Video není dostupné.
Omlouváme se.

ஜோதிட உலகம் 9342295872-ஜாதகத்தில் சுக்கிரன் நீசமானால்- ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்

Sdílet
Vložit
  • čas přidán 22. 07. 2023
  • ஜாதகத்தில் சுக்கிரன் நீசமானால்-பலன்கள் பரிகாரங்கள்
    குறித்து விளக்கமளிக்கிறார் நமது
    ஜோதிடர் பொன்னழகு தேனப்பன்

Komentáře • 11

  • @sravya7599
    @sravya7599 Před rokem

    Meenam lagnum 7il sukran neesam 5il budhan natpu. Marriage life epdi irukkum? Ila mrge pannama irunthidalama?

  • @prksingspr
    @prksingspr Před rokem

    Mam apo sukran vakram aanaal
    ?

  • @shivarailways..7027
    @shivarailways..7027 Před rokem

    தெய்வமே.....
    மிதுன லக்னம் தனுர் ராசி பூராடம் நட்சத்திரம் 3 ல் குரு
    தனுர் வீட்டில் சந்திரன் ராகு
    தற்போது ராகு தசை குரு புத்தி வயது 30 திருமண வாழ்க்கை எப்போது எப்படி இருக்கும்....

  • @m.thennavan7409
    @m.thennavan7409 Před rokem

    அம்மா வணக்கம் எனக்கு சிம்ம லக்கினம் 2ல் கன்னியில் சுக்கிரன் 3ல் துலாம் மில் புதன் இது நிசமா அல்லது நிசபாங்க ராஐயோகாம் பதில் தருங்கா அம்மா

    • @irumudipriyan1948
      @irumudipriyan1948 Před rokem

      சுக்கிரன் நீசம் தான் தார்

    • @MaheshMahesh-qs2st
      @MaheshMahesh-qs2st Před rokem +2

      பரிவர்த்தனை ஆட்சி.சுக்ரன் விருச்சிகத்தில் நீசம்.

    • @srinivasan6727
      @srinivasan6727 Před rokem

      @@MaheshMahesh-qs2st கன்னி இடத்தில் தான் சுக்கிரன் நீசம் ஆவார்.விருச்சிகத்தில் சந்திரன் தான் நீசம் ஆவார்

    • @MaheshMahesh-qs2st
      @MaheshMahesh-qs2st Před rokem

      பழங்கால ஜோதிடத்தில் ஆரிய பட்டர், சித்தர்களால் கொடுக்கப்பட்டவை இவை. காலப்போக்கில் அவற்றை மாற்றிவிட்டார்கள் இதுவே உண்மை. யாருக்கெல்லாம் சுக்ரன் விருச்சிகத்தில் உள்ளதோ அவர்களுக்கு திருமணம் இனிக்காது.மூத்த பெண் பிள்ளைகளே பிறக்கும் என்பது முன்னோர் வாக்கு.

  • @Alex1983-Zeus
    @Alex1983-Zeus Před rokem

    100 உண்மை அம்மா.. சுக்கிரன் 12 இல் நீச்சம்...கல்யாணம் பண்ணி 4 ஆண்டுகள் இருவரும் பிரிந்து தான் இருக்கிறோம்... தங்களிடம் ஜாதகம் பார்க்கலாமா அம்மா

    • @MaheshMahesh-qs2st
      @MaheshMahesh-qs2st Před rokem +2

      துலா லக்கினத்திற்கு சுக்ரன் 2ல் நீசம் ஆவார்.2 என்பது குடும்பஸ்தானம் அதனால் குடும்பம் அமையவில்லை என்பதே உண்மை.

    • @sedhuramanramanan5132
      @sedhuramanramanan5132 Před rokem

      துலாம் உட்பட எந்த லக்னத்திற்கும் சுக்ரன் 12il நீசம் ஆக மாட்டார்.