உலகை பவனி வரும் "புவனி" Videos-க்காக ரிஸ்கா? Tamil Trekker-ன் "அமர்க்களம்" | Digital Don

Sdílet
Vložit
  • čas přidán 11. 03. 2023
  • உலகை பவனி வரும் "புவனி" Videos-க்காக ரிஸ்கா? Tamil Trekker-ன் "அமர்க்களம்" | Digital Don
    #traveller #travelvlog #tamiltrekker
    #News7Tamil #News7TamilUpdate
    #News7TamilPRIME #News7Tamil #News7Tamilnews
    #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breakingnews #politicalnews2023 #livenews2023 #covid19 #news7tamil #news7tamilprime
    tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
    👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
    👉News7 Tamil Agri | / @news7tamilagri
    👉News7 Tamil Health | / @news7tamilhealth
    👉Sharp Bytes | • Sharp Bytes
    👉Live Now | • Live Now
    👉கதைகளின் கதை 2.0 | • Playlist
    👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉News 7 Tamil Exclusive Stories | • News 7 Tamil Exclusive...
    Subscribe us on CZcams : bit.ly/SubscribeNews7TamilPrime
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 195

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial Před rokem +388

    Thank you News7 Tamil ❤, Everyone enjoy Travelling in life.

    • @hiddentruthtamil7762
      @hiddentruthtamil7762 Před rokem +3

      Yes bro 💐🥰

    • @animetamil5674
      @animetamil5674 Před rokem +4

      Maththa language laium dubbing pannuga

    • @nivashtunemode
      @nivashtunemode Před rokem +1

      Love u thala

    • @tjson6711
      @tjson6711 Před rokem +5

      யோ தலைவா ஒரு hi சொல்லுயா.... உன்னால் உலகம் பூரா நான் சுற்றி பார்க்கிறேன் mobil phone...

    • @piranaadiary2603
      @piranaadiary2603 Před rokem

      Nee kalakku siththappu

  • @vinothganesan
    @vinothganesan Před rokem +136

    அடுத்து வர இருக்கும் ஜப்பான் மற்றும் சீனா சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @vkarthikeyan7975
    @vkarthikeyan7975 Před rokem +67

    இந்த பூமியை சுற்றுவார் என்று தெரிந்தோ இவரின் பெற்றோர்கள் புவனிதரன் என்று பெயர் வைத்தனர் போலும் 👏👏👏👏👏😊🙏🙏

  • @prakashvetha550
    @prakashvetha550 Před rokem +41

    சோழனின் பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கட்டும்💪🏼

  • @vijayakumarkasinathan2868

    எங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டிய புவனிதரனுக்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பல நாடுகள் சுற்றி வர இறைவன் பரிபூரண ஆசை வழங்கட்டும் வாழ்க வளமுடன்

  • @josephraj902
    @josephraj902 Před rokem +25

    புவனி மிகவும் சிறப்பான இளைஞர். வாழ்த்துகள் தம்பி 💐💐💐

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před rokem +9

    இந்த புவனத்தை( உலகம்) சுற்றி வருகிறார் புவனி தரன்... வாழ்ந்தா இப்படி வாழனும்யா...👍👍👍👋👋👋🌹🌹🌹

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Před rokem +26

    அருமை புவணி
    NEWS 7
    புவணியை பேட்டி எடுக்கும் போது எல்லாம் பார்த்து கேட்க வேண்டும்
    ஆனால் ரஷ்யாவில் பனிக்கட்டி பிரயாணத்தில் நாய் என்னையும் சுமந்து சென்றது மற்றும் சிறுத்தை நடைபயணம் சென்றேன் எனக் கூறும் போது அதைப் பற்றி கேட்காத போது அவர் பயணித்தவற்றில் பார்க்காமல் ஏதோ பேட்டி எடுக்க வேண்டும் என்று எடுத்துள்ளீர்கள்

  • @prabuterro9929
    @prabuterro9929 Před rokem +30

    Tamil Trekker fans💥❣️🔥✨💫❤️‍🔥😍❤️🌟🤩❤️✨✨✨✨✨💫💫❣️

  • @uncleGEORGE
    @uncleGEORGE Před rokem +26

    He is not 9th STD.. He is more than PhD. Hats off to him. His English is excellent... Communicatiing skills... Boldness... His knowledge on internet... Different thinking... Evening prove he is genius.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před rokem +6

    உண்மையான உலகம் சுற்றும் வாலிபன் புவனி வாழ்க வாழ்க..👍👍👍

  • @koolrasigan2798
    @koolrasigan2798 Před rokem +43

    11:49 That couples behind, camera escape da 🤣🤣

  • @dmiserv2093
    @dmiserv2093 Před rokem +18

    Bhuvani underrated unique content CZcamsr.
    To me his channel equals to Discovery channel ☺️

  • @subburathnampitchai4076
    @subburathnampitchai4076 Před rokem +4

    மிகவும் இயல்பான பதில்கள். You are really great. God bless you

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Před rokem +68

    சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

    • @Rkk107
      @Rkk107 Před rokem

      இங்கேயும் வந்துட்டீயா

    • @dhilipshorts
      @dhilipshorts Před rokem

      Dae yaaru da ne ...enga ponalum vara

  • @baskarandr
    @baskarandr Před rokem +22

    A person once a assistant camera man for Thanjavur channel, now as a guest on Tamil channel.... Progress

  • @user-pb9cy3rl4w
    @user-pb9cy3rl4w Před rokem +13

    Tamil trekker is best👌❤... இன்னொரு மனுஷன் இதே மாதிரி செம video போடுறாரு போய் பாருங்க "back packer kumar"..

  • @K7Padmanaban
    @K7Padmanaban Před rokem +3

    தரணி எங்கும் பவனி வரும் எங்கள் புவனியை பேட்டி எடுத்த News 7 tamil தொலைக்காட்சிக்கு நன்றி 🙏

  • @rajtntraveller
    @rajtntraveller Před rokem +16

    He is the one who makes more effort for getting content ,no hesitation to say ,he is the best tamil youtuber

  • @rajendranagri8167
    @rajendranagri8167 Před rokem +12

    எங்கள் கேள்வி உங்கள் பார்வையில் அருமை 🌹🌹👍

  • @agrianbu79
    @agrianbu79 Před rokem +6

    வாழ்த்துக்கள் புவனிதரன் சார் ❤❤❤🤝🤝🤝

  • @majiraji5931
    @majiraji5931 Před rokem +9

    Va thala va thala neraiya interviews edunga enga thalaivana

  • @lyan5549
    @lyan5549 Před rokem +10

    Best wishes bro from Malaysia🇲🇾

  • @posadikemani9442
    @posadikemani9442 Před rokem +4

    Very open talk. Wishing you all success in your future programmes

  • @kingmanramki506
    @kingmanramki506 Před rokem +19

    சீனாக்கு போகாம ப்ளாடி ராஸ்கல் 😛..!! இங்க சுத்திக்கிட்டு இருக்க 😅😂.

  • @giridharshanmohan2323
    @giridharshanmohan2323 Před rokem +4

    Thanks to Cherry for collaborating with Bhuvani in north india trip. Cos of Cherry only i knew Bhuvani. One gem of tamil youtubers!♥️

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 Před rokem

    புவியை சுற்றி வரும் புவனி வாழ்த்துக்கள் 👍👍👍💯💯💯👌👌👌🌅🌅🌅❤️❤️❤️

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Před rokem +7

    Vanakkam Bhuvani Anna Eppadi irrukinga Neenga Rommbu Sirappana youtuber tamil movie la kuda eppadi oru live prenstation Audience kagha evolo effort hardwork nizama nilavaram prenstation best Cinematography best Videography explanation Ellam Parvathi Parameshvaran Arula Melum Valara Vazthukal Arumaiyana Interview🙏🕉Vazgha Valamudan

  • @sathiesnikhilan
    @sathiesnikhilan Před rokem +1

    வாழ்த்துக்கள் புவனி...
    சத்தீஸ் இல௩்கையலிருந்து..

  • @rishvlog24
    @rishvlog24 Před rokem +4

    Sema thalaiwa superb 👌 👏 I'm also very happy for travelling you lucky guy 👦

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před rokem +4

    👑👑👑👑👑👑👑👑👑
    இஸ்ரேல் ஜெருசலேம் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் எப்போது?
    👑👑👑👑👑👑👑👑👑

  • @sivakasi
    @sivakasi Před rokem +4

    மிலிட்டரி எகிப்து பிரமிடு பத்தி இன்னும் நல்லா வீடியோ போடு

  • @vickythana2706
    @vickythana2706 Před rokem +6

    Good luck Bovani

  • @rishvlog24
    @rishvlog24 Před rokem +4

    You legend bro 🙌 god bless you I'm frm 🇱🇰

  • @mahedrive6880
    @mahedrive6880 Před rokem +6

    Thanks so much 🙏 news 7. Tamilan da

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Před rokem +3

    பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @mohank7333
    @mohank7333 Před rokem +2

    Super thalaiva,💥💥✨🌟👏👍💪🤝

  • @ravimp3111
    @ravimp3111 Před rokem +4

    நமீபியா நாட்டில் மாட்டுரத்தம் குடிச்சது, உடம்பில் மஜாவா சாயம் பூசி விட்டது இதையும் சொல்லு புவனி 😊

  • @subrann3191
    @subrann3191 Před rokem

    கானா நேர்காணல் நன்றாக உள்ளது வணக்கம் மிகவும் நன்றாக உள்ளது வணக்கம் நன்றி

  • @samvelu8253
    @samvelu8253 Před rokem +1

    Congratulations and best wishes to this young Tamil Trekker. It will be nice for him to speak in good tamil that we tamils living in other countries can appreciate it...his Tamil consists of very few hopeless Tamil Nadu style footu for food, Semmeyah irukku Super Super !!. Unavu, Sappadu, Nandraga irunthatu, Artputham, Arumei, vadivageh like many many words. Tamil is not handicap language.
    My best wishes again...God bless him with many and many successful visits...Stay Safe. 👍👍🙏🙏🙏

  • @peerkhan241
    @peerkhan241 Před rokem +1

    ஜப்பான் செல்லும் முன் சில விசயங்களை உங்களுக்கு சொல் ஆசைப்படுகிறேன் .அங்கே 10 ஆண்டுகள் இருந்தவன் முறையில் சகோதரரே.

  • @mohamedyousufshahul3212
    @mohamedyousufshahul3212 Před rokem +3

    Kaasu vaangittu food video,food vlog nu cringe panra poodhiyaanungalukku laam recognition kidaikkudhu..!! But buvani is most underrated..!! He need recognition

  • @Krishna94824
    @Krishna94824 Před rokem +1

    புவனி வாழ்த்துக்கள் 🤩🥰👌

  • @gemstonemylove8416
    @gemstonemylove8416 Před rokem +2

    தம்பி உன் வீடியோகள் பல பார்த்துள்ளேன் இப்போ உன்னை மிகவும் பிடித்துவிட்டது

  • @lionelshiva
    @lionelshiva Před rokem +2

    Great video bhuvani

  • @aviyal5256
    @aviyal5256 Před rokem

    சிறப்பு வாழ்த்துகள் புவனி......

  • @uncleGEORGE
    @uncleGEORGE Před rokem +2

    I am one of his fans. He is an inspiration to me

  • @anbusamson8025
    @anbusamson8025 Před rokem

    💐👍👏புவனி you are great 👍 வாழ்க வளர்க 🙏

  • @parthiban967
    @parthiban967 Před rokem +2

    Semma thalaiva

  • @vvbb9738
    @vvbb9738 Před rokem +2

    நன்பா அருமை

  • @balae5781
    @balae5781 Před rokem

    Great bro.... Very humble

  • @kalikumarm9479
    @kalikumarm9479 Před rokem

    Nice interview 👏😎😎😎👍

  • @rajkumarraj2743
    @rajkumarraj2743 Před rokem +6

    Un face ah pathale endha videos um pathuruva thalaiva...

  • @karthikboomi8752
    @karthikboomi8752 Před rokem

    அருமை

  • @ArunKumar-yj5qk
    @ArunKumar-yj5qk Před rokem +1

    Keep it up na super

  • @subburocks1
    @subburocks1 Před rokem +2

    Super

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před rokem

    👑👑👑👑🎁👑👑👑👑
    வாழ்த்துக்கள்
    புவனிதரன்
    👑👑👑👑🎁👑👑👑👑

  • @revathykeshav8429
    @revathykeshav8429 Před rokem

    Super interview.

  • @kathirtamil317
    @kathirtamil317 Před rokem +1

    Congratulations ❤❤

  • @sanjivirayan4497
    @sanjivirayan4497 Před rokem

    வாழ்த்துக்கள் புவனி

  • @jahirhussain8451
    @jahirhussain8451 Před rokem

    Super thala ❤

  • @anandpanneerselvam5956

    Congratulations brother

  • @imranizza9331
    @imranizza9331 Před rokem

    Best wishes to you bhuvani from srilanka ❤️❤️

  • @finch950
    @finch950 Před rokem +2

    Apadiyea backpackkumar kooda interview pannuga..

  • @pullapondy3174
    @pullapondy3174 Před rokem

    Super da தம்பி

  • @wildlenses
    @wildlenses Před rokem

    வாழ்த்துக்கள் ஃ🥰👍👍👋

  • @Dkdancer22
    @Dkdancer22 Před rokem

    💯 CZcams Entertainer😍

  • @vaidyanathansundar6291

    Proud of your Brother😊

  • @user-info1
    @user-info1 Před rokem

    தலைப்பு வேற லெவல்

  • @NK-vk1lf
    @NK-vk1lf Před rokem

    Super bro.... 👍

  • @nishanth9936
    @nishanth9936 Před rokem

    News7 thank you...

  • @chinrajmithun1127
    @chinrajmithun1127 Před rokem

    அருமை நண்பர்

  • @alpassmohamed
    @alpassmohamed Před rokem

    Congratulations 😊

  • @MidhuMediasTamil
    @MidhuMediasTamil Před rokem

    Best wishes to bro...

  • @mohank52
    @mohank52 Před rokem +3

    News 7 good updates

  • @ganesanmk1998
    @ganesanmk1998 Před rokem

    Super 👌 title
    Bavani varum bhuvani

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Před rokem +1

    Well done ❤ Bhubani
    Including News 7 Tamil ❤

  • @johnchristy2007
    @johnchristy2007 Před rokem

    Congratulations bro 👍

  • @favorites_ringtones
    @favorites_ringtones Před rokem +1

    Iam waiting for American series 😮😮😮😮😮 Please bro seekiram USA ponga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @YTlearnertamil
    @YTlearnertamil Před rokem

    Fav vloger 🤟🏻

  • @prithivikokiprithivikoki6912

    Congratulations

  • @xyz7261-
    @xyz7261- Před rokem

    Congrats bhuvani

  • @sundharmanjini8696
    @sundharmanjini8696 Před rokem +2

    Thalaivan way 2 go channel maathavan kooda than ulagatha suthuraru avaraium interview panunka

  • @ahamed3452
    @ahamed3452 Před rokem +1

    Vj should get more exposure on interviews 🤨

  • @karthickm48
    @karthickm48 Před rokem +1

    Future tourism minister 🎉

  • @GKTALKIES98
    @GKTALKIES98 Před rokem +2

    🔥🔥🔥

  • @90skidinfo10
    @90skidinfo10 Před rokem

    Superb 🥰🥰🥰

  • @siva_raman
    @siva_raman Před rokem +1

    👍👍👍🔥🔥🔥

  • @AdnanAdnan-tm8ib
    @AdnanAdnan-tm8ib Před rokem +1

    Dolakpur ku yeppa povinga bavani

  • @vijayakumar-pg4fk
    @vijayakumar-pg4fk Před rokem +1

    Waiting

  • @mathiasraj9151
    @mathiasraj9151 Před rokem

    Super bro

  • @jahanpandian4520
    @jahanpandian4520 Před rokem +1

    🔥🔥🔥🔥

  • @yaseenimthadhi524
    @yaseenimthadhi524 Před rokem

    சிறந்த பயணம்

  • @wildfotographerindia5653

    Hi Bro Very nice
    I would like to travel like you

  • @suganmahi5091
    @suganmahi5091 Před rokem +3

    Ulagam sutrum vaaliban... Tamil trekker

  • @j.yabeshnicksen332
    @j.yabeshnicksen332 Před rokem +1

    💗💗

  • @devsanjay7063
    @devsanjay7063 Před rokem +2

    உலகம் 🌏🌎சுற்றி வரும் புவி ப்ரோ அடுத்து செவ்வாய் கிரகத்தில் கால் வைக்க வாழ்த்துக்கள் 😀🙋🏻👍

  • @paramasivamashokan1974

    நாடுகளின் கலாச்சாரம் வரலாறு பற்றிய ஸ்கிரிப்ட் தயார் செய்ய அந்த நாட்டின் தொல்லியியல்துறை மற்றும் இணையதளம் மூலம் விவரம் சேகரித்து அதன் அடிப்படையில் வீடியோ தயாரித்தால் இன்னும் புவனி சானல் வளரும்
    வேலைவாய்ப்புத்தகவல் மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு உதவுவது நாணயம் கலைபொருள் சேகரிக்கலாமே நீங்கள் இன்னும் சிறப்படைவீர்கள் தோழா வாழ்த்துகள் நன்றி

  • @annadharishi62
    @annadharishi62 Před rokem

    அந்த ஆன்கர் ஏதோ ஒரு கேள்வி கேக்குறாங்க, எவ்வளவு அருமையான அனுபவங்களை கேட்காமல் ஏதோ கேக்குதே, ஒருவேளை புதுசா?

  • @nivashtunemode
    @nivashtunemode Před rokem

    Love u bro 😘