Mahaperiyava Sharanalayam - Very Interesting Interview with Brahmasri Ganesa Sarma

Sdílet
Vložit
  • čas přidán 9. 11. 2022

Komentáře • 253

  • @adityasview2411
    @adityasview2411 Před rokem +3

    மஹா பெரியவா சரணம்🙏🙏🙏
    எப்போ கேட்டாலும் சலிக்காத சத்சங்கம் உங்களுடையது...பெரியவா உடைய பேராருள் தங்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் உணர முடிகிறது.
    மஹா பெரியவாளின் அருள் உலகெங்கும் பரவ அவர் பாதமே பணிவோம் 🙏🙏🙏

  • @savithamuralidhar3127
    @savithamuralidhar3127 Před rokem +5

    🙏🙏 பிரம்மஶ்ரீ கணேச ஷர்மா அவர்களின் உபதேசம் அற்புதம்.
    அகில உலக மஹாபெரியவா பக்தர்கள் ஸத்சங்கம் வருடம் தோறும் நடத்த வேண்டும் என்ற அவரின் சிந்தனை, அந்த பிரஹ்ம ஸ்வரூபமே தன் சன்னதியில் அமர்ந்து சொல்ல வைத்த விதம் அற்புதம்.
    இப்படி ஒரு ஸத்சங்கம், இனி வருடம் தோறும் நடக்கும், நாம் அனைவரும் அனுபவிப்போம்.
    ஶ்ரீமதி. சௌம்யா அவர்களுக்கு நன்றி, இந்த புனித காணொளியை நமக்கு அளித்தமைக்கு. 🙏🙏

    • @rukmanisridhar5210
      @rukmanisridhar5210 Před rokem

      ஓம் ஸ்ரீ மஹா பெரியவா பாதமே சரணம்🙏🙏நன்றி🙏💕

  • @vradhika9371
    @vradhika9371 Před rokem +7

    இந்த மட்டில் எனக்கு awareness வந்திருப்பதே (நல்ல விஷையங்களை கேட்டு appreciate பண்ணும் அளவுக்கானும்)பெரியவா அனுக்கிரஹம் என்பதை உணர்கிறேன் 🙏🙏

  • @narayani4536
    @narayani4536 Před rokem +3

    ஸ்ரீகணேச சர்மாவின் இனிய இயல்பான இந்த நேர்காணல் மனதிற்கு இனிமையாக இருக்கிறது ...ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! 🙏🙏🙏🙏🙏

  • @visalakshisubramanian1061

    மகாபெரியவா பாதமே சரணம் மகாபெரியவா பாதமே துணை மகாபெரியவா பாதமே கதி ஜிஆர் மாமா பாதங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம் மரியாதை க்குரிய கணேஷசர்மா அவர்கள் பெரிய வாளின் அருளைப் பற்றி விரிவாக ஆற்றிய உரை யாடல்மிக அருமை யாக இருந்தது கலியுக அவதாரம் எடுத்த பெரிய வாளின் காலத்தில் பிறந்தோம் என்ற பெருமை நமக்கு கிடைத்த துஎன்ற து100÷உண்மை மோட்சம்-வீடு என்ற விளக்கம் பெரிய வாள்கூறியது மிகவும் அருமை 👌 யாக இருந்தது பெரிய வாளின் அனுக்கிரக ம் எல்லோருக்கும் உண்டு பெரிய வாளின் திருவடியைத் சரணடைந்தோர்க்கு யாதொரு பயமுமில்லை சரணாலய பக்தர்கள் சார்பில் ஹரஹரசங்கரஜெயஜெயசங்கர குருவே சரணம் 🌿🌿👣👣🌿🌿🌹🌹

  • @vradhika9371
    @vradhika9371 Před rokem +1

    இந்த interview பார்க்கறதுக்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் 🙏🙏 thank you smt.Sowmya avargalukku

  • @vradhika9371
    @vradhika9371 Před rokem +2

    Super.... my all time fav Ganesha Sharma avargal 🙏🙏 every word uttered is sathyam 🙏🙏

  • @anithasudhir4466
    @anithasudhir4466 Před rokem +2

    Excellent speech mama.
    Mahaperiyava and G.R.Mama's blessings will try to implement Mahaperiyava's name in each and everything .
    Mahaperiyava charanam.
    🙏🌺🌹🌺🙏

  • @UMS9695
    @UMS9695 Před rokem +2

    A blessed interview 🙏
    Many thanks to Shri Ganesha Sharma 🙏🙏
    Namaskarangal to GR Mama 🙏🙏
    Mahāpériyava Pādamé Sharanam 🙏🙏🙏

  • @radhakrishnamoorthy9746
    @radhakrishnamoorthy9746 Před rokem +1

    Hara Hara shankara 🙏 Blessed to hear more about MAHA PERIYAVA 🙏🙏🙏

  • @srskannan4151
    @srskannan4151 Před rokem +1

    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம்.
    ஸ்ரீ கணேச சர்மா மாமாவுக்கு நமஸ்காரம். ஸ்ரீ பிரோதஷமாமா திருவடிகள் சரணம்.
    நல்ல விஷயம். அகில உலக ஸ்ரீ மஹா பெரியவா சத்சங்கம். நாமும் இதில் அடக்கம்...
    ஸ்ரீ மஹா பெரியவா அவர்கள் பேரருளால் நாங்களும் எங்கள் (Sharanam you tube) சரணம் சேனலில் மஹா பெரியவாளின் அனுக்ரஹத்தை சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்‌
    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம்.
    நன்றி.

  • @kamakshisundararaman3339

    I'm among the one who is attracted by Him (Periyava). I'm feeling blessed 🙏🙏

  • @sumitraramani2599
    @sumitraramani2599 Před rokem +19

    எப்படி எல்லாம் பெரியவாள கொண்டாடணம் என்பதை எத்தனை அருமையாக விளக்கிய மாமா அவர்களுக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @rukmanisridhar5210
    @rukmanisridhar5210 Před rokem +2

    மோக்ஷம் - வீடு விளக்கம் 👍🙇🙏🌹🙇🙏🌹🙇ஓம் ஸ்ரீ மஹா பெரியவா பாதமே சரணம்🙏🙏🙏

  • @jayanthineelakantan136
    @jayanthineelakantan136 Před rokem +4

    இன்னும் எங்கள் பக்தி மேன்மேலும் வளரவேண்டுமென்று மஹாபெரியவாளை ப்ரார்த்திக்கிறேன்🙏💐🌹

  • @padmavativisweswara593
    @padmavativisweswara593 Před rokem +1

    Sri Mahaperiyava Saranam 🙏🙏🙏 Sri Maatre Namaha 🙏
    GR Mama Saranam 🙏
    Thank you so much Ganesh MAMA and Soumya Madam
    Simple but deep rooted speech.
    The more I listen more and more i am getting pulled.
    Such a simple way shown to pull Sri Mahaperiyava towards us 🙏
    Thank you so much again.
    Namaskarams.
    .

  • @radhikak19
    @radhikak19 Před rokem +1

    Feeling blessed to watch this interview
    MahaPeriyava charanam. Sivan sar thunai. GR mamavukku anantha koti namaskarangal🙏

  • @ravisankar1581
    @ravisankar1581 Před rokem +2

    What the MAMA is saying is my experience. Nothing is more beautiful than self surrender

  • @deepavenkataraman
    @deepavenkataraman Před rokem

    Simply superb. Anneka koti namaskarams to our mahaperiyava.

  • @vasugiramakrishnan7041
    @vasugiramakrishnan7041 Před rokem +2

    Periyava Saranam 🌸🌺🌹🌿🙏
    Absolutely wonderful satsang… Ganesa Sarma Ji’s words brought tears…. Been listening to Ganesa Sarma Jis upanyasam daily repeatedly for the past one year and it has brought me much closer to Mahaperiyava … can’t thank you enough…. Periyava Saranam… and thank you so much Smt Souwmya 🌺🙏🌹🌿🌸

  • @sasharemo5705
    @sasharemo5705 Před rokem +3

    Wow, beautiful and wonderful speech, everyone must watch this . Thank you so much for this interview. Wish I would like this video more than once !Each word has so much meaning ,can not thank you enough for this . MAHAPERIYAVA SHARANAM!

  • @sangeethav9887
    @sangeethav9887 Před rokem +2

    Really a very interesting and informative video. Enjoyed it completely and also felt Periyava in every discussion.
    Mahaperiyava charanam🙏🙏🙏🙏🙏

  • @vasanthajvasanthaj904

    Excellent speech by Shri Ganesh Sharma Mama and for each and every work done by us we should chant first Mahaperiyava is very useful msg to Periyava devotees ,
    Haha Hara Shankara Jaya Jaya
    Shankara

  • @sethukrishnakumar9914

    Excellent, My sincere Thanks 🙏

  • @indus5011
    @indus5011 Před rokem

    Excellent lecture mama.
    We are very blessed to hear you.
    Periyava sharanam👏👏

  • @narayani4536
    @narayani4536 Před rokem +2

    முதலில் நாம் காம்யமாக வேண்டுவது, போக போக எதுவுமே தேவையில்லை, எல்லாம் அவா பார்த்துக் கொள்வா என்று ஒரு நிலைக்கு நாம் உயர்வோம் என்று சொன்னது நம்பிக்கையைத் தருகிறது. ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmikannan
    @rajalakshmikannan Před rokem +3

    எவ்வளவு அருமையாக மகா பெரியவா அவர்களை கொண்டாட வேண்டும் என்றும் அப்படி கொண்டாடினால் நாம் எப்படி படிப்படியாக ட்ரெடிஷனலாக மாறுவோம் என்பதை மிகவும் அருமையாக நமக்கு உணர்த்தினார். இதை கடைசியாக சௌமியா மாமி எல்லோருக்கும் என்ன என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்கவே நமக்கு இந்த அருமையான விளக்கங்களை மாமா எடுத்துச் சொன்னார். மாமாவிற்கும் சௌமியா மாமிக்கும் மிக்க நன்றி
    அற்புத ஆசான் ஜி.ஆர்.மாமாவிற்கு அனந்த கோடி நமஸ்காரம்.
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

    • @ladchumythanam7636
      @ladchumythanam7636 Před rokem

      மகா பெரியவா சரணம் அருமையான விளக்கம் மாமா நன்றி

    • @rukmanisridhar5210
      @rukmanisridhar5210 Před rokem

      நன்றி கள் அ௫மை💐👍 🙏🙇🙏🙇

  • @RadhakrishnanEaswaran

    The Bhakthi and Upasana on Maha Periyava are well explained. Hari Om. Paeriyava Saranam.

  • @diliptarun5556
    @diliptarun5556 Před rokem

    Great Speech! We all should follow this...

  • @EcoGuna
    @EcoGuna Před rokem

    Thank you sharing the divine knowledge...

  • @raviiyer68
    @raviiyer68 Před rokem +1

    Sree Ganesan Anna ji, felt as if periyava is also sitting amongst your discussion and enchanted with your vakhyams . Truly divine and happy to be connected. Thanx sowmya ji. Sree Maha Periyava Saranam 🙏🏻🙇🏻‍♂️🙏🏻

  • @padmavenkat1234
    @padmavenkat1234 Před rokem

    Om Shri Mahaperiava saranam
    GR Mamaku anantha kodi namaskaram
    Wondeful speech by Mama

  • @rajalakshmisarma6395
    @rajalakshmisarma6395 Před rokem +1

    Divine and I am trying to save some money for the temple in Mylapore. The ways and means periava will give. Mahaperiava charanam 🙏🙏

  • @savithamuralidhar3127
    @savithamuralidhar3127 Před rokem +3

    அற்புத ஆசான் ஜிஆர் மாமா அவர்களின் பாதங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏.
    குருவே சரணம் குரு பாதமே சரணம் 🙏🙏🙏🙏🙏
    மஹாபெரியவா சரணம்🙏🙏🙏🙏

    • @mohan8738
      @mohan8738 Před rokem

      Help meeloorkum nallathe natakkatum

  • @jagadeesanravichandran5422

    As well said by Mr Ganesh Sharma mahaperiavas blessings are always with us. It is greatness.

  • @ramachandra9806
    @ramachandra9806 Před rokem

    🙏🏻👣🌹 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதமே கதி ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.
    முதற்கண் திரு.கணேஷசர்மாஜி
    அவர்களுக்கு மனம் கனிந்த நன்றிகள்
    இவ்வளவு அழகாக, ஆழமாக நாம் அனைவரும் எப்படி ஶ்ரீ மஹா பெரியவா அவர்களை சரணடைந்து வழிபட அவரது வழியை பின்பற்றி வாழ வழி காட்டியுள்ளார்.அவரது திருவடிகளை பணிந்து வணங்கி வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக வாழ்வோமாக.அவருடன் உரையாடி
    இந்த விஷயங்களை அறிந்து கொள்ள உதவிய திருமதி.சொளம்யாஜி அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக.ஜெய ஜெய் சங்கர ஹர ஹர சங்கர.ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதமே கதி 🌹👣🙏🏻

  • @hemaparameswaran3338
    @hemaparameswaran3338 Před rokem +1

    Great speech 👍👍 Periyava saranam 🙏🙏

  • @vradhika9371
    @vradhika9371 Před rokem +1

    Fun and eternal aanandham listening to your words maama 🙏🙏

  • @ramachandra9806
    @ramachandra9806 Před rokem +2

    🙏🏻👣🌹 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதமே கதி ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 👣🌹🙏🏻

  • @pushpavallipushpavalli7883

    Thank you so much gr mama gr periyava pathangalukku anantha kodi namaskaram

  • @rrkrishna4443
    @rrkrishna4443 Před rokem

    Periyava sarnam காலையில் கேட்க. இனிமையான இருந்தது பாக்கியம் நமஸ்காரம்

  • @Sharanam-maha
    @Sharanam-maha Před rokem

    அருமை, ஜனவரி 22 நாரத காண சபா வருவோம்
    மகா பெரியவா அருளால்

  • @chithravancheesan329
    @chithravancheesan329 Před rokem

    Just one word of appreciation for this video - AMAZINGGGGG!!!!!!

  • @alamelug5378
    @alamelug5378 Před rokem

    Thank you Sowmiya ji for asking divine questions 🙏🙏🙏

  • @sethuramanr9473
    @sethuramanr9473 Před rokem

    Good explain namaskaram

  • @RadhakrishnanEaswaran
    @RadhakrishnanEaswaran Před rokem +1

    Mama Avargalukku koti namaskaram. Maha Periyava Saranam. Shree Gurubhyo Namah:

  • @ramaiyer9565
    @ramaiyer9565 Před rokem

    Excellent speech Sir 🙏🙏🙏

  • @lathasrinivasan5279
    @lathasrinivasan5279 Před rokem

    Om Sri Maha Periyava Paadame Thunai🙏🙏🙏
    Om Sri Saranalaya Guruvukku Ananthakodi namaskaram🙏🙏🙏

  • @chitrasubramani5596
    @chitrasubramani5596 Před rokem

    Om sri mahaperiyava saranam
    Om sri mahaperiyava pathname thunai
    Mahaperiyava pathame Kathie
    Mahaperiyava pathame saranam
    Hara Hara Sankar Jaya Jaya sankara Mahaperiyava saranam Gr mama avarkalukku anathakodee namshkaram 🙏🙏🙏🙏🙏

  • @sujithamaheshkumar8508

    Endraikum Periyavaloda aasirvadham enga kudumbathuku kedacha aduve nangal senja bhakyam .om periya saranam.🙏🙏🙏🙏😢😢😢

  • @KalyaniR1822
    @KalyaniR1822 Před rokem

    Om srisri mahaperiyava thiruvadigale jayam

  • @jayanthineelakantan136

    Mahaperiyaval padame Sharanam 🙏 Namaskarangal to mahaperiyaval and GR Mama ji ☺️

  • @ezhil2395
    @ezhil2395 Před rokem

    Hara Hara Shankara Jaya Jaya shankara Mahaperiyava Sharanam Mahaperiyava Padhamae thunai Mahaperiyava Padhamae Gathi.
    Ganesh Sharma upanyasam கேட்க கேட்க இனிமை . சௌம்யா பார்க்க பாக்கியம்.பிரதோசமாமா நாங்களும் பார்க்க போட்டோ காண்பிக்க பெரியவாள வேண்டிக்கிறேன் .

  • @umavenkatesh1056
    @umavenkatesh1056 Před rokem

    என்ன அருமையான விளக்கம்
    நன்றி மாமா

  • @sujithamaheshkumar8508
    @sujithamaheshkumar8508 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢periyava ulaga makkal ellarum nalla irukanum.

  • @venketasanms1818
    @venketasanms1818 Před rokem

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்.

  • @kbpathy2003
    @kbpathy2003 Před rokem

    om shri Maha periyava saranam Divine Satsang by Ganesh sarma mama 🙏🙏🙏🙏

  • @mohan9363
    @mohan9363 Před rokem

    Very nice and devotional

  • @jayashreerajan5550
    @jayashreerajan5550 Před rokem

    Namasakaram mama. Om Sri mahaperiyava saranam.

  • @gunasekaransingaraveli2562

    Super.verygood.

  • @kalyanapasupathyvenkataraju

    ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏
    ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர

  • @sushilasekhar9200
    @sushilasekhar9200 Před rokem

    Arumai. Maha periava saranam!

  • @jeyalakshmisadagopan5061

    Hello Sowmya Mam.Namaskaram to Sri Ganesan Mama.

  • @vasanthisubramanian7392

    Detailed explanation about Periyava by Sri. Ganesa sarma mama.

  • @vimalaraju5370
    @vimalaraju5370 Před rokem

    மஹா பெரியவா திருவடிகள் சரணம்.🙏🙏🙏

  • @jeyasreesubramanian5560

    Aaha arumai sarveswara periyava charanam charanam🙏🙏

  • @surendra1972december
    @surendra1972december Před rokem

    Namaskaram Ayya please do some more interviews

  • @fazeelan
    @fazeelan Před rokem

    PERIYAVA is ETERNAL AND OMNIPRESENT.
    I Am Living TORONTO. For 'llkast 15 YEARS.
    He Came in My Dream and SOLVED My Health Problem. I have Heart Issues. He Came Three times and put Vipoothi on my FOREHEAD. after I got HEALED Complete. I NEVER SEEN Him. Because I am SRILANKAN TAMIL. I AM wondering How PERIYAVA came in My LIFE? I NEVER HAD any Connection with Him. But I am a Sai baba Devotee. I THINK Sai Came In PERIYAVA FORM. I THINK Periyava Knows Everything EVERY Single THING Happening any part in this WORLD. Love You PERIYAVA.

  • @rekha5577
    @rekha5577 Před rokem

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.மஹா பெரியவா சரணம்

  • @eshwarswaminathan3031

    Best wishes

  • @vradhika9371
    @vradhika9371 Před rokem

    Super அகில உலக ....🙏🙏👌👌

  • @sumathysubramaniam7563

    So great devotion methods

  • @nagalakshmi5619
    @nagalakshmi5619 Před rokem

    ஶ்ரீ மஹா பெரியவா சரணம் இந்த பதிவை பார்த்தே பெரியவா அனுகிரகமே.

  • @gopi2413
    @gopi2413 Před rokem

    Swami ji namaste ❣️🙏

  • @nalinikarthikeyan2237

    Humble Namaskarams to GR Mama. Hara Hara Shankara Jaya Jaya Shankara

  • @rashmikasankar7446
    @rashmikasankar7446 Před rokem

    நன்றி மாமா🙏🙏🙏

  • @rohithanjana8610
    @rohithanjana8610 Před rokem

    🙏எனக்கும் ஒரு பெரிய ஆசை இருக்கு பெரியவா இந்த உலகத்துக்கே தெரிய வேண்டும்
    என் குடும்பத்திலும் தலைமுறை தலைமுறையாக பெரியவா பாதமே கதி என்று 🙏🙏🤲🤲

  • @krajamanickam8463
    @krajamanickam8463 Před rokem

    OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam Hara Hara Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @bhanumathirao5253
    @bhanumathirao5253 Před rokem

    Sri Mahaperiyava saranam 🙏🙏🙏🙏🙏

  • @banusundararajan2218
    @banusundararajan2218 Před rokem

    ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா திருவடிகள் சரணம் ஜி ஆர் மாமா பாதமே சரணம் 🙏 மிக்க நன்றி பெரியவா சரணம்

  • @sachingavadev
    @sachingavadev Před rokem +1

    13:50 It requires tremendous misfortune to escape from the impartial gaze of his holiness!!! Periyava thiruvadigal sharanam 🙏🙏🙏

  • @bhuvanganesh1513
    @bhuvanganesh1513 Před rokem

    Namaskaram mama
    Mahaperiyava sharanam 🙏🙏🙏

  • @udayabanuethendrababu8888

    Maha Periyava saranam Hara Hara Sankara Jaya jaya sankara 🙏🙏🙏🙏🙏

  • @sumitraramani2599
    @sumitraramani2599 Před rokem

    SRI GR MAMAVUKKU ANANTHAKOTI NAMASKARANGAL 🙏🙏🙏🙏

  • @kamalakannan8163
    @kamalakannan8163 Před rokem

    Om Sri Kanchi Maha Periyava Padame Saranam 🙏🙏🙏🙏🙏

  • @rkk3274
    @rkk3274 Před rokem

    Mahaa Periyavaa Saranam 🙏🙏

  • @hemalathar6632
    @hemalathar6632 Před rokem

    Among so many people who preache about so many ideas no body came forward to spread the glory of HisHoliness except sarmaji pranaam to ganesh sarmaji he is selected by our gurujii

  • @rashmikasankar7446
    @rashmikasankar7446 Před rokem

    பெரியவா சரணம்🙏🙏🙏

  • @annuradhang7273
    @annuradhang7273 Před rokem

    பெரியவா துணை 🙏🙏🙏🙏🙏
    பெரியவா சரணம்🙏🙏🙏🙏🙏

  • @umaganesh5605
    @umaganesh5605 Před rokem

    Mahaperiyava saranam.🙏🙏🙏

  • @keerthigagopalram2206

    Mahaperiyava sharanam 🙏

  • @chitrasundaram2087
    @chitrasundaram2087 Před rokem

    பெரியவா அனுஹரகத்துடன் கணேச மாமாவின் பேட்டியை கேட்டு இன்புற ஆசிர்வதிக்கப்பெற்றேன். அகில்லோக சத் சங்கத்தை வீடியோவில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றோம். நமஸ்காரம்

  • @indiraraghavan9187
    @indiraraghavan9187 Před rokem

    Mahaperiyava Sharanam 🙏

  • @saralaravi3656
    @saralaravi3656 Před rokem

    Jaya Jaya Shankara Hara Hara Shankara,Mahaperiyava padham Saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayans8362
    @jayans8362 Před rokem

    Mahapreyava Saranam 🙏🙏🙏🌹

  • @sridhar4490
    @sridhar4490 Před rokem

    Nice

  • @pushpamukesh500
    @pushpamukesh500 Před rokem

    Mahaperiyava paadame Saranam Mahaperiyava paadame thunai
    🙏🙏🙏🙏

  • @sujathakrishnamoorthy8627

    ஹரஹர சங்கரஜயஜயசங்கர.மஹாபெரியவா பாதமேசரணம். மஹாபெரியவா பாதமே துணை. மஹாபெரியவா பாதமே கதி.அற்புத ஆசான் GR மாமாவுக்கு அநந்த கோடி நமஸ்காரங்கள்.

  • @shanthiravichandran4708

    Maha periyva Saranam🙏🙏🙏🙏

  • @manjuthaiagarajan917
    @manjuthaiagarajan917 Před 11 měsíci

    Engalukum periyava kitta romba eduoadu sivaraman anna unterview and ganesha sharma annas satsang kettu kettu thaan