மனஅழுத்தம் எப்படி சமாளிப்பது - Stress management - Dr.A.Veni DM(Neuro).,

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #Trichy || #RockfortNeuroCentre || #DrVeni
    Stress Management (Tamil) மனஅழுத்தம் - எப்படி சமாளிப்பது?
    www.rockfortneurocentre.org
    ==========================

Komentáře • 693

  • @natarajgreen
    @natarajgreen Před rokem +15

    Having one's attention on one's breath or prana is an excellent method for total well being.Observing ones thoughts is also equally good. Stress accounts for nearly 60 % of ailments.walking enhances wellness factors like seratonin and endorphin.
    Revered madam ,you are truly a physician with a difference.You convey matters with ease ,poise and composure and in convincing and soothing tone.Doctors like you are really a boon to the society.Blessed are your patients May God bless you with good health ,long life and spiritual bliss.

  • @kelengoven3010
    @kelengoven3010 Před 3 lety +28

    உங்களை போன்ற மருத்துவர்களை பார்த்தாலே மன அழுத்தம் குறையும்

    • @vasugibalu790
      @vasugibalu790 Před 3 lety +2

      அருமை மேடம். மிக்க நன்றி ங்க மேடம்.முயற்சி பன்றேன் மேடம்.

  • @raveendrnrajendramraveendr954

    எதிர் பார்ப்பது தான் மன அழுத்தம் காரணம். உண்மையில், சில துரோகம். Dr

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Před 2 lety +17

      Sorry for the late response, now only seeing your message. நம்மிடம் இருந்து நாம் எதிர்பார்ப்பதே நடக்காமல் போகும்போது பிறரிடம் இருந்து நாம் எதிர்பார்ப்பது மன அழுத்தம் தரத்தானே செய்யும் திரு.ரவீந்திரன்

    • @addislamic.
      @addislamic. Před 11 měsíci

      ​@@NeuroDoctorTamilDrVeniஉங்கள் வட்செப்நோ ததுங்கள்

    • @user-zj6jh6hl4i
      @user-zj6jh6hl4i Před 5 měsíci

      நீங்க சொல்றது நூறு சதவீதம் சரி டாக்டர் ❤​@@NeuroDoctorTamilDrVeni

  • @vijaymani7127
    @vijaymani7127 Před 3 lety +68

    மேடம் உங்களது பேச்சுவார்த்தைகள் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது... நன்றி நன்றி நன்றி❤️

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 Před 3 lety

      ஒரு நாள் சிக்ரெட் புடிகனும் ~ ஒரு நாள் சிக்ரெட் புடிக்ககூடாது இது ஒரு தவம்

    • @kavitharamasubbiah3874
      @kavitharamasubbiah3874 Před 2 lety

      நன்றி. வாழ்க வளமுடன்

    • @pandiyansa3199
      @pandiyansa3199 Před 2 lety

      @@jayalakshmi2394 cc

    • @elavendhanashwin5609
      @elavendhanashwin5609 Před 2 lety

      @@kavitharamasubbiah3874 IIHHITITG

  • @mydeeneditz8256
    @mydeeneditz8256 Před rokem +9

    உடலில் சிறிய வலி ஏற்பட்டால் கூட இது பெரிய வியாதியோ என்று யோசிப்பதாலேயே...உடல் நடுக்கம்,உதடு காய்துவிடுவது போன்றவை ஏற்படுகிறது Dr...உங்கள் சேவை தெடர இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்

  • @gopalkrishnan6804
    @gopalkrishnan6804 Před 3 lety +39

    நன்றி டாக்டர் உங்களின் கனிவான இந்த பேச்சே நோயோடு வருபவர்களை
    முழுவதும் குணமாக்கிவிடும்.

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 Před 3 lety

      ஒரு நாள் சிக்ரெட் புடிகனும் ~ ஒரு நாள் சிக்ரெட் புடிக்ககூடாது இது ஒரு தவம்

    • @malaisamyfgyuu2214
      @malaisamyfgyuu2214 Před 2 lety +1

      Hi😓💌

  • @vijayakumarsrinivasan9238
    @vijayakumarsrinivasan9238 Před 4 lety +35

    எங்கள் டாக்டர் வேணி
    அவர்களின் உரை மிகவும்
    பயனுள்ள வகையில்
    உள்ளது, அனைவரும்
    இதனை செயல்படுத்த வேண்டும்.
    நன்றி !

    • @janakiramansubban3203
      @janakiramansubban3203 Před 3 lety +5

      மன அழுத்தத்தில் இருந்து வெளிவர மிகவும் சிறப்பாக ஆலோசனைகள் வழங்கிய டாக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @rengarajan2790
      @rengarajan2790 Před 3 lety +2

      Good excellent

    • @rengarajan2790
      @rengarajan2790 Před 3 lety +2

      Thank-you

    • @KSGS2121
      @KSGS2121 Před 8 měsíci

      Phone no veenum

  • @RamaChandran-mm5vq
    @RamaChandran-mm5vq Před 16 dny +1

    தெளிவான மிகவும் துல்லியமான விளக்கம் நன்றி நன்றி நன்றிகள் கோடி சகோதரி நன்றி.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Před 15 dny

      தங்கள் கருத்துக்களுக்கு நன்றி திரு.ராமசந்திரன்

  • @kadampanthamarai3649
    @kadampanthamarai3649 Před 3 lety +24

    இதைக்கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 Před 3 lety

      ஒரு நாள் சிக்ரெட் புடிகனும் ~ ஒரு நாள் சிக்ரெட் புடிக்ககூடாது இது ஒரு தவம்

  • @venig6614
    @venig6614 Před rokem +4

    வணக்கம் நன்றி♥மேடம் . என்னுடைய பெயரும் வேணி தான் இதை பார்த்தவுடன் நானே எனக்கு சொல்லுவது போல் இருந்தது. சூப்பர் டாக்டர் மிக்க நன்றி♥

  • @pasumaivel1384
    @pasumaivel1384 Před 3 lety +22

    மனஅமைதிக்கான நல்ல கனிவான பேச்சு நன்றி நன்றி dr

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 Před 3 lety

      ஒரு நாள் சிக்ரெட் புடிகனும் ~ ஒரு நாள் சிக்ரெட் புடிக்ககூடாது இது ஒரு தவம்

  • @dhandapanir6561
    @dhandapanir6561 Před 3 lety +33

    நன்றாக உள்ளது நீங்கள்
    சொல்லும் அழகு தமிழ்
    வார்த்தைகள். நன்றி
    எல்லோருக்கும் தேவை
    இந்த அட்வைஸ்

  • @lakshmiarivazhagan4020
    @lakshmiarivazhagan4020 Před 3 lety +9

    நீங்கள் சொல்வதெல்லாம் முற்றிலும் உண்மை நன்றி மேடம்

  • @AMYN18
    @AMYN18 Před 3 lety +9

    I'm facing this stress within myself . Thank u for kind of precious vedio . This has waken me up now .

  • @marimuthuelankumanan8856
    @marimuthuelankumanan8856 Před 2 lety +5

    Dr you have said all the problem what I was facing. Right now I am under medication with 2 mg sleeping dose.
    Your advice is excellent, it boosted up my confidence.
    Thanks a lot

  • @rajilakshmi951
    @rajilakshmi951 Před 3 lety +12

    மிக்க நன்றி மிகவும் அருமையாக கூறினீர்கள்💐💐💐🙏🙏🙏

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 Před 3 lety

      ஒரு நாள் சிக்ரெட் புடிகனும் ~ ஒரு நாள் சிக்ரெட் புடிக்ககூடாது இது ஒரு தவம்

  • @skrishna5397
    @skrishna5397 Před 4 měsíci +2

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

  • @padmavathiaa3341
    @padmavathiaa3341 Před 10 měsíci +2

    அருமையான கருத்துக்கள் மனதுக்கு இதமாக இருந்தது மிகவும் நன்றி மேடம் வாழ்க பல்லாண்டு நன்றி

  • @dperumal8755
    @dperumal8755 Před 2 lety +2

    அன்புடன் தங்கைக்கு வணக்கம்
    தாங்களின் தெளிவான விளக்கம்
    மனதிற்கு ஓர் பெரிய ஆறுதலை
    தந்தது மனதை பக்குவமாக செயல் படுத்த கூறிய அறிவுரைகளை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி
    தமிழ் தமிழகம் வாழ்க வளர்க நன்றி வணக்கம் . . .

  • @rinushree5902
    @rinushree5902 Před 3 lety +5

    No words to say
    Arumai arumayana pathivu.
    Ungal sevai thodara valthukkal

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Před 2 lety

      Sorry for the late response, now only seeing your message.
      Thank you keep watching Dear Rinu

  • @Balapdkt1981
    @Balapdkt1981 Před 2 lety +1

    Madam Unga Voice Kettalea (Stress) Mana Alutham Poirum Thanks. 🙏🙏🙏❤❤❤👌👌

  • @palanibharathi2625
    @palanibharathi2625 Před 3 lety +7

    Thank u so mam.nice explanation in stress.i will follow must ur tips daily mam

  • @SarathaSaratha-hj1fu
    @SarathaSaratha-hj1fu Před 11 měsíci +2

    Super information do.thank.u.very.much

  • @munikuthan
    @munikuthan Před 3 lety +2

    அருமையான உற்சாகம் தரும் ஆலோசனைகள்.நன்றி மேடம்.

  • @venkateshsrinivasan636
    @venkateshsrinivasan636 Před rokem +1

    Great advice.வாழ்க வளமுடன்.நன்றி தோழியாகிய மருத்துவரே..........

  • @rajangamsi
    @rajangamsi Před 5 měsíci

    அருமையாக அமைதியாக மண் அழுத்தத்தை பற்றி சொன்னீர்கள் டாக்டர் நண்றி

  • @periyaraja3883
    @periyaraja3883 Před 5 měsíci

    You are gift to Tamil brains... Thank you madam

  • @kamcrusader
    @kamcrusader Před 2 lety +3

    வாழ்த்துக்கள் .... அருமை சகோதரி..... இன்றைய காலத்திற்கு தேவையான பதிவு 🙏🙏🙏

  • @ganesanm7868
    @ganesanm7868 Před 3 lety +4

    மிகவும் அருமையாக இருந்தது நன்றி டாக்டர்

  • @andreakatherine1550
    @andreakatherine1550 Před 3 lety +3

    Mam everything is correct video ......thank you mam👏👏👏👌👌👌

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 Před 3 lety +5

    Thanking you Dr , Best Advice. Each & Every Points are Impressive.

  • @nilaasorusamaiyal..8726
    @nilaasorusamaiyal..8726 Před 3 lety +9

    அருமையான பதிவுகள் மன அழுத்தம் மரணத்தை கொடுக்கும் என்பதை அறிந்தேன் சகோதரி..👌👌👌

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 Před 3 lety

      ஒரு நாள் சிக்ரெட் புடிகனும் ~ ஒரு நாள் சிக்ரெட் புடிக்ககூடாது இது ஒரு தவம்

  • @jalaludeennoohukan4425
    @jalaludeennoohukan4425 Před 3 lety +4

    Sincere advise
    You are blessed doctor,my wishes blessings of God be with you always

  • @vasanthirajasekar6824
    @vasanthirajasekar6824 Před 3 lety +4

    Tq somuch mam for ur speech .its really helpful for all.

  • @victorra7209
    @victorra7209 Před rokem +1

    Thank you Doctor for this very useful information to follow in our daily life.
    Thank you so much with heaping hands

  • @janakavallimurali6288
    @janakavallimurali6288 Před 3 lety +2

    Good evening doctor.arumaiyana pathivu.thank u verymuch.🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍👍

  • @parameshwariparamu2429
    @parameshwariparamu2429 Před 5 lety +2

    Mam everything is correct mam...very useful video...now I am feeling piece of mind...thank u alottt for you mam..for upload this video...

  • @vasivasi6376
    @vasivasi6376 Před 2 lety +4

    Thanks a lot Doctor. Your presentation is simple and easily understandable. I am sure your videos will help public . Please continue your work. GOD BLESS YOU

  • @pmuruganjeeva9182
    @pmuruganjeeva9182 Před 2 lety +1

    அருமையான விளக்கம் ரொம்ப சந்தோஷம் நன்றி

  • @sivasankari4954
    @sivasankari4954 Před 2 lety

    Thank you mam 🤗kandippa intha vishayam enakku oru nalla result kodukkunu 1st namburan kandippa intha vishayathalam follow panni oru nalla enjoyana Lifefa vazhuvanu namburan
    Once again thank u so Much ❤

  • @user-wt2vt3qr1i
    @user-wt2vt3qr1i Před 4 měsíci

    tq mam ippo tha enaku relex ah iruku mam stress nala kovam athikama varuthu atha under stand pannitta tq mam💫

  • @vasanthnirmala8704
    @vasanthnirmala8704 Před 3 lety +1

    Enake sollra madhiri iruku tq doctor...

  • @ramakrishnanc7300
    @ramakrishnanc7300 Před 2 lety +3

    அருமை அருமை அருமையான விளக்கம் நன்றி

  • @lilyantony357
    @lilyantony357 Před 2 lety +3

    Very thoughtful and useful message on stress it's very truthful and realistic in our life. Whatever I feel in my body, you said correctly. Thanks for your useful solution for the stress. God bless mom

  • @onlybgmandsong2923
    @onlybgmandsong2923 Před 3 lety +2

    கோடி நன்றிகள் சகோதரி.... வாழ்க வளமுடன்

  • @abisrir9705
    @abisrir9705 Před rokem +1

    VERY USEFUL ADVISE TO ALL. THANK YOU DOCTOR

  • @ronaldregan571
    @ronaldregan571 Před 3 lety +1

    Thank you use full information I am very sad My self care very useful for you a message

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia Před rokem +3

    மிக மிக பயனுள்ள தகவல்கள்

  • @sandanamarieessuraj8863
    @sandanamarieessuraj8863 Před 6 měsíci

    Bonjour Dr, votre message super explication. Merci 1000 fois. Merci
    God bless you

  • @gladstonjoseph9056
    @gladstonjoseph9056 Před 3 lety +5

    Simply superb maam wow nice one

  • @jamesbond-ld5tc
    @jamesbond-ld5tc Před 3 lety +10

    மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி அம்மா

  • @raghunathan2190
    @raghunathan2190 Před 11 měsíci

    Mam நான் 15 நாட்கள் கழித்து நான் review varanum at time my health is nice tq for ur medicine super pp stree sleep medicine thanga mam I raghu woriur tq ur God than mam

  • @satturmuruges
    @satturmuruges Před 2 lety +1

    WORTHY TIPS TO LIVE HEALTHY LIFE. THANK YOU.

  • @gurutalk6663
    @gurutalk6663 Před 2 lety +3

    Excellent & very usefull madam

  • @saibaba701
    @saibaba701 Před 3 lety +1

    Hii Mam naa new subscriber 🤗 CZcams channel key... etha first nega pasunathu Rompa pitichuruku💯 naa CZcams papen Avlothan etha first subscriber🤝

  • @saixray944
    @saixray944 Před 2 lety

    Excellent speech vazgavalamudan madam no one compared with you God bless you Dr

  • @kumaranambri4363
    @kumaranambri4363 Před 3 lety +3

    Thanks sister for your advice excellent.keep it up. Kumaran from france ✌️

  • @banumathi4134
    @banumathi4134 Před 11 měsíci +1

    Mam really fantastic because it's very important about stress .You gave nice suggestion to get rid of stress ,thank you mam
    😂

  • @vasivasi6376
    @vasivasi6376 Před 2 lety +3

    Superb presentation Doctor. Easy and simple way of describing life. Good, exercise, meditation you insisted. God Bless You Doctor.

  • @sathyahomes2382
    @sathyahomes2382 Před rokem +3

    எதிர்பார்ப்புக்கள் மன அழுத்தம் அதிகப்படுத்தும் என்பது உண்மையே .....
    ஆனால் டாக்டரம்மா உங்கள் ஆதரவான பேச்சம் அழகு மொழியும உங்கள் காணொளிகளை எதிர்பார்க்க வைக்கிறதே.😂 நிறைய பெண்கள் இந்த மாதிரி மனோநிலையால் பாதிக்கப்படுகிறார்கள்.
    அவர்களுக்கு மிகப் பயனளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது இந்த நிகழ்ச்சி. நன்றி அம்மா.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Před rokem +2

      உங்கள் நேர்மறையான கருத்துக்களுக்கு நன்றி dear Sathya

  • @julekarajamohamed3147
    @julekarajamohamed3147 Před 2 lety +3

    Thank you Doctor. Your speech is very simple and effective.

  • @fayasmkm8801
    @fayasmkm8801 Před 2 lety

    உங்களுடைய பதிவு மிகவும் அருமை. நன்றி வாழ்க வளமுடன். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Před 2 lety

      நன்றி தொடர்ந்து பாருங்கள் திரு.பயாஸ்

  • @mahendrandhoni5698
    @mahendrandhoni5698 Před 2 lety +1

    Super very useful information..thank you madam

  • @khbrindha1267
    @khbrindha1267 Před rokem +1

    💐👌very very nice explain. Thanks Dr.

  • @bdhakshinaamoorthy7783

    SUPER explanations DR சூப்பர் VAZTHUKKAL VAZHA VAZMUDAN

  • @vishnuvarsha5813
    @vishnuvarsha5813 Před 3 lety +2

    Thank you madam use ful infrmation.

  • @naveenvinoth7568
    @naveenvinoth7568 Před 2 lety +3

    தெளிவான விளக்கம் அனைத்துமே உண்மைதான நன்றி🙏🙏🙏

  • @mthiyagaraja8770
    @mthiyagaraja8770 Před 2 lety +2

    V.v .useful to me.. thank you

  • @vasanthadevidevi4431
    @vasanthadevidevi4431 Před 2 lety +1

    Thank you Dr for useful advice.🙏

  • @mohanbabu2366
    @mohanbabu2366 Před 3 lety +2

    Thank you Dr, vaghga valamudan

  • @anazeer2270
    @anazeer2270 Před 2 lety

    Best Presentation and valuable information. Thanks Doctor

  • @poongothaithirumalaikumar4584

    Thanks a lot mam. eppo ennaku theyvaiyana padhivu mam, magilchi 🙂🙂🙏🙏

  • @suseelar8979
    @suseelar8979 Před 3 lety +1

    Super super amma sama thank you so much👆👆👌🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @animeanime450
    @animeanime450 Před 2 lety

    நன்றி டாக்டர்.
    ஸ்டரஸ் பற்றி விளக்கியதற்கு. இன்னும் இது பற்றி மற்றொரு வீடியோ போடவும்.

  • @nithyarul7171
    @nithyarul7171 Před 2 lety +1

    Very big thanks Doctor for your advices

  • @beulaprince9356
    @beulaprince9356 Před měsícem

    Good explanation doctor. Thank you.

  • @anandaraj5373
    @anandaraj5373 Před 3 lety +1

    Arumayaana vilakkam thanks madam.noyatravaalvum neenda aayulum ungalukku kidaikum thaaye

  • @gobalgobal9519
    @gobalgobal9519 Před 4 lety +5

    Valthukkal amma

  • @kandaswamysbalaji6694
    @kandaswamysbalaji6694 Před 2 lety +1

    Dr. Correct Advice thanks ,

  • @iamak3496
    @iamak3496 Před 3 lety +4

    அருமை அருமை சகோதரி..

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Před 3 lety +2

    Arumaiyana nalla payanula padhivu nandri ma 👏🙌

  • @selvarajanselvarajan3396
    @selvarajanselvarajan3396 Před 3 lety +7

    Fantastic speech so my stress is completely out

    • @rajilakshmi951
      @rajilakshmi951 Před 3 lety

      மிக்க நன்றி அருமையாக கூறினீர்கள்.🙏🙏🙏🙏💐💐👃

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 Před 3 lety +1

    Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @selvanselvan1882
    @selvanselvan1882 Před 6 měsíci

    நான் வீடியோ பார்த்திருக்கிறேன். ஆனாலும் உங்கள் பதிவு எனக்கு .பயனுள்ளதாஇருக்கும் நினைக்கிறேன் நீங்க தெளிவான தா இருக்கு .எனக்கு ஐந்து வருடமாக மன அழுத்தம் இருக்கு .இன்னும் மன நல மருத்துவரை பார்த்து மாத்திரை எடுத்து வருகிறேன் .இதனால் ரைட்ஸ் சைடு கழுத்து வலி இருந்து வருகிறது .இதற்க்கு என்ன.சொல்லுங்க அம்மா நன்றி அம்மா நீங்கள் பல ஆய்றம் ஆண்டுகள் வாழ வேண்டும்.உங்கள் பணிசிறக்க என் வாழ்த்துக்கள்.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Před 6 měsíci

      தங்கள் கருத்துக்களுக்கு நன்றி திரு.செல்வன்

  • @vickyarm9308
    @vickyarm9308 Před 2 lety

    ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க
    நன்றி மேடம்

  • @manjus2736
    @manjus2736 Před 3 lety +2

    Really great and lot of thanks

  • @gilbertantony4295
    @gilbertantony4295 Před rokem +2

    Semma explanation ❤ .. thank u mam

  • @sekarn2037
    @sekarn2037 Před 2 lety +1

    THanks mam
    for your valuable tips

  • @lksinternational3358
    @lksinternational3358 Před měsícem +1

    God bless you mam ❤

  • @raghunathan2190
    @raghunathan2190 Před 11 měsíci

    நல்ல முறையில் பேசியதற்கு நன்றி Dr

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 Před 3 lety +10

    அருமை மேம்.நீங்க விஜய் டிவி ஜாக்குலின் மேம் மாதிரி அழகா இருக்கிறீங்க.

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 Před 3 lety

      ஒரு நாள் சிக்ரெட் புடிகனும் ~ ஒரு நாள் சிக்ரெட் புடிக்ககூடாது இது ஒரு தவம்

  • @indianismail8917
    @indianismail8917 Před 3 lety +8

    அற்புதமான அட்வைஸ் நண்றி

  • @s.bharathibharathi4759

    மிகவும் பயனுள்ள பதிவு ஆழமான விளக்கம் தோழி நன்றி

  • @malarselvaraj7833
    @malarselvaraj7833 Před 2 lety

    Thank you mam. En kanavar ithaya adailpinaal iranthu ponaar. Avar ponathil irunthu innum ennaku manavethanai adainthu kondirukkiren mam.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Před 2 lety

      czcams.com/video/ISGeKhBNDIM/video.html இந்த பதிவின் தொடரச்சியாக உள்ள மற்ற பதிவுகளையும் பார்த்து பயன் பெறுங்கள் Dear Malar

  • @thirunavukk27
    @thirunavukk27 Před 3 lety +1

    Superb Madam nice explanation.

  • @kavitha2058
    @kavitha2058 Před 3 lety +2

    Super mam 😘 always your speech motivational mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Před 2 lety

      Sorry for late response now only seeing your message
      Thank you keep watching Dear Kavitha

  • @ramuk3736
    @ramuk3736 Před 3 lety +6

    Fantastic

  • @Roshanmohammad2865
    @Roshanmohammad2865 Před rokem +1

    Very useful information good

  • @jagansingh2951
    @jagansingh2951 Před 2 lety

    Thank you mam try to my stress level low your tips thank you

  • @vimalkumarpaulraj9494
    @vimalkumarpaulraj9494 Před 2 lety

    Sirappana arivurai Doctor... Thanks a lot