சிம்மம் ராசி பொறுத்தது போதும் பொங்கி எழும் ஆடி மாத ராசி பலன் 2024 Aadi Matha Rasi Palan 2024 Simmam

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • சிம்மம் ராசி பொறுத்தது போதும் பொங்கி எழும் ஆடி மாத ராசி பலன் 2024 Aadi Matha Rasi Palan 2024 Simmam
    **************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **************************************************************
    #JOTHIDAKANITHAM#Aadi#2024# Simmam#

Komentáře • 19

  • @pavipavi5838
    @pavipavi5838 Před měsícem +1

    Ninga solrathun sariyatha iruku but velakedacha saritha

  • @LathigaP-dr9yt
    @LathigaP-dr9yt Před měsícem

    🙏🙏🙏

  • @kmathiyalagandevaki4993
    @kmathiyalagandevaki4993 Před měsícem +7

    Enaku 64 age eppedi iruku muthala sollu

  • @SriSrimanghi
    @SriSrimanghi Před měsícem

    Thank you

  • @TRIPLEKP549
    @TRIPLEKP549 Před měsícem +11

    Yaru sollratha namabarathu theriyala

    • @foa-friendsofanimals3190
      @foa-friendsofanimals3190 Před měsícem

      உங்க மனசாட்சி அதை மட்டும் ஒழுங்குபடுத்தி அது சொல்றதை கேளுங்க மூச்சு காத்த கவனிங்க வேற எந்த சிந்தனையும் இல்லாமல் மூச்சு மேல மட்டும் கவனம் வைங்க இயல்பா அது பொய் வரும்போது என்ன நடக்குது என்றதெல்லாம் மட்டுமே கவனத்தை செலுத்துங்க உடம்பை தலைவா விட்டு வசதியா உட்கார்ந்து முதுகுத்தண்டை நேரா வையுங்க எந்த ஒரு அசைவும் இல்லாம ஒரு நிலையா உங்க மூச்சு காற்றை மட்டும் கவனத்தில் வைங்க கவனம் சிதறினாலும் பல எண்ணங்கள் உங்களுக்குள் வந்தாலோ அதைப்பற்றி அதிகம் யோசிக்காமல் மீண்டும் மீண்டும் கவனத்தை மூச்சு உள்ளே போவதையும் இயல்பாக மீண்டும் வெளியே வருவதையும் மட்டும் கவனித்து தியானத்தில் தொடருங்கள் வருங்காலத்தில் நடப்பதை நீங்களே புரிந்து உணர்ந்து கொள்வீர்கள் உங்களுக்கான வாழ்க்கை உங்கள் கையில் தான் ஒரு தெய்வத்தை மட்டும் மனதில் வைத்து அந்த தெய்வத்தின் காட்சிகளை மட்டும் கவனித்துக் கொண்டே இருங்கள் எந்தவித தொந்தரவும் இல்லாத இடங்களில் தரையில் உட்கார்ந்து விடாமல் தரையிலிருந்து மேலிருக்கும் வண்ணம் ஏதேனும் போர்வையில் இல்லையென்றால் பாயில் உங்கள் வசதிக்கு ஏற்றவாறு உட்கார்ந்து கொண்டு பொறுமையாக மூச்சுக்காற்று மட்டுமே கவனித்துக் கொள்ளுங்கள் காலம் செல்லட்டும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இந்த விஷயத்தை நேரம் ஒதுக்கி அதிகாலை இல்லையென்றால் சாயங்காலம் அதுவும் இல்லை என்றால் 3/4 மணி போன்றவற்றில் உங்களது நேரத்தை செலவிடுங்கள் கொஞ்ச நாள் கஷ்டப்படுத்தும் பின்பு உங்கள் நிலையை உங்கள் ஆழ்மனமே உணர்த்தும் உண்மையை கூறுவது எனது கடமை கேட்பதும் கேட்காததும் உங்கள் கர்மவினை மற்றும் விருப்பத்தின்படி நிகழும் நிகழ்வு எதுவாயினும் நன்மைக்கே☦🕉🛐🤗 அனைத்தும் இன்புற்று வாழ்ந்து மறைய

  • @anjal-nh9he
    @anjal-nh9he Před měsícem +3

    Yallarum avanga avanga istathuku solite erukinga ana yaru solrathu nambarathu nu theriyavilai simma rasi karanga yappomey kasta patitu than erukanga evalo nerumaiyavum erunthalum kasta pattu vela senjalum athukana palan kidaipathu illai simma rasi makkalki eppo nalla kalam pirakuthu nu yantha jothidarum correct ah solrathu illai

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha Před měsícem +14

    ஆடிமாதம் என்பது. ஆடி என்று ஒரு அரக்கன் இருந்தான் அவனை அம்மன் அவனை அழித்தால். அவன் இறுதியில் ஒரு வரம் கேட்டான். அதாவது. நான் இறந்த மாதம். என் பெயர் விளங்க. யாரும் நல்ல காரியங்கள் செய்ய கூடாது. அம்மன் கோவில் திருவிழா மட்டுமே நடக்க வேண்டும் என்று வரம் வாங்கிவிட்டு உயிர் விட்டான்.

  • @prabakaran.j4125
    @prabakaran.j4125 Před měsícem

    பெற்றோர் ரீதியான ஜாதகம் பார்ப்பது நல்லதா. பிள்ளைகள் ஜாதகம் பார்ப்பது நல்லதா??

  • @udhayakumarr8500
    @udhayakumarr8500 Před měsícem +1

    Simma

  • @user-nx3ec5vn5l
    @user-nx3ec5vn5l Před měsícem

    எப்பதான் சரியாகும்

  • @collectionsforyou06
    @collectionsforyou06 Před měsícem +5

    Onnum solla venam mudiyala please🙏🙏🙏

  • @shivakumar470
    @shivakumar470 Před měsícem +1

    Yarappa nee Thani adichamathiri pesara

  • @fathimaangel7748
    @fathimaangel7748 Před měsícem +3

    Enaku 38 vayasu eppa kalyanam nadakunu sollunga

  • @madhanakumarij725
    @madhanakumarij725 Před měsícem +3

    Thank you