ஜனாஸா தொழுகையின் விபரம் ⁞ ஜனாஸா சட்டங்கள் - தொடர் 9 (Fiqh of Janaza)

Sdílet
Vložit
  • čas přidán 16. 11. 2019
  • www.islamkalvi.com - Online islamic classes
    இணையத்தில் ஒர் நூலகம்
    ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்பில் தலைசிறந்த உலமாக்களின் வீடியோக்கள், கட்டுரைகள் மற்றும் மின் புத்தகங்கள்
    குர்ஆன் ஓதவதற்கான எளிமையான தஜ்வீத் சட்டங்கள்
    தொழுகை சட்டங்கள் மற்றும் துஆக்கள்
    ஹஜ், உம்ரா செய்முறை விளக்கம்
    ரமளான் சிறப்புகள் மற்றும் சட்டங்கள்
    இதர மார்க்க விளக்கங்கள் மற்றும் சட்டங்கள்
    அரபு மொழி மற்றும் இலக்கணப்பாடம் தமிழில்
    சிறுவர்களுக்காக திருக்குர்ஆன் கூறும் கதைகள்
    வாரிசுரிமைச் சட்டங்கள் (பாகப்பிரிவினை)
    வரலாறு, கேள்வி பதில்கள், அகீதா தொடர்கள், மதங்கள் ஆய்வு
    இஸ்லாம் அறிமுகம் மற்றும் புதிய முஸ்லிம்களுக்கான வழிகாட்டுதல்கள்
    Keep Yourselves updated:
    Subscribe our islamkalvi CZcams Channel to get regular update:
    இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்:
    🔴 czcams.com/users/subscription_...
    எமது அதிகாரபூர்வ இணையதளம்:
    🔴 www.islamkalvi.com

Komentáře • 6

  • @maayavitrolls4784
    @maayavitrolls4784 Před rokem

    Alhamdhu lillaahi

  • @ansariahamed9702
    @ansariahamed9702 Před 4 lety

    Masha Allah

  • @RajaS-pi6gv
    @RajaS-pi6gv Před 3 měsíci

    Rompa jeerkk😢

  • @araqamraja9917
    @araqamraja9917 Před 4 lety

    Minhajul arabia tamil class plz

  • @parveensaidanishafi1953

    Assalamualaikum sir i need correct authentic lesson based chapter zakat and sadaqa in tamil

  • @onlyone9125
    @onlyone9125 Před 5 měsíci

    அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத். வநக்கிஹி மினல் க(த்)தாயா கமா நக்அய்த்த ஸவ்புல் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னார்.
    இந்த துஆவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த போது மனனம் செய்து கொண்டேன். இந்தச் சிறப்பான துஆவின் காரணத்தால் அந்த மய்யித்தாக நான் இருக்கக் கூடாதா என்று எண்ணினேன்.
    அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)
    நூல்: முஸ்லிம் 1600
    பொருள்: இறைவா! இவரை மன்னித்து அருள் புரிவாயாக! இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக! இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக! பனிக்கட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக! அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்தப்படுவது போல் இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக! இவரது குடும்பத்தாரை விடச் சிறந்த குடும்பத்தாரை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இங்குள்ள ஜோடியை விட சிறந்த ஜோடியை இவருக்குக் கொடுத்தருள்வாயாக! கப்ரின் வேதனையை விட்டும், நரகின் வேதனையை விட்டும் இவரைப் பாதுகாத்து இவரைச் சொர்க்கத்தில் புகச் செய்வாயாக!