 2 lety +1

    மிக விரைவில் புதிய வீடுவாங்க வாழ்த்துகள்

  • @feedybee
    @feedybee Před 2 lety +3

    வாழ்த்துகள் Sis.

  • @SanthoshSanthosh-xn5qo
    @SanthoshSanthosh-xn5qo Před 2 lety +12

    Karthika and Nisha akka nice bonding. Gm

    • @funhunter_
      @funhunter_ Před 2 lety

      25' x 30' Low Budget 2BHK House design and free plan.''
      czcams.com/video/BTYUivvqBu8/video.html

  • @broken1933
    @broken1933 Před 2 lety +1

    Ungala patha le enaku seripu adaka mudila nisha akka comment pannum pothu kuda serichitu tha pandra🤣🤣 god bless you akka

  • @jjpriya4040
    @jjpriya4040 Před 2 lety

    Unmaiyave na mind apsetta irunden inda video pathona relax aagiten thank u nisha

  • @thuravikkadutamilan5855
    @thuravikkadutamilan5855 Před 2 lety +6

    Masha Allah congratulations

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Před 2 lety +24

    விரைவில் சொந்த வீடு வாங்கி குடியேற வாழ்த்துக்கள் அக்கா 🥰🥰👍ஈழத்தில் இருந்து🥰👍

  • @swarnalayamchannel4519

    Enaku intha vdeo romba pidichuruku yennea theriyala.... so 😊 happy

  • @balasubramanianm5686
    @balasubramanianm5686 Před 2 lety +1

    மகிழ்ச்சி. வாழ்த்துகள். விரைவில் சொந்த வீடு வாங்குவீர்கள்!
    புதுமனை புகு விழாவிற்கு நேரில் வந்து வாழ்த்துவோம்.
    முனைவர் முபா.

  • @PriyaPriya-io2gw
    @PriyaPriya-io2gw Před 2 lety +8

    சீக்கிரம் சொந்த வீடு வாங்கி பால் காய்ச வாழ்த்துக்கள்

  • @kannapiran1932
    @kannapiran1932 Před 2 lety +33

    You make us laugh by your profession.All the best wishes to own a new house at Chennai sister!

    • @funhunter_
      @funhunter_ Před 2 lety

      25' x 30' Low Budget 2BHK House design and free plan..'
      czcams.com/video/BTYUivvqBu8/video.html

  • @RajaRaja-tv8nd
    @RajaRaja-tv8nd Před 2 lety

    Nishaana kalakalapu, magilchi ithey siripoodu 100 years vazhga valamudan.

  • @eduwavescatchy3273
    @eduwavescatchy3273 Před 2 lety

    Nisha akka i love u so much... Ungala mathri enaku oru akka ilana feeling ah iruku... Unga family la oruthar ah next jenmathala poraknaum

  • @duliniperera4798
    @duliniperera4798 Před 2 lety +10

    Super normal and simple vlog. Fun♥️💕 love from Sri Lanka

  • @azhagukanmani
    @azhagukanmani Před 2 lety +4

    Vaazhtukkal sis 😊😊😊

  • @ptk1723
    @ptk1723 Před 2 lety +1

    Chennai vanthathu romba Santhosham nisha akka

  • @divyadivya7664
    @divyadivya7664 Před 2 lety

    வாழ்த்துக்கள் நிஷா அக்கா நிங்க சந்தோசமா இருக்க அந்த அல்லாவின் அருள் கிடைக்கும்